ஒரே இரவில் கட்டிய பிரமாண்ட பிரமிடு - வஜ்ராயுதத்தை இயந்திரமாக பயன்படுத்திய நம் இந்திர பகவான்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 384

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 роки тому +18

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    அந்தக் காலத்துலயே ஹை ஹீல்ஸ்?- ua-cam.com/video/dKGWm8ZRhWs/v-deo.html
    எல்லோராவில் 1200 வருட விமானம்!- ua-cam.com/video/uEdlMUeBGd8/v-deo.html
    800 வருஷத்துக்கு முன்னாடியே பல்பா? - ua-cam.com/video/UaKSDzSrrjs/v-deo.html

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 роки тому +1

      ஓம் ப்ரவின்தம்பிபரமிடயும்ஸ்ரீசக்கரத்தையும்நேராபார்த்தசந்தோசம்வாழ்கநன்றி

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 роки тому +1

      ஓம். தம்பிஉங்ககூடவேஎல்லாகோயீல்களுக்கும்வர்ரமாதிரியேபீலிங்காசந்தோசமாஇறுக்குநன்றி

    • @mrprodigy1451
      @mrprodigy1451 Рік тому

      அரிய பதிவு. ஒப்பிட்டு விளக்கியிருப்பது வெகுவாகப் பாராட்டுதற்குரியது. இதற்குத் தங்கள் குழு மிகவும் சிரமத்தை மேற்கொண்டு இருப்பதை உணர முடிகிறது. வாழ்க‌ வளர்க.

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 2 роки тому +3

    நம்ப முடியாத ஆனால் நம்பித்தான் ஆக வேண்டிய பல ஆச்சரியமான தகவல்களை அள்ளிக் கொடுக்கிறீர்கள். உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்க்கும் போது மிகவும் திருப்தியாக இருக்கிறது . நன்றி நண்பரே. தொடரட்டும் உங்கள் தேடல்.

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 роки тому +85

    நாள்தோறும் வியப்பு அது பிரவீண் அண்ணனோட கடின உழைப்பு... காலை வணக்கம் அண்ணா

  • @friendslove3278
    @friendslove3278 3 роки тому +47

    அருமை பிரவீன் அண்ணா,ஒரே இரவில் கட்டியதென்றால் பிரமாதம் அண்ணா,ஆனால் ஒன்று தமிழனின் கண்டுபிடிப்புகள் அவன் காலத்தோது மறைந்து விட்டது ஆனால் நீங்கள் மறுபிடியும் அதை வெளி கொண்டு வர முயற்சிக்கிறீர்கள் இது பாராட்ட தக்க செயல் அண்ணா.😍👏😍👏😍

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 роки тому +2

      ❤️🔥🙏👍

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 роки тому +1

      "ஜெய "என்பது, வடமொழிதானே?
      வஜ்ரம் என்பதும் " "

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +1

      சமஸ்கிருதம், வடமொழி இவை வேப்பங்காயா இருக்குமே ஒரு சிலருக்கு!(கருமம்)

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 роки тому

      மிக்க நன்றி

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 3 роки тому

      @@alarmaelmagai4918 வடமொழி போண்டா மொழி எதுவுமில்லை அதுவும் தமிழருடைய தே.வடக்கே யாருடைய து? வாய்க்குவந்தபடி பேசவேண்டியது.

  • @yokeshwaranraj7667
    @yokeshwaranraj7667 3 роки тому +12

    தமிழர்களுக்கு இணை எவரும் இல்லை......💪🏼💪🏼💪🏼 தமிழன்டா...... ✌🏼💪🏼💪🏼💪🏼

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 роки тому +23

    ஒரே இரவில் கட்டிய கோவில். ஆச்சரியத்தின் மேல் ஆச்சர்யம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வியப்பின் மேல் வியப்பு

