இந்த மாதிரி ஷோக்கள் தான் இன்றைய சமுதாயத்தில் உள்ள ஆசைகளை வெளிக்கொண்டு வருகிறது. போலியான அன்பு கட்டாயபடுத்தி வருகின்ற அன்பு நீடிக்காது. அவரவர் விருப்பம் தேவை பொறுத்து அமையும் ஜோடி மட்டுமே நீடித்தது வாழும்.
உறவுகளின் பண்புகள் தமிழ் கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்காமல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.நீயா நானா நிகழ்சியினூடாக தமிழர் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் விதைக்க முடியும்.
விஜய் டிவி ஞாயிறு மதியம் புரோக்ராம் வேண்டுமே என பாடாவதி& மட்டமான தலைப்பு வைத்து கோட்டு டரஸுடன் ஒருவரை நடத்த அனுப்பி விடுகின்றனர், அதுவும் லாஸ்ட் டில் ப்ரைஸ் தருவது அபத்தம், அபத்தம்அபத்தம், கோபிநாத் எப்படிபேசுவார், கேள்விகள் அருமையாக இருக்கும், ஆனால் இப்போதெல்லாம் புரோக்ராமை ஓட்டணும் என தலைவிதி என உருட்டுகிறார் போல் உள்ளது
Ithey antha wife husband bro fun ku sona udane nadathai ketava.. nu oore solum ithey intha naaigal pana athuku per comedy thu. Intha karumam elam india la tha nadakum
Enga akka husband sir nu than kupiduven avanga madam nu kupiduvanga avanga school la work panranga so respect kudupanga na mama nu kupitalum avanga name soli kupitathu ila
Gopi Sir! Please avoid such topics...take some useful topics or some light hearted topics instead of such pointless topics. U have a powerful media & y not use it to sensitise people on important issues affecting their lives? This is frivolous & disgusting. Don't encourage such deviant behaviors. We already have problems in conformity in our society.
ஒவ்வொரு வசனத்திற்கும் meme video வருவது மிகவும் வெறுப்பாக இருந்தது. அதை குறைத்தால் பார்ப்பதற்கு short and crisp ah மிகவும் அருமையாக இருக்கும்.. இனி வரும் வீடியோக்களில் அது போல முயற்சி செய்யுங்கள். வாழ்துக்கள்.
Such a shameless creatures i have not seen such a cheap mindset people in my life chee... Mama means he is just like a Father Akka means like a Mother..
Marriage varaikum nalathan irukanga rendu perum.. marriage achuna wife vendam, machinichi pothumnu valkaiya keduthutu divorce kekurathu. Ena generation ithu cha. En life ipdithan pochu marg agi 2 months la
அக்கா புருஷன் கிட்ட எந்த limit ல இருக்கணுமோ. அந்த limit டோட இருங்க. அது தா நல்லது. 😳😳
Correct
Aama future la avaluku kalyanam aagum apo avan purushan ivanga panna alaparai laam paartha thaan theriyum... akka purushan sethuduvan
Correct tha sister
Neenga edhavathu maatikiteengala
@@sm97. அப்டி எல்லாம் இல்ல சொல்வதெல்லாம் உண்மை பார்ப்பேன் அத வச்சி சொல்றோம்
இந்த மாதிரி ஷோக்கள் தான் இன்றைய சமுதாயத்தில் உள்ள ஆசைகளை வெளிக்கொண்டு வருகிறது. போலியான அன்பு கட்டாயபடுத்தி வருகின்ற அன்பு நீடிக்காது. அவரவர் விருப்பம் தேவை பொறுத்து அமையும் ஜோடி மட்டுமே நீடித்தது வாழும்.
அக்கா வீட்டுக்காரரோ
மச்சினிச்சியோ
கொழுந்தனோ, மச்சானோ எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. நீயா, நானாவில் அதிக மச்சினிச்ச பேசியது எல்ல க மீறியதாக இருந்தது
எனக்கும் இரன்டு தங்கைகள் உண்டு ஆனா இப்படி கேவலமாக நடக்கமாட்டாங்க
சும்மா கேலி கின்டல்மட்டும் என்னோடு சேர்ந்து செய்வார்கள் i love my sisters 😂😂😂😂😂
இந்த அன்பு உறவை அடுத்த தலைமுறைக்கும் 3 பேரும் சொல்லி வளருங்கள். உறவு என்பது பாதுகாப்பு, பலம், நிறைவு கொண்டது.வாழ்த்துக்கள்.
