அற்புதம் செய்யும் திரிபலா! யார் எப்படி சாப்பிடலாம்? How to take Triphala! Medical Benefits in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @rsv.isai2024
    @rsv.isai2024 Рік тому +941

    கரும்புள்ளிகள்,மங்கு மறைய வழிகள் பற்றிய ஒரு வீடியோ ,please...sir.....உங்களுக்கு இந்த வீடியோ தேவை எனில் like போடவும்..

  • @shsh7576
    @shsh7576 Рік тому +138

    நான் கடந்த 7வருடங்களுக்கு மேலாக இரவு சாப்பிட்டு விட்டு 1ரு மணிநேரம் கழித்து திரிபாலவை தண்ணீரீல் கலந்து குடித்து வருகிறேன் ... இது வரை பீபி சுகர் எனக்கு எதும் இல்லை எனக்கு 50 வயது ஆகிறது..ஆனால் நான் 43 வயது உடையவள் போல் நல்ல ஆக்டிவா இருப்பேன்...

    • @RamIndra5245
      @RamIndra5245 7 місяців тому +6

      திரிபலா எடுக்கும் பொழுது நான் வெஜ் சாப்பிடலாமா ப்ளீஸ் சொல்லுங்க

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 5 місяців тому +7

      அதென்னங்க 43?

    • @shylajasasi6829
      @shylajasasi6829 4 місяці тому +1

      அக்கா தினமும் திரிபாலாவை குடிப்பீர்களா

    • @SriLatha-tg1tc
      @SriLatha-tg1tc 3 місяці тому +1

      Inthu kudichu weight loss acha sister plz reply panunga

    • @dazzlingdd3089
      @dazzlingdd3089 2 місяці тому

      Daily sapdalama...edhum prblm ilaya

  • @rsv.isai2024
    @rsv.isai2024 Рік тому +608

    இந்த வீடியோவை பார்த்த பிறகு திரிபலா சாப்பிட ஆரம்பித்தேன் எந்தவித உணவு கட்டுப்பாடு இன்றி உடல் எடை இன்று வரை 4கிலோ குறைந்துள்ளது.நன்றி டாக்டர்..👏🏻👏🏻👌👌👍👍💯💯

  • @BajiMeha
    @BajiMeha 11 місяців тому +8

    என் நண்பர் ஒருவர் Suger அளவு 325 இருந்ததாம் அவர் இந்த பவுடர் பயன் படுத்துகிறார் அதன் பிறகு Suger அளவு 105 குறைந்ததாம்,

  • @abdulazeez5134
    @abdulazeez5134 Рік тому +300

    இந்த மருத்துவர் சொல்லும் இந்த மருத்துவ குறிப்பு உண்மையான தகவல் தான் வாழ்த்துக்கள்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Рік тому +4

      மாத்திரை வடிவில் வந்துள்ளது அதை சாப்பிடலாமா சார்

    • @rakki5504
      @rakki5504 Рік тому

      wight loss agathaa

    • @rajaveerappa8418
      @rajaveerappa8418 Рік тому +1

      @@eswarimurugesan2013 Tablets not effective mam.

    • @kamarudeenacu1
      @kamarudeenacu1 Рік тому +2

      பச்ச தண்ணீர் ல பயன்ப்படுத்தலாமா

    • @l.farookl.farook9030
      @l.farookl.farook9030 Рік тому

      😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅

  • @varadhankamala9556
    @varadhankamala9556 Рік тому +58

    மிக நல்ல பதிவு dr. நான் வெளிநாட்டில் வசிக்கிறேன்... ஏப்பம் மற்றும் எதுகளிப்பு. இதில் ரொம்ப கஷ்ட்ட பட்டேன் உங்கள் பதிவு ஒன்று பார்த்தேன்.. சீரகம் மற்றும் ஓமம்.. கொதிக்க வைத்து அந்த தண்ணீர் குடிக்க சொன்னிங்க... நானும் குடித்தேன். இப்ப எந்த ஒரு தொந்திரவும் இல்லை...... நன்றிகள் கோடி 🙏

    • @sugunaram4933
      @sugunaram4933 Рік тому

      Endha video plz sollunga..recipe sollunga

    • @varadhankamala9556
      @varadhankamala9556 Рік тому +1

      @@sugunaram4933 save pananla... Morning சொல்றேன்

    • @whoami.2911
      @whoami.2911 Рік тому

      @@sugunaram4933 ...ua-cam.com/video/yzqDJJY1LAQ/v-deo.html..
      This video..

