தியானம் உண்மையில் நல்லதா? | Science Of Meditation | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 630

  • @MrGKTamil
    @MrGKTamil  Рік тому +77

    நீங்க தியானம் அல்லது யோகா செய்பவரா?
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter Рік тому +175

    தியானமே கடவுளின் அன்பளிப்பு தான்! நான் பத்து வருடங்களாக பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்! ஆரம்பத்தில் கடினம் தான்! மனம் ஒரு நிலையை அடைய 40 முதல் 60 நாட்கள் ஆகும். அதன் பிறகு தானம் பயிற்சி செய்வது மிக எளிதாகிவிடும். தியானத்திற்கு முடிவே கிடையாது. ஞானம் பெற்ற பிறகு இந்த உலகம் ஒரு மாயை என்று உணர முடியும். நீங்கள் ஒரு பார்வையாளராக மாறுவீர்கள்... உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பவராக மாறுவீர்கள். உங்களுக்குள் மௌனத்தின் ஓசையை எப்போதும் உணர முடியும். நமக்குள் இருக்கும் கடவுளை உணர முடியும்!

    • @beachild541
      @beachild541 Рік тому +8

      Nyc....have u hear about osho..

    • @Indian_Orbiter
      @Indian_Orbiter Рік тому +7

      @@beachild541 I have watched many Videos of OSHO and studied Ramana Maharishi Quotes and Stories etc. And OSHO was one of my Favorite Guru... Im a Watcher... Watchfulness 👍👍

    • @beachild541
      @beachild541 Рік тому +4

      @@Indian_Orbiter Nyc to hear..🥰

    • @lakshmigandh7859
      @lakshmigandh7859 Рік тому +3

      How did you start the mindfulness practice ?
      Can you please point some references/tips.
      I'm just starting off with mindfulness. I've watched Ramana Maharishi, Eckhart Tolle.
      How did you start practicing and what do you mean by the first 40 to 60 days of hardship during the initial phase

    • @beachild541
      @beachild541 Рік тому +1

      @@lakshmigandh7859 kindly check osho's speech and meditation methods..

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Рік тому +58

    நாம் எந்த செயல் செய்கிறோமோ அதில் மட்டும் அப்போது முழு எண்ணத்துடன் செயல்பட்டால், அதுவும் ஒரு வகையில் தியானமே...

    • @studywithshakti9552
      @studywithshakti9552 Рік тому +8

      இது மிகப் பெரிய விஷயம். உங்களுக்கு இந்த அறிவு எப்படி கிடைத்தது??? நீங்கள் கூறியிருக்கும் வரிகள் மிகவும் ஆழமானவை.... உங்களால் அந்த நிலையை எட்ட முடிந்ததா அல்லது நீங்கள் எப்போதும் அந்த நிலையில் இருக்கிறீர்களா??

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Рік тому

      @@studywithshakti9552 சில வேளை (லை) களில் , சிறுக சிறுக முயற்சிக்கிறேன்...
      முயற்சி திருவினையாக்கும் 🙂
      பழங்காலத்தில் நல்ல ஆயுளுடன் இவ்வாறே வாழ்ந்து இருக்கிறார்கள்... இப்பொழுதும் எளிய மனிதர்கள் இது போன்ற வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்... நம்மில் பலர் கவலைகள், குழப்பங்களால் எந்த செயலையும் மன ஒன்றி செய்வதில்லை... இதில் அளவில்லாமல் கைபேசி பயன்பாடும் ஒரு காரணம்.. புற காரணிகள் நம்மை கட்டுப்படுத்த விடக்கூடாது... இது தான் வெற்றிக்கு முதல் படி...

    • @sathishbaskar7834
      @sathishbaskar7834 8 місяців тому

      ​@@studywithshakti9552இந்த நிலையில் தான் உள்ளேன் இது ஒரு வகை ஜென் meditation

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Рік тому +19

    Mr. Gk மெதுவாக நீங்கள் மாறிவருவது புரிகிறது.. இது போன்ற விளக்கங்களை இன்றைய இளைஞர்களுக்கு
    நிறைய சொல்லுங்கள், thanks for your possitive அப்ரோச் 🙏

  • @Charupreeth
    @Charupreeth Рік тому +69

    As a doctor... I agree what he said... Meditation increases your mind power & soul power... Helps in kundalini awakening and liberation of soul too..... Its a vast topic.

    • @gopikrishnanjayaraman1550
      @gopikrishnanjayaraman1550 Рік тому +16

      As a doctor, in which semester did you study soul power & kundalini?

    • @Charupreeth
      @Charupreeth Рік тому +16

      @@gopikrishnanjayaraman1550 As the doctor, I said that I agree what he said about mental health.... This is what I meant....Meditation has its own benefits... To understand that you need more knowledge than just being a doctor or any graduate.

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому +9

      ​​​@@Charupreethhe just asked where did you studied about soul power and kundalini?ans bro

    • @mksefx284
      @mksefx284 Рік тому +7

      @@mrgoats8474 From Our Ancestors 💪

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому +2

      @@mksefx284 adha bro endha book

  • @durai_Tdr
    @durai_Tdr Рік тому +23

    நான் தீபம் ஏற்றி அதனைப் புருவமத்தியில் 1அடி இடைவெளியில் வைத்து தீபத்தின் உள்ளொளி அசைவை கவனமாக பார்த்துப் பின் கண்களை மூடிக்கொண்டு பின் தீபத்தின் பிம்பம் தெரியும் அதனைச்
    கூர்ந்து கவனித்து அந்த தீப உருவம் அருவமாகும்.🙏

  • @sanjeevigovindasamy964
    @sanjeevigovindasamy964 Рік тому +8

    மனவளக்கலை அறக்கட்டளை மூலம் யோகப்பயிற்சி தியானப்பயிற்சி அகத்தாய்வு பயிற்சிகள் மிக சிறப்பான முறையில் அறிவியல் பூர்வமாக சொல்லித் தரப்படுகிறது அதை முயற்சி செய்து பார்ப்பது மிகவும் நல்லது

  • @kandasamyrajan
    @kandasamyrajan Рік тому +5

    Thanks!

