அடங்காத நாத்தனார் கொடுமைகள்| Neeya Naana troll

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • Neeya Naana Season 23 E239
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe to our Channel For More Videos
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatroll
  • Розваги

КОМЕНТАРІ • 404

  • @nasmawadi8129
    @nasmawadi8129 20 днів тому +86

    நான் வாழ போனது போல அவளும் வாழ வந்தவள் என்ற எண்ணம் ஒவ்வொருடைய மனதிலும் இருக்க வேண்டும்

  • @lathalatha174
    @lathalatha174 18 днів тому +103

    இதைவிட என்னோட நாத்தனார் வந்தாலே எங்க மாமியாருக்கு ரெண்டு கொம்பு முளைத்திடும்

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 13 днів тому +2

      கொம்பை ராவிடுங்க

    • @manisudalai1198
      @manisudalai1198 10 днів тому

      😂

    • @lalithaganesan6439
      @lalithaganesan6439 7 днів тому +1

      Sss

    • @KaniKavitha-kf9up
      @KaniKavitha-kf9up 6 днів тому

      இந்த நாத்தனார் மூதேவிங்க வந்து என் வீட்டுல இருந்து கிட்ட எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை மூட்டுவத்தில் மகா மன்னன் 🤮

    • @muniyappanh4789
      @muniyappanh4789 6 днів тому

      ​😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤😂@@nudhayasankar6000

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 26 днів тому +129

    வராத என்று சொல்ல ரொம்ப நேரம் ஆகாது..அவர்களுக்கே அறிவு வேண்டும்.

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 26 днів тому +161

    நாத்தனார் மட்டும் அம்மா வீட்டுக்கு அடிக்கடி வரலாம்.ஆனால் தம்பி மனைவி அவள் அம்மா வீட்டுக்கு வருடத்திற்கு ஒரு முறை கூட அனுப்ப மனமில்லை..

  • @djsshortlife6544
    @djsshortlife6544 28 днів тому +155

    இந்த அம்மா எவ்வளவு ஆணவமான பேச்சு பேசுறாங்க தெரிஞ்சே தான் வராங்களாம் இதெல்லாம் மனுஷங்களை

    • @Real.orReel-cu5kx
      @Real.orReel-cu5kx 15 днів тому +2

      Paavam avanga marumagal😢😢😢😢😢

    • @ammanir7021
      @ammanir7021 13 днів тому +1

      திமிரா பேசறீறீங்கம்மா அண்ணியும்மனூசிதான்

  • @user-ds8br6ll1t
    @user-ds8br6ll1t 27 днів тому +153

    உன்னை மாதிரி நாத்தனார் எனக்கு இருந்த என் புருஷன் னையும் சேர்த்து வெளியே அனுப்பிடுவேன்

  • @sudhab1645
    @sudhab1645 28 днів тому +171

    வருவது தப்பு இல்லை அவர்களும் வேலை செய்யனும்

    • @santhid3145
      @santhid3145 28 днів тому +5

      No chance

    • @ishwaryaudaya8025
      @ishwaryaudaya8025 27 днів тому +14

      அது எப்படிங்க வேலை செய்வாங்க அவங்க கிரீடம் இறங்கிட ம்

    • @punithajoseph5859
      @punithajoseph5859 27 днів тому +9

      வந்துட்டு இருந்துட்டு அவங்க வீட்டுக்கு போயிடனும் ஒரேயடியா இங்கேயே இருக்க கூடாது

    • @rabiyak3398
      @rabiyak3398 26 днів тому +10

      அவங்க வந்தா நீங்க கிளம்பிடுங்க 😂 that's all

    • @ishwaryaudaya8025
      @ishwaryaudaya8025 26 днів тому +4

      அப்படியே நம்ம போனாலும் இரண்டு நாளுக்கு மேல் இருக்க கூடாது.

  • @dhanalakshmi6082
    @dhanalakshmi6082 21 день тому +61

    அட போங்கம்மா நானும் ஒரு நாத்தனார் தான் என்னை வச்சு செய்யிது என் அண்ணன் பொண்டாட்டி...

    • @ndeepadhoni76
      @ndeepadhoni76 18 днів тому +5

      Same ingayum apudithan but thambi wife

    • @RishiwdMitra
      @RishiwdMitra 15 днів тому +1

      Cha neenga en naathanara eruka kudatha enketa sandai podama erunthu erupenga pola

    • @user-li6qn7cq6d
      @user-li6qn7cq6d 2 дні тому

      Same ennaiyum enna anna wife tha vachi seira

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 Місяць тому +331

    நாத்தனாரின் புருஷனும், மாமியாரும் அவளை அடக்கி வைக்கவில்லை. மருமகளின் கணவரும், மாமியாரும் அவளுக்கு ஆதரவாகயில்லை. அததான் இவ்வளவு தொல்லை.

    • @eyeq24
      @eyeq24 26 днів тому +8

      Yes adhe dhaan.......factu..

