Kanguva Review | காலகேயர்கள் வரலாறு! | Paari Saalan and Varun Tamil podcast

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 879

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 2 місяці тому +283

    வருண் சகோ இப்போ அரசியல் விமர்சகர் ஆகிவிட்டார்.❤❤.. இனிமேல் பாரி அண்ணனுனுக்கே tough கொடுப்பார் 😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +23

      😅 ஆமாம் தெளிவாக பேசி உள்ளார் 🎉

    • @Nalam-vb5fv
      @Nalam-vb5fv 2 місяці тому +16

      Tough இல்லை பாரியை தாண்டி போய்விட்டார் பல சேனல்களில் அதிகமாக அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்....Ed க்கு யாராவது போட்டு கொடுக்க போறாங்க ....

    • @KLatha-KKL
      @KLatha-KKL 2 місяці тому +3

      😂😂😂😂​@@Nalam-vb5fv

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому +4

      Thamizhannukm and saatankum nadakum sandai dhan ithu.

    • @arunraj_r
      @arunraj_r 2 місяці тому

      ​@@aravind_free_fire_india link?

  • @gamingpraka8179
    @gamingpraka8179 2 місяці тому +194

    தினமும் ஒரு காணொளி போட்டதுக்கு நன்றி❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому +10

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

  • @ravanan5672
    @ravanan5672 2 місяці тому +36

    நான் கனடாவில் 🇨🇦 வசித்து வருகிறேன். பாரி அண்ணாவின் வழிகாட்டலால், நான் சுய இன்பம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். இப்போது மனதில் ஏதோ ஒரு நல்ல நிம்மதி கிடைத்துள்ளது, அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்போது என் விழிகள் பெண்களின் முகங்களை மட்டுமே கவனிக்கின்றன ❤.
    பாரி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி! என்னை எண்ணி எனக்கே பெருமையாக இருக்கிறது. இன்று முதல் பாரி அண்ணாவின் வழியில் நான் 🙏🏽.

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 2 місяці тому +2

      Bro neenga ainthaam tamilar sangam manam video paarunga

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому

      Illai avaru pora paathai sari Illai ​@@JrJs-cg7gu

    • @Grameshdevar
      @Grameshdevar 2 місяці тому +1

      ❤nandrigal sagothara

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 2 місяці тому

      @@Grameshdevar 🤝

    • @ravanan5672
      @ravanan5672 2 місяці тому

      @@JrJs-cg7gu athu enna bro konjam sollunga

  • @Sail568-n7r
    @Sail568-n7r 2 місяці тому +64

    3:42 தப்பே பண்ணாத என்ன அப்படி தப்பா காட்ன லில்லி புட் மீது வன்னியனாக எனக்கும் அந்த வன்மம் இருக்கு..! நன்றி பாரி❤❤

    • @manivannan7606
      @manivannan7606 2 місяці тому

      🤔

    • @VNMRGSN
      @VNMRGSN 2 місяці тому

      The victim but movie shows an irula man is the culprit

    • @VNMRGSN
      @VNMRGSN 2 місяці тому

      In Jaibhim an irula man is the victim in real life a kurava MBC man is the victim

    • @VNMRGSN
      @VNMRGSN 2 місяці тому

      This movie is a low budget movie with full graphics No actual sets

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 місяці тому +1

      I boycott Surya as a Hindu

  • @thangaraj9642
    @thangaraj9642 2 місяці тому +39

    பாரி மற்றும் வருண்.....
    உங்கள் பதிவு அனைத்தும் சிறப்பாக இருக்கிறது....
    நன்றி.....

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

  • @Qn2489-ag7ni
    @Qn2489-ag7ni 2 місяці тому +34

    15:15 very true. Tamil cultural values or historical facts are deliberately being avoided in movies nowadays.

    • @KawinAhamed
      @KawinAhamed 2 місяці тому

      Director Is telugu person

  • @djosam
    @djosam 2 місяці тому +111

    Paari பாரி❤️💥🔥வருண் Varun
    Paari Varun Fans Assemble Here ❤️💥🔥

    • @interestingtopics419
      @interestingtopics419 2 місяці тому +2

      good but assemble word matum venam 🤣😂 assemble nu sonalay antha fraud paya niyabagam than varuthu bro🤣

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому +1

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

  • @vijaypandi7363
    @vijaypandi7363 2 місяці тому +38

    Director Siva - Telugu family born in Chennai

    • @Sundar...
      @Sundar... 2 місяці тому +6

      Guess the producer is also from a similar background.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 місяці тому +1

      No. Tamil only.

