ரஜினி சந்திப்புக்குப் பிறகு..! ஆட்டம் காணும் நாதக..? திமுகவில் இணைந்த நாதகவினர் | NTK | DMK | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 469

  • @hidude3309
    @hidude3309 3 дні тому +159

    ரஜினியை சாந்திச்சனால போனாருன்னு, ரஜினியை அழைத்து விழா நடத்தும் கட்சி கூட சேர்ந்து இருக்கான்

    • @velmurugan5939
      @velmurugan5939 3 дні тому +2

      😂😂😂😂😂

    • @jamesedward4746
      @jamesedward4746 3 дні тому

      Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa 😅

    • @loldj3488
      @loldj3488 3 дні тому +1

      😂

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 дні тому +2

      Super Bro

    • @ALANGAMUTHU
      @ALANGAMUTHU 3 дні тому

      சங்கி சைமன் பேசுவது பார்ப்பனியர்கள் வகுத்து தந்த போலி தமிழ் தேசியம் என்பதை உணர்ந்து தான் பெரியாரைப் போற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்கள்

  • @VaigaiVaithee
    @VaigaiVaithee 3 дні тому +114

    நாம் தமிழர்ல இருந்து விலகுனார்னு சொன்னப்ப கூட சிரிப்பு வரல செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகல இணைஞ்சாங்கன்னு சொன்ன பாரு குபீர்னு சிரிச்சுட்டேன்

    • @pulikutty3999
      @pulikutty3999 3 дні тому +3

      அதான் அதேதான்.

    • @Tamizha-Vlogs
      @Tamizha-Vlogs 3 дні тому +2

      😂

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 3 дні тому

      சிரிப்ப சிரிப்ப சிரி

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 3 дні тому

      ​@@VijayVijay-qq1kkபுஹா..புஹா னு சீமானாட்டம் சிரி... ஆனால், சீமானைப் பார்த்து ஊரே சிரிக்குது...

    • @subbaiya1
      @subbaiya1 3 дні тому +1

      😂😂😂😂😂

  • @hemanathan3034
    @hemanathan3034 3 дні тому +134

    இங்கு சீமானை வைத்து பல பேருக்கு வாழ்க்கை சோறு கட்சி நல்ல கிடைக்குது 😅😅😅

    • @rajeshteam9838
      @rajeshteam9838 3 дні тому +6

      மாற்றம் பைத்தியத்தை வைத்து😂😂😂

    • @anonydass2.o817
      @anonydass2.o817 3 дні тому

      100 💯 unmai 😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дні тому

      ஏன் னா சீமான் கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன். இது அவரே சொன்னது

    • @davembapel8070
      @davembapel8070 3 дні тому

      புலம்பெயர் தமிழரை வைத்து சீமானுக்கு வாழ்க்கை, சோறு, துட்டு கிடைக்கும்போது, சீமானை வைத்து மற்றவர்களுக்கு இதெல்லாம் கிடைத்தால் என்ன தப்பு?

    • @amselvam5319
      @amselvam5319 3 дні тому

      சீமான் என்னும் சங்கி கட்சி காலி ஆக போகுது 🔥🔥🔥

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дні тому +17

    இனி நம்மை ஆண்டு வரும் இந்த ஊழல் கட்சிகள், அவைகளுக்கு துணைபோகும் இந்த மக்கள் விரோத ஊடகங்கள் அனைவரும் செய்கின்ற எளிய மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்து வென்று நம் நாட்டை நாம் காக்க வேண்டும்.நாம் தமிழர்.

    • @yesiknowjava
      @yesiknowjava 3 дні тому +1

      Paavam bro ....ntk la iruntha seeman mottum ...sambadhipaan.....
      Ivanunga DMK ponaal ... ivanungalum sambadhipaanunga.,...
      Basically ellarum thiruttu pasanga,.....