  • @vennilaw5301
    @vennilaw5301 3 роки тому +11

    What a rich experience brother. வாழ்க வளமுடன். உஙகளை அரசு கள் ஊக்குவித்தால் , புராதனம் பாதுகாக்கப்படும். உஙகளுக்க்ய் நாங்கள் தான் நன்றி சொல்லணும்

  • @karpagamvalli2482
    @karpagamvalli2482 3 роки тому +3

    ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமா இருக்கு இதெல்லாம் நாங்க தெரிந்து கொள்வது எங்களது பாக்யம் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது

  • @cmtanthony3034
    @cmtanthony3034 3 роки тому +15

    இந்த பகுதி வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமானது,
    அடுத்த பகுதி வீடியோவுக்காக காத்திருக்கிறேன்
    நன்றி

  • @sumathideena6479
    @sumathideena6479 3 роки тому +37

    எங்கிட்ட அந்த வஜ்ராயுதம் கிடைத்தால் ஒரே இரவில், கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றி கோ சாலை அமைத்து இயற்க்கை உரம் உற்பத்தியை தொடங்கி விடுவேன்👍

  • @sivaguru4554
    @sivaguru4554 3 роки тому +3

    பிரவீன், இந்த காணொளி மெய்சிலிர்க்க வைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி. அன்பரே நீங்கள் மென்மேலும் உயர்ந்திட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @gkrjob
    @gkrjob 3 роки тому +21

    Praveen... I am amazed. You have a very unique passion. The best part, spiritually vs scientifically explaining us. You are rocking... Looking forward to see more videos

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 роки тому +9

    நமது முன்னோர்கள் அறிவில்நாம்சிறியபகுதியே உடையவர்கள் நீங்கள் சொல்வது உண்மை

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 роки тому +1

    சிறப்பான பதிவு திரு. ப்ரவீண் மோகன். நன்றி. வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 роки тому +6

    வணக்கம் bro.சூப்பர் bro.பிரமிடுகள் அமைத்துக் கொடுத்த இந்திரனுக்கு முதல் வணக்கம் ஆயிரம் நன்றிகள். பிரமிடுகள் அமைப்பில் மறைந்துள்ள ஸ்ரீ சக்கரம் அமைப்பு மிகவும் அருமை. இவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்து சொல்லியதற்கு ஆயிரம் கோடி நன்றிகள் உங்களுக்கு காணொளி மிக அருமை நன்றி நன்றி 🌟🌟🌟👏👏👏👍👍👍👌👌👌💐💐💐🌹🌹🌹

  • @ranjithcncwoodcarwing2352
    @ranjithcncwoodcarwing2352 3 роки тому +1

    உங்களின் ஆய்வு பிரம்மிக்க வைக்கிறது👌👌👌👌👏👏👏

  • @teenaraj1044
    @teenaraj1044 3 роки тому +1

    உங்கள் பதிவு வழக்கம் போல அருமை ஆச்சரியம் கலந்த ஒன்று .....நன்றி பிரவீன் அவர்களே......

  • @rekamohan2646
    @rekamohan2646 3 роки тому +12

    மயக்கமே வந்திடும் போல இந்த பெரிய size வரைபடத்தை பார்த்து... பிரமிடை கட்ட use செய்த ஆயுதம் எவ்வளவு advance technology ஆக உள்ளது... இன்று பகிரப்பட்ட அனைத்து தகவல்களையும் பார்க்கும் போது இப்பவே கண்ண கட்டுதே.... 😱

    • @revathibalaji8313
      @revathibalaji8313 3 роки тому

      உலகம் இரண்டு ஆயிரம் பதிலாக நபதழஅழநதவடததமப
      அதாவது அநநண
      உங்களை பரகவ
      கருத்து
      அதாவது இந்த உலகம் அழகி யரகசயமொசலலவற
      மேலும் இந்த கருத்து உங்களை பரகவறமப
      வி றம் பகோகறன

