இப்படியும் ஒரு ஊர் ஆ 😲 | யாழில் பணக்கார ஊர் இதுவா! | Thirunelveli Tour | Jaffna | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 102

  • @elizabethrani5695
    @elizabethrani5695 6 місяців тому +48

    இலங்கையில் வியக்கத் தகுந்த ஒரு விஷயம் சுத்தம் சுத்தம் எல்லா இடங்களிலும் சுத்தம்👍👍👌🥰

    • @sundarraj2261
      @sundarraj2261 6 місяців тому +2

      ஏன் எல்லா ஊரும் தமிழ்நாடு மாதரியே இருக்கும்னு நெனச்சியா?

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 6 місяців тому

      ஆமாண்டா துமைகளா அகதிகளாக வந்து தமிழ் நாட்டை நாறடித்துவிட்டீர்கள் .

    • @Saru22-v8e
      @Saru22-v8e 5 місяців тому

      வந்து பாருங்க சுத்தமா அழுத்தமானது தெரியும்😂

  • @thutha1978
    @thutha1978 6 місяців тому +21

    திருநெல்வேலி பல்கலைக்கழகங்களுக்கும் விவாசய நிலத்திற்கும் பெயர் பெற்ற இடம். அதிலும் திருநெல்வேலி புகையிலை அதி சிறப்பு. மிகப்பெரிய விவசாய நிலங்களாக இருந்தெல்லாம் இப்போது வீடும் கடைகளுமா இருக்கு, அதிலையும் கோணாவலை ஒழுங்கை முழுசாவே சீமெந்து தரை, 😢😢, சுன்னக்கல்பாறைக்கு மேல் அமைந்துள்ள இந்த யாழ்ப்பாணத்தில் இந்த நிலை இப்படியே மாற்றங் களின்றி இன்னமும் ஒரு 10 வருசம் தொடர்ந்தால் யாழ்ப்பாணம் தண்ணியே இல்லாத வரண்ட நிலமா தான் போகும். முறையான நிர்வாக ஒழுங்கமைப்பு இல்லாமல் வெளிநாட்டு காசுக்கெல்லாம் வீடுகளும் கடைகளுமாக கட்டுவதால் ஒரு புகழும் கிடைத்து விடாது. இப்படியான "பணக்கார ஊர்" என்று அடைப்புக்குள் எழுதலாமே தவிர ஊரிற்கான பெருமை அந்த மண்ணுக்கே உரிய கல்வியாலும் விவசாய விளைபொருட்களாளுமே கிடைக்கும். இந்த மண்ணின் மைந்தனாக இதை பார்க்கவே மிக வருத்தமாக உள்ளது.

    • @kirubakarannagarajan1600
      @kirubakarannagarajan1600 6 місяців тому +2

      மழைநீர் சேமிப்பு வசதி இந்த சாலைகளில் இல்லை முழுவதும் கான்கிரீட் சிமெண்ட் கலவை கொண்டு கற்கள் கொண்டு பதித்து மழைநீர் பூமிக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டு இருக்கின்றது மழைநீர் சேமிப்பு வசதி இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும் வருங்காலங்களில் குடிநீர் பிரச்சனை இருக்காது இதை இந்த ஊரில் இருக்கும் பணக்கார தமிழ் மற்றும் சிங்கள வாதிகள் உணர வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉 இந்தப் பெரிய வீடுகள் எல்லாம் தமிழர்களுடைய தானா என்பதை தெளிவுபடுத்தவும்

    • @kokijey4179
      @kokijey4179 6 місяців тому

      மிகவும் நல்ல கருத்து

  • @ALIYYILA
    @ALIYYILA 6 місяців тому +5

    இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, திருநெல்வேலியை சுற்றிப்பார்த்தது போன்ற அனுபவம். மிக அருமை.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 6 місяців тому +12

