நாளை முதல் அறிவாலயத்துக்குள் அனைத்து கடைமட்ட தொண்டர்களும் போகலாம், தலைவராகலாம், தற்போதைய தி. மு. க. தலைவரை எந்த ஒரு தொண்டரும் எந்நேரத்திலும் எந்த தடையுமின்றி சந்திக்கலாம். எதோ ஒரு குக் கிராமத்தில் உள்ள பரம்பரை திமுக உறுப்பினர் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.......
கோவிலில் எந்த மதத்தினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்; ஆனால் *முதல்வர் ஸ்டாலின் வீட்டு விசேஷங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.* அதுவே திராவிட மாடல். 😏
அனைத்து சாதியினரும் தமிழ் இந்துக்கள் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம்.. ஆனால் அனைத்து சாதியினரும் திமுக, தி.க விலா துணை முதல்வர், கட்சித்தலைவர் ஆக முடியாது - திராவிட சமூக நீதி 😂
@@சுயபுத்திbut you have to pay 200. By the way even you are not given seat to contest in DMK. Go and try if you have spine , maanam vetkam soodu soranai. But anamalai can contest. Suya puthi venum. Puriyutha mr tasmac sanadanam suya puthi.😂😂😂😂
உதயநிதியின் படுக்கை அறைக்குள் திராவிடர்களால் கூட சுதந்திரமாக சென்று தொட்டு பேச முடியவில்லை..😂😂 இது சமத்துவத்துக்கு எதிரானது இல்லையா இது பற்றி தேவேந்திரன் அவர்கள் கேட்டு "படுக்கையறை சமத்துவத்தை' நிலைநாட்ட வேண்டும்.. வாழ்க கருணாநிதி..😂😂
Mr. Pande should give interviews with sensible people. We are getting bored with the persons who understood the facts but pretend that they don't understand it and keep on repeating the same Question in different modulations as if they think they are genius to stick to the topic. Simply evey viewers mind voice is like Pande sir thoonguravana dhaan yelupa mudiyum... Andha VJ payan thoongura madhiri nadikiran avana epdi yelupuveeng .
கோவில்களில் விளையாடக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. சிறுவர்கள் கோவில்கள் விசாலாமாக இருப்பதால் சந்தோஷத்தோடு விளையாடுவர். என் சிறிய வயதில் உற்சவ காலங்களில் நடு இரவு வரை கோவில்களில் விளையாடுவோம். அதில் ஜாதி பாகுபாடின்றி எல்லோரும் விளையாடுவார்கள்.
@@mani1969muthu yes in church & mosque are so pure- blaming community for individuals mistake. Kovai Mubin & community.. but which religion needs reform?
இடது கையும் வலது கையும் இறைவன் படைப்பில் சமம். இடது கையை கழுவுவதற்கும் வலதுகையை உண்பதற்கும் வைத்து கொண்டது நம் வசதிக்காக. அக்கைகள் செய்யும் தொழிலை பொறுத்து வலது கை இடது கை உலக வழக்கில் மதிப்பை பெறுகின்றன. இதற்கு படைத்த இறைவனோ இந்த கை இதற்கு என்று நியமித்த சமூக வழக்கையோ குறை சொல்ல முடியாது. இரண்டு கைகளும் சமம்தான். இரண்டு தொழில்களும் வேண்டும்.ஆனால் சம மதிப்பை விரும்புவர்கள் ஒரு நாளைக்கு இடது கையால் உண்டு வலது கையால் கழுவி மாற்றி மாற்றி சமத்துவத்தை நிலைநாட்டி கொள்ளுங்கள். உங்கள் இஷ்டம்
@@TRG-hp5zs அதுவும் தவறுதான் இதுவும் தவறுதான் பக்தி ஒரு நீங்கள் சொல்லும் சாதியை சார்ந்தவர்க்கு மட்டும் தான் உண்டு என்றால் அது பக்தியும் இல்லை அது கடவுளும் இல்லை அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும் இதுதான் அறிவின் வளர்ச்சி
HRCE takes Rs 400 crores every year from temples + car, shaving blade, transport etc all from temple money. Govt has NOT spent a SINGLE rupee on temples till now. My relative who works in HRCE is building his 7th house. And guess what TN Govt is refusing to release HRCE AUDIT reports- NOT a single statue lost has been returned- Modi Govt just returned 200 statues
@@சுயபுத்தி MLA க்கல் இருப்பதற்கும் துணை முதல்வர் ஆவதற்கும் என்ன சம்பந்தம்? ஆ.ராசா திமுக தானே.. MLA க்கள் உள்ளனரே.. துணை முதல்வர் ஆக்கி இருக்கலாமே.. பட்டியல் இன தமிழன் ஆ.ராசா முன்னாள் உட்கார திராவிடன் சாதி பெருமை தடுக்கிறதா ?
