காலை எழுந்ததும் இதில் ஒன்றை சாப்பிட்டால் உடலில் அற்புதம் நடக்கும் BEST FOOD TO TAKE EMPTY STOMACH

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @DrSJHotTvOfficial
    @DrSJHotTvOfficial  2 роки тому +334

    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    ua-cam.com/video/gRmxPlEyFT8/v-deo.html

  • @selvarasuseethaselvarasuse6596
    @selvarasuseethaselvarasuse6596 2 роки тому +67

    உங்கள் வீடியோ ஐந்து ஆண்டு காலமாக பார்த்து பலன் பெற்று வருகிறேன், நன்றி சார்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Рік тому +43

    நாள் தோறும் பயனுள்ள நல்ல பதிவு வழங்கும் டாக்டர் உங்கள் கருத்துக்களை தலை வனங்கி வரவேற்கின்றோம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 2 роки тому +65

    இந்த செய்திக்காக காத்துகொண்டு இருந்தேன் கடவுளுக்கும் உங்களுக்கும் மிகுந்த நன்றிகள்

  • @Skr7222
    @Skr7222 2 роки тому +204

    உங்கள் சேனல் மட்டும் எப்போதும் நான் like போட்டுவிட்டு தான் வீடியோ பார்ப்பேன் 👍🙏🙏🙏

  • @BathurunnlshaMohamedu-hv7cb
    @BathurunnlshaMohamedu-hv7cb Рік тому +59

    எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை உயர வைக்கும் உங்கள் வீடியோவை பார்த்து உணவை பின்பற்று கிறேன். வாழ்த்துக்கள்.

  • @manoharana7364
    @manoharana7364 2 роки тому +29

    உங்களின் ஆக்கப்பூர்வ சிந்தனையும் அறிவுரைகளுக்கும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @PrithiviMohan-ol3vy
    @PrithiviMohan-ol3vy 5 місяців тому +7

    I used to soak handful of groundnuts with 2 black dates 2 almonds 1 fig 5-6 black raisins overnight and have it by 6.30 am. I feel good whole day. I’m happy you covered it

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +12

    அருமை அருமை டாக்டர் அருமையான பதிவு உங்கள் விளக்க உரைக்கு மிக மிக நன்றி

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Рік тому +22

    நான் 3வருடமாக ஊற
    வைத்த வேர்கடலை
    அல்லது நீங்கள் சொல்வது
    போல் ஏதாவது ஒரு பழம்
    சாப்பிட்டு விடுவேன்
    குறிப்பாக வாழைபழம்,
    பேரிச்சை,மாதுளை,பப்பாளி இதில் ஏதாவது ஒன்று
    சாப்பிட்டு விடுவேன்
    இது உண்மையிலேயே
    ஓரளவுக்கு சுறுசுறுப்பும்
    ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கிறது உங்கள்
    கருத்து 100%உண்மையானது

  • @gshanthi3052
    @gshanthi3052 2 роки тому +23

    நம்பிக்கைவார்த்தைகள்.பாதிநோயை குணப்படுத்தும்.வாழ்த்துகள்.

  • @kuppusamy9413
    @kuppusamy9413 2 роки тому +11

    மிக
    அற்புதமான
    ஆலோசனைகள் நன்றிசார்

  • @mmkumar6453
    @mmkumar6453 10 місяців тому +3

    சார் நீங்க சொல்ற விஷயம் எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு எனக்கு ஒரு ஏழு வருஷமா அல்சர் இருக்கு

  • @ponnuswamy9240
    @ponnuswamy9240 Рік тому +3


    ணக்கம் ஐயா நீங்கள் கூறியது மிகவும் பயன் உள்ள
    தாக இருக்கின்றது. நன்றி.

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 2 роки тому +17

    இன்னிக்கு தான் உங்கள் channel பார்க்கிறேன் super aga irukku ,very very informative and very very useful ,thank you verymuch .