    • @akshiva_001
      @akshiva_001 2 місяці тому +2

      Neethaan birth certificate adichu kuduthiyaa daa ? 🤡

  • @BalaMurugan-d2h
    @BalaMurugan-d2h 2 місяці тому +85

    தமிழக வரலாற்றில் மாவீரன் பூலித்தேவன் வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை அழகு முத்து கோன் இவர்களின் வரலாற்று படங்களை எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம்

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 місяці тому +3

      வட இந்தியர்கள் கூட பூலித்தேவரைப் பற்றி சீரியல் எடுக்கிறார்கள். ஆனால் நாம் அவரை உதாசீனப்படுத்துகிறோம்.
      ua-cam.com/video/A0BeLNmTJ1k/v-deo.htmlfeature=shared

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому

      இடஒதுக்கீடு என்ற ஒரு அமைப்பு தேவைக்கான காரணம் என்ன ? முதலில், இடஒதுக்கீடு தேவை என மக்கள் ஏன் சிந்திக்க தொடங்கினார்கள் ?
      எதோ, ஒருவித குளறுபடி அல்லது திட்டமிட்ட செயல்பாடு அன்றய காலத்தில் ( குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ) இந்திய முழுவதும் நடந்திருக்கலாம்.
      மேலும், குடியாட்சி முறை வந்தவுடன், பெரும்பாலான மக்கள் புதுவகை நிர்வாக கட்டமைப்புக்குள் வர சில காலங்கள் தேவை பட்டிருக்கலாம். அதற்குள், பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களின் அரசில் வேலை செய்து, பயிற்சி பெற்றிருந்த சில மக்கள், எளிதாக எல்லா அரசு வேலைகளுக்கு தயார் செய்து, இடத்தை பிடித்து கொண்டிருக்கலாம். நாளைடைவில், வேலைக்கு தேர்வு முறையில், கேள்வி கேட்பதும் இவர்களே , அதற்கு , அந்த பக்கம் விடை அளித்து, புதிய வேலையில் இணைவதும் இவர்களின் உறவினர்களே என நிலை உருவாகி இருக்கலாம். இது இன்றய கால பாலிவுட்டில் உள்ள (Bollywood) Khan group போல எனலாமா ?. வேறு எந்த கலை மக்களையும் அவ்வளவு எளிதாக அவர்கள் இணைத்து கொள்வதில்லை என சிலர் சொல்கிறார்கள். அதாவது Nepotism எனலாமா ?
      அரசு என்பது மக்களுக்கானது எனபதை உணர்ந்து, சில சீர்திருத்தவாதிகள், இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம் என்ற உண்மையை சொல்லி, இந்தியாவில் இடஒதுக்கீடு உள்ளது.
      மக்களாக அல்லது தனி மனிதர்கள் இனி இட ஒதுக்கீடு சான்றுதல் தேவையில்லை என நிலைக்கு வந்த பிறகு, யாரும் இட ஒதுக்கீடு சான்றுதல் கேட்டு அரசு அலுவலகத்தின் கதைவை தட்டமாட்டார்கள்.

    • @தா.அருண்குமார்
      @தா.அருண்குமார் Місяць тому

      நம் மக்களை நம்பியா ??? வாய்ப்பில்லை

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 2 місяці тому +38

    பாரியின் கருத்துக்காக தான் காத்துக்கொண்டிருந்தேன் 🔥

  • @thilakgunam
    @thilakgunam 2 місяці тому +31

    குப்ப கதை, குப்ப screenplay அது மட்டும் தான் உண்மை.
    மத்தப்படி VFX, SET WORK, FIGHT வேலைப்பாடு எல்லாம் Ok

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 2 місяці тому +130

    கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா குடும்பம் பார்ப்பதற்காக ஆணை ஒரு 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை வெயிலில் நிறுத்தி விட்டார்கள் நிறைய குழந்தைகள் வெயிலால் பாதிக்கப்பட்டது பிரபலம் என்ற திமிரில் சுற்றி வந்தனர் நல்ல அடி 😂😂😂

