Thanks Ayya. I studied in ramakrishna school for five years in p.n.palayalam coimbatore .I feel happy and felt blessed for that . Thanks a lot for your indepth details of guru ramakrishna..
ஆன்மீக குருக்கள் என உருட்டிகிட்டு சம்பாதிச்சுகிட்டுருகக்க உலகத்துல ஞானவான்களை, ஞானத்தை , தத்துவத்தை மிக எளிமையாக அதே நேரத்தில் மிக கூர்மையாக எடுத்துரைக்கும் உங்கள் பணி நிச்சயம் காலம் தாண்டி நிற்கும்.❤. ஆரத்தழுவிக்கொள்கிறேன் 🤝
மாபெரும் உரை ஶ்ரீராமகிருஷ்ணரின் பன்முகத்தன்மையை இலகுவாக, எளிதாக கூறியுள்ளீர்கள். பேராசிரியர் அவர்களே உரையினுடே தங்களது நகை இரசிக்கத்தக்கது. தங்கள் மாணவன் பணிவுடன் வணங்குகிறான். இரா. சரவணன்
குரு தேவர் ராமகிருஷ்ணரை பற்றிய விளக்கம் மிக அருமை ! ஆனந்த கண்ணீர் வந்தது ஐயா எல்லா மதமும் கடவுளின் வழி தான் என்று குரு தேவர் ராமகிருஷ்ணர் கூறுவார் அது இப்போது மேலும் என்னில் புகுந்து என்னில் இருந்த வெறுப்பு நீங்கியது ! குரு தேவர் ராமகிருஷ்ணர் திருவடி போற்றி
என் தந்தையின் வழியஅகா சிறு வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிமுகப் பெற்ற பிறகு அவரை பற்றி ப்படிபடியாக என்னை வந்து அடைந்த புத்தகங்கள் மற்றும் ஆர்வம் கா ரணமகா இறைவன் அருள் bahavanaippatri தெரிய வந்தது பின் 20 வருடங்களுக்கு பிறகு மைலாப்பூர் ராமகிருஷ்ணர் கன் முன் காட்சி அளிக்கும் பாக்கியம் கிடைத்ததை எப்படி வார்த்தைகளால் சொல்லமுடியும்.அங்கு சென்று பரவசநிலை அடைந்ததை anubavappattathai எப்படி வார்த்தைகளால்...முடியாது.தங்களது முதிர்ந்த அறிவார்ந்த பேச்சு.நன்றி என்று கூறி விடமுடியாது.bahavanai பற்றி உங்களது உரையாடலை பாராட்ட வேண்டும்.ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் கொண்டு வந்து அனைத்தையும் உள்ளடக்கிய சிறு பதிவு ஆனாலும் உணர்வுடன் பேசியதற்கு 🙏🙏🙏🙏🙏 1:30:20
ஆன்மிகம் விளக்க முடியாத பிரபஞ்ச ரகசியம் அறிவியல் வரும் தலைமுறைக்கு விளக்கும் என்று நம்புவோம் அதற்கு இயற்கை என்னும் அரக்கன் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பதுவும் புரிகிறது நல்ல ஓரு பதிவு ராமகிருஷ்ணரை பற்றி நன்றி 🙏
ஓம் நமோ பகவதே ஸ்ரீராமகிருஷ்ணாய ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய...எங்கும் அவர் எல்லாம் அவர் எதிலும் அவர் அனைத்தும் அவரே இத்தனையுமாய் இருப்பவரும் அவரே... பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் .ஏனென்றால் என் அறியாமையை போக்கியவர் ஒளியை தந்தவர் பிறவி பிணியை போக்கியவர் ஜெய் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணாய...
Thank you so much for your deep and brief explanations sir ❤❤ your videos are literally like reading a book with lots of information. Thanks for that🙏🏼
மிக மிக அருமையாக சொன்னீர்கள், பகவத் ஐய்யா வைப் பற்றியும், ரமணரைப் பற்றியும் சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொன்னது இன்ப அதிர்ச்சி யாக இருந்தது. உங்களுடைய சேனல் யூடியூப் பில் ஒரு பொக்கிஷம், மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👌🙏
Earlier Mr. Murali was a philosophy professor in a college, now he has taken a viswaroopam as a philosophy professor for the entire Tamil diaspora around the world. Great job Murali sir.
Thanks Sir. Hearing Great things from your Heart is a great blessing to us. Sri Ramakrishnar, the Sun, spreads love sincerity and universal life. Thanks a lot.
