இந்த 2ம் பகுதிக்காக ரொம்ப நாட்கள் காத்துட்டு இருக்க வச்சுட்டிங்க வருண் சகோ😂 இருந்தாலும் மனமார்ந்த நன்றிகள் உங்களிற்கு ❤ உங்கள் இருவருடைய கலந்துரையாடலும் சிறந்ததாவும் அறிவுபூர்வமானதாகவும் இருந்தது இந்த தொடர் இன்னும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி❤
வருண் அவர்களே ரொம்ப நன்றி இந்தக் கேள்வி மட்டுமல்ல இது போல் நீங்கள் உங்கள் மனதில் என்னெல்லாம் தோன்றுகிறதோ அனைத்து கேள்விகளையும் கேட்கலாம் நாங்கள் முழு ஃப்ரீடம் தருகிறோம். இதெல்லாம் போய் கேட்கலாமா என்று நீங்கள் எதையும் நினைக்க வேண்டாம் முஸ்தபா அவர்களுடன் அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறோம். இறைவன் உங்களை பொருந்தி கொள்ளட்டும் .. எல்லாப் புகழும் இறைவனுக்கே
2 thinking is cookon.not two face ......malysia we saw ..enough ..my ELLAM.you all enigh now let Tamil people.live in peace you all want to eat go n talk about other people stop disturb Tamil people....your Zakir .stirring Tamil people no one open.mouth ...trust you all enough ...
என்னப்பா உருட்டு -- தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழையும் , தமிழ்பண்பாடு வரலாறு வழிபாட்டு முறை இப்படி தமிழின் மூலக்கூறு அத்தனையும் அழிப்பதற்க்கு இத்தனை விளக்கமா??? அரேபிய அடிமைன்னுட்டு போறியா சும்மா ---- இஸ்லாம் வழியாம் இன்ப தமிழ் இவுங்க மொழியாம் ---தூ
இப்படிப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் 140 கோடி இங்கு இருந்தாலும் வரவேற்கிறேன். ஆனால் நீ என்னோட மதத்துல (இஸ்லாம் கிறித்தவம் யூதம்) சேர்லனா வெட்டிருவேன்னு கொன்னுருவேன்னு நின்னா உங்களை இந்த பூமியின் மீது விட்டு வைப்பது பாவம்.... மற்றபடி பாரதம் உண்மையான மனிதர்களுக்கான பூமி😊
நல்ல கலந்துரையாடல் இது தொடர வேண்டும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி
This platform builds a best and healthy conversation between two channel followers and viewers. Really it will make best knowledge between people. And myself I m an archaeologist from dubai.. keep it up.
one sided conversation in podcast also see comment section ID names full muslims only it won't change any view😂it even will irritate neutral audience they are not fool
@@Logesh24821 Naa thimira pesuren engiranaala Islam a ippadidhaan nu illa. Naa ipdi irukuranaala Islam a kora solla koodaadhu. Ella madham layum kolaaru pudichavanga irukkadhaan seiraanga. Adhukunnu Hindu madham seri illa nu solla mudiyuma?
This 40 min was the most meaningful and so much of insightful topic delivered in a proper manner. RESPECT to this channel, delivering massage without even touching the sensitivity of other religion.
Firstly human. Everyone is equal. Understanding and believing the way of life is different. Remaining differences are next. This is ultimate. If this truth is known to everyone… peace is the result. Tamil Nadu is the great example for that. Do not let this unity is broken. All media are getting corrupted… please make more videos like this Mr. Varun. May god bless you. Christian, Hindu and Muslims are brothers and sisters in Tamil Nadu, Morethan religion, caste, money, politics etc… we as a human beings should be role model for the whole world. ❤ Make more series brother.
😢 இதை தான் சிங்களவர்கள் எங்கள் ஈழத்தமிழர்களை முல்லைத்தீவில் 2009 ம் ஆண்டு சிங்களவர்களவர் எங்கள் தமிழ்மக்களை கொன்றார்கள் .இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை 2024 ம் ஆண்டு தொடங்கிவிட்டு
மிக அருமையான மிக தேவையானகாலத்திற்கேற்ப சந்திப்பு. எதிர்பார்த்த விளக்கங்களும் கிடைக்கப்பெற்றோம். நாடு என்பது நாம் போட்டுக்கொண்ட ஒருகோடு .ஆக நாம் உலக ம🎉மாந்தர்கள் என்பதுதான் சரி. (2)அரபுநாடுகளில் அரேபியர்கள்கூட நீ கேரளாவா?சென்னையா என்றே கேட்பார்கள் இந்தியர்களில்கூட கேரளியர்களையும் சென்னைவாசிகளையுமே ரெம்பவும் நம்பிக்கைக்குரிவர்களாக நினைக்கிறவர்கள் அதுவுமே தமிழர்களாக பிறந்த எமக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது.