@@robertjosephkennedy7583 நனறி
No@@robertjosephkennedy7583
இதே அவன் பொண்டாட்டிக்கு அவ கொளுந்தன ரொம்ப புடிக்கும் என்று சொன்னால் எப்படி இருக்கும்...
Epdi irukkum brother thana ithula enna irukku husband oda brother namakkum brother thana then enna problem
@@madhumathi3651 appadi pàatha okay. .. but intha show la sister ah paakura maathri kaataliyae...
@@Rethnafoods 👍
@@Rethnafoods
Apa boy bestie, girls itha vida mosama limitless ah boy bestie nu vechi sutitu irukanga.
@@gurunaveen2647 limit ah மீறுனா எல்லாமே தவறு தான். பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி...
இந்த மாறி உறவுகளை கொச்சப் படுத்த வேண்டாம் .. அக்கா மாமா அம்மா அப்பா மாதிரி 😢
S
இந்த கோபிநாத் இருக்கானே. காசுக்காக, டிஆர்பி ரேட்டிங்காக…… டேஷ் டேஷ் வேலையும் பார்ப்பான்.
இப்பெல்லாம் நியா நானா கன்டராவியா போகுது இப்போ இதான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கிய பாரு
யாரெல்லாம் மச்சினிகளை ஆண்கள் சகோதரி போலவும் கொழுந்தனாரை பெண்கள் சகோதரர் போலவும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் 👍💯👌
Macchinana pengal sagotharar madhiri thaan papaanga aana aangal thaan macchiniyai innoru wife ah pappanga.
@@babuselvam6389Apdi lam illa sila pengalum kozhunthanargalai thavarana nokathudan paarpargal sila aangalum machinigalai thavarana nokathudan paarpargal 💯
Apadina sister ah ennnanu nenakanum kolundhiyava sister nu nenacha
All vidios la yum yethavathu comment pottu. Mokka vaankitey irupiyaa bro neeee
@@Rafeekraja0503Likes ah paaru thambi😅
உறவுகளின் பண்புகள் தமிழ் கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்காமல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.நீயா நானா நிகழ்சியினூடாக தமிழர் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் விதைக்க முடியும்.
Appaata enakku thangachinu yarum illa😂
எனக்கும் 😂
@@sivapriya1311 super
Me t😊o
So sad
கோபி உன் வாயால எத்தனை குடும்பத்த பிரிக்க போறியோ....ஆரம்பத்துல நல்ல விஷயங்களை எடுத்து பேசுன இப்போ காசுக்காக பல விஷயங்களை பன்ன ஆரம்பிச்சுட்ட😂😂😂😂
மட சாம்பிராணிகள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி
விளையாட்டு விபரீதம் ஆகாமல் இருந்தால் சரி
கோபிநாத்துக்கு என்னா ஆச்சு.கொஞ்சநாளைக்கு முன்னாடி நல்லாத்தான் இருந்தாரூ
Supr Maams🤣🤣 Nalla joint adikuraruu
1:50😅😅😅
ரசிக்கும் படியாக இல்லை கலாச்சார சீரழிவு தனிமனித ஒழுக்க சீரழிவு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தேவையில்லை
அக்கா புருஷன் அண்ணா மாதிரி அவங்கள போய் இப்படிலாம் இது ரொம்ப தப்பு 😢
சூப்பர்
இதே மாதிரி பெண்கள் கொழுந்தனை பிடிக்கும்னு சொன்னா சரியா... அக்கா வீட்டுக்காரர் தந்தையின் ஸ்தானம் மனைவியின் தங்கை மகள் ஸ்தானம் ❤
Super
அவர்கள் பண்ணினதை காட்டிலும் மீம்ஸ் வீடியோ பண்ணினவர் சூப்பரா போட்டிருக்கிறார்.
Thank you so much 😊
தவறான உறவுகள் இப்படித்தான் ஆரம்பம் செய்யும்
Already you had experience
Super semma vera level 😂😂😂
Thank you so much 😊
🎉🎉🎉❤❤❤😂😂😂😂my favorite comedy Lovely
editting vera level 😂😂😂
Thank you so much 😊
Gopi mama super
He advised them. Watch full show.
