தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : Dr. Kabilan Interview On Meditation Benifits & Power

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 707

  • @harinigowrislifestyleandmu6135
    @harinigowrislifestyleandmu6135 2 роки тому +177

    நான் தினமும் பிரம்ம முகூர்த்த விழிப்பு நேரத்தில் தியானம் செய்து வருகின்றேன். நிறைய அதிசயம் நடக்கிறது எனக்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளது பிரபஞ்ச சக்தி என்னை வழி நடத்துகிறது நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

    • @vishnuka6
      @vishnuka6 2 роки тому +1

      Hi can I ask you something 3 to 4 morning antha time la automatic ah daily en body mediation position la utkaaruthu naan eyes open panna sitting position la tha irukan few days ah why ?

    • @munusamyk1017
      @munusamyk1017 2 роки тому

      Really

    • @RAJESHKUMAR-vg4pl
      @RAJESHKUMAR-vg4pl 2 роки тому +1

      Entha timing try pannuvinga

    • @Venkat17895
      @Venkat17895 2 роки тому

      epoadi mam solluga

    • @mevithabiku9203
      @mevithabiku9203 2 роки тому

      How to do sir

  • @sathish33669
    @sathish33669 2 роки тому +26

    முதலில் நீங்கள் யார் என்று தேடுங்கள். இறைவன் தன்னுள் ஜோதியாய் இருப்பதை உணர்வீர்கள். எல்லாம் சிவமயம் எதிலும் சிவம்.‌ ஓம் நமசிவாய 🙏

  • @dhanaforte458
    @dhanaforte458 5 років тому +262

    எனக்கும் வாழ்க்கையில் நிறைய அதிசயங்கள் நடந்து வருகிறது ஒவ்வொரு நாளும்..எப்பொழுதும் மகிழ்ச்சி

    • @sudhakaregamban1134
      @sudhakaregamban1134 5 років тому +5

      Yana thiyanam pananum sir

    • @dhanaforte458
      @dhanaforte458 5 років тому +17

      @@sudhakaregamban1134 thiyanam seivathal vunmaigal anaithum therium...vazkai eandral enna kadavul eandral enna..mukkiyamaga ningal yaar enbathi therinthu kolvirgal.ungalai ningal vunarnthu vuttal entha vulagam ungal vasapadum.

    • @sudhakaregamban1134
      @sudhakaregamban1134 5 років тому +4

      Yapdi pananum solikuduka mudiyuma

    • @dhanaforte458
      @dhanaforte458 5 років тому +5

      @@sudhakaregamban1134 tharalamaga..solgiren..ningal engu erukirirgal..ungal voor eathu

    • @sudhakaregamban1134
      @sudhakaregamban1134 5 років тому +1

      Nan kanchipuram vayathu 28

  • @vetripechu
    @vetripechu 6 місяців тому +7

    நான் காலையில தஹஜத் தொழுவிட்டு மெடிடேஷன் செய்கிறேன், மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @guru7149
    @guru7149 5 років тому +103

    *நான் சிறு வயதில் இருந்து தியானம் செய்து வருகிறேன் விளைவு ஒருவர் கண்களை வைத்து அவர் யார் என்ன யோசிக்கிறார் என்னை பார்த்து என்ன கேள்வி கேப்பார் என்று அனைத்துமே எனக்கு புலப்படும் .அவர் நல்லவரா கெட்டவரா என்று கூட தெரிந்து விடும் .
    *பரிட்சையில் கூட மாணவர்களுக்கு இந்த இந்த வினாக்கள் வரும் என்று சொல்லி இருக்கிறேன் அது நடந்து இருக்கிறது .
    *எனக்கு நெருங்கிய உறவுகள் எப்போ இறப்பார்கள் என்று கூட தெரிந்தது
    *நான் நினைக்கும் கேள்விகளை எதிராளியை கேட்க வைக்கும் திறனும் பெற்றேன் .
    *இறந்த பின் அந்த சுஷ்மா சரீரம் எங்கு போகிறது என்று கூட உணருந்தேன்
    ஆனால் இவை எல்லாம் இறைவன் அருள் அன்பு நம்மிடம் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் .அவனுக்காக நித்தமும் 3 மணி நேரம் அவன் நாமத்தை சொல்லி வந்தால் நாம் இந்த தியான சக்தியை பெறலாம் .