part 3 உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். 1999ம் ஆண்டு அமெரிக்காவின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்காக கருத்துக்கு விடப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் தலைப்பு: “முஸ்லிம்களோடு மதச் சகிப்புத்தன்மையுடன் இருப்பதை ஆதரித்தல்.” கீழ்சபையில் இந்தத் தீர்மானம் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேல்சபையில் அது நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்பட முடியவில்லை. சில பல கிறிஸ்தவ, யூத அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தால் அது கிடப்பில் கிடக்கின்றது. அமெரிக்கா தவிர மற்ற மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான். இஸ்லாமிய மதச் சகிப்புத்தன்மைக்கு சமீபத்தில் ஓர் உதாராணத்தைக் கூறலாம். ஆப்கானிஸ்தானில் புத்தர்கள் யாரும் வாழவில்லை. சிலை எழுப்புவதை எதிர்த்தவர் புத்தவர். இருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்த புத்தர் சிலைகளை தாலிபான் அரசு இடிக்க முனைந்த பொழுது இஸ்லாமிய அறிஞர்கள் அதனை எதிர்த்தனர். இதுதான் இஸ்லாம் காட்டும் மதச் சகிப்புத்தன்மை. இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு வெறுமனே கூறவில்லை; கட்டளையிடுகிறது.
ஈழத்துப் பிரச்சினையின் போது அந்த இனத்தின் அப்பாவி மக்களுக்காக. அதிகம் வருந்தினோம். மமலையகத் தமிழர்கள் கூடபாதிக்கப்பட்டனர். அவரௌகளுக்காக எமது உறவினர்போன்று வருந்தினோம். அவர்களோடு நாங்கள் அவ்வாறுதான் பழகினோம்.
I think You are an indian muslim.i had some pure heart indian muslim friends when i refuge in india. But in sri lanka i don't have a single muslim friends.
வருன் நீங்க திறந்த மனநிலையில் இருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் அவசரமாக அல்குர்ஆனின் பால் ஈர்க்கப்படுவார்கள்.😊 என்னுடைய இந்த கருத்தை ஒரு சவாலாக கருதி நீங்கள் அல்குர்ஆனை வாசித்து விட்டு உங்களுடைய அடுத்த காணொளியை போடுங்கள். அந்த நாளுக்காக மிகவும் எதிர்பார்த்து இருக்கிறேன்.😅 அல்குர்ஆனை எப்படியாவது விமர்சித்தே ஆக வேண்டும் என்ற நோக்கிலாவது நீங்கள் அல்குர்ஆனை வாசித்து பாருங்கள். அல்லது அல்குர்ஆனில் ஒரு பிழையையாவது கண்டு பிடித்து சொல்வேன் என்ற நோக்கிலாவது அல்குர்ஆனை வாசித்து பாருங்கள். இது வற்புறுத்தல் இல்லை 😂... இதை ஒரு task ஆக கருதிக் கொள்ளலாம்.😅 لا إكراه في الدين 😅 இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. இந்த வசனம் அல்குர்ஆனில் உள்ளது. வருன் நான் என்னுடைய 6 அல்லது 7 வயதில் இஸ்லாத்தை முழுமையாக எனது சுயவிருப்பத்தில் ஏற்றுக் கொண்டேன்.😅 அதற்கு முன்னர் நான் ஒரு நாத்திகர் போன்று இருந்தேன்.😅 அல்குர்ஆனிய அறிவுபூர்வமான கேள்விகள் என்னுடைய நாத்திக எண்ணத்தை சரி செய்தது.😊 أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها... "அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்களின் மீது பூட்டு போடப் பட்டுளதா?" என்று அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து கேட்கிறான்.😢 உங்களுடைய விடையளிக்கப் படாத பல மர்மமான கேள்விகளுக்கு பதில் அல்குர்ஆனில் உள்ளது.😅 நான் சொல்வது பொய் என்று நீங்கள் கருதினால் ஒரு தடவை நீங்கள் அல்குர்ஆனை வாசித்து பாருங்கள். அதன் பிறகு உங்கள் கருத்துக்களை வீடியோவாக போடுங்கள். நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.😢😊
@@varun_vlogs உங்களுக்கு ஒரு ஐடியா தருகிறேன். இது வற்புறுத்தல் இல்லை... நீங்கள் விரும்பினால் செய்யலாம். ஒரு நாளைக்கு பைபிளில் ஒரு பக்கமும் அல்குர்ஆனில் ஒரு பக்கமும் என தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை எப்படியாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.... இது உங்களுக்கு புதுமையான ஒரு அனுபவத்தை தரும்.... ஏனெனில் நான் என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன். நான் பாடசாலை காலத்தில் படித்த புத்தகங்களை இன்னும் பத்திரப் படுத்தி வைத்துள்ளேன்... அதில் ஒன்பது வகையான பாடப் புத்தகங்கள் உள்ளன.... என்னுடைய நோக்கம் அவை எல்லாவற்றையும் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டும் என்பதே... ஏனெனில் பாடசாலைக் காலத்தில் நான் என்னுடைய விளையாட்டு புத்தி காரணமாக அவற்றை முழுமையாக வாசிப்பதில் நேரம் செலவழிக்கவில்லை. இப்போது அதற்காக மிகவும் கவலைப் படுகிறேன். அதனால் நான் ஒரு முடிவெடுத்தேன்... எப்படியாவது எல்லாவற்றையும் வாசித்து முடிக்க வேண்டும் என்று. ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து விட்டு அடுத்த புத்தகத்தை தொடலாம் என்று முடிவெடுத்தேன்... ஆனால் அது எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என ஒன்பது புத்தகங்களையும் வாசிக்க பழகிக் கொண்டேன்.அதாவது இந்த அனுபவம் எனக்கு எல்லா புத்தகங்களையும் ஒரே நாளில் வாசிக்கும் திருப்தியை தருகிறது.எனக்கு இப்போது சலிப்பு ஏற்படுவதில்லை. இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் இன்ஷா அல்லாஹ் நான் கூடிய விரைவில் ஒன்பது புத்தகங்களையும் முழுமையாக வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பல் கலை சார்ந்த அறிவைப் பெற நினைக்கும் மக்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது எனக்கு 28 வயது. ஒரு குழந்தைக்கு பெற்றாராக இருக்கிறேன். நான் இஸ்லாத்தை புரிந்து கொண்ட விதம் வித்தியாசமானது. நான் சிறுவயதில் இருக்கும் போது எனக்குள்ளே பல கேள்விகள் இருந்தது. 1) நான் உண்மையிலேயே யார்? 2) எனக்கு தெரியாமலேயே நான் எப்படி இந்த உலகுக்கு வந்தேன்? இது போன்ற என்னைப் பற்றிய பல கேள்விகள் எனக்குள்ளே இருந்தன... ஒரு கட்டத்தில் நான் இவற்றை யோசித்து யோசித்து விடை தெரியாமல் உள்ளத்தால் ஒரு வகையான மர்ம பீதிக்கு ஆளானேன், என்னை நானே கொஞ்சம் நாளைக்கு தனிமைப் படுத்திக் கொண்டேன்... இவ்வாறான குழந்தைகளைத் தான் இன்று உளவியலாளர்கள் ஒரு வகையான உளவியல் கோளாறு கொண்ட பிள்ளைகளாக சமூகத்தில் அறிமுகப் படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு உளவியல் கோளாறு அல்ல... சிறு பிள்ளைகளின் உள்ளத்தில் இயற்கையாகவே இருக்கக் கூடிய ஒரு தேடல் உணர்வாகும். அதாவது தன்னுடைய உருவாக்கம், தான் இந்த உலகில் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றியதான தேடல் உணர்வாகும். இவற்றுக்கான பதிலை நான் அல்குர்ஆனை வாசிப்பதன் மூலம் உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு தான் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்... சூப்பர் முஸ்லிம் முஸ்தபா போல பிறப்பால் நான் முஸ்லிமாக இருந்தாலும் அல்குர்ஆனை வாசித்து எடுத்த முடிவுகளின் பின்னர் தான் நான் என்னை முழுமையான முஸ்லிமாக மாற்றிக் கொண்டேன். இந்த தேடல் எனக்கு அறிவியல் கலையின் பால் அதிக ஆர்வத்தை தூண்டியது.. பின்னர் அல்குர்ஆனை ஒவ்வொரு தடவையும் வாசிக்க வாசிக்க எனக்கு எல்லா கலைகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் என்னுடைய அறிவை பல கலைகள் சார்ந்து விரிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த உலகில் பல் கலை சார்ந்த அறிவு என்பது கடலை விட வானத்தின் பூமியின் பரப்பை விட விசாலமானது. அவற்றில் எனக்கும் உங்களுக்கும் மற்ற அறிவியலாளர்களுக்கும் இருப்பதெல்லாம் சொற்ப அளவு அறிவு தான். இவற்றில் எமக்கு இருக்க வேண்டிய மிகவும் பிரதானமான அறிவு ஒவ்வொருவரும் அவரவரைப் பற்றி அவரவர் இந்த உலகில் உருவாக்கப் பட்டதற்கான நோக்கம் பற்றி அறிந்து கொள்வதாகும்...இதனை அறிந்து கொண்டால் மற்ற கலைகள் பற்றிய அறிவு தாமாகவே எம்மிடம் வந்து சேரும். இது எனது 28 வருட கால அனுபவம். இப்படிக்கு இலங்கை தமிழன்.
@@varun_vlogsஅதற்கு முன்பு இஸ்லாம் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் கேட்டு வாங்குங்கள் அல்லது அந்த நபரிடம் talk show நடத்துங்கள் பிறகு உண்மை புரியும்
@@varun_vlogs முஹம்மது 6 வயசு ஆயிஷா கட்டியது மருமகள் ஜைனப் கட்டியது பதிரு போரில் கொள்ள அடித்தது வழக்கரம் சொந்தமாக்கியது இப்படி பட்ட நபர் நம்மில் இப்போது நம்மிடயே இருந்தால் நாம் என்ன சொல்லுவோம்? ஆனால் முஹம்மது செய் தார் பிறகு எப்படி முன்மாதிரி யாக இருக்கு முடியும்?
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் : 47:24)
நான் பார்த்த இஸ்லாமியர்களையும் நீங்கள் ஒருவர் தான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும் சரி யாரைக் கொன்றாலும் சரி அப்படிங்கிற எண்ணம் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டீர்களே இது சரியான உண்மையான கருத்து வரவேற்கத்தக்கது.
