திமுக கூட்டணியில் எனக்கு நெருக்கடிகள் அதிகம் - வேல்முருகன் ஆதங்கம்! | Velmurugan | TVK | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 939

  • @VijayalakshmiVeerappan
    @VijayalakshmiVeerappan Місяць тому +344

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களை பண்ருட்டி மக்கள் சட்டமன்ற உறுப்பினராக பெற்றமைக்கு மகிழ்ச்சி....

    • @yaazhkorakkan861
      @yaazhkorakkan861 Місяць тому +1

      அக்கா இவனை நம்பாதீங்க...... உங்களை மாவீரர் நாளில் பார்த்தேன்..... அப்பாவுக்கு துரோகி இருந்தான்.. அதே போல் இவன் dmk வின் ஆள் தான்... நடிக்கிறான்.... நம்பாதீங்க..... அவ்ளோதான் சொல்லுவேன்...... உங்களுக்கு முனி அய்யா என்னைக்கும் துணை இருப்பாங்க....❤

    • @arumugamarumugam9108
      @arumugamarumugam9108 Місяць тому +8

      Verygoad

    • @ஆடுகளம்-த1ல
      @ஆடுகளம்-த1ல Місяць тому

      வடதமிழகம் புறக்கனிக்கப்படுகிறது
      Pls voice out
      தென்தமிழகம் பாதிக்கப்பட்டால் 6000
      வடதமிழகம் பாதிக்கப்பட்டால் 2000
      மட்டும்
      தமிழ்நாட்டின் மொத்த அதிகாரத்தையும் தென்தமிழகம் கொதறி தின்கிறது
      அதற்க்கு காரணம் வேல்முருகன் மற்றும் திருமாவளவன்

    • @manokarn5125
      @manokarn5125 Місяць тому

      மிண்டு திமுக்காவில் இனைத்து பேட்டியிடுவார் இவர் ஒரு அல்லக்கை

    • @maaris8293
      @maaris8293 Місяць тому

      Athuu eppidraa unghaa annanukku election kittaa vanthaa mattum press meet kudukraruu , sudden ah action la erangiraaru ?? Fraudu payaan !! Ivanuki Thiruma evlavoo paravallaa !! Ellaam arasiyal , makkal thaaan muttalgal

  • @kbalasubramaniyan7136
    @kbalasubramaniyan7136 Місяць тому +179

    நீங்கள் ஒருவன்தான் சிறந்த ஆண்மகன்.உங்கள் மக்கள் பணி தொடரட்டும்.

    • @sunshine6555
      @sunshine6555 Місяць тому

      ஊழல் பெருச்சாளி உடன் கூட்டு தமிழின் தூரோகி

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y Місяць тому +185

    உண்மையை சொல்கிறார் வேல்முருகன் அவர்கள் ஏம்பா விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக காங்கிரஸ் காரர்கள் இவரிடம் கற்றுக் கொள்ளுங்கள் கூட்டணி என்பது வேறு மக்கள் நலம் என்பது வேறு அருமை அருமை வேல்முருகன் அண்ணன்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому +3

      இவர் தான் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.எப்படி கூட்டணியில் நீடிப்பது ,எது முக்கியம் என்று.
      விரைவில் கற்றுக்கொள்வார்.

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun Місяць тому

      😂😂😂😂😂❤❤❤❤​@@kamalanathankuppusammy8636

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Місяць тому +2

      வேல்முருகன் தொகுதிக்கு எதாவது செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்.

    • @karthikv330
      @karthikv330 Місяць тому +1

      கூட்டணி கட்சியில் இருந்தாலும் தவறு என்று சொல்கிற தைரியம் உங்கள் இருக்கு வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணா

    • @karthikv330
      @karthikv330 Місяць тому

      மக்களுக்காக சட்டமன்றத்தில் வாதடுங்கள்

  • @sureshsan5635
    @sureshsan5635 Місяць тому +45

    நெறியாளர் திமுகவின் உண்மை விசுவாசி சிறப்பான பதில் அண்ணா

  • @rakash88
    @rakash88 Місяць тому +116

    கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனையை சமரசமின்றி தொடர்ந்து சட்ட மன்றத்தில் போராட கூடிய நல்ல மனிதர்

    • @sanjayraj65
      @sanjayraj65 Місяць тому

      4 வருடங்களுக்கு பிறகு தான் அறிவாலயம் வாசலில் மண்டியிட்டு பிச்சை எடுத்து தின்னுட்டு வாழுறது கேவலம் என்று இந்த வெந்த வாயனுக்கு புத்தி வந்து இருக்கு.

