@@iamvillan7723 அவரது இயற்பெயர் வேங்கடரமண சர்மா ( பிராமணர் ) !! சென்னையில் பிறந்த அவருக்கு பெற்றோர் ரமணி என பெயர் வைத்தனர் !! பிறகு அசோக் குமார் என்ற படத்தின் இயக்குநர் இவரது பெயர் ரமணி என்ற பெண் பெயராக இருக்கிறது எனவே ரஞ்சன் என இருக்கட்டும் என கூறியதால் ரமணி ரஞ்சன் ஆனார் !! எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய நீலமலைத்திருடன் இவர் நடிப்பில் மெகா ஹிட் ஆனது !! (அதனால் மலைக்கள்ளன் படத்தில் திருடன் வேடம் ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர் !! )"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற தமிழ்நாடு மட்டுமன்றி தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இலங்கை வானொலி மூலம் ஒலிபரப்பான டி.எம்.எஸ் பாடிய பாடலைப் பாடாத இளைஞர்கள் அந்தக்காலத்தில் இல்லை !! இன்றும் அது பிரபலம் !!
அருமை.. தொகுப்பு சிறிது என்றாலும் இந்தக்குரல் ஈர்க்கிறது.. ரஞ்சன் என்ற அன்றைய சகலகலா வல்லவன், ஒரு தமிழன், இந்தி திரையுலகை கூட அன்றே மிரள வைத்துள்ளார் என்பது பெரும் பூரிப்பை தரும் பெருமை... 40 படங்கள்.. அடேங்கப்பா.. (இந்தியில் 10 படம்).. வழக்கமான சினிமாவின் வில்லத்தனம் ஒரு அற்புதமான கலைஞனை ஒழித்து விட்டது..
I have heard of Ranjan when I was small. Our servant Muthu (from India was like a friend) used to talk about Ranjan. He used to tell Ranjan was better. He gets money to see more Tamil movies from my parents. He tells me those stories. He used to talk of Sando Sinnappa Thevar, Rajakumari etc etc. He used to be a good story teller. Muthu is dead but I remember Muthu often. Colombo Sri Lanka 🇱🇰
சகலகலா வல்லவர் ரஞ்சன்.பன்முகதிறமையாளர்.போதிய விளம்பரங்கள் இல்லாததால் குடத்திலிட்ட விளக்காகவே ஒளிவீசினார். சந்திரலேகா மங்கம்மா சபதம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பிரமாதம்.வாள் வீச்சில் வல்லவரான ரஞ்சன் தமிழ் திரையுலகின் சாதனையாளர்களில் ஒருவர்
எத்தனை பெரிய திறமைசாலியானாலும், தடைகளை தாண்டினால் தான் வெற்றி பெற முடியும். தடைகளை கண்டு பயந்தால் சாதிக்க முடியாது. இதற்கு நடிகர் ரஞ்சன் அவர்களே உதாரணம்... எதையும் விடா முயற்சியுடன், தைரியமாக எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம் . .இதற்கு புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் உதாரணம்.
1999களில் சன் டிவியில் இரவு 10 மணிக்கு சந்திரலேகா படம் போட்டார்கள் அப்போது சிறு பிள்ளை நான். ஏனோ சந்திரலேகா படத்தில் நடித்த ஹீரோவை விட வில்லனான ரஞ்சனை என்னை மிகவும் கவர்ந்தார். அப்போது என் தந்தை கூறினார் இன்று எப்படி ரஜினிக்கு ரசிகர்கள்கள் கைதட்டி விசிலடித்து வரவேற்பு கொடுப்பார்களோ அதே போல் அக்காலத்தில் ரஞ்சனுக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டது என்று. நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் என் தந்தையும் கூறினார். காலத்தால் அழியாத மிக சிறந்த பல திறமை நிறைந்திருந்த கலைஞன் திரு.ரஞ்சன்.
ஒரு மனிதனுக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் எவ்வளவு தான் வந்தாலும் அதில் அதிர்ஷ்டம் என்பது சரியான விகிதத்தில் கலந்து இருக்கவேண்டும் என்பது ரஞ்சன் அவர்களின் திரை உலக வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது....
அதிர்ஷ்டம் என்பது தேவை இல்லை. திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் அகில இந்திய அளவில் புகழ் பெறலாம் என்பதற்கு ரஞ்சனின் வாழ்க்கை எடுத்துக்காட்டு! நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான்.
