Such a great actor, matched Sivaji sir & MGR Sir. Beautiful dialog delivery. Should honored him as Life time actor. But Tamil Nadu will wait until the person's expiry to give the award. At least find a way to give the Senior actors now. Delhi Ganesh(Expired), Radha Ravi, Vijaya Kumar, MS Baskar, Thambi Ramaiah....a lot more....
ஒரு நல்ல மனிதரை எம்ஜிஆர் அவர்கள் தேர்ந்தெடுத்து படங்களில் அவரை பயன்படுத்திக் கொண்டார் அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே நல்ல பாத்திரங்களை கொடுத்து அந்தப் பாத்திரங்களை சிறப்பாக நடித்து கதாபாத்திரமாகவே மாறினார் பிஎஸ் ராகவன் அவர்கள் அவர் புகழ் வாழ்க.
He was born on 25/02/1925 and he is running 99 years🎉🎉🎉🎉🎉❤❤❤Wow...See his speech...very clear and he is still young. He is looking like 60+ age only.😅😅🎉🎉🎉
Great man Great actor ..Old is Gold.. All this people mgr n Shivaji time n group ...great quality look at their speech n them ..great people because all with great leader MGR
நடிகர் திலகம் சிவாஜி எந்த நடிகருடன் நடிக்க தயங்கியது இல்லை. மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அப்படி நடிக்கமாட்டார்.படத்தில் அவர் வீரம் வெளிப்பட வில்லன்கள் அதிகமாக உடன் நடிப்பார்கள்.
@@shanmugamarasu உங்கள் கணேச பாசத்தை மெச்சுகிறேன். உங்களுக்கு சிறப்பாகத் தெரிவது போல் எல்லோருக்கும் தெரியும் என்று நினைப்பது சரியானதல்ல. மற்ற எந்த நடிகர் நடித்தாலும் இவ்வளவு செயற்கைத் தனமாக இருக்காது. இவருடைய ஒரே மாதிரியான முக பாவமும் அஷ்ட கோணலான பாவனைகளும் காட்டுக் கூச்சலும் கொடுமையிலும் கொடுமை.
இந்தி நடிகர் திலீப்குமாரை விட MGR சிறந்த நடிகர்(மலைகள்ளன் படத்தில் நடித்தை வைத்துத்தான் குறிப்பிடுகிறார்)ஆனால் சிவாஜி படத்திற்கும் VSR தரும் பேட்டிக்கும் எந்த சம்மந்தமும்.
இவரை விட MGR best என்று எதற்காக நடிகர் திலகத்தின் படம் ?. திரு.வி.எஸ்.ராகவன் குறிப்பிட்டது ஹிந்தி நடிகர் திரு.திலிப் குமார். தயவு செய்து இதுபோல் இனிமேல் செய்ய வேண்டாம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டுமே சிறந்தவர் அவர் நடிக்கும் பாத்திரத்திற்கேற்ப தன்பங்கை சிறப்பாக செய்துவிடுவார் அது சிலசமயங்களில் ஓவர் ஏக்டிங்காக இருக்கும் ஆனால் எம்ஜிஆர் நடிக்கும் படத்தில் கதை வசனம் பாடல்கள் இசை அமைப்பு மற்ற எல்லா துறைகளிலும் அவர் பங்கு இருக்கும் அந்தளவிற்கு திரைத்துறையில் அனுபவம் பெற்றவர் அதனால் தான் எம்ஜிஆர் படம் என்கின்றனர் ஆனால் சிவாஜி நடித்த படம் என்றுதான் கூறுவார்கள்
நம்பியார்க்கு அடுத்த நல்ல நடிகர். எந்த விதமான கெட்ட பழக்கங்கள் இல்லாத மனிதர். நடு இரவில் படத்தில் கண் தெரியாத வராக வருவார். ஆனால் பட இறுதியில் இவர் தான் வில்லன். இரு திலகங்களையும் தராசில் வைத்து பார்த்தால் சரிசமமாக இருப்பார்கள். இருவர்களால் பயன் அடைந்தோர் மாறி மாறி புகார் பட்டியல் வாசிப்பார்கள்
அழகான தமிழ் உச்சரிப்பு ❤
தன்னை பற்றி மிகை படுத்தி சொல்லாமல்
உள்ளதை உரைத்த ஐயா ராகவன் புகழ் திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்
எவ்வளவு சுத்தமாக தமிழ் பேசுகிறார்!!! இனிமை.😊
Samskritham kalantha tamil
@@mageshkumarvelusamy437 பிராமணாள்.......