  • @kirubakarankirubakaran7424
    @kirubakarankirubakaran7424 Місяць тому +19

    நான் பார்த்த அரசியல்வதிகளில் மிக துணிச்சல் மிக்க அரசியல்வாதியாக விளங்குகின்ற தங்கள் ஆளும்அரசை எதிர்ப்பு தெரிவித்து குறைகளை சுட்டிக்காட்டி. மிக சிறந்த மக்களின் சட்டமன்ற உறுப்பினர் தங்களை வாழ்த்துகிறேன்.மக்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்.

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Місяць тому +240

    நெறியாளர் திமுகவின் ஒரிஜினல் உடன்பிறப்பு நீங்க என்ன சொன்னலும் முட்டு சூப்பரா கொடுப்பார் 😜

    • @thangavignesh2761
      @thangavignesh2761 Місяць тому +6

      True.....😂

    • @ChellamuthuMariyappan
      @ChellamuthuMariyappan Місяць тому +6

      18:53 வேல்முறுகன்மிகசரியானதலைவர்

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj Місяць тому

      இந்த நெறியாளர் மட்டுமல்ல! அனைத்து ஊடக நெறியாளர்களுக்கு மே திமுக தீனி போட்டு வைத்திருக்கிறது பேட்டியாளர்களை விழுங்குவதற்காக!

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj Місяць тому

      திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்து இருக்கிற கோவிந்தசாமி படையாட்சி யாருக்கு திமுக ஏன் மணிமண்டபம் கட்டி வைத்திருக்கக் கூடாது?

    • @saranyasaranya5129
      @saranyasaranya5129 Місяць тому +3

      நானும் அதான் நெனச்சேன்

  • @viralvideos5260
    @viralvideos5260 Місяць тому +11

    ஒரு உண்மையான நேர்மையான முறையில் கூட்டணியில் இருந்தாலும் மக்களுகாக குரல் கொடுக்கும் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விசிக மற்றும் திருமாவளவன் இவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்..

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Місяць тому +7

    🎉🎉🎉❤❤❤ உங்களின் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Місяць тому +4

    திரு வேல் முருகன் ஐயா மிகவும் சரியாக பேசி இருக்கிறார். இதே மாதிரி எல்லா M.L.A க்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் தர வேண்டும்.

  • @rajamanik310
    @rajamanik310 Місяць тому +7

    தி. மு. கா. வை. எதிர்த்து. கேள்வி எழுப்பி. உள்ள மானமுள்ள. அண்ணண். வேல்முருகன். அவர்களுக்கு பணி. சிறக்க. வாழ்துகிறோம். நன்றி அண்ணன் அவர்களேஇதுதான். நிமிர்ந்து நில். திமிரி. அடி. 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @5554raveen
    @5554raveen Місяць тому +20

    கூட்டணியில் இருந்தாலும் ஆளும் அரசை தொடர்ந்து கேள்வி கேட்கும் விமர்சனம் வைக்கும் ஆளுமை தி வேல்முருகன் அவர்கள்.❤👏👏

  • @ksharma592
    @ksharma592 Місяць тому +6

    திரு. வேல்முருகன் போன்றோர் அமைச்சராக வேண்டும்

  • @deeneshwaran007
    @deeneshwaran007 Місяць тому +105

    ஆக முதலமைச்சர் சொல்றத அதிகாரி கேட்கிறதில்லை - நெறியாளர் கண்டுபிடிப்பு😂😂😂

    • @aravinthr6194
      @aravinthr6194 Місяць тому

      😂😂😂

    • @sakthivelv497
      @sakthivelv497 Місяць тому

      அந்த இரும்புக்கரம் என்ன ஆச்சு

  • @pearl007official4
    @pearl007official4 Місяць тому +5

    உண்மையை சொல்கிறார் வேல்முருகன் அவர்கள் ஏம்பா விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக காங்கிரஸ் காரர்கள் இவரிடம் கற்றுக் கொள்ளுங்கள் கூட்டணி என்பது வேறு மக்கள் நலம் என்பது வேறு அருமை அருமை வேல்முருகன் அண்ணன்❤❤❤