    • @user-ow6fv1km4z
      @user-ow6fv1km4z 25 днів тому +14

      100%சரியா சொன்னிங்க.புருஷனை அடக்குகின்றவள் பிறந்த வீட்டில் அண்ணியையும் அடக்குவாள்.என் நாத்தனார் இதே போல்தான்.என் அண்ணனின் மனைவியுடன் சேர்ந்து என்னை அழிக்கின்றாள் ஒரே ஊரில் இருக்கின்றார்கள் இதற்கு என் மாமியாளும் உடந்தை.எனக்கு புருஷனும் அண்ணனும் சரி கிடையாது.அதனால் வேதனை வலிகளையும் அனுபவித்து வாழ்கின்றேன் . மரியாதை கிடையாது அவமானங்கள் கிடைக்கும்.என் பிள்ளையை மட்டும் உறவாக எடுத்து நடிப்பார்கள் என் புருஷன் வீட்டில் ,என் புருஷன் கொடுக்கும் பணம் பொருள் மற்ற உதவிகளுக்காக.என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழவிட்டதே கிடையாது 20வருடங்களாக.நான செத்தா புருஷனு சொல்லி அவன் என் பிணத்தில் விழிக்கவே கூடாது.மற்றவர்களும் சேரத்துதான் சொல்லுகிறேன்.ஊரை ஏமாற்ற அழுது நடிப்பார்கள்.அனாதையாகவே சாவலாம்.

    • @nivethikahari7095
      @nivethikahari7095 25 днів тому +3

      Correcta sollirukinga sis

    • @nsms1297
      @nsms1297 25 днів тому

      True. Her husband adaiki vaikala.

    • @VidyamanikandanVidya
      @VidyamanikandanVidya 24 дні тому

      It's true it's my life

  • @nirmalanirmala9312
    @nirmalanirmala9312 27 днів тому +50

    நாத்தனார் அத்தை இந்த வார்த்தை கேட்டாலே காது கூசுது கருமம் நானும் எங்க அப்பா வீட்டுக்கு வந்த மருமகளுக்கு நாத்தனார் தான் பசங்களுக்கு அத்தை தான் அவர் வீட்டு பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் என் புருஷன் வீட்டில் எட்டு நாத்தனார் மூன்று மச்சான்டார்கல் எல்லோரும் சேர்ந்து என்னையும் என் குடும்பத்தையும் பிரித்து விட்டார்கள் இப்போது நானும் என் குழந்தைகள் மூவரும் அனாதை ஆக்கி விட்டார்கள் அனைவரும்

    • @renukadevishankar7422
      @renukadevishankar7422 25 днів тому +1

      😔

    • @roselint2142
      @roselint2142 24 дні тому +2

      Kavalapadathinga....unga pillainkaluku Jesus kuda erupar...anadhai illa...avar serthu vaipar...nanum en nathanar rala Pillai Yoda pirinchi than eruken

    • @soranrath4022
      @soranrath4022 24 дні тому +1

      ​@@roselint2142 😮😮😮

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 26 днів тому +72

    பொறாமை, மரியாதையின்றி ஜாடையாகப் பேசுவது, குடும்பத்தில் அண்ணி ஒரு குற்றவாளியைப் போல் பேசுவது, எங்கு போனாலும் அவர்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும்... அதுவே நாத்தனாராகும்... ச்சே...

    • @subbumusic5060
      @subbumusic5060 16 днів тому

      Apditha enga veetla oru kundani irukka avala serupala adikatga kuraiya pesuben irunthu sorana illa yen ah Enaku kattinavan sari illa thangachi amma mundhanaiya pudichu suththuvan

    • @renugadevib1581
      @renugadevib1581 13 днів тому

      உண்மை

    • @RishalsaiHinata
      @RishalsaiHinata 11 днів тому

      unmai

  • @Wbuffbuff
    @Wbuffbuff Місяць тому +87

    வேலை செயவதற்கு காசு குடுத்து ஆள் போடு.நீ உன் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க அண்ணா தம்பி வீட்டில் வந்து உட்காரக்கூடாது..எப்போதோ விருந்தாளி மாதிரி வந்தால் மரியாதை கிடைக்கும்...

    • @user-ft9tp4ss2d
      @user-ft9tp4ss2d 20 днів тому

      Enga anna enkitra pesave matanga.. en wife weak samaikka mudiyadhu varadha nu solliduvanga, ana ellarum enga veetiku vandhu enna Vela vangu vanga 😢

    • @keerthikaraja3747
      @keerthikaraja3747 3 дні тому

      எங்கள் சின்ன நாத்தனார்

  • @malarmalar-cq2jq
    @malarmalar-cq2jq 20 днів тому +22

    😅 நாத்தனார் எல்லாம் எங்க போறதுன்னு கேட்டாங்க நான இருந்த என்னோட நாத்தனார் கேட்டிருந்த செத்து போனு சொல்லிருப்பேன்

  • @dasam1231
    @dasam1231 5 днів тому +3

    தேவைக்கு மட்டுமே நாத்தனார் மற்ற நேரங்களில் அனாதை தான்,

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 28 днів тому +44

    நாத்தனார் கொடுமை.