Varun bro @38.19 😊Being submissive to a superbeing is exactly right your default natural words.muslim is a person who submits to the will of god.analyse your words great
Being a Tamilian i love Tamilnadu and feel very safe and happy rather than with the dreams of living in the U.S where safety stands as a question mark ??? . 🙏
இந்த 2ம் பகுதிக்காக ரொம்ப நாட்கள் காத்துட்டு இருக்க வச்சுட்டிங்க வருண் சகோ😂 இருந்தாலும் மனமார்ந்த நன்றிகள் உங்களிற்கு ❤ உங்கள் இருவருடைய கலந்துரையாடலும் சிறந்ததாவும் அறிவுபூர்வமானதாகவும் இருந்தது இந்த தொடர் இன்னும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி❤
bhai...😅
Yes correct bro 👍🏻👌🤲🇵🇸🕋
Welcome welcome welcome 2 son's 👍🏻👌🤲🕋🇵🇸🌹
❤❤❤
😢😮😢😅😅
வருண் அவர்களே ரொம்ப நன்றி இந்தக் கேள்வி மட்டுமல்ல இது போல் நீங்கள் உங்கள் மனதில் என்னெல்லாம் தோன்றுகிறதோ அனைத்து கேள்விகளையும் கேட்கலாம் நாங்கள் முழு ஃப்ரீடம் தருகிறோம். இதெல்லாம் போய் கேட்கலாமா என்று நீங்கள் எதையும் நினைக்க வேண்டாம் முஸ்தபா அவர்களுடன் அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறோம். இறைவன் உங்களை பொருந்தி கொள்ளட்டும் .. எல்லாப் புகழும் இறைவனுக்கே
உண்மையில் இது சிறந்த பதிவு புரியும்படி உள்ளது அருமை
முஸ்தபா பாய் கொடுக்கும் குரான் விளக்கம் .. என்னை போல் சாதாரண ஆட்களுக்கு சிறப்பாக புரியும்... வருண் இவரை அழைத்து நேர்காணல் செய்ததற்கு நன்றி ..
True 🎉 enakum kuda awar solra vilakkam romba nalla puridhu 😊
2 thinking is cookon.not two face ......malysia we saw ..enough ..my ELLAM.you all enigh now let Tamil people.live in peace you all want to eat go n talk about other people stop disturb Tamil people....your Zakir .stirring Tamil people no one open.mouth ...trust you all enough ...
🇱🇰 தெளிவான பேச்சு, உண்மையும் பக்குவமும் தெரிகிறது
அஸ்ஸலாமு அலைக்கும் , சிறப்பான கலந்துரையாடல். இலங்கையில் இருந்து
Walaikum Salam wrb
நாங்கள் இனத்தால் தமிழர்கள் தேசத்தால் இந்தியர்கள்
இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழ் எங்கள் மொழி
என்னப்பா உருட்டு -- தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழையும் , தமிழ்பண்பாடு வரலாறு வழிபாட்டு முறை இப்படி தமிழின் மூலக்கூறு அத்தனையும் அழிப்பதற்க்கு இத்தனை விளக்கமா??? அரேபிய அடிமைன்னுட்டு போறியா சும்மா ---- இஸ்லாம் வழியாம் இன்ப தமிழ் இவுங்க மொழியாம் ---தூ
நீர் தமிழன்தான் ஆனால் இஸ்லாம் சாத்தானின் வழி
Anti chrise. ,யூதம் கிறிஸ்தவம்தான் தமிழரின்
வழிபாட்டு முறை.
Absolutely true 🙏🏿
இது ஒரு அழனா தமிழ் , வரி😅
இப்படிப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் 140 கோடி இங்கு இருந்தாலும் வரவேற்கிறேன். ஆனால் நீ என்னோட மதத்துல (இஸ்லாம் கிறித்தவம் யூதம்) சேர்லனா வெட்டிருவேன்னு கொன்னுருவேன்னு நின்னா உங்களை இந்த பூமியின் மீது விட்டு வைப்பது பாவம்.... மற்றபடி பாரதம் உண்மையான மனிதர்களுக்கான பூமி😊
Very very detailed talk.
Keep going varun
தமிழ்நாட்டில் பிறந்ததற்காக இறைவனை நன்றி செலுத்துகிறேன்.
😢😢ua-cam.com/video/SSniG-941BU/v-deo.html
வருண் bro mustafa brother ஐ வைத்து இன்னு நிறைய நிறைய videos seynga. மிகவும் தெளிவான விளக்கம் தருகிறார் ❤❤❤. அடுத்த video ka ha waiting ❤❤❤
அழகான சிந்தனையான ஆழமான விளக்கவுரை எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே இறைவன் மிகப் பெரியவன்
நல்ல கலந்துரையாடல் இது தொடர வேண்டும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி
அல்ஹம்துலில்லாஹ்.... தெளிவான கலந்துரையாடல் ⚖️
தெளிவான கேள்வியும். அருமையான பதிலும் ..சுப்பர் இன்னும் உங்கள் பனி தொடர்ர வாழ்த்துக்கள் ...இலங்கையில் இருந்து.
Super message and discussion thank you......