  • @nathalsri8123
    @nathalsri8123 Рік тому +70

    Moochil kavanam.. one of the best meditation practice. I have been doing this for more than a year. It helped me come out of anxiety and depression.

    • @nirmalraj2571
      @nirmalraj2571 10 місяців тому +2

      Iam also worrying about anxiety and depression past 2 years can you suggest me how to overcome through meditation

    • @nathalsri8123
      @nathalsri8123 10 місяців тому

      @nirmalraj2571 proper medical guidance needed.. kindly consult with some of the best doctors. Seeking a medical professional help is not a shame..

    • @studywithshakti9552
      @studywithshakti9552 6 місяців тому +1

      ​@@nirmalraj2571apart from meditation,you should find what is the main reason for your depression, a person, or a thing, or fearness about something or anything. Then, you meditate, you will easily overcome.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Рік тому +25

    Meditating through art such as painting, craft , rangoli is also a kind of meditation, makes me more refresh

  • @PremaWatercolor
    @PremaWatercolor Рік тому +50

    I was taking depression tablets for the past 2 years and also started doing meditation. For the past 3 months im not taking medications( I faced so much in these months. Death of my dearest sibling, water logged in our house due to recent flood, being in toxic relationship) and im able to control my negative thoughts which takes me to depression. When i sit down for meditation there were thought trains one after other. In between i had zero thoughts for few seconds. This still moments gave calm and peace inside me though its for just few moments. Now i have new technique to make my mind still. I just ask myself " what is my next thought" and become an observer. This technique serves me a lot to be still for longer time than before.

    • @sangeethachellappan7935
      @sangeethachellappan7935 Рік тому

      Superb mam

    • @vinothv.vasudevane.5563
      @vinothv.vasudevane.5563 Рік тому +1

      அருமை! எண்ணங்களை மூன்றாவது ஆளாக நின்று பார்ப்பதற்கு சரியான வழியைச் சொல்லியிருக்கீங்க
      Excellent! your technique paves the way for me to watch the thoughts as a third person.

    • @ratheeshkarthick3514
      @ratheeshkarthick3514 Рік тому

      I hope it will help me to come out of from negetive thoughts

    • @karthikgolferphoenix-usa1650
      @karthikgolferphoenix-usa1650 Рік тому

      Start with Yopga and then do meditation.

  • @AnuAnu-qo7hf
    @AnuAnu-qo7hf Рік тому +24

    I am a yoga instructor and I have been meditating since few years. It's definitely possible to make your mind go blank without thinking about anything. There are times when I wasn't able to come out of the meditation as it felt so peaceful in that state. There are times when I skipped to take a breath in between and realised. It's an amazing feeling. One cannot truly express the experience in words!

    • @Periyar_rasigan
      @Periyar_rasigan Рік тому

      Hi sir ..how to beginer to start meditation . How many hours meditate in 1 day sir

    • @FXROCKART63
      @FXROCKART63 Рік тому

      i wanna learn too can u give some suggestion🤔💡

    • @kannanlove7270
      @kannanlove7270 9 місяців тому

      Read osho book. He is one of the enlightened master. You may understand about meditation

    • @AnuAnu-qo7hf
      @AnuAnu-qo7hf 9 місяців тому

      @@Periyar_rasigan pls sit down in a quiet room with eyes closed for 5 minutes to begin with. Keep observing your thoughts or your belly movements. Initially it might be difficult but as you practice, your mind will slowly increase the duration by itself.

  • @ananthiveera2872
    @ananthiveera2872 Рік тому +16

    Doing meditation definitely reduces our anxiety and calms our mind
    Continuously concentrating on one thing surely gives good result

  • @ungaliloruvan...8598
    @ungaliloruvan...8598 Рік тому +45

    வேதாத்திரி மகரிஷி ஐயா வழங்கிய வழியில் தியானம் செய்து வருகின்றேன்....
    என்னை நான் உணர்ந்தேன், மனக்கட்டுப்பாடு உயர்ந்தது, தேவையற்ற ஆசை குறைந்தது...
    இவ்வுலகில் அனைவரும் சமமானவர்கள்..... அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கட்டும்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்....

  • @rajdroidr2563
    @rajdroidr2563 Рік тому +8

    Ramalinga adigal - Vallalar's Thiruaritpa - Has all the answers in very detailed manner. It has scientific teachings more than current world scientists knowledge, even advanced form of quantum theories.

  • @Talks_Time
    @Talks_Time Рік тому +8

    நான் ஐந்து வேளை தொழுகை செய்வதால் எனக்கு மனது அமைதியடைகிறது சிந்தனைகள் கவலைகள் குறைகிறது.

  • @selwynkumar7699
    @selwynkumar7699 2 місяці тому +1

    நான் வேதாத்திரி மகரிஷியின் தியான முறையை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன் இதனால் பல தேவையற்ற பழக்கத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது மனம் ஒரு தெளிந்த நீரோடை போல் இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @FreeTibet4451
    @FreeTibet4451 Рік тому +19

    மனதை ஒன்றின் மேல் நிறுத்து,பிறகு அதிலிருந்தும் விடுபடு அதுவே தியானம்.