@@mageshkumarvelusamy437better than dravida tamizh which sounds awful
நடிகர்திலகத்தின் சவாலே சமாளி,வசந்தமாலிகை படமும் எங்கள் மறக்க முடியாதவை.
இந்த வயதில் தெளிவான பேச்சு 🙏வணங்குகிறேன் ஐயா 🙏
இவரைப் பார்த்து நம்ம என்ன தெரிஞ்சுக்கிட்டோம் னா...
ஆமாயா இவருக்கு சினிமாவில் புட்டி, குட்டி ரெண்டுமே இல்ல. அதனாலதான் 100 வயசுலயும் தெள்ளத் தெளிவா இருக்காரு❤
நியாயமான நேர்மையான நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ள நல்ல மனிதர்,நடிகர். நாடக உலகிலும், திரைத்துறையிலும் சாதனை புரிந்த பண்பாளர்
99 years, but his memory is perfect
இவர் இறந்து 9 வருடங்கள் கடந்து விட்டன. இது பழைய interview. இப்போதான் you tube ல் வருகிறது.
சிவாஜி யாருக்கும் கெடுதல் செய்யவில்லை யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை அதனால் சிவாஜி சிறந்தவர்
நல்லவரை யார் மதிக்கிறார்கள்.
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்த தங்க தமிழர் சிவாஜி அய்யா 🎉🎉🎉🎉🎉
யதார்த்தமான நடிப்பு. ஐயாவவை வணங்குகிறேன்
Arumaiyana Ayyaa❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏
புரட்சித் தலைவரின் மிகுந்த அன்பைப் பெற்றவர்.....
V.S. ராகவன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். போற்ற மறந்தோம் !
உண்மை
அதல்லாம் இல்லை, சுமார் நடிகர், அவ்வளவுதான்.
😅😮
இப்போ எல்லாம் இது ஒரு trend ஆ போச்சு... போற்ற மறந்தோம்... போற்ற மறந்தோம்... ஹும் 😤☹️
என்னயா போற்ற மறந்தோம்❓
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்
விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடு போல
வாயாலேயே வடை சுடுறது
இஷ்டத்துக்கு கொளுத்தி போடுறது
இதுல ஒரு அல்ப சந்தோஷம்🤣
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி. 🥲
ஐயா நடிகர் வி எஸ் ராகவன் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்🎉
எஸ். வி. ராகவன் போன்றவர்களால் தான் தமிழ் சினிமாவின் அடையாளம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது .
சிவாஜி எனும் மாபெரும் கலைஞனால் தான் உலகம் முழுவதும் தமிழ் திரைப்படம் முதலில் வெளியில் தெரிந்தது அவரைப் பற்றி குறைகூறுவதை தவிர்த்திருக்க வேண்டும்
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை . சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் . திரை உலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்டது !!!
@@selwyninbaraj8999 இப்படி சொன்னா ஒரு சந்தோசம்
ஐய்யா அவர்கள் 1985 ஆண்டு காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி களை தமிழில் தெகுத்து வழங்கியவர் அம்லோக் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்
அருமை அருமை.
Great my sivaji
நடிகர் திலகத்தை குறை கூறுவதை தவிர்க்கவும். எதார்த்தமான மனிதர். சூதுவாது தெரியாதவர். இந்த இமயத்துக்கு...உரிய மரியாதையை., இந்தியா வழங்கவில்லை..!!