  • @safreekuttymachenal7966
    @safreekuttymachenal7966 28 днів тому +165

    அம்மாவும் மகளும் பண்ற பொறாமைஇருக்கே ஐயோ அண்ணன்கூட வாழ்றதயே பொறுக்கமாட்டாளுக

    • @parveenbanu8829
      @parveenbanu8829 28 днів тому +22

      எங்க வீட்டுல யும் அப்படி தான்
      அண்ணா கூட வேண்ட அண்ணா பணம் மட்டும் போதும்

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 27 днів тому +6

      Engayum same

    • @MALERVMALER
      @MALERVMALER 27 днів тому

      நாத்தனார் பிச்சைகாரிகள்சங்கம்தலைவிஇவள்.பரதேசிநாய்பி.திண்ணூமுன்டைபோய்சாவு

    • @komalaappasamy4755
      @komalaappasamy4755 16 днів тому

      ​@@parveenbanu8829correct ah sonninga

    • @priyamuthu4284
      @priyamuthu4284 16 днів тому

      Correct

  • @leelaniveda24
    @leelaniveda24 26 днів тому +43

    Athai ila sothai..... Most poisonous relationship in this world is nathanar 🤮

  • @rachelshalome2121
    @rachelshalome2121 27 днів тому +26

    Sister in law very very very dangerous fellow ennaku 2 eruku
    Enaku pidikavay pidikathu

    • @ak-kx5jl
      @ak-kx5jl 4 дні тому

      Same here enakum 2 dhan

  • @Jananu4833
    @Jananu4833 26 днів тому +27

    என் நாத்தனார் இப்படி தான் before pregnancy அதிகமா எங்க veetdula தான் இருப்பாங்க pregnant ஆனா பிறகு வரவே இல்ல delivery aki 4 month ஆகுது இப்போ வந்து உக்காந்துட்டாங்க ஒரு வேலை கூட செய்யுறது இல்ல ஆனா அவுங்க தான் எல்லா வேலையும் செய்றங்கன்னு சொல்லுறாங்க

  • @anubisgamingchannel1476
    @anubisgamingchannel1476 22 дні тому +5

    Once I said pen ku pen than ethiri on social media. Group of feminist came and attack me saying I was wrong. Here's another proof that I still stand to what I said.

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc 16 днів тому +14

    அவங்க வீட்டில் கெடக்குறது தெரியவில்லை. ஆனால் இங்கே வந்து ஒழுங்குபடுத்துறாங்களாம்

  • @myworldmyson8339
    @myworldmyson8339 20 днів тому +6

    Ithellam pakkurappo ennoda Nathanar enakku lucky nu thonuthu paravala enakku❤

  • @Kannakivel-cx2wv
    @Kannakivel-cx2wv 24 дні тому +18

    First pesura naathanaar ah serupala adikkanum...

    • @user-ec7dj9xq6b
      @user-ec7dj9xq6b 19 днів тому +1

      Correct ah sonninga serupula konjam saani thottu adikanum. Nijama soldran enga nathanar romba nallavanga, idhungula partha pei mathiri irukunga.

    • @subbumusic5060
      @subbumusic5060 16 днів тому

      Same andha kundhani kaila kedacha swththa naayi vaya paaru appo andha mayiru enna dash kalyanam pann Ava poyi kattuna veetla enna tha pudukura avala sonna kundhaani the.... Ya

  • @MicroShorts_Official
    @MicroShorts_Official 29 днів тому +33

    எல்லாரும் சுயநலவாதிங்க தான்

  • @fareedabegum7500
    @fareedabegum7500 27 днів тому +6

    எந்த பிரச்னை இல்லாமல் இருந்தாலும் பெண்களுக்கு அடுத்தவர்களின் குறைகளை பெரிது படுத்தி வீட்டில் பிரச்னை ஏற்படுத்தி தானும் நிம்மதியே இழந்து அடுத்தவர்களை கரித்து கொட்டி கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் அம்மா வீட்டிற்க்கு போகலாமே என்று சொன்னதற்கு பதில் இல்லை ஏன் என்றால் அவர்கள். வீட்டில் கண்டு கொள்ளவே மாட்டர்கள் அவ்வளவு அன்பு.

  • @arthiji9145
    @arthiji9145 26 днів тому +19

    அவ தொல்லை தாங்க முடியாம கடைசில தனி குடித்தனம் வந்தாச்சு..... இப்ப மாமியார் மாமனாரையும் தனியா இருக்காங்க அப்படியும் புத்தி வரல அவங்களுக்கு அவ அப்போ அப்போ வந்து போவா.....

  • @galaxy3157
    @galaxy3157 Місяць тому +57

    Nathanar should have keep distance once get marred

  • @vimalvimal.8203
    @vimalvimal.8203 29 днів тому +21

    Gopi nath sir nadakurathu ungalukku ethum teriyala sariyana saguninga intha naathanaarnga...

  • @paramuindia
    @paramuindia 9 днів тому +2

    நம்ம நாத்தனார் ஆகவும் இருப்போம் அண்ணியாக இருப்போம் எதுக்கு இப்படி அடிச்சுக்கணும் காலம் போற போக்குல அப்படியே போக வேண்டியதுதான்.