  • @kamarajrajee2931
    @kamarajrajee2931 3 дні тому +32

    ஜெயிலில் களி சாப்பிடுவது எப்படி என்பது பற்றிய பயிற்சி கொடுக்கப்படும்.😂😂

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 3 дні тому +43

    தோழராக இருக்கலாம் துரோகியாக இருப்பதுதான் தவறு பணத்திற்க்காக எதையும் செய்ய கூடாது

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 дні тому +70

    நாம் தமிழர் கட்சி மக்களின் விளம்பரம் பெறுகிறது

    • @ALANGAMUTHU
      @ALANGAMUTHU 3 дні тому

      சங்கி சைமன் பேசுவது பார்ப்பனியர்கள் வகுத்து தந்த போலி தமிழ் தேசியம் என்பதை உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் புரிந்து கொண்டார்கள்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому +2

      இல்லை 👌👍😅!!
      இக் கட்சியின் போதாத காலம் அண்ணா 😮🙄!!

  • @velumani6243
    @velumani6243 3 дні тому +101

    NTK இல்லை என்றால்...media kku content இல்ல pola

    • @Mari-tl5oh
      @Mari-tl5oh 3 дні тому +1

      ஆமா😢 நாம் தமிழர் 💪

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому +1

      இலங்கை தமிழின மாவீரன் பிரபாகரன் அவர்கள் மரணமடையவில்லை என்றால் -- சீமான் அவர்களுக்கு அரசியல் இல்லை 👌👌😅😅!!

    • @rahanthuva
      @rahanthuva 3 дні тому

      ​@@ThenseemaiThenseemai dai paithiyam oodraa

  • @manimarankandhan3627
    @manimarankandhan3627 3 дні тому +66

    காசு பணம் துட்டு மணி மணி😢😢😢😢

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дні тому +19

    இனி நாம் வெல்வது காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 3 дні тому +61

    நீங்கள் செய்வது எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு விளம்பரம் தான் தவிர வேறு எதுவும் இல்லை ❤

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 3 дні тому +9

    ஆகச் சிறந்த ஈடு இணையில்லாத தியாகியின் முன்பாக கட்சியில் சேர்ந்தார்...

  • @prabhakaranm840
    @prabhakaranm840 3 дні тому +7

    பணம் இங்கு கிடைக்கும் சாரயம் கிடைக்கும் நீ போனா கட்சி அழியாது . அங்கையாவது உன்மையா இரு நாம் தமிழர் வளரட்டும்

  • @sekar3162
    @sekar3162 3 дні тому +75

    ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்..

    • @jayasubash9975
      @jayasubash9975 3 дні тому +10

      பேல போறான் நொண்ணன் சாமான்...

    • @sekar3162
      @sekar3162 3 дні тому

      @jayasubash9975 போடா வெண்ணே

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 3 дні тому +8

      😂 பகல்ல தூங்குனா இந்தமாதிரி கெட்ட கனவு வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கு 😂🤣

    • @Kanyakumari37
      @Kanyakumari37 3 дні тому +4

      Kanavula thane

    • @leninraj9361
      @leninraj9361 3 дні тому +3

      Election social media la comment podurathulana Annan than adhibar😂😂😂

  • @vskarthikarmy
    @vskarthikarmy 3 дні тому +102

    நீ விலகுவது கூட பரவாயில்லை.. ஆனால் திமுக ல போய் சேர்ந்து இருக்க பாரு.. இப்ப தான் நீ ரூ200க்கு வேல பாக்க போற.

    • @ksanand1974
      @ksanand1974 3 дні тому

      சங்கியாகி 2 ஓவா வாங்கும் உனக்கு ஏன்டா கோபம் வருது

    • @balajid4430
      @balajid4430 3 дні тому +8

      உனக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்..
      அறிவு முதிர்ச்சி பெற.