என்ன இமயம்?
@@chezhian4747 athuve theriatha??
@@saimanohar4811 தெரியும்.......ஆனா தெரியாது 😅😅😅😅😅😅😅
வாழ்க்கையில் மிகவும் கஷ்டம் அனுபவித்தவர்கள் தான் தனது எதிர் காலத்தில் பிரகாசமான வாழ்க்கை வாழ்கிறார்கள் வி எஸ் ஆர் ஒரு உதாரணம்
Shivaji is a family man, but MGR a mass hero.
Such a great actor, matched Sivaji sir & MGR Sir. Beautiful dialog delivery. Should honored him as Life time actor. But Tamil Nadu will wait until the person's expiry to give the award. At least find a way to give the Senior actors now. Delhi Ganesh(Expired), Radha Ravi, Vijaya Kumar, MS Baskar, Thambi Ramaiah....a lot more....
V s ✴️✴️ Raghavan ❤❤😂😂❤❤❤ super 👍👍
Very Good actor VSR..🌸👍
சூப்பர் 👌🏻👌🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻
அருமையான பதிவு 🎉❤
ஒரு நல்ல மனிதரை எம்ஜிஆர் அவர்கள் தேர்ந்தெடுத்து படங்களில் அவரை பயன்படுத்திக் கொண்டார் அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே நல்ல பாத்திரங்களை கொடுத்து அந்தப் பாத்திரங்களை சிறப்பாக நடித்து கதாபாத்திரமாகவே மாறினார் பிஎஸ் ராகவன் அவர்கள் அவர் புகழ் வாழ்க.
V.S.Raghavan
Super super super Iyya
He was born on 25/02/1925 and he is running 99 years🎉🎉🎉🎉🎉❤❤❤Wow...See his speech...very clear and he is still young. He is looking like 60+ age only.😅😅🎉🎉🎉
He died during 2015..now nomore..
He passed away january24tt.2015
நெஞ்சிருக்கும வரை 👍👍👍👍🇩🇪
Great man Great actor ..Old is Gold..
All this people mgr n Shivaji time n group ...great quality look at their speech n them ..great people because all with great leader MGR
Super super super video sir 🙏🙏🙏
Keep watching
நடிகர் திலகம் சிவாஜி எந்த நடிகருடன் நடிக்க தயங்கியது இல்லை. மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அப்படி நடிக்கமாட்டார்.படத்தில் அவர் வீரம் வெளிப்பட வில்லன்கள் அதிகமாக உடன் நடிப்பார்கள்.
கணேசன் ஒரு மிகை நடிகர்.
@@chezhian4747 மிகை நடிகர் திலகத்தின் நடிப்பின் பல வகை நடிப்புகளில் ஒன்று. அதை சிறப்பாக செய்வார்... மற்ற நடிகர் செய்தால் நகைப்பிற்கிடமாகி விடும்.
@@shanmugamarasu உங்கள் கணேச பாசத்தை மெச்சுகிறேன். உங்களுக்கு சிறப்பாகத் தெரிவது போல் எல்லோருக்கும் தெரியும் என்று நினைப்பது சரியானதல்ல. மற்ற எந்த நடிகர் நடித்தாலும் இவ்வளவு செயற்கைத் தனமாக இருக்காது. இவருடைய ஒரே மாதிரியான முக பாவமும் அஷ்ட கோணலான பாவனைகளும் காட்டுக் கூச்சலும் கொடுமையிலும் கொடுமை.
புரட்சி தலைவர் மற்றவர்களை நடிக்க விடுவார்.
Ulagam poram m.g.r.engalraathathinraatam🎉❤
He is 100 WoW. Many congratulations to him. He looks much younger. God bless him.
Excellent Respected Sir!
