ஆச்சிரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்! | Astonishing Facts about Thanjai Periya Kovil | Dr.Kabilan

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @sdgtamizhan
    @sdgtamizhan 5 років тому +785

    உலகின் முதல் குடி
    உடல் சிலிர்கிறது
    தமிழன்டா💪

    • @Gurudinesh04
      @Gurudinesh04 5 років тому +2

      Enakku eppa confirmed aariruchu If anyone say bad about Tamilzharkal I will make them understand they are wrong

    • @sdgtamizhan
      @sdgtamizhan 5 років тому +1

      @@Gurudinesh04 ena puriyala bro

    • @michaelraj6584
      @michaelraj6584 5 років тому +3

      ஆமா தமிழ் இனம் தான் உலகில் முதலில் தோன்றிய இனம் அப்படினு யார் சொன்னது?

    • @Gurudinesh04
      @Gurudinesh04 5 років тому +1

      @@michaelraj6584 everyone historians and history related people will accept . .

    • @michaelraj6584
      @michaelraj6584 5 років тому +4

      @@Gurudinesh04 Adichi vidu appadi endha research um proof pannala.

  • @vivenraj3313
    @vivenraj3313 5 років тому +206

    ஒரு தமிழனாய் பிறந்ததில் மிகப் பெருமை கொள்கிறேன்💪💪. ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டில் நடப்பதை நினைத்து தலை குனிகிறேன்.

    • @s.sudharsan-highschool6159
      @s.sudharsan-highschool6159 5 років тому

      Unmai thozha

    • @shanthinidatta4505
      @shanthinidatta4505 5 років тому +2

      kaalam maarum

    • @வெற்றிவேல்ஜோதிடம்
      @வெற்றிவேல்ஜோதிடம் 5 років тому +8

      ஆம் உங்களை போன்ற மதவெறி பிடித்து காசிற்காக மதமாறி & மற்றவர்களையும் மதமாற்றும் கேவலமான செயலை நினைத்து நீங்க தலை குணிய தான் வேண்டும்

    • @funwhale9329
      @funwhale9329 4 роки тому +1

      உன்னோட பேரு என்ன.. கிருஸ்துராஜ்-ன்னு இருக்கு..? தமிழனாக பெருமை கொள்கிறேன் என ஓலு ஒத்துகிட்டு இருக்க நாயே.. மதம் மாறுன ஈத்தரை பய ... ஓட்ரா அந்தாண்ட.. இந்தியனுக்கு மதம் என்ற ஒன்றே இருந்தது கிடையாது. வேறு மதங்கள் உள்ளே வரும் போது இந்தியர்கள் தங்களின் மதம் என்று ஒன்றை அடையாளபடுத்திக்கொள்ளும் போது தான் இந்து என்ற ஒரு மதமே தோன்றியது.

    • @divyapriya6652
      @divyapriya6652 4 роки тому +1

      Unmaithan anna

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx 5 років тому +390

    இவ்வளவு அறிவார்ந்த மூதாதையர்களுக்கு பிறந்தவர்கள் இப்போது 100% குடிகாரனா ஆயிட்டாங்க.....
    மூளை மங்கிவிட்டது. மடையர்களின் இருப்பிடமாக இருக்கிரது

    • @melanip412
      @melanip412 5 років тому +3

      Rajasekar உங்ளையும் சேர்த்தா?

    • @chitraj3145
      @chitraj3145 5 років тому +5

      உண்மை,உண்மை

    • @karthus3414
      @karthus3414 5 років тому +2

      Mm correct ,ithu iyrakei neethi agum ,or inamo, nadayo mulumayaga vallarum athurku. Piragu athu tharamattam agum.durage ( Krishna nin samudayam) Tamilgam ,Jews ,mugalayam , British, Russia, America , IPO Chinna .ini usa vilunthurum

    • @hemalathasrinivasan5258
      @hemalathasrinivasan5258 5 років тому +1

      Yes இன்றைய தலைமுறை சமூக வலைதளம் விளையாட்டுக்களில் மூழ்கி எதிர் காலத்தை கேள்வி குறி ஆக்கிகொள்கின்றனர்

    • @aispink3485
      @aispink3485 5 років тому

      Thamizh kalacharathai maraiththu ... Thamizhargalai ..mudakka. veli naattinar seitha soolchiyae

  • @marimuthukv3907
    @marimuthukv3907 5 років тому +53

    இதை கேட்பது பிரம்பிப்பாகவும்,பெருமையாகவும்,தமிழராக பிறந்ததில் தலைக்கனமும் ஏற்படுகிறது...