திரு பாபா அவர்களே, இதில் ஒரு வியப்பான உண்மை மற்றும் ஒற்றுமை என்னவெனில் உங்கள் இருவரின் கூற்றும் சரிதான். அவர் வாழ்க்கையில் (திரு ரஞ்சன் அவர்களின்) இடத்தைப்பொறுத்து அது மாறு பட்டது. அவ்வளவே. உங்கள் கடைசி வரிகளைப்படித்தே ன். உங்கள் பரந்த மனதை ப்பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் உண்மையிலேயே மாறு பட்ட ஒரு மனிதராக விளங்குகிறீர்கள். வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். அன்புடன். V. கிரிபிரசாத்.
சந்திரலேகா படத்தில் ரஞ்சன் வில்லனாக வந்தாலும், அந்த குதிரையில் தாவி ஏறும் காட்சி இன்னும் நினைவில் நன்றாக உள்ளது. படம் வெளிவந்த ஆண்டு 1948. நானும் ஒரு காலத்தில் எம்ஜிஆர் ரசிகன் தான். ஆனால் எந்த திரைப்படத்திலும் எம்ஜிஆர் குதிரையில் ஏறுவதை யோ அல்லது இறங்குவதையோ காட்டமாட்டார்கள். அப்படி காட்டப்பட்டால், அது லாங் ஷாட்டில் வைத்து எடுக்கப்பட்ட தாகவே இருக்கும். எம் ஜி ஆர் எந்த படத்திலாவது இயற்கையாகவே குதிரையில் ஏறி சவாரி செய்து, பின்பு இறங்குவது போல் காட்சிகள் இருந்தால், ரசிகர்கள் சுட்டிக்காட்டவும்.(நான் யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இது பதிவிட படவில்லை) ரஞ்சன், எம் ஜி ஆரை விட, அழகில் மிகவும் குறைவு என்பது உண்மையே.
Dear Mr. VK, Very glad to know that you are the legend's relative. My parents and relatives used to tell about him(Sri Venkatramana Sharma) a lot, especially about his multifarious interests and knowledge not only related to Cine field but also in Shorthand and different languages also, apart from piloting the aircraft, horse riding etc. Above all, I heard that he was s noble soul and liked by one and all for his qualiies. All these clearly reveal that really he was an amazing personality. Kind regards and best wishes. V. GIRIPRASAD
என் மாமனாருக்கு மிகவும் பிடித்த நடிகர். என் மகன் மிறந்தநாள் மார்ச் 3. அவனுக்கு ரஞ்சன் என்று பெயர் சூட்டியுள்ளார். என் மகனும் நடிகரைப் போலவே பல திறமைகளுடன் அழகாக இருக்கிறான்.🙏🙏🙏🙏
I always as a young boy loved to see Ranjan in movies(Neela malai Thirudan).He looked very heroic more than Gemini ,Shivaji and MGR.I still remember his wearing a cape and swirling his sword.Now I may compare him with Zorro character acted by Antonio Bandares.A lovely actor who after some years went missing from Tamil cinema.So I thank this video producers for reviving the memory of Ranjan.I am sorry to say Ranjan died in NJ,USA.Since my children now live in NJ,maybe I shall try to locate where he lived.Some address maybe helpful to me.Not only Ranjan many actors’ career was spoilt by MGR including Chandra Babu.But he could not shake either Shivaji or Gemini.
Like a fool you are views are how can one spoil ones carreer ranjan was good at stunts there are other qualities in cinema mgr has the ability to organise various talents in his favour to establish as a super hero were as ranjan was alcoholic and doesn't has the skill to focus on his career he was more interested in acting Hindi films and his Career drifted and faded so you cannot compare with mgr chandrababu planned his own destiny sivaji talent person focussed on his career and succeeded we're is the point mgr spoiled other artists
My father's favourite hero..when dad was alive,he don't watch M.G.R movies and never trusted him and his public services saying that MGR had dual personality... At that timed didn't understand why but now I do.
When Ranjan & M.K. Radha on the top MGR was acting in small role only.Ranjan was staying in the junction of loyads road & music acadamy road . That was Ranjans own house.
