R.Ranjan | multi talent actor | captain - pilot | india action hero | vazhkai payanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 роки тому +31

    யப்பப்பா........ எத்தனை திறமைகளப்பா ஒரு மனிதனுக்குள்.அருமை.

  • @KrishnaMurthy-ru7id
    @KrishnaMurthy-ru7id 3 роки тому +14

    மிகப்பெரிய திறமைசாலியாக இருந்து இருக்கிறார். அருமையான பதிவு.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому +24

    ரஞ்சன் அவர்களைப்பற்றி மிகவும்
    ரஞ்சகமாக கூறியது அருமை.
    இவரின் திறமை அபாரம்தான்
    முக்கியமாக விமானம்.

    • @pandiraja8997
      @pandiraja8997 2 роки тому +1

      Dalaivara Ranjan hindikku pokalanna ranjanukku poddiyadan mgr earunduruppar soudh indiyan akderla hindiel kalakkeya hindi nadkarkala mearddiya oera nadker Ranjan daan 9 year

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +10

    ரஞ்ஜன் மிக பெரிய திறமைசாலி உண்மையில் அவர் தான் சூப்பர் ஸ்டார் வாழ்க அவர் புகழ்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +7

    தமிழ் நாட்டிற்க்கு பெருமை சேர்த்தவர்.அவர் புகழ் வாழ்க.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +6

    எனக்கு பிடித்த நடிகர்,திரு.ரஞ்சன் அவர்கள்.

  • @tvmoorthi348
    @tvmoorthi348 3 роки тому +32

    உண்மையில் ரஞ்சன் தான் சகல கலா வல்லவன் மட்டும் அல்ல சூப்பர் ஸ்டாரும் இவரே.

    • @ramamoorthyk9770
      @ramamoorthyk9770 3 роки тому +1

      715

    • @RSRaman-wi4cy
      @RSRaman-wi4cy 2 роки тому +1

      Yes i agree with you my daddy always says abt ranjan sir is va great multi talent artist

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 роки тому +11

    கலையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் ! அவரது அசுர வளர்ச்சியும், வீழ்ச்சியும் சரசரவென நிகழ்ந்தது காலம் தந்த பாடம் ! விமான ஓட்டி ரஞ்சன் சினிமா உலகில் கற்றதையெல்லாம் காட்டி காலத்தை ஓட்ட முடியாமல் போனது துரதிர்ஷ்டமே ! கடல் கடந்தும் திறமை காட்டிய தமிழன் ! நெஞ்சில் நிறைந்தவர்.

  • @gopinath4679
    @gopinath4679 3 роки тому +8

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    Mass 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 роки тому +12

    *சிறு வயதில் சந்திரலேகா படம் சன் டிவியில் முதன் முதலில் பார்த்தபோது என் அப்பா சொல்லி கேட்டேன் ரஞ்சன் திரையில் வரும்போது ரஜினி கமல் விஜய் அஜித் க்கு போன்று பணமும் கலர் காகிதமும் அள்ளி வீசுவார்களாம் ரசிகர்கள். MGR என்னும் சகாப்தம் ஒரு வகையில் ரஞ்சன் என்னும் மாபெரும் கலைஞரின் வீழ்ச்சிக்கு காரணம். தமிழ் திரை துறையில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளால் அன்று ரஞ்சன் இந்தி திரை துறைக்கு சென்றார் அங்கும் வெற்றி வாகை சூடினார். ஏனோ சில காரணங்களால் அமெரிக்கா நியூ ஜெர்சியில் தங்கி இருந்து மாறடைப்பில் இறந்தார். இன்றைய கமலஹாசனின் முன்னோடி பல்துறை வித்தகர். சந்திர லேகா படத்தில் ரஞ்சனின் அழகும் நடிப்பும் அபாரமாக இருக்கும்* என்னைக்குமே நம்ம மக்கள் அடுத்த மாநிலத்துகாரர்களை தான் தலையில் தூக்கி வைத்து மக்கள் திலகம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுவார்கள். உண்மை தமிழனுக்கு இங்கு மதிப்பில்லை

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 роки тому +10

    ரஞ்ஜன் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நான் பார்த்திருக்கிறேன்.

    • @surajm4547
      @surajm4547 3 роки тому +2

      Yes...he was more famous in Hindi cinema than Tamezh. The first Tamezh actor to make a big name in Hindi cinema.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 роки тому +10

    நல்ல உடற்கட்டும் அழகும் பொருந்திய நடிகர். சிறப்பான நடிகர் 🙏

  • @ak47anusiva2
    @ak47anusiva2 3 роки тому +9

    எங்கம்மா சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனா இன்றுதான் தெரிந்தேன் இவ்வளவு திறமை இருந்த தமிழாரா என்று.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +5

    பல்கலை வித்தகர்.திறமை சாலி.