    • @sakunthalasrinivasan8372
      @sakunthalasrinivasan8372 Рік тому

      Ppp0ppppppopopppooppppp

    • @chitraperiyasamy8341
      @chitraperiyasamy8341 Рік тому

      @@sugunaram4933 வீட்டிலேயே ஆன்ட்டாசிட் தயார் என்ற தலைப்பில் வரும்.

  • @tharikasiddeeque7656
    @tharikasiddeeque7656 Рік тому +35

    நீங்க அதிமாக நல்ல வீடியோக்களைத் தருவதற்காக நன்றி.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Рік тому +71

    மீன் மாத்திரைகள் பற்றிய காணொளி பதிவிடுங்கள் மருத்துவரே.

    • @parimalaraju39
      @parimalaraju39 Рік тому

      Omega fish 3
      For trycleriside is reduce 100 % but your uric acid level increase that one side effects

    • @davidgunasekarandavid8979
      @davidgunasekarandavid8979 3 місяці тому

      Fish oil
      ​@@parimalaraju39

    • @sushilanadar1050
      @sushilanadar1050 3 місяці тому

      Llĺ❤lĺ

      P❤❤

      😂
      😂
      😂
      0
      O0
      O😂

      00
      0❤​@@parimalaraju39

  • @Pichaiyammal-ef6oe
    @Pichaiyammal-ef6oe 7 днів тому +1

    Dr enaku vaypun vayirupun 12 varusamaga iruku tripala sapidalama eppadi sapidanum.

  • @vithushanmarina
    @vithushanmarina Рік тому +9

    Dear doctor! 5வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் கொடுக்கலாமா? தைரொக்ஸின் இருக்கிறவர்கள் குடிக்கலாமா?

  • @saburfathima3922
    @saburfathima3922 Рік тому +85

    உங்க வீடியோ பார்த்தால்தான் உடல்நிலை சரியாவதற்கு ஒரு தீர்வு கிடைக்கிறது தைரியம் வருகிறது

  • @panneerselvan9904
    @panneerselvan9904 Рік тому +18

    Right message in right time.
    காலத்தில் வந்த செய்தி

  • @rb.sk...2998
    @rb.sk...2998 Рік тому +7

    சார் திரிபலா எடுத்து கொண்டதால்... தோல் அலர்ஜி வருது சார்.. காரணம் கூருங்களேன்...

  • @RenugadeviVengadesh
    @RenugadeviVengadesh 4 місяці тому +1

    Yenaku.sixty.age.ketta.kollupu.irrukun.solranga

  • @bhuvanabhuvana5797
    @bhuvanabhuvana5797 5 днів тому +1

    Şir enakku loose motion pokuthu sapputtu

  • @sundarammoorthy8711
    @sundarammoorthy8711 Рік тому +5

    சார் எனக்கு 3 மாதத்திற்கு முன் கொலஸ்ராள் டைகிளிசரிஸ் அதிகமாக இருந்தது (300) அப்போது நான் சவுதியில் இருந்தேன் 3 மாதம் மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன் உங்களிடம் கன்சல்டிங் பெற்றேன் .இப்போது ஊருக்கு வந்துவிட்டேன் .நான் திரிபலா சாப்பிடலாமா கொலஸ்ட்ராள் குறையுமா ? மலளச்சிக்கள் அதிகமாக உள்ளது தயவுகூர்ந்து பதிலலிக்கவும் சார்

  • @Archana1989-p9b
    @Archana1989-p9b 8 місяців тому +11

    Nan marutthuva kurippu nampikkai vaitthu parppathu unga vediothan doctor athil varum kurippugalum neengal tharum vilakkangalum migavum thelivagavum ,unmaiyagavum,nanmai tharuvathagavum irukkum romba thanks doctor

  • @ganesanr2422
    @ganesanr2422 3 місяці тому +4

    Sir.I am taking for one year. My Diapatic under control. 50% Grey Hair become black. My friends and family is surprised.

