நகைச்சுவை சூறாவளி சுருளிராஜனின் கதை | Story Of Suruli Rajan | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 50

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 роки тому +7

    இன்று பார்த்தாலும் சிரித்துக் கொண்டு இருக்கலாம் சூப்பர் காமெடியன்

  • @sridharmsd7475
    @sridharmsd7475 3 роки тому +19

    கவுண்டமணியோட favourite காமெடியன் சுருளிராஜன்👍

    • @Kratos7686
      @Kratos7686 3 роки тому +2

      No, his favourite was Thangavelu

  • @Mysongs1748
    @Mysongs1748 3 роки тому +12

    தமிழ் திரைப்பட ரசிகர்கள் இன்றைக்கும் ரசிக்கும் அற்புதமான நகைச்சுவை நடிகர் நகைச்சுவைத் தென்றல் சுருளிராஜன் அவர்கள்.

  • @dhanaarts9050
    @dhanaarts9050 4 роки тому +16

    முதலில் நான் 7 நியூஸ் க்கு நன்றி சொல்ல வேண்டும்..
    இது போன்ற தகவல்கள் நான் இதில்தான் பார்க்கிறேன்..
    இதுபோன்ற தகவல்கள் சேகரித்து நானும் ஒரு நாள் சாதிக்க வேண்டும்..

  • @SureshKumar-zk3tw
    @SureshKumar-zk3tw 4 роки тому +17

    One of my favourite comedy king

  • @logulogu3390
    @logulogu3390 3 роки тому +6

    அருமையன காமெடி நடிகர்.

  • @கிராமத்துகலைஞன்-ய8ட

    👌நகைச்சுவை சூப்பர் ஸ்டார்👌

  • @abdulj8015
    @abdulj8015 4 роки тому +12

    நல்ல நீட்டிப்பான காமெடி நடிகர்..

  • @msugumar2795
    @msugumar2795 3 роки тому +2

    மாபெரும் நடிகர்....

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 3 місяці тому +1

    Good voice.only backround music little high.

  • @porselvans6310
    @porselvans6310 3 роки тому +3

    Thank you news7

  • @jyothic4506
    @jyothic4506 Рік тому +1

    Nalla news Nandri

  • @chithradurai4464
    @chithradurai4464 3 роки тому +1

    Super 🙏🙏🙏🙏🙏👍

  • @srinivasanraghavan2651
    @srinivasanraghavan2651 2 роки тому +2

    Excellent actor

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 3 роки тому +1

    யக்கோவ் யக்கோவ் செம

    • @ramesheswar2062
      @ramesheswar2062 2 роки тому

      யக்கோவ்...யக்கோவ்...சிட்டுக்குருவி..படம்..குறிபிட்டு சொன்னது...சிறப்பது...இந்த படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.... நான்கு கில்லாடிகள்..படித்தின் கிளைமேக்ஸ் ஒரு இடம் மிக அருமையாக இருக்கும்..மிஸ் பண்ணாமல் பொன்னகரம் படம் பார்க்கவும்...சுருளி காமெடி வேற லெவல்...என் அபிமான நடிகை ஷோபா நடித்த கடைசி படம். எனக்கு பிடித்த காமெடி நடிகர் குரலை கேட்டாலே சிரிப்பு வரக்கூடிய நடிகர்களில் சுருளிராஜனுக்கு முதல் இடம்...மற்றவர்களில் லூஸ்மோகன்,கல்லாபெட்டி சிங்காரம்,உசிலைமணி.

  • @vandanang5725
    @vandanang5725 2 роки тому +1

    Excellent👍👏👍👏👍👏 video about suruli rajan sir🙏💜👌🙏💜👌 I love❤❤❤❤ you a lot suruli rajan sir💜💜💜💜💜 u r the 👑👑👑👑👑king of comedy world🌷🌷🌷🌷 ur voice quality makes us to laugh😂🤣😅 ur dialogue👑👄 delivery is marvelous👌👌👌 ur body language👄💬 is itself a comedy 😃🤣😃🤣totally we miss u suruli rajan sir😭😭😭😭😭but u r with us only through ur comedies 🤣🤣 u r the ultimate star ⭐⭐⭐⭐⭐of comedy 👑kingdom 🌻🌼🌷🌹🌸💜💜