@@shankares388 Udhay belongs to Upper Class Dravida family. Thiruma is from Tamil SC caste. Even A.Raja is from Tamil SC caste.. Dravidam cannot digest Tamil SCs occupying constitutional posts .
@@ramprasath7268 Bro do you want Raja to become CM just because he is SC?? Raja's daughter is studying in QMUL, London (atleast 15,000/year pounds fees) & also getting reservation. Need educated, management experience person for the job- not based on birth. Imagine Raja understanding/deciding on drone usage or waste management or AI in remote medicine etc
பாவமா இல்லை, பத்திகிட்டு வருது, இப்படி ஒரு வடிகட்டின முட்டாள் கூட்டமெல்லாம் இருக்குமா? வெட்கம் மானம் சூடு சுரணை ஏதுமின்றி கையேந்தி காசு வாங்குகின்றனர் இப்படி மனசாட்சியின்றி பேச. தூ தூ தூ என்று ஊரெல்லாம் துப்புவர் இவர்களை பார்த்து. ஏன் இந்த பிழைப்பு??
ஐந்து நாட்களுக்கு முன்னால் திருச்செந்தூர் கோவிலுக்கு போனேன் முருகப்பெருமானை தரிசிக்க பொது வழி நான்கு மணி நேரம் காத்திருப்பு சிறப்பு தரிசனம் நூறு ரூபாய் என்று மக்களை அழைத்து செல்கின்றனர் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருப்பு அங்கே ஒரு ஐயர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்கிறார் திராவிட ஆட்சியில் காசு இருந்தால் தான் கடவுளே காணலாம் என்கிற நிலைமை இருக்கிறது
@@balaneeru9050 Ungala ipdi tharkuri ve vaikrathuthan parpana naigaloda idea…Muttal DMK la nalaike yar venalum CM aga mudium….DMK rule book la iruka karunanithi vetla irukravanga matumthan CM postingla irukanumnu….Makkal vote potuthan uthainithi Stalin ellarum vanthrukanga….. Kovila poganuma pogakudathunu solrathuku ne Yaru da Gemma
HRCE takes Rs 400 crores every year from temples + car, shaving blade, transport etc all from temple money. Govt has NOT spent a SINGLE rupee on temples till now. My relative who works in HRCE is building his 7th house. And guess what TN Govt is refusing to release HRCE AUDIT reports- NOT a single statue lost has been returned- Modi Govt just returned 200 statues
@@ARUMUGAM-mc8ye அது திமுக ஓட கையால் ஆகாத தனம். சம்பந்தப் பட்டவன் கூட இருந்த யாரோ ஒரு சாதி வெறியன் தான். அப்படி இல்லை னா கண்டுபிடிக்க முடியாமலாம் இல்லை. அரசியல் ஆதாயம் தான் வெட்கக் கேடு.
Mr.Devendran sir. I don't know how u are not speaking about churches and mosques. U can support some morale but not with fake agendas which have not been implemented in the DMK period. Let the changes begin in church and mosques. Everyone will appreciate it
I agree that all caste should be allowed to be preist but why is this government not enforcing similar law for muslims or christiians? In hindu religion dmk government will get in how much ever they want but wont in other religions.
For your kind information, if your learn properly Bible and accept Christianity 8 years church practices then you can became "Father" irrespective of your past religion, as well as if your learn properly Quran and accept Islam then you can became "imam" irrespective of your past religion, this is already exist past many centuries. (I am telling this is for Purpose of information only).
@sadhikbashacse627 even in Hinduism you can become a sanyasi, if you practice it, that is not the discussion here. It is unfair to compare a religion which says we don't convert people into our religion. For a religion that believes that it is not appropriate to convert anyone from another religion into Hinduism, things won't be the same either. I don't compare religion, all I am saying is, Tamil Nadu government is baised against one religion comparing it to diseases. Jus like the government doesnt tintefere other religion don't interfere in Hindu temples as well.