  • @hemandheshwar793
    @hemandheshwar793 Місяць тому +8

    வேல்முருகன் அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் மக்கள் நலனுக்காகவே உள்ளது. ஒரு உண்மையான மக்கள் சேவகர்!

  • @deivathurai8694
    @deivathurai8694 Місяць тому +157

    எப்பா வேல்முருகா இந்த நிருபர் தி.மு.க ஆதரவாளர் நீங்க என்னா சொன்னாலும் அவர் அப்படி இல்லை என்பார்....

    • @deeneshwaran007
      @deeneshwaran007 Місяць тому +3

      உன்மை

    • @Mineralsfinder
      @Mineralsfinder Місяць тому +3

      All tv

    • @Mineralsfinder
      @Mineralsfinder Місяць тому +4

      Even the background picture MKS

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому

      ​@@Mineralsfinderyes.yes.yes.

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj Місяць тому +2

      இந்த நிருபர் மட்டுமல்ல எல்லா நிருபர்களுமே திமுகவுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள்?

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Місяць тому +107

    இந்த நெறியாளரின்‌ நேர்மை‌ சந்தேகத்துக்கு‌ உள்ளானது

    • @PrasanthBharathi-ws2qh
      @PrasanthBharathi-ws2qh Місяць тому +2

      100%

    • @ArunKumar-bu1kv
      @ArunKumar-bu1kv Місяць тому +4

      இவர் திராவிட கழக ஆதரவாளர்

    • @ChitraChandrasekaran-t3h
      @ChitraChandrasekaran-t3h Місяць тому +1

      Ivan bongu

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 Місяць тому +1

      சந்தேகப்படாதீர்கள்.அவரிடம் நேர்மை இருந்தால்தானே சந்தேகப் படமுடியும்.. இல்லாத ஒன்றைப்பற்றி எப்படி சந்தேகப்படமுடியும்???

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому +1

      இது புதிதல்லவே.எப்போதும் போல இப்போதும்.

  • @SleepyFlower-pq6sk
    @SleepyFlower-pq6sk Місяць тому +7

    சூப்பர் தம்பி நீங்க என்ன சொன்னலும் நெறியாளர் தி மு கவின் எடிப்பு. உங்க கருத்து சரியானது. 👌👌👌

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t Місяць тому +110

    அண்ணண் திருமாவளவன் உம்முனு கம்முனு ஜம்முனு இருக்காரு. வேங்கை வயல் போன்ற பிரச்சனைக்கு கூட அமைதி

    • @tamizhselvan9646
      @tamizhselvan9646 Місяць тому +2

      😅😅😅

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому +4

      அப்படி இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் அரசியல் வாழ்வு நன்றாக இருக்கும்.

    • @BASKARANRAMAR-j2c
      @BASKARANRAMAR-j2c Місяць тому +3

      Guruma appadithan🥳💪

    • @ambedkumar591
      @ambedkumar591 Місяць тому

      கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் போது கோமால இருந்திருப்பார்....🤦🤦🤦

    • @ragulanmanickavasagar4117
      @ragulanmanickavasagar4117 Місяць тому +4

      ​@@ambedkumar591கண்டன ஆர்ப்பாட்டம் யாருக்கு எதிராக...
      Bjp க்கு எதிராகவா?
      திமுக அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய தெம்பு இருக்கா?

