சாட்டைக்கு வாழ்த்துக்கள் எனக்கு என் தாய்நாடு தான் முக்கியம் என் ராணுவ வீரர்கள் முக்கியம் ராணுவ வீரர்கள் என் தாய் நாட்டை காப்பாற்றுகிறார்கள் தாய்நாட்டு வீரர் வாழ்த்துக்கள்
தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் பொழுது மட்டும் இந்த தேசபக்தி ஏன் பொங்கவில்லை அப்ப இது போலி தேச பக்தி தானே😂😂😂 எல்லாம் உலகையாளும் யூதன் மற்றும் இந்திய யூதன் செயல்😂😂😂
எந்த விடயத்தையும் தூர நோக்கத்துடன் பார்த்து படித்து விளங்கிக் கொள்ள வேண்டும் படம் என்றாலே அது ஒரு பப்படம் தான். மனிதர்களை குழப்பி இயக்கங்கள் ஆகவும் குழுக்களாகவும் தீவிரவாதிகள் ஆகவும் மதவெறி உள்ளவர்களாகவும் ஆக்கக் கூடியது அந்த படங்களும் அதன் பின்னால் உள்ள அரசியல் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கொள்கை கார்களும் இதை புரிந்து கொள்ளுங்கள் முதலாவது ஓகேயா
எந்த இறைவன் உங்களை படைத்தானோ அவன் வாழ்வதற்கு உண்டான ஒரே ஒரு மார்க்கத்தை தெரிவு செய்து காலா காலமாக நபிமார்கள் அவனது புறத்திலிருந்து வந்த செய்தியாளர்கள் ஆசிரியர்கள் மூலமாக பாடம் எடுத்தான் அதை தவிர்த்து வேறு வேறு பல சாத்தானின் முறைகளை படித்துவிட்டு இப்பொழுது நீங்கள் பிரிந்து விட்டீர்கள் இதுதான் மடத்தனமாகும் கட்டாயம் மண்ணறை வேதனையை மரண வேதனையை நரக நெருப்பின் வேதனையை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள் ஒரே இறைவன் தான் அனைத்து மக்களுக்கும் ஒரே வழியை தான் கொடுத்தான் அதாவது நீதி நியாயமாக நடக்க வேண்டும் ஆனால் ஆட்சியாளர்கள் செய்யும் மோசடிகளை நீங்கள் புரிந்து கொள்வதே இல்லையா
@@sukumarant5255படத்தை விநியோகம் செய்ததே ரெட் ஜெயண்ட்தான்.. அதுனாலதான் ரிலீஸ் ஆன உடனே போராட்டம் பண்ணாம... ஒருவாரம் கழித்து அடிமைகளை போராட்டத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்..
உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மார்க்கம் மதம் வழிகாட்டல் நல்ல வாழ்க்கை எல்லாமே தொலைந்து போய்விட்டது இப்பொழுது உங்களுக்கு ஏற்பட்ட பாக்கியம் என்று நீங்கள் நினைப்பதெல்லாம் இவர்களால் இயற்றப்பட்ட பிழையான படங்களும் வாழ்க்கைக்கு மாற்றமான கெடுதிகள் அல்லவா சிந்தனை செய்து
சாட்டை முருகன் அவர்களே இஸ்லாமியர்கள் நியாயமாகவே இருக்கட்டும் நல்லவர்களாகவும் இருக்கட்டும் ஆனால் கோட்டின் படி கூம்பு ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்டது ஆனால் இவர்கள் மதித்து கொள் கூம்பு ஒலிபெருக்கி வைத்து பக்கத்தில் படுத்து இருப்பவர்களையும் இருப்பவர்களையும் காலையில் 4 மணி 5:00 மணிக்கு இதைப்பற்றி எல்லாம் ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்
இராணுவ வீரர் தவறு செய்தாலும் அதனை விசாரித்து தண்டனை கொடுக்க நீதிமன்றங்கள் உள்ளது சட்டங்கள் உள்ளது அது தான் இந்தியா. நீங்கள் சொல்வது சர்வாதிக நாடு. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதனை எதிர்க்கும் முதல் ஆளாக நீங்கள் தான் இருப்பீர்கள். ஏனென்றால் பாஜக ஏற்கனவே தமிழகத்தை யூனியன் பிரதேசங்கள் போன்று மாற்றி இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. நீங்கள் சொல்லும் சட்டம் என்பது எப்படி இருக்கும் என்பதை மணிப்பூர், காஷ்மீர் மக்களாக வாழ்ந்தால் தான் தெரியும். இங்கு இருந்துகொண்டு கருத்து சொல்வது என்பது எளிது.😊
❤❤❤ என் அன்பு தம்பி சாட்டை துரை முருகன் கூறுவது அனைத்தும் சிறப்பான விளக்கம் ❤ என்னுடைய பார்வையும் இதுவே❤நான் இந்த கருத்தை மதிக்கிறேன்❤முழுமையாக ஆதரிக்கிறேன்❤❤❤போராட்டம் தேவை இல்லாதது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
படைப்பாளன் ஆகிய இறைவனை பயந்து கொள்ளுங்கள் அவன் பக்கம் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி வரும் அவன் ஒரே ஒரு மார்க்கத்தை மிகத்தெளிவாக கால காலமாக மனிதர்களுக்கு கொடுத்து இந்த உலக வாழ்க்கையில் அநியாயம் இல்லாமல் வாழ்வதற்கு கற்றுக் கொடுத்தான் மனிதர்களுக்கு அநியாயம் செய்கின்ற பொழுதுதான் அங்கேதான் தீவிரவாதங்கள் பயங்கரவாதமும் உற்பத்தியாகி விடுகின்றன அல்லவா எனவே மண்ணறையை பகிர்ந்து கொள்ளுங்கள் நரக வேதனையை பயந்து கொள்ளுங்கள் அனைத்து மனிதர்களுடனும் உங்கள் குழந்தையைப் போன்று நீதமாக நடந்து கொள்ளுங்கள்
நான் இன்றுதான் படம் பார்த்து விட்டு வந்தேன்...எங்கேயும் இஸ்லாமியர்களை இழிவு படுத்தி காண்பிக்கவில்லை...நல்லவர்களும் இருக்கிறார்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றுதான் காட்டியுள்ளார்கள் ...அமரன் படத்திற்கு வாழ்த்துகள்..
Antha thevira vatham oru hinduva kata padutha ?Muslimai kati thevara vathigal apdinu padagal kambika paduthu .kavan padam athai romba azhaga solirupanga .Media power is when they show it will register inside human mind that evanga thaan thevira vathigal apdinu .Athumatum illa athai thaana namba ulaga nayagan kamalum avarodaiya papanasam padathil soli irupar apdi solitu ipdi padam eduthal avaru muslims mela vachuruka verupai thaan katuthu .
@@ravanantamiltiger8812இதுக்குத்தான் படிக்க வேண்டும் பாட புத்தகங்கள் யூதர்களுக்கும் இந்தியாவுக்கு என்ன சம்பந்தம் இஸ்ரயேலின் பிரச்சினை செய்தால் மட்டும் தான் யூதர்கள் அடிப்பார்கள் மற்றும் இடங்களுக்கு அவர்கள் அனேகமாக வருவதில்லை இஸ்லாம் தீவிரவாதிகள் உலகம் முழுவதும் குண்டுவெடிப்பு நடத்துவார்கள் அவர்கள் தீயவர்கள் மதத்தை ஆடையாக அணிந்து கொண்டு தவறு செய்கிறார்கள் ஆனால் உண்மையான இஸ்லாமியர்கள் தவறு செய்ய மாட்டார்கள் திரு அப்துல் கலாம் ஐயாவை போன்று
இதை இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் ஏற்பானா 😂😂 ஏன் நாங்க மட்டும் ஏற்கனும்😂😂.. நாங்க எம் மதமும் சம்மதம் னு ஏற்றோம் இன்று வரை அதற்காக கஷ்டபடுகிறோம் 😂 போடா டேய் வாசிக்காதடா
@hashimaslam_IO தீவிரவாதி பத்தி படம் எடுத்தா உங்களுக்கு ஏன் டா பொச்சு எரியுது ????? இந்தியால இருந்துகிட்டு இந்தியா வுக்கே துரோகம் பண்ண நினைக்கிற கூட்டம்.
பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு. மனித நேய சேவைகள் அலைமோதுகிறது. வாழ்த்துக்கள், மனித நேய கருத்துகளுக்கு. இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்காக உள்ளது, அருமையான அமைதி மார்க்க பதிவு. ::::::: கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்:::::: வையகம் அமைதி பூங்காவாக மலர்ந்திட தேவை, நடுநிலை பதிவு. வாழ்க வையகம். 😂😂😂😂😂😂😂😂
@mathavamusic2785 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் பொழுது உங்கள் தேச பக்தி எங்கடா போனது ஏன்டா யூத அபிஸ்ட்டு அப்பனா இந்த தேச பக்தி பொங்கவில்லை என் இன எதிரி சிங்களனை நண்பன் நாடு என்று சொல்லும் பொழுது உன் தேச பக்தி எங்கடா போனது ஏன்டா யூதா அபிஸ்ட்டு
சகோதரரே உங்கள் ஜாதியை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்தால் வேடிக்கை பார்ப்பீர்களா இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள் இஸ்லாத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது ஆனால் சினிமாவில் முஸ்லிம் பெண்கள் என்றாலே தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து விட்டார்கள் கமலஹாசனை பொருத்தவரைக்கும் இஸ்லாத்துக்கு எதிராக பல படங்களை எடுத்துள்ளார் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறார்
@@pubgcampingideas7118இந்தியாவின் ஒரு மாநிலம் தான் காஷ்மீர் பாகிஸ்தானை அந்த காலத்தில் பிரித்து கொடுத்து விட்டார்கள் அவர்கள் காஷ்மீரை கேட்க உரிமை இல்லை
உங்களுக்கு ஆட்சி வரி என்றால் என்ன என்று தெரியாது மதவெறி என்றால் என்ன என்று தெரியாது சிந்தனை செய்து பாருங்கள் இப்பொழுது மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு உண்டான வாழ்க்கை அளிக்கப்பட்டு போய்விட்டது அதாவது இயற்கை வாழ்வியல் முறை மாற்றப்பட்டு அனைத்துமே சேர்க்கை முறைகளாக சாத்தானின் முறைகளாக மாற்றப்பட்டுவிட்டது இப்பொழுது உங்களுக்கு வாழ்க்கை நெறி படம் தானே எனவே நரக நெருப்பை நீங்கள் பயந்து அஞ்சிக் கொள்ளுங்கள் இறைவனை பயந்து அஞ்சிக் கொள்ளுங்கள்
@@aarirose6072 இங்கு நாடு பிரித்து காடு பிரித்து கூறு பிரித்து மதம் பிரித்து வாழ்வதனால் நீங்கள் மண்ணறையில் தப்பிக் கொள்ள முடியாது படைப்பாளன் இறைவன் படைத்தான் அவன் மண்ணறைக்கு உங்களை வர வைப்பான் அப்பொழுது உங்களுக்கு வேதனையை யார் தான் தடுப்பான் மறுமையில் நரகம் என்ற ஒன்று இருக்கிறது அவன் சொன்ன கட்டளையின் பிரகாரம் வாழ்வது கட்டாயக் கடமை அவன் பல ஆசிரியர்களை நபிமார்களை இந்த பூமிக்கு அனுப்பி பல மதங்களை வழிகாட்டல்களை கொடுத்து தன்னுடைய மார்க்கத்தின் முறைப்படி வாழும்படி கட்டளையிட்டான் இது தான் முழு உலகத்திற்கான அரசியல் யாப்பு மட்டும்
இலங்கை இராணுவ பிரபாகரனை கொன்ற தேசத்தின் ராணுவ பெருமை ஆயிரம் பெண்களை கற்பழித்த ராணுவ வீரர்கள் இந்திய தேசத்தின் புனிதம் 😂 2001 முதல் 2019 வரை 10,000 பெண்களை இராணுவ வீரர்கள் கற்பழித்தது இந்தியாவின் பெருமை ஐநா மன்றத்தில் பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் 😂😂😂😂
சாட்டை துரை முருகன் சிக்ஸர் . வாழ்க. நியாயமான விமர்சனம். 100% உண்மை. 35 வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் அமரன் படம் பார்க்கலாம் . என்று இருக்கிறேன் நான் காந்தியின் அஹிம்சை உலகம் பூராவும் சென்று நீடூழி நிலைக்க வேண்டும் என விரும்புகிறவன். இருந்தாலும் முரண்களோடு சீமானை நாம் தமிழரை ஏற்று க் கொள்கிறோம் ஏசுவும் நபியும் நல்ல வர்கள். ஆனாலும் தீவிர இந்து என்பதை ப் போல்.
ஏசுவும் நபியும் நல்லவர்களா? நீ கண்டியா? டேய் நபி என்கிறவன் பெண்களை அடிமையாகவே வைத்திருக்க வழி செய்து நாளுக்கு ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவன். லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தவன். போய் வரலாறு படி முதல்ல.
சாட்டை எமக்கு தேர்தல் வேலைகள் எவ்வளவோ இருக்கு தயவுசெய்து விஜய் அரசியல் ஒன்றும் விமர்சன் செய்து நேரத்தை வீணாக்கவேணாம்🙏 35 மானத்தமிழர் வாக்களித்த கட்சி, நல்லவளியில் கொண்டுசெல்லுங்கள்🙏 ஐயா வியனரசின் ஆலோசனைகளைக் கேட்டுச்செல்வோம்🙏
Amaran movie super... Muslims ah thavara lam kattave illa... Muslims army's ku help pandra scenes kuda iruku.. Athan yen parka matraanga... Pls respect to Mukund sir and Indhu Mam.. ❤❤😢😢
முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சும் வரும்போது அதை முஸ்லிம்கள் ஆதரவு தருவது வருத்தம் தருகிறது. ராணுவத்தில் எங்கே மத அடையாளம் வந்தது. அது என்ன ஜெய் பஜ்ரங் பலி ❓ சங் பரிவார்கள் எழுப்பும் குரல் ❓ எத்தனை துயரங்கள் அனுபவிக்கின்றார்கள் தெரியுமா ❓வீட்டிலே சிறை ‼️ இணைய தளம் தூண்டிப்பு, பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு போன்றவை இங்கே தான் பார்க்கமுடியும்.பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி, ராணுவ நடவடிக்கைகளின் போது இந்திய ராணுவ வீரர்களால் காஷ்மீரி பெண்களுக்கு எதிரான பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள் .1991 ஆம் ஆண்டு காஷ்மீரின் குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் நமது 🇮🇳 இந்திய ராணுவ வீரர்கள் 🪖23 முதல் 100 பெண்களை ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம். நமது இந்திய இந்திய இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மற்றும் சம்பவத்தின் தாமதமான விசாரணையில் குற்றச்சாட்டுகள் "பயனற்றவை" என்றும் கூறப்படும் குற்றங்களுக்காக யாரும் வழக்குத் தொடரப்படவில்லை என்றும் முடிவு செய்தனர். ஆனால், 2013 ஆம் ஆண்டில், இஃப்ரா பட் மற்றும் நடாஷா ராதர் என்ற எழுத்தாளர்கள் உட்பட 50 பெண்கள் குழு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை மீண்டும் தொடங்க மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி பல செய்திகள் உள்ளன ‼️ அறியாமல் நீங்களும் இந்த எச்ச நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். இவன் இஸ்லாமிய வெறுப்பை தான் விதைக்கிறான். இப்படி வெறுப்பை விதைத்து பொழப்பு நடந்துகிறான்.
மேதகு அலர்கள் இலங்கையில் ஒரு அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவத்தை சொல்லு பார்க்கலாம். ஆனால் நீங்கள் அப்படியா முதலில் பொதுமக்களை தான் கொல்வீர்கள் அதற்க்கு பெயர் தான் பயங்கரவாதம்
@ இரண்டு பேரும் தமது நாட்டிற்காகதானே எதிரிகளுடன் போராடினார்கள் 1990 வடகிழக்கு முஸ்லிம்களை புலிகள் விரட்டி அடித்து கொன்ன போது நாங்கள் அனைத்து தமிழ் சமூகத்தையும் சாடவில்லையே.. நியாயத்தை இரு தரப்பிலிருந்தும் பார்த்தால் உண்மை புரியும்
சாட்டை அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ நான் 2 ஆண்டுக்களுக்கு மேலக கவனித்து வருகிறேன் உங்கள் சாட்டை பதிவில் நிறைய பிரச்சனைகளை பற்றி பேசி உள்ளீர்கள்ர் உள்ளூர் விமர்சனம் முதல் வெளிநாட்டுக்கு வரை நிறைய பேசி உள்ளீர்கள் ஆனால் இப்ப கடலூர் மாவட்டம் புவனகிரி யில் நடந்த இரு சமூகம் பற்றி ஏன் பதிவு இல்லை நீங்கள் அந்த பிரச்சனையை பற்றி பேச வேண்டும்
1987 காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் செய்த அனியாயம்க்களை பற்றி ஒரு படம் எடுக்க இந்தியர்கள் தயாரா??? மனிப்பூர் கலவரம் பற்றி படம் எடுக்க தயாரா???