    • @Bepositivepriya
      @Bepositivepriya 5 років тому +6

      Ayya neengal solvathu pola iraivan arul vendum thiyanam seivatharku.enakum kidaikum endru nambugiraen..

    • @devakottailakshminarayanan
      @devakottailakshminarayanan 5 років тому +6

      உண்மையாகவா சொல்கிறீர்கள்...எப்படி தியானம் செய்வீர்கள் தினமும்... ஏதாவது டிப்ஸ் சொல்ல முடியுமா?

    • @guru7149
      @guru7149 5 років тому +32

      எடுத்த உடனே தியானம் யாருக்கும் வராது பக்தி புத்தகங்களை பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி முதலில் அரை மணி நேரம் ஒரு மாதம் படியுங்கள் அடுத்த மதம் ஒரு மணி நேரம் அமர்ந்து படிக்கும் மன பக்குவம் வரும் அதன் பின் இறைவன் உங்களை உள் இருந்து வழி நடத்துவான் .தியானம் மனிதனால் சொல்லி உங்களுக்கு ஒன்றும் வராது இறைவன் உங்களுக்குள் இருந்து உங்களை அழைத்து செல்வன் .
      2.தியானம் புருவ நெற்றியில் மனதை நம் இரு கண்களை பதிய வைத்து இறை நாமத்தை மெல்ல சொல்லி கெண்டே இருக்க வேண்டும் சத்தம் இல்லாமல் .இப்படி உங்களால் ஐந்து நிமிடம் செய்யும் போது நெற்றியில் வலி ஏற்பட்டால் கண்களை திறந்து விடுங்கள் இதற்கு கரணம் உங்கள் எண்ணம் வேறு இடத்தில அலை பாய்கிறது என்று அர்த்தம் .
      மாறாக நெற்றியின் நடுவில் குளிர்ச்சியாக உணர்வு வந்தால் தியானம் உங்களுக்கு வந்து விட்டது என்று அர்த்தம் .

    • @guruguru-oz6ck
      @guruguru-oz6ck 5 років тому +3

      Superb friend👭👬👫

    • @devakottailakshminarayanan
      @devakottailakshminarayanan 5 років тому +5

      @@guru7149 அருமை..முயற்சி செய்து பார்க்கிறேன்..மனமார்ந்த நன்றிகள்🙏🙏

  • @amg5340
    @amg5340 5 років тому +225

    Unmai unmai unmai 10000% correct ..

    • @karthikeyankarthik7054
      @karthikeyankarthik7054 3 роки тому +7

      30 to 40 min possible ah

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 роки тому +3

      @@karthikeyankarthik7054 possible ma simple neenga unga negative energy ya mind ku kondupoi burn panramari positive energy ya ulvanguramari imagine panegana kandipa workout agum true nan starting 30 mints than panran with spiritual musicyoda

    • @karthikeyankarthik7054
      @karthikeyankarthik7054 3 роки тому

      @@govindarajanshankari9924 spiritual music na epdi enga iruku

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 роки тому +1

      @@karthikeyankarthik7054 bro athu onum ila youtube la om relaxation music or any god related relaxing music nu type pani atha play panitu head phone la vachetu neenga ena asapadrengalo entha thought ungala vitu poganum nu ninaikrega lo athelam solite relaxed ah meditate panuga sema change kidaikum🥰all the best spread positivity

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 роки тому

      @@karthikeyankarthik7054 intha mari daily panitu vanthegana negative energy Yoda yaru ungakita pesunalum ethum ungala onum seiyathu romba positive ah irukum mental strength kidaikum 🙇‍♀️

  • @krishnamarajapethuraja7148
    @krishnamarajapethuraja7148 5 років тому +37

    தியானம் பற்றிய திரு பாலசுப்ரமணியத்தின் நேர்காணல் அருமை. மனதை ஒரு நிலை படுத்த கடைபிடிக்கும் முறைகளை விளக்கினால் நலம்.
    வாழ்க வளமுடன்

  • @AranthaiKRajagopal
    @AranthaiKRajagopal 2 роки тому +14

    உண்மையான விஷயம் தயவுசெய்து அனைவரும் தொடர்ந்து முயற்சி பயிற்சி செய்யுங்கள் ஓம் நமசிவாயா 🙏

  • @jothirajp3250
    @jothirajp3250 5 років тому +86

    Yes meditation is magic for my life .