    • @RahumanPerfecto
      @RahumanPerfecto 3 дні тому +4

      மிகசரியான பதிவு

    • @jamesedward4746
      @jamesedward4746 3 дні тому

      Thiral nidhi kodungadaa jompees tumbler 😅

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 3 дні тому

      Comedy sir vote kaasu kudukura poruki mundaingalam pesudhungq​@@balajid4430

  • @MyTamilComedy
    @MyTamilComedy 3 дні тому +35

    சிலிப்பர் செல்லாக செயல்படுமாறு அனுப்பபடும் உளவு பிரிவு அண்ணன் உறவுகள்

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 3 дні тому +2

      😅😂😅😂

    • @jagand9397
      @jagand9397 3 дні тому

      அவரே மண்டகாஞ்சி போய் என்ன பேசுவது என்று தெரியாம உளரி கொண்டுயிருக்கார் சீமான் நி வேரயா

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 3 дні тому +46

    மொத்த கூட்டமும் நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பதில் தான் அக்கட்சியின் மீது பற்று கூடுகிறது....

  • @rameshgopal-m9l
    @rameshgopal-m9l 3 дні тому +55

    மக்கள் பணியில், என்றும் எங்கள் அண்ணன் சீமான் மட்டும் தான்! ❤
    ~மற்றவர்கள் வருவார்கள், போவார்கள்...

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дні тому +6

    இனி தமிழர்கள் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @Tamizhan747
    @Tamizhan747 3 дні тому +51

    இனிமேல் தான் நான் NTK சப்போர்ட் பண்ண போறேன் 😅😅

  • @soundhararaji5765
    @soundhararaji5765 3 дні тому +28

    ntk வில் இத்தைனை உறுப்பினர்கள் உள்ளார்கார்களா

    • @endhiran555
      @endhiran555 3 дні тому

      உன் பொண்டாட்டி இதுல காட்டல. கூட்டிட்டு வந்து கூட உட்கார வச்சு கணக்கு பாரு பன்னாடை!

    • @MrAction1984
      @MrAction1984 3 дні тому

      36 லச்சம் வாக்குடா பண்ணி பயலே

    • @vigneshs4768
      @vigneshs4768 3 дні тому +1

      36 lakhs vote eruku😂😂

  • @sasis9121
    @sasis9121 3 дні тому +45

    இனி சீமான் கட்சி வேகமாக வளரும்

    • @baskarp4184
      @baskarp4184 3 дні тому +6

      அழிவை நோக்கி நாம் தமிழர் கட்சி வளர்கிறது.

    • @anonydass2.o817
      @anonydass2.o817 3 дні тому

      ​@@baskarp4184nice your dream 😂

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому +1

      ​@@baskarp4184:
      மிகச் சரியான பதிவு அண்ணா 👌👌👌👍🙏!
      பாராட்டுக்கள் 🙏!!

  • @kalaiyarasankalaiyarasan4962
    @kalaiyarasankalaiyarasan4962 3 дні тому +8

    பணம் தந்தால் எங்க வேணாலும் போவாங்க பணம் நிறைய கடக்குது போறவங்க போங்கடா

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +1

    நாதக. -- கட்சியினர் எடுத்த மிகச் சரியான முடிவு 👌👌👌👌👌🙏🙏🙏!!
    பாராட்டுக்கள் 🙏!!

  • @MuthukumarNA-u2y
    @MuthukumarNA-u2y 3 дні тому +6

    நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி விட்டு எந்த கட்சிக்கு போகிறார்கள் என்று தெரியவில்லை.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +2

    வாருங்கள்🙏!
    வாருங்கள்🙏🙏!!
    நாம் ஒற்றுமையாக இணைந்து பணி செய்யலாம் ❤❤❤🎉🎉🎉😅😅😅🙏🙏!

  • @சாமானியன்-ப3ஞ

    இதெல்லாம் ஒரு பொழப்பாடா😂

  • @பாய்ச்சல்
    @பாய்ச்சல் 3 дні тому +7

    ஊடகங்களுக்கும் அண்ணன் சீமானின் எச்சில்தான் சோறு போடுகிறார் போல...