#அமரன்_எனும்_சங்கீ படம் இந்திய ராணுவத்தில் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று எப்போது முழக்கமிட்டாங்க? அமரன் படத்திற்கு கண்டனம்.. திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி!
அமரன் படம் இந்திய மக்களால் கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று Pok பாகிஸ்தான் ஆக்குபை காஷ்மீரில் உள்ள அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு எதிராக சதி வேலை செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மையக்கருத்தாக வைத்து இந்த படம் அமைந்துள்ளது இதில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு காட்டவில்லை! இந்தப் படத்திற்கு எதிராக கோசமிடுபவர்கள் மேஜர் முகுந்தன் அவர்களின் மரணத்திற்கு என்ன பதில் சொல்வார்கள்? பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நடந்த சண்டையை காட்சி படுத்தினால் அதற்கும் இவர்கள் போராடுவார்களா? இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியத்தை மக்களுக்கு காட்டக்கூடாது என்று சொல்ல வருகிறார்களா? முட்டாள்தனமான போராட்டத்தை மதவாத அரசியல் செய்யும் அமைப்புகள் தான் நடத்துகிறது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிவழி இனத்தை சார்ந்த முஸ்லிம் மக்களும் கொண்டாடுகிறார்கள் மக்களை மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை குழப்பி வருகிறார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு 10 நாட்கள் காஷ்மீருக்கு சென்று எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் ! அப்போ தெரியும் நாட்டின் எல்லையை காக்க தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடி உயிர்நீத்த மேஜர் முகுந்தன் புகழ் ஓங்குக 💪🏻🔥💝💞 ❤🎉🎉🎉🎉 #ஜெய்ஹிந்த் 🇮🇳
இந்தியாவில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் படத்தை வெறுக்கவில்லை தமிழ்நாட்டில் இருக்கும் ஒருசில இஸ்லாம் அமைப்புகள் மட்டும் பிரச்சனை செய்கின்றார்கள் கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் செய்யவில்லை இஸ்லாமியர்கள் படத்தை படமாக பார்க்கிறார்கள்
Actually amaran is good movie especially best movie 2024 best screenplay and direction by Rajkumar periyasamy sir particularly climax scene was emotional
@@sharuqfazil6209அதுதான் அரசியல் ராஜீவ் காந்தி முன்னாள் பிரதம மந்திரி தமிழ்நாட்டுக்காக வாக்கு சேகரிக்க வருகிறார் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஒரு முன்னாள் பாரத பிரதம மந்திரி வரும் பொழுது அவரை வரவேற்க அங்கு பெரிய தலைவர்கள் இல்லை காங்கிரஸ் மற்றும் அதிமுக தான் அங்கு வந்தார் ஜெயலலிதா வரவில்லை அதிமுகவில் இருக்கும் பெரிய தலைவர்கள் இல்லை அதே போல் காங்கிரஸில் இருக்கும் பெரிய தலைவர்களும் இல்லை ராஜீவ் காந்தி இறக்கும் போது அவருடன் இருந்தவர் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் அதிலிருந்து தெரியவில்லையா கொன்றது யார் என்று
Respected bro sattai media vison ok go ahead and bro truthful statement is very welcomed and in military Muslim persons were working and their also killing by enemies and hindu military man issuing one community no good for இந்தியா and all person's equal in the world 🌍 and thanks to sattai media vison ok go ahead
எங்க ஊர் தஞ்சாவூர் மாவட்டம் நானும் எனது குடும்பமும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெட்கமாக உள்ளது சாட்டை யார் என்று இப்போதுதான் தெறிகிறது. இனிமேல் உங்களுக்காக யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன், உங்களுக்கு ஓட்டும் போடமாட்டேன் .
மாபெரும் உண்மை.... உருவமற்ற கடவுள் அல்லாவைத்தவிர...... உருவமுள்ள கடவுள்கள் பெற்ற தாய் தந்தையர் காலில் கூட விழுந்து வணங்கக்கூடாது என்று போதிக்கும்.... மதம் வெறி பிடித்த மதம் இஸ்லாம் மதம்.....
அவனுக இலங்கையில் என்ன செய்தார்கள் என்பது புரியலை.அவனுகளுக்கு மதம் என்ற மதம்.பேலும்போது எப்படி பேலனும் என்று மதம் சொல்லுது.அப்படித்தான் பேலுவாங்கே...😂😂😂😂😂
மாவீரன் முகுந்தன் ஆழந்த இரங்கல். ராயல் சல்யூட் ##முன்னாள் முதல்வர் இல்லாத குறை## திரைபடத்தை முதலமைச்சர் பத்தாலும் பிரதமர் பத்தாலும் பாராட்டினாலும். உண்மை சொல்லும் போது தயங்காமல் இருக்குனும்ணா
Go and check umer's interview. Just search umer khaled amaran. I'm pro Kashmir bro. I know very well about them. In that movie they injected needle in banana. Peoples never understand the motive of the movie.
சூப்பர் ப்ரோ சாட்டையை சாட்டையால் ஒரு வெளு வெளுத்தீங்க போங்க உதய்குமார். சூப்பர் சூப்பர். இன்னேரம் சவடால் துரைமுதுகில் கூட்டையால் அடித்த தழும்பு பெரிசா இருக்கும். ஜெய்ஹிந்த்
@@vjmkreactsapdi illa bro.maththa caste na vellippadaya nalladha solringa but brahmins a evlo kevalapaduthuringa. Samooga needhinu sollitu oru kuripitta samugatha kevalapaduthuradhu tn la than😂. Brahmins thappu panna brahmins nu velippadaya solvinga.appo nalladhunalum sollanum
இஸ்லாமிய சகோதரர்கள் பார்ப்பது இருக்கட்டும்... தோழா...யாதவ் பட்டம் எந்த univercity கொடுத்த து, சாதியை உதறிவிட்டால் நீங்கள் மதவாதி இல்லை... இல்லாவிட்டால்? நீங்களும்...சங்கீதான்...
வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடந்து கும்பல் இந்த சட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி கும்பல். .. உதயாநிதி இடம் வாங்கியா காசுக்கு விசுவாசத்தை காட்ட வேண்டாமா. .. இனி ஒருபோது நாம் தமிழர் கட்சியை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க மாட்டர்கள்...
சாட்டைக்கு வாழ்த்துக்கள் எனக்கு என் தாய்நாடு தான் முக்கியம் என் ராணுவ வீரர்கள் முக்கியம் ராணுவ வீரர்கள் என் தாய் நாட்டை காப்பாற்றுகிறார்கள் தாய்நாட்டு வீரர் வாழ்த்துக்கள்
Good🎉
தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் பொழுது மட்டும் இந்த தேசபக்தி ஏன் பொங்கவில்லை அப்ப இது போலி தேச பக்தி தானே😂😂😂 எல்லாம் உலகையாளும் யூதன் மற்றும் இந்திய யூதன் செயல்😂😂😂
Very good fact
எந்த விடயத்தையும் தூர நோக்கத்துடன் பார்த்து படித்து விளங்கிக் கொள்ள வேண்டும் படம் என்றாலே அது ஒரு பப்படம் தான்.