    கிடுகு வேலிகளும் வேம்பும் ,மாவும் ஒழுங்கைகளும் தான் அழகு. வெளிநாட்டுப்பணத்தில் கொங்கிறீட் காடாக மாறுவது அவலம்

  • @naganathersathianathan95
    @naganathersathianathan95 6 місяців тому +6

    Thirunelvely is changed alot & it's superising to see it where i lived in 70s with my parents 👍👍👍💖

  • @SeelanShiya
    @SeelanShiya 6 місяців тому +4

    Super video 📹 shankar.❤🎉

  • @mathysiva1425
    @mathysiva1425 6 місяців тому +3

    Thirunelveli, Navalar Road, Nallur, Brown road, KKS road Pallali road, other places close to town - all rich place. I never seen any small houses while I was living there. Not much changed!!! :) NICE

  • @sridharansri7812
    @sridharansri7812 6 місяців тому +3

    Thirunelvely la than anna. Sri Lanka la large printing lab iruku. Arissona Pvt. Sri Lanka la ithan number one lab

  • @anandili8292
    @anandili8292 6 місяців тому +2

    Very clean🤩

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 6 місяців тому +3

    தின்னவேலி சோ சூப்பர்🎉சங்கர் 👌👌👌

  • @mathysiva1425
    @mathysiva1425 6 місяців тому +4

    Thank you! Happy memories!!!

  • @rockyrocky8026
    @rockyrocky8026 6 місяців тому +2

    என் பிறப்பிடத்தை இந்தியாவில் இருந்து ரசிக்கிறேன் ❤❤

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 2 місяці тому

    அருமை தம்பிகளா❤❤❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 місяців тому +2

    Thanks for the video 🇨🇰👍👍👍❤️

  • @kandasamyganeshemoorthy8927
    @kandasamyganeshemoorthy8927 6 місяців тому

    I like ur video clips. Thanks for supporting Sangavi.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому +1

    Dear brother, l am from Tamil Nadu. There's a place called Tirunelveli. I am from Kanyakumari District near Tirunelveli town. I am surprised to see Tirunelveli in Jaffna.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 6 місяців тому +2

    Rice,, village, video 📷📸, very nice 👍🙂 from, France kannan.😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @vithurshavithu5734
    @vithurshavithu5734 6 місяців тому +2

    Campus pin pakkam. Enga veedu ethukka Ryan irukku

  • @Gordi_B
    @Gordi_B 6 місяців тому +5

    Nice little town. Looks to be more developed than Jaffna.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 6 місяців тому +3

    மாற்றம் ஒன்றே மாறாதது ❤🌹

  • @Rani-yl3fu
    @Rani-yl3fu 6 місяців тому +1

    நல்லூர் பிரதேச சபை அமைந்திருக்கும் இடம் கொக்குவில்.
    காட்சிப்படுத்தியமைக்கு நன்றி👍

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 29 днів тому

    Super bro 😁😁😁😁😁❤️❤️❤️❤️❤️

  • @balujaya669
    @balujaya669 6 місяців тому +1

    ❤❤❤ mikavum Alagana Nagaram sir ❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @60N-f3e
    @60N-f3e 6 місяців тому +1

    Super Shankar 👌👌👌

  • @manimozhi9838
    @manimozhi9838 6 місяців тому

    அருமை தம்பிகளா, பெங்களூர் அன்பரசன் 🎉

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 2 дні тому

    Sappaddu ramar sankar❤❤❤❤❤❤

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr 6 місяців тому +14

    எங்கள் திருநெல்வேலியில் அல்வா பேமஸ். உங்கள் திருநெல்வேலி குறுக்கன் ரொட்டி பேமஸா

  • @Ravijena-i3j
    @Ravijena-i3j 6 місяців тому +1

    Nanum Tirunelveli than bro eppavum enkaludaiya idam alakuthan

  • @anton23900
    @anton23900 6 місяців тому +1

    Thamby, It is worth you and your team organise a motorcycle tour like in Vietnam

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 6 місяців тому +1

    Vidiyo super naser parappangadi qatar hai

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому

    Amma unavagam is maintained by Govt of Tamil Nadu. Iunch will be only provided at 12to 2 pm. Lunch food price is 5 rupees.
    Private hotel the same food will be Rs 100 to 150 for vegetation food.