  • @dhanaforte458
    @dhanaforte458 5 років тому +55

    அருமையான பதிவு...மூச்சு பயிற்சி..பிரானயாமம்..தியானம்....தொடர்ந்து செய்ய..அளவிள்ளா மாற்றம் வரும்

    • @madhanm6785
      @madhanm6785 5 років тому +1

      Pl solli kudunga sir please

    • @dhanaforte458
      @dhanaforte458 5 років тому

      @@madhanm6785 send ur number i vl cl u tmrw

    • @dhanaforte458
      @dhanaforte458 5 років тому

      @@madhanm6785 brother unga number send pannunga

    • @karthickriyaz663
      @karthickriyaz663 3 роки тому +2

      8056133586 I am karthi 23 age na life la romba depression ah iruku enaku valave pudikala so meditation pathi solli thanga anna plzzz

    • @dhanaforte458
      @dhanaforte458 3 роки тому +2

      @@karthickriyaz663 i wl cal u ..be cool..எல்லாம் மாயை...நீ காணும் கனவு போல தான் வாழ்கையும்...நீ யாருன்னு உணர்ந்துட்டா ..நீ நிஜம்மனு நினைக்கிற வாழ்க்கையும் பொய்யுன்னு தெரிஞ்சிடும்..

  • @amohanabaiamohanabai7008
    @amohanabaiamohanabai7008 3 роки тому +6

    பதஞ்சலி விட வாழ்க வளமுடன் தியானம் மிக அருமையாக இருக்கிறது உலகளவில்

  • @Rajeshkumar-yy5mi
    @Rajeshkumar-yy5mi 3 роки тому +5

    Meditation panna mind relax ah irukum nu Namma beleive pandrom athanala tha meditate panna mind relax aguthu...ethu mela nambikai ungaluku iruko athu tha ungaluku kidaikum...vegama ooduna mind relax ah irukum nu neenga nambuna kandipa neenga relax aga Oda tha seiyanum ...apo neenga meditate pannalu waste ...so ungaluku enna Panna nambikai varutho atha use pannunga ...nambikai Mattu tha intha world la ...nambikai ah increase panna Namma mind ah epd cheat Pannanum nu yosinga kandipa ellame success tha

  • @gamingagh0ra
    @gamingagh0ra 5 років тому +144

    Thoughtless state is the real meditation. Become thoughtless, everything is already aligned , 🙏❤️

    • @Dharmicaction
      @Dharmicaction 5 років тому +7

      Or we can say the gap between our thoughts is the shiva (athma) and our body/thought are made of shakthi (intelligent energy). Stillness of thought or zero oscillation of thought or focus (called as dharana in sanskrit) is the first step which takes us to the next step called dhayana or meditation. Next step is prathyagara (to go beyond our 5 senses). Next step is samadhi (when we completely go beyond our 5 senses and thoughts (not even stillness of thought). Purpose of samadhi states is to get rid of past and future karma or cause and effect,

    • @karthikcharan8400
      @karthikcharan8400 5 років тому +5

      But thoughtless yoga is tooooo hard...because some thoughts deffinitely came.....

    • @Chuk392
      @Chuk392 5 років тому +4

      @@karthikcharan8400 yoga and meditation is 2 different thing.

    • @sunshine0398
      @sunshine0398 5 років тому +1

      Wow

    • @saudilove7910
      @saudilove7910 3 роки тому

      Wakkali😍

  • @jeyarubeni9354
    @jeyarubeni9354 5 років тому +21

    It took me one and half years of meditation to see results. I don't get sick easily have so much energy to go about my work

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 років тому +133

    அருமை,,,தியானம் பற்றிய பதிவுகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக போடுங்கள்🙏🙏

    • @sathish33669
      @sathish33669 2 роки тому +2

      அதிகாலை 4மணிக்கு எழுங்கள் எழுந்து அமையாக அமர்ந்து உங்களின் மூச்சை கவனிங்க சில நாட்களின் நீங்க இறைவனை தேட ஆரம்பித்து விடுவீர்கள்

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 2 роки тому +1

      @@sathish33669 நன்றி நண்பர் அவர்களே🙏🥰நீங்களும் தியானம் செய்வீர்களா???