Excellent Presentation Both of You Thankyou 👏👍
This platform builds a best and healthy conversation between two channel followers and viewers. Really it will make best knowledge between people. And myself I m an archaeologist from dubai.. keep it up.
one sided conversation in podcast also see comment section ID names full muslims only it won't change any view😂it even will irritate neutral audience they are not fool
@@Logesh24821Ok boomer
@@ShahirNishana ipo kuda paru 💩 thukun nee dhan reply panra 90% comments ningale pannitu ningale idhu dhan samugam tamilinamnu fire vitukuringa thu 💦 boomer ninga dhan da 💩thulukkans enga ponalum ungomma kundila rod viduranga 😂
@@Logesh24821 Enna vayiru eriyudha😂 eriyatum eriyattum🤣.
@@Logesh24821 Naa thimira pesuren engiranaala Islam a ippadidhaan nu illa. Naa ipdi irukuranaala Islam a kora solla koodaadhu. Ella madham layum kolaaru pudichavanga irukkadhaan seiraanga. Adhukunnu Hindu madham seri illa nu solla mudiyuma?
Excellent presentation both of you Thank you.
நான் கோயம்புத்தூர் இஸ்லாத்தை மதிக்கும் தமிழன் என்ற வகையில் நான் பிரியப்படுகிறேன் ஐ லவ் முஸ்லிம் ❤❤❤❤❤
சிலிண்டரை எதற்கு கொண்டு சென்றார்கள்
அருமை அருமை அருமையான
நல்ல கேள்வியும் நல்ல பதிலும்...வாழ்த்துகள்
வருண் சகோதரருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் ❤❤❤🎉🎉🎉
Eagerly waiting for the series.
இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக
தரமான உரையாடல் , தொடரட்டும் . வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Part 2podunga nice content ❤
அருமையான பதிவு நன்பா 🌹💖💐
மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது தங்களது நேர்காணல் நன்றி ❤
First time i comment, greatest conversation, I learnt lot, hats off varun bro, pls continue your journey..
Masha allah super speech
Super Muslim will lead the humanity in to the heavenly life.
Insha Allah.. I request to Follow Islamic speech and videos.. Allah will guide to accept Islam.. Ameen
புரிதலுக்கு நன்றி
How can terrorist can lead us bro. Have u lost ur brain.
@@mrandmrskovaicuisine921 stop converting 😂
Not converting brother.
just check what is Islam and what it says.. don't just see others check it by yourself
then you will realise
Nice interview
Nice interaction ❤
Really brother you done a grat job 👏👏 very use full video 🎉🎉🎉
ethu oru nalla pathivu.... neriya episode panna en support undu..... Nandri musthapa and varun bro....
Alhamdulillah
எல்லா புகழும் இறைவனுக்கே
சகோதரன் varun க்கு வாழ்த்துக்கள்
முஸ்தபா பாயை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக
ஆமீன் ஆமீன்...
அல்லாஹ என்ற பெயர்ல
சைத்தான் , சைத்தானுக்கு வாழ்த்துகள்
கூறுகிறார்.
VARUN …. I like your content. I wish you had a different topic posted for Good Friday and Easter week
ஆக்கபூர்வமான படிவு
தமிழ் சிந்தனையாளர் ஐயா பாண்டியன் மிகவும் சிறந்த பதிவு செய்துளார்.ஐந்தாம் தமிழ் சங்கம் சேனலில் பதிவேற்றியுள்ளார்..
மிகமிகத்தெளிவான விளக்கம் கேள்வி பதில் மிகவும் சிறப்பு நல்ல விளக்கம் ஈழத்திலிருந்து நன்பன்
Nice video. Need podcast on political view of Islam.
This 40 min was the most meaningful and so much of insightful topic delivered in a proper manner. RESPECT to this channel, delivering massage without even touching the sensitivity of other religion.
Jesus is great he is loving ❤️ all people's good message thanks brother 🙏 🎉❤❤❤
Perfect ❤
Good update broo❤
Waiting for series
Firstly human. Everyone is equal. Understanding and believing the way of life is different.
Remaining differences are next.
This is ultimate. If this truth is known to everyone… peace is the result. Tamil Nadu is the great example for that. Do not let this unity is broken. All media are getting corrupted… please make more videos like this Mr. Varun. May god bless you. Christian, Hindu and Muslims are brothers and sisters in Tamil Nadu, Morethan religion, caste, money, politics etc… we as a human beings should be role model for the whole world. ❤
Make more series brother.
நல்ல கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ளது சிந்தனை செய்வோரக்குநல்ல செயற்களம
Good speech❤
Masha allah very good speech
Please to see both of u in same platform greetings from Srilanka ❤
ஆரோக்கியமான உரையாடல்.
Vanakam 🦚☀️🌙
Thank you for both
😢 இதை தான் சிங்களவர்கள் எங்கள் ஈழத்தமிழர்களை முல்லைத்தீவில் 2009 ம் ஆண்டு சிங்களவர்களவர் எங்கள் தமிழ்மக்களை கொன்றார்கள் .இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை 2024 ம் ஆண்டு தொடங்கிவிட்டு
This is what is needed. Conversation not Confrontation.
அருமையானஅறிவு, பதிவு, நன்றி வாழ்த்துக்கள் தமிழ் எங்கள் உயிர்.