  • @SargunaC
    @SargunaC 3 місяці тому +1

    Sir t.rahalingam solavanthan veettai parkkanummunu asai

  • @nagendranp7081
    @nagendranp7081 4 роки тому +4

    அருமையான நடிகன்

  • @kalpana.ggovindarajan.s8240
    @kalpana.ggovindarajan.s8240 3 місяці тому

    Super comedy actor avar kural different super

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 3 місяці тому

    Very good

  • @porselvans6310
    @porselvans6310 3 роки тому +1

    Super super super super

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Рік тому +1

    என்ன வடிவேலு சுருளி ராஜன் ஈடு இனையாகாது சுருளி ராஜன் சார் நடிப்பு

  • @elumalainarayanasamy20
    @elumalainarayanasamy20 4 роки тому +6

    Please decrease the background sound...

  • @abdulwajid6026
    @abdulwajid6026 Рік тому

    Tamil comedy actor Thiru suruli Rajan avargal, one of the favourite comedy king, great, his voice, comedy acting never do like this. Iam also one of the fan of suruli Rajan sir,

  • @jyothic4506
    @jyothic4506 3 роки тому

    Nalla news nandri Bro

  • @tbfeddherhsydg2556
    @tbfeddherhsydg2556 4 роки тому +2

    Vikram & Ramya krishnan pathi podunga boss pls

  • @porselvans6310
    @porselvans6310 3 роки тому

    Background music super super

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому

    இதில் மாந்தோப்பு கிளியே படம் மறந்து விட்டுடாங்க இதிலிருந்தே அவர் உயர்ந்தார் என்பது எனது தனிப்பட்ட கருத்து

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 3 місяці тому

    No one can be like surli. Yogi vabu cannot act

  • @dhanaarts9050
    @dhanaarts9050 4 роки тому +12

    காமோடி யின் தர்பார் சுருளி ராஜன் சார்...

  • @prapakarprapu722
    @prapakarprapu722 3 роки тому +3

    எங்க ஊர் பெரியகுளம் தேனி

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 роки тому

      Okkkay brother. Proud of you.

    • @ramesheswar2062
      @ramesheswar2062 2 роки тому +1

      பெருமை பட்டு கொள்ளுங்கள்..கவுண்டமணிக்கு பிடித்த காமெடி நடிகர்.இன்னொருவர் உசிலைமணி..சுருளி இடத்தை வேறொருவர் பிடிக்கமுடியாது....காமெடி கிங்..

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb 4 роки тому +2

    17:32 mgr 👍👍👍

  • @somug8379
    @somug8379 4 роки тому +2

    Surelirajan good aector but local rangigin also

  • @aravintht6027
    @aravintht6027 3 роки тому

    வித்யாசாகர பத்தி போடுங்க

  • @ssm4909
    @ssm4909 4 роки тому

    Top ⭐⭐⭐⭐⭐

  • @rupmicandy6160
    @rupmicandy6160 4 місяці тому

    பின்னணி இசை ரொம்ப disturbing காக இருக்கு. தயவு செய்து அதை முத‌லி‌ல் நிறுத்தி video பண்ணுங்க. நீங்க சொல்லுவது சில நேரம் புரியாமல் போகுது.

  • @virnamisra1657
    @virnamisra1657 3 роки тому +1

    Two brothers & 2 white shirt south north my boys

  • @rajprasath6154
    @rajprasath6154 3 роки тому +1

    Nalla news ana music romba irritating a iruku

  • @balamadras
    @balamadras 3 роки тому +2

    80 movies in 1 year ah ??? Adengappa

  • @kalpana.ggovindarajan.s8240
    @kalpana.ggovindarajan.s8240 2 роки тому

    Comedy King suralirajan

  • @shjshj7810
    @shjshj7810 3 роки тому

    Super comedy acter

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 3 роки тому

    nallamanithar kutikku atimai athanale maranam

  • @PraveenKumar-xk1re
    @PraveenKumar-xk1re 2 місяці тому

    Nlla manidhar

  • @sambuganavarna3546
    @sambuganavarna3546 3 місяці тому

    irritatingly loud background music

  • @chithradurai4464
    @chithradurai4464 3 роки тому

    Super 👍🙏🙏🙏🙏