  • @gf3595
    @gf3595 9 днів тому +2

    சத்தியம் உண்மை. மருமகள் வாழ கூடாது. கெட்ட எண்ணம்.

  • @malarmalar-cq2jq
    @malarmalar-cq2jq 20 днів тому +4

    என்னுடைய நாத்தனார் மேல எனக்கு அவ்வளவு வெறித்தனமான கோபம் இருக்கு என்னோட குழந்தைய அழிச்சிட்டா ஒரு வீட்டுக்காக நான் அந்த வீடு வேண்டாம் னு தூக்கி எறிஞ்சிட்டு வந்துவிட்டேன் இப்ப எனக்கு பையன் இருக்கு

  • @meenachitthan
    @meenachitthan 21 день тому +3

    Naathunaar yenbavarkal பொண்ண பிறந்தவங்க இதே போன்று அவர்கள் வீட்டிற்கும் செல்வார்கள்

  • @kalpanaj629
    @kalpanaj629 27 днів тому +15

    என் நாத்தனார் அப்படி இல்லை பா ஏனா பேசமாட்டார்கள் 😂😂😂

  • @ilakki840
    @ilakki840 4 дні тому

    எங்க அப்பா வீட்டு உரிமை எங்கள விட்டு போற மாதிரி இருக்கு.. பயமா இருக்கு. வளந்த இடம் உரிமை இல்ல. தம்பியும் அவ குழந்தையும் குட

  • @ttmsnsons
    @ttmsnsons День тому

    ஒரு கணவனாக சொல்கிறேன் இது உண்மை

  • @saipriya9820
    @saipriya9820 21 день тому +4

    Ethu therinchu than na nathanar illa tha veeda parthu kalyanam pannen......

  • @ramyas7586
    @ramyas7586 22 дні тому +7

    Yes naathanaargal
    kitchenla vandhu dominate panitu erukradhu, maamiyarum marumagalum konjam sirichu pesitaa naathanaarku poraamai thaangadhu.

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 23 дні тому +2

    இது கோபிநாத்துக்கு சொந்தம் போல! எல்லா நீயா நானுமினில் தலைகாட்டறாங்களே!

  • @muthubharathibalasubramani7212
    @muthubharathibalasubramani7212 25 днів тому +7

    My mom also faced the struggles from my aunties... Now my cousin in the section of Marumagal. Murpagal seyin pirpagal thame vilayum.

    • @kavithathirumal5178
      @kavithathirumal5178 23 дні тому +1

      Apadiea aagattum kandipa same situation avangaluku varum

    • @muthubharathibalasubramani7212
      @muthubharathibalasubramani7212 23 дні тому

      But my mom never shown any emotions or fight to them. She was calm. Then my dad realised after a long back, we came out from the joint family. Now we are happy for 15 years. We, her children studied well and settled as well.

  • @bestkolangal1305
    @bestkolangal1305 26 днів тому +2

    என் புருஷன் அக்கா பாசகாரி கையெழுத்து போட சொன்ன 2 அக்கா செய்தார்கள் ஆனால் மற்ற 3 அக்கா தம்பியை பார்த்து செத்து விடு என்றாள் அதுவும் ஒரு வீடு மட்டும் தான் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி பிறகு வாழாமல் போக என்ன வேண்டுமானால் செய்வாங்க காரணம் இது தான் பாசகாரி அக்கா நினைத்து ஏமாந்து விட்டார்கள் முடிவு இல்லாத கதை

  • @pavtihraammu4933
    @pavtihraammu4933 25 днів тому +3

    Earn pandrathulam ivangaluke kudukanum... namba veetuku oru things vangita pothu... eppadi selavu pandra paru.. konjam aachum saving pannanum, 3sisters ku seer seiyanum.. athuve nathanar avanga veetuku things vangita romba happy..eppadi vettuku things vangara paru kathuko nu solluvanga

  • @visa7140
    @visa7140 Місяць тому +24

    கொழுந்தன் கொடுமை வரல 😢

  • @keerthikaraja3747
    @keerthikaraja3747 3 дні тому

    எல்லா கமண்டயும் பாத்தேன். என் வாழ்க்கை யிலும் நடக்கிறது.

  • @Priya9095
    @Priya9095 27 днів тому +1

    Gopi Anna thanks enakum idhey problem than na single mother than 5 years son irukan en Anni na evlo than avanga kooda anbala nerunganumnu nenaichalum enna vitu vilagi than poranga.......ennoda vedhanaya final few minutes pesirukinga romba happya iruku indha vedio pakura yaravadhu oruthar manam matram adanjalum enaku happy than thanks❤❤❤

  • @marydilan3593
    @marydilan3593 21 день тому +2

    En nathanaar kuda. First 5 years kolandhe thangala. Evlo mental torture kudthaanga enaku. Ipo en son ku 7 years. Na Ipo avangale vachu seiyren. Full attitude dhan en in laws ku 😂😂😂😂