Good conversation
மிக அருமையான மிக தேவையானகாலத்திற்கேற்ப சந்திப்பு. எதிர்பார்த்த விளக்கங்களும் கிடைக்கப்பெற்றோம். நாடு என்பது நாம் போட்டுக்கொண்ட ஒருகோடு .ஆக நாம் உலக ம🎉மாந்தர்கள் என்பதுதான் சரி. (2)அரபுநாடுகளில் அரேபியர்கள்கூட நீ கேரளாவா?சென்னையா என்றே கேட்பார்கள் இந்தியர்களில்கூட கேரளியர்களையும் சென்னைவாசிகளையுமே ரெம்பவும் நம்பிக்கைக்குரிவர்களாக நினைக்கிறவர்கள் அதுவுமே தமிழர்களாக பிறந்த எமக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது.
اَلرَّحْمٰنُۙ
அளவற்ற அருளாளன்,
(அல்குர்ஆன் : 55:1)
عَلَّمَ الْقُرْاٰنَ
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 55:2)
خَلَقَ الْاِنْسَانَۙ
அவனே மனிதனைப் படைத்தான்.
(அல்குர்ஆன் : 55:3)
عَلَّمَهُ الْبَيَانَ
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 55:4)
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 55:5)
وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
(அல்குர்ஆன் : 55:6)
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
(அல்குர்ஆன் : 55:7)
اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
(அல்குர்ஆன் : 55:8)
وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 55:9)
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
(அல்குர்ஆன் : 55:10)
فِيْهَا فَاكِهَةٌ ۙ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
(அல்குர்ஆன் : 55:11)
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 55:12)
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
(அல்குர்ஆன் : 55:13)
நல்ல புரிதலும்,
நல்ல அணுகுமுறையும்,
நன்மை பயக்கும்,
அருமையான விளக்கம் , இலங்கையில் இருந்து
part 3
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். 1999ம் ஆண்டு அமெரிக்காவின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்காக கருத்துக்கு விடப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் தலைப்பு: “முஸ்லிம்களோடு மதச் சகிப்புத்தன்மையுடன் இருப்பதை ஆதரித்தல்.”
கீழ்சபையில் இந்தத் தீர்மானம் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேல்சபையில் அது நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்பட முடியவில்லை. சில பல கிறிஸ்தவ, யூத அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தால் அது கிடப்பில் கிடக்கின்றது. அமெரிக்கா தவிர மற்ற மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்.
இஸ்லாமிய மதச் சகிப்புத்தன்மைக்கு சமீபத்தில் ஓர் உதாராணத்தைக் கூறலாம். ஆப்கானிஸ்தானில் புத்தர்கள் யாரும் வாழவில்லை. சிலை எழுப்புவதை எதிர்த்தவர் புத்தவர். இருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்த புத்தர் சிலைகளை தாலிபான் அரசு இடிக்க முனைந்த பொழுது இஸ்லாமிய அறிஞர்கள் அதனை எதிர்த்தனர். இதுதான் இஸ்லாம் காட்டும் மதச் சகிப்புத்தன்மை.
இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு வெறுமனே கூறவில்லை; கட்டளையிடுகிறது.
Great convesation
True ❤❤❤
🤲பேராற்றல் நமக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும்
🔱🕉☪✝☦☸🛐
ஈழத்துப் பிரச்சினையின் போது அந்த இனத்தின் அப்பாவி மக்களுக்காக. அதிகம் வருந்தினோம். மமலையகத் தமிழர்கள் கூடபாதிக்கப்பட்டனர். அவரௌகளுக்காக எமது உறவினர்போன்று வருந்தினோம். அவர்களோடு நாங்கள் அவ்வாறுதான் பழகினோம்.
I think You are an indian muslim.i had some pure heart indian muslim friends when i refuge in india. But in sri lanka i don't have a single muslim friends.
😂 srilanka awanga panninadhu poora theeviraviravadha thaakkudhal
waiting for part 3
Great respect full conversation 🎉
Great job did by both of you brothers 👍👍👍
Sabesan Canada 🇨🇦
Great personalities greatest thinking. Hatsoff both. 🙏
Nice 👍
வருன் நீங்க திறந்த மனநிலையில் இருக்கிறீர்கள்.
உங்களைப் போன்றவர்கள் அவசரமாக அல்குர்ஆனின் பால் ஈர்க்கப்படுவார்கள்.😊
என்னுடைய இந்த கருத்தை ஒரு சவாலாக கருதி நீங்கள் அல்குர்ஆனை வாசித்து விட்டு உங்களுடைய அடுத்த காணொளியை போடுங்கள். அந்த நாளுக்காக மிகவும் எதிர்பார்த்து இருக்கிறேன்.😅
அல்குர்ஆனை எப்படியாவது விமர்சித்தே ஆக வேண்டும் என்ற நோக்கிலாவது நீங்கள் அல்குர்ஆனை வாசித்து பாருங்கள். அல்லது அல்குர்ஆனில் ஒரு பிழையையாவது கண்டு பிடித்து சொல்வேன் என்ற நோக்கிலாவது அல்குர்ஆனை வாசித்து பாருங்கள்.
இது வற்புறுத்தல் இல்லை 😂...
இதை ஒரு task ஆக கருதிக் கொள்ளலாம்.😅
لا إكراه في الدين 😅
இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
இந்த வசனம் அல்குர்ஆனில் உள்ளது.