Super Acter VSR💐💐💐🙏🙏🙏
அருமையான சிறந்த நடிகர்,🌹🌹🌹
பி எஸ் ராகவன் அருமையான இயல்பான மனிதர் அவர் கிடைத்தது சினிமாவுக்கு பொக்கிஷம் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் மிகவும் சிறப்பு
18-02-1925.🎉🎉🎉ஐயா வரும் 18.02.2025.👏👏👏❤️❤️❤️100வருஷம் 🌹🌹🌹வாழ்த்துக்கள். சார் 💞💞💞
Excellent actor Very talented Very realistic talk
2015ல் இறந்துவிட்டார்
Good
சுஹாசினி மேடம் வயசானாலும் அந்த மழலை சிரிப்பு மாறவில்லை
One of the greatest actor 💥
Super ayya nalla solreenga
இந்தி நடிகர் திலீப்குமாரை விட MGR சிறந்த நடிகர்(மலைகள்ளன் படத்தில் நடித்தை வைத்துத்தான் குறிப்பிடுகிறார்)ஆனால் சிவாஜி படத்திற்கும் VSR தரும் பேட்டிக்கும் எந்த சம்மந்தமும்.
Very clear put up
Great
Wow!
சுகாசினி சிரிப்பு போலித்தனமானது.
இவர் நடித்த படங்கள் நிறைய அதில் வாழையடி வாழையாக வாழை மிகவும் அருமையான காதபாத்திரம் மறக்க முடியாத படமும்
V,s,ragavan,arumaiyana,acter,perumai,vaintavar,panmugam,gontavar,
VS Ragavan Iyya super statement
Mgr meethu enakku perum kopam karunanithi karunanithi kudumpaththai valarththu vittuttaarey
Century actor🎉🎉🎉❤❤❤
V s. Ragavan sir. 🙏🙏🙏🙏🙏
இன்னும் சிங்க குரல் . கேட்பதற்கு சந்தோஷமாயிருக்கு😂
ராகவன் என்னுடைய கிராமம் நான் ரொம்ப ஜூனியர்
நல்ல நடிகர் ❤❤❤❤❤🙏
Mgr endra nanbanuku seitha thurgi..... Kalainjar seitha pala sathanaigal suti katrom. M. Gr. Chennai erigalai avan visuvasiku thaarari varthavan mgr...
ஏன் நீ போராட்டம் பண்ணி தடுக்க வேண்டியது தானே.
இவனுக்கு இதே வேலைதான் சகோதரா.
ஏன்டா நீயோ உன் சந்ததியோ புரட்சி தலைவரால் தான் படித்து முன்னேறி இருப்பீர்கள் நன்றி மறவாதே.
V s raghavan.... கடைசி காலம் வரை ஃபேஷன் up date இருந்தார்
Kindly xowmload this interview iew
vathiyar dr mgr mass❤❤❤❤
இவரை விட MGR best என்று எதற்காக நடிகர் திலகத்தின் படம் ?.
திரு.வி.எஸ்.ராகவன் குறிப்பிட்டது ஹிந்தி நடிகர் திரு.திலிப் குமார்.
தயவு செய்து இதுபோல் இனிமேல் செய்ய வேண்டாம்.
எல்லா நடிகரும் சிவாஜியுடன் இணைந்து பகழ் பெருவார்கள்
பின்னர் தற்பெருமைக்காக MGR ஐ புகழ்வது வாடிக்கை
வஞ்சக தன்மை கொண்டவர்கள்
சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டுமே சிறந்தவர் அவர் நடிக்கும் பாத்திரத்திற்கேற்ப தன்பங்கை சிறப்பாக செய்துவிடுவார் அது சிலசமயங்களில் ஓவர் ஏக்டிங்காக இருக்கும்
ஆனால் எம்ஜிஆர் நடிக்கும் படத்தில் கதை வசனம் பாடல்கள் இசை அமைப்பு மற்ற எல்லா துறைகளிலும் அவர் பங்கு இருக்கும் அந்தளவிற்கு திரைத்துறையில் அனுபவம் பெற்றவர் அதனால் தான் எம்ஜிஆர் படம் என்கின்றனர்
ஆனால் சிவாஜி நடித்த படம் என்றுதான் கூறுவார்கள்
யாருக்கு வஞ்சகம்
Excellent actor Very talented
தமிழ் சினிமா வரலாறு தெரியாம அறிவிலி கர்நாடக இசை தியாகராஜர் கீர்த்தனை.பாபநாச சிவன் ஜி என் பாலசுப்ரமனியன். இவர்கள் எல்லாம் யார் 1939 முதல் 1950
நல்ல நடிகர்
தந்தையோடு கல்வி போம்...