  • @user-jh1xk7tb7f
    @user-jh1xk7tb7f 13 днів тому

    என் அம்மா நெஜமாவே சிரதவங்க இது வரைக்கும் என் அத்தை கொடுத்த கஸ்டத எங்க கிட்ட சொன்னது இல நா கேட்டப்ப அவங்க அழகா சொன்னாங்க ரொம்ப நாள் கழிச்சு பாக்குறப்போ அந்த பந்தம் விட்டு போகிற கூடாது அவங்க எப்பயோ செஞ்ச தப்புக்காக தெரியாம செஞ்ச விஷயத்துக்காக நீங்க அவங்களை வெறுக்க கூடாது இன்னும் நினைக்கிறேன்சொன்னாங்க❤😊😊😊 precious gift from God❤

  • @ravidurga5794
    @ravidurga5794 20 днів тому +2

    அண்ணன் தம்பி உடன் பிறந்த அனைவரும் நாத்தனார் தான் அம்மா அப்பா அண்ணன் தம்பி அவர்களின் அன்புக்காக தான் வருவார்கள்.ஏன் நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் யாரையும் பார்க்க செல்ல மாட்டிங்களா.

    • @subbumusic5060
      @subbumusic5060 16 днів тому

      Vandhaa prblm illa ma nangalum naththunathan nanga yethulaiyum mookku nolaika matten aana enaku vachathu annanum anniyum onna irukka koodathynu 7 1/2 vela pakkura enna panna

  • @zara9476
    @zara9476 3 дні тому

    எல்லா பெண்களும் ஏதோ ஒரு வகையில் அத்தை, அண்ணி, தங்கை, அக்கா,நாத்தனார் என்று இருக்கத்தான் செய்கிறோம். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து இருந்தால் எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக வாழலாம். அதே நேரத்தில் அண்ணி மட்டும் விட்டு கொடுக்க வேண்டும் என்று நாத்தனரும் ,நாத்தனார் மட்டும் விட்டு கொடுக்க வேண்டும் என்று தம்பி, அண்ணன் மனைவியும் நினைப்பது தவறு

  • @sudhab1645
    @sudhab1645 28 днів тому +18

    செருப்பால் அடிங்க கோபி அண்ணா

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 7 годин тому

    Well said gopinath sir 🎉

  • @NK-vn1fo
    @NK-vn1fo День тому

    Enakku ava ( modhalla pesuna naadhari) nathanara irundhurukananum.. Seruppu pinji poyirukkum.. Ammanama ava veetukku thorathi vituruppen.. Ava purushana koopitu, aambala dhana da nee, pondatiya seruppala adichi veetukulla vainu solli iruppen.. Miss aayidiche..

  • @vmv1544
    @vmv1544 15 днів тому

    நான் நாத்தனார் தான் ஆனா என் பொறந்தவனுக்கு 10 வயது இளையவள்
    என் பிறந்தவன் பொண்டாட்டி மாசத்துல 15 நாள் அவுங்க அம்மா வீடு தான் 7 வருஷம் ஆச்சு இப்ப வரைக்கும் அதே மாதிரி தான்
    கோலம் போடுறது இல்ல
    வாசல் தெளிக்கிறது இல்ல
    மாடி room இவங்களுக்கு என்று ஒதுக்கிய பின்னரும்
    எனக்கு என்று கீழ தனி ரூம் கேட்டதுக்கு தர முடியாது அப்படினு சொல்றாங்க
    என் அப்பாவும் தர முடியாது அப்படினு சொல்றாரு அவுங்க பேச்ச கேட்டுட்டு
    என்ன காரணம்னு பாத்தா பிறகு தான் தெரிய வருது நான் வீட்ட விட்டு வெளிய போற பொண்ணாம்,
    எனக்கு ரூம் எல்லாம் கொடுக்க முடியாதாம்,
    எனக்கும் எங்க அம்மாவுக்கும் சொந்த வீடு வாங்கினதுல இருந்து ஒரே ரூம் தான்
    ( பொறந்தவன் ரூம் size ல பாதி தான் இருக்கும் அது)
    இப்ப அந்த ரூம் யாருக்கும் சொந்த மில்லான யாருமே use பண்றதில்ல
    எல்லாம் மாடிக்கு போயிட்டாங்க குழந்தை பிறந்ததில் இருந்து
    இதெல்லாம் எங்க போயி சொல்றது?
    நாத்தனார் இளையவள் ஆக இருந்தால் என்ன அதிக உரிமை?
    ஒரு பொருள் வாங்க முடியாது, ஒரு இடத்துக்கு போயிட்டு வர முடியாது ,உடனே வண்டி சத்தம் கேட்டுட்டு வெளிய வந்துறுவா என் பொறந்தவன் பொண்டாட்டி, வீட்டுக்குள்ள நான் பாட்டுக்கு வந்தா...கதவ தட்டிட்டு கூட வர மாட்ட அவ , வந்து என்ன வாங்குனிங்க எங்க போனீங்க அப்படினு விசாரிக்க ல அப்படினா தூக்கமே வராது
    இதெல்லாம் எங்க போயி சொல்றது?
    சொந்த அப்பா கிட்ட தனியா பேசவே விடமாட்டா
    இதெல்லாம் எங்க போயி சொல்றது
    இவள மாதிரி தான் என் பொறந்தவனும் என்று இப்ப தான் தெரிய வருது!
    என்ன பண்ண சொல்றீங்க
    நாத்தனார் ஆக நான் என்ன தான் செய்றது?