  • @LeadersPage
    @LeadersPage Місяць тому +27

    ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அண்ணன் வேல்முருகன் போன்று வெளிப்படையாக மக்கள் பிரச்சனையை முதன்மையாக வெளிப்படுத்த வேண்டும்...💥💥💥

  • @jassassociatess
    @jassassociatess Місяць тому +5

    அருமை சிறப்பு அன்பு தம்பி வேல்முருகன்

  • @senthilarumugamN666
    @senthilarumugamN666 Місяць тому +6

    வேல்முருகன் அண்ணா கொண்டாட பட வேண்டிய ஒரு அரசியல் தலைவர் அவர் தொகுதி மக்கள் பெருமை பட வேண்டும் ❤

  • @karthikv330
    @karthikv330 Місяць тому +7

    உங்களை மாதிரி எல்லாம் MLA மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இருந்தால் தமிழ்நாட்டில் 38 மாவட்டம் சிறப்பாக இருக்கும்

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Місяць тому +5

    என் அண்ணன் வேல்முருகன் இன்று மக்களுக்காக உழைக்கக் கூடியவர்.. நன்றி அண்ணா

  • @jahabaralijahabarali8172
    @jahabaralijahabarali8172 Місяць тому +5

    சரியான ஆதங்கம் சட்ட மன்ற உறுப்பினர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @kumarasamysamy-j2u
    @kumarasamysamy-j2u Місяць тому +3

    நீங்கள் அரசியல் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற வாழ்த்துக்கள்

  • @ravir7764
    @ravir7764 Місяць тому +3

    சிறப்பு வேல்முருகன்

  • @enthamizhnadu
    @enthamizhnadu Місяць тому +32

    மக்கள் பிரச்சனைகளை இவரை விட சிறப்பாக பேச வேறு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இல்லவே இல்லை

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому

      அதெல்லாம் சரி.எலெக்ஷனில் வெற்றி பெற இதெல்லாமா தேவை என நினைக்கின்றீர்கள்?

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Місяць тому

      Election vandachu 😢

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw Місяць тому +13

    இவைகள் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு நான்கு வருடம் ஆகியிருக்கிறது மிகச் சிறந்த அரசியல்வாதி நீங்கள்தான் அண்ணா

    • @Karuppa-puchi_13
      @Karuppa-puchi_13 Місяць тому

      நமக்கும் அப்படி தானே நண்பரே

    • @Karuppa-puchi_13
      @Karuppa-puchi_13 Місяць тому

      இவர் மட்டும் என்ன விதி விளக்க

    • @Rajendran-nj8hw
      @Rajendran-nj8hw Місяць тому

      @@Karuppa-puchi_13 வணக்கம் நண்பா வேல்முருகனுக்கு திமுகவை பற்றி மிக நன்றாகத் தெரியும் இருந்தும் தன்னுடைய நிலையை அவர் தக்க வைத்துக் கொள்வதற்காகவே திமுகவில் தொடர்கிறார் பொதுவாக எந்த ஒரு எம்எல்ஏ வும் தனது தொகுதியில் எந்த ஒரு குறையையும் போய் சொல்லி அதை நிவர்த்தி செய்வதில்லை மாறாக ஒரு தவறு நடந்த பிறகு அரசை குறை கூறி தங்கள் பெயர் வாங்கிக் கொள்கிறார்கள் அதைத்தான் வேல்முருகன் அவர்களும் செய்கிறார்கள் வேல்முருகனின் தொகுதியில் உள்ள எத்தனை ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு இருக்கின்றன ஆறு தூர்வாரப்பட்டு இருக்கிறது ஏன் இதை அவர் நான்கு வருடமாக கேட்கவில்லை செய்யவில்லை எத்தனை பள்ளிகளை அவர் சென்று ஆய்வு செய்து இந்த பள்ளிகள் சரி இல்லை அதனால் நீங்கள் நிச்சயமாக இதை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் இந்த வெள்ளம் ஏற்படுவதற்கு முழுமுதற் காரணமே அரசுதான் நீர் இருப்பு நீர் வரத்தை அவர்கள் சரியாக கணித்து நீரை வெளியேற்றி இருந்தால் இந்த நிலை ஆகியிருக்காது கடைசி நேரத்தில் மொத்தமாக நீரை வெளியேற்றியது விளைவுதான் இது இதற்கு முழுமுதல் காரணமாக அரசே முதலில் வேல்முருகன் அவர்கள் இதைக் கூறவில்லை மேலும் முழு முதல் காரணம் அரசு என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் இழந்த பொருட்கள் அத்தனையும் அவர்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இவர் கோரி இருக்க வேண்டும் கள்ளச் சாராயம் குடிப்பவன் க்கு 10 லட்சம் கொடுக்கும் இந்த அரசால் இதை செய்ய முடியாதா என்ன வேல்முருகன் இதைக் கேட்கட்டும் நன்றி உறவே