Nalaveala yenaku sister illa
Editing super❤❤❤
Thank you so much 😊
Kavithai super
Super editing
Thank you so much 😊
எனக்கு காதல் அமையல. கல்யாணமும் அமையல 😭🤧
நீயாச்சும் நிம்மதியா இரு
நம்ம மொகரகட்ட அப்படி
Kandipa amaium
First profile change pannunga 😂....
@@KuttymaDev 😂😂😂
மாமானிடம் ? என்னடா சொல்ல நினைக்கிற ? மாமனிடமா?
என் மாமா எனக்கு இன்னொரு அப்பா
Gopi ji nalla manage panranga.
விஜய் டிவி ஞாயிறு மதியம் புரோக்ராம் வேண்டுமே என பாடாவதி& மட்டமான தலைப்பு வைத்து கோட்டு டரஸுடன் ஒருவரை நடத்த அனுப்பி விடுகின்றனர், அதுவும் லாஸ்ட் டில் ப்ரைஸ் தருவது அபத்தம், அபத்தம்அபத்தம், கோபிநாத் எப்படிபேசுவார், கேள்விகள் அருமையாக இருக்கும், ஆனால் இப்போதெல்லாம் புரோக்ராமை ஓட்டணும் என தலைவிதி என உருட்டுகிறார் போல் உள்ளது
அருமை
Thank you so much 😊
😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉👌👌👌👌
Thank you so much 😊
Kovil 🛕🛕illatha oorla kudierukkakudathu kolunthiya illatha vittla ponna edukka koodathu my policy 😁😁😁😊
Akka ku pidikalana photo edukka kudathu. Ithu family problems varum. Mama chinna vayasu perivangala iruntha kuda paravala. Ithu knjam careful deal pannu ga ithu joke kidayathu. Wife possessive antha place yarukum kidayathuna kidayathu than
Yes
Avana um sarila ava thangachium sarilla .vitula erukavanka kandikanum idhulam ..pakavey kevalama eruku
Sema comedy
Thank you so much 😊
Nice
Vandhurukka machinichi mothamum akka kudumatha kedukka vandhurukaluga
This leads to Kalla kadhal....
Limite irukirathu romba mukiyam
🤣🤣🤣🤣🤣
Suresh anna super
Kudumbathula kummi adichittu poyiruvaanga pola 😢😮
அண்ணா pls episode என்😢😢😢
Manaivikku kozhundhanaarai pidikkum endru sonnal kanavanmaargal summa viduvargala....
Hii broo ❤
First like & first comment 💝🤞🏻🦋
Thank you so much 😊
Gopi mchn Gopi mchn Gopi mchn 😂
❤❤
Vara vara intha programe pudkamatenguthu
இவர்களை மணம் செய்யும் ஆண்களால் இதை ரசிக்க முடியாது கேரளா கலாச்சாரத்தில் தங்கையாகவே பார்ப்பார்கள் என்ன எழவுடா இதெல்லாம்🤥😫😫😫
Itha epadi download pannarenga
Wife ellarum alerta irunga. Thangachiya vitla sekadhinga.
Kanna rendu laddu thinga aasaiya 😂
Ithey antha wife husband bro fun ku sona udane nadathai ketava.. nu oore solum ithey intha naaigal pana athuku per comedy thu. Intha karumam elam india la tha nadakum
Yaru ya neee manasu kastama iruka apo inga vanthu oru video patha athana sogamum megama kalanju poi kada muda kadamuda nu siripu varuthu😂😂😂😂😂😂
Thank you so much 😊
Kadesila Akka purusen mela kannnu awolo thaane 😂
😂
Actually Neeya naana, is the updated version of Solvathellam Unmai....