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +1

    சீமான் அவர்கள் கட்சியில் இருந்து விலகி வரும் -- அனைவருக்கும்
    தமிழக மக்கள் சார்பில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👌👌👍🙏🙏!!

  • @Raaj-fo2bu
    @Raaj-fo2bu 3 дні тому +29

    இதில ஏன்டா ரஜினிய இழுக்கிறிங்க ...அந்தாளு போய் பாக்கலனாலும் இது நடந்திருக்கும் .

  • @deeps_cooking123
    @deeps_cooking123 3 дні тому +47

    பல ஆயிரம் பேர் விலகினாலும் வேராக இருக்கக்கூடிய உறுப்பினர்கள் என்னை போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு தமிழ் தேசிய பாதை விட்டு விலக மாட்டோம்

    • @குமரிகுருகுலம்களரி
      @குமரிகுருகுலம்களரி 3 дні тому +5

      நம் வளர்ச்சியை இன்னும் சிறப்பாக செயல்படுத்தணும்....இன்னும் லட்சம் பேர் உறுதியோடு வருவார்கள்.

    • @purushothamansekar2493
      @purushothamansekar2493 3 дні тому +9

      2026than last😂😂😂

    • @jamesedward4746
      @jamesedward4746 3 дні тому +3

      Kilpauk hospital il oru room book pannungadaa 😊

    • @DonaldMiketo
      @DonaldMiketo 3 дні тому +1

      @@jamesedward4746yes nivetha anni and sinnavaru varuvaanga oru room la podunga

    • @jamesedward4746
      @jamesedward4746 3 дні тому

      @DonaldMiketo ungalai pola kooti kodupathu illayaadaa dravidam pannada jompees thiral nidhi pitchai pasanglaa

  • @deekeshhema4828
    @deekeshhema4828 3 дні тому +7

    Naam tamilar ❤❤❤

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дні тому +7

    நாம் வெல்வது நமது கடமையும், நம் தலைமுறைகளுக்கு உண்டான உரிமையும் ஆகும்.நாம் தமிழர்.

  • @ThamizharNaam
    @ThamizharNaam 3 дні тому +3

    பிளான் பண்ணி பணம் சம்பாதிக்க பெரிய கட்சிகளில் போய் சேருகிறார்கள் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்

  • @chandrachandra9610
    @chandrachandra9610 3 дні тому +5

    சம்பாதிக்க வழி வகை தேடி போராங்க இதற்கு இது ஒரு பழிய போடுராங்க

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 3 дні тому +4

    செந்தில் பாலாஜி உலகிலேயே மிக சிறந்த அரசியல்வாதி வாழ்த்துக்கள்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 дні тому +15

    நல்லது இவனைப் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பது நாம் தமிழருக்கு ஆபத்து 😂😂

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur 3 дні тому +5

    ஸ்டாலின் ரஜினியே சந்தித்தால் என்ன பண்ணுவ இந்த பத்து ரூபா தியாகி உணக்கு நல்லவன் தூ இது ஒரு பொழப்பு

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 3 дні тому +30

    குவாட்டருக்கு பத்துரூபாயில் பங்கு தருவார்கள்

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 3 дні тому +6

      ஆமா.. நீங்க மட்டும் விஜயலட்சுமி ல பங்கு குடுத்துடீங்க பா௫.

    • @jamesedward4746
      @jamesedward4746 3 дні тому +1

      Thiral nidhi pisuru 😅😅

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 3 дні тому

      ​@@RajaSekaran-tb6bc உனக்கு அந்த விஜயலட்சுமி மீது அவ்வளவு ஆசையிருந்தால் ஒரு நட கர்நாடகாக்கு போய்டு வா சீமான் கோச்சிக மாட்டாரு .