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt Рік тому +1

    0:00 பிரதர் நல்ல ஒரு பதிவு
    நான் 2004 மூச்சுப்பயிற்சி உடற்பயிற்சி தியான பயிற்சி இதுவரை செய்து வருகிறேன் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மனதை ஒருநிலை மட்டும் படுத்த முடியும் ஆனா ரொம்ப ஆரோக்கியமா இருக்கும் நன்றி மிஸ்டர் ஜிகே பிரதர் எனக்கு 54 வயது ஆகிவிட்டது போன வாரம் ஒரு நபர் கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டார் முடிந்த அளவுக்கு முயற்சி பண்ணுங்கள்

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 9 місяців тому +1

    மூளை ஒரு ரிசீவர் நான் தியானம் செய்கிறேன் சில விசயங்கள் சரியாக புரிகிறது எனவே அதை நிருபிக்க வும் முடியும்
    அது அதிசியமானது

  • @vijayexplorernew
    @vijayexplorernew Рік тому +3

    Ithayum psuedo science nu solirivangalo nu bayanthu than video pathan.paravalla.nan daily meditation panitu irukan last 6 months.immune power improve agi iruku.positive vibes iruku.ennoda favorite topic.

    • @krishnakumar-h9l5d
      @krishnakumar-h9l5d 8 місяців тому

      so will u agree if he describes meditation as pseudo science?

  • @kavipaarvai3295
    @kavipaarvai3295 Рік тому +2

    தெளிவாக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளீர்கள்👌👍🙏 அப்படியே குண்டலினி பற்றியும் இதே போன்று விளக்கமளித்தால் போலியான விளக்கங்கள் கொடுத்து குழப்பிவிடும் சிலரிடமிருந்து பலர் தப்பிக்க வாய்ப்பாக அமையும்🙏

    • @studywithshakti9552
      @studywithshakti9552 Рік тому +1

      குண்டலினி பற்றி ஏதேனும் ஆய்வுக் கட்டுரை இருந்தால் மட்டுமே இவர் விளக்குவார். இவரிடம் கேட்டு பயனில்லை. அறிவியல் சித்தர்களின் ஞானத்தை இன்னும் எட்டவில்லை. ஒருபோதும் எட்டாது.

  • @meenakshisundaram6114
    @meenakshisundaram6114 Рік тому +5

    A good video to watch... I do meditation for the past 5 years in my own way. I just sit in a calm place. Eyes are closed and then I will start to listen Om chanting from a UA-cam Channel which I had already in my playlist. I will try to be calm and focussed for 20 minutes. Then at the end of the session, I will listen to my favourate film song which is deep in my mind and then I will realise the magic happening.. Really what a vibe I will feel through out the day is really fabulous. Here the critical part is that you have to select that Om Chanting which suits you. That is most important. This is my personal view. You can also try.

  • @chandrasekar8383
    @chandrasekar8383 Рік тому +1

    தயவுசெய்து முறையாக ஆசிரியர், ஆசான், குரு ஏதாவது ஒருவரின் அடிப்படை வழிகாட்டுதல் மூலமாகவே கற்றுக் கொள்ளுங்கள். தனியாக சிறு வயதில் நானே முயற்சி செய்து பலன்கள் பல கண்டாலும் பல பிரச்சினைகளும் உருவானது. நல்ல விஷயம், சரியான வழிமுறை தேவை

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 Рік тому +22

    நான் யோகா 6th standard லேர்ந்து செஞ்சிட்டு வரேன்.. யோகாவோட பலன்கள் உண்மையாகவே ரொம்ப நாள் practice பண்ணா தான் உணரமுடியும்...
    தியானம் நீங்க சொன்ன மாதிரி எல்லா விதமும் try பண்ணிருக்கேன்...ஆனால், காலையும் மாலையும் உள்ள இளம் சூரிய ஒளி முகத்துல விழுகுற மாதிரி கண்ண மூடி பன்ற தியானம் தான் எனக்கு நல்லாருக்கு...
    மூச்சு பயிற்சி திருமந்திரம் ல சொன்னத follow பன்றேன் .. சுவாச பிரச்சனை, பயம் பதட்டம் லாம் கொறஞ்சிருக்கு இத .practical ah feel pannitu irukan.

    • @LakshV
      @LakshV Рік тому

      Pls can you let me know the practice told in thirumanthiram

    • @poyyamozhi2825
      @poyyamozhi2825 Рік тому

      திருமந்திரம் மூன்றாம் தந்திரம் ல , அட்டாங்க யோகம் படிங்க..bro

  • @94akeepan
    @94akeepan 11 місяців тому +1

    நான் நினைப்பது என்ன என்றால்... தியானம் மூலம் நாம் நமது முளை மற்றும் உடலை முழுதாக நமது கட்டு பாட்டிலில் கொண்டு வர முடியும்... அதை பயன்படுத்தி நம் உறங்கு நிலையை அடைந்தது பல காலம் அல்லது நேரத்தை கடக்க முடியும்....

  • @namachidvm8845
    @namachidvm8845 Рік тому

    தினமும் கண்களை மூடி 1முதல் 100வரை மனதில் என்னிக்கொண்டே இருப்பேன் இது சிறப்பான மன நிலை ஏற்படுகிறது இது

  • @mastergvyofit6787
    @mastergvyofit6787 Рік тому +68

    Hi Mr.GK brother always I’m your fan and meditation and yoga isn’t different path meditation is the part of yoga exactly 7th stage of Yoga, according to Patanjai Yoga Sutra . Have aggressive practice physical activities . BTW I’m i Vijay from India cuddalore been teaching yoga 23years including china Macau Hong Kong Taiwan Malaysia Vietnam and created Guinness World Records too. Sometimes little bit missed but always impressive ❤

    • @ItsGowthamRaj
      @ItsGowthamRaj Рік тому

      Super bro nice

    • @lesner66
      @lesner66 Рік тому +1

      Yoga is just stretching.. there is no use .. athukku stretching ee pothum ..

