Venkatesh Bhat makes Honey Chilli Lotus Stem | Chinese starter| honey chillie lotus stem recipe

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2022
  • VBDACE PRODUCTS NOW AVAILABLE INTHIS LINK: vbdace.com/
    INGREDIENTS LIST AT THE END OF THE VIDEO
    Follow Venkatesh Bhat:
    To watch the quick & short version of all recipes
    Subscribe to CHEF VENKATESH BHAT Channel :
    / @chefvenkateshbhat6976
    Instagram: / chefvenkateshbhat
    Facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

КОМЕНТАРІ • 71

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Рік тому +17

    தாமரைத்தண்டு இதுவரை எங்களுக்கு யாரும் கற்றுத் தரவில்லை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி எங்களுக்கு கிடைத்தால் கண்டிப்பாக சமைப்போம்

  • @janakyraja4181
    @janakyraja4181 Рік тому +4

    Thanks for recipe chef. Brought back my university days memories. Used to eat lotus stem creamy curry with my vegetarian friends at Buddhist restaurant. These ingredients are easily available in my country. Something different to try. Thanks again.

  • @jyothisingh3823
    @jyothisingh3823 Рік тому

    Namaste sar super samayal thank you very much

  • @ambishiva
    @ambishiva Рік тому +2

    yummy i love it super yummy

  • @vijayavj
    @vijayavj Рік тому +2

    Lovely sir...💞

  • @bakiedit1150
    @bakiedit1150 Рік тому +1

    அருமையான பதிவு எங்களது நன்றி

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Рік тому +3

    Soooooper recipy. 👌👌👌🙏🙏🙏😀😀😀

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Рік тому +4

    Wow New dish sir, let me try this recipe

  • @gouses1439
    @gouses1439 Рік тому

    Thank you chef

  • @tnfort6560
    @tnfort6560 Рік тому

    Thanks for upadte kaddai

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +4

    Wow Mouth Watering Yummy Yummy High Fibre Content Starter
    Thank You So Much Bhat Sir

  • @Vidya0210
    @Vidya0210 Рік тому

    New learning sir.. looking yummy 😋..

  • @ramyaramya4439
    @ramyaramya4439 Рік тому

    Very colourful 🙏 yummy yummy 👍

  • @muralirajagopalan3225
    @muralirajagopalan3225 Рік тому

    Kalakkareenga sir, Unga cooking, we do most of the days at home now ! very reproducible and amazing taste ! May god bless you and your family !!!!

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому

    Great

  • @raviranga
    @raviranga Рік тому

    Received the Kadai Thanks Bhatt sir, from Hosur namaste 🙏

  • @anandham9984
    @anandham9984 Рік тому +1

    Wow super ga sir Anandhan gobichettipalayam

  • @Faithfullysujan3664
    @Faithfullysujan3664 Рік тому +1

    Wow

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    Wow wow super super recipe super Anna

  • @jyothiravishankar8354
    @jyothiravishankar8354 10 місяців тому

    I just made it. It came out delicious. Thank you for posting this.
    Could you post the recipe of the lotus root that you serve at the restaurant in T.nagar. My entire family liked it.

  • @selvamanim2873
    @selvamanim2873 Рік тому

    Very nice super sir

  • @VaniVani-dx2pd
    @VaniVani-dx2pd Рік тому +1

    Super sar

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому

    Aurputham Arumai very tasty thankyou sir

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Рік тому +1

    Super sir

  • @sridharanvit
    @sridharanvit Рік тому

    Received the kadai sir .., it’s so Heaby .., wil use the product and update you sir

  • @kuttysalaparaikal5946
    @kuttysalaparaikal5946 Рік тому

    Sir please upload pototo spring roll in road site shop vaikkanum please help me sir

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Рік тому

    Vanàkkam sir. Vasanthi ❤️❤️👍

  • @nandhinipriya1255
    @nandhinipriya1255 Рік тому +1

    Had this in a restaurant a week ago and i fell in love with it 🤤wanted to try at home and tadaaaa found ur video🥳

  • @radhikas1329
    @radhikas1329 Рік тому

    Can you make more recipes with Lotus root? Bcoz I love them..