    • @paunraj9806
      @paunraj9806 3 дні тому +1

      ​@@RajaSekaran-tb6bcoh andha 10 rs la unakum pangu podha🤔😂😂

    • @paunraj9806
      @paunraj9806 3 дні тому +1

      ​@@jamesedward4746oh avana ne... Romba koovaathapa😂😂😂

  • @revathikumaresan4626
    @revathikumaresan4626 3 дні тому +34

    இந்த ஊடகங்களும் தமிழ்நாட்டில் வேறு கட்சியில் இருந்து ஆட்கள் விலகுவதை பற்றியும் அவர்கள் நாம் தமிழர் கட்சியில் சேர்வதை பற்றியும் இதுவரை 15வருடமாக நடப்பதை மக்களுக்கு காண்பிப்பது இல்லை !ஆனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிகழ்வை மட்டும் காண்பிப்பது என்ன ஊடக தர்மம்

    • @Karann-j4b
      @Karann-j4b 3 дні тому +3

      அதுவா இனிமே இந்தகட்சி வளர விடக்கூடாது அதுதான் காரணம்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 3 дні тому

      @@revathikumaresan4626 எல்லாம் பணம் செய்யும் வேலை

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 3 дні тому

      ​@@Karann-j4bவாய்ப்பில்லை ராஜா

  • @veerachamy2125
    @veerachamy2125 3 дні тому +4

    அருமை
    கழிவுகள் இடத்தில் கழிவுகள் போய் சேர்ந்தது நல்லது இன்னும் பல கழிவுகளை உலாவிகொண்டு இருக்கு அதையும் பார்த்து சுத்தம் செய்வது நல்லது

  • @அகிலம்ஆண்டதமிழன்

    நீங்க எல்லாம் மாவட்ட செயலாளராக இருந்திருக்க

  • @DevDev-pn5of
    @DevDev-pn5of 3 дні тому +68

    வாங்குன காசுக்கு மேல கூவுற😂😂😂

    • @sivakumar.3671
      @sivakumar.3671 3 дні тому

      😂😂 rss aala kuda vachu tu nee yen katharura

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +2

    நாதக. கட்சி சரிந்து வருகிறதா??😮😮😮??!

  • @periasamyseeman3123
    @periasamyseeman3123 3 дні тому +5

    உங்களுக்கு இதையே வேலையா போச்சு டா நாம் தமிழர் கட்சி வெல்லம் வென்றே தீரும்

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 3 дні тому +2

    மிகவும் அருமையான கட்சியில் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள் அதுவும் செந்தில் பாலாஜி முன்னிலையில்😂😂😂😂

  • @ananthanchellshun2415
    @ananthanchellshun2415 3 дні тому +2

    திமுக காரங்க அவசரபட்டுடாங்களோன்னு தோன்றுகிறது.200 Rs எல்லா கட்சிக்கும் அனுப்பிருப்பாங்க.ஆனால் தேர்தல் நேரத்தில் செய்யாமல் இப்போது பிரிவை செய்வது நாம்தமிழர்க்கு வளர்ச்சியாயாக கூட இருக்கலாம்

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 дні тому +7

    நாம் தமிழர் கட்சி விட்டு விலகி திமுக வில் இணைந்த வுடன் அத்தனை பேருக்கும் அமைச்சர் பதவி😂😂

  • @endhiran555
    @endhiran555 3 дні тому +6

    அது வளரும் போது வாய்க்குள்ள வாழைப்பழம் வச்சிருந்த காக்கா செல்வன் அது ஆட்டம் காணும் போது மட்டும் வாழைப்பழத்தை துப்பிட்டு எதுக்கு அலறுகிறே...?