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 Рік тому +1

      Athuku dhan avaru patanjali mention panirukar, nenga andha books or audio books keta dhan puriyum or nenga "Socrates studio" nu tamil channel iruku he have spoken about it ​@@lesner66

    • @udayaprakashk
      @udayaprakashk Рік тому +3

      @@lesner66yoga includes stretching, but not just stretching

    • @ItsGowthamRaj
      @ItsGowthamRaj Рік тому

      @@lesner66 bro yoga is way more than you think...ever heard of Patanjali maharishi...he was a naga and preached yoga to common people years ago...yoga works on a mental level....better just search "yoga" in Google....and you'll realize that yoga is not just stretching

  • @Unilord.R27
    @Unilord.R27 Рік тому +59

    Yoga and Meditation are not different. Dhiyanam (Meditation) is a stage or a part of Yoga. Yoga doesn't mean only Asanas (Postures). Yoga is divided into 8 Stages.
    It is known as 'Attanga Yoga'
    1. Iyama,
    2. Niyama,
    3. Asana,
    4. Pranayama,
    5. Pratyakara,
    6. Dharana,
    7. Meditation,
    8. Samadhi are the eight stages of yoga. And Sir, I request you to explain on these topics.

    • @Unilord.R27
      @Unilord.R27 Рік тому +6

      யோகாவும் தியானமும் வேவ்வேறு அல்ல. தியானம் என்பது யோகாவின் ஒரு நிலை அல்லது ஒரு பகுதி. யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல. யோகா 8 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
      இது 'அட்டாங்க யோகம்' என்று அழைக்கப்படுகிறது.
      1. இயாமா,
      2. நியாமா,
      3. ஆசனம்,
      4. பிராணாயாமம்,
      5. பிரத்யகாரா,
      6. தாரணை,
      7. தியானம்,
      8. சமாதி என்பது யோகாவின் எட்டு நிலைகள்.

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya Рік тому +6

      ​@@Unilord.R27sir spritual things ku scientific evidence sollurathe thappu. Vice versa. Ivar ku meditation deep ah theriyathu just online reference vechi pesuraru.

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya Рік тому +1

      ​@@Unilord.R27 intha topic mooda nambikai solla tha ivarukku asai enna panna tamil audience irukangale atha konjam meppoka poittapula

    • @infinitebliss-fv1xm
      @infinitebliss-fv1xm Рік тому +1

      Rising Kundalini to get siddi ...No need to ride Kundalini like budda.mahavira..Vedantic...

    • @murugans5115
      @murugans5115 Рік тому

      Not yoga it's yogam

  • @KN_Krishna
    @KN_Krishna Рік тому +3

    நான்கூட ரொம்ப Simple ஆ இது ஒரு Pseudo Science ன்னு சொல்லி சோலிய முடிச்சிடுவிங்கன்னு நெனச்சேன்....😂 மனசை இயக்கம் இல்லாம Zero Mind ல இது வரை யாராச்சும் பண்ணாங்களா ன்னு "தெரியல" ன்னு சொன்னிங்க பாருங்க... இதான் நேர்மையான கருத்து... மற்ற சில விஷயங்கள் ல ஓஷோ வ நீங்க மேற்கோள் காட்டி இருக்கீங்க... இந்த Topic எடுத்தாலே பல பேருக்கு முதலில் ஞாபகம் வருவது ஓஷோ தான்... அவரோட கருத்து என்னன்னு கொஞ்சமா மேலோட்டமா படிச்சிட்டு வந்து இருந்துருக்கலாம்... அல்லது இருக்கவே இருக்கார் J.Krishnamoorthi. அவர் இத பத்தி பேசாத பேச்சு இல்ல... இவங்க தான் ரொம்ப Famous ஆன ஆளுங்க Meditation and yoga ல.. ஆனால் நீங்க இவங்கள கூட Reference க்கு எடுத்துக்கல...

  • @sathyanarayanan9566
    @sathyanarayanan9566 9 місяців тому +1

    I practiced Vipassanna its really works. And its makes us absolutely blank for few times.

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825 Рік тому

    சிந்தனை ஏதும் இல்லாத நிலைக்கு நான் போனதுண்டு!.. ஆனா அதுக்காக ரொம்ப கஷ்ட்டப்பட்டுருக்கேன்!... இது எல்லாரலயும் முடியும்னு நினைச்சேன்! ஏன் என்னால சிந்தனைய கட்டுப்படுத்த முடியலனு ஒரு தாழ்வுமனப்பாணமைலயே ஒரு நாள் போராடி மனச ஒருமுகப்படுத்தி சிந்தனை அற்ற நிலைக்கு போய்ட்டேன்!... அது ரொம்ப கடினம், யாராலயும் முடியாதுனு முன்னாடியே எனக்கு யாராச்சும் சொல்லிருந்தா, நான் முயற்சி கூட செஞ்சிருக்க மாட்டேன்!... வாழ்க்கைல எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்ச மாதிரியும் மனசு லேசாவும் இருக்கு!

  • @arvind.b
    @arvind.b Рік тому +10

    Please have english subtitles in your content to reach wider audience

  • @yumnaartandcraft5272
    @yumnaartandcraft5272 Рік тому +3

    . நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
    அல்குர்ஆன் : 13 - 28

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi Рік тому

      So according to Quran it's saying think about god

  • @cholanangai9293
    @cholanangai9293 Рік тому +3

    Gk neenga ella topic ku pesite varumbhodhu... Enaku thonuchu oru nal neenga endha topic pesuveenganu.... Topic pathutu bhayandhutan... Againsta pesiduvingalonu..... But kudoos 🥳🥳🥳🥳🥳.... All the best😊... I felt here u proved today

  • @Nandhinisuresh27
    @Nandhinisuresh27 Рік тому +6

    Hi anna 1st comment from UK ..miss pannama ungaloda videos la pathuduvom ...big fan of you anna keep rocking and you are very encouraging and motivating us like how to learn about something that is made as curiosity to learning ..