மனிதர்களை குழப்பி இயக்கங்கள் ஆகவும் குழுக்களாகவும் தீவிரவாதிகள் ஆகவும் மதவெறி உள்ளவர்களாகவும் ஆக்கக் கூடியது அந்த படங்களும் அதன் பின்னால் உள்ள அரசியல் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கொள்கை கார்களும் இதை புரிந்து கொள்ளுங்கள் முதலாவது ஓகேயா
எந்த இறைவன் உங்களை படைத்தானோ அவன் வாழ்வதற்கு உண்டான ஒரே ஒரு மார்க்கத்தை தெரிவு செய்து காலா காலமாக நபிமார்கள் அவனது புறத்திலிருந்து வந்த செய்தியாளர்கள் ஆசிரியர்கள் மூலமாக பாடம் எடுத்தான் அதை தவிர்த்து வேறு வேறு பல சாத்தானின் முறைகளை படித்துவிட்டு இப்பொழுது நீங்கள் பிரிந்து விட்டீர்கள் இதுதான் மடத்தனமாகும்
கட்டாயம் மண்ணறை வேதனையை மரண வேதனையை நரக நெருப்பின் வேதனையை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள் ஒரே இறைவன் தான் அனைத்து மக்களுக்கும் ஒரே வழியை தான் கொடுத்தான் அதாவது நீதி நியாயமாக நடக்க வேண்டும் ஆனால் ஆட்சியாளர்கள் செய்யும் மோசடிகளை நீங்கள் புரிந்து கொள்வதே இல்லையா
படம் வெற்றி பெற்று விட்டது 🔥🔥🔥🔥🔥
உண்மை அது தான் ரெட் ஜேயின்ட் க்கு காண்டு
@@sukumarant5255 கமலிடம் பணம் கொடுத்து எடுக்கச் சொன்னதே Red Giant
@@sukumarant5255 RSS
@@sukumarant5255படத்தை விநியோகம் செய்ததே ரெட் ஜெயண்ட்தான்.. அதுனாலதான் ரிலீஸ் ஆன உடனே போராட்டம் பண்ணாம... ஒருவாரம் கழித்து அடிமைகளை போராட்டத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்..
DMK 2026 தோற்று விட்டது😂😂முஸ்லிம் ஓட்டு காலி 😂😂😂
திரு சாட்டை அவர்களை இதுவரை நான் ஏத்துக் கொண்டதே இல்லை
ஆனால் இப்போது
அவருக்கு மனமார்த
நன்றி நன்றி
Satai is a good thinking and bold speaker and politician. He is having good future if joins national party
@@venkataramanisastry4691சாட்டையின் மீது இவ்வளவு நல்ல அபிமானம் உள்ள நீங்கள் ஏன் நாம் தமிழரில் சேரக்கூடாது
ஏன் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை? சரியான தகவலை ஆராய்ந்து உடனடியாக சரியாக சொல்லக்கூடிய ஊடகம் சாட்டை
உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மார்க்கம் மதம் வழிகாட்டல் நல்ல வாழ்க்கை எல்லாமே தொலைந்து போய்விட்டது இப்பொழுது உங்களுக்கு ஏற்பட்ட பாக்கியம் என்று நீங்கள் நினைப்பதெல்லாம் இவர்களால் இயற்றப்பட்ட பிழையான படங்களும் வாழ்க்கைக்கு மாற்றமான கெடுதிகள் அல்லவா சிந்தனை செய்து
Sattai wonderfull speech.
இந்திய பாதுகாப்பு..! ராணுவத்துக்கு..எதிராக..எவன்..பேசினாலும்..தேசிய.. பாதுகாப்பு.. சட்டத்தின் கீழ்..உள்ளே..தள்ள..வேண்டும்...!
சாட்டை முருகன் அவர்களே இஸ்லாமியர்கள் நியாயமாகவே இருக்கட்டும் நல்லவர்களாகவும் இருக்கட்டும் ஆனால் கோட்டின் படி கூம்பு ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்டது ஆனால் இவர்கள் மதித்து கொள் கூம்பு ஒலிபெருக்கி வைத்து பக்கத்தில் படுத்து இருப்பவர்களையும் இருப்பவர்களையும் காலையில் 4 மணி 5:00 மணிக்கு இதைப்பற்றி எல்லாம் ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்
கோட்சேவை ஆதரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்
இராணுவ வீரர் தவறு செய்தாலும் அதனை விசாரித்து தண்டனை கொடுக்க நீதிமன்றங்கள் உள்ளது சட்டங்கள் உள்ளது அது தான் இந்தியா. நீங்கள் சொல்வது சர்வாதிக நாடு. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதனை எதிர்க்கும் முதல் ஆளாக நீங்கள் தான் இருப்பீர்கள். ஏனென்றால் பாஜக ஏற்கனவே தமிழகத்தை யூனியன் பிரதேசங்கள் போன்று மாற்றி இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. நீங்கள் சொல்லும் சட்டம் என்பது எப்படி இருக்கும் என்பதை மணிப்பூர், காஷ்மீர் மக்களாக வாழ்ந்தால் தான் தெரியும். இங்கு இருந்துகொண்டு கருத்து சொல்வது என்பது எளிது.😊
ஆம இவரு அறுத்து தள்ளிடுவார்
Tamilnadu😂@@rammoorthiram3085
தமிழ் நாட்டில் பாக்கிஸ்தான் வாழ்க என கோஷம் போடுபவர் இங்கே உள்ளனர்
Kashmir இந்துக்கள் எப்படி எப்போ ஏன் தாக்கப்பட்டார். பற்றிய ஒரு பதிவு போடுங்கள் . உங்களுடைய நடுநிலை நான் பார்க்க விரும்பிகிரேன்
மிக அருமையான தெளிவான விளக்கம். அர்ஜுன்சம்பத் சார்
❤❤❤ என் அன்பு தம்பி சாட்டை துரை முருகன் கூறுவது அனைத்தும் சிறப்பான விளக்கம் ❤ என்னுடைய பார்வையும் இதுவே❤நான் இந்த கருத்தை மதிக்கிறேன்❤முழுமையாக ஆதரிக்கிறேன்❤❤❤போராட்டம் தேவை இல்லாதது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
படைப்பாளன் ஆகிய இறைவனை பயந்து கொள்ளுங்கள் அவன் பக்கம் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி வரும் அவன் ஒரே ஒரு மார்க்கத்தை மிகத்தெளிவாக கால காலமாக மனிதர்களுக்கு கொடுத்து இந்த உலக வாழ்க்கையில் அநியாயம் இல்லாமல் வாழ்வதற்கு கற்றுக் கொடுத்தான் மனிதர்களுக்கு அநியாயம் செய்கின்ற பொழுதுதான் அங்கேதான் தீவிரவாதங்கள் பயங்கரவாதமும் உற்பத்தியாகி விடுகின்றன அல்லவா எனவே மண்ணறையை பகிர்ந்து கொள்ளுங்கள் நரக வேதனையை பயந்து கொள்ளுங்கள் அனைத்து மனிதர்களுடனும் உங்கள் குழந்தையைப் போன்று நீதமாக நடந்து கொள்ளுங்கள்
நான் இன்றுதான் படம் பார்த்து விட்டு வந்தேன்...எங்கேயும் இஸ்லாமியர்களை இழிவு படுத்தி காண்பிக்கவில்லை...நல்லவர்களும் இருக்கிறார்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றுதான் காட்டியுள்ளார்கள் ...அமரன் படத்திற்கு வாழ்த்துகள்..
சகோதரரே இவர்கள் சொல்ல வருவதே அதுதான் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி இல்லை ஆனால் முஸ்லிம்கள் தான் தீவிரவாதி இதை தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்
Antha thevira vatham oru hinduva kata padutha ?Muslimai kati thevara vathigal apdinu padagal kambika paduthu .kavan padam athai romba azhaga solirupanga .Media power is when they show it will register inside human mind that evanga thaan thevira vathigal apdinu .Athumatum illa athai thaana namba ulaga nayagan kamalum avarodaiya papanasam padathil soli irupar apdi solitu ipdi padam eduthal avaru muslims mela vachuruka verupai thaan katuthu .
Mukund Varadarajan ❤❤❤
Mukund sk
🔥
Super speech bro 👏 👏👏👏👏👏
சாட்டை அவர்களே கரெக்டா சொன்னீங்க. இந்த யாசின் மாலிக்க உங்கள் கட்சிஆதரிச்ச காரணத்தால் இன்று வரை நாம் தமிழர் கட்சியை என் போன்றோர் ஏற்கவில்லை
பிரபாகரன் தீவரவாதியாட
அது ஏண்டா இப்ப மட்டும் பொங்கூறிங்க இந்த தேசபக்தி தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் பொழுது எங்க ஊம்பி கிட்ட இருந்துச்சு
யாசின் மாலிக் தீவிரவாதி என்றால், பிரபாகரனும் தீவிரவாதி தான்
@@sirajpondycherry8715yasin malikum prabhakaranum.onna da ?