  • @babun1877
    @babun1877 Місяць тому +9

    சூப்பர் அண்ணா ❤❤❤

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 Місяць тому +4

    மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @SELVANSARAM
    @SELVANSARAM Місяць тому +7

    மக்கள் பிரச்சனைகளை இவரை விட கூட்டணி கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை❤❤❤❤

  • @vijayveejoy
    @vijayveejoy Місяць тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤

  • @TamilnadumetrocitytaxisMadurai
    @TamilnadumetrocitytaxisMadurai Місяць тому +5

    மக்களை பாதுகாக்கனும் என்ற எண்ணம் இன்றைய ஆட்சியாளரிடமில்லை......

  • @ThamuA-y8w
    @ThamuA-y8w Місяць тому +6

    உண்மையே உடைத்து கூறிய வேல்முருகன் அண்ணன் வாழ்க..... வளமுடன்.... சிறப்பாக உங்க பணி தொடர வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sundar-v7v
    @Sundar-v7v Місяць тому +5

    நெறியாளர் அவர்களே சூப்பரா திமுக விற்கு முட்டுக் கொடுங்கள்

  • @creditcards2991
    @creditcards2991 Місяць тому +11

    மக்கள் பணியில் என்றும் ❤

  • @deepaksai2
    @deepaksai2 Місяць тому +5

    அண்ணன் வேல்முருகன் பேச்சு எப்போதும் உண்மையாக இருக்கும்

  • @kajafirthouse1848
    @kajafirthouse1848 Місяць тому +15

    உண்மையான ஆம்பள வேல்முருகன்...249 ல 50பேராவது இப்டி நடக்குதுன்னு சொல்ல நினச்சுருப்பாங்க ஆனா நம்ம அரசியல் வாழ்க்க என்ன ஆகுமோன்னு பயந்துருப்பாங்க...மக்கள் மன்றத்தில் நடப்பதை வெளிச்சம் போட்டுடைத்த உங்களுக்கு மக்களின் வாழ்த்துக்கள்

  • @sureshkumar-jg5jz
    @sureshkumar-jg5jz Місяць тому +26

    எதிர்பார்க்காத அளவிற்கு தண்ணீர் வரும் பொழுது பாலம் வேண்டுமானால் மூழ்கலாம் ஆனால் எப்படி அடித்துச் செல்லும் பத்திரிகையாளர் கேள்வியும் அமைச்சர் பதிலும் விந்தையாக உள்ளது

  • @Subakiruthu
    @Subakiruthu Місяць тому +4

    ஐயா வேல் முருகன் அவர்களின் நோக்கம் தெளிவாகிறது. இத்தனை நாள் மக்களின் நிலை சூரிய வெளிச்சத்தில் கண்ணை மறைத்துவிட்டது இப்போது யானைகளுக்கு இடையில் இருக்கும் வாகை பூ வின் உதவியால் மக்களின் துன்பங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது.