    • @sathish33669
      @sathish33669 2 роки тому

      ஆமாம். குரு உபதேசப்படி செய்கிறேன்

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 2 роки тому

      @@sathish33669 நண்பரே, குரு உபதேசம் பெற்று தியானம் செய்வது சிறந்ததா?? இல்லை நாமே முயற்சி பண்ணி தியானம் மேற்கொள்வது சரி ஆகுமா???

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 2 роки тому

      ஏன் என்றால்,,எனக்கு தியானம் செய்ய வேண்டும் என்பது ஆசை! ஆனால் எப்படி,, எங்கு?? எவ்வளவு நேரம்?? என்று தெரியவில்லை.. இதற்கு உபதேசம் பெற வேண்டுமா???

  • @poomanipalanikkannan3683
    @poomanipalanikkannan3683 4 роки тому +36

    கடவுள் நேரில் வந்து சொன்னது போல் உள்ளது

  • @lille2867
    @lille2867 5 років тому +110

    தியானம் செய்வதன் முலம் கோபம் இல்லாமல் இருக்கும் கெட்ட என்னம் இருக்காது முன்னர் நடக்கப்போகும் விடையத்தை ஏற்கனவே உணரவைக்கும் அதை முன்பே தெரியவைக்கும் அதிகமான சக்தியை கொடுக்கும்

  • @muthunirmal8354
    @muthunirmal8354 3 роки тому +11

    Superb sir...
    Modern science don't have equipments to read the spiritual effects.... 1000000000% correct

  • @yuvadarshini9794
    @yuvadarshini9794 4 роки тому +46

    I am meditating since 8 years now, it’s really true

    • @leviAckerman-kz1lb
      @leviAckerman-kz1lb 4 роки тому +4

      Meditation pannum bothu thaught s lam mind la run aaagitte irukku,atha yeppidi control panrathu

    • @asareereresearchfoundation2610
      @asareereresearchfoundation2610 4 роки тому +5

      @@leviAckerman-kz1lb Watch over your breath and practise that.. dont give pressure.. and donot follow thoughts.. let it come.. and it will go off on its own.. if you put pressure on supressing thoughts.. you will keep getting more.

    • @subadharshini813
      @subadharshini813 3 роки тому +1

      @@asareereresearchfoundation2610 Yes that's true if we put pressure on thought it getting developed and distract us

    • @asareereresearchfoundation2610
      @asareereresearchfoundation2610 3 роки тому +1

      @@subadharshini813 thoughts are like bomd .. when u supress more it will blast with force.... Leave... Fee will come and go... Don't bother it... And it was automatically reduce....
      Once we see the bliss in meditation... Its an emotion

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 3 роки тому +4

    இவை அனைத்தும் இங்கேயே தரப்பட்டது இருப்பினும் ஆகாத கல்வியால் கீழ் நோக்கிய செல்கிறோம்....

  • @aaseevagan_
    @aaseevagan_ 5 років тому +85

    Dr kabilan fans hit like

  • @VasukiVijayathaas-po2yw
    @VasukiVijayathaas-po2yw 7 місяців тому +3

    என்னை தேடினேன்
    இறைவனை உணர இறைவன் பணித்தார்
    இறைவன் கருணைக் கடல் ❤

  • @ramrama8408
    @ramrama8408 5 місяців тому +1

    நான் இன்று முதல் தியானம் செய்கிறேன் நன்றி ஐயா

  • @ashwinipurushotham7281
    @ashwinipurushotham7281 Рік тому +3

    Dr. Kabilan, Thank you for choosing this topic 🙏. Bala, great video. Thank you for sharing benefits of meditation 🙏

  • @MehalasWorld
    @MehalasWorld 2 роки тому +3

    Beautiful sharing ❤️
    அருமையான பதிவு 👌
    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை .

  • @brindhasedify1508
    @brindhasedify1508 3 роки тому +6

    This sir is speaking with full guts..really impressive.

    • @asareereresearchfoundation2610
      @asareereresearchfoundation2610 3 роки тому

      When we know what we speaking is reality....and after that experiencing wt others call miracles... It come automatically...
      That too when multiple things are proved by science but not known to general public..