  • @SujathaR-y2o
    @SujathaR-y2o 2 місяці тому

    உயிர் மேல் மனம் வைத்து நான் தியானம் சேய்கிறேன். இதை வேதாத்திரி மகரிஷியிடம் கற்று கொண்டேன். தியானம் செய்ய செய்ய பகவத் கீதையில உள்ள உபதேசம் எனக்கு உணர்த்தப்பட்டது அதுவும் வரிசைப்படி. 🙏

  • @thesoul369
    @thesoul369 Рік тому +4

    Chapter 6 of bhagavad geeta talks about meditation 🧘‍♂️.
    Buddhism meditation is called vipassana.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Рік тому +2

    துறை Sir
    Pls என் comment முழுதும் படிங்க..
    எந்த ஒரு coin க்கும் இரண்டு பக்கம் இருக்கும். இந்த topic இல் ஒரு பக்கம் மட்டும் தான் உங்களுக்கு தெரியும்.. இன்னொரு பக்கம் இருக்கு..
    தூக்கம் வரல, depression இருக்கு, body pain இருக்கு, stress இருக்கு.. இப்படி பல பிரச்சனைகள்.. Meditation செய்தேன்.. இப்போ ok என்றல்.. Meditation.. உங்களுக்கு ஒன்றுமே ஞாபகம் படுத்த வில்லை யா..?!
    இவைகள் இருக்கும் சாதாரண சாமானியன்.. ஒரு cutting போட்டால் அல்லது ஒரு குவார்ட்டர் போட்ட.. சரி என்கிறான்.. இவை இரண்டுக்கும் தொடர்பு தெரியுமா..
    ஆம்.. Deep meditation ஒரு free போதை தான்
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @dr.ezhilarasiraja5184
    @dr.ezhilarasiraja5184 Рік тому +14

    Yes, I practice meditation daily. It is very easy. Only thing we need to devote time for this and practice. No Need to go for any training. Nowadays all available online
    1.Just sit in a calm place with no disturbance
    2. Close eyes, clasp your fingers, cross your legs
    3. Observe the thoughts coming in
    4. As you practice, thoughts will decrease and you will start noticing calmness after meditation
    5. Over a period of 30 days, your intuitions will be high, benefits of meditation start pouring in.
    Our great tamil Saint, thiruarutprakasa Vallalar has given guidelines on this in his book thiruarutpa.
    When a student is sincere, the guru appears, before him to help. Likewise when you put effort, you will automatically get guidance as you seek

    • @sasivinoth3300
      @sasivinoth3300 Рік тому +1

      Please mention the particular book by Vallalar regarding meditation. As Thiruvarutpa is huge in volume. TIA

    • @dr.ezhilarasiraja5184
      @dr.ezhilarasiraja5184 Рік тому +1

      @@sasivinoth3300 aaram Thirumurai 6th volume of thiruarutpa, in specific Arutperunjothi agaval.
      In this he explains how he attained immortality by sathvisaram and jeevakarunyam.
      Meditation practices guidelines in thiruarutpa urainadai book

    • @muthudassvedachalam9432
      @muthudassvedachalam9432 Рік тому

      ​@@dr.ezhilarasiraja5184Dr madam pl tell that whether path told by our great Vallalar has really helped u to attain that state if so kindly tell how you have followed since every body can't understand and follow. It will help many who are in search of the same. Thank u

  • @myview7358
    @myview7358 Рік тому +8

    Hi much respect for the topic u have bring in to this channel... A tips regarding avoiding conscious barrier, try to meditate at a natural surroundings, this helps you from unwanted distraction the noise of the real world... My fav pick is waterfalls without any real world noise.
    Try this

  • @sivayogisenthilmurugan
    @sivayogisenthilmurugan Рік тому

    ஆத்ம வணக்கம்
    தியானம் 5படி நிலைகளையும் விழிப்புடன் கவணிப்பது...
    1.விழிப்பு
    2.தாரனை
    3.பாவகம்
    4.நிஷ்டை
    5.சமாதி
    விழிப்பு முதல் பாவகம் வரை எளிதாக செய்யலாம் பிறகு நிஷ்டை கை கூடல் என்பது கடின பயிற்சியும் முயற்சியுடன் கூடியது பிறகு சமாதி நிலை கிட்டும்...
    நிஷ்டை கை கூடிய அனுபவத்தில் கூறுகிறேன் மிக மிக ஆழமான மனோநிலையை கவனிக்கும் போது மூச்சின் அளவு குறையும் பிறகு படிப்படியாக ஒடுங்கும்...
    காற்றடங்க மனமடங்கும் மனமடங்க காற்றடிக்கும் என்பது சித்தர்கள் வாக்கு
    யோகப்பயிற்சி செய்தால் நம் கவணம் அனைத்தும் ஒரிடத்தில் சேரும் அந்த இடத்திற்கு திருநிலை, நெற்றிக்கண், ஆயுத எழுத்து, ஆக்கினை சக்கரம், என்று பல பெயர்கள் உண்டு...
    இன்னும் ஆழமான கருத்துகளுக்கு தொடர்பு கொள்ளலாம்
    சிவயோகி.
    9677820108

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Рік тому +1

    விபாசனா தியான முறை மிகவும் சிறப்பானது நான் பல பயன்களை அடைந்துள்ளேன்❤

    • @danam.cdanam.c9896
      @danam.cdanam.c9896 11 місяців тому

      எப்படி அந்த தியானம் சொல்லுங்க

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 місяців тому

      Enna payan konjam sollunga

  • @sarawanak
    @sarawanak Рік тому +9

    Much needed video bro. Crisp and clear explanation. Thank you! Interested in similar kind of videos.