  • @yuvadear9494
    @yuvadear9494 11 місяців тому +1

    🙏sir...enaku pcod praplm..iruku..na baby feeding pannitu..iruka...na itha use panalama...pls..rpy panunga...sir...

    • @yuvadear9494
      @yuvadear9494 11 місяців тому

      Sir🙏 rpy panunga......

  • @kavithasivakumar806
    @kavithasivakumar806 4 місяці тому +1

    சார் எனக்குதிரிபாலசாப்பிட்டால்வயிறுஎரிகிறது

  • @subramanianchinnappan9774
    @subramanianchinnappan9774 Рік тому +100

    மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து இதை செய்தியாக வெளியிட்ட நண்பருக்கு மனமார்ந்த நன்றி

  • @madheshadithya120
    @madheshadithya120 2 місяці тому +3

    Doctor enakku piles starting stage la irukkura maari theriyuthu doctor!
    Appo itha saaptaa, cure panna help pannumaa doctor??
    Sollunga please doctor!
    Thank you

  • @priyadharsnisakthivel5255
    @priyadharsnisakthivel5255 Рік тому +9

    உங்கள் பதிவுகளே மிக அருமையான மருந்து, திரிபலா பயன்படுத்த தொடங்கி உள்ளேன், நன்றி 🙏

  • @muthumari4384
    @muthumari4384 Рік тому +8

    ஐயா நன்றி வாழ்த்துக்கள்.இந்த வீடியோ ரெம்பாவாய் பயனுள்ளதாக இருந்தது தங்கள் சேவைகள் தொடர வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @chandrapugal2768
    @chandrapugal2768 Рік тому +29

    Dr,உங்களால் மட்டும்தான் எனது அவசியத்தை தெளிவாக விபரம் அறிந்து கொள்ளும் திறமை உள்ளதுgreat 👍 thanks

  • @vinoth10185
    @vinoth10185 Рік тому +8

    Thyroid problems trreatment il ullavargal tripala edukalama sir?

  • @VijayalakshmiV-mq6ej
    @VijayalakshmiV-mq6ej Місяць тому +1

    Sirbi want eppadi purchase pannurathu

  • @collectoratecoimbatore4079
    @collectoratecoimbatore4079 11 місяців тому +2

    சார் தினமும் சாப்பிடலாமா சார்

  • @naanthamilan8088
    @naanthamilan8088 9 місяців тому +4

    இந்த காணொளியை தமிழர்கள் தான்
    பார்க்கிறார்கள்
    உங்களின் கருத்து களை தமிழில் எழுதுங்கள் நாம்
    தமிழ் நாட்டிலிருப்பவர்கள் வெளிநாட்டில் பிறந்தவர்களில்லை

  • @Kiruba_devi
    @Kiruba_devi 6 місяців тому +3

    Weight loss yepidi sir sapdanum. EARLY MORNING EMPTY Stomach hot water mix panni kudikalama sir

  • @karthikmathi2655
    @karthikmathi2655 Рік тому +132

    சீரகத் தண்ணீரை பற்றிய ஒரு விளக்க வீடியோ சார்

  • @deenathobias338
    @deenathobias338 14 днів тому +1

    திரிப்பிளா லோசுகர்கு சாபிடளாமா

  • @samysaranya
    @samysaranya 2 місяці тому +1

    Thiripala tablet 1 8 year boy kudukalama

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 Рік тому +13

    இன்றிலிருந்து ஆரம்பகிறேன். நன்றி அண்ணா 🤗👍💐

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 Рік тому +85

    எப்பொழுதும் பயனுள்ள மருத்துவகுறிப்புகள் தந்து மணதசமுகத்துக்கு பணி செய்வது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому +4

      கவனச்சிதறல்" பிழை
      மனித சமூகத்திற்கு""
      பயனுள்ள"மருத்துவக்குறிப்பு""
      நன்றி"

  • @estherthomas4481
    @estherthomas4481 Рік тому +3

    நான் ஏற்கனவே மெலிந்த உடல்! திரிபலா சாப்பிட்டால் இன்னும் மெலிந்துவிடுவேனா

  • @ourworld6252
    @ourworld6252 4 місяці тому +1

    ஓ அப்படியா விரைவில் தெரியும்

  • @Mekala370
    @Mekala370 Місяць тому +1

    Dialysis pandravanga Thiripala sapidalama sir

  • @lakshmiselvanarayanan4697
    @lakshmiselvanarayanan4697 Рік тому +46

    Thanks Doctor.உங்கள் இந்த சேவை தொடரட்டும் டாக்டர்.