Epdi neeya naana download pantrathu nanba
சூப்பர் ❤
Thank you so much 😊
Enga akka husband sir nu than kupiduven avanga madam nu kupiduvanga avanga school la work panranga so respect kudupanga na mama nu kupitalum avanga name soli kupitathu ila
யாருக்கெல்லாம் மச்சினி இல்லை .. கோபமா ஒரு லைக்கை போட்டு போங்க... எனக்கு அந்த கொடுப்பனை இல்லை... 😅😅😅😅
தங்கச்சி இருந்த டிரை பண்ணு ப்ரோ😂😂
@@chan8772 பொண்ணோட தங்கச்சி இல்லைனு தானே சொன்னேன்.. புரியலயா
Episode no
இந்தமாதிரிகேள்விகேட்கதான்நீ
Enkooda poranthava ennoda valkaiya keduthutta so kanavan kitta thankatchi ya alava pesavidunga
Cinema video konjakalam idaiveli virtu potunka😊
ஒவ்வொரு வாரமும் இருபக்கமும் 20பேருக்கு உட்காரவைத்து 3,அல்லது4 பேரையே மாற்றி மாற்றி பேசுகிறார்கள், மற்றவர்கள் பொம்மை போல் உட்கார்ந்திருக்கிறார் கள்,
Athu onnum illa kutathuku aal sekananum la
Ippadi velaiyata aramicha husband an sister friendship ipo affair le vandhu nikkidhu ...thunnai thedungal thunaiyudan irupavargalai thedadhirgal...
Pls pin my comment
Ethuku inda Naradhar velai?
Photo jodi good pair. He married the wrong sister.
இதுக்கு ஒரு ப்ரோக்ராம்
Vekkamketta pullainga
Reduce the video playing speed....
Sorry for the mistake next time I will correct it brother 😊
"மாமனிடம் வம்பிழுக்கும் கொழுந்தியா.." என மாற்றுக.
This is not allowed in Islam
Husband brother is dangerous
Episode?
Neeya nana intha mathiri ellam program pottu , itha paakkura nallavangalayum kedukkuthu..... waste program...... Gopinath ethukku intha velai......
Editing super ya💚💚💚💚
Thank you so much 😊
அட்வட்டைஸ் ஆல ஒண்ணும் புரியல
Gopi Sir! Please avoid such topics...take some useful topics or some light hearted topics instead of such pointless topics. U have a powerful media & y not use it to sensitise people on important issues affecting their lives? This is frivolous & disgusting. Don't encourage such deviant behaviors. We already have problems in conformity in our society.
Machimichi ku vara pora purusan nilama😂 pavam..
சூப்பர்🎉🎉எடிட்டிங் செம்ம😂😂எங்க மச்சானுக்கு கூட எங்க அக்காவ விட என்னைத் தான் ரொம்ப பிடிக்கும்💖💖😜😜😜
Thank you so much 😊
🤝🤝🤩@@TrollMittaiTamil
🤣
Nalla vela kadavule....enaku sister illa
ஒவ்வொரு வசனத்திற்கும் meme video வருவது மிகவும் வெறுப்பாக இருந்தது. அதை குறைத்தால் பார்ப்பதற்கு short and crisp ah மிகவும் அருமையாக இருக்கும்.. இனி வரும் வீடியோக்களில் அது போல முயற்சி செய்யுங்கள். வாழ்துக்கள்.
Sorry for the mistake brother next time correct panniduren 😊
Innum chance varalaa.. Marriage achu na ippadi onu venum🤣😂
Na onnu vijay moive devayani mari illla.... Pichu puduven
Anni inoru thai maari yaam aana kolundhiya matu ungaluku darling ah.. Adhu yepdi da
Murai pengal age atten panittalae mathini than
What is the use of such shows?
Such a shameless creatures i have not seen such a cheap mindset people in my life chee... Mama means he is just like a Father Akka means like a Mother..
Marriage varaikum nalathan irukanga rendu perum.. marriage achuna wife vendam, machinichi pothumnu valkaiya keduthutu divorce kekurathu. Ena generation ithu cha. En life ipdithan pochu marg agi 2 months la
Life pochunu ninnaikaathiga neega unmailae escape aagita sis 2 masaam thaan wasteu ungaluku... Yen akka nelamalam koduram 15 varusham kaluchu pillaigala vittitu yenga akka husband yennoda thangachiya kootitu oaditaan... 3 varusham aachu Innum PTSDyoda yenga akka irukaaga.... Ithula worstu antha odukaaliga yenga akka jewel's , cash yellathayum thookitu oditaanuga
கலாச்சார சீர்க்கெடுகள்
Bro intha episode number enna bro 🤔🤔
Season 23 episode 353 😊
4:22 Enna da idu chi pondati Ida easya ututa Enna allam nadakum idu Allam sadaranama paka koodadu. Pondati ye idu sadaranama patta chi
கலாச்சார சீர்கேடு