  • @sakthiyavelupampayan7989
    @sakthiyavelupampayan7989 2 роки тому +1

    Thanks Praveen excellent.ungalin muyatchiku valthukal arumai arumai

  • @vinodhinirajasekaran5300
    @vinodhinirajasekaran5300 3 роки тому +4

    Clear explanation super sir, achiriyama eruku sir nenga solurathu Ellam appadi sir eppadi u very great sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @wolverinexfffreefire3177
    @wolverinexfffreefire3177 2 роки тому

    பெருமை மிகுந்த உங்களது காணொளிகளில் ரம்மி விளையாட்டின் விளம்பரம் வருவது சிறிது வருத்தம் அளிக்கிறது

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 роки тому +2

    Awesome praveen bro
    Yaaru sri charam appdi varanji eruppanga naa oru video la parthen kadalukku adila fish oru charam madri varanji erundhadhu
    But yennaku seriya nyabagam illa but fish kutty podrathukaga adhu safety panrathuku andha chakram madri varanjadhu sonnanga just u go through it praveen bro supeb video 🙏👍

  • @politicalsiddhan3074
    @politicalsiddhan3074 3 роки тому +5

    இனிய காலை வணக்கம் ப்ரவீன்மோகன்!!

  • @revathiganesh8831
    @revathiganesh8831 3 роки тому +3

    அருமை ஆச்சரியம் ஒரே பிரமிப்பா இருக்கு இப்படிலாம் நடந்துஇருக்கு அப்படின்னு நினைக்கும்பொதே தலைசுத்துது வாழ்த்துக்கள் பிரவீன்மோகன் உங்கள் பயணம் விசித்திரமானது வித்தியாசமானது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +1

      அற்புதமானதும் கூட

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Рік тому +1

    Sir.... No words to express my wonder. Subliminal research. You are really a blessed soul.

  • @venkatvino1797
    @venkatvino1797 3 роки тому +3

    Innu neraya etheir pargirom anna 🙇🙇🙇👍👍👍

  • @anandram4422
    @anandram4422 3 роки тому +4

    அந்த ஆதி காலம் ஒரு பொற்காலம்.. கடவுள்களும் தேவர்களும் பூமியில் உள்ள தர்மமும் அறமும் நிறைந்த மனிதர்களோடு தொடர்பில் இருந்து இருக்க வேண்டும்.அதனால் தான் இது போன்ற பிரமிடுகளும் பழம் பெரும் கோயில்களும் உருவாகி இருப்பது சாத்தியம்.......மலேசியா தமிழன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      அற்புதம் சகோதரா

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому +1

      இடையில் வந்து காசு வாங்கி புரோக்கர் வேலை பார்க்க 420
      சூழ்ச்சிக் காரன் வந்தான்
      எல்லாம் தொலைந்தே போனது.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 роки тому +2

    ஆச்சரியமாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முன்னோர்களின் திறமையை நினைத்து ஆச்சரியம் கொள்வதா பிரவீன் மோகன் ஆராய்ச்சிகளை நினைத்து பெருமிதம் கொள்வதா. 👍👍🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      இரண்டையும் சரிதானே!

  • @dailynewfuns
    @dailynewfuns 3 роки тому +1

    Unga channel onnu pothu neraiya visham kathukka mudituthu.therinjika mudituthu.science vilakkam kuda tharinga.arputham.evlo nanri sonnalam pothathu bro.ungala neril santhikka vaipu kidaithal athu en luck than bro 👍👍🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 роки тому +3

    Dear Mr.Praveen Mohan,
    Each one of your videos bring more and more concealed information to us, the Thmaizhar!
    Great work, Sir, Greetings!!