  • @ananthbose7482
    @ananthbose7482 5 років тому +99

    பல அரிய தகவல்களை உங்களால் அறிந்து கொள்ள முடிந்தது,நன்றி சார்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 роки тому +7

    மெய் சிலிர்க்க வைக்கும் நமது பாரம்பரிய வரலாறு நன்றி ஐயா

  • @srisri2073
    @srisri2073 4 роки тому +2

    உங்களுடைய ஆய்வு அருமை. தொடரட்டும் உங்கள் அறிவு பணி. ஓம் நமசிவாய

  • @kunaseelanjegan546
    @kunaseelanjegan546 5 років тому +9

    அற்புதமான தகவல்,நன்றி டாக்டர் திரு. கபிலன் தமிழர்களின் பெருமை சொல்ல வார்த்தைகள் இல்லை, மறுபடியும் சித்தர்கள் ஆட்சி அமயப்போகிறது, அந்த காலத்தில் தமிழர்களின் பெருமையை இந்த உலகம் பேசும், 🙏ஓம் கருவுரார் திருவடிகள் போற்றி 🙏வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள், ஓங்கட்டும் ஞானிகள் ஆட்சி 🙌👍💪

  • @அம்பைநாம்தமிழர்

    நம்ப முடிய வில்லை
    ஆணால் உலகின் மூத்த குடி என்பதை நம்புகிறேன் .
    நாம் தமிழர் .

    • @kaviarasu5190
      @kaviarasu5190 5 років тому +25

      Murugan Esakki Muthu unaku ethu venume aatha matum nambu va seeman thumbi ya nee 😂😂😂😂

    • @parthasarathy4943
      @parthasarathy4943 5 років тому +17

      Nee stalin adimaiya

    • @boopathystalin1666
      @boopathystalin1666 5 років тому +2

      @@kaviarasu5190 super

    • @அம்பைநாம்தமிழர்
      @அம்பைநாம்தமிழர் 5 років тому +5

      @@parthasarathy4943 ஏல ஏ அறிவு மேதாவி
      எங்கயாவது நான் திராவிடன குறிப்பிட்டு இருக்கனா
      எங்க இருந்துல வாரய
      கோமாளி .
      நாம் தமிழர் .

    • @harrymmc3579
      @harrymmc3579 5 років тому +1

      Apo africa la thondruna homo habilis homo erectus la thakkali thokka..am i joke to u😂

  • @adhikrishnaharekrishna5060
    @adhikrishnaharekrishna5060 5 років тому +21

    இந்த காலத்தால் அழியாத கோயில்களின் மிகப்பெரும் பங்கு வகித்த தச்சர்களின் வாரிசுகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

    • @விழுமியம்
      @விழுமியம் Рік тому

      அடிமைய இருந்ததை பெருமை பேசும் மக்கள்

  • @manohaasan6211
    @manohaasan6211 5 років тому +599

    நாம் திராவிடர் இல்லை தமிழர்

    • @saminathan8938
      @saminathan8938 5 років тому +14

      தமிழனென்றால் இதை நம்பனுமா. பொய்.

    • @kishorekumar-vs4pu
      @kishorekumar-vs4pu 5 років тому +12

      Sami Nathan endha alien kadhai ellam namba vendam ..but naama dravidar kedaiyadhu that's for sure

    • @vigneshvicky7462
      @vigneshvicky7462 5 років тому +12

      Nee seeman sombu thukinu slu..

    • @kishorekumar-vs4pu
      @kishorekumar-vs4pu 5 років тому +12

      Vignesh Vicky nee Stalin sombu thooki nu slu😂

    • @vigneshvicky7462
      @vigneshvicky7462 5 років тому +7

      @@kishorekumar-vs4pu Illa da Komali.. Nan Una Mari yemali Illa..
      Dmk kudumba arasiyal enaku pudikathu.. Then seeman ellam peachu matum than seyal onum illai

  • @sundarganesan5530
    @sundarganesan5530 4 роки тому +3

    நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை. ராமாயண காலத்தில் கற்களைக்கொண்டு பாலம் அமைத்தபோது கடலில் கற்கள் மிதந்ததற்கான ஆதாரமாக இன்றும் இராமேஸ்வரத்தில் ஓரிடத்தில் உள்ள
    ஒரு கோயிலில் கற்கள் நீரில் மிதப்பதை இன்றும் காணலாம்.

  • @anbumatching
    @anbumatching 5 років тому +98

    மகான் கரூரார் புகழ் ஓங்குக 🌹🙏🌹வசி சிவ சித்தம் திருச்சிற்றம்பலம் .....

  • @tamilanda5687
    @tamilanda5687 5 років тому +30

    தமிழன் தலை நிமிர்வான் என்ற மகிழ்ச்சி வந்துள்ளது.
    கனடா

  • @electrolk3811
    @electrolk3811 5 років тому +10

    Part 2 kaga waiting..
    Sekerama poduenga..
    It's so interesting..