Ranjan இவ்வளவு பெரிய திறமைசாலியாக? அதை விட திறமை களுக்கு அப்பால் அமைதியாக இந்த அசிங்கம் பிடித்த துறைகளில் இருந்து விலகி neat ஆக foreign சென்றதற்கும் professor ஆக இருந்ததற்கும் பாராட்டலாம்.
சிறு வயதிலே நீலமலை திருடன் படத்தை பார்த்து வியந்து இன்றளவும் ரஞ்சனை மறக்க முடியாத ஒரு கதாநாயகனாக த்தான் மனதில் இருத்தி உள்ளேன்.மேலும் எம்ஜி ஆர் ,தேவரிடம் இனிமேல் ஒழுங்காக கால்ஷீட் தருகிறேன் என்றும் ,இனி ரஞ்சனை வைத்து படம் எடுக்க கூடாது என்று சத்தியம் வாங்கியதாகவும் அந்த காலக்கட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Wao! Never heard of him before, thanks for this wonderful video, I m going to search for his movies in UA-cam now.I want to watch the sword fight between him and MGR
You forgot to mention that his last film was in Hindi chance given by Devanand film Isha Isha Isha. I met him as a child at his lodge called Ranjan lodge. I have seen him playing Veena. He was the owner of the lodge at Royapettah next to Gaudiya math. He was single and not married till the last. He was living alone in a room at his lodge Ranjan lodge on ground floor. Later his relatives helped him to migrate to U S
Actor Ranjan is best actor and also best sword fighter which is in Nishan the remake of Neerum Neruppum in Hindi and Chandralekha same time he is equal with MGR
most of news are wrong.. mgr & dever misunderstanding was happen by nagi reddy.. Mgr & dever reunion reason was also nagi reddy. if u don't belive me kindly watch Actor sivakumar speech at at nagi raddy function
Ranjan was my favourite actor in those days. He had talents to an unimaginable extent. But alas, his popularity remained restricted only to stunt films in Bollywood. Of course he played a few character roles in later years but they were not very significant.
வசீகரம் இல்லாமல் தான் பாலிவுட் படங்களில் கூட வெற்றி கண்டரா??? Mgr-க்கு அரசியல் செல்வாக்கு இருந்ததும் திராவிட கட்சியின் ஆதிக்கம் தமிழ் திரை உலகை தன்வசம் வைத்திருந்த காரணம் தான் ரஞ்சன் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம். பாலிவுட் இன்றுவரை தென்னிந்திய நடிகர்களை சற்று தள்ளியே வைக்கும் பழக்கம் தான் ரஞ்சனின் திரையுலக வெற்றி குறைந்த காலமே சாத்தியமானது. ரஞ்சனின் வில்லன் நடிப்பு ஈடு இணையற்றது. கோவம் வரும் காட்சிகளில் அவரின் முக பாவனையை கமெராவில் படமாக்க ஒளிப்பதிவளருக்கு தனி திறமை வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.
(நான் 90 kids) சந்திரலேகா படத்தில் அவர் நடிப்பு பிரமாதம். அதில் "ஆரோ" என்று அவர் சொன்னவுடன் அவர் படைகள் பின்னால் வரும்.
ஐயா இவருக்கு ஏன் ரஞ்சன் என பெயர் வந்தது உங்களுக்கு தெரிந்தால் கூறவும் ஐயா.🤗🙏🙏🙏🙏🙏
@@iamvillan7723 அவரது இயற்பெயர் வேங்கடரமண சர்மா ( பிராமணர் ) !! சென்னையில் பிறந்த அவருக்கு பெற்றோர் ரமணி என பெயர் வைத்தனர் !! பிறகு அசோக் குமார் என்ற படத்தின் இயக்குநர் இவரது பெயர் ரமணி என்ற பெண் பெயராக இருக்கிறது எனவே ரஞ்சன் என இருக்கட்டும் என கூறியதால் ரமணி ரஞ்சன் ஆனார் !! எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய நீலமலைத்திருடன் இவர் நடிப்பில் மெகா ஹிட் ஆனது !! (அதனால் மலைக்கள்ளன் படத்தில் திருடன் வேடம் ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர் !! )"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற தமிழ்நாடு மட்டுமன்றி தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இலங்கை வானொலி மூலம் ஒலிபரப்பான டி.எம்.எஸ் பாடிய பாடலைப் பாடாத இளைஞர்கள் அந்தக்காலத்தில் இல்லை !! இன்றும் அது பிரபலம் !!