    • @Good-po6pm
      @Good-po6pm 3 місяці тому

      how much she earned from alcohol business

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 6 місяців тому +1

    Super 👌 👍 😍

  • @punithavathyrajasingam9194
    @punithavathyrajasingam9194 6 місяців тому +1

    Hello Shankar thank you for showing our place. I also specifically thank you for saying the name correctly (Thirunelvely)🙏🏽🙏🏽🙏🏽. My father and mother both are from Thirunelvely but unfortunately I am living in UK now. I miss my village. You have shown all of my relatives houses. I am your subscriber too.

    • @ksshankar
      @ksshankar  6 місяців тому

      மிக்க நன்றி ♥️

  • @KumaraswamyKumaraswamy-gm1gu
    @KumaraswamyKumaraswamy-gm1gu 6 місяців тому +2

    Super Anna ❤

  • @baarathan1431
    @baarathan1431 6 місяців тому +2

    ஆயுத போராட்டம் 30 ஆண்டுகள் நடந்தது மேலும் இந்த 15 வருடம் நடந்திருந்தால் தமிழர் அளிந்து வடக்கில்.5 இலச்சம் பேர்தான் மிஞ்சி இருப்பர் (இப்போது 10 இலட்சம், ) இப்போது போர் ஓய்ந்து மக்கள் சந்தோசமா வாழ்வது மகிழ்சி. தமிழரை தமிழரை ஆளும் தகைமை இன்னும் அடையவில்லை நாம் மிகவும் பொறாமை சமூகம் புலிகள் மற்ற இயக்கத்தை அளிக்க காரணமே பொறாமை . தமிழருக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது, அறிவும் வளராது- கோவில் மட்டுமே கட்டும் தகமை உண்டு.

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 6 місяців тому

      என்ன பொற்சம்சி. கேப்டன் லிங்கன் மேலே டெலோ கை வைக்கும் வரை உயிரோடு தான் விட்டு வைத்தோம்

  • @selvarajah6752
    @selvarajah6752 6 місяців тому +1

    Beautiful ❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 місяців тому +1

    ❤🎉❤🇱🇰💚🏕📚📚🇫🇷

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 місяців тому +1

    Nice❤❤❤🎉🎉🎉

  • @jonappaSamy
    @jonappaSamy 6 місяців тому +9

    இந்தியாவில் தமிழ் நாட்டில் (மலிவு விலையில்) அம்மா உணவகம் இருப்பது போல் இலங்கையில் அம்மாச்சி உணவகமா?

    • @krishnaraj3945
      @krishnaraj3945 6 місяців тому

      Om

    • @baarathan1431
      @baarathan1431 6 місяців тому

      இது ஒரு சிந்த மக்கள் ஆட்சிக்கு உதாரணம் தொடர்ந்து 100 - 100 ஆக பெருக வேண்டும்.

  • @nihilasivarajan4791
    @nihilasivarajan4791 6 місяців тому

    Thanks for sharing

  • @abelth4595
    @abelth4595 6 місяців тому +1

    Kokuvil east podungo🎉

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 6 місяців тому +1

    Super

  • @baarathan1431
    @baarathan1431 6 місяців тому

    யாழ்பாணம் என்று சொன்னால் தேன் சுவையூறும்.