@@sadhikbashacse627really … really who are you fooling. Only upper caste Muslims can become imams.. no OBC , Dalit Muslim can … similarly in Christianity , see the cardinals , see the past popes… , you will get to know the truth. And of course in the countries they conquered and converted , they will use their own folks to convert more commoners….so then caste will take a back seat … but how many non whites hv become popes in the Vatican?? Check their stats and our stats …
@@sadhikbashacse627For your kind information there are there are lot of Christian Nadar church in Tirunelveli. Dalit Christian fathers are protesting against CSI for becoming cathedrals. They have been discriminated in the name of caste.
@@sadhikbashacse627 Can a Woman become Christian father or Islam Imam even if they learn all the practices properly? This is what Dravida DMK preaches only to Tamil Hindus claiming partiality..
நாளை முதல் அறிவாலயத்துக்குள் அனைத்து கடைமட்ட தொண்டர்களும் போகலாம், தலைவராகலாம், தற்போதைய தி. மு. க. தலைவரை எந்த ஒரு தொண்டரும் எந்நேரத்திலும் எந்த தடையுமின்றி சந்திக்கலாம். எதோ ஒரு குக் கிராமத்தில் உள்ள பரம்பரை திமுக உறுப்பினர் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.......
ஆனா வேறு யாரும்
CM ஆகமுடியலையே எப்படி ஏன்???????😂😂😂
@theman6096
தேர்தலில் நின்று மக்களிடம் சென்று வெற்றி பெற்று யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்.
@@kannanvenkatachalam2274DMK parambarai kudumba Katchi
🌹💐❤️👍🙏
Muttal mathri pesathenga bro
கோவிலில் எந்த மதத்தினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்;
ஆனால்
*முதல்வர் ஸ்டாலின் வீட்டு விசேஷங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.* அதுவே திராவிட மாடல். 😏
Great Rangaraj,
I really enjoyed your informations and emotions,
Thank you Pandey
10 rupess credited
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ur dump idiot to follow him😢😢😢
@@pracendhinor6469so u have balance 190Rs
கடவுளே இல்லை என்பவனும் திராவிடன்.. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் திராவிடன் ... 😂😂😂 என்னதான் உங்க பிரச்சனை!!
அனைத்து சாதியினரும் தமிழ் இந்துக்கள் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம்.. ஆனால் அனைத்து சாதியினரும் திமுக, தி.க விலா துணை முதல்வர், கட்சித்தலைவர் ஆக முடியாது - திராவிட சமூக நீதி 😂
ஆகலாம் MLAக்கல் தேர்ந்தெடுத்தால் அண்ணாமலையால் ஆக முடியாது ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் வயிறு நிறைந்தது
@@சுயபுத்திதலைவர் ஆகமுடியுமா அத சொல்லு 200ரூபாய் புத்தி
@@சுயபுத்திbut you have to pay 200. By the way even you are not given seat to contest in DMK. Go and try if you have spine , maanam vetkam soodu soranai. But anamalai can contest. Suya puthi venum. Puriyutha mr tasmac sanadanam suya puthi.😂😂😂😂
@@சுயபுத்திPODA PANDRI KKU PIRANDHA PANNAADAI PAYALAE
bro atu ne first DMK member aku apuram poi kalu sariya
உதயநிதியின் படுக்கை அறைக்குள் திராவிடர்களால் கூட சுதந்திரமாக சென்று தொட்டு பேச முடியவில்லை..😂😂 இது சமத்துவத்துக்கு எதிரானது இல்லையா இது பற்றி தேவேந்திரன் அவர்கள் கேட்டு "படுக்கையறை சமத்துவத்தை' நிலைநாட்ட வேண்டும்..
வாழ்க கருணாநிதி..😂😂
அனைவரும் முதல்வர் ஆகலாம் ஆனால் திமுக கருண குடும்பம் தவிர்த்து வேறு ஒருவர் ஆகமுடியாது
ni ethirthu ote pani vera oruvara muthalvara aakalam.. ithu apdi ulla
கருணாநிதி பார்பன ஆதிகம் திமுகாவில்
ராஜனுக்கு ராஜனின் இந்த ரங்கராஜன் தான்😊
அரை குறை எல்லாம் கேள்வி கேட்டால் இப்படித்தான் இருக்கும்.