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 роки тому +17

    அற்புதமான நடிகர்

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 3 роки тому +11

    Really Mr.Ranjan is great.Thank you for giving us this information.

  • @sonissamayalchannel3553
    @sonissamayalchannel3553 3 роки тому +13

    அவருக்கு. பிள்ளைகள் இல்லை யா அதை பற்றி பேசி இருந்தால் நன்றாக இருக்குமே. அருமையான பதிவு நன்றி நண்பரே

    • @Newsmixtv
      @Newsmixtv  3 роки тому +4

      வணக்கம்!
      ஐயா. ரஞ்சன் அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகியதால், சரியான தகவல்கள் கிடைக்கவில்லை!
      ஆதலால் தவிர்க்க வேண்டியதாயிற்று!
      உண்மைத் தகவல் கிடைத்தபின் பகிருகிறோம்! நன்றி!

  • @prabhaj3540
    @prabhaj3540 3 роки тому +6

    Thank you. My super star in my school days. His. Sathiyame lakshiyamai was very popular on those days

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 3 роки тому +9

    ஐயா வணக்கம் சந்திரலேகா படம் அருமை
    மீண்டும் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

  • @sivathenmozhi8794
    @sivathenmozhi8794 3 роки тому +7

    தகவலுக்கு மிக்க நன்றி 😊

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +9

    ஜேம்ஸ் பாண்ட் வேடத்திற்கு பொருத்தமானவர்.

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 2 роки тому +4

    சகலகலா வல்லவர்...ரஞ்சன்...

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 3 роки тому +2

    Vanakam Malaysia 🇲🇾 kL Raja 🙋🙏🙏👍👍👍👍I like this song Thank you 🌹🌹 God bless you 🙌🙌🙋🙋🙏🙏🙏

  • @mansurik1922
    @mansurik1922 3 роки тому +20

    தமிழன் "எங்காளு கேப்டன் விஜயகாந்த் !" என கும்மாளம் போட்டதை ஏற்கனவே சந்திரலேகா படத்தில் பட்டையைக்கிளப்பிய ரஞ்சன் தான் தமிழ் சினிமாவின் முதல் கேப்டன் !!

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 2 роки тому +2

      உண்மையான caption.real pilot
      .very எந்த நடிகருக்கும் flight otta தெரியாது.

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 3 роки тому +11

    என்னதான் மண்ணின் மைந்தன் என்றாலும் கடைசியில் செட்டில் ஆகுவது என்னமோ அமெரிக்காவில் தான்

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 роки тому +5

    நீங்கள் காண்பிக்கபடும் புகைபடம் சிறப்பக உள்ளது

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +10

    Fortunate to see him in person when I was a child at his lodge at Royapettah Chennai Ranjan building/ lodge. He was staying alone in a room in the ground floor with lot of musical instruments. He was kind and down to earth to my father. No ego at all. Somehow he was a victim of film politics. Om Shanti

  • @MaathaRaani
    @MaathaRaani 3 місяці тому +1

    Love you Ranjan darling 💞

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 3 роки тому +9

    Really a astonishing actor of tamil cinema. The first sakala kalavallavan of tamil cinema which tamil cinema has concealed. The reason best known to them.

  • @tvmoorthi348
    @tvmoorthi348 3 роки тому +11

    என் வேண்டுகோளை ஏற்று திரு ரஞ்சன் பற்றிய ஆய்வை வழங்கிய மை க்கு என் சிரம் தாழ்ந்த நன்றி யை தயவு கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.சத்தியமேஇலட்சியமாய் கொள்ளடா மறக்க முடியாது
    தங்கள் பணியை பாராட்ட வார்த்தைகள்இல்லை

    • @Newsmixtv
      @Newsmixtv  3 роки тому +2

      வணக்கம்!
      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி!
      தங்களை போன்ற அன்பர்களின் கோரிக்கை எங்களுக்கு பெரும் உந்துதல் மட்டுமின்றி ஒரு ஊக்கமும் கூட!
      கேட்டுக் கொண்டே இருங்கள்!
      தங்களின் அன்பால் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை வழங்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்!
      கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களுக்கும் பகிர அன்புடன் வேண்டுகிறோம்!
      நன்றி!