*பொங்கு பல சமயமெனும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடல் ஸ்ரீராமகிருக்ஷ்ணர்* *" இந்து மதம் , இஸ்லாம் , கிறிஸ்தவம் , முதலியவற்றுடன் சாக்தம் , வைணவம் , வேதாந்தம் , என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்ற வேண்டியிருந்தது ; எல்லா பாதைகள் வழியாகவும் செல்ல வேண்டியிருந்தது . எல்லோரும் அந்த ஒரே கடவுளை நோக்கியே வருகிறார்கள், வெவ்வேறான பாதைகள். வழியாக வருகிறார்கள் என்று அப்போது கண்டேன் ."* - *_ஸ்ரீராமகிருஷ்ணர்_*
மாபெரும் மகான் பற்றிய மகத்தான உரை இது... வெரி ஹேட்ஸ் ஆப் யூ முரளி சார்... தமிழ் கூறும் நல்லுலகுக்கு உயர்ந்த தத்துவங்களை எடுத்துரைக்கும் தங்கள் பணி மேன் மேலும் சிறந்தோங்கட்டும்... ( & வழக்கமான வேண்டுகோள் சார் ! மெய்வழி மற்றும் மெய்வழிச் சாலை பற்றிய ஒரு ஆழமான காணொளியை தங்களிடம் இருந்து விரைவில் எதிர் நோக்குகிறோம் சார்...!
Thank you sir. I am happy that I have Got a very classic professor in my 62 age.when some problem occurred regarding my govt. Quarters, depressed and got request transfer from new Delhi to Chennai & temporarily stayed for 4 years in Ramakrishna Mission working women hostel and got stability of mind and after that I lead normal life and serenity after that. retired after 15 years. 30-8-23.
Beautifully Narrated . Lecture is So natural with common human feelings . Thanks for your simple and effective way of presenting to the public Making the listeners to get to the spirits of his life experiences of spirituality. Thanks.
Thanks for the wonderful contribution to the society. The self-inquiry auto-started 3 years within me and out of curiosity I was in search of preachings by Vallar, Vedharthi, JK, Osho, and many other siddhars. When I come to know yet another interesting personality, I was stunned by his openness to offer the learnings of spiritual practices through a single book - "Siddha Vedham". Beloved @socrates Studio admins, Please bring this notice to Mr. Murali Sir. I want to hear about Swami Sivananda Paramahamsa, the Channel analysis about the much-hyped "Vasi Yogam".
உங்களை பற்றி உங்களுக்கு சில தெரிந்தும் பல தெரியாத ரகசியம் சொல்கிறேன்... நீங்கள் ஒரு அற்புதமான இயற்கையின் கலவை... *"உங்களுக்கு அதிக கேள்விகள் இருக்கிறது, அந்த கேள்விக்குள் ஒரு தேடல் இருக்கிறது, அந்த தேடலுக்குள் ஒரு பகுத்தறிவு (ஆய்வு) இருக்கிறது, அந்த ஆய்வுகளின் விடை மௌனமாய் இருக்கிறது, அந்த மௌனத்தின் கர்ஜனை உங்களை இப்படி பேச வைத்துக்கொண்டு இருக்கிறது, அடுத்த வினாடி என்ன எண்ணம் உங்களுக்கு பிறக்கிறதோ அது உங்களின் கைகளை பிடித்து இலுத்து செல்கிறது... So, நீங்கள் ஒத்துக் கொள்கிற நிலையில் ஒன்று சொல்கிறேன்..." *நீங்கள் உங்கள் திறமையை பயன்படுத்தி இருக்கின்ற+ இனி வரும் மனிதர்களுக்கு ஒரு நல்ல பதிவுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று ஒரு மிகப் பெரிய லட்சியம் இருக்கிறது*"... ❤️🕊️உங்கள் பதிவுகளின் அமைதியான கர்ஜனைகள் ஒரு நாள் இந்த உலகத்தை கண்டிப்பாக மாற்றும்🕊️❤️... நன்றி
Hello sir!! I watch all your videos regularly. You are helping us to understand a lot in philosophy,religion, Godliness and so on. Please make a video about the book "The Secret Doctrine".