  • @Boss-vg4pr
    @Boss-vg4pr 5 років тому +78

    let Dr. Kabilan finish his words first,dont stop by asking question.(for the interviewer learn it)people like him must appreciated,I salute you sir

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we 4 роки тому +3

    அருமையான பதிவு சில விசயங்களை உணர ஒரு சிலர் உள்ளனர் எனலாம். 👁

  • @yohitv2481
    @yohitv2481 5 років тому

    நீங்கள் சொல்வது.அனைத்தும்.உன்னமையே

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому +15

    Very well explained excellent 🙏🙏🙏🙏🙏

  • @antonchristopher4172
    @antonchristopher4172 5 років тому +2

    Sir இந்த Reporter நிங்க என்ன சொல்கிறிங்க என்று தெரியவில்லை
    நீங்கள் உங்களின் நேரம்தான் வீண்.
    நீங்கள் பிரவின் மோகன் மாதிரி விசயம் தெரிந்தவர்களிடம் இது பற்றி உரையாடுவது மிகவும் சிறப்பாக செயல்படும்.
    இது எனது தனிப்பட்ட கோரிக்கை
    நன்றி....🌹🌹🌹🌹🌹🇬🇧🇬🇧🇬🇧🇬🇧👍👍

  • @surabithiru29
    @surabithiru29 5 років тому +146

    இனொரு விடயம் நாங்கள் எந்த உண்மையை கண்டு பிடித்தாலும் அவற்றை வெளியில் கொண்டு வருவதற்கு தலை கீழாக நின்றாலும் முடியாது ஏன் என்றால் எங்களிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை .எம்மை வீழ்த்துவதற்கு பல அதிகாரங்கள் முரட்டு தனமாக செயல் படுகின்றன .

    • @rameshwaranganesan1809
      @rameshwaranganesan1809 5 років тому +5

      Seeman oruvaral than tamilinathai meetu eduka mudium.

    • @mgeller3266
      @mgeller3266 5 років тому +2

      Amam bro train la ponna Ttr Hindi tea vikaravanum hindi

    • @haribaskarfansclub899
      @haribaskarfansclub899 5 років тому +2

      Kiruku pasanga olu vidran nambikitu irukanuga poi padichu vealaiki ponga da

  • @c.easwaran2624
    @c.easwaran2624 5 років тому +2

    UA-cam channels a neenga thaan best . Great job sir.

  • @shashivijay9663
    @shashivijay9663 5 років тому +64

    Good job exact aana resources kandu pidinga oru naal ungala ellarum kondaduvango

  • @sciencelife3259
    @sciencelife3259 5 років тому +1

    யாவரையும் வாழ்விக்கும் நமது செயல் ஒரு சில முதலாளிகளால் (அடுத்தவர்களின் உழைப்பை உறுஞ்சி வாழும் மிருகங்கள் ) நமது இனமே அழிந்துவிட்டது நன்றி

  • @Puthumai.
    @Puthumai. 5 років тому +285

    இந்த விசயம் ஓசி சோறு வீரமணிக்கு தெரியுமா? பா.இரஞ்சித் உங்களுக்கு?

    • @aight_gtfo
      @aight_gtfo 5 років тому +2

      semma bro

    • @jaculinrubi6956
      @jaculinrubi6956 5 років тому +12

      இத பார்த்தவுடன் மனம் விட்டு சிரித்தேன்

    • @mahathikrishnan2684
      @mahathikrishnan2684 5 років тому

      Avarukku ivlo mariyaathayaa

    • @Puthumai.
      @Puthumai. 5 років тому

      @@mahathikrishnan2684 பெறியமனுசனாச்சே‌

    • @mahathikrishnan2684
      @mahathikrishnan2684 5 років тому

      @@Puthumai. rommba perusa irupparu pola

  • @vickymaddyable
    @vickymaddyable 3 роки тому +2

    Nalla uruttunga sir

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 років тому +4

    Thank you dr Kapilan. Your videos are mind blowing,scientific,easily explains in layman’s terms.keep up the good work

  • @a.snataraj2756
    @a.snataraj2756 5 років тому +16

    தமிழ் மற்றும் தமிழனின் உண்மைத் தன்மையும் பெருமையும் உலகளவில் தெரிய வேண்டுமென்றால் துணிச்சலான உண்மைத் தமிழன் ஒருவன் பாரதப் பிரதமராக வந்தால் மட்டுமே முடியும். இதற்காக ஒட்டுமொத்தத் தமிழரினமும் முழு மனதுடன் செயல்பட்டால் மட்டுமே முடியும். முயன்றால் முடியாதது வன்றுமில்லை. சிந்தியுங்கள் தமிழ் உறவுகளே.