  • @malathysrk3523
    @malathysrk3523 3 роки тому +4

    எனக்கு M K Radha and Ranjan பிடிக்கும்

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 роки тому +38

    அந்தக் காலத்தில் எம் ஜி ஆருக்கு உண்மையான வில்லன். அவருக்கு போட்டியாக வந்திருக்க கூடியவர்.

    • @mansurik1922
      @mansurik1922 3 роки тому +8

      "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா!" என குதிரைச்சவாரி செய்தவாறு பாடகர் திலகம் டி எம் சவுந்தரராஜன் குரலில் இவர் "நீலமலைத்திருடன்" என்ற படத்தில் பாடிய பாடல் இன்றும் சூப்பர் ஹிட்டாக ரசிக்கப்படுவதை மறக்க முடியுமா?

    • @vathchaladevikrishnaveni8130
      @vathchaladevikrishnaveni8130 2 місяці тому

      எம் ஜி ஆருக்கு ரஞ்சன் சாா் வில்லன் இல்ல. ரஞ்சனுக்கு தான் எம்.ஜி ஆா் வில்லன்

  • @shariharan82
    @shariharan82 3 роки тому +4

    Really great person...thanks for sharing

  • @santhaswaminathan4601
    @santhaswaminathan4601 5 місяців тому

    Cinema field. Must celebrate him. Must have an award in his. Name❤❤❤

  • @anbusriram
    @anbusriram 2 роки тому +3

    Well researched article

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 3 роки тому +5

    Really a versatile actor. Unparalleled in Indian Cinema

  • @hameed269
    @hameed269 3 роки тому +5

    சகலகலா வல்லவன் ரஞ்சன்.

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 роки тому +15

    போட்டியாளனை வஞ்சகமாக வீழ்துவதில் வல்லவன் இன்றைய ரொம்ப நல்லவன்.

  • @mathimathi178
    @mathimathi178 3 роки тому +4

    றஞ்சன் ஒப்பற்ற நடிகன்

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Рік тому

    உண்மையான சூப்பர்ஸ்டர் கேப்டன் தான்

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 3 роки тому +4

    Didn't know much about Ranjan ,Blacked out in Tamil cinema ??? Sad.your posting brings out real talents of past.Good to know.why TV's don't show his movies.would like to see.Thanks for rich postings.wonderful voice and Tamil pronounciation you have ,in narrating.story telling good.Amazed at Real Captain Ranjan.

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому +9

    Ranjan was the only versatile Tamil hero with a vast array of knowledge,skills and talents.But the politics of the movie world cast him aside.When the home rejects any dejected talent will seek an avenue overseas.When US honored him the home country didn't care a hood for him .Sad but even today many Indians in USA shine with honors there something the home country did not. History will remember his glory

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 3 роки тому +6

    Chandralekha film recently l watched so nice to watch Ranjan & T.R. Rajakumari acting

  • @rajnidharma2576
    @rajnidharma2576 3 роки тому +4

    Best action hero sword fighter,singer, songwriter and more talented person

  • @balasubramanianmadhavapani2912
    @balasubramanianmadhavapani2912 7 місяців тому

    Ranjan was a great actor❤

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 2 місяці тому

    sir ranjan , we miss u , u r a genius

  • @alexpillai800
    @alexpillai800 3 роки тому +1

    Weldon sir, thank you so much...!!

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 3 роки тому +7

    Ranjan (Venkataramana Sharma) was a learned person. Also he was a rare personality who knew piloting aircraft, horse riding, dance, fencing, boxing, multiple languages, Shorthand, penning lyrics, music, oratory skills, etc. Perhaps he was the first hero to perform Villain role too. Also perhaps he was the only South Indian male actor/very first Tamizh actor to shine in Hindi film too. Regards. V. GIRIPRASAD. (68)

    • @karpasurya
      @karpasurya Рік тому

      One and only Tamil actor whose performance is worth seeing before arrival of MKT, Sivaji, MGR, Kamal, Rajini etc. None of them can match his skills. But there were no directors or screen play writers available at that time to use his talent. Till date his talent is unmatched. While other actors had one or two talents, he had multiple talents. Like S.V.Ranga Rao he was well educated and that makes a difference. The only exceptional actor without formal education I think is Dileep Kumar. But he learnt his skills while working in office, before joining films.

