இனி இப்படித் தான் 😂 | Mallakam | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 39

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 місяців тому +2

    🌷 மிகவும் அருமை 🌷 அனைத்து காணொளிகளும் சிறப்பு 👌👌💐💐

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 7 місяців тому +6

    மனமார்ந்த நன்றிகள் தம்பி பவனீசன் என்னுடைய தாய்நிலத்தின் பிறந்த ஊரை எட்டுதிக்கிலும் சுற்றிக்காட்டி அந்த நாள் நினைவுகளை மீட்டித்தந்தமைக்காக. வாழ்த்துக்கள் நீலியம்பனைப்பிள்ளையார் அருள் புரிவார்.❤

  • @ரதிசன்
    @ரதிசன் 7 місяців тому +1

    எங்கள் இடங்கள் தெரியாமலே எத்தனை இருக்கிறது நீங்கள் காட்டுவதற்கு நன்றி பவனீசன் ❤️🇩🇪

  • @egshivasri9622
    @egshivasri9622 7 місяців тому +4

    மல்லாகம் நீதிமன்றம் 80 களில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது தீர்க்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. 90 பிற்பகுதியில் பங்களா வீதியில் உள்ள தனியார் வீட்டில் இயங்கியது. தற்போது பழைய இடத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது.

  • @60N-f3e
    @60N-f3e 7 місяців тому +6

    வாழ்த்துகள் பவனீசன் 👌👌

  • @RKA3002
    @RKA3002 7 місяців тому +5

    God bless you Thambi 🙌

  • @arulsun2418
    @arulsun2418 7 місяців тому

    உரையாடல் சிறப்பு.....!!!
    மோகனசுந்தரம் ஐயாவின் பதில்கள் அருமை...!
    கலியுகம் காவாலிகள் மிகவு‌ம் அதிகம்....!!!😂👏👌

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 4 місяці тому

    Good information n news about places in Tamil Ellam...tqvm Bro ..keep it up..good job❤

  • @akshayan999
    @akshayan999 7 місяців тому +4

    பெரியவரிடம் பேசும்போது நக்கல் கேள்விகள் கேட்கவேண்டாம் ..உங்கள் பேச்சு மரியாதையான பேச்சு.ஆனால் ..

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 7 місяців тому +1

    வாழ்த்துகள் தம்பி🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 місяців тому

    நன்றி🎉.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 7 місяців тому +1

    பவனீசனின் பாடல் மாட்டுக்கு நன்றாகவே தெரியும் போல.செவிசாய்த்து கேட்கிறது.

  • @VeenaN-dj6bn
    @VeenaN-dj6bn 7 місяців тому

    Thank you so much for the lovely video of Mallakam 🙏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 місяців тому

    எங்கள் இடங்களை பார்க்கும் போது சந்தோசம்🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 7 місяців тому

    வாழ்த்துகள் தம்பி ❤😊😊

  • @rajaratnamkrishanthan6227
    @rajaratnamkrishanthan6227 7 місяців тому

    I am from mallakam anna
    Iam
    Always watching your program 👍

  • @HijazMuhammadh
    @HijazMuhammadh 7 місяців тому

    Superb brother

  • @sundaralingamsukumar331
    @sundaralingamsukumar331 7 місяців тому

    Thank you Pavaneesan for showing Mallakam. ❤

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 7 місяців тому +1

    I think most of peoples are rich in this area. Because this places is better than earlier citiuvation. 🎉

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 місяців тому

    Great coverage very funny episode 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @NashPrahalathan
    @NashPrahalathan 7 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 5 місяців тому

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 7 місяців тому

    ❤❤❤❤❤ super bro

  • @durka6310
    @durka6310 7 місяців тому

    Congratulations thampi

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 7 місяців тому

    தம்பி பவனீசன் எனக்கு உமது கொமடி பிடிக்கும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 7 місяців тому

    Thanks Povaneesan

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 7 місяців тому

    Vanakkam ! Ganolikku Nanry. Emathu Pakkaththur Ellame Maattam,Maattam Onruthane Maarathathu.Kochchadaiyan Padaththil Maattam Patti Paaddu Ullathu Katuththana Paadal Pidikkum.

  • @pandoradragon2275
    @pandoradragon2275 7 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @surensekar4863
    @surensekar4863 7 місяців тому

    🥰🥰🥰super 😊

  • @mylosttime7707
    @mylosttime7707 7 місяців тому

    தமிழ்நாட்டில் இப்படி வீடியோக்கள் போட்டால் ஒருத்தனும் பார்க்க மாட்டார்கள்

  • @gowrykannan7269
    @gowrykannan7269 7 місяців тому +1

    Black t-shirt is my father brother

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 місяців тому

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 місяців тому

    ♥♥♥🙏👍👏💪🙏

  • @gopalsamys3895
    @gopalsamys3895 2 місяці тому

    Oona kodi from Tamil .nadu

  • @Praba-o1s
    @Praba-o1s 4 місяці тому

    10 pri tuyrigail atuym ondu

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 7 місяців тому

    God bless you

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 7 місяців тому

    😢