யாழ்ப்பாணத்துக்கு அடுத்தது இது தான் | Jaffna
Вставка
- Опубліковано 21 тра 2024
- யாழ்ப்பாணத்துக்கு அடுத்தது இது தான் | Jaffna
#jaffna #shops #chunnakam #chunnakamvlog #jaffnavlogs #market #chunnakamshops #village #villagetour #villagevlog #travelvlog #town
எனது வேண்டுகோளை ஏற்று நான் பிறந்து வளர்ந்து திரிந்த ஊரை மழைக்கு மத்தியிலும் சிரமப்பட்டு காண்பித்தமைக்கு பலகோடி நன்றிகள் தம்பிகள். இதன்மூலம் பல மலரும் நினைவுகள் என் மனக்கண்முன் வந்து சென்றன. உங்கள் ஊரை அறியலாமா? Jet motor தரிப்பிடத்திற்கு அருகில் எனது வீடு உள்ளது. கதிரமலை சிவன் கோயில் கும்பாபிசேகம் அண்மையில்தான் நடந்தது.
மிக்க நன்றி ❤️❤️❤️
நான் வட்டுக்கோட்டை
♥♥♥
❤️❤️❤️❤️
Super good video ❤
மிக்க நன்றி ❤️❤️❤️
Super Video good 👌👍❤️
மிக்க நன்றி ❤️❤️❤️
கரன் காலநிலை சீர்கேட்டுக்கு மத்தியிலும் இருவரும் சளைக்காமல் நான் பிறந்த மண்ணை நேரில் பார்த்தது போல் இருந்தது இருவருக்கும் நன்றி.
மிக்க நன்றி ❤️❤️❤️
👌👌👌
❤️❤️❤️
Thank you, great video
மிக்க நன்றி ❤️❤️❤️
🤩🤩nice town👍
மிக்க நன்றி ❤️❤️❤️
👌👌👌🤣👌👌🤣🤣🤣🤣🤣
❤️❤️❤️
சூப்பரா இருக்கு இடங்கள்❤️👌🏻
மிக்க நன்றி ❤️❤️❤️