  • @nanthinimahendharannanthin1084
    @nanthinimahendharannanthin1084 3 роки тому +2

    அருமை தமிழன் பெருமை 🙏🙏🌹

  • @rishirishirishikesh3644
    @rishirishirishikesh3644 3 роки тому

    Ungalukku kadamai pattirikkirom 🙏🙏🙏🙏🚩🌹🇮🇳nandri 🙏nandri 🙏nandri 🙏setakoti maru nandri 🙏🚩🇮🇳💪

  • @skqueen3890
    @skqueen3890 3 роки тому

    Dec12♥,12mani nearthail katimudikapatathu...மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு pm அண்ணா

  • @antonykumar2697
    @antonykumar2697 3 роки тому +1

    செஞ்சி கோட்டையை சுற்றி 4 கோபுரங்கள் உள்ளது அவை 4 கும் 30 நிமிடத்தில் கட்ட பட்டது அதை பற்றிய வீடீயோபோடுங்கள்

  • @ArakanBathumalai
    @ArakanBathumalai 3 роки тому +1

    பிரமிடு என்ற பெயரே பிரமிப்பு என்ற தமிழ் வார்ததையிலே வந்தது போல் தோன்றுகிறது எனக்கு !!!

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 роки тому +1

    பார்க்கும் போதே வியப்பாக உள்ளது நன்றி

  • @sithiraraj9709
    @sithiraraj9709 3 роки тому +1

    நம் முன்னோர்கள் எப்போதுமே புரியாத புதிராகவே இருக்கிறார்கள்் வாழ்த்துக்கள் பிரவீன் 👏💐

  • @charuvelurockstar
    @charuvelurockstar 3 роки тому +4

    We are lucky to see these kinds of videos the credit goes to you...

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 роки тому +22

    வியப்பின் உச்சம் என்ன ஒரு கட்டிட அமைப்பு எல்லா மே ஏலியன் டெக்னாலஜி .அப்படி என்றால் நம் முன்னோர்கள் கட்டிய கோயில்கள் அனைத்தும் அப்படி தான் நடந்ததா
    அப்படி என்றால் அவர்கள் ஏலியன்களுடன் தொடர்பில் இருந்தார்களா
    அப்பா என்ன ஒரு தொடர்பு

  • @babukirithiganchithra6255
    @babukirithiganchithra6255 3 роки тому +1

    அருமை அதிசயம் ஆனால் உண்மை😎👌👍👏👏👏

  • @charulathakarikalan4187
    @charulathakarikalan4187 3 роки тому +1

    ஓரே இரவில் கட்டியது 😯❤️🙏🏻

  • @sunlight1249
    @sunlight1249 3 роки тому +2

    அற்புதம்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 3 роки тому +2

    Excellent bro....

  • @alamelue2988
    @alamelue2988 3 роки тому +2

    இந்திரனின் இந்த வகை சிலைகளை நிறைய பார்த்ததுண்டு. இது தான் வஜ்ராயுதம் என்று இன்று தான் தெரிந்தது. எங்கள் வீட்டில் சிறிய அளவில் இதை போன்ற ஒன்று பூஜை அறையில் பித்தளையில் உள்ளது. இத்துடன் ஓர் பூஜை மணியும் உண்டு. இவை இரண்டும் நேபாளத்தில் வாங்கப்டவை.
    நீங்கள் சொல்வதைப்பார்தால் இதை வேறு விதமாக வழிபட வேண்டுமோ என்ற சந்தேகம் எழுகிறது

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 роки тому +3

    வணக்கம் sir, you are doing a very hard and good job by opening the eyes and mind of Tamilians. It is always pleasure to see. Tq.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 роки тому

      thanks a lot

    • @revathibalaji8313
      @revathibalaji8313 3 роки тому +1

      தமிழ் இந்த உலகில் ஆண்டுதோறும் ஆண்ட முதல் மு டி சு டாஙக

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 роки тому

    Deivaththin thiruchcheyal... But indha kalaththula.. Incredible 🙏🙏💐

  • @srinivasanramamoorthy9026
    @srinivasanramamoorthy9026 3 роки тому +3

    Amazing things built by our forefathers for which we are still searching documentation and explanation. Mind boggling to say the least