He died on 24 Jan 2015.This is very old interview.See the face of suhasini
MGR built housing board houses for people .
Avar death agi almost 9 years agudhu😢😢😢
🙏👍
Ivarukku mattumillai, yella maamakalukkum ippadithan! MGR than pidikkum, Sivajiya pidikathu.
இவர் இன்னும் இருக்கிரரா? அருமையான நடிகர்.
2015 இல் மறைந்து விட்டார்
திரு.ராகவன் அவர்கள்மிகவும் வயதானவர்,அவருக்கு முன்......
சட்டாம் பிள்ளை வாத்தியார் காலம்
Migavum arumayyaga nadikkum arppudhamana nadigar.
🙏🙏🙏
நம்பியார்க்கு அடுத்த நல்ல நடிகர்.
எந்த விதமான கெட்ட பழக்கங்கள் இல்லாத மனிதர்.
நடு இரவில் படத்தில் கண் தெரியாத வராக வருவார்.
ஆனால் பட இறுதியில் இவர் தான் வில்லன்.
இரு திலகங்களையும் தராசில் வைத்து பார்த்தால் சரிசமமாக இருப்பார்கள்.
இருவர்களால் பயன் அடைந்தோர் மாறி மாறி புகார் பட்டியல் வாசிப்பார்கள்
No background music
நடிகர் திலகத்தை குறை கூறுகிறார் என்பது புரிகிறது. இதைப் பார்க்காமல் கேட்காமல் தவிர்க்கிறேன்.
Why does this old man compare Shivaji with MGR. இவருடைய குரல் தான் mimicry காரர்களுக்கு சிறந்த பொழுது போக்கு.
சுகாசினி அழகு ஆகா ஓகோ -வி.எஸ். ஆர் பண்பட்ட அற்புத நடிகர் .
😅😅😅😅😅😅😅 சுஹாசினி ( வாய்ல sirikkale)
Yaethu alagaa ?.. Ada karumame ...
அப்போ உங்களுக்கு 70 வயசு ஆகுது
இந்த சுஹாசினி, கடலோர கவிதைகள் ரேகா இந்த ரெண்டு பேரையும் பார்த்தா நமக்கு எந்த கெட்ட எண்ணமும் வராது😅😅😅😅😅😅
நெஞசிருக்கும்வரை
18/2/1925 born - almost 100 years old
He passed away 2015
😢arumaiyana.tamil.utcharippu.ragavan.sir.
இவருடைய certificate எல்லாம் சிவாஜி இக்கு தேவை இல்லை.
Equally talented & acted with Nadigar Thilagam Sivaji Ganesan - All the films Of V.S.Raghavan with Sivaji Ganesan is Success & 100 days movie ❤
பாலசந்தர் பற்றி பேசும் போது உண்மை எங்கே.
பழைய வீடியோவ போட்டு காசு பாக்கரானுங்க கேடு.......
Arumiyana tamizh uttachrippu
Sugasini Akka very nice smail Akka
😮😮 akkavaaa
Thoththeri......
Ayyo
He keeps saying that he was average in everything. There is nothing wrong in being average.
Kindly dowozd
ஆமா....உம்மை டெல்லியில் சந்தித்தேன்....அப்போது உமது தலை கனத்தை பார்த்தேன்...😂