    • @sakthivelv497
      @sakthivelv497 Місяць тому

      அந்த கூத்தாடிக்கு மக்களின் வேதனை புரிந்துவிட்டதா எப்போது

  • @sumathi9463
    @sumathi9463 Місяць тому +25

    மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர் அதனால் அரசியல்வாதி மக்களைக் எதிர்கொல்ல முடியாமல் தவிக்கும் சூழ்நிலை 😅😅😅😅

  • @வேல்முருகன்தமிழ்த்தேசியம்

    மக்களுக்கான தலைவர்

  • @captanprabhakaran1012
    @captanprabhakaran1012 Місяць тому +12

    இன்றைய சூழ்நிலையில் கண்ணியம் தவராத அரசியல் தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அவர்கள் மட்டுமே

  • @sivamaha8045
    @sivamaha8045 Місяць тому +6

    இன்றைக்குத் தேவையா னத் தலைவன்.🎉❤

  • @kalaivanan9529
    @kalaivanan9529 Місяць тому +2

    Correct I support velmurugan

  • @dharmalingameee3167
    @dharmalingameee3167 Місяць тому +3

    மிகவும் சிறப்பு அண்ணா

  • @Tamilan731
    @Tamilan731 Місяць тому +34

    வேல்முருகன் போல பலர் அரசியலுக்கு வரவேண்டும்...

    • @manokarn5125
      @manokarn5125 Місяць тому +1

      மாத்திமாத்தி கூட்டணி வைக்கவா

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Місяць тому

      Election vandachu 😢

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் Місяць тому

      ​@@aravindhamurthy7128வரட்டும் அதுக்கென்ன

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் Місяць тому

      ​@@manokarn5125மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நலன் வருகிறது என்றால் யாருடனும் கூட்டணி மாற்றி மாற்றி வைப்பதில் தவறில்லையே ...தனி மனித ஆதாயம் தேடுபவரல்ல அண்ணன் வேல்முருகன்...

    • @manokarn5125
      @manokarn5125 Місяць тому

      @வீரத்தமிழன்வானவன் தம்பி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாம் ஆனால் கொண்டவனுடனும் கொலை செய்தவனுடனும் கூட்டணியாம் அடுத்து இந்த திமுக்கா இப்படித்தான் செய்யும் என்று தெரியும் தெரிந்தும் 40. 50 வருடமாக திரும்பத்திரும்ப நம்புவது யார் தவறு அண்ணன் உண்மையில் நல்ல தலைவர் என்பதில் துளியும் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இந்த திராவிடர்களை விட்டு தமிழர்கள் செரத்தான் சொல்கிறோம்

  • @saranyat-kf8kw
    @saranyat-kf8kw Місяць тому +18

    சட்ட சபையில் நீங்கள் மட்டுமே ஓறளவு உண்மை யாக இருக்கிறிர்கள்.அதணால் உங்கள்மேல் அவர்களுக்கு கோபம்.

  • @aarumougamearunagiri3897
    @aarumougamearunagiri3897 Місяць тому +31

    ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் . ஊடகவியலாளர் பாலம் இடிந்தத்துக்கு சொன்னாரு பாருங்க அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்தது.

  • @1997gud
    @1997gud Місяць тому

    மிக சிறந்த சட்டமன்ற உறுப்பினர், தங்களின் ஆளுமை பலம் வாய்ந்த ஒன்று,
    தொடரவேண்டும், தங்கள் தொகுதி மக்களுக்காக உரிமைக்காக போராடும் தங்கள் பணி தொடரட்டும்❤

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 Місяць тому +4

    சேராத இடம் சேர்ந்தது தான் தவறு..... மதிய ஆதார் தலைவாசல் மிதியாதே

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 Місяць тому

    தொடர்ந்து எளிய மக்களின் வாழ்வுரிமை சிக்கல்களை தீர்க்க பேசி வரும் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு நன்றி

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Місяць тому +48

    நீ தான் திமுக கூட்டனி ல பால் ஆறு தேன் ஆறு ஓடும் சொன்ன....😂😂😂😢

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 Місяць тому

    சபாஷ் வேல் முருகன். சரியான பேட்டி.சட்ட மன்ற உறுப்பிரனர் இப்படித்தான் இருக்க வேண்டும்.

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Місяць тому +5

    Always Welcome Respected Mr.Vel Murugan M.L.A....sir

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 Місяць тому +33

    நீர் சுய மரியாதைக்காரனா இல்லையா என்பதை வருகின்ற 2026.ல் தேர்தலில் கூட்டணி போகும்போது பார்த்துக் கொள்கிறேன்... இப்படிக்கு மானமுள்ள மக்கள்...