Mr. Pande should give interviews with sensible people. We are getting bored with the persons who understood the facts but pretend that they don't understand it and keep on repeating the same Question in different modulations as if they think they are genius to stick to the topic. Simply evey viewers mind voice is like
Pande sir thoonguravana dhaan yelupa mudiyum...
Andha VJ payan thoongura madhiri nadikiran avana epdi yelupuveeng .
Badhila sollunga pa
@@prasanthkv1746slipper shot eh kutharu....padhil ah😂😂😮😮😅
பாண்டே நீங்க வேற லெவல்...உண்மையான பகுத்தறிவு மிக்கவர்...வாழ்க வளர்க
வர வர தேவேந்திரன் கொத்தடிமை ah விட மோசமா மாறிட்டு வர்றார். சீக்கிரம் அறிவு பிறக்க வாழ்த்துக்கள்
விதண்டாவாதம்
அவன் எப்போவுமே கொத்தடிமைதானங்க புதுசாவா ஆக போறான் கழுத்து சுளுக்கி தேவேந்திரன்.
Vaipae illa.. kothadimaigaluku mandaila onnum kedaiyadhu
தேவேந்திரன் பிள்ளை எப்புடி யோசிப்பான்?!! நண்பா அப்பா எதா எத sales பணிருபார். Whats the initial of his son.
Avan thiruntha matan anna
PANDEY U R REALLY GREAT INDA LOOSUKKU INTERVIEW KUDUKKA ORU SAGIPPUTHANMAI VENDUM
DMK தலைவர் பதவிக்கு எல்லா சாதியினரும் தலைவர் ஆகலாம்😂
The problem is BJP is not very hard and must enact a strict law at the earliest and ban HR CE 😡😡
தேவேந்திர சார் நீங்க சிரிக்காதிங்க சார் பார்க்க சகிக்க முடியல
Exactly irritating damn
இவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது.. தறுதலையை பெத்துருக்கிறாங்க இவன் பெற்றோர்..
Yes
அவர் உ பி சார் அப்படித்தான் சிரிப்பார்.
Pandey sir s commandable speech 😊great work
திரு பாண்டே அவர்கள் இதுபோன்று மாற்றுமத சிந்தனையாலரிடம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்
Brainless Boomer 😂
Nee pudungiruve
Saringa oi, solliduvom
உண்மை
Yes sir
ஐயா நான் தமிழன் சிவன் கோவில் அர்ச்சகர் பழமையான திருக்கோயில் ஆண்டு 850 தலைமை அர்ச்சகர்
Perfect speech Mr.pandey sir❤
Great Mr. Pande.... No words to describe ... So composed and answering brilliantly.....
Devendran never understand your words. Only asking questions. Not wait for answer. Sombi for DMK
மக்க்கட்டை தேவேந்திரன் எப்போவுமே இப்படி தான் கடுப்பேத்துவான்
Best speech by pandey ,
அர்ச்சகர் வேலை அவ்ளோ உயரிய வேலை என்றால், கட்டுமரம் குடும்பத்துக்கு ஒருவரை அர்ச்சகர் ஆக சொல்லுங்க தம்பி
Super... 😊😊😊
சாமியை கும்பிடாது இவனுகளை கும்பிட்டு விட்டு திரும்புவர் மானங்கெட்ட இந்துக்கள்...
சாமியை கும்பிடாது இவனுகளை கும்பிட்டு விட்டு திரும்புவர் மானங்கெட்ட இந்துக்கள்.
👌👌👌
முதல்வர் பதவி ராஜினாமா செய்து அர்ச்சகராகலாமே
நான் சிறுவயதில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் கிரிக்கெட் மற்றும் ஓடிப்பிடித்து விளையாடுவது தினசரி வழக்கம். அது 1973 காலகட்டம்.
கோவில்களில் விளையாடக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. சிறுவர்கள் கோவில்கள் விசாலாமாக இருப்பதால் சந்தோஷத்தோடு விளையாடுவர். என் சிறிய வயதில் உற்சவ காலங்களில் நடு இரவு வரை கோவில்களில் விளையாடுவோம். அதில் ஜாதி பாகுபாடின்றி எல்லோரும் விளையாடுவார்கள்.