அருமை.. தொகுப்பு சிறிது என்றாலும் இந்தக்குரல் ஈர்க்கிறது.. ரஞ்சன் என்ற அன்றைய சகலகலா வல்லவன், ஒரு தமிழன், இந்தி திரையுலகை கூட அன்றே மிரள வைத்துள்ளார் என்பது பெரும் பூரிப்பை தரும் பெருமை... 40 படங்கள்.. அடேங்கப்பா.. (இந்தியில் 10 படம்).. வழக்கமான சினிமாவின் வில்லத்தனம் ஒரு அற்புதமான கலைஞனை ஒழித்து விட்டது..
ஐயா இவர் செல்லப்பெயர் ரமணி.ஆனால் ஏன் இவருக்கு ரஞ்சன் எனப்பெயர் வந்தது.உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சிறிது கூறவும் ஐயா.🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏
I have heard of Ranjan when I was small. Our servant Muthu (from India was like a friend) used to talk about Ranjan.
He used to tell Ranjan was better. He gets money to see more Tamil movies from my parents.
He tells me those stories. He used to talk of Sando Sinnappa Thevar, Rajakumari etc etc. He used to be a good story teller. Muthu is dead but I remember Muthu often. Colombo Sri Lanka 🇱🇰
Nice to hear ... from India ( Chennai)
Ranjan - the unforgetable hero!! Amazing life! Thank you for the compilation!
FIRST TIME HEARING ABOUT ACTOR RANJAN. THANK YOU KARUPPU POONAI.
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு ரஞ்சன்
ரஞ்சன் வில்லனாகவே மக்கள் மனதில் பதிந்தார். எப்படி நம்பியார் அசோகன் ஹூரோவாக நடித்தாலும் அவர்கள் மக்கள் மனதில வில்லனாகவே இருந்தார்கள்.
Ranjan,...antha kalathil villanaga naditha padangal avarathu villathana nadipirkagave oodina theriyuma...(rajiniyin villathana vasanam pol ranjanin villathana vasanam femus theriyuma...😂❤❤
அற்புத மனிதர் ரஞ்சன்
சகலகலா வல்லவர் ரஞ்சன்.பன்முகதிறமையாளர்.போதிய விளம்பரங்கள் இல்லாததால் குடத்திலிட்ட விளக்காகவே ஒளிவீசினார். சந்திரலேகா மங்கம்மா சபதம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பிரமாதம்.வாள் வீச்சில் வல்லவரான ரஞ்சன் தமிழ் திரையுலகின் சாதனையாளர்களில் ஒருவர்
Ranjan was a pilot also.Rajinikanth once remarked that my so called style is no comparison with that of Ranjan
எத்தனை பெரிய திறமைசாலியானாலும், தடைகளை தாண்டினால் தான் வெற்றி பெற முடியும். தடைகளை கண்டு பயந்தால் சாதிக்க முடியாது. இதற்கு நடிகர் ரஞ்சன் அவர்களே உதாரணம்...
எதையும் விடா முயற்சியுடன், தைரியமாக எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம் . .இதற்கு புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் உதாரணம்.
Apppaaa...great efforts to reveal history.THANKS
1999களில் சன் டிவியில் இரவு 10 மணிக்கு சந்திரலேகா படம் போட்டார்கள் அப்போது சிறு பிள்ளை நான். ஏனோ சந்திரலேகா படத்தில் நடித்த ஹீரோவை விட வில்லனான ரஞ்சனை என்னை மிகவும் கவர்ந்தார். அப்போது என் தந்தை கூறினார் இன்று எப்படி ரஜினிக்கு ரசிகர்கள்கள் கைதட்டி விசிலடித்து வரவேற்பு கொடுப்பார்களோ அதே போல் அக்காலத்தில் ரஞ்சனுக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டது என்று. நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் என் தந்தையும் கூறினார். காலத்தால் அழியாத மிக சிறந்த பல திறமை நிறைந்திருந்த கலைஞன் திரு.ரஞ்சன்.