  • @monamani
    @monamani Місяць тому +2

    நான் என் கணவருக்கு fruit salad ,veg salad ,varagu soup இது தான் தருகிறேன்
    நான் dry fruits juice kudikren 😊
    Neenga sonna maathiri nalama erukom
    Night guava leaf tea kudikirom

  • @malathipalani9073
    @malathipalani9073 2 роки тому +42

    வணக்கம் சார், மிகவும் பயனுள்ள ஆரோக்கியமான உணவு முறைப்பற்றி தகவல்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சார், உங்களை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் தலைவா.... அந்த வாய்ப்பு எப்பொழுது அமையும் என்று தெரியவில்லை... உங்களின் பணி மென்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏🙏

    • @sagadhavan4380
      @sagadhavan4380 2 роки тому +1

      ர1

    • @indrat2388
      @indrat2388 Рік тому

      Salem yenga oruthan vanga yengalodu.Nanga palani la than irukkom

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 19 днів тому +1

    நன்றாகச் சொன்னீர்கள் டாக்டர், நான் உங்கள் முறையைப் பின்பற்றினேன், மாற்றங்களைக் காணலாம்

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 2 роки тому +79

    நீராகாரம் மட்டுமே அன்றும் என்றும் அன்றாடம் காய்ச்சிகளின் அருமருந்து. மற்றதெல்லாம் ஏழைக்கு ஏற்றதல்ல. பப்பாளி கூட இன்று ஒருபழம் 40,50 என்கிறார்கள்.

  • @selvakumar2k
    @selvakumar2k 2 роки тому +78

    காலை எழுந்தவுடன் பழைய சோறு சாப்பிடுவது நல்லது

  • @sironmanymanohar3268
    @sironmanymanohar3268 2 роки тому +17

    நன்றி டாக்டர், ரொம்ப உபயோகமான தகவல் 🙏

  • @LalaLala-ex4un
    @LalaLala-ex4un 2 роки тому +223

    Any one of these five:
    1.Fruits
    2.Soaked Badam( handful)
    3.Soaked cooked rice (palaya soru)
    4.Sprouted grains(nerve tonic)
    5.Dry Dates (4) ,Fig(4) , Flaxseed, Chiaseeds

  • @-kaipakkuvam1021
    @-kaipakkuvam1021 2 роки тому +11

    நல்ல பதிவு தந்த தம்பி
    நாங்களும் இதை பார்த்து
    பயன் அடைவோம்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Рік тому +3

    காலை முதல் உணவு...
    அருமையான பதிவு...
    முளைகட்டிய பயிறு வகைகள்...
    பப்பாளி...பழையசாதம்..
    எடுத்துச்சொன்ன விதம் அருமை..நன்றி டாக்டர்..
    கோமதி..

  • @fz2538
    @fz2538 2 роки тому +3

    நான் தினமும் காலையில் 6 பாதாம் பருப்பு, மூன்று பேரிச்சம் பழம், மூன்று அத்திபழம் எடுத்து வருகிறேன்

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 2 роки тому +4

    உங்களுக்கு என் மனசு நிறைந்த நன்றிகள் எனக்கு கைக்குத்தல் அரிசியை பற்றி சொன்னதற்காக நன்றி நன்றி நன்றி

  • @dhanalakshmikumaresan5195
    @dhanalakshmikumaresan5195 2 роки тому +1

    சரியானதீர்வாக.நீங்க.சொன்ன..அனைத்து..குரிப்புகள்..இருந்தது..

  • @Vijipriya6560
    @Vijipriya6560 2 роки тому +8

    Ungaludaiya ovvoru padhivilum neengal sollum" kurippu eduthu vaithu kollungal",my fvt word sir . tq for ur useful videos and encouragements .. God bless u and ur family sir....

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 14 днів тому

    அருமையான அறிவுரை கூறுகிறார்
    நன்றி
    மூலிகை வைத்தியர் ராமச்சந்திரன் அன்றாடம் என்றமே
    நன்றி கள்

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 Рік тому +8

    Arumaiyana villakkam. Thanks lot.