Ama oru mama kuruvaraikullaye vilayanta video va pathiyaa oooi.... 😂😂😂 Ulla enna panalum veliya theriya kudathunu dhana unga aasa😂😂
Naalai mudhal yellorum varuvannga thafukaa vndha seruppadi nichhaiyam😂
@@mani1969muthu yes in church & mosque are so pure- blaming community for individuals mistake. Kovai Mubin & community.. but which religion needs reform?
@@mani1969muthuஅவன் முஸ்லிம் இப்போது சிறையில். சுன்னத் காட்டி கொடுத்தது
Good question👌
Pandey sir don't waste your time
He is no body he is an apologist for brahmins
தமிழ் நாட்டில் சைவ ஆதீனங்கள் ஜாதி சார்ந்துதான் உள்ளது. ஒரு ஜாதியை சேர்ந்த ஒருவர் மற்றொரு ஆதீன கர்த்தாவாக ஆகமுடியாது
@@TRG-hp5zs சைவம் தழைக்க இந்த சைவ ஆதினமடங்களை உண்டாக்யதே திருஞனசம்பந்தர் தான் இவரே பிராமனர் தான்..........
இடது கையும் வலது கையும் இறைவன் படைப்பில் சமம். இடது கையை கழுவுவதற்கும் வலதுகையை உண்பதற்கும் வைத்து கொண்டது நம் வசதிக்காக. அக்கைகள் செய்யும் தொழிலை பொறுத்து வலது கை இடது கை உலக வழக்கில் மதிப்பை பெறுகின்றன. இதற்கு படைத்த இறைவனோ இந்த கை இதற்கு என்று நியமித்த சமூக வழக்கையோ குறை சொல்ல முடியாது. இரண்டு கைகளும் சமம்தான். இரண்டு தொழில்களும் வேண்டும்.ஆனால் சம மதிப்பை விரும்புவர்கள் ஒரு நாளைக்கு இடது கையால் உண்டு வலது கையால் கழுவி மாற்றி மாற்றி சமத்துவத்தை நிலைநாட்டி கொள்ளுங்கள். உங்கள் இஷ்டம்
@@TRG-hp5zs
அதுவும் தவறுதான்
இதுவும் தவறுதான்
பக்தி ஒரு நீங்கள் சொல்லும் சாதியை
சார்ந்தவர்க்கு மட்டும் தான் உண்டு என்றால்
அது பக்தியும் இல்லை
அது கடவுளும் இல்லை
அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும் இதுதான் அறிவின் வளர்ச்சி
Rangaraj Pandey.... Superb..!!!!!.
தேவேந்திரன் வாங்கிய கூலிக்கு நன்றாக கூவுகிறார்.
Thiruttu bastard Devedaran
Innum kojam kooda adhigamaaga koovalam.
Piggie sound
Useless questions, though he knows
லூசுப்பயல்
Super questions Well done
நேர்காணல் பண்ற அன்பருக்கு ஒண்ணுமே தெரியாம பேசுகிறார்
அவனுக்கு ஸ்டாலின் வீட்டு கழிவறையை நன்றாக நாக்கிலே கழுவுவான்
கழுதைகளோடு கோவில் விக்ஷயங்களை பேசுவது முறையல்லல.
Vesi mavanugaa kudathaan pesanumo😂😂😂😂
கழுதை இல்லை இவன் நெறி....பன்னி...
neriyalarukku intha unmai theriyalaye.... 😂😂😂
கழுதையோடா அல்லது பன்றியோடா. பன்றியை விட கழுதை உயர்ந்தது. ஏனென்றால் கழுதையாவது பொதி சுமந்து மனிதனுக்கு உதவும்.
@@ranjith1992. திராவிடன்ஸை இப்படி ஒரு திராவிடனே பேசுவது ஆறுதல் அளிக்கிறது 🤣🤣🤣
தெய்வத்திடம் வேண்டாம். அரசியல் . Namo Narayana 🙏
Devendhiran repeats "agama vidhi" again and again despite being clueless about it... he should be banned from interviewing for lack of mental capacity
Yes.
பேட்டி எடுப்பவர்,சரியானமுறையில் தயார்செய்துகொள்ளவில்லை,இன்னும் அனுபவப்படவேண்டும்.