@naveen5305 வித்தியாசம் என்னடா.?
நாப்பதாயிரம் ராணுவ வீரர்கள் இத்தனை காலத்திலும் நாம் இழந்திருக்கிறோம் யார் காரணம்
அதை பேசமாட்டானுக,குண்டுசட்டியில் குதிரை ஓட்டிகள்.நாடிருந்தால்தான் நாமிருப்போம்.ஜெய் ஹிந்த்
@@ssraju07வேற யாரு உங்கள் யூத கும்பல் தான் காரணம்😂😂😂
@@ravanantamiltiger8812?
@@ravanantamiltiger8812😅😮😮😮 konjam padithu parunga brother
@@ravanantamiltiger8812இதுக்குத்தான் படிக்க வேண்டும் பாட புத்தகங்கள் யூதர்களுக்கும் இந்தியாவுக்கு என்ன சம்பந்தம் இஸ்ரயேலின் பிரச்சினை செய்தால் மட்டும் தான் யூதர்கள் அடிப்பார்கள் மற்றும் இடங்களுக்கு அவர்கள் அனேகமாக வருவதில்லை இஸ்லாம் தீவிரவாதிகள் உலகம் முழுவதும் குண்டுவெடிப்பு நடத்துவார்கள் அவர்கள் தீயவர்கள் மதத்தை ஆடையாக அணிந்து கொண்டு தவறு செய்கிறார்கள் ஆனால் உண்மையான இஸ்லாமியர்கள் தவறு செய்ய மாட்டார்கள் திரு அப்துல் கலாம் ஐயாவை போன்று
அருமையான பதிவு 🔥🔥🔥
Amaran is a pure soul Film...❤🎉
அண்ணன் சீமான் அவர்கள் ஆதரித்து விட்டார் எனவே நாங்கள் முட்டு கொடுப்போம்
Thiviravathi panniku poranthavan
Terrorist spotted.
Correct
அந்த படத்தில் என்ன தவறு உள்ளது என பட்டியலிடுங்கள் .பிறகு முட்ட பத்தி பேசலாம்
@@khalifa_lmn dai neenga lam ennaiku da thiruntha porenga.
உண்மைய சொன்னதற்கு சாட்டைக்கு நன்றி
மதமும்,ஜாதியும், மனிதனை, என்றும் பிளக்கும்,........
இதை இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் ஏற்பானா 😂😂 ஏன் நாங்க மட்டும் ஏற்கனும்😂😂.. நாங்க எம் மதமும் சம்மதம் னு ஏற்றோம் இன்று வரை அதற்காக கஷ்டபடுகிறோம் 😂 போடா டேய் வாசிக்காதடா
I am Supporting this AMARAN Movie 1000000% 👌👌👌👌👌👍👍👍 There is no any religious Or any ethnic degrading in this movie.
😂😂😂😂😂😂😂😂 comali
Appo peshira ariwalihal allam muttalkal. Neer mattum than puttisali😂😂😂
@hashimaslam_IO தீவிரவாதி பத்தி படம் எடுத்தா உங்களுக்கு ஏன் டா பொச்சு எரியுது ?????
இந்தியால இருந்துகிட்டு இந்தியா வுக்கே துரோகம் பண்ண நினைக்கிற கூட்டம்.
@@hashimaslam_lO ne tharkuri
@@hashimaslam_lOpoda nayae Pakistan ku
பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு.
மனித நேய சேவைகள்
அலைமோதுகிறது.
வாழ்த்துக்கள்,
மனித நேய கருத்துகளுக்கு.
இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்காக உள்ளது,
அருமையான அமைதி மார்க்க பதிவு.
::::::: கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்::::::
வையகம் அமைதி பூங்காவாக மலர்ந்திட தேவை,
நடுநிலை பதிவு.
வாழ்க வையகம்.
😂😂😂😂😂😂😂😂
45 AD Regt க்கு வீரவேல் வெற்றி வேல் என்ற முழக்கம் இருக்கு
அமரன் விஷயத்தில் சரியாக பேசிய சாட்டைக்கு வாழ்த்துக்கள் .
நான் மலேசியாவில் வாழும் தமிழன்.... அமரன் படம் ஒரு சிறந்த படம் படத்தை படமாக பார்க்க வேண்டும் ஏன் இதை அரசியல் செய்கிறார்கள்
மலேஷியா ல தமிழன் வந்தேறி தான🤔
உலக அரசியல் தெரிந்த எவனும் இப்படி பேச மாட்டார்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுகிறேன் நன்றி🎉
தாங்கள் நாம் தமிழர் கட்சியை மட்டும் விட்டு வெளியேறாமல் இந்தியாவை விட்டு வெளியேறினால் நன்று ❤🎉 பாக்கிஸ்தான் உங்களை தீவரவாதத்துடன் வரவேற்கிறது
@mathavamusic2785 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் பொழுது உங்கள் தேச பக்தி எங்கடா போனது ஏன்டா யூத அபிஸ்ட்டு அப்பனா இந்த தேச பக்தி பொங்கவில்லை என் இன எதிரி சிங்களனை நண்பன் நாடு என்று சொல்லும் பொழுது உன் தேச பக்தி எங்கடா போனது ஏன்டா யூதா அபிஸ்ட்டு
நான் எப்போதோ வெளியேரிவிட்டேன்....
Get lost
@@mathavamusic2785அவருடன் உன் அக்கா அல்லது தங்கை அல்லது உன் பொண்டாட்டியை யாவது அனுப்பி வை பாவம் அவர் எப்படி தனியா போவார் யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடு
ஆகச் சிறந்த விளக்கம் தம்பி சாட்டை 🎉❤ மகிழ்ச்சி ❤ வாழ்த்துக்கள் பணி தொடர....
என் தாய்நாட்டின் இறையாண்மைக்கு எவன் செயல்பட்டாலும் தகுந்த பதிலடி உண்டு❤
சகோதரரே உங்கள் ஜாதியை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்தால் வேடிக்கை பார்ப்பீர்களா இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள் இஸ்லாத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது ஆனால் சினிமாவில் முஸ்லிம் பெண்கள் என்றாலே தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து விட்டார்கள் கமலஹாசனை பொருத்தவரைக்கும் இஸ்லாத்துக்கு எதிராக பல படங்களை எடுத்துள்ளார் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறார்
Kashmir Thani nadu than India um vendam Pakistan um vendam
@@pubgcampingideas7118இந்தியாவின் ஒரு மாநிலம் தான் காஷ்மீர் பாகிஸ்தானை அந்த காலத்தில் பிரித்து கொடுத்து விட்டார்கள் அவர்கள் காஷ்மீரை கேட்க உரிமை இல்லை
உங்களுக்கு ஆட்சி வரி என்றால் என்ன என்று தெரியாது மதவெறி என்றால் என்ன என்று தெரியாது சிந்தனை செய்து பாருங்கள் இப்பொழுது மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு உண்டான வாழ்க்கை அளிக்கப்பட்டு போய்விட்டது அதாவது இயற்கை வாழ்வியல் முறை மாற்றப்பட்டு அனைத்துமே சேர்க்கை முறைகளாக சாத்தானின் முறைகளாக மாற்றப்பட்டுவிட்டது இப்பொழுது உங்களுக்கு வாழ்க்கை நெறி படம் தானே எனவே நரக நெருப்பை நீங்கள் பயந்து அஞ்சிக் கொள்ளுங்கள் இறைவனை பயந்து அஞ்சிக் கொள்ளுங்கள்
@@aarirose6072 இங்கு நாடு பிரித்து காடு பிரித்து கூறு பிரித்து மதம் பிரித்து வாழ்வதனால் நீங்கள் மண்ணறையில் தப்பிக் கொள்ள முடியாது படைப்பாளன் இறைவன் படைத்தான் அவன் மண்ணறைக்கு உங்களை வர வைப்பான் அப்பொழுது உங்களுக்கு வேதனையை யார் தான் தடுப்பான் மறுமையில் நரகம் என்ற ஒன்று இருக்கிறது அவன் சொன்ன கட்டளையின் பிரகாரம் வாழ்வது கட்டாயக் கடமை அவன் பல ஆசிரியர்களை நபிமார்களை இந்த பூமிக்கு அனுப்பி பல மதங்களை வழிகாட்டல்களை கொடுத்து தன்னுடைய மார்க்கத்தின் முறைப்படி வாழும்படி கட்டளையிட்டான் இது தான் முழு உலகத்திற்கான அரசியல் யாப்பு மட்டும்
Very good comments from saatai
அருமையான பதிவு நண்பா
SdPI தீவிரவாத இயக்கம் தடை செய்ய வேண்டும்
RSS thatai pananum
Sdpi
சரி sdpi rss போல் எத்தனை எத்தனை முறை தடை செய்ய பட்டது சொல்லு
ஏல சட்டை முருகா நீனே விஜயலட்சுமிக்கு மாமா வேலை பார்த்த பையன் நீ பேசுற
@@MohamedHussain-sw7rz RSS நாட்டு பற்று இயக்கம் இதனுடன் sdpi ஒப்பிடதே
சூப்பர் அண்ணா
இஸ்லாமியார் அமரன் படத்தில் ஏந்தாஇடாத்திலும் இழியுபடத்தாவிலை சில பிரிவினை வாத அமைப்புகள் வேண்டும் ஏன்ரே குளப்பாம் செய்கிரார்கள்
இப்பத்தான் ஐயா எல்லோரும் தேசியம் பேசுகிறீர்கள் .. இதுவரை யாரும் பேசவில்லையே .. ஆனாலும் நன்று
அருமையான படம்-மிக நேர்த்தியான இயக்கம்-படத்தை சார்ந்த யாவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களின் தியாகத்தை போற்ற செய்த காவியம் இந்த அமரன்.(அமரகாவியம்)
Sattai the grate.sattai vazga valarga.