  • @sankar_b
    @sankar_b 2 роки тому +7

    நன்றி சார். மிகவும் தேவையான தகவல்கள். ஒரு மருத்துவர் காலையில் எழுந்ததும் காஃபி குடிப்பது நல்லதல்ல என்றார். அதனால் biscuit or rusk சாப்பிடும் பழக்கம் வந்தது. இப்போது எதை சாப்பிடலாம் என்று தெரிகிறது. தகவல்ளுக்கு நன்றி.

  • @jancym8830
    @jancym8830 2 роки тому +17

    தலைவணங்குறேன் மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல

  • @ramdhivya1420
    @ramdhivya1420 5 місяців тому +1

    நன்றி சார்... என் சந்தேகத்திற்கு தக்க பதிலாக அமைந்திருந்தது. 🙏.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 роки тому +5

    Super Arumaiyana viedeo padhivu DR.Nandri 🙏

  • @vasukisankar2893
    @vasukisankar2893 2 роки тому +2

    மிகவும் தெளிவாக பேசுகிறீர்கள் நன்றி நண்பரே

  • @lalithakrishnamurthy455
    @lalithakrishnamurthy455 2 роки тому +14

    Dear son, இந்த அருமையான பதிவவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @paramasivan5295
    @paramasivan5295 2 роки тому +4

    அருமையான பயனுள்ள பதிவு.
    நன்றி.டாக்டர்.

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 2 роки тому +9

    நீங்கள் கூறியது போல நான் தினமும் காலையில் பாதாம் பருப்பு சாப்பிடுகிறேன் நன்றாக உள்ளது.இனி 5 வகைகள் எடுக்க முடிவு செய்து விட்டேன்.நன்றி

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +8

    சிறப்பு ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

  • @alathamageswari1879
    @alathamageswari1879 2 роки тому +2

    Super👌ivalavu nalllamanasukara dr.tarukku Kodi nandri op anaa pesuringa 🙏🙏

  • @entarastockalingam5920
    @entarastockalingam5920 2 роки тому +7

    அருமையான பதிவு.. நன்றி Doctor 🤗

  • @elumalaigovindaraj8430
    @elumalaigovindaraj8430 2 роки тому +5

    வணக்கம் சார் மிகவும் நண்மைதறும் பதிவு

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg Рік тому +4

    Good morning.
    Very useul tips sir
    Thank you

  • @hasnaseerhasnaseer8859
    @hasnaseerhasnaseer8859 2 роки тому +5

    என்னுடைய குழப்பத்திற்கு அருமையான பதிலை தந்தீர்கள், தேங்க்ஸ்

  • @narkisbanu3642
    @narkisbanu3642 2 роки тому +18

    Thanks doctor
    டாக்டர் இதை எதாவது ஒன்று சாப்பிட்டுட்டு பிறகு காபி குடிக்காலாமா?

  • @aasaithampi2094
    @aasaithampi2094 4 місяці тому +1

    வணக்கம் டாக்டர் உங்கள் வீடியோ பார்த்து அல்சர் விடுபட்ட வன் நானும் ஓருத்தன் நன்றி டாக்டர் உங்கள் பனி சிறக்கட்டும்

    • @mahimagesh727
      @mahimagesh727 3 місяці тому

      Ulcer cure aaga enna tip follow panninga...please tell

  • @murugangopal8635
    @murugangopal8635 2 роки тому +4

    சூப்பர் information டாக்டர் sir

  • @muthukamu6976
    @muthukamu6976 2 роки тому +1

    Thenkq very mach sir romba nala ethu sapdanumnu theriyama erunthathu nalla thagaval sir ...