  • @samugasevai7179
    @samugasevai7179 3 роки тому +2

    ஐயா., தங்கள் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் "ஆச்சரியத்தின் உச்சம்"...
    ஆனால்..
    அமெரிக்க ராணுவ தளத்துக்கு அருகில் உருவான ஶ்ரீசக்கரம் இடத்துக்கு தாங்கள் சென்று ஆய்வு செய்ய வேண்டுகிறேன்...
    ஏன் என்றால் அது தற்காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு, ஆலேயில்லா இடத்தில் ""ஶ்ரீசக்கரம் 26.கி.மீ தூரத்துக்கு"" ஒரே இரவில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது...
    தங்கள் பார்வையின் விளக்கத்தை வேண்டுகிறேன் மேலும் இன்றும் அந்த ஶ்ரீசக்கரம் பாதுகாக்கபடுகிறதா என்பதை விளக்க வேண்டுகிறேன்...
    நன்றி🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      ஆம் நிச்சயமாக தம்பி மோகன் உன்னால் மட்டுமே முடியும் காரியம் அது

  • @vinoth6459
    @vinoth6459 3 роки тому +15

    அந்தக் கல்வெட்டு எந்த மொழியில் இருந்தது

  • @padmabheeman1425
    @padmabheeman1425 3 роки тому +4

    I strongly believe , that some divine force ( Lord Indra) have helped them. All our ancient texts tell us that gods can be pleased by sheer devotion. The magnanimous Ellora Kailasanatha temple built in a span of I8 years might also be an example like this (built with the help of some divine force) and not by aliens

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 роки тому +3

    அந்தகால மனிதர்கள் அவ்வளவு வலிமையாகவும் இருந்திருக்கிறார்கள்

  • @globalchessschool777
    @globalchessschool777 3 роки тому +2

    Hi bro, I'm following your vedios last 4 years.All your vedios are great. From your vedios I understand our old ancient ppl are very strong , intelligent then us.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +2

    தனி சிறப்பு இந்த காணொளி பலகேள்விகள் பலமர்மங்கள் நிறைந்துள்ளது நிச்சயம் உங்கள் ஆராய்ச்சிக்கு ஒருநாள் பதில்கிடைக்கும் சகோ

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому +4

    Super. ப்ரோ 👌👍

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 роки тому +3

    Wow!speechless. Hat's off praveen sir.

  • @chandra7175
    @chandra7175 3 роки тому +1

    Praveen anna neenga ena padichirukeenga? Sema knowledge ungaluku.

  • @haridairy913
    @haridairy913 3 роки тому +6

    Annan neenga ramar palam eppadi vandhunu podunga na please 🥺

  • @sagilam312
    @sagilam312 3 роки тому +1

    நம்பவும் முடியவில்லை,நம்பாமல் இருப்பதற்கு முடியவில்லை 👍🙌.

  • @adiyendasi9529
    @adiyendasi9529 3 роки тому

    excellent knitted amazing divine facts! at least now on wards our own hindu people should thing ancient texts are not just stories . its as much real you and me here today..we should be lucky and proud of having Mr Praveen Mohan getting all amazing truth to light. Bharatvarsh used to be very big spread length and breath ,.. thanks a lot Praveen ji.

  • @kananth5715
    @kananth5715 3 роки тому +1

    உங்க வீடியோக்கள் புத்தக பிரதியாக்கி பாதுகாக்க வேண்டும்🙏

  • @athiseshan1233
    @athiseshan1233 3 роки тому

    அருமையான தகவல்.நன்று வாழிய நலம்...

  • @santhakr7478
    @santhakr7478 2 роки тому

    Ore iravil kattiya koil en oor pakkam undu. Bhoothangal kattuyathu mushumikamal irukum. Kachankurichi(near Kollangode) palghat District. Poyee parkavum. Athisayanghal pala undu.palakkadil irunthu 25 km.

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 3 роки тому +1

    Varthaigale varavillai avalavu achariyapada vaikirathu intha pathivu.