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 3 роки тому +1

    .ആത്മ വണക്കം സഹോദരാ...🙏Mikka Nàntry. Bala subramaniam.
    Meditation very good Explanation
    🙏🧘🙏🧘🙏🧘🙏🧘🙏🧘🙏

  • @shankar9626
    @shankar9626 Рік тому +1

    exactly what you said is 100% true

  • @SaravananBpve
    @SaravananBpve 5 років тому +8

    அனைத்து பள்ளிகளிலும் தியான வகுப்புக்கு எடுக்க வேண்டும்.. ஆனால் நித்தி, ஈஷா போல கார்பொரேட் சாமியார்கள் இல்லாமல் இந்த மாதிரி உண்மையான மனிதர்களை வைத்து...

  • @MariMuthu-mm2lr
    @MariMuthu-mm2lr 5 місяців тому +1

    செவ்வாய் கிரகத்தில் சிவப்பு நிறம் என்று அப்பவே அமர்ந்த இடத்தில் இருந்து சித்தர் கண்டு பிடித்தார்கள்..விஞ்ஞானத்தை விட ஆன்மீகமே முதன்மை.. இப்போது தான் செவ்வாய் கிரகத்தில் சிவப்பு நிறம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்..ஆன்மீகமே முதன்மை

  • @Pamkrishna9
    @Pamkrishna9 4 роки тому +9

    This video has mind blowing information that I have not seen in any videos Dr. Kabilan. Thank you for bringing such valuable information to light.

    • @sheelat1415
      @sheelat1415 3 роки тому

      Proper energy. meditation. eppadi seivathu

  • @nandysakenandysake4221
    @nandysakenandysake4221 4 роки тому +8

    Thank you so much Dr.kabilan for giving us all the information..

  • @pandiyansanjeevi1059
    @pandiyansanjeevi1059 5 років тому +12

    100% true, unarvu poorvamaana unamai....

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 9 місяців тому +1

    எல்லோரும் இணைந்து தவம் செய்வோம். இலவசம்
    Free meditation.
    No Doctor
    No Medicone.

  • @kavinkideschannels2974
    @kavinkideschannels2974 3 роки тому +2

    உன்மை நான் முயற்சி செய்தோன் நினைத்தது நடந்தது

  • @rubyelvina6162
    @rubyelvina6162 2 роки тому +3

    I have been practicing meditation for 3 years i got cured fever and body pain by meditation

  • @drn3007
    @drn3007 4 роки тому +27

    Be the witness of your thoughts..
    -Osho

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому +13

    அருமை நல்ல தகவல்.

  • @kiruthika2675
    @kiruthika2675 5 років тому +17

    Brahma kumaris are teaching proper meditation...its free for everyone..go and enjoy

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 5 років тому +15

    ஐயா எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தியானம் செய்யும் போது ஒரு நாள் உள்ளங்கால் முதல் உச்ச தலைவரை மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்து கொண்டே இருந்தேன். அவ்வளவு எளிதில் நான் கண்ணீர் விடமாட்டேன். ஆனால் அன்று எல்லையற்ற மகிழ்ச்சியில் எனக்கு கண்ணீர் வந்தது. அந்த மகிழ்ச்சியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அந்த ஒரு நாள் இப்படி நடந்த பிறகு பயந்து விட்டுவிட்டேன். இந்த நிகழ்வு பற்றி ஐயாவிடம் கேளுங்கள். நன்றி.

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 роки тому +1

    Very much videos Thampi
    BALASUBRAMANIYAM
    🙏🙏🙏

  • @tamilselvang9555
    @tamilselvang9555 4 роки тому +4

    Superb sir and.. Told all with your experience...

  • @suthakarmuthu5024
    @suthakarmuthu5024 4 роки тому +6

    Very good speech sir👏👏it is really useful..

  • @MrBabujee007
    @MrBabujee007 Рік тому +1

    my research on meditation is energy power. super explanation

  • @narennaren6128
    @narennaren6128 3 роки тому +3

    Super 1000000% unmai

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 3 роки тому +2

    Apply for Yss/Srf Ranchi, India. Founder : paramhansa yogananda. The first yogi who popularized kriya yoga in the western countries, ordered & sent by his guru Sri yuktheshwar & maha avatar babaji. Rajinkanth s in TS path. Thank u . Thank u for the video emphasizes meditation. Good work.

