பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஐயா ! காவல்துறையை தவிர்த்து மற்ற நபர்களிடம் கேளுங்கள் என்பது என்ன வகையான பதில்.. ஒட்டு மொத்த தவறுகளும் காவல்துறையில் இருக்கிறதென்பது உங்களுக்கு தெரியாதா? வேலையை விடுத்து அடுத்தவனுக்கு தொல்லை கொடுக்கவேண்டும் எனும் எண்ணத்தில் யார் இருப்பார்??
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று Rdi தகவல் கோர முடியுமா
ஐயா வணக்கம் ஐயா வணக்கம் என்னுடைய கேஸ் ஒன்று நான்கு வருடம் ஆகியும் இன்னும் கோர்ட்டுக்கு வரவில்லை போலீசார் ஸ்டேஷன் இல்லையே மூடி வைத்து உள்ளார்கள் எனது மகள் இறந்த கேஸ் இதற்கு என்ன செய்யலாம் ஐயா நான்கு வருடம் முடிந்துவிட்டது
போலீஸ்துறையில் வேலை பார்க்கும் நபர்,அவரது சொந்த ஊர் பொது கோவிலில் தர்மகர்த்தா பதவியில் இருக்கிறார்,பதவியில் இருந்துகொண்டு கோவில் வரவு,செலவு கணக்குகளை சரியாக காட்டுவது இல்லை / அவர் அரசு வேலையில் இருந்து கொண்டே ஊர் கோவிலில் பதவியில் இருக்கலாமா ???
court ku RTI podamudiyuma sir. 2002 la irunthu oru accident case 2006 la district courtla judgement vanthathu sir compensation pathathunu advocates high courtla appeal pannatha soldranga sir . but high court case pathi entha details tharamatenguranga case details sollavum matanguranga sir. nan 2016 la irunthu antha advocate office ku nadaya nadakuran sir sariyana answer pannamatranga. 10 nalula mudinchurum nu 2016 la irunthu last friday poyi ketten apavum athe 10 days time soldranga. district court case number mattum theriyum sir but high court case details ethuvume advocates sollamatranga. last 3 years ah nan avangakita high court case number kettute iruken sir ana avanga sollamatranga . high court case details RTI la kekkamudiyuma sir?. district court judgement copy vangamudiyuma sir? epadi approach pandrathunu please guide me sir?
Engal vayalai suri veli amaitu vivasayam seya vidamal pakatil ulla irandu veetukararkal kavalnilàyathil pugar seithargal,visarnail avarkalai neethimimandram sendru parikarm thedikollumaru eluthi vangi ab nupunathaga sonargal, anal ethirigal veli amaka alai vaithu thadukkirarkal ,nan pio Edam avarkal eluthi koduthathai thagalal ketkalama, corporation cityku pio yar? theriyapaduthavum,nandri
அய்யா வணக்கம் என் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பான தகவல்களை கேட்டால் உங்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என சொல்கிறார்கள். என்ன செய்வது?

வணக்கம் அண்ணா வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளின் பெயர்களை பட்டியலை இருத்தல் தாருங்கள்
காவல் துறை Rti குறித்து Writer படத்தில் பார்த்தோம்.
புலிவாலை பிடிப்பதற்கு சமம்.
ஐயா ! காவல்துறையை தவிர்த்து மற்ற நபர்களிடம் கேளுங்கள் என்பது என்ன வகையான பதில்.. ஒட்டு மொத்த தவறுகளும் காவல்துறையில் இருக்கிறதென்பது உங்களுக்கு தெரியாதா? வேலையை விடுத்து அடுத்தவனுக்கு தொல்லை கொடுக்கவேண்டும் எனும் எண்ணத்தில் யார் இருப்பார்??
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று Rdi தகவல் கோர முடியுமா
நிச்சயம் கேட்கலாம்
நானும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தேன் மனுவின் நிலை என்னவென்றே தெரியவில்லை
ஐயா வணக்கம் ஐயா வணக்கம் என்னுடைய கேஸ் ஒன்று நான்கு வருடம் ஆகியும் இன்னும் கோர்ட்டுக்கு வரவில்லை போலீசார் ஸ்டேஷன் இல்லையே மூடி வைத்து உள்ளார்கள் எனது மகள் இறந்த கேஸ் இதற்கு என்ன செய்யலாம் ஐயா நான்கு வருடம் முடிந்துவிட்டது
போலீஸ்துறையில் வேலை பார்க்கும் நபர்,அவரது சொந்த ஊர் பொது கோவிலில் தர்மகர்த்தா பதவியில் இருக்கிறார்,பதவியில் இருந்துகொண்டு கோவில் வரவு,செலவு கணக்குகளை சரியாக காட்டுவது இல்லை / அவர் அரசு வேலையில் இருந்து கொண்டே ஊர் கோவிலில் பதவியில் இருக்கலாமா ???
தாராளமாக இருக்கலாம்
court ku RTI podamudiyuma sir. 2002 la irunthu oru accident case 2006 la district courtla judgement vanthathu sir compensation pathathunu advocates high courtla appeal pannatha soldranga sir . but high court case pathi entha details tharamatenguranga case details sollavum matanguranga sir. nan 2016 la irunthu antha advocate office ku nadaya nadakuran sir sariyana answer pannamatranga. 10 nalula mudinchurum nu 2016 la irunthu last friday poyi ketten apavum athe 10 days time soldranga. district court case number mattum theriyum sir but high court case details ethuvume advocates sollamatranga. last 3 years ah nan avangakita high court case number kettute iruken sir ana avanga sollamatranga . high court case details RTI la kekkamudiyuma sir?. district court judgement copy vangamudiyuma sir? epadi approach pandrathunu please guide me sir?
Engal vayalai suri veli amaitu vivasayam seya vidamal pakatil ulla irandu veetukararkal kavalnilàyathil pugar seithargal,visarnail avarkalai neethimimandram sendru parikarm thedikollumaru eluthi vangi ab nupunathaga sonargal, anal ethirigal veli amaka alai vaithu thadukkirarkal ,nan pio Edam avarkal eluthi koduthathai thagalal ketkalama, corporation cityku pio yar? theriyapaduthavum,nandri
Thiruttu nadanthu 3 varudam agiyum entha nadavadikaiyum edukkavillai rti podalam iya
அய்யா வணக்கம் என் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பான தகவல்களை கேட்டால் உங்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என சொல்கிறார்கள். என்ன செய்வது?
Private bank இக்கு rti அனுப்ப முடியும் மா?