    • @arunanu2249
      @arunanu2249 4 роки тому

      நல்ல பதிவு தோழா

  • @skrajan.raj.8764
    @skrajan.raj.8764 5 років тому +21

    I do believe Dr. Kabilan's theory. Back in those days all those siddars and scholars had advanced scientific knowledge about so many things. Just because we dont have enough knowledge about how to do research to find those facts, it doesn't mean those powers were existed. Tamilians were and are smart people. Tamil Vazhga👍🙏

    • @samidurais1149
      @samidurais1149 3 роки тому

      7

    • @adingoyaala321
      @adingoyaala321 2 роки тому +1

      Purposely all our existing achievements, great and grandeur things destroyed by many other cultures who were greedy about the wealth we had in “Kumari Kandam”…. The biggest knowledge store we had in Yazpanam library and that also purposely destroyed by our enemies. Amazing details about Medicines, Architecture, etc gone in that tragedy. We modern age Tamilians should record/digitalize possible details and give it to our next generation. Once Mr. Seeman become CM of Tamilnadu, many such initiatives will be accomplished.

  • @manikandaprabhu8407
    @manikandaprabhu8407 5 років тому

    மிக்க நன்றி ஏனெனில் நான் சிறுவயதில் கதைகள் கேட்கும் ஆர்வம் அதிகம் கொண்டவன் அப்பொழுது என் பாட்டியிடம் இந்த கோவில்களை எல்லாம் இவ்வளவு பெரிதா யார் கட்டினார்கள் கேட்கும் போது மனிதன் அல்ல பூதங்கள் என்றார்கள் அதனை நான் 7வகுப்பு படிக்கும் போது வரலாறு ஆசிரியர் தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டம ஆன எங்வாறு கட்டியிருப்பார் என்று கேட்க நான் என் பாட்டி சொன்ன கதையை கூறினேன் ஆனால் அசிங்கப்பட்டேன் இன்று பெறுமை படுகிறேன்

  • @ranjithkumar-hf9bn
    @ranjithkumar-hf9bn 5 років тому +115

    tamilargal Jathi sanda podura varaikkum Tamilar varalaru Veliya varathu

    • @invisibledon4060
      @invisibledon4060 5 років тому +1

      Jathiya piruchadhey intha mathri rajakal than ivinga varalara ketu nama enna pana porom?

    • @raghuraman9991
      @raghuraman9991 5 років тому

      ranjith kumar yess namakula unity irukanum...

    • @ajeeearn4095
      @ajeeearn4095 5 років тому +4

      First Tamil english Telugu nu Mozhi sandaya niruthunga Da . Automatic uh jaathi sanda nikkum

    • @sivasamybpharm
      @sivasamybpharm 5 років тому

      Neengha pa (rathesi) Ranjithaaaa ?

    • @bhuvanajeyapandian5725
      @bhuvanajeyapandian5725 5 років тому +1

      Tamil la aranchani elam nadakanum Apo evanga soalara light and sounds elam work pana chance iruku evanga solara Mari
      .

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому

    Super super... Tq so much brother
    Etho on u irukku... God bless u
    Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq

  • @Ayshwariya
    @Ayshwariya 5 років тому +33

    Appreciate the facts..Tesla liner well compared

    • @varunkumar027
      @varunkumar027 5 років тому

      Lol most of the facts or lies here , and between its Tesla's linear motor 🤣.

  • @Ravikumar-ui5pu
    @Ravikumar-ui5pu 4 роки тому

    அருமையான தகவல் நன்றி சார்

  • @todaymotivation8807
    @todaymotivation8807 5 років тому +158

    Ex: Intha video laiyae ivlo edits irukum pothu.. History la evlo details edit aagirukum... Azhinji irukum..

    • @tamilnanbantech343
      @tamilnanbantech343 4 роки тому

      💯🔥

    • @Jerry_Boi6
      @Jerry_Boi6 4 роки тому +1

      அப Video பல Scenes அழிஞ்சிருக்கும் னு சொல்றீங்க

    • @Lifethrough_Surya
      @Lifethrough_Surya 3 роки тому

      bitter truth

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 5 років тому

    It's very beautiful research. Truly. Prabanjum yepdi old age la Irunthathu yenbathu golden age. Nama yerka marupathu muttalthanum

  • @pkk1984
    @pkk1984 5 років тому +3

    Praveen Mohan @phenomenal travel videos channel too was referring to olden days ppl were using much advanced alien technologies to built architecture..
    Very well done team. Much appreciated..!!

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому

    யாரு அய்யா நீ... நமக்கு இவ்வளவு பெருமை இருக்கா?????? தமிழன்டா!!!!!

