மேல் நாட்டு நடிகர் கள் போல். வாள் வீச்சு செய்து புகழ்பெற்ற நடிகர் இவர். இவர் படங்களை நான் மிகவும் விரும்பி பார்பேன்.ஒரு பெரிய நடிகரின் வஞ்சனை யால் விழ்த்தப்பட்டார்.இவரின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கும். இந்த கானோலி நான் எதிர்பார்த்த இருந்தேன். நன்றி.
Late Anandan was not only a beautiful actor but also a great Stunt actor. He was very loyal and sincere worker to Late M.G.R. in those days. Whenever M.G.R. conducts Party rallies, he was the first to lead thee rallies riding on an Elephant. We can't forget those days. Such a handsome actor was he. Film Industry has completely forgotten him and his family. He was a Body builder also. He was an expert in Fencing also. I have seen all films. I like his films very much. He was very polite and calm Actor also.
கட்டுடல் கொண்ட கலகலப்பான கதாநாயகன் C.L. ஆனந்தன் ஐயா ! எதற்கும் அஞ்சாத சிங்கமாக சினிமாவில் ஜொலித்தவர் ! காலத்திற்கு தகுந்தாற்போல் தனது நடிப்பழகை பல்வேறு வகைகளில் ரசிகர்களுக்கு வழங்கியவர் ! வளர்ச்சி பாதையில் பயணிக்கும் வேளையில் பல திரை கலைஞர்களும் சொந்தபட ஆசையில் படமெடுத்து நொடித்து போனோர் பலர் ! அவ்வாசை நமது விஜயபுரி வீரனையும் வீழ்த்தியது ! சண்டையில் வல்லவர் சத்தமில்லாமல் திரையுலகில் சரிந்தார் . இருந்தும் மனம் தளரா ஆனந்தன் தனக்கு கிடைத்த குணசித்திர, துணை கதாநாயகனாக, நண்பனாக பல்வேறு கதாபாத்திரங்களையேற்று தன்னை திரையுலகில் நிலை நிறுத்திக் கொண்டார் ! பழகுதற்கு இனியவர் என பெயரெடுத்தவர் ஆனந்தன் அவர்கள் ! ஆனால் ஏ.வி. எம். பிக்சர்ஸ் போன்ற பெரும் சினிமா கம்பெனிகளின் படங்களில் நடித்தும் தனது கதாநாயகன் அந்தஸ்தை தக்க வைக்க முடியாதது துரதிர்ஷ்டமே ! எனினும் சிறிய வட்ட முகமும், புன்சிரிப்பும், சுறுசுறுப்பான நடிப்பும் அக்கால ரசிகர்களால் இன்றும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் !
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழி தடத்தில் சித்தலவாய் என்ற ஊரில் அங்கே உள்ள எளிமெண்டரி ஸ்கூலில் படித்து சென்னை வந்து நாடகம் பின்னர் திரை உலகம் என்று அசாரதா உயர்வை எட்டியவர் சித்தலவாய் என்ற ஊரின் முதல் எழுத்தையும் தனது தந்தையார் பெயரையும் இனிசியலாக கொண்டு,, C., L. Anandhan அவர்கள் காலத்தில் மறக்க முடியாத ஒப்பற்ற மாமனிதர்
திரு c l ஆனந்தன் அவர்கள் பற்றி அறிந்திராவிட்டாலும் இவர் வில்லனாகத் தோன்றிய சில படங்களில் பார்க்கும் போது இவ்வளவு திறமை உள்ளவரை ஏன் இப்படி பயன் படுத்தினார்கள், என்று எண்ணியிருக்கிறேன், பாடாத பாட்டெல்லாம், ரோஜாமலரே ராஜகுமாரி பாடல்களே காலம் தோறும் இவர் புகழை பேசும் 🙏
உதயகுமார் கன்னட திரையுலகத்தில் பிரபல நடிகர்.ராஜ்குமார்,கல்யாண் குமார் ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து புகழ் பெற்றவர்.தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
வணக்கம்! ஆனந்தன் அவர்கள் கடைசிவரையில் இந்துவாகவே வாழ்ந்தவர்! இறுதிக்காலத்தில் கூட சபரிமலைக்குச் செல்வதற்கு மாலை அணிந்திருந்த வேளையில்தான் காலமானார்! நன்றி!
அவருடைய பேத்தி என்பதில் மிகவும் பெருமை. என் தாத்தாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.
அவரை பெருமைப்படுத்தும்.
❤
ua-cam.com/video/3VAX91N3uJc/v-deo.html
ஒவ்வொரு திரையுலக கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் அற்புதமாக வடிவமைத்துத் தரும் தங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நல்ல திறமை உள்ள நடிகர்
நடனம் நன்றாக ஆடுவார் 🙏
மேல் நாட்டு நடிகர் கள் போல். வாள் வீச்சு செய்து புகழ்பெற்ற நடிகர் இவர். இவர் படங்களை நான் மிகவும் விரும்பி பார்பேன்.ஒரு பெரிய நடிகரின் வஞ்சனை யால் விழ்த்தப்பட்டார்.இவரின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கும். இந்த கானோலி நான் எதிர்பார்த்த இருந்தேன். நன்றி.