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Рік тому

    Nice, do we need soya sauce for this recipie

  • @fareethafathima687
    @fareethafathima687 Рік тому

    Super👌

  • @padmavathyv2034
    @padmavathyv2034 Рік тому

    Please let us have your recipe for Magali Kizhangu Pickle, adding curd in it

  • @levaepushpa7602
    @levaepushpa7602 4 місяці тому

    Chef, pls post link for buying lotus stem online

  • @r.santoshyuvaraja1670
    @r.santoshyuvaraja1670 Рік тому

    Sir could you make karupatti paniyaram in chettinad style

  • @meenakshichandrasekaran4040

    Super 👌 Master

  • @papayapomegranate02
    @papayapomegranate02 Рік тому

    Received vb Dace product. It's very nice. Than you very much

  • @user-zt2yr7mm4v
    @user-zt2yr7mm4v Рік тому +1

    Sir, can you please upload recipes with tofu? For those who hate paneer..

  • @kumaranp3619
    @kumaranp3619 Рік тому

    சார்அறுமை👌👌👌👌💐💐

  • @deepa466
    @deepa466 Рік тому

    Nadrooooo… Can’t forget the taste and our vacation in Kashmir where this is a staple

  • @b.r.ambedkarformerminister1829

    Plum cake panuga

  • @manisurya3197
    @manisurya3197 Рік тому

    PAAL BUN RECEIPE Ubload pannunga sir! Rompanala ketu tu erukan.

  • @radhanarayanan2967
    @radhanarayanan2967 Рік тому +1

    சகோதரா உங்களை நேரில் பார்த்து பேச ஆவலுடன் காத்திருக்கும் சகோதரி
    நீங்கள் எந்த vedio போட்டாலும் சமைக்கிறேனோ இல்லையோ நடுநடுவில் என்ன பேசுகின்றீங்கள் என்பதை கவனிக்கவே பார்ப்பேன்
    ( தங்கள் குரல் vibration ஒரு dipression நீக்கும் மாயக்கருவி) என் போன்றவர்களுக்கு)
    நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏

  • @paruscultureandheritage3469
    @paruscultureandheritage3469 Рік тому +1

    Namaskaram intha thamarai kizhanku yenkal oorle(palakkad) vathal kidaikkum rompa nanraka irukkum

  • @kumaranp3619
    @kumaranp3619 Рік тому

    👌👌👌👌👌👍👍

  • @ashokanand7390
    @ashokanand7390 Рік тому

    Sir I try out every one of your recipe and enjoy that at home. Now I need to find out where to get this lotus stem in Atlanta. If anyone knows pls post a message here.

    • @renukaselvarasa1066
      @renukaselvarasa1066 Рік тому +1

      You can get Chinese or Korean supermarkets. We live in Washington. So we buy those super markets.

    • @ashokanand7390
      @ashokanand7390 Рік тому

      @@renukaselvarasa1066 ok thanks. Will check it out

  • @chinnubs6284
    @chinnubs6284 Рік тому +1

    Bhat Sir waiting for CWC new season

  • @viswa948
    @viswa948 Рік тому

    Ignore negative people and negative comments sir

  • @r.sivaranjanir.sivaranjani292

    Sir venkatesh bhat book

  • @SIJINAKRISHNAN.T.123
    @SIJINAKRISHNAN.T.123 Рік тому

    Kerala fan's. ✌🏻

  • @Mrs.Rekha_Chauhan
    @Mrs.Rekha_Chauhan Рік тому +1

    Sir please aap meri 1 video community post kar do koi si bhi

  • @sankaris6698
    @sankaris6698 Рік тому

    நாட்டுமரூந்துகடையிலகிடைக்கும்

  • @user-mo3dp8or7z
    @user-mo3dp8or7z 5 місяців тому

    Boiling water
    Lotus roots blanch 5min
    Salt
    Pepper powder
    Corn flour
    Dust lotus roots
    Gold fry the roots
    2tb oil
    3dry chillies
    1/2 onion
    1.5tsp garlic
    2tbs Chinese red chilli sauce
    2tbs Tomato ketchup
    Pepper powder
    Salt
    1.5 tsp Honey
    3/4 water
    1tsp corn flour 3tsp water mix
    Fried lotus roots
    White sesame seeds
    Spring onion!!

