🔴 யாழ் நகரை மிஞ்ச போகும் சுன்னாகம் நகர வளர்ச்சி 😮😯 | Chunnakam Town | Jaffna Thanush

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • 🔴 யாழ் நகரை மிஞ்ச போகும் சுன்னாகம் நகர வளர்ச்சி 😮😯 | Chunnakam Town | Jaffna Thanush
    EQ Marrige Service Details👇👇
    நமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து, இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் www.EQMarriage...
    எண்ணற்ற இலங்கை மணமக்கள், உலகளாவிய தேடல், இவை அனைத்தும் ஒரே இடத்தில்.
    Call +94 76 664 9401
    Whatsapp +94 76 972 1000
    தலைமைக்காரியாலயம் : பம்பலப்பிட்டி, கொழும்பு 04, இலங்கை
    இக் காணொளியில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் நகரத்தின் வளர்ச்சி பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    www.facebook.c...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    www.instagram....
    ******************************************************
    ××××××Previous 10 videos links ××××××
    👇👇👇
    Jaffna Wedding Hall 👇👇
    • 🔴 யாழில் இப்படியொரு தி...
    Karainagar Road Current Situation 👇👇
    • 🔴 யாழில் புத்துயிர் பெ...
    Subscribers Q & A 👇👇
    • 🔴 நீங்கள் கேட்ட அனைத்த...
    Train Tour 👇👇
    • 🔴 வாழ்க்கையில் முதல் த...
    Jaffna Protest 👇👇
    • 🔴 யாழில் வந்த புத்தர்?...
    Electronic Gadgets Shop 👇👇
    • 🔴 யாழில் குவியும் எவரு...
    Jaffna Best Hotel 👇👇
    • 🔴 யாழில் புத்தம் புதிய...
    Jaffna Karthaal Situation 👇👇
    • 🔴 வடக்கில் மனித எச்சங்...
    Mullaitivu Protest 👇👇
    • 🔴 இலங்கையில் மனித எலும...
    Jaffna Covering Shop 👇👇
    • 🔴 மிக குறைந்த விலையில்...
    Gift From Subscriber 👇👇
    • 🔴 கனடா அண்ணாவின் அதிர்...
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #jaffnatown #chunnakam #chunnakamtown #chunnagam #jaffnashops #shopsexplore #chunnakammarket #chunnakamshops #jaffnavegetablemarket #jailerthiater #jailer

КОМЕНТАРІ • 59

  • @ATCHUVELY
    @ATCHUVELY Рік тому +2

    அருமையான பதிவு. தயவுசெய்து பொதுத்தளத்திற்கு வரும்போது தெளிவான மொழி அறிவுடன் வாருங்கள். (உன் ஊர் உனது வேர். உன் தாய்மொழி உனது அடையாளம்). நீங்கள் பேசிய மொழி, பாதிதான் புரிந்தது.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +1

    🧏 சிறப்பு காணொளி 🌷 உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமை 💐

  • @CharalTamizhi
    @CharalTamizhi Рік тому +2

    Already town தான் அது

  • @Nisha-t2i
    @Nisha-t2i Рік тому +1

    நீங்கள் காட்டிய கணோளிக்கு நன்றி, வேகமாக ஓடி எடுத்திருப்பதால் பார்க்க கடினமாகாகவுள்ளது.
    38 ஆண்டுகளுக்கு பின்பு பார்க்ககிடைத்ததுக்கு நன்றி.

  • @kethareeswarywaitheeswaran7511

    நன்றி எங்கள்ஊரைக்காட்டினதிற்கு

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      ♥ ♥

    • @jeya9139
      @jeya9139 6 місяців тому

      ஆனால் திரும்பி வரமாடினம் ,, எதாவது தொலில் சாலை துடன்கி முன்னேர்ர ம் எதாவது தெரிதால் தானெ

  • @gna9772
    @gna9772 3 місяці тому +1

    சிறந்த பதிவு

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Рік тому +1

    என் உணர்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட, நான் பிறந்து வளர்ந்து படித்து ஓடித்திரிந்த, சுன்னாகம் நகரை சுற்றிக் காட்டியமைக்கு நன்றிகள். தொடர்வண்டி நிலையம் வரை போனீர்கள். சற்று தூரத்தில் அமைந்துள்ள மிக முக்கிய இடமான மின்சார நிலையத்தையும் காட்டியிருக்கலாம். மாலை வேளைகளில் பொது நூலகத்தில் தான் எமது பொழுது போவதுண்டு. எல்லாமே பிரமாதம். உங்கள் பேச்சில் ஆங்கிலக் கலப்பு அதிகமாக உள்ளது. மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • @sothivadivelshanmuganathan3939

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. மல்லாகம் பாடசாலை பக்கம் உள்ளது பழம் பிள்ளையார் கோயில். BOC பக்கத்து ஒழுங்கையில் தான் எங்கள் வீடு. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому +1

      மிக்க நன்றி 🙏 🙏

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +1

    நல்ல காணொளி
    வாழ்த்துக்கள் ❤❤

  • @sukugviji9800
    @sukugviji9800 Рік тому +1

    WOW Super thank you so much for you 👌😎🙏🏻

  • @sivaharankaviharan...9209.
    @sivaharankaviharan...9209. Рік тому +3

    Great🎉🎉🎉

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +1

    Thank you for showing this place

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Рік тому +2

    Wow super

  • @vijayakumarithanabalasingh3210

    Super 🙋👌

  • @jeevaveluppillai3437
    @jeevaveluppillai3437 Рік тому +1

    Super 👍

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Рік тому +1

    When i visit you are the tour guide for me👍😊❤️

  • @uthayan3588
    @uthayan3588 Рік тому +1

    Super 🙏🙏👍👍

  • @ganenthiran8361
    @ganenthiran8361 Рік тому +1

    Oh super

  • @ajchris9122
    @ajchris9122 Рік тому +3

    நாகம்ஸ் தியேட்டர் K.K.S road ல் தானே இருந்தது, இப்ப என்ன ஒழுங்கை க்குள்ள இருக்கும், ஒண்ணுமே புரியல

  • @aravinthankayathiry8546
    @aravinthankayathiry8546 Рік тому +1

    நான் chunnakam வளர்ச்சி அடைந்து உள்ளது. எமது ஊர் காட்டினார்கள். நன்றி. 👌👍

  • @davidavi4071
    @davidavi4071 Рік тому +1

    👌👌

  • @VikneswaranVikneswaran-w6j
    @VikneswaranVikneswaran-w6j Місяць тому

    Malacom palmpathi pliyar kovil
    😊

  • @kunathaya7654
    @kunathaya7654 Рік тому +1

    😊

  • @t.r4587
    @t.r4587 Рік тому +2

    பழம் பிள்ளையார் கோவில்

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому +1

    ஏன் முதல் காட்டவில்லை? அடுத்த முறை எங்கு வளர்ச்சியடையுதோ அதை உடனடியாக காட்டவும்.

  • @ganenthiran8361
    @ganenthiran8361 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @paultharma7833
    @paultharma7833 Рік тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @thaya742
    @thaya742 Рік тому +1

    தம்பி அந்த கோயில் பழம் பிள்ளையார் கோயில்

  • @Kaykay-m3c
    @Kaykay-m3c 11 місяців тому +1

    எவ்வளவோ உயிர்கள் போய்விட்டது. உந்த துருப்பிடித்த இரும்புதானே போகட்டும்

  • @Jaffnathines
    @Jaffnathines Рік тому +1

    தெல்லிப்பழைய காட்டுங்கள்

  • @thavamt1776
    @thavamt1776 Рік тому +1

    Super ❤❤❤