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому

      Neenka paartheenka ethukku ippadi poiya kaddi viduraankal

    • @sivaa8225
      @sivaa8225 2 місяці тому +7

      உண்மை

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому +1

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @rdivyar.dhayanidhi7301
      @rdivyar.dhayanidhi7301 2 місяці тому +6

      எப்ப அவர் ஸ்டாலின போய் பார்த்தானோ அப்பவே முடிந்தது இதுல பொண்டாட்டிய வேற கூட்டனுப்போனா நம்இனத்துக்கு எதிரா எவன் போனாலும் விளங்கமாட்டான்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому

      Illai appaddamaana poi arunkaadsi akam thirakkum nerathukku 1 mani nerathukku munpe ponaanka makkalukku idaooru seiya koodaathu enpathatkkaaka venum enre pesuraanka ​@@sivaa8225

  • @arusuvai82
    @arusuvai82 2 місяці тому +7

    என்னால் முடிந்த வரை தமிழ் தேசியத்தை விதைக்கிறேன் மாற்றம் என்பது என்னுடன் தொடங்க வேண்டியது ஆனால் என் குழந்தைகளிடமிருந்தே தொடங்குகிறேன் தமிழர் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 2 місяці тому +43

    அரசியல் விமர்சகர் வருண் மற்றும் பாரிக்கு வணக்கம் 🙏🙏❤️

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +1

      ❤❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @sakthivelganesan5109
      @sakthivelganesan5109 2 місяці тому

      @@HindutvaRuled ஐந்தாம் வேதம் என்றால் காதலா?

  • @sundarapandian3339
    @sundarapandian3339 2 місяці тому +33

    Downloaded Successfully..💯💞🔥💪
    தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏

    • @rajeevanlokarajah4140
      @rajeevanlokarajah4140 2 місяці тому +5

      ஏன் தாங்களுக்கு தமிழ் தெரியாதா

    • @sundarapandian3339
      @sundarapandian3339 2 місяці тому +12

      @rajeevanlokarajah4140 எனது நண்பர்கள் ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள், அவர்களும் நம் தமிழ்தேசிய அரசியலை மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர், அவர்களுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும், ஆகையால் தான் பாரியின் காணொளிகளை ஆங்கிலத்தில் வேண்டும் என்று விரும்புகின்றேன்..🙏🤗

    • @rabinrabin1381
      @rabinrabin1381 2 місяці тому

      ​@@sundarapandian3339 அப்படி ஓரு பூவையும். அவங்க பாக்கவேண்டாம்

    • @PrabhugayuPrabhugayu
      @PrabhugayuPrabhugayu 2 місяці тому

      ஹிந்தி தம்பிக்கு தமிழ் தேசியத்தை ஊட்டிய உமக்கு சலுயுட்​🫂🫂@@sundarapandian3339

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому +2

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 місяці тому +15

    சகோதரரின் விமர்சனம் மிக அருமை 👍🏻

  • @ராவணன்ராம்.G
    @ராவணன்ராம்.G 2 місяці тому +66

    இன்று அந்தப் படத்துக்கு போகலாம் என்று நினைத்தேன் இனிமேல் முடியாது அந்தக் காசை நானே வைத்து செலவு செய்து கொள்கிறேன்😂😂😂😂😂

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому +3

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @Zealous2020
      @Zealous2020 2 місяці тому +3

      Or Amaran pogalam.

    • @suganth72
      @suganth72 2 місяці тому +3

      please donate to some poor people 😒😒😒😒😒😒🙋‍♂🙋‍♂🤣🤣😂😂

    • @jayaprakash3196
      @jayaprakash3196 2 місяці тому +2

      யோவ் 😂😂😂 அதுல பாதி எனக்கும் குடுங்க 😂😁

    • @ராவணன்ராம்.G
      @ராவணன்ராம்.G 2 місяці тому +1

      @jayaprakash3196 ₹ 85

  • @Hemshani
    @Hemshani 2 місяці тому +189

    Pls திருநீறு அணிந்துக் கொண்டு வாங்க 😊

  • @வெற்றிக்குமரன்

    Thanks!