  • @umairamusthafa5717
    @umairamusthafa5717 Рік тому +4

    Feeding mothers sapdalama? Enaku files iruku sir. Romba siramama iruku. Tablet a irundha ethana podalam sir. Plz sollunga

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +11

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி டாக்டர்.. 🙏🙏🙏

  • @MDRRajendhran1954
    @MDRRajendhran1954 6 днів тому +1

    தான்டிரிக்காய் என்றால் எது

  • @PremaPrem-x5t
    @PremaPrem-x5t 9 місяців тому +2

    😊sir delivery aanavanga sapdalama sir baby ku six months

  • @சுமன்ராசன்

    குடற்புண் உள்ளவர்கள் திரிபலா சாப்பிடலாமா அண்ணா?? கொஞ்சம் சொல்லுங்க

  • @advocaterajasekarbcabl.8036
    @advocaterajasekarbcabl.8036 Рік тому +6

    Sir thyroid problem iruku athoda asthma iruku ,intha Mari problem irukum pothu eduthukalama sir.

  • @madhusri2659
    @madhusri2659 Рік тому +9

    Sir Natural hair wash powder,natural oil ,hair fall hair growth ku neenga sonna Nala irkum nenaikren Atha pathi podunga Na

  • @anvikaanvika2641
    @anvikaanvika2641 2 місяці тому +2

    எடை 89 kg குறையுமா nreaya ட்ரை pannitan

  • @sgdharan729
    @sgdharan729 Місяць тому +1

    Tripala 3month I am in use. 😂 no prablem

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Рік тому +13

    I am a hypertension case, with last year I had cerebral venus thrombosis . ( blood clot in the brain) . Can I take turophala powder as you explained. Please guide me Doctor. Thank you.

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому

      Sometimes it may interact with cardiac drugs but no evidence , so to keep on safer side I advising so.

    • @wilsonkumar2226
      @wilsonkumar2226 Рік тому +2

      Thanks for your immediate response Doctor. It's difficult to understand your reply. But make sure can I take triuphala or not. Thank you.

  • @MadhanKumar-gl9ci
    @MadhanKumar-gl9ci 5 місяців тому +4

    Sugar irunthu oliya iruntha sapdalama sir

  • @manimegalai-km4xl
    @manimegalai-km4xl Рік тому +1

    Sir ungala paakkanum sir pls phone number sir

  • @x-xcalius3738
    @x-xcalius3738 2 місяці тому +9

    வணக்கம் எனக்கு 67 வயதாகிறது வருடக்கணக்காக தொடர்ச்சியாக தினமும் இரவு அரை டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்... தொடர்ந்து சாப்பிடலாமா...? அல்லது இடைவெளி விட்டு சாப்பிட வேண்டுமா...?

  • @saranyaselvaraj9330
    @saranyaselvaraj9330 2 місяці тому +1

    Sir periods time la thiripala use pannalama

  • @sarankali1707
    @sarankali1707 6 місяців тому +1

    Sir.....எனக்கு ஆஸ்துமா, தைராய்டு இருக்கு..inhaler use panren.... Indha திரிபலா பொடி நான் use panlaamaa......

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah3582 Рік тому +5

    நீரழிவு நோய்க்கு திரிபலா பயன்படுத்தலாமா எவ்வாறு பயன் படுத்த வேண்டும்

  • @virajith6307
    @virajith6307 Рік тому +18

    Sir kindly upload a video for grey hair reversing

  • @IndhuGanesh-f4z
    @IndhuGanesh-f4z 5 місяців тому +4

    Ulcer ullavar payanpaduthalama

  • @Abarna-y5s
    @Abarna-y5s Місяць тому +1

    Weight lossghu epti sapitanum sir

  • @minarecipestamil
    @minarecipestamil 3 місяці тому +1

    9age kidsku kodukalama constipation problemku

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f Рік тому +8

    நான் 8 வருடங்களாகவே எடுத்து கொண்டு வருகிறேன் சார்.....