  • @tammyestrada454
    @tammyestrada454 Рік тому

    *Promosm*

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +35

    அதிக நார் சத்து தேவையென்றால் அன்றாடம் கிடைக்கும் வாழைத்தண்டு வாழைப்பூவே போதுமானது அரிதாக கிடைக்கக்கூடிய இதை இவ்வளவு சுவை கூட்டி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை

    • @karthiknarayanan7484
      @karthiknarayanan7484 Рік тому +9

      சரியாக சொன்னீங்க. இதற்கு தேவையான பொருட்கள் எல்லாமே எளிதில் கிடைக்ககூடியது அல்ல. வெறுமனே பார்த்துக்கொள்ளலாம்.. அவ்வளவுதான்.

    • @rajastudio98
      @rajastudio98 Рік тому +8

      10 ஆண்டுக்கு முன் காளான் எளிதாக கிடைக்கவில்லை இன்று எங்கு பார்த்தாலும் காளான் கிடைக்கிறது சாப்பிடாமலா இருக்கிறோம்

    • @dhandy123
      @dhandy123 Рік тому +4

      Indha mathiri varutha fibre irundha enna illana enna :)

    • @watrapvijaya9009
      @watrapvijaya9009 Рік тому +1

      Can diabetes eat this stem

    • @karthiknarayanan7484
      @karthiknarayanan7484 Рік тому +2

      @@rajastudio98 இவர் உபயோக படுத்தக்கூடிய பொருட்கள் பெரும்பாலானாவை மிகவும் ஆடம்பரமான சூப்பர் மார்க்கெட்களில் தான் கிடைக்கும்.
      Sauce, chilli flakes, white pepper powder etc
      நடுத்தர குடும்பத்தினர் வாங்கி சமைத்து சாப்பிடக்கூடிய பொருட்கள் அல்ல. அதனால் காளானையும் இதையும் ஒப்பிடுவது தவறு.

  • @shreemathiravishankar1906
    @shreemathiravishankar1906 Рік тому

    வ்வாவ்

  • @arun8118
    @arun8118 Рік тому +5

    என்ன சார் இது? இதுவெல்லாம் ஒரு உணவா.....ம்ம்ம்.... தேனை மிளகாயில் கலந்து சூடு செய்து சாப்பிடலாமா......கூடவே கூடாது சார்......ஒரு முறை நீங்கள் பிஸிபேளாபாத் செய்யும்போது ஒரு இடத்தில் பிஸிபேளாபாத்தில் ஏலக்காய், வெங்காயம் இரண்டும் சேர்க்க கூடாது....அது ஒரு க்ரைம்....எப்படி என்றால் அது ஐஸ்கிரீம் மேல் மிளகாயை போட்டு சாப்பிடுவது போன்றது என்று சொன்னீர்கள்.......அப்படி அன்று அக்கறையாக சொன்ன நீங்கள் இன்று இப்படி செய்யலாமா? உண்ணுவதெல்லாம் உணவு இல்லை சார்.......என்னாச்சு உங்களுக்கு .......ஏன் இப்படி....நல்ல ஆரோக்கியமான உடலுக்கும் வயிற்றுக்கும் கேடு செய்யாத மெனுவை போடுங்க....கேட்டால் உடனே சைனீஸ் உணவு என்பீர்கள்.......அவன் பாம்பு., பல்லி, நாய், வண்டு, பூச்சி, புழு எல்லாம்தான் திண்பான். அதற்காக அதை எல்லாம் செய்வீர்களா.........ஒரு அரிசிமாவு பாசிபருப்பு நெய் புட்டு, மிளகு வடை, இஞ்சி ரசம், எலுமிச்சை ரசம், சீரக ரசம், மல்லித்தழை ரசம், பொரித்த குழம்பு, பாகற்காய் பிட்லை, பீர்க்கங்காய் ரசவாங்கி போன்ற நல்ல உணவுகளை செய்யுங்க..... உங்க ஹோட்டலில் இதெல்லாம் கிடைக்காத உணவுகள்......அதை பாரம்பரிய முறையில் செய்யுங்க........மற்றபடிக்கு இந்த ஹனி சில்லி ஐட்டமெல்லாம் சும்மா பார்க்கலாமே தவிர பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.....பிறகு ஏன் இப்படி......இனி இதுபோன்ற உணவு எல்லாம் வேண்டாம் சார்.உங்கள் திறமையின் மேல் எங்களுக்கு மரியாதை இருக்கிறது.