  • @auntyphagy2070
    @auntyphagy2070 3 роки тому +2

    Ninge vera level than
    One day wish to meet you Praveen Mohan sir maybe if our paths meets at one point 😆😆☺☺

  • @karthig2761
    @karthig2761 2 роки тому +2

    Your research is really amazing. Appreciate your efforts and time. Keep doing it and you are a genius. Thank you

  • @sarithaj2786
    @sarithaj2786 3 роки тому +3

    வணக்கம் நண்பரே !!!! அருமை👍

  • @santhoshm1094
    @santhoshm1094 3 роки тому +5

    Mind blowing bro ......thank you ...

  • @alagarsamym5631
    @alagarsamym5631 3 роки тому +3

    வணக்கம் சகோ 🙏

  • @meenapriyadarshni9789
    @meenapriyadarshni9789 2 роки тому +1

    I read that design in usa desert was designed by Mr. Bill withersppon, an artist and his crew.

  • @buvaisiyarindirarkulam4379
    @buvaisiyarindirarkulam4379 3 роки тому +6

    மருத நிலக் கடவுளான இந்திர பகவானுடை ஆயுதம் வஜ்ரா....என்ற ஆயுதம்

  • @Ramaniyengar
    @Ramaniyengar 3 роки тому +12

    ஜி இது போல் திருச்சி அருகில் உள்ள திருவெள்ளரை கோவில் கோபுரமும் ஒரே இரவில் கட்டியது

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan 3 роки тому

      யாரு டா கட்டுனது ஒரு நைட் ல

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 3 роки тому +1

      Raman iyengar @ அது பெருமாள் கோவில்லா ? துரையூர் ?

    • @Ramaniyengar
      @Ramaniyengar 3 роки тому +1

      @@mahendrancoimbatore1441 ஆம் ஜி

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 3 роки тому +1

      @@Ramaniyengar ok நன்றி

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 роки тому +1

      @@R.Suresh_mayan அதுடா, உன்
      கண்ணுக்கு பால்மட்டும்தான்
      தெரியும். ஆனால், ஞாநிகழுக்கு
      அதற்குள், இருக்கும் தயிறும்,
      வெண்ணையும், மோரும், நெய்யும்
      தெரியும். உனக்கு அவ்வளவுதான்
      மூளை. பாவம்.

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 3 роки тому +1

    I than mudivum ragasiyamum theriyum varai thookame varathu pola bro

  • @vinodhini345
    @vinodhini345 3 роки тому +5

    Edge of the seat video, only you can make such convincing videos buddy, thanks a ton🙏❤

  • @amuthamrajasekar7426
    @amuthamrajasekar7426 3 роки тому +4

    எனக்கு ஒரு சந்தேகம் நம் சித்தர்கள் தான் ஏலியன்ஸாக இருப்பார்களோ

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      அட ஆமாப்பா ஆச்சரியமே

  • @nagappant3437
    @nagappant3437 3 роки тому +1

    Very thanks foryour valuable information

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 роки тому +1

      ஓம்
      யரோஒறுநண்மர்சொல்லிஇறுக்காங்க
      உங்களுக்குபத்மஸ்ரீவிறுதுகொடுக்கலாம்என்றுநானும்சொல்கிறேன்பத்மஸ்ரீவிறுதுகிடைக்கும்

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 роки тому +1

      ஓம் நானும்சொல்கிறேன்பத்மஸ்ரீவிறுதுகண்டீப்பாககிடைக்கும்

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant 3 роки тому +1

    love from saudi Arabia in tamilan

  • @havoctamilan2477
    @havoctamilan2477 3 роки тому +1

    அந்த யந்திர அடையாளம் கண்டுபிடித்த காலத்தை (திகதி) சொல்ல முடியுமா?

