தகவல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு||27 அப்பீல் மனுக்களை 12 வாரத்தில் விசாரிக்க வேண்டும்||

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 27

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 4 дні тому +4

    கடமை தவறும் அதிகாரிகள் பாதுகாக்கப் படுகிறார்கள்

  • @shanmugamd3225
    @shanmugamd3225 4 дні тому +3

    சூப்பர் Murugrsan👌🙏🏻🙏🏻

  • @chitravelu.r
    @chitravelu.r 4 дні тому +2

    தகவல் ஆணையம் ஒரு விரைய செலவு. ஒரு பிரயோஜனமும் இல்லை.

  • @marimuthuv1217
    @marimuthuv1217 4 дні тому +2

    Very great 👍 sir congratulations

  • @sivaguru9081
    @sivaguru9081 4 дні тому +2

    சிறந்த முயற்சி

  • @HabeebN-ql7tp
    @HabeebN-ql7tp 5 днів тому +1

    மருகேசன்🌹தெளிவான ஆலோசனை தேவைப்படுகிறது

  • @vengatesanp3063
    @vengatesanp3063 4 дні тому

    Good information Anna

  • @thirumoorthi7007
    @thirumoorthi7007 4 години тому

    கடமை தவறும் அதிகாரிகளுக்கு அதிகாரிகளே அடைக்கலம் கொடுக்கிறார்கள்

  • @barthasarathycouppoussamy8539
    @barthasarathycouppoussamy8539 4 дні тому +1

    தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் அரசு ஊழியர்களை , குறிப்பாக வருவாய்த்துறை ஊழியர்களைப் பாதுகாக்கின்றது தகவல் ஆணையம் .

    • @HabeebN-ql7tp
      @HabeebN-ql7tp 3 дні тому

      @@barthasarathycouppoussamy8539 உண்மை உண்மை உண்மை 👌👍

  • @harishprasanthsai1884
    @harishprasanthsai1884 5 днів тому +6

    அண்ணா உங்களை பாக்கனும்

  • @Senthilkrishna85
    @Senthilkrishna85 5 днів тому +3

    Success

  • @rameshb6399
    @rameshb6399 4 дні тому +2

    தகவல் ஆணையத்தை வேலை வாங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது.

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh 3 дні тому

      தகவல் ஆணையத்தால் நானும் பாதிக்க பட்டு இருக்கிறேன் தகவல் ஆணையம் சரியாக/நியாயமாக நடந்து கொள்வது இல்லை இதுதான் உண்மை

  • @ganesandsp4200
    @ganesandsp4200 5 днів тому +2

    RTI, இல் பணி புரியும் அலுவலர்கள் அரசு துறைக்கு தான் சப்போர்ட் செய்கிறார்கள்.
    வீன் சம்பளம்.

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 3 дні тому +1

    🙏🙏🙏👏👏👏👌👌👌🤝🤝🤝👍👍👍😊😊😊🙏🙏🙏

  • @aedwardjoseph8213
    @aedwardjoseph8213 5 днів тому +1

    🎉

  • @TRUE7598
    @TRUE7598 5 днів тому

    அனைத்து மனுதாரர்களும் நீதி மன்றம் செல்வது சாத்தியமா ? பொதுவாகவே, 2 ம் மேல் முறையீடு மனுக்களை குறித்த காலம் குறிப்பிட்டு, அதற்குள் விசாரணை முடிக்கவேண்டும் என ஒரு பொது நல உத்திரவு பிறக்கபட்டால் மட்டுமே தகவல் ஆணையம் விரைவாக செயல்படும்.

  • @rvsamy80
    @rvsamy80 5 днів тому

    The information commission enquirying 18(1) RTI rule in 19(3) someone file case against it and get the order is useful. So many 18(1) RTI files still pending in commission. Even some 18(1) inquired as 19(3) for that non-compliance again filed no non-compliance taken for inquiry now.

  • @zod-krypton6383
    @zod-krypton6383 День тому

    Sir party in Person details sollunga. Any video irukka ?

  • @Parvathy6483
    @Parvathy6483 День тому

    Sir kaval nilayathirku kala ayvu seyya rti podalama sollunga sir

  • @Parvathy6483
    @Parvathy6483 День тому

    Sir first appeal pottu 2.5 matham agirthu sir innum entha letterum varavillai ad varavillai sir ippothu 2nd appeal podalama sollunga sir please help

  • @HabeebN-ql7tp
    @HabeebN-ql7tp 5 днів тому

    நீதிமன்றம் செல்வதென்றால் தகவல் ஆணையம் எதற்கு

  • @Ponnusamy-503
    @Ponnusamy-503 5 днів тому

    நண்பா வணக்கம் நான் சேலம் மாவட்டம் எனக்கு யூடிஆர் முன் பழைய ஆவணம் தேவைப்படுகிறது நண்பா எனக்கு கிடைக்குமா அதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும் நீங்கள் பழைய ஆவணம் எடுப்பதற்கு என்ன தேவைப்படுகிறது எனக்கு உதவுங்கள் நண்ப