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 місяці тому +142

    2:00 A2D தாக்கப்பட்டார்😂😂😂

    • @SivanAdimai-rm4iq
      @SivanAdimai-rm4iq 2 місяці тому +3

      😅😅😅

    • @dinakaranch91
      @dinakaranch91 2 місяці тому +3

      😂😂😂 soldiers assemble 😊😊😂

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 2 місяці тому +9

      @dinakaranch91 Dissemble பண்ணி ரொம்ப நாள் ஆச்சு 😅

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 2 місяці тому

      Adhu scamey illanu agiruchu😂

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 2 місяці тому +1

      @abrahamlincoln8805 நம்பிக்க வேண்டிதான் 😂

  • @Vijay_gowsy
    @Vijay_gowsy 2 місяці тому +8

    அருமை ❤பாரி மற்றும் வருண் அவர்களுக்கும் நன்றிகள் ❤❤

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 місяці тому +48

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

    • @Gan-hj4vm
      @Gan-hj4vm 2 місяці тому

      Cheri athuku enna ipo

    • @KalaiarasanKalai-h2y
      @KalaiarasanKalai-h2y 2 місяці тому +8

      ​@@Gan-hj4vmaven data aven comment unake Enna ippo😂kangkuvaaaa😂

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 2 місяці тому +1

      @Gan-hj4vm vandhu mandi potu oombu
      Athaan venum

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 2 місяці тому +1

      @@KalaiarasanKalai-h2y kangaaaaaaa super kangaaaa🤣

    • @KIB_editZ
      @KIB_editZ 2 місяці тому

      Anna uttruna😂😂😂

  • @sasi15799
    @sasi15799 2 місяці тому +5

    38:50 Palutha maram agitingala😂😂😂Paari bro, Im a 25 years old tamilan. Your video brings awarenes about politics,current news. Keep updating more current happening news. A hung shout out from me.🥳🥳🥳🥳

  • @SK-tq8le
    @SK-tq8le 2 місяці тому +18

    பாகுபலி ஆக வரும் என்று நினைத்தார்கள்
    ஆனால் பார்ப்பவர்கள் பலியாகும் நிலை வந்துவிட்டது

  • @RA-wn4ei
    @RA-wn4ei 2 місяці тому +11

    Finally Daily one video 🤩🥳

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 2 місяці тому +6

    36:46 தீரன் சின்ன மலை இவரோட கதையே அருமையா இருக்கும் படமா பார்க்க ஆர்வமா இருக்கு ❤️❤️❤️

  • @ragulanmahendran9916
    @ragulanmahendran9916 2 місяці тому +9

    AI தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது நிச்சயமாக தமிழர்களின் வரலாறுகள் துல்லியமாக படமாக்கப்பட வேண்டிய காலம் அருகில் வந்து விட்டது ..

  • @akplays7577
    @akplays7577 2 місяці тому +5

    Tamil culture is one of the oldest and the most cultured people . Our Tamil kings are the greatest of the lot who have the best for their people 🎉 we must feel proud to be a Tamilian 🎉

  • @iniellamnalamey
    @iniellamnalamey 2 місяці тому +12

    Daily video வருது நன்றி மிகவும் நன்றி

  • @muniappans8595
    @muniappans8595 2 місяці тому +23

    எனக்கு வயது 66.நான் எம்.ஜி.ஆர்.ரசிகனாக இருந்தவன்.ஆனால் எம்.ஜி.ஆர் அண்ணன் சிவாஜி படங்களை இணையாக பார்ப்பேன் இறுதிவரை.ஆனால் தற்போது கோட் மற்றும் கங்குவா படங்களை பார்க்காமல் இடையில் வந்துவிட்டேன்.கதைகள் பாழ்குப்பை.மறைமுகமாக தமிழர்களை இழிவு செய்துள்ளனர்.😊கரூரான்.

  • @sujiganesan991
    @sujiganesan991 2 місяці тому +10

    😅 கங்குவா படம் வெளியான பிறகு அதிக அளவில் காது கேட்கும் பிசின் விற்பனை ஆகிறது 😅😅

  • @Nalam-vb5fv
    @Nalam-vb5fv 2 місяці тому +18

    இதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் ...சூர்யா அறிவாலயத்தில் உட்கார்ந்து வரலாற்று படங்களை ஆய்வு செய்ததால் இந்துக்களையும், வன்னியர்களையும் வன்மத்தை தூண்டி மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளார் ....

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 2 місяці тому +41

    வன்னியர் சார்பாக நன்றி....

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 2 місяці тому +7

    சரியான கருத்து அண்ணா

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 місяці тому +30

    03:26 மனைவி அம்மையார் 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @stalinraj6021
    @stalinraj6021 2 місяці тому +4

    Bro from today I am your fan from Bangalore. Thanks for your views. I have subscribed.