ஒட்டகம் புகுந்து கூடாராகமாகிவிட்டது கோயிலில் HRCE
HRCE takes Rs 400 crores every year from temples + car, shaving blade, transport etc all from temple money. Govt has NOT spent a SINGLE rupee on temples till now. My relative who works in HRCE is building his 7th house. And guess what TN Govt is refusing to release HRCE AUDIT reports- NOT a single statue lost has been returned- Modi Govt just returned 200 statues
இவர்கள் முன்று பேரும் கோவிலுக்குள் செல்லாமல் இருந்ததால்தான் மழை பொழிகின்றது
Excellent pandey sir . Devendran please talk with social responsibility
Woov RP.... Getting full emotional and classic...
Need of time RP❤❤
திருமா க்கு ஏற்றதாழ்வு பாத்துதானா துணை முதல்வர் ஆக்கல?
MLA க்கல் இல்லை முடியாது அத்வானியால ஏன் PM ஆக முடியல?
@@சுயபுத்தி he didnt become PM because he was Brahmin. Why cant Uday resign make Thiruma deputy CM like Advani
@@சுயபுத்தி MLA க்கல் இருப்பதற்கும் துணை முதல்வர் ஆவதற்கும் என்ன சம்பந்தம்? ஆ.ராசா திமுக தானே.. MLA க்கள் உள்ளனரே.. துணை முதல்வர் ஆக்கி இருக்கலாமே..
பட்டியல் இன தமிழன் ஆ.ராசா முன்னாள் உட்கார திராவிடன் சாதி பெருமை தடுக்கிறதா ?
@@shankares388 Udhay belongs to Upper Class Dravida family. Thiruma is from Tamil SC caste. Even A.Raja is from Tamil SC caste..
Dravidam cannot digest Tamil SCs occupying constitutional posts .
@@ramprasath7268 Bro do you want Raja to become CM just because he is SC?? Raja's daughter is studying in QMUL, London (atleast 15,000/year pounds fees) & also getting reservation. Need educated, management experience person for the job- not based on birth. Imagine Raja understanding/deciding on drone usage or waste management or AI in remote medicine etc
@Rangarajpandey super speech💥
😂😂😂😂 தேவேந்திரன் ah பாக்கவே பாவமா இருக்கு 😂😂😂
பாவமா இல்லை, பத்திகிட்டு வருது, இப்படி ஒரு வடிகட்டின முட்டாள் கூட்டமெல்லாம் இருக்குமா? வெட்கம் மானம் சூடு சுரணை ஏதுமின்றி கையேந்தி காசு வாங்குகின்றனர் இப்படி மனசாட்சியின்றி பேச. தூ தூ தூ என்று ஊரெல்லாம் துப்புவர் இவர்களை பார்த்து. ஏன் இந்த பிழைப்பு??
Manusha parpanu pakama eacha buthi pandey va intha kizhi kizhikurare😂😂😂😂😂
hats off to rangaraj pandy sir
Why is all these people all dmk mouth piece?
Becz of 200 rs
ஓசி சாராயம், ஓசி பிராணி 200 ஓவா......... அதுக்கு தான் 😂😂😂
Ruling govt. Support panaley na notice, legal ramifications
திரு. பாண்டே அவர்களே, இது போன்று விஷயங்கள் தெரியாமல் மூர்க்கமாக வாதிக்கின்ற நபர்களுடன் தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்.
Pandey sir great speecher
Pandey Sir, Hats off to you. don’t waste your time with these people.
இவனுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். இவன் மாதிரி பிற்போக்கு தனமான கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொன்னாலும். இவனுக்கு புரியாது...
தவறாக நினைக்கவேண்டாம். உண்மைகளை வெளி உலக அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்தவே இம்மாதிரி உரையாடல்கள் என்பது தெள்ள தெளிவு
ரெங்கராஜ் sir,
மசூதி மற்றும் தேவளையம் பற்றியும் தேவேந்திரன் sir, இத்தனை கேள்வி வைப்பாரா?
கருவரை கணவரை தவிர
வேரு யாரும் நெருங்க முடியாது,கூடாது
குடும்பத்தை
குலைப்பதே
இவர்களின்
வேலை? ? ?
