சரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று 🌹பத்திர ஆபீஸில் கடன் வாங்க பதிவு செய்யாமலே🤔தாய் பத்திரத்தை வெளி நபர்களிடத்தில் கொடுத்து விட்டு கடன் வாங்கி வைத்துக் கொண்டால் பதிவு துறை மீது நாம் குற்றச்சாட்டு வைப்பதா 🤔🌹🌹🌹🌹
நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது.ஆனால் பதிவுத்துறை சார்ந்து இது சம்பந்தமான ஏதேனும் சுற்றறிக்கை இருந்தால்தான் நாம் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பதிவு செய்ய கேட்கலாம்.
Bro. Polimer tv யில், லஞ்சம் ஒழிப்பு துறை செயல் பட வில்லை என்று செய்தி வந்து உள்ளது. இது குறித்து அணைத்து நபர்களுக்கும் தெரியல படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்
தாங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கும் போது பாதிக்கப்பட்டு துவண்டு போனவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.
சரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று 🌹பத்திர ஆபீஸில் கடன் வாங்க பதிவு செய்யாமலே🤔தாய் பத்திரத்தை வெளி நபர்களிடத்தில் கொடுத்து விட்டு கடன் வாங்கி வைத்துக் கொண்டால் பதிவு துறை மீது நாம் குற்றச்சாட்டு வைப்பதா 🤔🌹🌹🌹🌹
ஆனால் பத்திரப்பதிவுத் துறையில் மூலப்பத்திரம் இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்கிறார்கள்
That's what is correct.... If not it's not genuine....
நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது.ஆனால் பதிவுத்துறை சார்ந்து இது சம்பந்தமான ஏதேனும் சுற்றறிக்கை இருந்தால்தான் நாம் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பதிவு செய்ய கேட்கலாம்.
இந்த ஆணை அனைத்து உறுப்பினர் ஒத்துப்போகுமா?
போலீஸ் சான்று பெற்று யாம் பத்திரம் செய்து இருக்கிறேன் ஆனால் தேவையற்ற வீண் செலவு ஏக போகம்
Bro.
Polimer tv யில், லஞ்சம் ஒழிப்பு துறை செயல் பட வில்லை என்று செய்தி வந்து உள்ளது.
இது குறித்து அணைத்து நபர்களுக்கும் தெரியல படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்
SA7620/F/2015 நாள் 22/09/2015 தேதியிட்ட ஆணையை குறிப்பிட்டு RTI தகவல் தர மறுத்தால் என்ன செய்வது.
சார் நாங்க வந்து இந்த இடம் வாங்கி இப்ப 35 40 வருஷம் ஆகுது
எல்லாம் சரி தான்.... ஆனால் சார் பதிவாளர் மனசு வைக்க வேண்டும்.
😮