  • @suryaer7905
    @suryaer7905 2 місяці тому +5

    நான் சூர்யா ரசிகன் மற்றும் பாரியின் கொள்கை பற்றாளன் என்பதால் அண்ணன் பாரியின் இந்த பதிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறேன் ...
    எனக்கு வேற வழி இல்ல பாரி கருத்த ஏத்துகிட்டுதான் ஆகணும் 😢😢😢...

  • @saravanansaranyasaravanan9037
    @saravanansaranyasaravanan9037 2 місяці тому +30

    இந்த படத்தை நான் முதல் நாள் பார்க்கும் பொழுது எனக்கு தோன்றியது பாரி இது தமிழ் மன்னர்களைப் பற்றிய படம் அல்ல காலகேயர்கள் போன்ற காட்டுமிராண்டித்தனமான கற்பனை இனத்தை பற்றிய படம் என்று. மிகவும் கேவலமாக காட்டுமிராண்டித்தனமாக மக்களை காட்டப் பட்டிருக்கிறது.

    • @பத்துதலைமாந்தன்மாந்தன்
      @பத்துதலைமாந்தன்மாந்தன் 2 місяці тому +2

      காலகேயர்கள் யார் தம்பி பாகுபலி படத்தில் வருகின்ற வசனத்தை பார் யார் காலகேயர்கள் என்று அவர்கள் கூறினார் என்று தெரியும்

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @saravanansaranyasaravanan9037
      @saravanansaranyasaravanan9037 2 місяці тому +3

      அது கூட தெரியாமலா நாங்க இருக்கிறோம். அவர்கள் தமிழர்களை தான் காலகேயர்கள் என்று காட்டினார்கள். அவர்கள் காட்டுவது அவர்கள் வன்மத்தை அவர்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. இங்கு தமிழர்கள் படம் எடுக்கும் பொழுது தமிழர்களையே காட்டுமிராண்டிகள் காட்டி இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது வரலாற்று புரிதல் இல்லாமையை காட்டுகிறது. தமிழ் சமூகம் இவ்வளவு அறிவற்று இருக்கிறதா என்பதை இது காட்டுகிறது. மிகுந்த மன வேதனை ஏற்படுத்துகிறது. படத்தில் வில்லனாக வருபவர்களை காட்டும் பொழுது அவ்வளவு ரத்தம் அவ்வளவு கொடூரமானவர்கள் காட்டுவது ஏன். உலகில் எந்த இனம் இப்படி இருந்திருக்குமா என்று சந்தேகம் வருகிறது. படத்தின் இறுதி காட்சியில் கார்த்தி வரும் காட்சிகளில் அவனுடைய சகோதரர்களின் மனைவியையே அவன் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் படியான காட்சிகள் வைத்திருப்பது அபத்தத்தின் உச்சம்.

    • @By_Guru
      @By_Guru 2 місяці тому

      Yow sirithai Siva la oru mokka....Avan la avlo think pani research Pani edukra alavuku la worth ila....

  • @praveenloganathan549
    @praveenloganathan549 2 місяці тому +10

    One request for both varun and paarisaalan brothers, kindly recommend Tamil Nationalism books for beginners on your every episodes :)

  • @RishKwt
    @RishKwt 2 місяці тому +13

    உங்கள் இருவருக்கும் காலை வணக்கம்🙏🙏🙏

  • @sharmishan6103
    @sharmishan6103 2 місяці тому +2

    Hi, Paari, I am from Sri lanka. Please avoid topics on cinema(Its not bad, if you can be able to focus on some important other topics), Your speech is always make clarity on your selected topics. I almost agree with all. Of cause you guys have lot of commitments in your life, therefore few of the videos are released weekly, my humble and kind request to select at least one topic weekly to educate or may be as advice for the society on certain cases not from current issue in TN. for eg. suggestions, How to stop smoking and drinking alcohol? how make a lifestyle perfect in day to day schedule, how we eliminate thoughts on violence, sex and discrimination in terms of cast and religion, how we connect our lifestyle with Tamil ancient culture, etc etc. of cause you talked everything mentioned above, during the current based issues. my kind request is to make a dedicated video for that, may it could be in 10min at least or depend on you availability. I believe that change our Tamil society better. and there is no double you connect people very well and motivate them so pls extend it, I kindly look forward your response..