  • @keerthikaraja3747
    @keerthikaraja3747 3 дні тому

    எனக்கும் என் நாத்தனார் தான் பிரச்சினை

  • @narasimhana9507
    @narasimhana9507 6 днів тому

    நாத்தனார் இங்கே வந்து தொல்லை தருவது தவறு.

  • @venkatachalapathys1412
    @venkatachalapathys1412 Місяць тому +8

    Adhunga vanthu tent potanga... nanga veliya vanthutoam....

  • @sathiyaperiyasamy7976
    @sathiyaperiyasamy7976 23 дні тому +2

    enakum 2 sister in law irukanga bt no problem ethum solla matanga 😃ivanga peasaratha paatha payama iruku epdi ellam irupangalanu😮

  • @narasimhana9507
    @narasimhana9507 6 днів тому

    நாத்தனார் இரண்டாம் மாமியார் மாதிரி உள்ளது

  • @punithajoseph5859
    @punithajoseph5859 27 днів тому +8

    நாத்தனார் கல்யாணம் முடிஞ்சு இங்கேயே வந்து இருந்து என் குடும்பத்தையே பிரித்து விட்டாள்

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 27 днів тому +3

      இவளாவது வீட்டில் இருந்து உங்களை பிரித்தாள் . என் நாத்தனார் அவள் வீட்டில் இருந்தே என்ன படாய்படுத்தி எனது நாற்பது பவுன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தம்பியை மூளை சலவை பண்ணி வாங்க வைத்து விட்டு பாத்திரங்கள் பட்டு புடவைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விட்டாள் .என் படிப்பு சான்றிதழையும் எனக்கு தெரியாமல் எடுத்து வரச்சொல்லி வைத்துக்கொண்டாள் அவள் என்ன சொன்னாலும் அவர் அப்படியே செய்து விடுவார் . ஒருவழியாக எங்களை பிரித்து விட்டாள் . ஆனால் மாமியார் நல்லவர் எனக்கு ஆறுதல் சொல்வார் மகளை எதிர்க்க தைரியம் கிடையாது . மாமியாரும் இல்லை பிரித்து விட்டாள் பாவி

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 27 днів тому +2

      இவளாவது வீட்டில் இருந்து உங்களை பிரித்தாள் . என் நாத்தனார் அவள் வீட்டில் இருந்தே என்ன படாய்படுத்தி எனது நாற்பது பவுன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தம்பியை மூளை சலவை பண்ணி வாங்க வைத்து விட்டு பாத்திரங்கள் பட்டு புடவைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விட்டாள் .என் படிப்பு சான்றிதழையும் எனக்கு தெரியாமல் எடுத்து வரச்சொல்லி வைத்துக்கொண்டாள் அவள் என்ன சொன்னாலும் அவர் அப்படியே செய்து விடுவார் . ஒருவழியாக எங்களை பிரித்து விட்டாள் . ஆனால் மாமியார் நல்லவர் எனக்கு ஆறுதல் சொல்வார் மகளை எதிர்க்க தைரியம் கிடையாது . மாமியாரும் இல்லை பிரித்து விட்டாள் பாவி

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 27 днів тому +2

      என் மகனையும் பிரித்து விட்டாள் ஆனால் என்மகன்என்னை வந்து பார்ப்பான். 30 வருடத்திற்க்குமேல் ஆகிறது எல்லாம் போய் சேர்ந்து விட்டனர் . தற்சமயம் என்மகன் நன்றாக கவனித்துக் கொள்கிறார் . நிம்மதியாக இருக்கிறேன் வயதும் ஆகிவிட்டது நன்றாக இருக்க வேண்டிய வயதில் கொடுமையை அனுபவித்தேன் . உங்களுக்கு நிம்மதியான காலங்கள் சீக்கிரம் வர பிரார்த்திக்கிறேன்

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv Місяць тому +49

    எங்க வீட்டு நாத்தனார் புருஷன் புடிக்கலனு 20 வருஷமா எங்க வீட்லதான் இருக்காங்க அவங்க பசங்களே கல்யாணம் பண்ற அளவுக்கு வளந்துட்டாங்க.இப்ப அப்பன் சொத்து பங்கு இருக்குனு பந்தா வேற😢

    • @nihi58
      @nihi58 Місяць тому +4

      Same situation for me 😢

    • @charukarthik5095
      @charukarthik5095 29 днів тому

      இத்தன வருடம் யாரு வீட்டு காசுல உக்கந்து சாப்டாங்கலாம், அறிவு கெட்ட ஜென்மம்

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 27 днів тому +2

      En nathanar ellam oru step Mela enga pangu soththu and nanga kasu kuduthu vangunathu ellathayum sethu eluthi vangitu nanga ethume seiyalanu vera pesitu irukkanga😢

    • @RajiKumaran53
      @RajiKumaran53 27 днів тому +3

      Same sister

    • @user-ld2fz4qj1z
      @user-ld2fz4qj1z 25 днів тому +1

      Same situvation for me

  • @keerthikaraja3747
    @keerthikaraja3747 3 дні тому

    எனக்கு இரண்டு நாத்தனார். இரண்டும் செம வாய். இப்ப தான் அடிச்சு விரட்டினேன். மானம் கெட்டது திரும்ப திரும்ப வரும்போது என்ன பன்றது.