  • @momthegreatest
    @momthegreatest 2 роки тому +1

    Super Super Super...a honest video ...not telling lies.....most of the Channels tell only lies...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @santhaswaminathan4601
    @santhaswaminathan4601 Рік тому +1

    Ranjan participated in 2nd world war u can see his dance in nandhanar he is singing in manamma Sabbath he was a sailor majician archer swimming chapion writen story screen play dialog for more than10 hindi movies he is an uncomparable person actualy we should have an award in his name for multi talented people

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 3 роки тому +1

    Its beautiful Tq

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 роки тому +11

    இவர் இல்லத்தில் ஒருமுறை ஸ்வாமி பூஜை செய்து வைக்கச் சென்றிருந்தேன் ( LB ROAD திருவான்மியூர்) திருமதி ரஞ்சன் அவர்கள், ஒரு பெரிய ஹீரோ வின் மனைவி என்ற எவ்வித பகட்டுமின்றி எளிமையாக இருந்தார், திரு ரஞ்சன் அவர்களை பார்க்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனது வருத்தம் 90 களில் என்று ஞாபகம் தங்களுக்கு நன்றி 🙏

  • @sinarajamariappan7161
    @sinarajamariappan7161 3 роки тому +2

    If I'm not mistaken I have in cinema magazine that he represented India in the Olympic

  • @surajm4547
    @surajm4547 3 роки тому +2

    He's the first South Indian actor to make a big name in Hindi films. He was more famous in Hindi than in Tamezh cinema. But the later generation never got to know about him. Because both the North as well as the Tamezh media ignored his achievements. This is the sad state of affairs for ALL Tamezh artistes. Tamezh film industry gives more preference to Malayalee, Taelugu and Kannada artistes while the North Indian media always downplays the achievements of Tamilian artistes. Ranjan never gets a mention among old Hindi actors. Vyjayanthemaala was always considered as less than Nargis, Meena Kumari or Madhubala. Hema Malini was the first female superstar of Hindi films but the Hindi film media always claims that Sridevi was the first female superstar.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 3 роки тому +5

    Handsome hero

  • @ishra4all910
    @ishra4all910 3 роки тому +2

    Exellent actor.........

  • @kalyan1778
    @kalyan1778 3 роки тому +6

    Sakala kalavallavan. Chandralekha padathil ivarudaya nadipputhaan sirappaaga irrukkum. MGR Vida super. Aanaal jolikkavendiyavarthaan mudiyavillai. Aanaal Narasimha barathiyaivida paravayillai. Azhagum thiramaiyum petravar

  • @srinivasanarasoor5846
    @srinivasanarasoor5846 4 дні тому

    அடடா, அவர் வாழ்ந்த போது இதெல்லாம் ரஞ்சன் இப்பேர்பட்ட பன்முக ஆற்றல் காரர் என்று எங்களுக்கு தெரியவில்லையே

  • @natarajanradhakrishnan5485
    @natarajanradhakrishnan5485 3 роки тому +4

    I have watched his many movie's.
    Great man. Horse riding, sword fight, nadanam
    Innum pala kalai galai katravar.
    Few years back he passed away in London
    If I am correct

    • @maanasadevi4859
      @maanasadevi4859 3 роки тому +3

      Ranjan and his doctor wife moved to the US and start a dance school there, ranjan passed away in the US in the state of new jersey at age 65 which is the age for too early to die☹️... In those days ranjan was the only University Graduate Actor, Pilot so on and so forth.. sad its all political that kick him to the curb..😞😭

    • @natarajanradhakrishnan5485
      @natarajanradhakrishnan5485 3 роки тому +1

      @@maanasadevi4859
      Thank you for this information

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 3 роки тому +9

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா

  • @calyanee
    @calyanee 3 роки тому +2

    Salute you sir

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 2 роки тому +1

    Sir/madam,Your detailed coverage about yesteryear's cine artists is really great and exemplary. You have taken great pains in gathering all information about them.My salutations to you and your team members. I feel in this particular episode about Mr.Ranjan you have omitted information about Mrs.Ranjan after his demise.You may have added some more information about her.Thank you

  • @lenovotable7484
    @lenovotable7484 3 роки тому +9

    Ranjan best than mgr

  • @renukahod3253
    @renukahod3253 3 роки тому +2

    Super.sakalakalavallavan.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 3 роки тому +1

    I have seen his movies when I was young.

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 3 роки тому +3

    Rajan was a skilled photographer and highly qualified person. It was the cinematographer Bannerji who called him Ranjan. The story goes that the moment the cinematographer had seen him for the first time ,spontaneously called him " come on my boy Ranjan Ghosh " . Since Ranjan liked the name it got stuck with him

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 3 роки тому +1

      I think you know more about him from the start. Such valuable informations on the versatile actor may please be added.
      During school days I heard he used to visit one of his close relative's family in Kumbakonam. Beyond that I do not know much about the great hero of the Indian cinema, because of the blacklisting policy of the press.