  • @visalpranav9796
    @visalpranav9796 5 років тому +57

    Thumbnail Rajinikanth parthu vandhavanga like pannunga🤘

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi 11 місяців тому +1

    Thank God

  • @aslan9519
    @aslan9519 3 роки тому +2

    It's true My love my god My sivan ,, thanai unarnthal thanakor kedillai

  • @silambarasir8922
    @silambarasir8922 Рік тому +1

    Thankyou so much for your information sir

  • @thiruselvik4897
    @thiruselvik4897 Рік тому +1

    Itha than olden days la niraya Sami kumpitu Pooja senju positive energy Vara vachanga

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 роки тому +2

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 3 роки тому +2

    Yes healthful meditation save me from depression

  • @sankarchandru7870
    @sankarchandru7870 3 роки тому +2

    I am meditation and motivation video Anna 🧘.....🙏 I am good life

  • @hosona1902
    @hosona1902 5 років тому +15

    Love God and doing meditation, so many things will happen to you. If you sincerely love the God, no difficulty to see the light between you. Once you saw that light, you will come to conclusions that nothing is more than this in this world. Everyone able go through this experience, but before that prepare yourself with good habits .

  • @vigneshvicky710
    @vigneshvicky710 3 роки тому +1

    Till now no dislike this video, wowwww😲😲😲

  • @sreenivasansreenivasan8883
    @sreenivasansreenivasan8883 4 роки тому +2

    அருமையான பதிவு

  • @Sivagami_Ravichandran
    @Sivagami_Ravichandran 5 років тому +5

    Super Bala Anna... congratulations...

  • @nishashibu5559
    @nishashibu5559 4 роки тому +4

    And self confidence become high v came to know our power

  • @soulsearcher6229
    @soulsearcher6229 3 роки тому +2

    Nan en appa and amma va kooda poi solli emathiduven... But I can't lie to my grandmother... Ennoda eye ah pathey kandu puduchuduvanga ... 😅 And my thoughts ah pattu nu guess pandeduvanga... A joyfull life...

  • @schoolkid1809
    @schoolkid1809 5 років тому +10

    Unmiyo poieyo ....Different Ah iruku Kabilan Interviews ellamay✨👌

  • @sowsowmiya8365
    @sowsowmiya8365 5 років тому +4

    I realised few things tat u r telling. Its true especially our instinct shows lie person nd mind stability.
    I did meditation 3 yrs daily one hour i realised . after tat i leave 5 yrs but i felt my stability goes down... Ill start again..

  • @premalatha81anand23
    @premalatha81anand23 3 роки тому +2

    Heart fullness meditation is best one.

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 4 роки тому +2

    Fantastic video 👌👍👍

  • @srlokeshkumar1116
    @srlokeshkumar1116 3 роки тому +2

    It’s good information for everyone thank you so much

  • @555veenaveenu
    @555veenaveenu 4 місяці тому +1

    I'm doing davam

  • @nishashibu5559
    @nishashibu5559 4 роки тому +4

    Though s come really in my life

  • @ram51966
    @ram51966 5 років тому +6

    Dr kabilan fans

  • @sharonvelu4548
    @sharonvelu4548 5 років тому +5

    Thank you Dr Kabilan

  • @subashudayakumar6655
    @subashudayakumar6655 4 роки тому +6

    How many guys saw " the secret " movie

  • @tamilvanan7793
    @tamilvanan7793 5 років тому +5

    Dear Sirs, Please bring more scientist and researchers in this Topic with latest technology encountering Meditation.

  • @sekar230
    @sekar230 3 роки тому +1

    உண்மையில் இது உண்மை

  • @தமிழன்தமிழன்-ட5ள

    வாழ்க வளமுடன்

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 роки тому

    Ulla earangi pathachu
    Marvolles .🌊🌪️🌠☄️🔭

  • @andiappan3949
    @andiappan3949 5 років тому +1

    Balu Anna Spr speech Anna

  • @jayasrilavanya1013
    @jayasrilavanya1013 5 років тому +2

    Good information shared..Congras Bala bro...

  • @jkkr9976
    @jkkr9976 4 роки тому +4

    Very useful video
    Please post many videos about meditation.