  • @jonsnow5312
    @jonsnow5312 Рік тому +1

    For the skeptics and non-believers in the audience who cant connect with chanting mantras or spiritual aspects, I suggest to check out Vipassana. A buddhist meditation technique. It is taught freely by Dhamma institute across India. Only downside would be to attend the 10 day course disconnected with the rest of the world which is quite rigorous. In hindsight, the isolatation is essential to truly understand and appreciate Vipassana.

  • @brunorobert11
    @brunorobert11 Рік тому

    Kadal alaikazhai paarthite irrukkum pothu, naan antha nodi yethuvum ninaippathu illai. First few mins alaiyiyum kadal azhagaiyum ninaikkum manam, then ninaippathu appadingura oru ninaippe illamal oru mesmerizing state ikku pogum. Konja nerathukku appurama thaan real world ikke vara maathiriyum, ninaivu enbathu illatha ulagathukku ponathum konja nerathukku appurama thaan niyabakkathu varum 😊

  • @ponrajvisvanathan7424
    @ponrajvisvanathan7424 Рік тому

    நான் ஈஷா யோகா வழிமுறையை பின்பற்றி தியானம் செய்கிறேன். எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.
    என் உடல் இந்த ஐந்து பூதங்களின் தொகுப்பு, மனம் என் அனுபவங்களின் தொகுப்பு, உண்மை என்பது இவை இரண்டையும் தாண்டிய வேறு ஒன்று என்பதை மட்டும் திரும்ப திரும்ப நினைத்து 10-15 நிமிடங்கள் அமர்ந்திருப்பேன். நல்ல பலன்.
    தேவைப்படுவோர் அது சார்ந்த காணொலிகள் தேடிப் பாருங்கள்.

  • @G-Balajivadhyar
    @G-Balajivadhyar Рік тому

    நான் முதலில் ஓரே ஒரு கடவுள் மனதில் நிறுத்தி த்யானம் செய்தேன் அது கஷ்டமாக இருந்தது பல விஷயங்கள் த்யானத்தை கலைத்தது பின்னர் என் அப்பா,உருவம் பின் அம்மா,குரு,கணபதி,முருகன், சரஸ்வதி என்று வரிசையாக ஒவ்வொறு தெய்வமாக அதாவது பிள்ளையார் என்றால் மலைகோட்டை, பிள்ளையார் பட்டி, இது நான் பார்த்த தெய்வங்களை வரிசையாக தியானத்தில் கொண்டுவருவேன் இப்படி செய்தால் தியானம் கலையாமல் 20நிமிடம் வரை இருக்க முடிகிறது 👋

  • @belsiarajakumari4231
    @belsiarajakumari4231 Рік тому +3

    Intha doubt thaan enaku romba naal ah irunthuchu sir

  • @TheRamesh
    @TheRamesh Рік тому +1

    செய்யும் செயலில் கவனமாக மனம் ஒன்றி செய்தலே தியானம். கடவுளை வழிபடுவது முதல் கழிவறை தூய்மை செய்வது வரை.

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @yogeswaranjb
    @yogeswaranjb Рік тому +13

    Meditation அ விட நண்பர்களுடன் விளையாடுவது, பிடித்தவர்களூடன் நேரம் செலவிடுவது, cycle/car drive போவது, swimming, நல்ல sex இதெல்லாம் மூளையை நன்றாக வைத்திருக்க உதவும்.

    • @funnypeoples493
      @funnypeoples493 Рік тому +6

      Neenga soldrathu correct than but neenga soldra ellam ungala active para parapa vaichika helpful ah irukum but meditation calm ah oru decision make panna helpful ah irukum. Athukaga meditation pandra yellarum decision maker ah irupanganu meaning illa but calm ah irupanga.

    • @harimuni850
      @harimuni850 Рік тому

      பயங்கர மூளை உங்களுக்கு

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. Рік тому +1

      Everything you mentioned is a Pleasure or a Joy [Brain has to work ] but meditation gives Calmness to Mind like [ RAM usage is 1%]

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      மெய்யாலுமா

  • @sathyaranganathan3886
    @sathyaranganathan3886 Рік тому

    ஓருமுக கவனம் (concentration) முயற்சியால் ஏற்படுவது. நீங்கள் இறுதியில் குறிப்பிட்ட எண்ணங்கள் இல்லாத நிலை தான் தியானம்(meditatation) ஆகும்.
    எண்ணங்கள் தேவை மற்றும் ஆசைகள் காரணமாக வருகிறது. உதாரணமாக பசிக்கும் பொது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம். நம் உடல் சார்ந்த தேவைகள் இல்லாத பொது நம் மனதில் எழும் எண்ணங்கள் ஆசை, பற்று, கனவுகள் காரணமாக வருவதை உணரலாம். தேவைகள் பூர்த்தி ஆன நிலையில் ஆசைகள் எதுவும் இல்லாது மனம் இயல்பாக எண்ணங்கள் இல்லாமல் இருக்கும். எனவே meditation என்பது முயற்சியால் நடப்பது இல்லை. முதிர்ந்த மனதிற்கு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வாகும்.
    இதை என் சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.

  • @naveencost
    @naveencost Рік тому +2

    Right content at right time

  • @helpertech2316
    @helpertech2316 Рік тому +17

    I'm just 24 male. I'm doing 25 to 30 mins of meditation only focusing on breath 🫁. Try people. The first 3 months i didn't see that much of a difference. But once u start to feel. U will never drop. It's pure and calm. U will be more fresh and active. Good listener and better than ur previous version. It also Increase concentration. ❤ I won't say try once. I'll recommend this as a must.