தொடர்ந்து உங்கள் காணொளிகளை கண்டு வருகிறேன். வெவ்வேறு ஞானத் தேடல்களை கேட்டு எங்கள் அறிவு திணறி வருகிறது. முடிவுதான் என்ன? தினத் தேவைகளை தேடி களைத்து போய் இருக்கும் நாங்கள் இறைவனாக முடியுமா? அவரவர் உணவை, உடைகளை அவரவர் சம்பாதித்து கொள்ள வேண்டும். பிறர் தருவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 100ல் 10 ரூபாயை தானமாக தாருங்கள் (கடவுளுக்கு தருவதாக எண்ணி செய்ய வேண்டும்). அன்னதானமாக செய்யுங்கள் அதுவும் நீங்கள் உங்கள் கைகளால் பரிமாறுங்கள். பரிமாறும்போது இறைவனுக்கே செய்வதாக உணருங்கள்.
வணக்கம் பேராசிரியர். தங்களது பல பதிவுகள் கேட்டுள்ளேன். இப்பதிவில், இறையருள் மற்றும் ஆன்மீகம், பற்றிய மற்ற பதிவுகளோடு இணைத்து பார்க்கும் வாய்ப்பு அடிப்படையில் சில வினாக்கள் என்னுல் தோன்றுகிறது. அதை (பதிவிட) எழுத இயலவில்லை, தங்களிடம் நேராக சந்தித்து (அ) கைபேசி வழியாக, எனக்குள் இருக்கும் வினாவுக்கு விடை காண, தாங்கள் ஆவண செய்ய வேண்டும். நான் சென்னை, தரமணி பகுதி அருகே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் வேலை பார்த்து வருகிறேன். தாங்கள் எனது கடிதத்தை படித்து, அதற்கான பதிலை நம்பிக்கையோடு எதிர் நோக்குகிறேன். நன்றி❤
மனம் என்பது ஒரு உயிருள்ள மாய கண்ணாடி... அது என்ன காட்டுகிறதோ அதுவே ஒரு மனிதனுக்கு பூமி வாழ்க்கையில் தெரிகிறது. சத்தியமும் அது சொல்வதுதான், பிரங்ஞ்ஜை யும் அதுவே. சில கண்ணாடிகள் உடைந்து போய்...சில இறுகி.....சில கலைந்து... சில உறைந்து...சில எல்லையற்றது போல.... நம் எல்லோருக்கும் கூட அது சொல்வது மட்டுமே இறுதி உண்மையாய் இருக்கிறது. மன நோயோ? மன தெளிவிற்கும் மன நோய்க்கும் வேறுபாடு கான முயலும் மனிதனின் மன நிலையை யார் என்ன அளவுகோல் கொண்டு அளவிடுவார்கள்? ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி மிக சிறப்பாக விளக்கிணீர் கள் நன்றி. செவி வழியாக கேட்டது... தோத்தாபூரி அவர்கள் ராமகிருஷ்ணரின் நெற்றியில் கண்ணாடி துண்டால் கீரி அவருக்கு சுயநினைவு வரவழைத்தார் என்றும் காளியை இரண்டாக வெட்டினார் என்றெல்லாம் கதைகள் உண்டு....எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை... உங்களது உழைப்பு தமிழ் உலகிற்கு நெடுங்காலம் நிலைத்திருந்தது புதிய பயணங்களை துவக்கிவைக்கும் என நினைக்கிறேன்.நன்றி.
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மதங்களும் சித்தாந்தங்களும் ஐடியாலஜியும் ஒரே கடவுளை நோக்கியே செல்லுகின்றன. அவையனைத்தும் கடவுளால் நிர்ணயிக்கப் பட்டவையே. அதற்குள் இருப்பதும் கடவுளே என்று பரந்து பட்ட ஞானம் பெற்றவர் ராமகிருஷ்ணர். ஆனால் மணிவாசகர் சிவன் மட்டுமே உண்மை என்று தனி வாதம் செய்தவர். ராமலிங்கர் தான் கண்டது மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய் என்று குறுகலான சந்தில் கடவுளை கண்டு சொன்னவர் ராமலிங்கர். ராமகிருஷ்ணர் உலகின் குரு. உலகத்துக்கான குரு. ஸ்ரீ மத ராமகிருஷ்ணாயதே நமஹ.

Sir, the power of Sivam is Sakthi by thirumular . Sir, the tantra u said is here mostly related to Bengal religious tradition.u well aware of Bengal Brahmin habits.
Thanks Ayya. I studied in ramakrishna school for five years in p.n.palayalam coimbatore .I feel happy and felt blessed for that . Thanks a lot for your indepth details of guru ramakrishna..