Aaaa ooona idaiyonnu solringa vanjanayal velthapatar endru ?
எந்த பெரிய நடிகனால் ஆனந்தன் வீழ்த்தப்பட்டார். MGR ஆ?
@@vasanthkumar1132 அவரே தான்
MGR யார தான் வாழ வைச்சிருக்கார் மக்களுக்கு வேண்டுமானால் புரட்சி செம்மல் ஆனால் சக நடிகர்களுக்கு எதிரி தான்
புரட்சி தலைவர் படம் தனிப் பிறவி நீரும் நெருப்பும் படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார் உடனே எம்ஜிஆர் தான் கதைய கட்டி விடுங்கள்
நல்ல உள்ளம் கொண்ட சிறந்த நடிகரின் அருமையான பதிவு வாழ்துக்கள் ஐயா 🙏
Love you CL Anand darling 💞
Vijaya puri veeran was my favourite . Who can forget that lovely song . Roja malare raja kumari.
So proud to be his granddaughter. So happy to hear so much about my grandfather.
Will make him proud .
Late Anandan was not only a beautiful actor but also a great Stunt actor. He was very loyal and sincere worker to Late M.G.R. in those days. Whenever M.G.R. conducts Party rallies, he was the first to lead thee rallies riding on an Elephant. We can't forget those days. Such a handsome actor was he. Film Industry has completely forgotten him and his family. He was a Body builder also. He was an expert in Fencing also. I have seen all films. I like his films very much. He was very polite and calm Actor also.
கட்டுடல் கொண்ட கலகலப்பான கதாநாயகன் C.L. ஆனந்தன் ஐயா ! எதற்கும் அஞ்சாத சிங்கமாக சினிமாவில் ஜொலித்தவர் ! காலத்திற்கு தகுந்தாற்போல் தனது நடிப்பழகை பல்வேறு வகைகளில் ரசிகர்களுக்கு வழங்கியவர் ! வளர்ச்சி பாதையில் பயணிக்கும் வேளையில் பல திரை கலைஞர்களும் சொந்தபட ஆசையில் படமெடுத்து நொடித்து போனோர் பலர் ! அவ்வாசை நமது விஜயபுரி வீரனையும் வீழ்த்தியது ! சண்டையில் வல்லவர் சத்தமில்லாமல் திரையுலகில் சரிந்தார் . இருந்தும் மனம் தளரா ஆனந்தன் தனக்கு கிடைத்த குணசித்திர, துணை கதாநாயகனாக, நண்பனாக பல்வேறு கதாபாத்திரங்களையேற்று தன்னை திரையுலகில் நிலை நிறுத்திக் கொண்டார் ! பழகுதற்கு இனியவர் என பெயரெடுத்தவர் ஆனந்தன் அவர்கள் ! ஆனால் ஏ.வி. எம். பிக்சர்ஸ் போன்ற பெரும் சினிமா கம்பெனிகளின் படங்களில் நடித்தும் தனது கதாநாயகன் அந்தஸ்தை தக்க வைக்க முடியாதது துரதிர்ஷ்டமே ! எனினும் சிறிய வட்ட முகமும், புன்சிரிப்பும், சுறுசுறுப்பான நடிப்பும் அக்கால ரசிகர்களால் இன்றும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் !
அருமை! வாழ்த்துகள்!
His acting in villain roles in Naangu Killadigal, Ninaivil Nindraval and Neerum Neruppum are unforgettable! Thanks for this post on CL Anandan.
In yaar nee film also he was villain.
பதிவேற்றத்திற்கு நன்றி சார்
நன்றி ஐயா!
நடிகை டிஸ்கோ சாந்தி அப்பா
Majestic smart actor Anandan ji !!
Seen him during 1970 at his relatives house in Bangalore when prohibition was there in TN for liquor very handsome and softspoken
My favorite actor
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழி தடத்தில் சித்தலவாய் என்ற ஊரில் அங்கே உள்ள எளிமெண்டரி ஸ்கூலில் படித்து சென்னை வந்து நாடகம் பின்னர் திரை உலகம் என்று அசாரதா உயர்வை எட்டியவர் சித்தலவாய் என்ற ஊரின் முதல் எழுத்தையும் தனது தந்தையார் பெயரையும் இனிசியலாக கொண்டு,,
C., L. Anandhan அவர்கள் காலத்தில் மறக்க முடியாத ஒப்பற்ற மாமனிதர்
Very dignified presentation. Great
Thanks for your support and kind wishes!....
அருமையான தகவல்கள்
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்!
Super actor , cant forget him.