இந்தப்படத்தில் ராணுவத்தில் உள்ளவரின் காதல் உணர்வுகளை அழகாக ஆழமாக நிறைவாக காண்பித்துள்ளார் அதுதான் இப்பட வெற்றிக்கு காரணம்
நான் படத்துடன் ஒன்றிவிட்டேன்
அமரன் தேசத்தின் பெருமை.
தேசத்தின் அழிவுடா சொங்கி
இலங்கை இராணுவ பிரபாகரனை கொன்ற தேசத்தின் ராணுவ பெருமை
ஆயிரம் பெண்களை கற்பழித்த ராணுவ வீரர்கள் இந்திய தேசத்தின் புனிதம் 😂
2001 முதல் 2019 வரை 10,000 பெண்களை இராணுவ வீரர்கள் கற்பழித்தது இந்தியாவின் பெருமை ஐநா மன்றத்தில் பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் 😂😂😂😂
சாட்டை துரை முருகன் சிக்ஸர் . வாழ்க. நியாயமான விமர்சனம். 100% உண்மை. 35 வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் அமரன் படம் பார்க்கலாம் . என்று இருக்கிறேன் நான் காந்தியின் அஹிம்சை உலகம் பூராவும் சென்று நீடூழி நிலைக்க வேண்டும் என விரும்புகிறவன். இருந்தாலும் முரண்களோடு சீமானை நாம் தமிழரை ஏற்று க் கொள்கிறோம் ஏசுவும் நபியும் நல்ல வர்கள். ஆனாலும் தீவிர இந்து என்பதை ப் போல்.
ஏசுவும் நபியும் நல்லவர்களா. 😂😂
ஏசு ஒரு மனநோயாளி , அதனால் தான் அன்று பொது மக்களால் கொல்ல பட்டார்.
நபி 13 திருமணமும் எண்ணற்ற கற்பழிப்பு செய்தவன்
ஏசுவும் நபியும் நல்லவர்களா? நீ கண்டியா? டேய் நபி என்கிறவன் பெண்களை அடிமையாகவே வைத்திருக்க வழி செய்து நாளுக்கு ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவன். லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தவன். போய் வரலாறு படி முதல்ல.
காஸ்மீரில் ஒருசில தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது
சாட்டை எமக்கு தேர்தல் வேலைகள் எவ்வளவோ இருக்கு தயவுசெய்து விஜய் அரசியல் ஒன்றும் விமர்சன் செய்து நேரத்தை வீணாக்கவேணாம்🙏 35 மானத்தமிழர் வாக்களித்த கட்சி, நல்லவளியில் கொண்டுசெல்லுங்கள்🙏 ஐயா வியனரசின் ஆலோசனைகளைக் கேட்டுச்செல்வோம்🙏
Amaran movie super... Muslims ah thavara lam kattave illa... Muslims army's ku help pandra scenes kuda iruku.. Athan yen parka matraanga... Pls respect to Mukund sir and Indhu Mam.. ❤❤😢😢
Echchathanam tha bro
Even Madras cafe is also good film why seeman opposed
முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சும் வரும்போது அதை முஸ்லிம்கள் ஆதரவு தருவது வருத்தம் தருகிறது.
ராணுவத்தில் எங்கே மத அடையாளம் வந்தது. அது என்ன ஜெய் பஜ்ரங் பலி ❓
சங் பரிவார்கள் எழுப்பும் குரல் ❓
எத்தனை துயரங்கள் அனுபவிக்கின்றார்கள் தெரியுமா ❓வீட்டிலே சிறை ‼️ இணைய தளம் தூண்டிப்பு, பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு போன்றவை இங்கே தான் பார்க்கமுடியும்.பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி, ராணுவ நடவடிக்கைகளின் போது இந்திய ராணுவ வீரர்களால் காஷ்மீரி பெண்களுக்கு எதிரான பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள் .1991 ஆம் ஆண்டு காஷ்மீரின் குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் நமது 🇮🇳 இந்திய ராணுவ வீரர்கள் 🪖23 முதல் 100 பெண்களை ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம். நமது இந்திய இந்திய இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மற்றும் சம்பவத்தின் தாமதமான விசாரணையில் குற்றச்சாட்டுகள் "பயனற்றவை" என்றும் கூறப்படும் குற்றங்களுக்காக யாரும் வழக்குத் தொடரப்படவில்லை என்றும் முடிவு செய்தனர். ஆனால், 2013 ஆம் ஆண்டில், இஃப்ரா பட் மற்றும் நடாஷா ராதர் என்ற எழுத்தாளர்கள் உட்பட 50 பெண்கள் குழு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை மீண்டும் தொடங்க மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்படி பல செய்திகள் உள்ளன ‼️
அறியாமல் நீங்களும் இந்த எச்ச நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். இவன் இஸ்லாமிய வெறுப்பை தான் விதைக்கிறான். இப்படி வெறுப்பை விதைத்து பொழப்பு நடந்துகிறான்.
Children's ku kuda terrorist solli thara maathiri muslimgalai thavarai solli tharukirathu
தம்பி சாட்டை உங்கள் கருத்து படி
இனி நீங்கள் அனைத்து சிங்கள ரானுவத்தையும் சிங்களவர்களையும் விமர்சித்து பேச உங்களுக்கு ரைட்ஸ் இல்லை ப்ரோ…
மேதகு அலர்கள் இலங்கையில் ஒரு அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவத்தை சொல்லு பார்க்கலாம். ஆனால் நீங்கள் அப்படியா முதலில் பொதுமக்களை தான் கொல்வீர்கள் அதற்க்கு பெயர் தான் பயங்கரவாதம்
Singhalanum Major mukundum onna da ???🤡
@ இரண்டு பேரும் தமது நாட்டிற்காகதானே எதிரிகளுடன் போராடினார்கள்
1990 வடகிழக்கு முஸ்லிம்களை புலிகள் விரட்டி அடித்து கொன்ன போது நாங்கள் அனைத்து தமிழ் சமூகத்தையும் சாடவில்லையே.. நியாயத்தை இரு தரப்பிலிருந்தும் பார்த்தால் உண்மை புரியும்
@@naveen5305ooda devadiyapayale
வாவ்🎉
அற்புதம் ப்ரோ🎉
வாழ்த்துக்கள் ப்ரோ🎉
எவனும் தராத நியாயமான ஆண்மைத்துவம் நிறைந்த முதல் விமர்சனம். 🎉
சாட்டை அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ நான் 2 ஆண்டுக்களுக்கு மேலக கவனித்து வருகிறேன் உங்கள் சாட்டை பதிவில் நிறைய பிரச்சனைகளை பற்றி பேசி உள்ளீர்கள்ர் உள்ளூர் விமர்சனம் முதல் வெளிநாட்டுக்கு வரை நிறைய பேசி உள்ளீர்கள் ஆனால் இப்ப கடலூர் மாவட்டம் புவனகிரி யில் நடந்த இரு சமூகம் பற்றி ஏன் பதிவு இல்லை நீங்கள் அந்த பிரச்சனையை பற்றி பேச வேண்டும்
அதுக்கு இன்னும் அமெளண்ட் வரல bro
Paari saalan kitta pesa sollunga channel na vallal media
@@syedyahya1059நீவாங்கிட்ட தான
அந்த வாயி பேசாது
@@syedyahya1059unnoda vayila enna irukku ne pesu unaku bakery vantha than pesuviya ola cab unooda v2la otra dei
அமரன் திரைப்படம் அற்புதமான தேசபற்றுள்ள படம். சாட்டையின் பதிவு அற்புதம் வாழ்த்துக்கள்.