  • @sujianandhan3266
    @sujianandhan3266 Рік тому +4

    Sir, காலை உணவு முன்பு வயிற்று பகுதி நன்றாக இருக்கும். சாப்டபிறகு காற்று போனது போல இருக்கு என்ன செய்ய வேண்டும்

    • @sathankanth6101
      @sathankanth6101 Рік тому

      நன்றிகள் சேர் இரத்தசோகைக்கு உகந்ததா சேர்

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 10 місяців тому +4

    நாட்டு மருந்து கடையில் வாங்கி வைத்துள்ளேன்.எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியதற்கு நன்றி தம்பி

  • @latestcollection1133
    @latestcollection1133 Рік тому +2

    Sir... na thripala sapten nega sona mari doctor.. nala iruku but night 10 clock saptu thoogina night 2 clock bone la body fulla nala pain varuthu daily ila .. first two three days matum doctor..please ans me

  • @selavamm1656
    @selavamm1656 Рік тому +5

    திரிபாலா சாப்பிடால் மலம் கெட்டியாகி வயிறு வலி வருகிறது மேலும் மலம் கழிக்க சிறம்மம் இதற்கு காரணம் எதுவும் உண்டா சார்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Рік тому

      நீங்களாக.கடையில்மூன்றுபொருளையும்வாங்கிபொடிசெய்தூசாப்பிட்டுப்பார்க்கவும்

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 7 місяців тому

      தவறாக தயார் செய்ததாத இருக்கஷட

  • @mohammedrafeek1955
    @mohammedrafeek1955 Рік тому +6

    அருமையான பதிவு ஐயா நான் உங்கள் வீடீயோ பார்த்தலிருந்து திரிபலா சூரணம் பாவித்து வருகின்றேன்

    • @kannansam9105
      @kannansam9105 Місяць тому

      Nanba thiribala sooranam were to get kindly advice bro

  • @ameernisar8640
    @ameernisar8640 Рік тому +23

    சார் நான் தினமும் காலை 2 மாத்திரையும் இரவு இரண்டு மாத்திரையும் சாப்பாட்டுக்கு பிறகு உட்கொண்டு வருகிறேன் இரண்டு வருட காலமாக எனக்கு வயது 64 நீங்கள் சொல்வது போல டாய்லெட் அதிகம் வருவதில்லை அதற்காக இரவு மட்டும் நிலவாகை (நிலாவாரை) பொடி 1/2 டீ ஸ்பூன் தன்னீரில் கலந்து சாப்பிடுவேன் காலை எழுந்த்தும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாலே டாய்லட் பிரீயாக வரும்

  • @nethra7447
    @nethra7447 11 місяців тому +2

    Doc breastfeeding women's thiripala sapidalama?

  • @karthickKD-gf8hj
    @karthickKD-gf8hj 5 місяців тому +1

    Ithu tinnitus ah gunapaduthuma

  • @mehjabeen7994
    @mehjabeen7994 Рік тому +6

    Dr . I have CHOLOSTRAL bp diabetic and uric acid and am taking medicine for that... Can i take this with medicine...

    • @younusfha
      @younusfha Рік тому

      யூரிக் ஆசிட் என் கணவருக்கு இருக்கு 10.26

  • @vicodoss3112
    @vicodoss3112 Рік тому +10

    மிக அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @puvi84
    @puvi84 Рік тому +1

    ஐயா, உங்கள் whatsap number தர முடியுமா

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @selvarajthangavel7464
    @selvarajthangavel7464 Рік тому +7

    முறையாக மருந்தை பயன்படுத்த சரியான வழிமுறைகளை கூறும் மருத்துவர் அவர்களுக்கு நன்றி, வணக்கம்

    • @kulandaivelnachimuthu676
      @kulandaivelnachimuthu676 8 місяців тому

      அனைத்து பதிவுக்கும் மிக்க நன்றிங்க Dr தம்பி

  • @chandrakalaharini5398
    @chandrakalaharini5398 Місяць тому +1

    Ulcer ku tripala sapidalama sir

  • @Srifamily424
    @Srifamily424 5 місяців тому +1

    Sir throid problems irukkavanga sapdalama

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  5 місяців тому

      தாரளமாக சாப்பிடலாம்.

  • @ArunKumar-kw6bo
    @ArunKumar-kw6bo 5 місяців тому +30

    கடவுளின் செல்ல பிள்ளை சார் நீங்க.... வாழ்க நலம்.. வாழ்க வளம்.....