Sir, thankyou🌼🌼
Arumaiyana pathivu
இவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டி எங்கள் ஊர்
மறக்கமுடியாத ஜாம்பவான்
Super👍🎉🤜
வாள் சண்டையில் இவரை மிஞ்சிய நடிகர் எவரும் இல்லை
திரு c l ஆனந்தன் அவர்கள் பற்றி அறிந்திராவிட்டாலும் இவர் வில்லனாகத் தோன்றிய சில படங்களில் பார்க்கும் போது இவ்வளவு திறமை உள்ளவரை ஏன் இப்படி பயன் படுத்தினார்கள், என்று எண்ணியிருக்கிறேன், பாடாத பாட்டெல்லாம், ரோஜாமலரே ராஜகுமாரி பாடல்களே காலம் தோறும் இவர் புகழை பேசும் 🙏
I like him
ஐயாவைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கெரண்டேரம்
நன்றி சார் 👍 நான் அவரோட திவிரா ரசிகன் ❤️ சாவர்க்கர் ஜானகி பேத்தி அண்ணாமலை ரஜினிகாந்த்க்கு தங்கையாக நடித்த நடிகை பத்தி சொல்லுங்க
Actor prakashraj mamanar
Great...!!
How to forget roja malare and paadaathe Paatellam. Lovely acting for these two songs
Pl say about actress enga veetu pillai Rathna n L.VIJAYA LAXMI N PRAMEELA.
விரைவில்!...
Blessed to be a Grand son of CL Anandan appa ❤️
Yengo udhaikkudhe n
Anandhan Christian aga yeppodhu marinar
@@gopalanravi6444 😂😂😂🤣🤣🤣
Mikka mahizhchi emakku mikavum pititha actor Ananthan Ayya avarkal ayyavin pugal ulakam ullavarai nilaithirukka vaazhththukkal 💐🙏
Would like to hear about G. Shaluntala madam
அண்ணா திமுகவின் பேச்சாளராக இருந்தவர்
டிஸ்கோ சாந்தி அப்பா
வாள்வீச்சு ஆனந்தன்
நீரும் நெருப்பும் படத்தில்
கேலிப் பொருளாக்கி
விட்டார்கள்.சீரங்கத்தார்
Pl.post C.I.D.Sakunthala biography.
விரைவில் இடம் பெறும்! நன்றி!
நன்றி. இதேபோல் உதயகுமார் என்ற ஒரு நடிகர். (யானை வளர்த்த வானம்பாடி, விளக்கேற்றியவள்) போன்ற படங்களின் நாயகன். அவரைப்பற்றி தெரியப்படுத்தினால் நன்று. 🙏
உதயகுமார் கன்னட திரையுலகத்தில் பிரபல நடிகர்.ராஜ்குமார்,கல்யாண் குமார் ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து புகழ் பெற்றவர்.தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
சிஎல் ஆனந்தன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதே என் நினைவு
வணக்கம்!
ஆனந்தன் அவர்கள் கடைசிவரையில் இந்துவாகவே வாழ்ந்தவர்!
இறுதிக்காலத்தில் கூட சபரிமலைக்குச் செல்வதற்கு மாலை அணிந்திருந்த வேளையில்தான் காலமானார்! நன்றி!
Good-looking, very good actor, dancer, villain, good in fight sequences, pleasant smile. But luck did not smile on him.
Good explanation
Would like to hear about actress G. Shakuntala mad
Madam
Very active and highly talented person and a very good actor But cinema field didn't utilize him properly
He,has,acted very,well,in,
Nanum,manithan,than
Kuberatheevu
Vijayapuriveeran
Lorry driver
Kalyanamandapam
Adutha,varisu
Yaar,nee,,ninaivil,nindtaval
,,Veerathirumagan
Akiya,padanngalil,evarathu,chirantha nadippu stunt scenes
Asathiyiruppar l
உதயகுமார் யானைப் பாகன்.செங்கோட்டைசிங்கம் படத்தில் நடித்தார்(தேவர் பிலிம்ஸ்)யானைவளர்த்தவானம்பாடிபடத்தில் ஆனந்தன் நடித்தார்.அருமையானநடிகர்
I like him
Vellivizha nayakan Ravichandraneyum M. G.. R. Vittu vidavilley
Chinna M. G. R ക്ക് appu potten M. G.. R
I meet him at my native kuthalam but no photo i saw him pictures great
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nalla Azagaana Nadigar CL Ananthan (Paadatha Paattellaam)... Marakka Mudiyuma
🤗😀😎
நீங்கள் நன்றாகவும் தெளிவாகவும், அழுத்தமாக தொகுத்து கூறுகிறீர்கள்.
நீரும் நெருப்பு படத்தில் வில்லன் வேடத்தில் நோண்டியாக போட்டமை மகா தப்பு
andha kaalaththu azaghana nadigharghalil oruvar anna anandhan avarghal
முன்னாள் குழந்தை நடிகர்கள் மாஸ்டர் முரளி, பேபி உமா, ராணி பாப்பா போன்றவர்கள் விவரம் அறிய ஆவலாக இருக்கிறேன்
Enga appa kooda solli irukkaru mgr ku equala val sandai nalla poduvar endru
வால்சண்டை மன்னன்
வால் சண்டை?
മലയാളത്തിൽ 5 പടങ്ങൾ
நீங்கள் ஒவ்வொரு பழைய நடிகர்களைப் பற்றி சொல்லும் போது இறுதியில் இவர்களின் வாரிசுகள் சினிமா நடிகர்களாக இருந்தால் அவர்களின் பெயர்களை சொல்கிறீர்கள் நன்றி.