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому +1

      ஆம்.அப்போது பார்க்கலாம்.உங்கள் பேச்சு எப்படி இருக்கிறது என்று.

    • @velmurgan163
      @velmurgan163 Місяць тому

      விரைவில் பார்க்கலாம்

    • @தமிழ்களம்
      @தமிழ்களம் Місяць тому +2

      கூட்டணி என்பது வேறு. மக்கள் பிரைச்சனை என்பது வேறு. தேர்தல் என்பது வேறு.

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Місяць тому

      Now, he is Page 21 Dravidian.

  • @kumaraguru3713
    @kumaraguru3713 Місяць тому +5

    தமிழ்நாட்டின் வாழ்வுரிமை போராளி அண்ணன் வேல்முருகன்

  • @viubanvisayaratnam8277
    @viubanvisayaratnam8277 Місяць тому +1

    Ntk❤❤

  • @vijayvetri1062
    @vijayvetri1062 Місяць тому +16

    Very worst Government

  • @maniyalu1
    @maniyalu1 Місяць тому +1

    இப்போ புரியுதா NTK ஏன் தனியா நிக்கிறோம் என்று ! நாம் தனி வழிமை பெற்றால் தான் நம் தமிழ்நாட்டிற்கு நாமே எல்லாம் பன்ன முடியும் , கூட்டணி சேர்ந்து இவர் மாதிரி MLA வாக வெற்றி பெற்றாலும் திராவிடத்திடம் கையேந்தி நிற்க வேண்டும்- நாம் தமிழர் கட்சியை வழிமை படுத்த வேண்டும் 👍👍👍👍

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 Місяць тому

    Matured and clear speech💯

  • @SathyaSTA
    @SathyaSTA Місяць тому +5

    மக்கள் நலனில் அக்கறை காட்டும் உண்மையான தலைவர் வேல்முருகன் வாழ்த்துக்கள்!

  • @TVKITWING
    @TVKITWING Місяць тому +5

    வேல்முருகனின் செயல் தான் எதிர்கால தலைமுறைக்கு ஒரு நம்பிக்கை ஒளி!"

  • @PmeswaranPrcd
    @PmeswaranPrcd Місяць тому +3

    கூட்டனியா மக்கள் நலனா என்றால் மக்கள் நலம் தான் என்று களத்தில் நிற்கிறார் அண்ணன் வேல்முருகன்

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 Місяць тому +6

    எங்களின் இரத்தம் அண்ணன் வேல்முருகன் சமரசம் அற்ற மக்கள் போராளி

  • @ponniarun3129
    @ponniarun3129 Місяць тому +1

    அருமை சார்

  • @subramaniank763
    @subramaniank763 Місяць тому +3

    Iam vck but always like brother Mr Velmurugan MLA

  • @unnalmudiyum9714
    @unnalmudiyum9714 Місяць тому +3

    மக்கள் தேவைகளை முதன்மை பொருட்டு செயல்படும் வேல்முருகன் தலைவர் வாழ்க

  • @kathirelanjiam9697
    @kathirelanjiam9697 Місяць тому

    வேல்முருகன் அண்ணா, நீங்கள் உத்தமமான மனிதர் ❤❤❤

  • @periyasamyn5779
    @periyasamyn5779 Місяць тому +11

    அதிகாரிகள் ஆட்சி செய்கிற நிலை இருக்கிறதா¿??
    என்னே. ஆச்சர்யம்!¡!!!!!!!!

  • @KumarasanKSM
    @KumarasanKSM Місяць тому

    ❤️💛❤️👍🔥

  • @rajendrakumarbalan9995
    @rajendrakumarbalan9995 Місяць тому +6

    கூட்டணியின் மேல் விமர்சனம் வைத்து நெறியாளருக்குத் தான் வலிச்சிருக்குது...

  • @junaith4147
    @junaith4147 Місяць тому +1

    வேல்முருகனின் ஆதங்கம் நியாயமானது.