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дні тому +9

    இனிமேலாவது தமிழ் மக்கள் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 3 дні тому +15

    NTK always 🐅🐅🐅💪🏾💪🏾💪🏾💪🏾

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 3 дні тому +1

    I am bjp support, but seeman real fighter in Tamil Nadu
    Never give or get money for vote

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дні тому +4

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @indiacultural9965
    @indiacultural9965 3 дні тому +2

    செந்தில் பாலாஜி பெரும் பண பார்ட்டி...எவ்வளவு பேரம் பேசுறாருனு தெரியாலே😅😅😅😅
    செந்தில் பாலாஜி எப்போதும் எது நடத்தினாலும் அதிக பணம் கொடுத்து developing decoration செய்து அசத்துவார்
    நாம் தமிழர்கள் எப்போதே விழித்து கொண்டார்கள்..... சில எலும்பு பொரிக்கிகள் காசு வாங்கி அடுத்த காட்சிக்கு தாவுவார்கள்🤦‍♀️🤦‍♂️🤦‍♂️
    இதெல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு சர்வ சாதாரணம்😄😄😄😄😄
    ஆனால் ஒன்று நாம் தமிழர் ஒரு நாள் வெல்வது நிச்சயம்
    நாம் தமிழர்❤️

  • @rajcasualvlogs6605
    @rajcasualvlogs6605 3 дні тому +32

    திருடன் கூட சேர்ந்தன திருடன் தான் பேர் எடுப்படா 😂😂😂😂😂

  • @Tenthfail
    @Tenthfail 3 дні тому +1

    நாம் தமிழர் 🐅🐅🔥🐅🐅

  • @bharath6492
    @bharath6492 3 дні тому +4

    தியாகி செந்தில் பாலாஜி னு சொல்லு புதிய தலைமுறை 😂

  • @Yesu_raja
    @Yesu_raja 3 дні тому +1

    நாம் தமிழர் 💪❤

  • @vigneswaranarumugam
    @vigneswaranarumugam 3 дні тому +1

    நல்ல கட்சியில் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 3 дні тому

    சீமான்தான் இனி என்று நினைத்தேன் - இத்தனைநாள் NTKக்கு நான் அளித்த வாக்கு வீணா போச்சு

  • @Tamizha-Vlogs
    @Tamizha-Vlogs 3 дні тому +6

    எங்கு சென்றாலும் Ntk🔥🔥🔥👌

  • @Riceandtaste
    @Riceandtaste 3 дні тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @mani1992-n4f
    @mani1992-n4f 3 дні тому +6

    NTk

  • @s.bramkumar2289
    @s.bramkumar2289 3 дні тому +15

    உபிஸ் கொத்தடிமை எல்லாரும் இவர் பார்த்து கத்துங்கோங்க டா

  • @jegan7945
    @jegan7945 3 дні тому +5

    200 ரூபாய் கிடைக்குமே

  • @vasanthnagarajan1
    @vasanthnagarajan1 3 дні тому +1

    இதுக்கு பேர் சுயஇன்ப அரசியல் 😂😂😂😂 அடேய் இத பருப்புனு சொன்னா பருப்பே நம்பாதுடா 😅

  • @RamaKrishnan-b4j
    @RamaKrishnan-b4j 2 дні тому

    வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி நாம் தமிழர் 🐅

  • @Anandraj-w2k
    @Anandraj-w2k 3 дні тому +17

    Ntk 🎉🎉🎉

  • @MrJothimayam
    @MrJothimayam 3 дні тому +1

    “சிரித்த முகம்” ஜெய்சங்கர் படம் ஞாபகம் வருது 😂😂😂😂

  • @vensesdaris1672
    @vensesdaris1672 3 дні тому +3

    யாரோட தலைமையில்
    10 ரூவா பாலாஜியா
    சூப்பர் 😂😂😂😂
    சேர்ந்த அனைவரும் திமுக கவுன்சிலர் பதவி தரப்படும்....