Yes, இவா உதுனா ,அவா வருவா , என்று சந்திரலேகா வில் கூறுவார், வில்லலன் மற்றும் ஹுரோவில் இவ்வளவு styel ஆனவர் இனி கிடைக்கமாட்டார்
ஒரு மனிதனுக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் எவ்வளவு தான் வந்தாலும் அதில் அதிர்ஷ்டம் என்பது சரியான விகிதத்தில் கலந்து இருக்கவேண்டும் என்பது ரஞ்சன் அவர்களின் திரை உலக வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது....
அதிர்ஷ்டம் என்பது தேவை இல்லை. திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் அகில இந்திய அளவில் புகழ் பெறலாம் என்பதற்கு ரஞ்சனின் வாழ்க்கை எடுத்துக்காட்டு!
நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான்.
திரு பாபா அவர்களே, இதில் ஒரு வியப்பான உண்மை மற்றும் ஒற்றுமை என்னவெனில் உங்கள் இருவரின் கூற்றும் சரிதான். அவர் வாழ்க்கையில் (திரு ரஞ்சன் அவர்களின்) இடத்தைப்பொறுத்து அது மாறு பட்டது. அவ்வளவே. உங்கள் கடைசி வரிகளைப்படித்தே ன். உங்கள் பரந்த மனதை ப்பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் உண்மையிலேயே மாறு பட்ட ஒரு மனிதராக விளங்குகிறீர்கள். வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். அன்புடன். V. கிரிபிரசாத்.
இல்லை குள்ள நரிக்கூட்டத்துக்குள் வல்லவர்களை நசுக்கி விடுவார்கள்
MGR Gundu chatela gudra otinavavan Ranjan Europela 👍
Superstar ranjan is fight is very very style
Super information reading lady voice excellent
எனக்கு பிடித்த மான நடிகர் ரஞ்சன் அவர்கள்
Ranjan is my thirst friend
My friend very good Acter
RANJAN IS MASTER OF ALL ACTING. AALAYAADURAI,
கருப்புப்பூனை மீட்டுதந்த நினைவுகள் ரஞ்சன்
சந்திரலேகா பிரமாண்ட மான படம் & இவரின் நடிப்பும் அருமையாக இருந்தது ...
ஐயா இவருடைய செல்லப் பெயர் ரமணி.ஆனால் ஏன் இவருக்கு ரஞ்சன் எனப் பெயர் வந்தது.உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் கூறவும்.🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏
சந்திரலேகா படத்தில் ரஞ்சன் வில்லனாக வந்தாலும், அந்த குதிரையில் தாவி ஏறும் காட்சி இன்னும் நினைவில் நன்றாக உள்ளது. படம் வெளிவந்த ஆண்டு 1948. நானும் ஒரு காலத்தில் எம்ஜிஆர் ரசிகன் தான். ஆனால் எந்த திரைப்படத்திலும் எம்ஜிஆர் குதிரையில் ஏறுவதை யோ அல்லது இறங்குவதையோ காட்டமாட்டார்கள். அப்படி காட்டப்பட்டால், அது லாங் ஷாட்டில் வைத்து எடுக்கப்பட்ட தாகவே இருக்கும்.
எம் ஜி ஆர் எந்த படத்திலாவது இயற்கையாகவே குதிரையில் ஏறி சவாரி செய்து, பின்பு இறங்குவது போல் காட்சிகள் இருந்தால், ரசிகர்கள் சுட்டிக்காட்டவும்.(நான் யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இது பதிவிட படவில்லை) ரஞ்சன், எம் ஜி ஆரை விட, அழகில் மிகவும் குறைவு என்பது உண்மையே.
yes its fact
ஜெனோவா, மர்மயோகி, திரை படம் பாருங்கள் அற்புதமாக குதிரை சவாரி செய்வார்.
சந்திரலேகா படத்தில் ரஞ்சன் அழகு தான்.
அழகு உயரம் சண்டை குதிரைஏற்றம் லட்சணம் style படிப்பு நடனம் பாடும் திறமை எல்லாவற்றிலும் சிறந்தவர் ரஞ்சன்
@@saravananecc424 உண்மை......எம்ஜிஆர் ரஞ்சனை விட குதிரை ஏற்றம், வாள்வீச்சு போன்றவற்றில் சிறந்தவர். இதை சாண்டா சின்னப்பதேவரே ஒரு மேடையில் கூறியுள்ளார்.