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 2 роки тому +29

    Daily Morning First Drinking White Pumpkin Juice then Little Later Eating Soaked Badam n Dry Black Grapes and Snacks Time Green Gram Sprout Salad Thank You Doctor 🙏🙏🌷🌷

  • @antonyantony8012
    @antonyantony8012 10 днів тому +1

    Really I appreciated your unique information about morning first bite.

  • @gloriaj6346
    @gloriaj6346 Рік тому +5

    super dr unga karuthhu nallla irucku❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 9 місяців тому +2

    Thanks Dr SJ please...waiting for your list of early morning Diet

  • @rajakalpana7679
    @rajakalpana7679 2 роки тому +3

    Very very super doctor thank you very much God bless you welcome

  • @RafanaRafana-fv7no
    @RafanaRafana-fv7no 9 місяців тому +1

    வணக்கம் உங்கள் கருத்துகள் பயன் உள்ளதாக இருந்தது நன்றி சார்

  • @suvidhaa.suvidha9559
    @suvidhaa.suvidha9559 2 роки тому +2

    Unga speech oru energetic kodukudhu sir

  • @gracecooking3910
    @gracecooking3910 2 роки тому +23

    Very very useful video sir... Nenga solukindra padi ellarum seiyathal yarukum endha viyathiyum varathu..thank you so much sir 😊

  • @MARIMUTHUV.-uv5vv
    @MARIMUTHUV.-uv5vv 8 місяців тому +1

    அருமையான பதிவு டாக்டர். வாழ்த்துக்கள்.

  • @Saara999
    @Saara999 2 роки тому +37

    Thank you much Dr SJ.🙏😊..I followed your videos for oesophagus ulcers(esophageal erosion)..
    I strictly followed your diet plan... completely cured within 6 months, now am taking all foodz no more pains & issues....Bless your generosity...! A heartfelt thank you for all that you have done SJ....😊

    • @happylife8427
      @happylife8427 2 роки тому

      Kindly send that particular link to follow food for ulcer

    • @mr.chiefpiano4993
      @mr.chiefpiano4993 Рік тому

      My mom vomiting daily mrng tested for stomach endoscopy vaittru punnu tha bayapadramari illa sonangà tablet sapdranga irunthalu vomit yedukranga enna problem

  • @boblyshalini9249
    @boblyshalini9249 2 роки тому +8

    Thanks a lot Sir..
    May God Bless You Sir..

  • @rajeshs2883
    @rajeshs2883 5 місяців тому +1

    நன்று மிக மிக நன்றாக இருந்தது

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 9 місяців тому +4

    நன்றி Dr

  • @devikarani2024
    @devikarani2024 24 дні тому

    அருமையான பதிவு டாக்டர் நன்றி வாழ்த்துக்கள் ❤

  • @santhosh14263
    @santhosh14263 2 роки тому +16

    முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு தினமும் என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று ஒரு பதிவு போடுங்க சார்

  • @பகுத்தறிவுபக்திபாசறை

    அர்ப்புதமான தெளிவான விளக்கம் நன்றி

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது மிக்க நன்றி சார்

  • @sangeethad5648
    @sangeethad5648 2 роки тому +1

    வணக்கம் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 роки тому +4

    Super doctor short and sweet video nice information.. Tnk you sir.

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Рік тому +1

    நல்ல ஒரு விளக்கம் தந்திர்கள் நன்றி

  • @subbulakshmi971
    @subbulakshmi971 2 роки тому +5

    Sir, kids eye power problem ku video podunga pls.. kannadi podama sari panna mudiyuma sir???? Pls clear my doubt sir...

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Місяць тому +2

    சூப்பர் சார்
    வாழ்க வளமுடன் சார் 🙏👏💞

  • @pannerselvam6012
    @pannerselvam6012 2 роки тому +22

    உண்மையில் நீங்கள் தான் மனித கடவுள் 💐

  • @Rathi-iw5bc
    @Rathi-iw5bc 4 місяці тому +1

    Thank u so much sir. God bless u with a long life. Don’t have enough words to express.