  • @Indianthatha3
    @Indianthatha3 3 дні тому

    போய்ட்டு வாங்க வேற நிர்வாகிய போட்டுக்குறோம் நாளைக்கு நானே கூட நிர்வாகி ஆவேன்னு சொல்ல முடியாது போறவன் போய்கிட்டே இரு❤❤❤

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 3 дні тому +4

    எல்லாமே அண்ணனுக்கு வளர்ச்சி தான் ஊடகத்தில் செய்தி தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது

  • @nagoorgani6574
    @nagoorgani6574 3 дні тому +1

    தியாகி முன்னிலையில்னு சொல்லு... விஜயகாந்த் ஊடகத்தை காரிதுப்பியது ஞாபகம் வருது...

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 3 дні тому +2

    தலையை சீவும் பொழுது தலையில் இருந்து ஒரு சில தேவையற்ற பொருட்கள் கீழே வீழ்வது இல்லையா அது போன்று நினைக்கலாம்..../ நிகழலாம் வேறுபாடுகள் ஒன்றும் இல்லை அவ்வளவு தான்....தியாகியுடன் இணைந்தார்கள் அதைப் பார்த்தால்... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 😂😂😂😂

  • @mohamedmubeen6253
    @mohamedmubeen6253 3 дні тому +15

    அதுக்கு பிஜேபில சேந்துருக்கலாம்

    • @ksanand1974
      @ksanand1974 3 дні тому +5

      நீ போய் சேரு

    • @joeldhas327
      @joeldhas327 3 дні тому +3

      Enna pa B team la irunthu A team poganuma?...

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 3 дні тому +5

      Unmaithan..solkirar..pjp...seeman..

  • @rajcasualvlogs6605
    @rajcasualvlogs6605 3 дні тому +11

    அப்போ வெள்ளை குடை புடிச்சிட்டு ஒருத்தர் போனார் அவர் சங்கியா செத்த சங்கியா😂😂

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 3 дні тому +2

    இனி மேல் திராவிடம் தான் ஆட்டம் கான போகுது.

  • @ayyadura1990
    @ayyadura1990 2 дні тому +1

    நாதக. ஏன். கரைகிறது...

  • @Tmsview
    @Tmsview 3 дні тому +1

    மொத்த மிடியாவுக்கும் ntk கட்சியும் சீமானும் சோறு போடுது

  • @jayaraj8776
    @jayaraj8776 3 дні тому +5

    உலக மகா கேடி.

  • @palpandi4045
    @palpandi4045 3 дні тому +4

    தமிழர்கள் எங்களுக்கு தமிழர்நாட்டில் இருக்கும் ஒரே கட்சி நாம்தமிழர் மட்டுமே தெலுங்கர்களுக்கு விஜய் முதற்க்கொண்டு ஆயிரம்பேர் இருக்கீங்க எங்களுக்கு எங்கள் அண்ணன் சீமான் ஒருவர்தானே

    • @Rajendran-em3sk
      @Rajendran-em3sk 3 дні тому

      சைமன் செபாஸ்டியன் மலையாளின்னு இன்னும் தெரியாதா?

    • @palpandi4045
      @palpandi4045 3 дні тому +1

      @Rajendran-em3sk உன் கூற்றுப்படியே வரேன்
      மளையாளி சீமான் தமிழருக்காக நிற்க்கும்போது தமிழன் விஜய் தமிழர்நாட்டில் தெலுங்குதிராவிடனுக்கு கட்சி ஆரம்பிச்சிருக்கானே ஏன் தமிழர்நாட்டில் தமிழனுக்குத்தானே கட்சி ஆரம்பிச்சிருக்கனும்

  • @ponnusamy4924
    @ponnusamy4924 3 дні тому +1

    நீங்க எல்லாம் போயிட்டா நல்லா வளரும் கட்சி

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 3 дні тому +2

    வாழ்த்துக்கள் தோழர்களே❤❤

  • @ArunKumar-uo2yu
    @ArunKumar-uo2yu 2 дні тому

    தமிழரின் ஆட்சி இதே தமிழ்நாட்டில் நடக்கும்

  • @manivijay7217
    @manivijay7217 3 дні тому +6

    பெயிண்ட் காண்ட்ராக்டர் இப்பதான் மகிழ்ச்சி

  • @Prathiksha2022
    @Prathiksha2022 3 дні тому +3

    நம்ம கட்சியின் கொத்தடிமைகள் வருது வாங்க வாங்க இன்றிலிருந்து நீங்க திமுக செம்பு😂😂😂😂