  • @gangajayabharath149
    @gangajayabharath149 2 місяці тому +15

    முதல் பார்வையாளர்

  • @MrXyzAbcdQwerty
    @MrXyzAbcdQwerty 2 місяці тому +6

    1:20 "ticket booking app-ல forgery வேலை நடக்குது" - அடப்பாவிங்களா, இப்பதான் இதையே கண்டுபுடிக்கிறீங்களா

  • @Hari-loge
    @Hari-loge 2 місяці тому +13

    Daily video podringa good

  • @spikeakash3494
    @spikeakash3494 2 місяці тому +15

    Video Title card super😂😂

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 місяці тому +2

    நான் அந்த jai bheem இல் இருந்த சமூகம் கிடையாது . இருந்தாலும் அந்த ஒரு incident ..மன்னிப்பு கேட்கத் முடியாது என்ற திமிரு.. சூர்யாவின் சுயரூபம் தெரிந்த உடனே 100% வெறுப்பு. இந்தக் வெறுப்பு நம் ஒற்றுமைக்கு மிக அவசியம்..

  • @rajeshkungfu4501
    @rajeshkungfu4501 2 місяці тому +8

    வேள்பாரி நாவல் பற்றி பாரிசாலன் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். வேள்பாரியை எதிர்க்கும் மூன்று மன்னர்களுக்கு கற்பனையாக பெயரிட்டு இருந்தால் அது ஒரு நல்ல நாவல்

  • @vishnubalaji9500
    @vishnubalaji9500 2 місяці тому +5

    appreciate paari and varun honest review among haters and worshippers.
    he is a great speaker but the only drawback he faces is being labelled as a illuminati conspiracy theorists

  • @chithraravi7826
    @chithraravi7826 2 місяці тому +6

    அருமை பாரி வாழ்த்துக்கள்

  • @balangsivag3732
    @balangsivag3732 2 місяці тому +1

    அற்புதம் பாரி ❤❤❤

  • @கோபிகணேசன்
    @கோபிகணேசன் 2 місяці тому +22

    தமிழர்கள் பற்றி படம் எடுக்க மொதல்ல தமிழர்கள் இருந்ததான

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 місяці тому +1

      சூர்யாவே வேளாளர் தான்

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 2 місяці тому

      ​@@aravindnxmusicinfluenced by jyothika

    • @rajitha6574
      @rajitha6574 2 місяці тому +4

      Director siva thelungan

  • @mathan2415
    @mathan2415 2 місяці тому +4

    இந்த படத்தை நான் பார்க்வேயில்லை... ஆனால் படம் நல்லாயில்லை என்று குறைந்தது 500 நெகடிவ் ரிவ்யூ கொடுத்திருக்கிறேன்.... அவ்வளவு வன்மம் குள்ளன் மேல்... ஏன் என்று நீங்களே கூறிவிட்டீர்.. தஞ்சை பெரிய கோவில்‌, வன்னியர் வன்மம்

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 2 місяці тому +16

    😂😂😂Karuthu kandasamy Shivakumar family fooled the people of Tamilnadu. His grand children can learn Hindi Marathi English in Mumbai. URDU learning from Muslim Jyothika... but poor people can learn only Tamil and English... shameless people stop hero worshipping

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 місяці тому +3

    39:23 wow 😲 excellent 👌🏻🎉🎉 really paari anna your intelligent 🧠 iq level 📈🛐✅💯🔥🔥

  • @hi5892
    @hi5892 2 місяці тому +67

    சூர்யா வாய் தான் அவருக்கு எதிரி😂

    • @karthikrely
      @karthikrely 2 місяці тому +6

      Intha karuthu Surya Family ka porunthum😂😂😂

    • @harrisyuvanfanspage5528
      @harrisyuvanfanspage5528 2 місяці тому +4

      சூரியா பொய் சொல்லல BRO FUN PANRINGA.
      Oru rendu tamik big actor name solluga thairiyama suriya madhiri karuthu sollum actor name

    • @karthikrely
      @karthikrely 2 місяці тому +1

      @@harrisyuvanfanspage5528 kadantha 3.5yrs DMK atchula yen karuthu sollu la 😂😂

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 місяці тому

      ​@@harrisyuvanfanspage5528tharkuri 😂

  • @Karthikeyan-ze8gm
    @Karthikeyan-ze8gm 2 місяці тому +17

    பாரி இயக்கம் தொடங்குங்கள்

    • @Aski_Mhd
      @Aski_Mhd 2 місяці тому +1

      😅😅😅எதுக்குயா

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @Bhuvanfire
      @Bhuvanfire 2 місяці тому

      ​​@@HindutvaRuledஐந்தாம் வேதம் என்றால் என்ன❓

  • @வெற்றிக்குமரன்

    கேரள சேட்டன் கோகுலம் நிறுவனமும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளர்.