Super sir
ஆன்மீக குருக்கள் என உருட்டிகிட்டு சம்பாதிச்சுகிட்டுருகக்க உலகத்துல ஞானவான்களை, ஞானத்தை , தத்துவத்தை மிக எளிமையாக அதே நேரத்தில் மிக கூர்மையாக எடுத்துரைக்கும் உங்கள் பணி நிச்சயம் காலம் தாண்டி நிற்கும்.❤. ஆரத்தழுவிக்கொள்கிறேன் 🤝
உருட்டல் என்று அங்கு ஒன்றும் இல்லை. அவர்கள் மனநிலைக்கு ஏற்ற மாதிரி யாருக்கு என்ன தேவையோ அங்கே செல்கிறார்கள்.
பிறர் செய்யும் காரியங்களை கவனித்து புறம் கூறிக்கொண்டு அலைபவர்கள் தங்கள் ஆன்மீக தேடலில் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாது...நாம் நல்வழி தேடுவோம்.
மிகமிக அருமைங்க அய்யா❤ வாழ்க வளமுடன்❤
மாபெரும் உரை
ஶ்ரீராமகிருஷ்ணரின் பன்முகத்தன்மையை இலகுவாக, எளிதாக கூறியுள்ளீர்கள்.
பேராசிரியர் அவர்களே உரையினுடே தங்களது நகை இரசிக்கத்தக்கது.
தங்கள் மாணவன் பணிவுடன் வணங்குகிறான்.
இரா. சரவணன்
குரு தேவர் ராமகிருஷ்ணரை பற்றிய விளக்கம் மிக அருமை ! ஆனந்த கண்ணீர் வந்தது ஐயா எல்லா மதமும் கடவுளின் வழி தான் என்று குரு தேவர் ராமகிருஷ்ணர் கூறுவார் அது இப்போது மேலும் என்னில் புகுந்து என்னில் இருந்த வெறுப்பு நீங்கியது ! குரு தேவர் ராமகிருஷ்ணர் திருவடி போற்றி
நல்வழி பெற்றீர்
Professorன் நடுநிலைமையான பேச்சு அசத்தலானது. நமக்கு ஓர் ஆசிரியர் கிடைத்திருக்கிறார்❤
உண்மை அனுபவம் சார்ந்த நிலைகளில் தாங்கள் தொடாத தளமே இல்லை.....!
உங்களால் நாங்களும்தான்.....!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! ஐயா!
Very enlightening work
என் தந்தையின் வழியஅகா சிறு வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிமுகப் பெற்ற பிறகு அவரை பற்றி ப்படிபடியாக என்னை வந்து அடைந்த புத்தகங்கள் மற்றும் ஆர்வம் கா ரணமகா இறைவன் அருள் bahavanaippatri தெரிய வந்தது பின் 20 வருடங்களுக்கு பிறகு மைலாப்பூர் ராமகிருஷ்ணர் கன் முன் காட்சி அளிக்கும் பாக்கியம் கிடைத்ததை எப்படி வார்த்தைகளால் சொல்லமுடியும்.அங்கு சென்று பரவசநிலை அடைந்ததை anubavappattathai எப்படி வார்த்தைகளால்...முடியாது.தங்களது முதிர்ந்த அறிவார்ந்த பேச்சு.நன்றி என்று கூறி விடமுடியாது.bahavanai பற்றி உங்களது உரையாடலை பாராட்ட வேண்டும்.ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் கொண்டு வந்து அனைத்தையும் உள்ளடக்கிய சிறு பதிவு ஆனாலும் உணர்வுடன் பேசியதற்கு 🙏🙏🙏🙏🙏 1:30:20
Same to me 🎉
ஆன்மிகம் விளக்க முடியாத பிரபஞ்ச ரகசியம் அறிவியல் வரும் தலைமுறைக்கு விளக்கும்
என்று நம்புவோம்
அதற்கு இயற்கை என்னும் அரக்கன் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பதுவும்
புரிகிறது
நல்ல ஓரு பதிவு ராமகிருஷ்ணரை
பற்றி நன்றி 🙏
ஓம் நமோ பகவதே ஸ்ரீராமகிருஷ்ணாய ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய...எங்கும் அவர் எல்லாம் அவர் எதிலும் அவர் அனைத்தும் அவரே இத்தனையுமாய் இருப்பவரும் அவரே... பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் .ஏனென்றால் என் அறியாமையை போக்கியவர் ஒளியை தந்தவர் பிறவி பிணியை போக்கியவர் ஜெய் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணாய...