அது கர்மா..வினைபயன்.....எவ்வளவு தான் ஒருவருக்கு திறமை இருந்தாலும் காலம் ..ஒத்துழைக்க வேண்டும்...
Efdusow
அவரோ..சர்மா!
அவருக்கே கர்மா வா??!!
@@josephjoseph8519 qa@@@@@@@@@@@a@aa@aa
@@subramaniann6214 நன்னா சொன்னா o.k
@@subramaniann6214ஸர்மாவோ வர்மாவோ கர்ம பலா பலன்கள் எல்லோருக்கும் உண்டு.
He is our relative thro' my grandmother hailing from Kolinjavadi village near Dharapuram.
Dear Mr. VK, Very glad to know that you are the legend's relative. My parents and relatives used to tell about him(Sri Venkatramana Sharma) a lot, especially about his multifarious interests and knowledge not only related to Cine field but also in Shorthand and different languages also, apart from piloting the aircraft, horse riding etc. Above all, I heard that he was s noble soul and liked by one and all for his qualiies. All these clearly reveal that really he was an amazing personality. Kind regards and best wishes. V. GIRIPRASAD
My Grandfather was Ranjan s fan.
he used to tell more about him.Nice keep rocking karuppu poonai just now id subscribed your channel
என் மாமனாருக்கு மிகவும் பிடித்த நடிகர். என் மகன் மிறந்தநாள் மார்ச் 3. அவனுக்கு ரஞ்சன் என்று பெயர் சூட்டியுள்ளார். என் மகனும் நடிகரைப் போலவே பல திறமைகளுடன் அழகாக இருக்கிறான்.🙏🙏🙏🙏
Ranjan, my dream hero is by far a better sword fighter because he had learnt "fencing" (Sword fighting) In Italy.
Superb voice madam. I have listened to your similar programmes many times. All the best to you. The details about Ranjan was news to me.
ரஞ்சன் நடித்த மங்கம்மா சபதம் என்ற படம் பார்த்துள்ளேன் படம் மிகவும் அருமை, அதன் பிறகு ரஞ்சன் நடித்த படத்தை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை
Good to know about this legend ..! But I saw the chandralekha film as it is telecasted by Chennai tv station..!! In my childhood..! Thank you..!
மீண்டும் மீண்டும் மீண்டும் பழைய படம்
I always as a young boy loved to see Ranjan in movies(Neela malai Thirudan).He looked very heroic more than Gemini ,Shivaji and MGR.I still remember his wearing a cape and swirling his sword.Now I may compare him with Zorro character acted by Antonio Bandares.A lovely actor who after some years went missing from Tamil cinema.So I thank this video producers for reviving the memory of Ranjan.I am sorry to say Ranjan died in NJ,USA.Since my children now live in NJ,maybe I shall try to locate where he lived.Some address maybe helpful to me.Not only Ranjan many actors’ career was spoilt by MGR including Chandra Babu.But he could not shake either Shivaji or Gemini.
Like a fool you are views are how can one spoil ones carreer ranjan was good at stunts there are other qualities in cinema mgr has the ability to organise various talents in his favour to establish as a super hero were as ranjan was alcoholic and doesn't has the skill to focus on his career he was more interested in acting Hindi films and his Career drifted and faded so you cannot compare with mgr chandrababu planned his own destiny sivaji talent person focussed on his career and succeeded we're is the point mgr spoiled other artists
MGR spoilt many people's life. Ranjan is Tarzan of cinema.
Mgr used his political influence to put down Ranjan. Tamil film industry is domimated by the dravida parties till todau.
Can’t thank you enough for your efforts!
My pleasure!
Ranjan the legend 🙏🙏🙏
நான்
,e
G.
I love you karuppu poonai
Intha Mari naraya videos podunga ippathan intha video pathen
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ...
Ranjan is far better than mgr in all aspects.If he continued his presence in Tamil industry then there is no mgr in Tamil cinema.
Will the villainic face ranjan be equal to the handsome MGR?. pl.dont lie.
மக்கள் திலகத்திற்கு ஈடு யாரும் கிடையாது
@@sampathjanakiraman4966ஜெமினியின் அழகை விடவா எம்ஜிஆர் அழகு?
@@balaramanr5311 certainly. The face of MGR is more handsome and pleasing than any yesteryear actors including geminiganesan.