  • @giriraj3347
    @giriraj3347 3 роки тому +5

    1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி நாயகன் p s கோவிந்தனின் வரலாறு பற்றி தகவல் தாருங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  3 роки тому +1

      விரைவில்!...

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Рік тому

    Thank you for the valuable information on Ranjan. I was listening to a hindi channel and was saddened to learn that Ranjan and his first wife kamala's marriage ended in a divorce. Also it said he later married a cousin of Feroze Khan. Can you please tell me what actually happened. I fervently hope that news clip is wrong.

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 3 роки тому +3

    Dhasaavadhaani ranjan. Vaaraai nee vaaraai paadal prasidtham. Mgrai edhirtthavargall kaanaamal povaargall. Rasigargall padai ranjanai oaramkattivittadhu. Kolaikkuttram saattappatta thiyaagaraajabhaagavadharaiye avaradhu rasigargall thookkierindhuvittaargall.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 3 роки тому +2

    Sondhamaga ✈️plane vaithirundhar

  • @rangamanipt8883
    @rangamanipt8883 Місяць тому

    Oh my God what a talented man he was . May be his Brahmin caste was a hurdle in Tamil Nadu and he was suppressed by vested interests .

  • @rajakumarimohan6995
    @rajakumarimohan6995 3 роки тому +1

    Is ranjan related to actor Arjun ? Please reply sir

    • @Newsmixtv
      @Newsmixtv  3 роки тому

      இல்லை!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      There is absolutely no relationship between them. But, as you thought, similarities such as some striking resemblance in facial features/gestures, physical anatomy and in walking style exist between Ranjan and Arjun. I too felt like you once. Such similarities are rare and it is said that 7 people may look almost alike in the whole world. Even Kannada superstar Rajkumar and Ranjan were resembling each other to a certain extent. Regards. V. GIRIPRASAD (68)

  • @selvaaraj6211
    @selvaaraj6211 3 роки тому +9

    நடிகர் ரஞ்சன் பெரியார், அண்ணா, கலைஞர் இவர்களை பார்த்து பேசி பழகி திராவிட கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பகுத்தறிவு கருத்துக்களை தான் நடிக்கும் படங்களில் அவற்றை பரப்ப முயற்சிக்க தவறி விட்டார். அண்ணா சொன்னார் "சினிமா படத்திலே ஏதோ நடித்தோம் என்று நடிக்கக்கூடாது. தனக்கு என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு அந்த கொள்கை பிடிப்போடு நடிக்க வேண்டும்" அதைத்தான் பின்பற்ற தவறிவிட்டார். அதன் விளைவு வெற்றி மேல் வெற்றி, பட வாய்ப்புகள், மக்கள் செல்வாக்கு, புகழ், பெருஞ்செல்வம், அரசியல் வாழ்வு அனைத்தும் பறிபோனது. தன்னை விட படிப்பில் குறைந்த இன்னொருவர் அதை பற்றிக்கொண்டார் நாள் 10.12.2021 வெள்ளிக்கிழமை. பிலவ வருடம் கார்த்திகை 24 இரவு மணி 8.37

    • @Th-bq2xl
      @Th-bq2xl 3 роки тому +5

      Neengal ninaippadhupol avar vaza mudiyadhu. Avarukku enna viruppamo adhaithan avar seyyamudiyum.

    • @gurumurthysundaresan4309
      @gurumurthysundaresan4309 3 роки тому +5

      திரு ரஞ்சன் அவர்கள் நடிகரானாலும் நன்கு படித்தும் இருந்திருக்கிறார்
      ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது இருக்கிறார்
      அவரை திரையுலகம் இழந்து விட்டது.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 роки тому +4

    Ivaradhu manaivi dr kamala new jerciyil irundhavar.ranjan sirandha vimana otti.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому +1

    Andhap padalin karuthui ennai mihavum kavarndhadhal adikkadi paduven kalluriyil indhapadalaippadi pattuppottiyil mudhal idam petren.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 4 місяці тому

    Ranjan stayed with me in newjersy. With wife dr kamala .

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +2

    😀😁

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 роки тому +2

    Mangamma sapatham padathil D kodu yenru sollum vasanam pukazperradhu

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому

    Sathyame, latchiyamai kollada, thalai nimirnthu unai unarnthu kollada....... .................................!

  • @ameseliyas9815
    @ameseliyas9815 2 роки тому +1

    சர்மா

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому

    Ashok kumar , mangamma sabhadham , chandhraleka , Neelamalaith thirudan nankumattumdhan parthen.