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng Місяць тому +6

    சிறந்த சட்ட மன்ற உறுப்பினர்

  • @navaneethakrishnan1238
    @navaneethakrishnan1238 Місяць тому

    அருமை.. 👌

  • @seenivasan7167
    @seenivasan7167 Місяць тому +4

    அண்ணா நேரடியாக சொல்லுங்கள் தமிழுக்கு பெருமை சேர்த்த ஒருவருக்கும் மரியாதை இல்லை

  • @AMurugeshan-db9me
    @AMurugeshan-db9me Місяць тому

    வாழ்ததுகள் அண்ணா

  • @jamesjames-or9bz
    @jamesjames-or9bz Місяць тому +3

    Kothadimai thiruma vida neega Eavelo best na🔥

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 Місяць тому

    Super🙏🙏🙏

  • @dayalanp4530
    @dayalanp4530 Місяць тому +4

    சேராத இடம் சேர்ந்து வஞ்ஜத்தில் விழுந்தாரா வேல்முருகா ...

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 Місяць тому +14

    NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @veluarumugam7424
    @veluarumugam7424 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel Місяць тому +3

    வேல்முருகன் அவர்களின் கோரிக்கை நாயமானதாக தோன்றுகிறது.

  • @technoseatingsystem3814
    @technoseatingsystem3814 Місяць тому +9

    மருத்துவர் ஐயா அவர்கள் வளர்ப்பு

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel Місяць тому +3

    உங்களைபோன்றசட்டமன்ற உறுப்பினர்கள்234.தொகுதிக்கும்கிடைக்கவேண்டும்
    என்பதுஎன்பேராசை

  • @ganeshmeenatchisundar9074
    @ganeshmeenatchisundar9074 Місяць тому

    Salute you brother 👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥

  • @MaheshKumar-mt7nd
    @MaheshKumar-mt7nd Місяць тому +3

    Cuddalore identity velmurugan sir only❤💥 neega minister aganum sir apo than cuddalore improve agum 😢

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 Місяць тому +9

    மருத்துவர் இராமதாசு அய்யாவின் வளர்ப்பு.🔥🔥🔥

    • @devarajgounder5184
      @devarajgounder5184 Місяць тому

      வளர்ந்த உங்கள் அய்யா பிறகு ஏன் வேல்முருகனை பாமகவில் இருந்து நீக்கினார்

  • @thiruppathyalagunagendran8976
    @thiruppathyalagunagendran8976 Місяць тому

    Very sensible speech

  • @essacsac2638
    @essacsac2638 Місяць тому +9

    அருமை அண்ணா..
    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து நிலைமையும் மாறும்.

  • @MrSalah2502
    @MrSalah2502 Місяць тому

    Criticism will improve the gov

  • @manivannanperiyathambi9568
    @manivannanperiyathambi9568 Місяць тому +3

    விஞ்ஞான ஊழல் அமைச்சர் ஏ.வ. வேலுவின் ஊழல் பணத்தில பாலத்தை கடட சொல்லவேண்டும்

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o Місяць тому +1

    வீணா போனவனை பேட்டி எடுப்பதை தவிர்க்கவும் புதிய தலைமுறை.

  • @RadhaSekar-l8r
    @RadhaSekar-l8r Місяць тому

    Supper sir

  • @jeganilamaran9081
    @jeganilamaran9081 Місяць тому +3

    அவருடைய நேர்மை, தொண்டாற்றும் மனப்பான்மை நமக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது!"

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Місяць тому +25

    பதவி வெறியில் திமுக. அமைச்சர்கள் . அதிமுகவில் இந்த அளவிற்கு அமைச்சர்கள் இருந்ததில்லை என்பது மக்கள் கருத்து.

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj Місяць тому

      அமைச்சர் பதவியில் இருந்து கொண்டால் எப்படியும் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதற்காக கருணாநிதி குடும்பத்து வாரிசுகளையும் ஆதரித்து வாழ்த்திக் கொண்டே கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

  • @anbukumar7947
    @anbukumar7947 Місяць тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @SenthilKumar-b8c
    @SenthilKumar-b8c Місяць тому +5

    இதுவரைக்கும் உங்களை எனக்கு பிடிக்காது இனி உங்களை எனக்கு பிடிக்கும்