  • @npadmasini6129
    @npadmasini6129 Рік тому +9

    Doctor pls msg how a diabetic and how much quantity, when can take .We are following ur videos and they are very useful.God bless.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Рік тому +9

    திரிபலா சூரணம் பலன்கள் விளக்கம் அருமை.

  • @chithuchithu8985
    @chithuchithu8985 2 місяці тому +1

    Sir வணக்கம் எனது குழந்தைக்கு harmon பிரச்சனை இருக்கிறது உடல் வளர்ச்சி குறைவாக உள்ளது உடல் எடை அதிகமா உள்ளது சார் 9.வயது ஆகிறது சார் சாப்பிடலாமா சார்

  • @kasimbive5195
    @kasimbive5195 Рік тому +1

    Sir ஹெர்னியா ஆப்ரேஷன் பண்ணி 7 வருடம் aagiruchu ஆனா ஆப்ரேஷன் பன்னதுக்கு aprm எனக்கு தொப்ப இருக்கு Wight um adhigama aagiruchu 80 kg irukke na திரிபலா சூரணம் எடுதுக்கலாமா kjm சொல்லுங்க sir

  • @kavithaa.b8866
    @kavithaa.b8866 Рік тому +8

    முக்கிய பதிவு. நன்றி சகோதரா.

  • @joesudha343
    @joesudha343 Рік тому +7

    Feeding mother use pannalama sir

  • @nammachannel6078
    @nammachannel6078 Рік тому +4

    தம்பி உங்க கருஞ்சீரகம் பயன் பற்றி வீடியோ பார்த்தேன்.மிகவும் பயன்உள்ள வீடியோ உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தம்பி.மேலும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றிய உண்மைகள் நீங்கள் கூறியது தெளிவாக இருந்தது

  • @deepab32
    @deepab32 4 місяці тому +1

    Tripala ulcer patient saptalama sir

  • @PraveenKumar-bb2os
    @PraveenKumar-bb2os 5 місяців тому +1

    Heart problem irukuravanga sapidalama sir?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому +18

    மூன்று ஆண்டுகளாக நான் பயன் படுத்துகிறேன் நல்ல பயன்.

    • @paruparvathi9483
      @paruparvathi9483 Рік тому

      எடை குறைக்க உதவுமா

    • @sivalingamd3523
      @sivalingamd3523 Рік тому +1

      @@paruparvathi9483 நிச்சயம் உடலில் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கழிவுகள் வெளியேற்றும்.

    • @paruparvathi9483
      @paruparvathi9483 Рік тому +1

      @@sivalingamd3523 நன்றி

    • @paruparvathi9483
      @paruparvathi9483 Рік тому

      பயன் படுத்தும் முறை சொல்லுங்க.

    • @PaluKarthi_editz
      @PaluKarthi_editz Рік тому

      @@sivalingamd3523 மாத்திரை எடுக்கலாமா

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому +66

    மக்களின் நாடியை பிடித்து பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்குவதில் வல்லவர் நீங்கள் டாக்டர் தம்பி

    • @suryaharini7043
      @suryaharini7043 Рік тому +1

      Neenka treatment yaduthinka la pls sollunka

    • @deepam4388
      @deepam4388 Рік тому +2

      I also take treatment from him for ulcer and breathing problem
      Now it okay for 80 percen

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Рік тому +1

      @@deepam4388 address sola mudiyuma

    • @Prithikalux
      @Prithikalux Рік тому +1

      @@deepam4388 ungaluku Evlo nal ulcer irunthuchu sis ipo ellame sari aairucha

    • @thirumaniraj8714
      @thirumaniraj8714 Рік тому +1

      @@lakshmipriyaselvam6985 address please

  • @cheersunil
    @cheersunil Рік тому +23

    For weight loss, tripala has to be consumed with hot water or honey?

    • @mmraj141
      @mmraj141 Рік тому +5

      Pls avoid honey for any weight loss purposes. It contains high calories. Though it's better than sugar, still it has to be avoided for weight loss. Use only with warm water.