  • @deepdawg
    @deepdawg Рік тому

    ஆன்மா, சக்கரங்கள் என்பன போன்ற அறிவியலுக்கு முரணான விசயங்கள் சேர்ந்து‌ தியானம் இங்கு ஒரு மத‌ சடங்காக தான் இருக்கிறது. மதங்களும் அறிவியலுக்கு அப்பார்ப்பட்ட செயல்கள் எங்களிடம் இருக்கிறது என்பதை அறிவிக்கும் விதமாக தான் தியானத்தை பயன்படுத்துகிறது. கடைசியாக, தினசரி‌ செய்யும் உடல்பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மை போல் அல்லாமல் தத்துவ ரீதியான சமாளிப்புகளை தியானம் தருகிறது.

  • @karols5873
    @karols5873 Рік тому +7

    I am commenting before watching the video. It's great to know whether some of the practices we do are really scientific. To what extent it's scientific and to what extent it's pseudo science.
    Please do more videos on these lines bro.
    Thanks a lot for your contribution to reform and rationalize our society!!

  • @jayaramm6741
    @jayaramm6741 Рік тому +2

    Pls try Heartfulness Meditation it will more helpful to understand about meditation

  • @Ajay100-s3l
    @Ajay100-s3l Рік тому +3

    Miga miga sirantha theyanam urakkam

  • @dhanakumar5741
    @dhanakumar5741 Рік тому +2

    யோகாசனம் பற்றி வீடியோ போடுங்க ண்ணா ❤️😊

  • @சிவசங்கரன்-ண6ங

    தியானத்தை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொண்டு அப்புறம் பேசுங்க... எல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைச்சுகிட்டு உலராதீங்க... 🙏🙏🙏🙏

  • @gk155
    @gk155 Рік тому +3

    I am expected topics thanks apadiya varmakalai unmaya ஜீவ சமாதி உண்மையா அதன் அறிவியல் பற்றி சொல்லுங்க

  • @WERINDIAN-x1b
    @WERINDIAN-x1b Рік тому

    தியானம் செய்வீர்...
    இறக்கும் தருவாயில் ஓசோ சொன்னார் 😇😇😇
    நம் இறைவன் ஈசனே தியானத்தின் முதல் குரு 🙏🙏🙏

  • @arumpuram300
    @arumpuram300 Рік тому +1

    நன்றி கடிகாரம் சத்தம் கேட்டு தியானம் செய்திருக்கிறேன் பகலில் தியானம் செய்து தூங்கிருக்கிறேன் உடல் வலிகள் உனர்ந்திருக்கிறேன்ம

  • @SunGankuli
    @SunGankuli Рік тому +4

    Waiting for Mr. Gk❤

  • @krishnanincredible
    @krishnanincredible Рік тому +3

    Finally u entered into spiritual that is the life

    • @krishnanincredible
      @krishnanincredible Рік тому +2

      Everybody having their own way bro but the end is spirituality

  • @sethuvignesh4224
    @sethuvignesh4224 Рік тому

    I try to sit and won't move for 25 mins. it helps me to bring my mind to a meditation state.

  • @SivagamiS-f1e
    @SivagamiS-f1e Рік тому

    meditaion is very good for health and spiritual process.
    i practicing Heartfulness meditaion past 7 years. its amazing.

  • @sudharsanperumal6165
    @sudharsanperumal6165 Рік тому +2

    Mr.GK பேசுவது யார்? உங்கள் உடல் இருந்து வரும் குரல் யார் உடையது ? மூளை , இதயம் என்ன உறுப்பு பேச வாய்ப்பில்லை பின்னர் யார் தான் பேசுகிறார்?????????????????????

  • @kumaran31
    @kumaran31 Рік тому +1

    Very simple and perfect explanations. I try do"be still" it works most of the time particularly in the early morning. Thank you for making post like this as it will help society.

  • @SakthiVelg5
    @SakthiVelg5 Рік тому +2

    Vethantha Maharishi had done that he had gone to a state of no thoughts.
    Valga vaiyagam Valga Valamudan 🙏🙏🙏🙏🙏

  • @manikandank2314
    @manikandank2314 Рік тому

    ஆம். மூச்சில் கவனம் வைத்தபடி எண்ணங்களை வெளியினின்று பார்க்கும்போது நீங்கள் சொன்ன 0 வரும் - அரிதாக. உண்மை. முறையாக‌ தொடர்ந்து முயற்சித்தால் அடிக்கடி நிகழும் வாய்ப்பும் கிட்டும். Try.❤❤

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 Рік тому +1

    Daily yoga nalla mind set vara help Pannu bro ..na follow pandra

  • @vrajamanickam686
    @vrajamanickam686 Рік тому +1

    Deat Brother,
    Really,you are doing great work...
    Plant names Saturn ,Mars,and others ah eppadi kandupuchi Temple la ulla navagrakagaluku vachanga and eppadi match aguthu technology illatha time la .ennala itha science moola explain panna mudiyula ...

  • @pradeepkk7419
    @pradeepkk7419 Рік тому +3

    Nallavela poinu solliruvingalonu payanthutta

  • @blacksmithgamer97
    @blacksmithgamer97 Рік тому +3

    Hi Mr.Gk few days before Netflix la Hendry Sugar nu na oru episode pathen athula meditation panni kanna close panni namaku munadi enna irukunu correcta sonnaga It's a true story nu antha episode mention pannaga ithu unmiya

  • @KalaiselvanRathinam-z7b
    @KalaiselvanRathinam-z7b Рік тому +1

    Romba wait panna oru topic bro ungakitta irunthu, thanks bro❤❤❤

    • @krishnakumar-h9l5d
      @krishnakumar-h9l5d 8 місяців тому

      OH MEDITATION KU nenga ivara than prefer panuvingala super😃

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Рік тому +8

    உடலுறவு கொள்ளும்போது ஆண், பெண் உடலில் என்ன மாற்றம் நடக்கிறது? சக்தி அளவில் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் விரிவாக அறிவியலோடு சொல்லுங்கள். ❤❤❤

  • @eesaks8438
    @eesaks8438 11 місяців тому +1

    ❤ Heartfulness Meditation ❤
    Shri Ramachandran Mission

  • @gowrisankars8808
    @gowrisankars8808 Рік тому +1

    Heartfulness Meditation is one kind

  • @speed_kick
    @speed_kick Рік тому +1

    7:33
    *Exam questions paper
    *Interview questions
    *Taking to girl

  • @jayakrishnac9094
    @jayakrishnac9094 Рік тому +1

    Excellent explanation sir there are lot of videos online on this confusing more and more ppl on how to meditate… your video has given a much needed clarity with an easy understanding. Thank you

  • @Zero_science
    @Zero_science 9 місяців тому

    Great video Mr general knowledge!❤
    And the easy way to meditation is breathing conscious!