    • @xposem9897
      @xposem9897 5 років тому

      தமிழ் சித்தர்கள் தேடியது இறைவனையும் ஆன்மீகத்தையும் தான்...
      ஏலியன்களை இல்லை..!
      இவனைப்போன்ற பீலா மன்னன்கள் தமிழுக்கு அவமானம்.
      இதைப்போன்ற பீலா வீடியோ பார்த்து like போட தான் இன்றைய தமிழன் லாயக்கு..!

  • @sakthikumar6281
    @sakthikumar6281 5 років тому +3

    Excellent research....keep going...all the best...sir....

  • @FACTSLEADER9294
    @FACTSLEADER9294 4 роки тому

    Sir please complete topic and give full answer to one question

  • @munirajpragathi9414
    @munirajpragathi9414 5 років тому +94

    இந்த யுகத்தின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்,

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 4 роки тому +2

    உன்மையில் தமிழன் தான் முதல் தமிழன் எல்லாவற்றிற்கும் ஆதி தமிழன் திறமை வாய்ந்த தமிழன்

  • @krishnamoorthyr7671
    @krishnamoorthyr7671 5 років тому +29

    Nice information plz do 2nd part of this vedio

    • @advan-kt8535
      @advan-kt8535 5 років тому +1

      Keep on telling until alien marries his ancentors..

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Рік тому

    🙏🙏& Great job Sir

  • @thyagarajam8411
    @thyagarajam8411 5 років тому +2

    Very very useful information, thank you sir.

  • @Rakesh_Seenuvasan
    @Rakesh_Seenuvasan 4 роки тому

    Vera level Thalaiva...theliva explain panninga.

  • @mecherimatheswaran714
    @mecherimatheswaran714 5 років тому +10

    தஞ்சை பெரிய கோயில் கும்பாபிசேகம் தமிழில் நடத்தவேண்டும் என ஒரு வீடியோ போடுங்கள் உங்கள் ஆதரவும் மக்கள் ஆதரவும் இறைவனுக்காக

  • @Nonecares452
    @Nonecares452 4 роки тому

    நீங்க சொன்ன விசயங்களில் ஒரே ஒரு விசயம் மட்டும் என்னை யோசிக்க வைக்கிறது , அது " ஆகாய விமானம் " பற்றிய குறிப்பு . சிலப்பதிகாரம் தொடங்கும் போதே , ஒரு ஆகாய விமானம் வந்து "கண்ணகியை" வான் உலகம் கொண்டு செல்வதற்காக வருவார்கள் என்று சொல்லி இருப்பார்கள். அது வியக்க வைக்கும் விசயம் , சிந்திக்க தூண்டும் விசயம். அதை தவிர நீங்கள் சொல்வது கற்பனை கலந்தது.

  • @JAYCSTV
    @JAYCSTV 4 роки тому +6

    இந்து மதம் தமிழர்கள் பழம் பெருமை வாய்ந்தவர்கள் தமிழனாய் பெருமைப்படுகிறேன்🙏🙏🙏

  • @humanthings7414
    @humanthings7414 4 роки тому

    தமிழர்களை கேவலப்படுத்தும் இந்த நேரத்தில் டாக்டர் கபிலன் அவர்கள் தமிழர்களின் தொன்மையை சொல்லும் போது மெய்சிலிர்க்குது நன்றி.

  • @rifaithraja1010
    @rifaithraja1010 5 років тому +7

    தமிழன் தலைச்சிறந்தவன் என்பதை இந்த உலகம் சீக்கரமே புரிந்துக்கொள்ளும்

  • @sivalingamsivalingam8849
    @sivalingamsivalingam8849 5 років тому +1

    கரூவூரார் சித்த வம்சாவழி சிவலிங்கம் ...ஞானவான்கலால்..தெறிந்த உண்மை.சாதரன மானுடன் கையில் செண்றால் விபரீதம் மட்டுமே..நீங்கள் சொன்ன நிகழ்வுகல்..உண்மையே ஓம் திருச்சிற்றம்பளம்...

  • @prabhuhari2511
    @prabhuhari2511 4 роки тому +4

    Dear Dr Kabilan, firstly excellent work congrats for the research on science created n communicated with the history of tamil. Nice to know about the facts about sound energy which can create n influence objects n which can produce heat and light. I would like to know about son rajendracholan, who shifted the HO to gangai konda cholapuram. Does king rajendran cholan too skilled like his father and does he too used ancient Aline technology for further development of civilization n humanity since historically he was very very strong n more efficient than his father. Kindly explain n kindly do the needful.

  • @tamil887
    @tamil887 4 роки тому

    Helo sir 1ruthar kashtapatu thsnjavur koila katana ,avara valthama vetrukiraga vasikatanada solreenga idalam overa therila

  • @ramchandran9105
    @ramchandran9105 5 років тому +9

    Ithalam story edutha semaya irukum....