1987 காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் செய்த அனியாயம்க்களை பற்றி ஒரு படம் எடுக்க இந்தியர்கள் தயாரா???
மனிப்பூர் கலவரம் பற்றி படம் எடுக்க தயாரா???
Nee edu 😂
நீங்கள் எடுங்களேன்
@@NamishKaaviya உன் குல தொழிலை கெடுக்க விருப்பமில்லை
@@naganathang.s5060 கோபம் வரத்தான் செய்யும்
@@kannan7500 அழக்கூடாது
உண்மை கசக்கதான் செய்யும்
நீங்கள் ரப்பர் பந்து திரைப்படம் நீங்கள் பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன் 50 நாட்களுக்கு கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது
உண்மையை உரக்க சொன்னீர்கள் சாட்டை hats off . ஜெய்ஹிந்த்
#அமரன்_எனும்_சங்கீ படம்
இந்திய ராணுவத்தில் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று எப்போது முழக்கமிட்டாங்க? அமரன் படத்திற்கு கண்டனம்.. திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி!
Go and study about war cry (slogan)... Each regiment will have their own war cry. For Rashtriya Rifles the war cry is "Jai Bajarang Bali".
நான் ஆர்மீயில் தற்போது பணியில் பஜ்ரங்கபல்லி முழக்கம் உண்மையே
கஞ்ச குடி @சாட்டை துரைமுருகன் 👺
மற்றும் நாம் தமிழர் கட்சியை புறக்கணியுங்கள்....
Bajrangbali sollama Allahu Akbar sollanuma thulugan thavadiya movana terrorist 😅😅😅
Very genune comment...
I appreciate..... 👍👍👍
Good
நேர்மையான திரைப்படம் அண்ணா நல்ல படம்
அமரன் படம் இந்திய மக்களால் கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று
Pok பாகிஸ்தான் ஆக்குபை காஷ்மீரில் உள்ள அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு எதிராக சதி வேலை செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மையக்கருத்தாக வைத்து
இந்த படம் அமைந்துள்ளது
இதில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு காட்டவில்லை!
இந்தப் படத்திற்கு எதிராக கோசமிடுபவர்கள்
மேஜர் முகுந்தன் அவர்களின் மரணத்திற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நடந்த சண்டையை
காட்சி படுத்தினால் அதற்கும் இவர்கள் போராடுவார்களா?
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியத்தை மக்களுக்கு காட்டக்கூடாது என்று சொல்ல வருகிறார்களா?
முட்டாள்தனமான போராட்டத்தை மதவாத அரசியல் செய்யும் அமைப்புகள் தான் நடத்துகிறது
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிவழி இனத்தை சார்ந்த
முஸ்லிம் மக்களும் கொண்டாடுகிறார்கள்
மக்களை மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை குழப்பி வருகிறார்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு 10 நாட்கள் காஷ்மீருக்கு சென்று எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்
நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் ! அப்போ தெரியும்
நாட்டின் எல்லையை காக்க தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடி உயிர்நீத்த
மேஜர் முகுந்தன் புகழ் ஓங்குக 💪🏻🔥💝💞 ❤🎉🎉🎉🎉
#ஜெய்ஹிந்த் 🇮🇳
ஹிந்துஸ் தீவிரவாதியா காட்டிட்டு முழு இந்தியாவுமே கொண்டாட வேண்டியது தானே
இப்போ முகுந்தனுக்கு ஆத்மா சாந்தி கிடைச்சிருக்கும்.. முகுந்தன் செத்தும் அவனின் பெயரை கெடுத்துக்கொண்டான் அம்புட்டுதான்
இந்தியாவில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் படத்தை வெறுக்கவில்லை தமிழ்நாட்டில் இருக்கும் ஒருசில இஸ்லாம் அமைப்புகள் மட்டும் பிரச்சனை செய்கின்றார்கள் கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் செய்யவில்லை இஸ்லாமியர்கள் படத்தை படமாக பார்க்கிறார்கள்
Thanks lot sattai for the nutural explanation 🎉
Amaran winner 🏆🥇❤ Good movies 💯🎥💪 SivaKarthikeyan ❤️❤️
Correct Anna ஆசாதே முழக்கம் எதுக்கு படத்துல
Actually amaran is good movie especially best movie 2024 best screenplay and direction by Rajkumar periyasamy sir particularly climax scene was emotional
Super 👌 👍
அமரன் 2 வில் மேதகு பிரபாகரன் வில்லன், இந்திய அமைதிப்படை இராணுவ வீரர் ஹீரோ , என்ன தோழர் சாட்டை ,
Don't f..up 😤 comment
பிரபாகரன் எந்த நாடுகளில் கடவுளுக்காக மனிதர்களை குண்டு வைத்து கொன்றார்?
@@thulasishanmugam8400கடவுளுக்காக யாரு கொன்றது ?? காஷ்மீர் மக்களுக்கு தனிநாடு வேண்டும்
@@thulasishanmugam8400 rajiv gandhi ya konnathu yaaru appo athu theviravaatham thana illaya
@@sharuqfazil6209அதுதான் அரசியல் ராஜீவ் காந்தி முன்னாள் பிரதம மந்திரி தமிழ்நாட்டுக்காக வாக்கு சேகரிக்க வருகிறார் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஒரு முன்னாள் பாரத பிரதம மந்திரி வரும் பொழுது அவரை வரவேற்க அங்கு பெரிய தலைவர்கள் இல்லை காங்கிரஸ் மற்றும் அதிமுக தான் அங்கு வந்தார் ஜெயலலிதா வரவில்லை அதிமுகவில் இருக்கும் பெரிய தலைவர்கள் இல்லை அதே போல் காங்கிரஸில் இருக்கும் பெரிய தலைவர்களும் இல்லை ராஜீவ் காந்தி இறக்கும் போது அவருடன் இருந்தவர் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் அதிலிருந்து தெரியவில்லையா கொன்றது யார் என்று
Respected bro sattai media vison ok go ahead and bro truthful statement is very welcomed and in military Muslim persons were working and their also killing by enemies and hindu military man issuing one community no good for இந்தியா and all person's equal in the world 🌍 and thanks to sattai media vison ok go ahead
அருமையான பதிவு
துரை அண்ணா காஸ்மீரில் காஸ்மீரியர்கள் ஒருவரும் தீவிரவாதிகள் கிடையாது
அப்ப காஷ்மீரிகளில் இஸ்லாமியரே இல்லையா
உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது.காஷ்மீரில் இந்துக்கள் கொடுமைப்படுத்தபட்டபோது இவர்கள் எங்கிருந்தார்கள்.
அதானே. காஷ்மீர் முஸ்லிம்கள் கொடூர வன்முறையாளர்கள். உண்மையை மறுக்கவே முடியாது.
Romba supera support pannuringa sri ....... Muslims Thiruntha VENDUM
காஸ்மீரிகளுக்கு எதிரான படம், அமரன், திமுக rss கள்ள உறவு வாழ்க ,
Kashmiri is manipulated by evil Pakistan Muslim 😢
Dravidiya enthe religion yum support pannaathu😂
அப்படி இல்லை இஸ்லாமிய மக்களை தீவிரவாதியாக காட்டும் போது படம் ஹிட் ஆகும்.