  • @Vicke_Vicke
    @Vicke_Vicke Рік тому

    அறிவியல் என்பது புரியாத தெரியாத விசயங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது ஆனால் அதுவே முடிவல்ல எடுத்துக்காட்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை படித்து தேர்ந்த அனைவருக்கும் தெரியும் இல்லை என்பதும் பின் ஆமாம் என்பதும் அறிவியல் ஆய்வு சாதனை அழிந்து போகின்றன விசயங்களை பேசும் பொருளாக்கி பயன் இல்லை அதாவது நடுநிலை என்பது இங்கு சுயநலம் தன்னை காத்துக் கொள்ளும் ஒரு வித மனித சுபாவம்

  • @SriniVasan-es9fw
    @SriniVasan-es9fw Рік тому

    super topic i have doubts in it.. good clarify scientifically...

  • @thirumals1022
    @thirumals1022 Рік тому

    Ellaathukkum Manadhula irukka vishayangal Kaaranamaa irukku.Manadha Sari seidhaal endha Kashtamaana soolnilailaiyum Naama Inner peace oda irukkalaam.Oru kannaadi irukkudhu nu vachikkonga,Kannaadi valiyaaga oru porulai paakkuringa andha kannaadi blue colour la irundha andha porul m blue colour la irukkum, Kannaadi sivappu colour la irundha Porul sivappu colour la irukkum...ect.But Kannaadi la endha vidha colour illaama irundha Porulin unmai thanmaiyei Unmaiyaaga unarndhu viduvinga.Porul-pura vishayangal, Kannaadi -Manam,Paarppavar-unga vilippunarvu, Kannaadi la irukka colour -unga unarchi and unarvu.Unga mind la irukkura emotions tha ulagatha sorkkamaagavum,Naragamaagavum kaattudhu.Emotions ah kurachitta pirachanaigal solve.Namakkum mind kum ulla different ah unarndhinga Appadinna unmaiyil Naa yaar nu kelvi ungalukku thonum.Naan Yaar,Naan Yaar...........???????. Unmaiyil Neenga Yaar Appadindra kelvikku science Badhil sollaadhu,Anga science mudiyudhu, Aanmeegam Start aagudhu🙏😊

  • @malikbasha7458
    @malikbasha7458 5 місяців тому

    தெளிவு❤

  • @kj__7
    @kj__7 Рік тому +1

    After long time good topic

  • @majestyfox2302
    @majestyfox2302 Рік тому +1

    Hi mt. GK. So Nice Video. The Best Ever Explanation On Meditation. Super.

  • @ashoksrinivasan5447
    @ashoksrinivasan5447 Рік тому +15

    Dear Mr.GK, could you share the resources of your reference for the documentary which you post. Will help us to understand much more extensively. Just an opinion.

  • @androiduser-ci9jm
    @androiduser-ci9jm Рік тому

    Cousin marriage and child’s genetic issue pathi pesunga bro. Ithu most relatable and useful for Tamil families a irukum. Scientist pathi terinjikrada vida idhu mukyamana relatable topic. Pls respond.

  • @ramesht2303
    @ramesht2303 Рік тому

    முழுமையான விழிப்புணர்வு உண்மையான தியானம்

  • @vvsfitnessvasu4177
    @vvsfitnessvasu4177 Рік тому +3

    Per day 100 pushup Senja...Mind Relax aa iruku..Then Confident aa vum irukum(Antha Day)

  • @jerusalempo8105
    @jerusalempo8105 Рік тому

    I am doing meditation for almost years , meditation is like oven what you want what kind of practice and level you looking for pursue all are up to you

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman Рік тому +1

    நான் தியானம் செய்யும் போது என் மனம் நீலாம் ஏன் உயிரோட இருக்க பேசாம செத்துருனு சொல்லும். அதுனாலயே தியானம் பண்ணுறத விட்டுடன். இப்படி யாருக்காச்சும் நடந்திருந்தா ஒரு like போடவும்.

    • @ivan.drago34
      @ivan.drago34 Рік тому

      bro அந்த மனதை தான் கட்டு படுத்தனும்

  • @cruelghost
    @cruelghost Рік тому +2

    most awaited video !!!

  • @vipinchandranc7831
    @vipinchandranc7831 Рік тому +2

    Most avaited topic...

  • @Developer286
    @Developer286 Рік тому +3

    thinkless is not possible but it probably we can do it how if "நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெலியில் உற்று பார்க்க ஒளவிடும் மந்திரம்"who says the great scientist vallalar

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar Рік тому +1

    தர்மதுரை அவர்களே,
    Meditation = தவம் (தியானம் அல்ல). தியானம் = தீ + யானம். நீங்கள் தவம் (Meditation) பற்றியும், மனம் பற்றியும் அறிய விரும்பினால் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் மனம் தொடரை பார்க்கவும். இதை மக்களுக்கு விளக்கவும், நன்றி🙏

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 Рік тому

    புத்தர் சொன்ன technique மூச்சைப்பிடி. அதாவது மூச்சுக் கவனித்தல். மேலும் ஒரு zen technique சாட்சியாக இருந்து நம் மனதைக் கவனித்தல்.