  • @vachalakumari.j2511
    @vachalakumari.j2511 9 місяців тому +1

    வணக்கம் டாக்டர் எல்லாம் soldreago ஆனால் ஆனால்
    ஆங்கில me dicine எடுக்கலாமா, அசைவ உணவு சாப்பிடலாமா இது சரியான தகவல் solugo please doctor.10days எடுத்துட்டு நிறுத்தlama.

  • @beeshmanvanamoorthi9607
    @beeshmanvanamoorthi9607 Рік тому +1

    எனக்கு வயது 66 திரிபலர 1வருடமாக. விட்டு விட்டு 2மாத்திரை எடுத்து வருகிறேன் ஒன்றும் செய்யவில்லை டாக்டர் இனிமேல் தினம் ஆயுளுக்கும் தினம் 2 மாத்திரை சாப்பிடலாமா டாக்டர் நான் 2014 ல் 2 stunts வைத்தள்ளேன்

  • @brinzworld
    @brinzworld Рік тому +7

    Can thyroid patient eat thiriphala powder. They are taking medicine 100 mcg.
    Can we take punarnavadi ayurveda tonic While taking allopathy medicine for skin eczema.

  • @sshoba3871
    @sshoba3871 Рік тому +8

    Hi sir plz upload remedy for itchy scalp, forehead with small pimples like itchy skin. Is this eczema or any other skin problem.

  • @nkveni6739
    @nkveni6739 Рік тому +10

    வணக்கம் சார் என் மகன் விஜய் 13வயது சிறுவன் அவனுக்கு உள்ளங்கை உள்ளங்கால் அதிகமாக வேர்க்கிறது சரியாக வேண்டும் சார். இதற்கு மருத்துவம் சொல்லவும்

    • @mydeeneditz8256
      @mydeeneditz8256 Місяць тому +1

      என் தம்பிக்கும் இந்த பிரச்சினை இருந்தது பரிச்சை எழுதும் போது கூட கைக்கும் கீழ் துணியை வைத்து எழுதினார்...இது சாதாரண சத்து குறைபாடு தான் வயதில் சரியாகிவிடும் என்றால்கள் இப்போது 25 வயது சரியாகி விட்டது
      நல்ல தூக்கம்
      சத்தான உணவு
      எண்ணை பொருட்கள் தவிர்ப்பது
      வாரம் 2 முறை எண்ணை குளியல் நல்லது

    • @Anithasai-n8x
      @Anithasai-n8x 8 днів тому

      Thank you for sharing ❤

    • @mydeeneditz8256
      @mydeeneditz8256 7 днів тому

      @@Anithasai-n8x welcome

  • @pradeepkumar-di8hs
    @pradeepkumar-di8hs 5 місяців тому +1

    BP irukkura person thiripala sapdalama Sir

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  5 місяців тому

      ஆம் எடுத்து கொள்ளலாம்

  • @HappyFlamingoBirds-tc1hn
    @HappyFlamingoBirds-tc1hn 3 місяці тому +1

    எனக்கு வயிற்றில் நீர் கட்டிஇருக்கு.நான்திரிபால.சாப்பிடலமா.செல்லுங்க.
    சார்.எப்படி.சாப்பிடனும்

  • @amsmaha4627
    @amsmaha4627 Рік тому +4

    Naanum use panni iruken it's good result tq dr......🤗🤗

  • @karthikak8696
    @karthikak8696 Рік тому +19

    மருவுக்கு தீர்வு சொல்லுங்க சார். Plz

  • @sundarivishnu
    @sundarivishnu Рік тому +3

    வணக்கம் ஐயா, அருமையான பதிவு. அஷ்வகந்தா மூலிகை பற்றி குறிப்பிடவும். நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @thamotharan1365
    @thamotharan1365 2 місяці тому +1

    குழந்தைகளுக்கு கொடுக்கலாமா திரிபலா

  • @GayuGayu-s1k
    @GayuGayu-s1k 27 днів тому +1

    சார் நான் அல்சரால் அவதிபடுகின்றேன். மேலும் வாதம் அதிகமாக இருக்கிறது. இப்பொழுது நான் தாய் பால் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.தற்போது நான் திரிபலா எடுத்து கொள்ளலாமா.

  • @robertp4210
    @robertp4210 Рік тому +5

    You must tell the viewers as to take with warm water or with cold or any other liquid.
    Prior to the presentation, think carefully. Need perfection. Thank you, sir.