அருமை அண்ணா
தேவை இல்லாமல் அரசியல் பன்றாங்க பொறாமை படுறாங்க
👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👍👍
அருமையான நேர்மையான விமர்சனம்
💯 right bro
Sabesan Canada 🇨🇦
இந்தியாவில் உண்மை கதைகள் வந்துள்ள படங்களில் தலைசிறந்த படம் அமரன். ராணுவத்தின் மீது உள்ள மரியாதை அதிகமாகிறது ❤❤❤
எங்க ஊர் தஞ்சாவூர் மாவட்டம் நானும் எனது குடும்பமும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெட்கமாக உள்ளது சாட்டை யார் என்று இப்போதுதான் தெறிகிறது. இனிமேல் உங்களுக்காக யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன், உங்களுக்கு ஓட்டும் போடமாட்டேன் .
சரி பரவால்ல..நாட்டுக்கு விசுவாசம இருங்க...
@@arunkrishnan268 நாட்டு பற்று இப்படி பட்ட மத பித்து பிடித்தவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறு.
Kerala story ban பண்ண வைத்ததே சீமான் தான் மறந்து விடாதீர்கள்
Unmaiyai sonnal kuthuthdha .
full ah video pathutu comment podunga, edhuvum thappa solala avar
சரியான கேள்வி நல்ல விளக்கம் ஒரு முஸ்லிமாக திமுககாரனாக
வாழ்த்துக்கள் ❤
அமரன் படம் வெற்றி பெற்று விட்டது🎉🎉🎉🎉🎉
My family vote TVK 2026...
Ungada ipom yarum kagala bro😂
ஒருவன் வலியை மற்றொருவன் உணர முடியாது என்பதற்கு சாட்டையின் பேச்சு ஒரு உதாரணம்
Poi Stalin ta kelunga da
Edhu terrorism panna mudiyala ? Bomb vaikka mudiyalanu valiya bhaii 😂😂 ?
தலைக்கு ஏறிய மத வெறி.... சில இஸ்லாமிய அமைப்பு முஸ்லிம் மனசுல விஷயத்தை கlaக்கிறார்கள் ...
வேதனைக்குரியது
So true mr Saattai 💕✍🏼
சகோ, தவறாக நினைக்க வேண்டாம். அந்த மார்க்கத் திற்கு போனாலே ஆறாவது அறிவு அவிங்ககளை விட்டுட்டு போய்டுது.
மாபெரும் உண்மை.... உருவமற்ற கடவுள் அல்லாவைத்தவிர...... உருவமுள்ள கடவுள்கள் பெற்ற தாய் தந்தையர் காலில் கூட விழுந்து வணங்கக்கூடாது என்று போதிக்கும்....
மதம் வெறி பிடித்த
மதம் இஸ்லாம் மதம்.....
அதெல்லாம் ஓகே அதை யூத வைதிக மதத்தை ஏத்த அபிஷ்டு நீ சொல்லக்கூடாது
Unge amma oakkame poda devadiyapayale
எஸ் டி கட்சிக்கு ஆதரவாக எவ்வளவு தூரம் நாம் தமிழர் கட்சி நின்றது ஆனால் அந்த கட்சி ....
அவனுக இலங்கையில் என்ன செய்தார்கள் என்பது புரியலை.அவனுகளுக்கு மதம் என்ற மதம்.பேலும்போது எப்படி பேலனும் என்று மதம் சொல்லுது.அப்படித்தான் பேலுவாங்கே...😂😂😂😂😂
அவங்க ஓட்டு போட்டிருந்தா உங்கள் ஓட்டு 12% வந்திருக்கும்.. ஆனா வரல.. அவங்க ஒற்றுமையா ஒரே கட்சிக்கு ஓட்டுப்போடுவாங்க...
சிறப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉
அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல் sorry விமான விபத்து
அரூமை உண்மை
we always salute our Indian army... already movie very very mega block buster... unacceptable protest
மாவீரன் முகுந்தன் ஆழந்த இரங்கல்.
ராயல் சல்யூட்
##முன்னாள் முதல்வர் இல்லாத குறை##
திரைபடத்தை
முதலமைச்சர் பத்தாலும் பிரதமர் பத்தாலும்
பாராட்டினாலும். உண்மை சொல்லும் போது தயங்காமல் இருக்குனும்ணா
சிங்கள ராணுவ கண்ணோட்டத்தில் ஒரு அழகான காதல் படம் பார்ப்பீர்களா?
பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை நீங்கள் இஸ்லாமியர்களாக பார்ப்பிங்களா....
Go and check umer's interview. Just search umer khaled amaran.
I'm pro Kashmir bro. I know very well about them. In that movie they injected needle in banana. Peoples never understand the motive of the movie.
நீ இந்தியாவில் இருக்கியா இல்லை இலங்கையில் இருக்கியா தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் எவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்கு தெரியுமா
@@arunjosep1410 the indian activist who went to jail?
@@singamsingamugam9117 adhan decade ah potutu irukkingula
சரியான கருத்து 👍
சாட்டை முகுந்த் ஒரு பிராமணர் அதையும் சொல்லூடா
Idiot muhunth family they don't want to tell his cast , muhunth father he tell to director muhunth always say his name Naina this reality the story ,
Y bro bramanar na army la sera koodatha? 🤔
சூப்பர் ப்ரோ சாட்டையை சாட்டையால் ஒரு வெளு வெளுத்தீங்க போங்க உதய்குமார். சூப்பர் சூப்பர். இன்னேரம் சவடால் துரைமுதுகில் கூட்டையால் அடித்த தழும்பு பெரிசா இருக்கும். ஜெய்ஹிந்த்
அடடா என்றால் பல் உடைந்து விடும்
@@vjmkreactsapdi illa bro.maththa caste na vellippadaya nalladha solringa but brahmins a evlo kevalapaduthuringa. Samooga needhinu sollitu oru kuripitta samugatha kevalapaduthuradhu tn la than😂. Brahmins thappu panna brahmins nu velippadaya solvinga.appo nalladhunalum sollanum
இந்த படம் மாதிரி இன்னும் படங்கள் வரவேண்டும்
Really a good movie ❤....ignore negativity....
துல்கர் சல்மான் மற்றும் மிருநால் தாக்கூர் இணைந்து நடித்த சீதாராம் படம் மிக பெரிய வெற்றி பெற்றது...
அதை கதை அம்சம் தழுவிய படம் தான் இது...
இஸ்லாமிய சகோதரர்கள்படத்தை படமா பாக்காம மதவெறிய பாக்குறது தப்பு படம் பாருங்க
Correct 💯
காஷ்மீர் பைல்ஸ் ,,கேரளா ஸ்டோரி ,,உண்மை வரலாறு ,,,
Sari Lanka thamila yaru thiviravathiya
இஸ்லாமிய சகோதரர்கள்
பார்ப்பது இருக்கட்டும்...
தோழா...யாதவ் பட்டம்
எந்த univercity கொடுத்த து,
சாதியை உதறிவிட்டால்
நீங்கள் மதவாதி இல்லை...
இல்லாவிட்டால்?
நீங்களும்...சங்கீதான்...
துறை முருகன் நீங்க பாத்திங்களா மொத்த இஸ்லாமியரும் DMK கு ஒட்டு போட்டத உங்க என்னத்த மாத்துங்க அது தான் உங்க வலர்ச்சியை வலுக்கும்
First country Super speech sattai
மேதகு பிரபாகரன் தீவிரவாதி என நாளை சாட்டை சொல்லலாம்!!
Mental . Prabakran appavigala konnara appo
Arumiya pathivupro super
நீ ஒரு வட்டத்திற்க்குள்
சுத்து பவன் ......உங்கள் அண்ணன். சிவகார்த்திகேயனன பாராட்டி விட்டார். வேறு வழியில்லாம் ... கதருகிறாய்
Salutes to Amaran Movie.
சரி ஒரு ராணுவ வீரையும் ஒரு இஸ்லாமியரையும் வைத்து சினிமாவாக எடுப்பதற்கான காரணம் என்ன என்று சாட்டை விளக்கவேண்டும்
வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடந்து கும்பல் இந்த சட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி கும்பல். ..
உதயாநிதி இடம் வாங்கியா காசுக்கு விசுவாசத்தை காட்ட வேண்டாமா. ..
இனி ஒருபோது நாம் தமிழர் கட்சியை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க மாட்டர்கள்...
காசுசம்யாகறிக்க
Appo Ange islaamiyar Indian Army ye murder pannalaya 😡
Matha thai vittoly, athu vantheri religion. Athu tamilar mathame illai 🤔
Terrorist vs Indian Army.
Indian Muslims' kuda Indian Army le irunggaange nu remember 😢
Wherever Muslims come the place becomes hell