  • @தமிழன்உதயகுமார்

    Meiyazhagan movie la deleted scenes ellam Thamizhargal culture,perumai and srilanka war patri pesum scenes ah iruku.idhu oru vela ramasamy kootathoda velaiya irukumo nu thonuthu.adha pathi oru video podunga bro.ramasamy ah light potu thaniya oru scene la kaati irukanunga. indha scenes ah delete panna vendiya avasiyam yen vandhuchi

  • @sriaruntech419
    @sriaruntech419 2 місяці тому +1

    Super bro you are really genius you support all tamil people vaazhga valamudan ❤

  • @சிவகுருநாதன்து
    @சிவகுருநாதன்து 2 місяці тому +13

    பாரியோட கருத்து அப்படியே என் கருத்து

  • @Meha15
    @Meha15 2 місяці тому +2

    Well analysed பாரி. Thank you😂😂😂

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 2 місяці тому +6

    31:03 இளங்கோவடிகள் உருவமும் போதிதர்மர் இளமை உருவமும் ஞாபகம் வருது

  • @backupaccount8156
    @backupaccount8156 2 місяці тому +9

    02:02 D2D Blouse factory reference 😂🔥💯

  • @saravanansaravana7088
    @saravanansaravana7088 2 місяці тому +3

    Super super bro 😊😊 Tamil vazha🎉🎉 tamilan vazha 🎉🎉🎉🎉🎉 👌👍😊

  • @anandrooban998
    @anandrooban998 2 місяці тому +9

    Usually the theater will show as booked from app, to trigger our booking. App and theater owner scam

  • @antonyaswini8267
    @antonyaswini8267 2 місяці тому +5

    இந்த வருடத்தின் மிக மோசமான மொக்கை படம்.....surya mumbai hero...

  • @aakash8601
    @aakash8601 2 місяці тому +8

    Bro no kalki is good compared to kanguva world building and fights la kalki nalla erukum and karan vara scene and flash back mahabaratham sequence and story ellam nalla erukum bro!

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Kalki story lam nalla irukum .. but dragging ah tha irukum... So neenga solra technology fight building lam rasikka mudila....

    • @aakash8601
      @aakash8601 Місяць тому

      @ thats ur opinion bro its not dragging…..

  • @padmapriyavasudevan5332
    @padmapriyavasudevan5332 2 місяці тому +1

    Good review, paari and varun r making it enjoyable and fun. 😂

  • @SaravananVictory
    @SaravananVictory 2 місяці тому +12

    பாரீசாலன் தீருநீறு அழகு missing

  • @elagu178
    @elagu178 2 місяці тому

    Kadasaiya oru genuine review in UA-cam thank you negative sollalam vanmatha negative nu solla kudathu .But nenga rendathum seprate panninga Good ellarum indha Mari sollirundha oru alavukavathu odirukum ❤❤❤

  • @HindutvaRuled
    @HindutvaRuled 2 місяці тому +8

    வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

  • @professordumbledore369
    @professordumbledore369 2 місяці тому +2

    Couldn't control my laughter😂😂😂... Mothathula Gangua is a Cocktail Mixture of global movies and series...
    Globalization in Movie Industry 😂😂😂

  • @selvae8273
    @selvae8273 2 місяці тому +6

    Enna sir ah regular ah video podringa, surprise ah iruku

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 2 місяці тому +3

    Super pari anna❤❤❤

  • @PrasadS-c2j
    @PrasadS-c2j Місяць тому +1

    The bad thing about Kanguva is Tamilians portrayed as savages copied from Shaka Zulu series.