  • @ngpranavan7553
    @ngpranavan7553 6 місяців тому +12

    200% Yes rich place in jaffna

  • @pma1775
    @pma1775 6 місяців тому +1

    super 👌

  • @PSenthilkumar-z6l
    @PSenthilkumar-z6l 5 місяців тому

    Vellalar ❤

  • @v.m9504
    @v.m9504 6 місяців тому +4

    யாழ்ப்பாணத்தில்தான் இலங்கையில் சாப்பாட்டிற்கு விலைவாசி அதிகம் . மலிவான யாழ்ப்பாணம் இயக்கம் இருந்தகாலத்துடன் முடிஞ்சுபோச்சு.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 6 місяців тому +12

    தாய்த் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மற்றும் தற்போதைய தென்காசி மாவட்டங்களில் இருந்து வெகு காலத்திற்கு முன்னர் இங்கு வந்து குடியேறியவர்களின் வழித் தோன்றல்களே யாழ்., திருநெல்வேலி மக்கள். எனினும், தமது மூதாதையர்களின் தாயகத்தை மறக்காமல் 'திருநெல்வேலி' என தமது கிராமத்துக்கு பெருமிதத்துடன் அழகாக பெயர் சூட்டி வைத்துள்ளனர். கடும் உடல் உழைப்பும் அப்பாவித் தனமும் பாசம், நேசம், பரிவு நிறைந்தவர்கள்.

    • @sridharansri7812
      @sridharansri7812 6 місяців тому +2

      Super anna

    • @baarathan1431
      @baarathan1431 6 місяців тому

      அருமையாக அன்பாக எழுதியுள்ளீர்கள். இரண்டு நாடும் ஒரு நாடாக தமிழ் நாடக அல்லது தென்நாடாக திராவிட இன கூட்டமாக வாழ்ந்த காலம் அது. தமிழ்நாட்டுடன் 1948 ல் தமிழ்பகுதி சேர்ந்து ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சிங்கள நாடாக இருப்பதால் சாதி கொடுமை இல்லை பிராமண ஆதிக்கம் அறவே இல்லை. அன்பாக வாழ்கிறார்கள். ஆயுதப்போராட்டம் மக்களை நன்கு களைப்படைய வைத்து விட்டு சென்றது.

    • @Good-po6pm
      @Good-po6pm 3 місяці тому

      அப்படி நீர் ஒரு கற்பனையில் கதை விடுகிறீர். யாழ்ப்பாணத்தார் அந்த மண்ணின் மைந்தர்கள் . எங்கிருந்தும் வந்து குடியேறியவர்கள் அல்லர். இலங்கை மலையக மக்களே தமிழ்நாட்டிலிருந்து தேயிலைத் தோட்ட வேலைக்காக வெள்ளையர்களால் அழைத்து வரப்பட்டனர். வரலாற்றை சரியாக அறிதல் வேண்டும். கற்பனைக்கதைகள் வேண்டற்க .

    • @PrabakaranNagarajah-kx5cq
      @PrabakaranNagarajah-kx5cq 3 місяці тому +1

      நான் சிறுவனாக இருக்கும் போது, எனது அம்மம்மா (பாட்டி) எனக்கு சொன்னது நல்ல ஞாபகம். அதாவது, தனது தந்தை வழி முன்னோர் தென்னிந்தியா, கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மலையாளிகள் என்று... அதற்கு ஏற்றால் போல் தீவகத்தில் எமது பாட்டியின் முதுச சொத்துக்களில் ஒன்றான பெரிய வளவுடன் கூடிய பெரிய நாற்சார் வீடும் இருந்தது.

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 6 місяців тому +10

    Hi shankar kokuvil railway இடப் பக்கம்
    திரும்பி போனால் எங்கள் வீடு வரும் அழகான ஊர்.
    காட்சி படுத்தியமைக்கு நன்றி.

    • @ajenkaran
      @ajenkaran 6 місяців тому

      கொக்குவில் , பொற்பதி ரோட்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 місяців тому +1

    Hi ks from Australia 🇨🇰👍

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 5 місяців тому

    Amma unavgam quality neatness irukathu

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 5 місяців тому

    Jaffna ammachi great.