வருன் நான் என்னுடைய 6 அல்லது 7 வயதில் இஸ்லாத்தை முழுமையாக எனது சுயவிருப்பத்தில் ஏற்றுக் கொண்டேன்.😅
அதற்கு முன்னர் நான் ஒரு நாத்திகர் போன்று இருந்தேன்.😅
அல்குர்ஆனிய அறிவுபூர்வமான கேள்விகள் என்னுடைய நாத்திக எண்ணத்தை சரி செய்தது.😊
أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها...
"அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்களின் மீது பூட்டு போடப் பட்டுளதா?" என்று அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து கேட்கிறான்.😢
உங்களுடைய விடையளிக்கப் படாத பல மர்மமான கேள்விகளுக்கு பதில் அல்குர்ஆனில் உள்ளது.😅 நான் சொல்வது பொய் என்று நீங்கள் கருதினால் ஒரு தடவை நீங்கள் அல்குர்ஆனை வாசித்து பாருங்கள். அதன் பிறகு உங்கள் கருத்துக்களை வீடியோவாக போடுங்கள். நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.😢😊
I am waiting 🤲🇵🇸🕋
i will.. after i finish reading my Bible completely
@@varun_vlogs
உங்களுக்கு ஒரு ஐடியா தருகிறேன்.
இது வற்புறுத்தல் இல்லை... நீங்கள் விரும்பினால் செய்யலாம்.
ஒரு நாளைக்கு பைபிளில் ஒரு பக்கமும் அல்குர்ஆனில் ஒரு பக்கமும் என தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை எப்படியாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.... இது உங்களுக்கு புதுமையான ஒரு அனுபவத்தை தரும்....
ஏனெனில் நான் என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன்.
நான் பாடசாலை காலத்தில் படித்த புத்தகங்களை இன்னும் பத்திரப் படுத்தி வைத்துள்ளேன்... அதில் ஒன்பது வகையான பாடப் புத்தகங்கள் உள்ளன.... என்னுடைய நோக்கம் அவை எல்லாவற்றையும் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டும் என்பதே... ஏனெனில் பாடசாலைக் காலத்தில் நான் என்னுடைய விளையாட்டு புத்தி காரணமாக அவற்றை முழுமையாக வாசிப்பதில் நேரம் செலவழிக்கவில்லை. இப்போது அதற்காக மிகவும் கவலைப் படுகிறேன். அதனால் நான் ஒரு முடிவெடுத்தேன்... எப்படியாவது எல்லாவற்றையும் வாசித்து முடிக்க வேண்டும் என்று. ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து விட்டு அடுத்த புத்தகத்தை தொடலாம் என்று முடிவெடுத்தேன்... ஆனால் அது எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என ஒன்பது புத்தகங்களையும் வாசிக்க பழகிக் கொண்டேன்.அதாவது இந்த அனுபவம் எனக்கு எல்லா புத்தகங்களையும் ஒரே நாளில் வாசிக்கும் திருப்தியை தருகிறது.எனக்கு இப்போது சலிப்பு ஏற்படுவதில்லை. இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் இன்ஷா அல்லாஹ் நான் கூடிய விரைவில் ஒன்பது புத்தகங்களையும் முழுமையாக வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பல் கலை சார்ந்த அறிவைப் பெற நினைக்கும் மக்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது எனக்கு 28 வயது. ஒரு குழந்தைக்கு பெற்றாராக இருக்கிறேன்.
நான் இஸ்லாத்தை புரிந்து கொண்ட விதம் வித்தியாசமானது.
நான் சிறுவயதில் இருக்கும் போது எனக்குள்ளே பல கேள்விகள் இருந்தது. 1) நான் உண்மையிலேயே யார்? 2) எனக்கு தெரியாமலேயே நான் எப்படி இந்த உலகுக்கு வந்தேன்? இது போன்ற என்னைப் பற்றிய பல கேள்விகள் எனக்குள்ளே இருந்தன... ஒரு கட்டத்தில் நான் இவற்றை யோசித்து யோசித்து விடை தெரியாமல் உள்ளத்தால் ஒரு வகையான மர்ம பீதிக்கு ஆளானேன், என்னை நானே கொஞ்சம் நாளைக்கு தனிமைப் படுத்திக் கொண்டேன்... இவ்வாறான குழந்தைகளைத் தான் இன்று உளவியலாளர்கள் ஒரு வகையான உளவியல் கோளாறு கொண்ட பிள்ளைகளாக சமூகத்தில் அறிமுகப் படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு உளவியல் கோளாறு அல்ல... சிறு பிள்ளைகளின் உள்ளத்தில் இயற்கையாகவே இருக்கக் கூடிய ஒரு தேடல் உணர்வாகும். அதாவது தன்னுடைய உருவாக்கம், தான் இந்த உலகில் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றியதான தேடல் உணர்வாகும். இவற்றுக்கான பதிலை நான் அல்குர்ஆனை வாசிப்பதன் மூலம் உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு தான் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்... சூப்பர் முஸ்லிம் முஸ்தபா போல பிறப்பால் நான் முஸ்லிமாக இருந்தாலும் அல்குர்ஆனை வாசித்து எடுத்த முடிவுகளின் பின்னர் தான் நான் என்னை முழுமையான முஸ்லிமாக மாற்றிக் கொண்டேன். இந்த தேடல் எனக்கு அறிவியல் கலையின் பால் அதிக ஆர்வத்தை தூண்டியது.. பின்னர் அல்குர்ஆனை ஒவ்வொரு தடவையும் வாசிக்க வாசிக்க எனக்கு எல்லா கலைகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் என்னுடைய அறிவை பல கலைகள் சார்ந்து விரிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இந்த உலகில் பல் கலை சார்ந்த அறிவு என்பது கடலை விட வானத்தின் பூமியின் பரப்பை விட விசாலமானது. அவற்றில் எனக்கும் உங்களுக்கும் மற்ற அறிவியலாளர்களுக்கும் இருப்பதெல்லாம் சொற்ப அளவு அறிவு தான். இவற்றில் எமக்கு இருக்க வேண்டிய மிகவும் பிரதானமான அறிவு ஒவ்வொருவரும் அவரவரைப் பற்றி அவரவர் இந்த உலகில் உருவாக்கப் பட்டதற்கான நோக்கம் பற்றி அறிந்து கொள்வதாகும்...இதனை அறிந்து கொண்டால் மற்ற கலைகள் பற்றிய அறிவு தாமாகவே எம்மிடம் வந்து சேரும்.