ஐந்து நாட்களுக்கு முன்னால் திருச்செந்தூர் கோவிலுக்கு போனேன் முருகப்பெருமானை தரிசிக்க பொது வழி நான்கு மணி நேரம் காத்திருப்பு சிறப்பு தரிசனம் நூறு ரூபாய் என்று மக்களை அழைத்து செல்கின்றனர் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருப்பு அங்கே ஒரு ஐயர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்கிறார் திராவிட ஆட்சியில் காசு இருந்தால் தான் கடவுளே காணலாம் என்கிற நிலைமை இருக்கிறது
அருமை .... ரங்கராஜ் அவர்கள்களே வணக்கம் ...❤❤
Super pandey sir.from Malaysia
Mr. Devendran please be honest & Genuine... don't be bias always... if not quit you're job & join with DMK
தேவேந்திரன் ஏற்கெனவே திமுக கொத்தடிமைதான்.
That’s y paande quit thanthi tv
@@rajeshbemec3183
Ask Pandey to join BJP
Tamilnadu cm yae orae veetukarumga da irukanunga. Karuvaraikulla mattum ellarumae povanuma
@@balaneeru9050 Ungala ipdi tharkuri ve vaikrathuthan parpana naigaloda idea…Muttal DMK la nalaike yar venalum CM aga mudium….DMK rule book la iruka karunanithi vetla irukravanga matumthan CM postingla irukanumnu….Makkal vote potuthan uthainithi Stalin ellarum vanthrukanga…..
Kovila poganuma pogakudathunu solrathuku ne Yaru da Gemma
Kudos to Pandey thambi for tackling this person
HR &CE always focussing on high income temples in A grade. But not taking care of C grade temples.HR&CE is looting TN temples.
HRCE takes Rs 400 crores every year from temples + car, shaving blade, transport etc all from temple money. Govt has NOT spent a SINGLE rupee on temples till now. My relative who works in HRCE is building his 7th house. And guess what TN Govt is refusing to release HRCE AUDIT reports- NOT a single statue lost has been returned- Modi Govt just returned 200 statues
Rangarajan sir sema super 👌👌👌
Pandey is all time genius
பாண்டே ஒரு ஜாது வெறியன்
புரியாததைப் போல் நடிப்பவரை திருத்த முடியாது
ரெங்கராஜ் மடக்குறதுக்கு சரியகாக செய்தியாளர் பதில் சொல்ல முடியவில்லை
Task is to counter Pandey, discrimination doesn’t matter for him
குடிக்கிற தண்ணில பீய கலந்தவனை கண்டுபிடிக்க முடியவில்லை😂😂😂
Atha kalanthavane intha kiruku pata pee pandethan
Black mark on DMK
@@ARUMUGAM-mc8ye அது திமுக ஓட கையால் ஆகாத தனம். சம்பந்தப் பட்டவன் கூட இருந்த யாரோ ஒரு சாதி வெறியன் தான். அப்படி இல்லை னா கண்டுபிடிக்க முடியாமலாம் இல்லை. அரசியல் ஆதாயம் தான் வெட்கக் கேடு.
DMK itself black Mark @@saras6571
@@ARUMUGAM-mc8ye பீய கலந்தவனே திராவிடனா தான் இருப்பான் .. தமிழ் சமூகங்களுக்கு அந்த ஈன புத்தி கிடையாது..
மீண்டும் மீண்டும், இதை பற்றியே இன்னும் எத்தனை வருடம் பேசி கொண்டிருக்க போறோம்?
From now on this reporter should stop asking questions. Hats off @rangaraj Pandey for exposing this immature creatures acting as "spokesperson"
Rangaraj sir👌🙏🙏🙏❤️❤️❤️💪💪💪
Super sir Pandey
Pandey Sir mass fire❤
🎉அந்தந்த துறை அந்தந்த வேலையை செய்யும்.
Rangaraj Rocked anchor shocked 😅
Rangaraj speech correct 💯💯💯💯💯
வர வர தேவேந்திரன் கொத்தடிமை யை விட மோசமா மாறி வர்றார். சீக்கிரம அறிவு பிறக்க இறைவனை பிராத்திக்கிறேன்.
ஜீ just don't waste your time.
Mr.Devendran sir. I don't know how u are not speaking about churches and mosques. U can support some morale but not with fake agendas which have not been implemented in the DMK period. Let the changes begin in church and mosques. Everyone will appreciate it
Hi
Pandeykku vaazhthukkal.