  • @krishnavenim4749
    @krishnavenim4749 2 місяці тому +5

    Good morning brothers🎉🎉🎉🎉

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 місяці тому +9

    Surya = telungu adimai

  • @kumardinesh5447
    @kumardinesh5447 2 місяці тому +2

    அண்ணா தமிழக விளையாட்டு வீரர்கள் ராஜஸ்தானில் நடந்த அகில இந்திய கல்லூரிகளுக்கு கபடி இடையேயான போட்டியில் தமிழக வீரர்களை அடித்துள்ளார் கள். விளையாட்டு துறையில் தமிழ் வீரர்களுக்கு நடக்கும் அநியாயத்தை பற்றி பேசுங்கள் 🙏🙏🙏

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 2 місяці тому +5

    SUPER PAARI

  • @arvindpalanisamy7165
    @arvindpalanisamy7165 2 місяці тому +3

    😂😂😂 சீமான் சந்தித்த ரசினி, நாதக வாக்கு சரியும். பாரி நீயும் அப்படி தான் பேசுவது ஒன்று செய்வது ஒன்று, தமிழ் என்று பேசுகிறாய் ஆனால் உன் அலை வரிசை பெயர் வள்ளல் மீடியா (media) ஆங்கிலச் சொல்.

  • @spiritplayz615
    @spiritplayz615 2 місяці тому +1

    True words , I am also suriya fan from Ghajini

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 місяці тому +3

    22:06 🤣🤣🤣🤣🤣 ultimate

  • @dmiserv2093
    @dmiserv2093 2 місяці тому

    37:54 well said pari 👌love this podcast ☺️ Tamil vazha

  • @Sheik41
    @Sheik41 2 місяці тому +7

    Even Amran also scam bro..ticket booking irukku but theatre la kuttam romba Kami than irukku..I also think same bro

  • @randyraam8349
    @randyraam8349 2 місяці тому +7

    Paari annan ❤

  • @naventhanmahadevan5960
    @naventhanmahadevan5960 2 місяці тому +1

    you all miss the important fact about the year that this movie is mocking- 1070, this is the rise of raja raja sola!

  • @sk549
    @sk549 2 місяці тому +13

    பாரி அண்ணன் .. வருண் அண்ணன் ராக்ஸ் 🤼

    • @HindutvaRuled
      @HindutvaRuled 2 місяці тому

      வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤

  • @MRB00777
    @MRB00777 2 місяці тому +12

    குமரி கண்ட தமிழர் வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்

  • @sivaraj579
    @sivaraj579 2 місяці тому +2

    Nandri anna nanum vaniyar kudi sernthavan. Vaniyargala ellam jathi veri endru muthirai kudukuranga

  • @randyraam8349
    @randyraam8349 2 місяці тому +5

    Naandhaan first comment❤

  • @EsakkiMuthu-p6q
    @EsakkiMuthu-p6q 2 місяці тому +3

    இருவரும் ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க தரமான தகவல்கள் இருக்கு...❤🔥🥵🥵🥵

  • @VelMurugan-o5s
    @VelMurugan-o5s 2 місяці тому +4

    பாரி வணக்கம் ❤

  • @madhusuthanak6833
    @madhusuthanak6833 Місяць тому +1

    Brother, ஐந்தாம் வேதம் webseries
    Review pannunga

  • @vasanthkumar5210
    @vasanthkumar5210 2 місяці тому

    Ending explanation super paari... Understood...

  • @velayuthamr400
    @velayuthamr400 2 місяці тому +3

    பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து..

  • @saravanansaranyasaravanan9037
    @saravanansaranyasaravanan9037 2 місяці тому +5

    தினமும் வீடியோ போடுங்க பாரி.

  • @kamalstudio9399
    @kamalstudio9399 2 місяці тому +5

    பாரி தாடி நிறைய பேர் வச்சுட்டு இருக்காங்க அது ஒரு பழக்கமா வந்துட்டு இருக்கு கல்யாணத்துல கூட மாப்பிள்ளை தாடி ஷேப் பண்ணிட்டு தான் வந்து நிக்கிறாரு வருண் கூட தாடி வெச்சி மெயின்டைன் பண்றாரு
    இது எதுக்கு.
    இது தமிழர்களின் நாகரிகமா..?
    இதுக்கு ஒரு வீடியோ போடுங்க பாரி

  • @Seahawks05
    @Seahawks05 2 місяці тому +4

    Good paari 🎉 Projection of History in wrong way

  • @mohanraju477
    @mohanraju477 2 місяці тому +13

    Colour background ❌
    Black background ✔️

    • @RojMicean
      @RojMicean 2 місяці тому

      black is not good. orae iruttu

  • @llovedy
    @llovedy 2 місяці тому

    This Video's Lighting quality and Color Grading is very good than past videos..Maintain this ya..