Llknln
Thank you so much for your deep and brief explanations sir ❤❤ your videos are literally like reading a book with lots of information. Thanks for that🙏🏼
Nandri., Valka Valamudan
A giant leep
Cheers.JAISAI.
மிக மிக அருமையாக சொன்னீர்கள், பகவத் ஐய்யா வைப் பற்றியும், ரமணரைப் பற்றியும் சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொன்னது இன்ப அதிர்ச்சி யாக இருந்தது. உங்களுடைய சேனல் யூடியூப் பில் ஒரு பொக்கிஷம், மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👌🙏
நன்றி அய்யா... தங்கள் சேவை தொடரட்டும்... 🙏
Earlier Mr. Murali was a philosophy professor in a college, now he has taken a viswaroopam as a philosophy professor for the entire Tamil diaspora around the world. Great job Murali sir.
விரிவான விளக்கம்.
சிறப்பு ஐயா.
அஹா! அற்புதமான பதிவு. வாழ்க உங்கள் தொண்டு.
நன்றி ஐயா 🙏❤️
Excellent Sir. Regularly I am watching your videos. All are extremely too too Good Sir. Valthukkal. Valzhavalamudan.
Thanks Sir. Hearing Great things from your Heart is a great blessing to us. Sri Ramakrishnar, the Sun, spreads love sincerity and universal life. Thanks a lot.
*பொங்கு பல சமயமெனும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடல் ஸ்ரீராமகிருக்ஷ்ணர்*
*" இந்து மதம் , இஸ்லாம் , கிறிஸ்தவம் , முதலியவற்றுடன் சாக்தம் , வைணவம் , வேதாந்தம் , என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்ற வேண்டியிருந்தது ; எல்லா பாதைகள் வழியாகவும் செல்ல வேண்டியிருந்தது . எல்லோரும் அந்த ஒரே கடவுளை நோக்கியே வருகிறார்கள், வெவ்வேறான பாதைகள். வழியாக வருகிறார்கள் என்று அப்போது கண்டேன் ."*
- *_ஸ்ரீராமகிருஷ்ணர்_*
Vaalga valamudan. Migavum nandri periyavangale. Anbu vanakam 🥰
Fantastic explanation. Instead of reading and understanding, your speech mesmerized me. Thank you. First time I am listening. Thank you once again
Great presentation sir. Thank you
Great video
Excellent lecture
Thanks sir
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
இயல்பான நடை அருமையான பதிவு
Migabum arumai. Atleast maintenance kku paid channel. Aakkalame.❤❤❤
Thank you very much. Good service.
Super ayya. Thankyou so much,,,
மிகவும் அழகாக விளக்கத்தோடு எடுத்துச் சொல்கிறீர்கள் ஐயா.. நன்றி.. வாழ்க வளமுடன்
Sir very great explanation thank your sir please continue the same of other preaching.
Excellent sir
வணக்கம். அன்னை சாரதா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும், ஆன்மீக பயணத்தைப் பற்றி ஒரு காணொளி பதிவிடவும் 🙏🙏🙏
ஹரே ராமகிருஷ்ண🙏💐
அருமை அய்யா 👏👏👏🙏
ஐயா நன்றிகள் .இராமகிருஷ்ண சுவாமிகள் பற்றி சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள். வணக்கம் ,
மிகவும் அருமையாக இருந்தது
Great sir..... ❤❤❤❤❤❤❤
Great video.. Many unknown facts about Ramakrishna Paramahamsa.. Thank you sir
அருமையான பதிவு ஐயா! வாழ்க வளமுடன்
..🙏🏻🙏🏻🙏🏻
நன்றி , வாழ்த்துகள்
Arumayana.vilakam.thankyou.
❤❤❤❤ நன்று நன்று
Merci beaucoup
மாபெரும் மகான் பற்றிய மகத்தான உரை இது... வெரி ஹேட்ஸ் ஆப் யூ முரளி சார்... தமிழ் கூறும் நல்லுலகுக்கு உயர்ந்த தத்துவங்களை எடுத்துரைக்கும் தங்கள் பணி மேன் மேலும் சிறந்தோங்கட்டும்... ( & வழக்கமான வேண்டுகோள் சார் ! மெய்வழி மற்றும் மெய்வழிச் சாலை பற்றிய ஒரு ஆழமான காணொளியை தங்களிடம் இருந்து விரைவில் எதிர் நோக்குகிறோம் சார்...!