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 5 років тому

    அருமையான பதிவு

  • @puveesiva3269
    @puveesiva3269 4 роки тому +25

    இலங்கை நெடுந்தீவில் நாற்பதடி மனிதனின் பாதம் உள்ளது. நெடுந்தீவு புவீந்திரன்

  • @webmarketer7
    @webmarketer7 5 років тому

    வாழ்க வளமுடன் கபிலன் அய்யா மிகவும் அற்புதமான தகவல்

  • @sureshravi2524
    @sureshravi2524 5 років тому +4

    Great explanation sir abt the historical temple of thanjai,soon visiting their,love from kochi

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 4 роки тому

    Great and useful information regarding Thanjavur peruvudayar temple

  • @sathish5722
    @sathish5722 5 років тому +78

    Seems like another flat Earth theory.. only conclusions without proofs.. at the same time undoubtedly there are so many proofs for Tamil being ancient language 👍

  • @RamaLakshmi-yd8tv
    @RamaLakshmi-yd8tv 4 роки тому

    Very good sir...

  • @muttumuthoot6734
    @muttumuthoot6734 5 років тому +334

    Dislike pottavgala ellarum.. pa ranjith fans pola 🤣🤣

  • @mmmstamps
    @mmmstamps 3 роки тому

    Nice good research sir. All the best

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 5 років тому +4

    பூதங்களின் உதவியுடனும் இக்கோவில் கட்டப்பட்டதாக நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது சமூகஅறிவியல் பாடத்தில் படித்திருக்கிறேன்...

  • @vishnuvp3686
    @vishnuvp3686 3 роки тому

    Very nice speech brother I like u

  • @sheejaimedia8685
    @sheejaimedia8685 5 років тому +13

    Hmm om endra mathiram is very power full I show this power. . Who's get this doubt every day please you say this more time. Just that time you imagine God siva. You da only one month. .after then will you know

    • @TheGan0
      @TheGan0 5 років тому

      Unga contact number pls

  • @prasadh0273
    @prasadh0273 4 роки тому

    மெய் சிலிர்க்கிறது...

  • @dhamodharan2214
    @dhamodharan2214 4 роки тому +3

    கருவூரார் இருந்த இடம்தான் இன்று கரூர் என்று அழைக்கப்படுகிறது im from karur 😍😍❤️❤️❤️❤️💪💪💪💪💪

  • @radhikas4904
    @radhikas4904 4 роки тому

    அருமையான ஆய்வு

  • @nemr9928
    @nemr9928 5 років тому +10

    தஞ்சாவூர் பெரிய கோயிலைக்கட்டியவர் ராஜராஜ குஞ்சரமல்லபெருந்தச்சன். தெரியவில்லையென்றால் வரலாறு (கல்வெட்டு) பாருங்கள்...👍

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 5 років тому

    நாம் அணு ஆயுதங்களை கெட்டவர்கள் கைக்கு கிடைக்க கூடாது என்று ஒளித்து வைப்பது போல, அந்த கால சித்தர்கள் மந்திரங்களை ஒளித்து வைத்தார்கள் 😞
    மந்திரங்கள் என்பதைவிட பார்முலா என்று சொல்வதே சரியாக இருக்கும்
    😞
    அந்த பார்முலா நம் கைக்கு கிடைக்காது போனது நாம் செய்த துர்பாக்கியம் 😞😞😞

  • @itsmycontact
    @itsmycontact 5 років тому +32

    Thank God, Dr. Kabilan is not a Brahmin else there will be more criticism for this video.

    • @benprem5542
      @benprem5542 5 років тому +1

      Brahmin is not originally tamilans..so they never magnify tamil culture.

    • @itsmycontact
      @itsmycontact 5 років тому +1

      @@benprem5542 you are an imbecile.

    • @Sathish_12
      @Sathish_12 5 років тому +3

      @@itsmycontact parpan sombu

    • @speakyourkind
      @speakyourkind 5 років тому +3

      @@benprem5542 inga vaanga. naaye. Ben na artham ena naaye? Arisi, kaasu, kaaga madham marirka..engendhu da vandhenga?