  • @kumarbhuvana1767
    @kumarbhuvana1767 9 днів тому

    நம்ம நாதானரா குறை கூறினால் நம்மா அண்ணா wife நம்மள இப்படித்தானே சொல்லுவாங்க எல்லாருமே சம மணிதர்கள் அண்ணி என்றால் அம்மா வா நினைங்க அப்பா எதுவும் சண்டை வராது 👍👍

  • @user-xm7jr3qi5s
    @user-xm7jr3qi5s 23 дні тому +3

    Vanthaa paravala pa.... Oru velayum seiyama summave iruntha... Yella velayum nammale yepdi seirathau😏

  • @indiranarayanan1857
    @indiranarayanan1857 Місяць тому +9

    This generation never ever allowed these attrocity attitude

  • @DhinakaranSubramaniyan
    @DhinakaranSubramaniyan 11 днів тому +1

    En vittukaru akka 4 peru ennai nalla parthukittanag nanum nalla parthupen nalla irukanu. Jesus thuna irukanum ❤❤❤

  • @AzhaguRani-di3st
    @AzhaguRani-di3st 17 днів тому +2

    Nathanar mamiyar enra varthaya kettale erichalaga irukku

  • @ActorVijayFansClub-333
    @ActorVijayFansClub-333 Місяць тому +7

    Enga veetla lam இந்த நிலைமை illa

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 6 днів тому

    யாரா இருந்தாலும் அவங்க அவங்க வீட்ல அளவோடு இருந்தால் தான், உங்களுக்கு மதிப்பு மரியாதை ,மற்றவர்கள் மத்தியில் ,வந்து செல்வாக்கு, இல்லையென்றால் இப்படி நாலு பேர் பாத்தில அசிங்கப்பட வேண்டியது தான்

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 20 днів тому +2

    நாத்தனார் எங்க போறது கயிறு எடுத்துக்கோ தூக்கு கயிறு கடுப்பா வருது

  • @kalpanadevisrinivasan1998
    @kalpanadevisrinivasan1998 День тому

    Purple saree ya vittukulea vidavea vidathiga,iilla natthanar kodumai nu police la puduchi kodukanum

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 28 днів тому +3

    So nice judge ment sir

  • @stankavin7245
    @stankavin7245 2 дні тому

    இது தான் உண்மை

  • @lavanyans333
    @lavanyans333 28 днів тому +13

    Blue saree marumagal romba paavam....ipdi oru nathanar thevaiyea illai

  • @npapyas
    @npapyas 23 дні тому +2

    Purushan amma pulla social service panra pullaya irundha namba kadha kandhal...

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 29 днів тому +9

    Eva sudu soranai illadha arakki

  • @resonaraji3351
    @resonaraji3351 25 днів тому +2

    Intha nathar nalatan paati husband and wife piruinju irukainga

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 18 днів тому +1

    அற்புதமான பதிவு நன்றி 🙏👌

  • @kavikutty4687
    @kavikutty4687 7 днів тому

    Enga ammava enga aththa kondutanga. Enga soththa kalavandu engala nadu theruvuku kondu vandhutanga. En kudumbam nasama pochu

  • @______o0o
    @______o0o 15 днів тому +1

    மக்களே இது சொல்லி வெச்சு பேசுறாங்க அப்பதான் ஷோ நல்லா போகும்

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 29 днів тому +8

    Unakku purushan illaiyaa?

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if 26 днів тому +2

    இலிக்கிரா பாரு இலிப்பு இதெல்லாம் என்ன ஜென்மம் ஏமா நானா இருந்தா நீ மட்டும் ஏ வீட்டுக்கு வரல்ல நானு ஓ வீட்டுக்கு வருவேனு மாசகணக்கா போய் ஒக்காந்துக்குவேன்😮😮😮😮

  • @sudus9349
    @sudus9349 28 днів тому +17

    Nathanaru thanga mamiyarku husband ku solli kudukuthunga ethanala marriage aagi 2yrs than aaguthu na en veetla eruken 11mnths la oru baby eruku husband vanthu pathutu povaru baby uh apaum Vida maatra solli kuduthu anupara ivaru Inga varumbothula sanda than .athuku ivangala ena seiyanum avanga thambiya kalyanam pannama avanga kudave vachekanum .kalyanam panni innoru ponnu vazhkaya yea kedukanum .nathanaru ku husband support vera .Ivan ku la yea wife baby nu theriyala

    • @riyamerlin7432
      @riyamerlin7432 28 днів тому +3

      Enga vitlaium ippadi tha sis nadakudu saniyanunga vandu vandu otkandukudunga enaku 4 nathanar athuula last one irukuthey athu romba vishakirumi athala enakum en husband ku sanda varum