I.also.want.to.know.about.maivalisalai.aa ndavar
Thank you sir. I am happy that I have Got a very classic professor in my 62 age.when some problem occurred regarding my govt. Quarters, depressed and got request transfer from new Delhi to Chennai & temporarily stayed for 4 years in Ramakrishna Mission working women hostel and got stability of mind and after that I lead normal life and serenity after that. retired after 15 years. 30-8-23.
கோடானகோடி நன்றிகள்........
Great Sir ❤
We should follow Goodness... & Take philosophies as a guide.
And drop religion and caste down. This is the remedy😑
🎉🎉🎉
நன்றி சார்🎉
நல்ல விளக்கங்கள் நன்றிகள் ஐய்யா தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்கவளமுடன் "உண்மையை உணர்ந்து பின் மாயைக்கு ஒப்பு கொடுப்பது மிக பக்குவப் பட்ட நிலை"
ever free libaretted mind
A lot of information about paramahamsa , thanks 👍
Om Namo baghavathe shree Ramakrishnaya
Beautifully Narrated . Lecture is
So natural with common human feelings .
Thanks for your simple and effective way of presenting to the public
Making the listeners to get to the spirits of his life experiences of spirituality.
Thanks.
no words to explain your videos we get more inner experience
through your words
Very good explanation sir thank you
❤
ஓம்.....🙏🙏🙏🙏🙏
Sir pl reffer our draviden prestes.
I pray to God u got a good life sir 🤚
Thanks sir, I felt you introduce good philosopher . But it isn't aptable time to me to know ramakrishna but I try thanks sir
Thanks Sir.. Your unique style of explaining the details is awesome..
MAHANGAL AMUTHA MOLIKAL AVARKAL VALNTHA KALATHIL MANITHA ENATHAL MARUKKAPATTANA MARAIKAPATTANA MANITHAENAM AVARKALAI VEELTHIYATHU. ANAL ENDRU AVAIKALAI PUKALNTHUKONDULLATHU. ENNAE ENTHA MANITHAN .ANYHOW THANKS A LOT.
*மனைவி, மக்கள் என்று குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றார்கள். பணத்திற்காக கண்ணீரிலே நீந்துகிறார்கள். கடவுளுக்காக அழுபவர் யார் ?*
- _ஸ்ரீராமகிருஷ்ணர்_
ஆம். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பல ஆயிரம் பேர் தெய்வீக அற்புத வாக்கியங்களுள் ஒன்று.
ஆயிரம் ஆயிரம்.ஆராச்சியாலும்.கடவுளை.அறியமுடியாது.
திரு.ராமகிருஷ்ணர்
ஆம். கடவுள் நிலையை யாரோ கோடியில் ஒருவர் அவதாரமாக பிறப் பெடுக்கிறார்கள். ஒரு குருபிரான் மூலமாக மட்டுமே கடவுளை அடைய முடியும்.@@nadarajanyasodha2548
ரமண மகரிஷி மற்றும் அவருடைய நான் யார் பற்றி காணொளி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
Thank you
👍
YOU ARE THE FONTAINE OF KNOWLEDGE…..! Hands up to you. I am paid to watch it…
Please make a video about free will and determinism
இந்திய தத்துவங்கள் எப்படியெல்லாம் இந்த சமூக அமைப்பைப் பாதுகாக்கும் பணியினை செய்கின்றன என்பதை அறிய முடிகிறது
Thanks for the wonderful contribution to the society.
The self-inquiry auto-started 3 years within me and out of curiosity I was in search of preachings by Vallar, Vedharthi, JK, Osho, and many other siddhars.
When I come to know yet another interesting personality, I was stunned by his openness to offer the learnings of spiritual practices through a single book - "Siddha Vedham".
Beloved @socrates Studio admins, Please bring this notice to Mr. Murali Sir. I want to hear about Swami Sivananda Paramahamsa, the Channel analysis about the much-hyped "Vasi Yogam".
Expected one.