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 5 років тому

      its correct

  • @namasaraayandhan5013
    @namasaraayandhan5013 4 роки тому +1

    18:22 anchorku sound engineernu nenaippo. mudhal ungalukke frequency pathuna basic theriyala... idhula andha manushana kindal panna vanteenga. mobile phone frequency gigahertzla travel aagitruku.. namma kathenna kizhinjaa pochu. theriyaama pespadaathu

  • @devadhirajan2441
    @devadhirajan2441 5 років тому +20

    I can accept sound and light perform physical action like we are using remote and phone to perform the action without being touched...so chances are there

    • @techbot97
      @techbot97 5 років тому

      sound really levitate things.but to do in that level magnitude lol...
      ua-cam.com/video/XpNbyfxxkWE/v-deo.html

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому

    தஞ்சை பெரிய கோயில் உள் நானும் எனது நண்பனும் சென்றோம் 1981 ல் .பிறகு இருவரும் பல வருடங்களாக பேசவே இல்லை என்ன காரணம் என்று புரியாமல் இருக்கிறோம்.ஒருமுறை 1991 திடீரென தொடர்வண்டி பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்.எனக்கு உதவி செய்தார்.பிறகு சந்திப்பு துண்டித்து விட்டது.இன்று வரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.அதிலிருந்து இன்று வரை நான் கோவில் சுற்றுலா சென்றுள்ளேன்.ஆனால் பெரிய கோவில் செல்ல பயம் இன்றும் உள்ளது.இதனை முறியடிக்க விடை சொல்லவும்.

  • @sasthakaladhara9138
    @sasthakaladhara9138 3 роки тому +2

    Proud to be Tamil. Not sure why this was all hidden these days. Varahi amman should bless us and our future generations 🙏

  • @muthamizhanbala1416
    @muthamizhanbala1416 5 років тому +1

    do you have any evidence

  • @yohitv2481
    @yohitv2481 5 років тому +5

    நானும்.அவர்களிடத்தில்.பயிற்சி.பெற்றுள்ளேன்

  • @tamilkalki2057
    @tamilkalki2057 4 роки тому

    Any Doughts about Rajaraja chozhan,,, kindly refer and ask pa. Ranjith

  • @muthukrishnan9068
    @muthukrishnan9068 5 років тому +20

    Yeah i agree about tesla innovation on electricity

    • @advan-kt8535
      @advan-kt8535 5 років тому +2

      Tesla was correct absolutely. But this man is lieing as he does not have any evidence or prove.

    • @techbot97
      @techbot97 5 років тому

      @@advan-kt8535 is tesla's tech is used in secrecy?

    • @advan-kt8535
      @advan-kt8535 5 років тому +1

      @@techbot97 you can find 100s of free energy kit on youtube. School student in US has this kits. Not only that but also medicine and machine for cancer. As a matter of fact, in 2030, 70% of the American car will be running on batteries.

    • @madhusudhannarayanswamy5266
      @madhusudhannarayanswamy5266 4 роки тому

      Yeah sure, Tesla's great knowledge created "Alternative current". He is really genius..

  • @truthwins1327
    @truthwins1327 4 роки тому

    களை 22 படித்து விட்டீர்களா. அய்யாவைப் பற்றி மிகவும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். களை 22 என்று
    தேடுங்கள்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 5 років тому +17

    விமானங்கள் பறப்பதக்கு காற்று ம் பெற்றோலும் முக்கியம். எங்கள் பாட்டன் இராவணன் காற்றைமற்றும் பயன்படுத்தி புஷ்பகவிமானத்தில் பறந்தான்.

  • @priyabharathi1203
    @priyabharathi1203 4 роки тому

    Very nice speech👌👌👌

  • @gracelilly2798
    @gracelilly2798 5 років тому +2

    How can I contact you?... I'm interest to learn about this .
    Soul searching this is me....not only inspiration.

  • @yasmine6407
    @yasmine6407 3 роки тому

    S it's Really true bcs u visit Thoothukudi near dharka , people r lived in 30 feet , it's now in near by aathangarai பள்ளிவாசல்

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 4 роки тому +16

    ஆங்கிலத்திலும் போடுங்கள் ஐயா; மற்ற உலக மொழிகளிலும் போடுங்கள

  • @sharunkrishna8961
    @sharunkrishna8961 5 років тому +2

    Thanks for this information 🙏🙏🙏

  • @dhiwakar8240
    @dhiwakar8240 5 років тому +3

    Ultrasonic sound can lift objects its true, bt 80 ton stone couldn't b lifted by sound waves. Tht too before 1000 years v couldn't even imagine it.

  • @leyainbaa5241
    @leyainbaa5241 4 роки тому +1

    பிரமிப்பாக உள்ளது 🙏🙏

  • @praveenkumarthangavel7714
    @praveenkumarthangavel7714 5 років тому +22

    Ennaga 10:09 la background statue maruthu😳😳😳

    • @arunb8841
      @arunb8841 5 років тому +2

      yes please...am shocked...is this an edited or something?