🙏👍🙏👍🙏👍
பெண்கள் ஆண்கள் டாய்லெட் குள்ளையும்
ஆண்கள் பெண்கள் டாய்லெட் குள்ளையும் போக கூடாது என்ற பிறபின் அடிப்படையில் உள்ள வேற்றுமையை எதிற்கிறோம்
Karuvaraiya toilet nu solla varelaa?
I think first time Mr.Rangaraj Pandey tension and diversion the answer for Mr.Devendran Questions
🤫🤫🤫
He asked the pointed Question , Anchor is blabbering ?
Good Speech Pandey Sir
200 rs Reporter patha romba pavama iruku.😂😂😂😂😂
Many, many happy returns of the day.🎉
All the best wishes
திரு.ரங்கராஜ் ❤️❤️❤️
Super Pandey 🔥🔥🔥🔥🔥
Pande sir supar
தேவேந்திரன் ஏதேனும் தரவுகளோடு பேசுங்கள், கேட்ட கேள்வியே பல முறை கேக்குறீங்க,திருக்குறள் தெரியாத தேவேந்திரன் 😊😂😂😂😂😂😂😂😂😂
Madesh and this guy are in the same level of ignorance.
Devendran please siripu katathenga bro 😂😂😂😂😂
Super Pandey Sir....Keep it up....
உலகம் முழுவதும் அனைவரையும் அர்ச்சகர் ஆக்கியது, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( ஹரே கிருஷ்ண இயக்கம் )
இவரை போன்ற உபி இடம் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Deivandhran in Peak Era...!Rangaraj Pandey Struggling First Time😮
Excellent pandey sir ... Salute from malaysia
Rajanukku Ranjan Indah RangaRajan da💥💥💥💥
Shame on this anchor
Pandey answer the question. Don’t twist and turn 😂😂😂
Pandey avargale good speech🎉
அருமை பாண்டே, 💐💐💐
அவர் அவர் மதங்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள் நெறியாளர் அவர்களே
சுதந்திரமா இருக்க விட்டாதானெ வொங்க ஜி ஜெய் ஶ்ரீ ராம்
மதவெறியர்களை திருத்தமுடியாது.
@@சுயபுத்தி சொரியார் வாழ்க.. சமூக நீதி வாழ்க .. ஆனா பட்டியல் இனம் மட்டும் பொது தொகுதியில் நிற்க கூடாது.. வாழ்க திராவிடம் 😂😂
What mr pandey says is correct
Every religion has its own ideology and rules.
Pandey rocks !
Excellent answers rangaraj sir😊
I agree that all caste should be allowed to be preist but why is this government not enforcing similar law for muslims or christiians? In hindu religion dmk government will get in how much ever they want but wont in other religions.
For your kind information, if your learn properly Bible and accept Christianity 8 years church practices then you can became "Father" irrespective of your past religion, as well as if your learn properly Quran and accept Islam then you can became "imam" irrespective of your past religion, this is already exist past many centuries. (I am telling this is for Purpose of information only).
@sadhikbashacse627 even in Hinduism you can become a sanyasi, if you practice it, that is not the discussion here. It is unfair to compare a religion which says we don't convert people into our religion. For a religion that believes that it is not appropriate to convert anyone from another religion into Hinduism, things won't be the same either. I don't compare religion, all I am saying is, Tamil Nadu government is baised against one religion comparing it to diseases. Jus like the government doesnt tintefere other religion don't interfere in Hindu temples as well.
@@sadhikbashacse627really … really who are you fooling. Only upper caste Muslims can become imams.. no OBC , Dalit Muslim can … similarly in Christianity , see the cardinals , see the past popes… , you will get to know the truth. And of course in the countries they conquered and converted , they will use their own folks to convert more commoners….so then caste will take a back seat … but how many non whites hv become popes in the Vatican?? Check their stats and our stats …
@@sadhikbashacse627For your kind information there are there are lot of Christian Nadar church in Tirunelveli. Dalit Christian fathers are protesting against CSI for becoming cathedrals. They have been discriminated in the name of caste.
@@sadhikbashacse627 Can a Woman become Christian father or Islam Imam even if they learn all the practices properly?
This is what Dravida DMK preaches only to Tamil Hindus claiming partiality..
Eppa..... Devendra 😂😂😂😂...engalala mudiyalada samy😂😂😂😂😂..
Super muttu 😜😜
Maja interview, semma tough competition between two🤣🤣