@@jsampathjanakiraman oh
Good and great information about mr.ranjan
Surprising Information. Thank you Karuppu Poonai!
பின்னணி குரலின் ஆளுமை திரைத்துறையில் கால்பதித்த குரலாகத் தோன்றுகிறது. அவ்வாளுமையின் பெயர் யாவருக்கும் தெரிந்தால் நன்றாகஇருக்கும்
Thanks for the video! Never knew about an actor like him!
From which planet are you
My dad fav hero very talented actor ranjan..
Ranjan was envious of MGR in Shaliwahan
Thank you for reminding about ranjan....really miss his movies.
Your voice amazing madam... I watch your all videos because your voice...
Tamil film industry's 1st stylish action hero even b4 MGR
Yes yes very stylish and handsame
My father's favourite hero..when dad was alive,he don't watch M.G.R movies and never trusted him and his public services saying that MGR had dual personality... At that timed didn't understand why but now I do.
Please know the full history of MGR, before commenting here
🖕🖕🖕🖕🖕
When Ranjan & M.K. Radha on the top MGR was acting in small role only.Ranjan was staying in the junction of loyads road & music acadamy road . That was Ranjans own house.
Some actors like mgr are lucky , though acting is not great
......fate only.
Excellent information
Glad you liked it
Ranjan இவ்வளவு பெரிய திறமைசாலியாக? அதை விட திறமை களுக்கு அப்பால் அமைதியாக இந்த அசிங்கம் பிடித்த துறைகளில் இருந்து விலகி neat ஆக foreign சென்றதற்கும் professor ஆக இருந்ததற்கும் பாராட்டலாம்.
வீர ஆம்பள
@@manientertain❤🎉🎉 fa❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
Great man
ENNA ARUMAIYANA TAMIL UTCHAREPPU SUTHTHAMANA TAMIL VARTHAIHAL ROMBA SUPER VOICE.
சிறு வயதிலே நீலமலை திருடன் படத்தை பார்த்து வியந்து இன்றளவும் ரஞ்சனை மறக்க முடியாத ஒரு கதாநாயகனாக த்தான் மனதில் இருத்தி உள்ளேன்.மேலும் எம்ஜி ஆர் ,தேவரிடம் இனிமேல் ஒழுங்காக கால்ஷீட் தருகிறேன் என்றும் ,இனி ரஞ்சனை வைத்து படம் எடுக்க கூடாது என்று சத்தியம் வாங்கியதாகவும் அந்த காலக்கட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.
9ik😊😅😢😮😂❤
Really super mam.thanks
Welcome 😊
அருமை
Wao! Never heard of him before, thanks for this wonderful video, I m going to search for his movies in UA-cam now.I want to watch the sword fight between him and MGR
Ungal pathivu migavum arumai, what a talented person he was.. thanks for ur biography about the legend Mr.ranjan
Ranjan, the great.
சந்திரலேகா சூப்பர் படம்
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே அத்தனையும் தாண்டி.முன் வையாட மறக்க முடியாத பாட்டு
wow wht a narration keep it up!
P.K.Senthilnathan
A versatille actor. Is there any news about his descendents?
You forgot to mention that his last film was in Hindi chance given by Devanand film Isha Isha Isha. I met him as a child at his lodge called Ranjan lodge. I have seen him playing Veena. He was the owner of the lodge at Royapettah next to Gaudiya math. He was single and not married till the last. He was living alone in a room at his lodge Ranjan lodge on ground floor. Later his relatives helped him to migrate to U S
I think you are mistaken. He was married
Ranjan is very good Acted iknow him
G
Very great actor for tamil film
His house was in Lloyds Road, Royapettah, where Aiadm office is located, my father used to say it was big landmark those days
Leo Leo நிஐமாகவா இன்றும் உள்ளதா
Still it has ??? Were is it located exactly tell me
Dever was stund man in this movie.. But Dever was support to Mgr
நான் சிறுவனாக இருந்தபோது நீலமலைதிருடன் திரைப்படம் பார்த்து
அதேபோல் பள்ளியில் விளையாட்டு விளையாடினேன்
குதிரை மீது ஏறுவது பிடிக்கும்
Really super
Ranjan''s absence, MGR 's success.
Super voice madem i like it 👍👍
Ranjan fights in western style. See Kanchi Thalaivan to learn about our traditional sword fight.