    • @user-jf7kf2lk6c
      @user-jf7kf2lk6c 28 днів тому +2

      Same situvation for me 😢😢... Life long ipdiye saaganum pola😭

    • @santhid3145
      @santhid3145 28 днів тому

      😮😮😮

    • @sureshleela765
      @sureshleela765 26 днів тому +1

      My problem ,same nanga thaniya irundha kuda sanda muti vitru nathanar. Mamiyar mamanar kuvperan .mattum venum en payan 17 months Achu ippo varai 10 rs biscuit kuda vangi kuduthathu Ila. Husband um ipditha ivingaluku kulandhai pethu kuduka oru ponnu venum .

    • @roselint2142
      @roselint2142 24 дні тому

      Correct..ellarukum same than...nama lam nama thambi wife nalla vachupom..ulagathula enna eruku anba erukathula...ana nama nathanar nama family ya ve pirichiruthanga

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 11 днів тому +1

    S iam 70 Mosa maana va lunga naarinpona valun ga ....paaveenga naadhareenga😮😮😮😮

  • @user-xq9cm2vl5r
    @user-xq9cm2vl5r 16 днів тому

    பேசினதையே தாயும் மகளும் பேசுவாங்க நாம் வேலைசெஞ்சுக்கிட்டே இருக்கணும் தின்னுட்டு தூங்கிட்டு மறுபடி தொடரும்‌ அவங்க கதை ஹ்ம்ம்

  • @ramkipriya2141
    @ramkipriya2141 5 днів тому

    My nathanar 1000 times good..seeing this😊

  • @andalramakrishnan4964
    @andalramakrishnan4964 27 днів тому +2

    Most of the family going. Same fighting Nathanar very smart she take very cleverly handle the husband family she can't enter the house her husband family.members but one thing husband or brother have own knowledge all problems solve

  • @Senthilkumar-kk8rs
    @Senthilkumar-kk8rs 19 днів тому +1

    Kanavan sareyaga eruthal ealam sareyaga erukum

  • @sundaramtechnicalinstitute5659
    @sundaramtechnicalinstitute5659 20 днів тому

    Sir last sentence true words sir💯

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 7 днів тому

    நாத்தனாரின் கொடுமைகளை அனுபவித்தேன்‌எனக்கு 5நாத்தனார்கள் மிகவும் கொடுமை

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 12 днів тому

    இந்த உலகம் இருக்கும் வரையில் இந்த பிரச்சினை தீரவே தீராது 😢😢😢😡😡👎👎👎 விட்டுருங்க பா

  • @punitharavi2159
    @punitharavi2159 22 дні тому +3

    Idhupola irundha epdi sir solradhu en pullaiku ivanga athainu😭

  • @arokiyaelakiya2459
    @arokiyaelakiya2459 23 дні тому +4

    My two sister in-law um Romba nallavanga. Enaku sister mathiri nadathupanga

  • @aruna612
    @aruna612 22 дні тому

    I am married for 36 year my husband has only 1 sister.
    My relationship is excellent with her. Because we don't get into each others personal business.
    Here I see both are behaving out of insecurity.

  • @sayedaboubaker6951
    @sayedaboubaker6951 3 дні тому

    கடவுள் இருக்கிறான்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 10 годин тому

    நாத்தனாரும் ஒரு வீட்டுக்கு மருமகள்தானே?

  • @user-xm1rm8uw6f
    @user-xm1rm8uw6f 20 днів тому

    Super episode nanba 🤝

  • @padmavathisubramanian6868
    @padmavathisubramanian6868 29 днів тому +3

    Vittu kuduthu vazhunga bha.oru life dhan iruku...Padhi sandailiye poidum aprmmm😢

  • @vaishnavim2663
    @vaishnavim2663 29 днів тому +5

    Enaku ennoda naathanaar, kollunthan la vesham mamanaru vesha kirumi mamiyaru ethukula jaaldra ennoda purushan nu avanga enna pannun naalum keadkamadaga maasathula 10 naalu engatha erukum ennoda naathanaar athoda veeduku thevayana grocery snacks la antha antha maasam kareakda vaankidu poidu ethula kaila selavuku kaasu veara kedkum ennoda naathanaar athoda purusha ethukutha irukana anna ku oru kudumpam irukuthu avagalu naalukasu savings pannanum nu neanaikanum athu maddum vaalntha pothum nu neanaikum kadavul nu oruthar irukuraranea theriyala😢

    • @santhid3145
      @santhid3145 28 днів тому

      Kadavul irukaanma wait and see

  • @saraswathibalaji1902
    @saraswathibalaji1902 20 днів тому

    Mass editing😅😅😅

  • @Manojmagizhini
    @Manojmagizhini 6 днів тому

    Ennoda naathanar romba nalavaga

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc 16 днів тому

    தங்கள் குடும்பத்தினருக்கு சரியாக இருக்காது ஆனால் அடுத்தவர் வீட்டுக்கு அது பொருந்தாது.