  • @malinir.8710
    @malinir.8710 Рік тому +5

    அருமை …அருமை ..
    வாழ்த்துக்கள் 💐
    நன்றிகள் 🙏❤️

  • @saranyasaran889
    @saranyasaran889 11 місяців тому +1

    Before seeing this video i used to take palayasadham kanji it's good remedy.

  • @archanar2250
    @archanar2250 2 роки тому +5

    Flax seed epadi sapatarathu oru video poduga sirpls

  • @alagusundaram6019
    @alagusundaram6019 Рік тому +1

    மிக்க நன்றிகள் மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @cjmaheshkrishna6724
    @cjmaheshkrishna6724 Рік тому +6

    Sir your uniqueness helps thanks 🙏🙏🙏

  • @padmamala1013
    @padmamala1013 18 днів тому +1

    Thank you. After a long time got an idea

  • @Skr7222
    @Skr7222 2 роки тому +6

    அருமை sir already Past few months I take 15 badams in morning time thank you sir 🙏🙏

  • @Sultan_ay7
    @Sultan_ay7 2 роки тому +1

    Thank you so much sir நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தைராய்டு மாத்திறை சாப்பிடுகிறேன் அதற்கு அப்புறம் சாப்பிடலாம் அல்லவா

  • @vazhapadiagrakaramvazhapad7641
    @vazhapadiagrakaramvazhapad7641 2 роки тому +4

    மிகவும் நன்றி வாழ்க

  • @premavasu7630
    @premavasu7630 Рік тому

    Enna mathiri weight bodya erukiravangaluku ungal tips arokiyamagavum eruku heathyagavum eruku sir tq

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Рік тому +2

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்.

  • @jeyapandian1061
    @jeyapandian1061 2 роки тому +2

    You are a good tamilan and great Doctor.

  • @dharmarajmurugavel8608
    @dharmarajmurugavel8608 Рік тому +4

    Super and very useful to all

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 роки тому

    அருமையான முக்கியமான👌 பதிவுகள். நன்றி🙏. 🙌🙌🙌👍

  • @josephr2488
    @josephr2488 2 роки тому +5

    Unga voice ellame very nice sir

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @nithyarushmi7300
    @nithyarushmi7300 2 роки тому +10

    Super sir... Really you are great. Kadavul kodutha varam sir neenga... vazhga pallandu... 👏👏👏

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 Рік тому +1

    👏👏👏👏 ரொம்ப ரொம்ப பயனுள்ள பதிவு 🙏🙏👌

  • @allswell316
    @allswell316 2 роки тому +3

    Health mix drink eduthukalama

  • @cjmaheshkrishna6724
    @cjmaheshkrishna6724 Рік тому +2

    Sir neegaa deivamum
    Sir your are God

  • @arunachalammani5255
    @arunachalammani5255 Рік тому +1

    சிறப்பு தேங்க்ஸ் ஐயா.

  • @சமூகஆர்வலர்-ல5ர

    சார் இப்பொழுது கிடைக்கக்கூடிய பப்பாளி பழத்தில் விதையை இருப்பதில்லை பப்பாளி பழம் சாப்பிடுவதினால் உடலுக்கு ஆரோக்கியமா.

    • @filmfactory7235
      @filmfactory7235 2 роки тому

      வீட்ல பப்பாளி மரம் வைங்க

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 місяців тому

    Thankyou very much sir i have ulcer and digestion problem now i knew the remedies for ulcer and digestion problems

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +3

    Super thankyou sir👌🙏

  • @Selvarani-f2d
    @Selvarani-f2d 9 місяців тому +1

    Good help to learn to avoid sugar, health problems.❤

  • @devimanickam6225
    @devimanickam6225 2 роки тому +10

    Thank 🙏 U.., so much for presenting this video🌟🍂
    I hope many of the people will try to follow this.., 🌟🍂

  • @rabiyathulbazariya1983
    @rabiyathulbazariya1983 Рік тому +1

    Marning food rolled oats sappadalama