  • @prakashsubramanian4671
    @prakashsubramanian4671 5 років тому +2

    Nandri iruvarukum

  • @agslegal1467
    @agslegal1467 5 років тому +3

    Nandringa sir.thyanam pathi nalla sonninga

  • @aslan9519
    @aslan9519 3 роки тому +1

    Morning 🌅 warm up then one Cup whatar then meditation your power 5 day s only activate put good food good 🙏 on namachivaya🙏 sivanda,,,,,,,,,,,

  • @kavi0505
    @kavi0505 5 років тому +12

    Do Meditation and experience the good

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +1

    സത്യം 👌🙏

  • @sajansudhir1859
    @sajansudhir1859 5 років тому +1

    Very accurate information about patanjali....

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 років тому +4

    அருமை

  • @reshmaa1473
    @reshmaa1473 3 роки тому +2

    Super sir

  • @thanga2406
    @thanga2406 4 роки тому +3

    Useful interview good

  • @Power-qc9mk
    @Power-qc9mk 5 років тому +17

    Yes ivanga solradu necham than namaku Enna thevayo thiayanam panitdu athye naama ezhuthi maindula ethunala athu evalau periya vaishayama irunthalum nadakkum nan muyarchi Pani pathen enaku nadanthathu .

    • @SAMIITECH2094
      @SAMIITECH2094 5 років тому

      Epdi

    • @balabest5
      @balabest5 5 років тому

      This is Bala from Chennai
      Mam I like to talk to you regarding meditation 🧘‍♂️ kindly pls call me 9710430845

    • @royalhoney4802
      @royalhoney4802 4 роки тому

      Hi mam how can you contact

    • @Hanuma-rk8on
      @Hanuma-rk8on 4 роки тому

      Thanq for ur sugetion am also trying

  • @KumariHospitals
    @KumariHospitals 5 років тому +3

    நல்ல பதிவு.

  • @kishoreve7535
    @kishoreve7535 4 роки тому +1

    Super thala

  • @suganthivelmurugan8732
    @suganthivelmurugan8732 5 років тому

    Clear cut definition..... Superrrr

  • @droneking1504
    @droneking1504 4 роки тому +3

    10:18 Super

  • @RaviShankar-bs5bg
    @RaviShankar-bs5bg 3 роки тому +1

    Thank u both of u sir..

  • @raveendrannn1376
    @raveendrannn1376 5 років тому +1

    Great master osho ஈஸி யான நிறைய (இப்போ இருக்கும் மாடர்ன் லைப் ஸடைலுக்கு ஏத்தமாதிரி)தியான முறைகள சொல்லி இருக்கார்..பழங்கால கல் கட்டிட கோயில்கள் பெஸ்ட் இடம் தியானத்துக்கு அறிவியல் ரீதியாக எனர்ஜி ரொம்ப இருக்கும்..ஆல்பா அதிகமாக இருக்கும்..

  • @savitha5elements90
    @savitha5elements90 4 роки тому +1

    Superb sir thanks for ur precious information

    • @sheelat1415
      @sheelat1415 3 роки тому +1

      Cost of products

    • @asareereresearchfoundation2610
      @asareereresearchfoundation2610 3 роки тому

      @@sheelat1415 the EEG devicevcist around 30k in India. Outside it's much less. But for daily meditation is not necessary... For research and if ur technically inclined can use it

  • @brindhasedify1508
    @brindhasedify1508 3 роки тому +2

    One doubt...sir...sentence ah kandipaa eluthidhaa sollanumaa...illa...dhyaanam pannitu odane sonnaa podhumaa

    • @asareereresearchfoundation2610
      @asareereresearchfoundation2610 3 роки тому +2

      When u write it out...there are many benefits... If ur a deep meditator then on the fly u can, without writing

    • @brindhasedify1508
      @brindhasedify1508 3 роки тому +1

      @@asareereresearchfoundation2610 thank you

  • @sanjiviyperiyasamy3083
    @sanjiviyperiyasamy3083 5 років тому +3

    Dr.Kabilan please do an interview on how to do meditation

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 2 роки тому +1

    Nice info 👍🏼

  • @sujitha.g238
    @sujitha.g238 3 роки тому +1

    Very nice explanation

  • @viky641
    @viky641 5 років тому +1

    News glitz need more videos from him........ please....

  • @shivabalaji6668
    @shivabalaji6668 4 роки тому +2

    Really useful and beneficial