  • @melursathiyaseelan6978
    @melursathiyaseelan6978 3 роки тому +1

    Vera leval bro sema

  • @saraswathiab5995
    @saraswathiab5995 3 роки тому

    Wow!! A pyramid constructed in 12 hrs! simply unbelievable.But putting together the jigsaw puzzle from our ancient texts on Vajrayudha i corroborate that this power of vajrayudha might have been evoked to free the state and his subjects of drought/hunger/thirst.
    Such great Kings who first placed the welfare of their subjects before their welfare can never be seen anymore.
    Great video Praveen.Could get a small glimpses thru the window of your video!
    Thank you.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 роки тому

    Achariyam arumai

  • @MrNSPrabhu
    @MrNSPrabhu 2 роки тому +1

    @PraveenMohan - You can also Try visiting "Sri Chakra Maha Meru Shrine Temple" In Madambakkam, Chennai where you can see the chakra in pramid shape 3D may be 2ft height. The founder made prahara for 18 Siddhars as well and one can feel divine vibrations in their meditation.
    Just behind this temple, Sri Dhenupureeswarar Temple - Suyambu Lingam is located which is about 1800yrs old as per the history. According to sculpture patterns seems those were built at the time of chola period.

  • @maragathamplani6574
    @maragathamplani6574 3 роки тому

    Hi bro ungalala matuntan ipadiyellam yosika mudium.u r amazing. Antha kaalathila theiva sakthi niraya irunthuchu.so 1 night la intha koil katti irunthalim irukalam.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 роки тому

    Migavum viyappaga vullathu.pramidaum vungal arivaium parpatharku.thangalai vanangugiren🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radharamani7154
    @radharamani7154 3 роки тому +1

    In Telugu also Vajram means Vairam or Diamond. Nice video. Bill witherspoon is said to have drawn this design in 10 days in Oregon.

  • @petchiammalc1719
    @petchiammalc1719 3 роки тому

    அண்ணா மிக பெருமையாக உள்ளது... 👏👏👏👏

  • @kuttakathrikka
    @kuttakathrikka 3 роки тому +5

    ஹே காய்ஸ் 😊😊😊

  • @vrl.carprntering736
    @vrl.carprntering736 3 роки тому +2

    Excellent video Bro
    👌👌👌👌👌👌👌👌👌👌👌bro

  • @veeraiyyastudio9159
    @veeraiyyastudio9159 3 роки тому +2

    Kristhal stone.piramit uchile vecha athigemane prabanje shakthi kidaikum

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      திருட்டுக்கூட்டம்

  • @manimani-qq1zr
    @manimani-qq1zr 3 роки тому

    day and night i am addict to these videos.. i have a lot discover thorough your videos

  • @tangamellapapillai9943
    @tangamellapapillai9943 3 роки тому +1

    Very informative videos.

  • @MuthuMuthu-py2le
    @MuthuMuthu-py2le 3 роки тому +2

    I am new subscriber unga channal tha usefulah iruku pakkurathuku yanga support fullah unga channal ku than Anna ✌️♥️🙏🔥👍👏💯

  • @rajasekard9751
    @rajasekard9751 3 роки тому +1

    Super super super super

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому

    Thanks valga valamudan

  • @kokilavani1088
    @kokilavani1088 3 роки тому +1

    Wow! I think U r a great treasure

  • @pandi.m5245
    @pandi.m5245 Рік тому +1

    Anna neenga vera level🔥💥😊

  • @sucelakala3090
    @sucelakala3090 3 роки тому +1

    வணக்கம் தம்பி 🙏🏼💐

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 роки тому +1

    We see all the temples and history because of U Bro 👌 semma and thank you 👍 🙏🙏🙏

  • @senbatpn4666
    @senbatpn4666 3 роки тому +1

    ஆச்சர்யம் அதிசயம்😱😱😱😱😱

  • @mohbabu3666
    @mohbabu3666 3 роки тому +1

    Brother you are doing great job.

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 3 роки тому

    Anna yenga appa thurunelveli gramatai serthavar. Avaru yengaluku dealy katha solluvar ante kalathule thevathaigal koviai kaddi kodukumam