இது எனது 28 வருட கால அனுபவம்.
இப்படிக்கு இலங்கை தமிழன்.
@@varun_vlogsஅதற்கு முன்பு இஸ்லாம் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் கேட்டு வாங்குங்கள்
அல்லது
அந்த நபரிடம் talk show நடத்துங்கள் பிறகு உண்மை புரியும்
@@varun_vlogs முஹம்மது
6 வயசு ஆயிஷா கட்டியது
மருமகள் ஜைனப் கட்டியது
பதிரு போரில் கொள்ள அடித்தது
வழக்கரம் சொந்தமாக்கியது
இப்படி பட்ட நபர் நம்மில் இப்போது நம்மிடயே இருந்தால் நாம் என்ன சொல்லுவோம்?
ஆனால் முஹம்மது செய் தார் பிறகு எப்படி முன்மாதிரி யாக இருக்கு முடியும்?
இனத்துக்கு தான் முக்கியத்துவம் குடுக்கணும் மதத்திற்கு குடுக்க கூடாது. தமிழ் முஸ்லீம் தமிழரே.
I am waiting
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(அல்குர்ஆன் : 47:24)
❤
Mathavathigal ekkalathilum onrubadave mudiyathu .
Mahavedatharigal , nadikka matum than Therium .
Unmayana jeevagarunyamillathavaral.
Good Varun talks
Part 3 venum bro😍😍😍😍
That Illuminate kadha Vera Level!
தமிழர்களாக இணைந்தால், நீங்கள் பெரும்பான்மையாக இருப்பீர்கள் 💯✨
எங்கள் விருப்பம்❤
நாம் தமிழர் ❤️🔥
Vaipulla raja 😂Muslims always muslims 😂
@@Krish90551முஸ்லீம் ஒரு மதம்
நாங்கள் இனத்தால் தமிழர்கள் தேசத்தால் இந்தியர்கள்
இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழ் எங்கள் மொழி
உண்மை, மதத்தால் பிரித்து தமிழர்களை அழிக்க பிராமணக்கூட்டம் நாக்க தூக்கிப்போட்டு சுத்துது
@@JxM572 tamil means tamil god murugan only
நான் பார்த்த இஸ்லாமியர்களையும் நீங்கள் ஒருவர் தான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும் சரி யாரைக் கொன்றாலும் சரி அப்படிங்கிற எண்ணம் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டீர்களே இது சரியான உண்மையான கருத்து வரவேற்கத்தக்கது.
அருமையான பதிவு நண்பா
Hinduism doesnt have one founder because many scientists wrote difference books. It is science
நீங்கள் உண்மையில் ஒரு தமிழர்
Want more vedios.. ❤️❤️
Bhaai you missed to give detailed information about transformation, pls clarify in part 3 . Because here some people converted due to their partners
Mashaalla❤
மிக்கநன்றிதெழிவானவிலக்கம்
Masha allah
nice interview
Very good conversation
Varun is very inquisitive
Super nice Naaba.Idhu nadakkam 2024 25 end. S a t a n . 👹👹👹👹 ,🇺🇲🇮🇱⚔️⚔️ ... 🕎✝️💪🏽👣🙏🏼
எங்களுக்கு முஸ்தஃபா பாயை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது.😢😢😢😢😢😢😢😢
பல உண்மைகள் இவர் உழைப்பின் மூலமாகவே அல்லாஹ் எங்களுக்குத் தந்தான்.
Thank you Varun 🙏
Expecting more conversations vt Mustafa bhai in this channel
Varun bro @38.19 😊Being submissive to a superbeing is exactly right your default natural words.muslim is a person who submits to the will of god.analyse your words great
Very very interesting and very useful
வாழ்த்துக்கள் ❤
Nice bro unmai pesuringka
Super understand brother's ❤❤❤
Being a Tamilian i love Tamilnadu and feel very safe and happy rather than with the dreams of living in the U.S where safety stands as a question mark ??? . 🙏