Old gold news good video
From 10:01 to 10:06 hilarious!! Thanks.
I saw his movie.it was nice memorable
எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர் இரஞ்சன் நடிகர் லிவிங்ஸ்டனின் ஆரம்ப கால பெயரும் ரஞ்சன் என்றுதான் நினைக்கிறேன்
Karuppu poonai I like your guts .Keep it up!! Subscribed your channel.
ரஞ்சன் பெயரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கு
அந்த பெயர் புகழ் பெற்றதே இவரால் தான்!
அந்த ஈர்ப்பு எம் ஜி ஆர் என்ற மிகப்பெரிய ஈர்ப்பினால் மூழ்கடிக்கப்பட்ட்து
Thank you
Actor Ranjan is best actor and also best sword fighter which is in Nishan the remake of Neerum Neruppum in Hindi and Chandralekha same time he is equal with MGR
அருமையான பதிவு ரஞ்சனை பற்றிய செய்தி அருமை
Good speach keep it up👋
Real action hero
சிவாஜியை விட action hero yaarum kidaiyaathu.
@@saravananecc424 செம காமடிபா
@@saravananecc424 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Super hero rajan
Ranjan was a professional sword fighter and had trained very well
most of news are wrong.. mgr & dever misunderstanding was happen by nagi reddy.. Mgr & dever reunion reason was also nagi reddy. if u don't belive me kindly watch Actor sivakumar speech at at nagi raddy function
சிறந்த சகலகலா வல்லவன்.
பந்தா இல்லாத எளிமையானவர்.
திரை உலகம் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது.
he became the victim of dirty politics
Excellent
நன்றி
Super maa
Thamizhil Iruntha Uchcha Patcha Nadigar Yaaraiyum Valara Vida Maattaar. Anyhow, my great Salute to All rounder and Gentleman Shri Ranjan.
arumai
Good review.
Thanks!
Real hero with talents in multiple fields... Great Tamilan🎆
தமிழனா? விழித்துக்கொள் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்ட சர்மா எப்படி தமிழர் ஆனார்....பிகாரி பார்ப்பனர்!!
Tamilian...........sharma endra perai vaithukkolvaargalaa?
@@srinivasanrangasamy1802 when MGR can be a tamilan, any one can
Great hero🌹👌🌹
Who is the actress at 14:33?
I cannot forget him as Tamil movies owe him a lot. He was all in all and he cannot be replaced by shivaji/MGR/ anyone else.
I enjoyed his action acting male actor🔥
Good story
Thank you! 🙂
Ranjan was my favourite actor in those days. He had talents to an unimaginable extent. But alas, his popularity remained restricted only to stunt films in Bollywood. Of course he played a few character roles in later years but they were not very significant.
I think Ranjan was versatile but he does not know the cinema politics
My father used to say Ranjan was a pilot
UA-cam
திரு .MGR அவர்களிடம் இருந்த வசீகரம் முக பொழிவு ஆகியவை திரு ரஞ்சன் அவர்களிடம் இல்லை ....
வசீகரம் இல்லாமல் தான் பாலிவுட் படங்களில் கூட வெற்றி கண்டரா??? Mgr-க்கு அரசியல் செல்வாக்கு இருந்ததும் திராவிட கட்சியின் ஆதிக்கம் தமிழ் திரை உலகை தன்வசம் வைத்திருந்த காரணம் தான் ரஞ்சன் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம். பாலிவுட் இன்றுவரை தென்னிந்திய நடிகர்களை சற்று தள்ளியே வைக்கும் பழக்கம் தான் ரஞ்சனின் திரையுலக வெற்றி குறைந்த காலமே சாத்தியமானது. ரஞ்சனின் வில்லன் நடிப்பு ஈடு இணையற்றது. கோவம் வரும் காட்சிகளில் அவரின் முக பாவனையை கமெராவில் படமாக்க ஒளிப்பதிவளருக்கு தனி திறமை வேண்டும்.
Unmai bro
@@n1a2v3e4 you are right bro
Naveen Chandra Kumar Jyothilingam
அருமையாக சொன்னீர்கள்.
@@n1a2v3e4 avan Bollywood ku ponnappa mgr arasiyalaye illada Kena koothi
I like ranjan very much.
Ranjan Sir is Great. Neela Malai Thirudan film is a feast and epitome of his films.