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v Місяць тому

    பாரதத்தின் ஒரு நகரின் பெயர் திருநெல்வேலி

  • @raguraja9294
    @raguraja9294 6 місяців тому

    Thank you my second home area miss being there thank you Sangar brother ❤

    • @ksshankar
      @ksshankar  6 місяців тому +1

      மிக்க நன்றி ♥️

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 місяців тому

    NanriTambl ❤💜💙💚💛

  • @rkmix9910
    @rkmix9910 6 місяців тому +6

    இதே யாழ்ப்பாணத்தில தானே திருவிழாவுக்கு கூடின மாதிரி தியாகிஐயாட இடத்திலும் சனம் முட்டிமோதினது

  • @sujithabalasingam2811
    @sujithabalasingam2811 6 місяців тому

    Enkada edam ethu

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 6 місяців тому +1

    😍😍

  • @periyaswamy118
    @periyaswamy118 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 6 місяців тому +1

    My home ❤❤❤

  • @kokijey4179
    @kokijey4179 6 місяців тому

    பொது மக்களுக்கும் மாணவர்களுக்குமான விஞ்ஞான கண்காட்சி நடைபெறும் போது medical facaltry யுள் சென்று பார்க்கலாம்

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 місяців тому +2

    🙏🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 6 місяців тому +3

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 місяців тому +1

    நன்றி🎉!

  • @Gajaananvlog99
    @Gajaananvlog99 6 місяців тому

    Bro unka address thara mudiuma?

  • @sukisri9199
    @sukisri9199 6 місяців тому

    👍👍👏👏

  • @NadarajahVijayathasan
    @NadarajahVijayathasan 6 місяців тому

    ❤❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому

    There is no Temple Or Christian Church. Houses are beautiful with large grounds.

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 6 місяців тому +4

    என்னை பொறுத்தவரை படிப்பில் அறிவில் சித்தி பெற்ற ஒரே மாநிலம் வடமராட்சி நெல்லியடி தமிழர்கள் மட்டுமே .

    • @Travelwithkugan
      @Travelwithkugan 6 місяців тому

      Yeahhh brooo naangalum nelliady tha broo😅😅😅😅whole family either teachers or doctors 😆😆😆😆😂😂🤣🤣🤣 naan maddum illai😅😅😅I escape doing something else 😂😂😂don’t forget karaveddy 😅😅😂😂😂

    • @baarathan1431
      @baarathan1431 6 місяців тому +1

      அது சரி தொழிலே படிப்பு என்றால் படிப்பு வரும் பின்னர் உத்தியோகத்துக்கு காத்திருப்பு அன்று (1965 ....... பின் உத்தியேக போராட்டம்

    • @mohanathasanmohan496
      @mohanathasanmohan496 5 місяців тому +1

      @@Originalதமிழன்-yz7nv மாநிலம்🤣🤣🤣 அடங்கொம்மால😅😂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 5 годин тому +1

      மாநிலம்? 😂

  • @ThayaKumaraswamy
    @ThayaKumaraswamy 6 місяців тому +2

    Sri Lanka government not very good

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 6 місяців тому

    உங்குள்ளவர்கள்தான் ஊர் ஊராக , நாடு நாடாக சென்று கொல்லையில் ஈடுபடுகின்றனராம்.. கவனம் தம்பி

    • @vaishnavisrirangan5607
      @vaishnavisrirangan5607 6 місяців тому +2

      காலம் காலமாக உடல் உழைப்பால் முன்னேறிய மக்கள். கல்வியும் விவசாயமும் இரு கண்கள் இம்மக்களுக்கு...

  • @pirasraj5344
    @pirasraj5344 6 місяців тому

    Gay

  • @majeedkasim8677
    @majeedkasim8677 6 місяців тому +1

    Srilanka la pattukkottai irukka?

    • @ngpranavan7553
      @ngpranavan7553 6 місяців тому +4

      வட்டுக்கோட்டை இருக்கு

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v Місяць тому

    நல்லூர் கந்தசாமி துணை