👌👏🙏🎉
உங்களை பற்றி உங்களுக்கு சில தெரிந்தும் பல தெரியாத ரகசியம் சொல்கிறேன்... நீங்கள் ஒரு அற்புதமான இயற்கையின் கலவை... *"உங்களுக்கு அதிக கேள்விகள் இருக்கிறது, அந்த கேள்விக்குள் ஒரு தேடல் இருக்கிறது, அந்த தேடலுக்குள் ஒரு பகுத்தறிவு (ஆய்வு) இருக்கிறது, அந்த ஆய்வுகளின் விடை மௌனமாய் இருக்கிறது, அந்த மௌனத்தின் கர்ஜனை உங்களை இப்படி பேச வைத்துக்கொண்டு இருக்கிறது, அடுத்த வினாடி என்ன எண்ணம் உங்களுக்கு பிறக்கிறதோ அது உங்களின் கைகளை பிடித்து இலுத்து செல்கிறது... So, நீங்கள் ஒத்துக் கொள்கிற நிலையில் ஒன்று சொல்கிறேன்..." *நீங்கள் உங்கள் திறமையை பயன்படுத்தி இருக்கின்ற+ இனி வரும் மனிதர்களுக்கு ஒரு நல்ல பதிவுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று ஒரு மிகப் பெரிய லட்சியம் இருக்கிறது*"... ❤️🕊️உங்கள் பதிவுகளின் அமைதியான கர்ஜனைகள் ஒரு நாள் இந்த உலகத்தை கண்டிப்பாக மாற்றும்🕊️❤️... நன்றி
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏🙏
Roger Penrose பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள்.
சனாதன மதம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்!ஐயா!❤
Hello sir!!
I watch all your videos regularly. You are helping us to understand a lot in philosophy,religion, Godliness and so on.
Please make a video about the book "The Secret Doctrine".
தொடர்ந்து உங்கள் காணொளிகளை கண்டு வருகிறேன். வெவ்வேறு ஞானத் தேடல்களை கேட்டு எங்கள் அறிவு திணறி வருகிறது. முடிவுதான் என்ன? தினத் தேவைகளை தேடி களைத்து போய் இருக்கும் நாங்கள் இறைவனாக முடியுமா? அவரவர் உணவை, உடைகளை அவரவர் சம்பாதித்து கொள்ள வேண்டும். பிறர் தருவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 100ல் 10 ரூபாயை தானமாக தாருங்கள் (கடவுளுக்கு தருவதாக எண்ணி செய்ய வேண்டும்). அன்னதானமாக செய்யுங்கள் அதுவும் நீங்கள் உங்கள் கைகளால் பரிமாறுங்கள். பரிமாறும்போது இறைவனுக்கே செய்வதாக உணருங்கள்.
வணக்கம் பேராசிரியர்.
தங்களது பல பதிவுகள் கேட்டுள்ளேன்.
இப்பதிவில், இறையருள் மற்றும் ஆன்மீகம், பற்றிய மற்ற பதிவுகளோடு இணைத்து பார்க்கும் வாய்ப்பு அடிப்படையில் சில வினாக்கள் என்னுல் தோன்றுகிறது.
அதை (பதிவிட) எழுத இயலவில்லை, தங்களிடம் நேராக சந்தித்து (அ) கைபேசி வழியாக, எனக்குள் இருக்கும் வினாவுக்கு விடை காண, தாங்கள் ஆவண செய்ய வேண்டும். நான் சென்னை, தரமணி பகுதி அருகே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் வேலை பார்த்து வருகிறேன்.
தாங்கள் எனது கடிதத்தை படித்து, அதற்கான பதிலை நம்பிக்கையோடு எதிர் நோக்குகிறேன்.
நன்றி❤
🙏
மனம் என்பது ஒரு உயிருள்ள மாய கண்ணாடி... அது என்ன காட்டுகிறதோ அதுவே ஒரு மனிதனுக்கு பூமி வாழ்க்கையில் தெரிகிறது. சத்தியமும் அது சொல்வதுதான், பிரங்ஞ்ஜை யும் அதுவே. சில கண்ணாடிகள் உடைந்து போய்...சில இறுகி.....சில கலைந்து... சில உறைந்து...சில எல்லையற்றது போல.... நம் எல்லோருக்கும் கூட அது சொல்வது மட்டுமே இறுதி உண்மையாய் இருக்கிறது. மன நோயோ?
மன தெளிவிற்கும் மன நோய்க்கும் வேறுபாடு கான முயலும் மனிதனின் மன நிலையை யார் என்ன அளவுகோல் கொண்டு அளவிடுவார்கள்?
ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி மிக சிறப்பாக விளக்கிணீர் கள் நன்றி. செவி வழியாக கேட்டது... தோத்தாபூரி அவர்கள் ராமகிருஷ்ணரின் நெற்றியில் கண்ணாடி துண்டால் கீரி அவருக்கு சுயநினைவு வரவழைத்தார் என்றும் காளியை இரண்டாக வெட்டினார் என்றெல்லாம் கதைகள் உண்டு....எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை...
உங்களது உழைப்பு தமிழ் உலகிற்கு நெடுங்காலம் நிலைத்திருந்தது புதிய பயணங்களை துவக்கிவைக்கும் என நினைக்கிறேன்.நன்றி.
Avare University .
Sir pl do a video on Kannadasan....he is also a philosopher thaane
"ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய" என்ற மந்திரத்தை ஜெபியுங்கள்
@36.00 இராமலிங்க அடிகளார்,மாணிக்கவாசகர்,அப்பர் அனைவரும் தன்னை பெண்ணாக பாவித்து இறைவனை அடைந்தவர்கள். இராமலிங்க அடிகளார் பாடல். பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
திருமந்திரம் நிறைய பாடல்கள் உண்டு ,ஒரு பாடல் வரிகள் 201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மதங்களும் சித்தாந்தங்களும் ஐடியாலஜியும் ஒரே கடவுளை நோக்கியே செல்லுகின்றன. அவையனைத்தும் கடவுளால் நிர்ணயிக்கப் பட்டவையே. அதற்குள் இருப்பதும் கடவுளே என்று பரந்து பட்ட ஞானம் பெற்றவர் ராமகிருஷ்ணர். ஆனால் மணிவாசகர் சிவன் மட்டுமே உண்மை என்று தனி வாதம் செய்தவர். ராமலிங்கர் தான் கண்டது மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய் என்று குறுகலான சந்தில் கடவுளை கண்டு சொன்னவர் ராமலிங்கர். ராமகிருஷ்ணர் உலகின் குரு. உலகத்துக்கான குரு. ஸ்ரீ மத ராமகிருஷ்ணாயதே நமஹ.
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மதங்களும் சித்தாந்தங்களும் ஐடியாலஜியும் ஒரே கடவுளை நோக்கியே செல்லுகின்றன. அவையனைத்தும் கடவுளால் நிர்ணயிக்கப் பட்டவையே. அதற்குள் இருப்பதும் கடவுளே என்று பரந்து பட்ட ஞானம் பெற்றவர் ராமகிருஷ்ணர். ஆனால் மணிவாசகர் சிவன் மட்டுமே உண்மை என்று தனி வாதம் செய்தவர். ராமலிங்கர் தான் கண்டது மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய் என்று குறுகலான சந்தில் கடவுளை கண்டு சொன்னவர் ராமலிங்கர். ராமகிருஷ்ணர் உலகின் குரு. உலகத்துக்கான குரு. ஸ்ரீ மத ராமகிருஷ்ணாயதே நமஹ.
I know a
Person aslikeas
Nir Vimanam...Nimalanandham...Kali Karpuram....Metapolism.....Thandreegam....Tharmegam.....Kalki Vubasam....Thameem....Allah.....Mandreegam...
👌
NEELA KADAL KALI.....Hypo Thalamas
Ramakrishnar pure adhvaithi
ஐயா வள்ளலாரை பற்றி மீண்டும் ஒருமுறை ஒரு உங்கள் அனுபவ ஒரு பார்வை கூறுங்கள்🙏 நீண்ட நேரம் அவர் ஒளி நிலைய❓ இல்லை காளா நிலையான❓🪔🪔🪔
திரு.ராமகிருஷ்ண.அமுதமொழிகள்.மூன்றுபுக்.படித்தாலே.போதும்.காமம்அற்றுபோகும்.அது.உங்களையே.மாற்றிவடும்
Iyya maayai edhanidamirundhum tonravillai enbadhe Nidharsanam. Maayai oru ANADHI. BRAMMAM thevaipadumpodhu maayaiyai Sweegarithukondu (Manifest) ESWARANAGA maari krishnan, Raman, Sakthi. MURUGAN, Ganapathy enru parpalavaga Avadharam edhukinradhu.
Sithakalpam
Sir, the power of Sivam is Sakthi by thirumular .
Sir, the tantra u said is here mostly related to Bengal religious tradition.u well aware of Bengal Brahmin habits.
நன்றி அய்யா....
What happened to Sharadha Devi ???😌