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 років тому

      Enaku teriyale😥

    • @pointmbalaji
      @pointmbalaji 4 роки тому

      Edit

    • @pointmbalaji
      @pointmbalaji 4 роки тому

      ரோபோட்டா? அடேய்

    • @Iconicevlove
      @Iconicevlove 4 роки тому

      Endhira manidhara iruparo🙄

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 роки тому +2

    தமிழன் என்பதில் மிகப்பெரும் பெருமை அடைகிகிறேன்

  • @s.easwariv1041
    @s.easwariv1041 5 років тому +8

    Proud to be a tamilan

  • @muthumuthukarthik4601
    @muthumuthukarthik4601 5 років тому

    டாக்டர் சொல்ல வேண்டியதை அருமையாக சொல்கிறார் இடையே மறித்து கேட்ட கேள்விகள் அவர் சொல்வேண்டிய கருத்தை தடுக்கிறது

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub 5 років тому +22

    தமிழர் என்ற பெருமையை எங்களுக்கு........

  • @mercyjoel2000
    @mercyjoel2000 5 років тому

    1 மனுஷர் பூமியில் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது,
    ஆதியாகமம் 6:1
    2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
    ஆதியாகமம் 6:2
    3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
    ஆதியாகமம் 6:3
    4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
    ஆதியாகமம் 6:4
    5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
    ஆதியாகமம் 6:5
    6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
    ஆதியாகமம் 6:6
    7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
    ஆதியாகமம் 6:7
    8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
    ஆதியாகமம் 6:8
    9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
    ஆதியாகமம் 6:9
    10 நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
    ஆதியாகமம் 6:10
    11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
    ஆதியாகமம் 6:11
    12 தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
    ஆதியாகமம் 6:12
    13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
    ஆதியாகமம் 6:13
    14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
    ஆதியாகமம் 6:14
    15 நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
    ஆதியாகமம் 6:15
    16 நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
    ஆதியாகமம் 6:16
    17 வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன். பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
    ஆதியாகமம் 6:17
    18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
    ஆதியாகமம் 6:18
    19 சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடனே உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.
    ஆதியாகமம் 6:19
    20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்தில் வரக்கடவது.
    ஆதியாகமம் 6:20
    21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.
    ஆதியாகமம் 6:21
    22 நோவா அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
    ஆதியாகமம் 6:22

  • @mugatheeshwaranm6709
    @mugatheeshwaranm6709 5 років тому +10

    உங்கள் பதிவு அருமையாக உள்ளது இன்னும் தமிழ் மேம்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம் Advanced technology என்றால் மேம்பட்ட தொழில்நுட்பம்

    • @mugatheeshwaranm6709
      @mugatheeshwaranm6709 5 років тому

      இந்தக் காணொளியில் அதிகமாக கண் சிமிட்ட வைத்த வார்த்தை advanced technology அதனால் தான் என்னுடைய கருத்தை பதிவிட்டேன்

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 5 років тому

    Yes, super sir... Katkkalai arukkum mooligai irundthu irukkum...

  • @sans7862
    @sans7862 5 років тому +8

    Try 2 get more info from the Dr by doing more interviews.. So that v can know more info about our own temple

    • @vikiraj9656
      @vikiraj9656 5 років тому

      He doesn't have proof
      1, if raja raja cholan is powerful, why he was the last king of chola dynasty
      2 . He doesn't have any proof for sound levitation
      3 where is proof for small weapon
      4 . He got any proof for 30 feet man
      Any can make hypothesis , he is fake

    • @sans7862
      @sans7862 5 років тому +1

      @@vikiraj9656 I agree ur points bro but if v keep question him then only v can know whether it's all true or imaginary stories.. If he has any evidence let him prove it... Without probing v can't get more info..

    • @advan-kt8535
      @advan-kt8535 5 років тому +1

      There was an elephant flied helicopter.

    • @kumarg4608
      @kumarg4608 5 років тому

      @@vikiraj9656 u forgot his son rajendran cholan. So he is nt last king of cholan dynasty.

    • @Gayathri267
      @Gayathri267 5 років тому +1

      @@vikiraj9656 You think we would have proof after 1000 years of Human civilization and invasion? Look in the North they barely have any temples and resources like palm leaves writing and other things to this day. Glad we atleast had some temples in South India.

  • @jansiranik2178
    @jansiranik2178 4 роки тому

    பிரவீன் மோகன்
    தகவல் தொழில்நுட்ப வேலை பாடுடன் இருந்த பண்டைய கோவில் சிற்பங்களைப்
    பற்றி நிறைய காணொளி போட்டுள்ளார் .நமது
    தற்போதய தகவல் தொழில்நுட்ப நிலையை விட வளர்ந்த
    நிலையில் தான்
    மக்கள் வாழ்ந்துள்ளனர்
    என எண்ணத் தோன்றுகிறது .