  • @Marimuthu-cs4vg
    @Marimuthu-cs4vg 3 дні тому

    ஒவ்வொரு கட்சியும் ஒரு டிவி.ஒரு பத்திரிக்கை என வைத்து கொண்டு. இதனை பார்க்கும் மக்களையும் ஏமாற்றுவதாக நினைப்பு. ஒரு நிமிடத்தில் இந்த செய்தி உண்மையா? இல்லையா? என பார்க்கும் வசதி வந்துவிட்டது. இந்த சத்தியயுகத்தில்.

  • @SavithaRoadlinesSavitha
    @SavithaRoadlinesSavitha 3 дні тому +1

    இதூ நாட்டுக்கு ரம்ப ரம்ப முக்கியம்

  • @gowria6074
    @gowria6074 3 дні тому +2

    Annan seeman 🐯💪🏻

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 3 дні тому

    NTK யிலிருந்து DMK போறதுக்கு TVK போகலாம்.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 дні тому

    காசுக்காக போயிட்டு சின்னதை பார்த்து வந்தேன் என்கிறான் சிரிப்பா வருகிறது 😂😂

  • @sivakumarrathinasabapathi2821
    @sivakumarrathinasabapathi2821 3 дні тому +1

    உண்மை செய்தியை போடுடா புதிய தலைவாரி

  • @parthibansandru7711
    @parthibansandru7711 3 дні тому

    இப்போ வாச்சி கொஞ்ச அறிவு இருக்கு நாம் தமிழர் கட்சி தொடனுக்கு 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 3 дні тому

    தி மு க வாழ்க

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 3 дні тому +1

    சீமான் சீமான் சீமான் எங்கு சென்றாலும் சீமான் 😂😂😂

  • @Keyan-LoveYourself
    @Keyan-LoveYourself 3 дні тому

    Naam tamilar ah ivlo Peru ethirkanga....super ntk🎉🎉🎉🎉

  • @manishkuyora8816
    @manishkuyora8816 3 дні тому

    தியாகி செந்தில் பாலாஜி வாழ்க என்று தான் சொல்லனும்.... சரியா....

  • @சுரதா2007
    @சுரதா2007 3 дні тому

    என்னடா கோவிந்தா (சைமன்) நான் என்னமோ உன்னை பெரிய‌ ஆளுன்னு நினைச்சேன் ஒரே சந்திப்பில் கட்சியில் இருக்கிற எல்லோரும் வெளியே போய்ட்டாங்க..

  • @arunprasath2806
    @arunprasath2806 3 дні тому +18

    ரஜினியின் காலில் விழுந்தது போல் உதயநிதி காலிலும்யில் சீமான் வந்து விழுவார்.

    • @50vmk
      @50vmk 3 дні тому +3

      😂😂

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 3 дні тому +2

      Rs.200 credited 🎉

    • @joeldhas327
      @joeldhas327 3 дні тому +1

      Athuku DMK thirulnithi kudupangala?....

    • @sarathsarath6850
      @sarathsarath6850 3 дні тому +1

      200 robaiku koovu 2000 robaiku kovatha😂

    • @RahumanPerfecto
      @RahumanPerfecto 3 дні тому +4

      உதயநிதி தாத்தா வையே வச்சி செஞ்சவர் சீமான் உதயநிதி 😂😂😂 ஒரு ஆள் கிடையாது...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дні тому +1

    நாம் தமிழர் பலவீனமாவதற்கு காரணமே சீமான்தான். சக மனிதர்களை மதிக்க சீமான் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி.