Quarantine from Reality | Ellorum Kondaduvom | Paava Mannippu | Episode 96

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm

КОМЕНТАРІ • 393

  • @kalyanrams7725
    @kalyanrams7725 4 роки тому +35

    டிஎம்எஸ் குரலுக்கு சந்தோஷை விட வேற யாரும் கிடையாது என்பதை நாளுக்கு நாள் நிருபிக்கும் சந்தோஷுக்கு வாழ்த்துக்கள். திறமைவெளிக்கொணர்ந்த சுபஶ்ரீ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 4 роки тому +20

    இந்த பாடலை எழுதியவர் இசையமைத்தவர் நடித்தவர் பாடியவர் எவரும் இப்போது இல்லை. ஆனால் பாடலில் உயிர்....

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 роки тому +25

    *"அல்லாவை பற்றிய பாடலில் சரணத்திலிருந்து இறுதிவரை ஒவ்வொரு அடி முடிவிலும், ஓம் என்று ஒலிக்கும் வண்ணம் சீர் சேர்த்து பாடலை கேட்டு மகிழ்'வோம்'..*

    • @selvakumarnarayanaswamy220
      @selvakumarnarayanaswamy220 Рік тому

      I don't understand what is the point you are making here..Islam teaches samuthum and eggai. It is not at all there in your F* varnashimiram and sanathanam, dude.

    • @simbuchef5565
      @simbuchef5565 8 місяців тому

      ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 роки тому +19

    கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் மாபெரும் மேதைகள். அவர்களுக்கு நிகர்அவர்களே.சந்தோஷ் வழக்கம் போல் அருமையாகப் பாடினார் வெங்கட் இன்னும் எத்தனை அவதாரம்தான் எடுப்பாரோ.சிறப்பாக இருந்தது. நன்றி

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 4 роки тому +17

    "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்"
    QFR க்கும் பொருந்தும் கவியரசர் வரிகள்.
    வாழ்த்துக்கள்.

  • @ubisraman
    @ubisraman 4 роки тому +11

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இறவாப் பாடல். சந்தோஷின் பாடல் நேர்த்தி , மற்றும் வெங்கட் டின் beats எல்லாம் incomparable.
    குறை ஏதும் சொல்லவேண்டும் என்றால் நாகூர் ஹனிபா அவர்களின் குரலுக்கு யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம். He was also an integral part of this great song. In short, fantastic presentation. (Yesterday, at least three followers predicted this song)

  • @endlessrasigan
    @endlessrasigan 4 роки тому +11

    இசைக்கு பிறந்தநாள் 🍁
    காற்றில் கலந்துவிட்ட இசையே
    உங்கள் இசை‌ எம்முள் தடங்கள் பதித்தது மாற்ற முடியாத
    உண்மையே🍁
    உங்கள் இசையை
    கொண்டாடுவோம்🍁
    நன்றிகள் 🍁

  • @raveesella6052
    @raveesella6052 4 роки тому +6

    கவியரசர் சொன்னபடி, நாங்கள் எல்லோருமே கொண்டாடும் விதமாக பாடலை அற்புதமாக தந்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் !!!!

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 4 роки тому +6

    Every episode is bringing to light the talent of Santosh singing skills. Thank you Madam he deserves every chance he gets.

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 4 роки тому +9

    Outstanding performance. Great team work. Real tribute to MSV, Ramamoorthy, TMS and Kavingar. Not to forget Sivaji. Well done Santhosh. Thanks

  • @vijijambunathan182
    @vijijambunathan182 4 роки тому +4

    We are all blessed to be born in the era of KAVIGNAR AND MSV.....Arumai arumai .vaazhga vaazhga ...venkat sir ...supero super

  • @savithrirao58
    @savithrirao58 4 роки тому +5

    Beautifully sung by Santhosh Subramaniam. I really admire Venkat Sir's total involvement. Today he was too good including the way he had dressed & always with a pleasant smile. Enjoying every day's choice of the songs. Thanks Subhasree

  • @4seasons3m
    @4seasons3m 2 роки тому

    இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல். ஆனால், Suba shri அவர்கள் பாடலுக்கு முன்னுரை மிகவும் அருமை. TMS அவர்களை பற்றி இந்த பதிவின் போது சிலாகிதித்துப் பேசியதர்க்கு நன்றி

  • @gkumar8594
    @gkumar8594 4 роки тому +5

    LOVELY . No words. Santosh entered our souls. I was expecting this song in his voice. hats off to Venkat. Paddyy is surprise element. Welcome Hari to the fold. Way to go. Kudos.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 роки тому +4

    my favorite singer santhosh ji.super excellent song ji.ரொம்ப ரொம்ப அதுவும் நடிகர் திலகம் அவர்களின் வாசிப்பு அழகோ அழகு.நன்றி மா வாழ்க வளமுடன்.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 роки тому +3

    wow! my favorite Santosh,he again proved he is the MOST ACCOMPLISHED SINGER OF QFR TEAM.

  • @kamu2602
    @kamu2602 3 роки тому +2

    Could not hold back my tears of joy seeing this young singer singing the legend TMS's song with ease🙆

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 4 роки тому +4

    The best song in this series so far!Santosh is too good in his expression of the bhavam of the song

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +3

    எல்லோரும் கொண்டாடுவோம் - மிகவும் நெகிழ்ந்து விட்டேன். அற்புதம் -இயக்கங்கள் அனைத்தும் அற்புதம்

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 4 роки тому +1

    மறைந்த மாமேதைகள் கவிஞர் கண்ணதாசன், எம். எஸ்.வி, சிவாஜிகணேசன் என்ற மூவரையும் கண்முன் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி. Santhosh superb rendition kanna. God bless you.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 4 роки тому +2

    எல்லோரும் கொண்டாடுவோம்
    ஒருநாள் முன்னதாகவே களைகட்டிய
    இருபெரும் மேதைகளின்
    பிறந்தநாள் கொண்டாட்டம்
    உள்ளத்தில் ஊடுறுவிய
    சந்தோஷின் பாடல்
    வாரம் ஆரம்பமே
    சந்தோஷ ஆரவாரம்
    A Big Salute to the entire TEAM👍👌🙏👏👏👏

  • @chandrasekharprasadjammi7902
    @chandrasekharprasadjammi7902 4 роки тому +1

    Super TMS voice.Santosh is a super gift to us . I am so much thankful to subhasree madam for coordinating these beautiful singers and presenting these priceless songs. I am Telugu speaking person but understand Tamil and enjoy these wonderful songs . Thank you everyone who has made this happen

  • @mohan5272
    @mohan5272 11 місяців тому +1

    அருமை அருமை இவரின் குரலில் தனி ஈர்ப்பு, டேப் அடித்தவர் சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @logalamu
    @logalamu 2 роки тому +1

    One of the best song that helped many of our generation to develop progressive thoughts and respect humanity.

  • @parthavt
    @parthavt 4 роки тому +5

    Superb in all respects: lyric, singing, presentation. a special "salaam aur shukriya" to Venkat saheb !

  • @AFasiaAsia
    @AFasiaAsia Рік тому

    அருமை அருமையான பாடல் இசைக்கு மயங்காத யாரும் இல்லை இசையமைப்பாளர்கள் சொல்ல வார்த்தை இல்லை அருமையான இசையமைப்பாளர்கள்👏👏 வாழ்த்துக்கள் சகோதரி

  • @ariyasingam
    @ariyasingam 3 роки тому +2

    I have listened it several times but only ur introductory speech made me to understand. Thanks

  • @ambikashankar1928
    @ambikashankar1928 4 роки тому +4

    Santhosh my favourite for TMS songs! Great Job! As Subasree said pronunciation super! Rhythm too very good! Totally good presentation!

  • @jayanthimathevan49
    @jayanthimathevan49 2 роки тому

    Today again i listen ,0 so so so nice ,our qfr Kamal Hassan what get up we need he will be there super

  • @umabrunei
    @umabrunei 2 роки тому +1

    QFR 400 celebrations பார்த்துவிட்டு இன்று (29/01/2022) இதை (Episode 96) பார்க்கிறேன்.. ஆகா.. Great performance Santhosh! பார்க்க தவறிய QFR பாடல்களை தேடி தேடி பார்க்கிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... முருகன் முத்துசாமி, புருனை.

  • @endlessrasigan
    @endlessrasigan 4 роки тому +3

    பாடல், இசை அருமை ‌அருமை🍁
    வெங்கட் பிரமாதம் 🍁
    இசைக் கோர்வை அபாரம் 🍁

  • @snraghuraman4577
    @snraghuraman4577 4 роки тому +3

    Santhosh just brilliant.. what else can be said ,..The ease with which you sing just amazing ...

  • @user-lq1yg4to3n
    @user-lq1yg4to3n 4 місяці тому

    TMS அவர்கள் மட்டுமல்ல ..!
    அவருடைய வாரிசாக..!
    வெங்கட் கொள்ளு பேரனாக.!
    ஹரியும் கூட இந்த பாடலை
    அசத்தி இருக்கிறார்கள்
    அவர்களுக்கு அதோடு
    பெரியவருடை ஆசியும்
    கிடைக்கட்டும்
    அவர்களை. !
    நானும் கொண்டாடுகிறேன்

  • @jayashankaran8230
    @jayashankaran8230 4 роки тому +1

    It is never enough to appreciate the golden era like this. We are all blessed to have been here when the giants Sivaji, Kannadasan M S V and TMS were dominating the Tamil film industry for two decades.

    • @periyanankrishnan3562
      @periyanankrishnan3562 4 роки тому

      Well said.

    • @viswanathannarayanan1600
      @viswanathannarayanan1600 4 роки тому

      A song which will be in heart n soul. Each one compliment the other, such a powerful melody. Kaviarasar and Mellisai mannar combined with TMS unmatchable.
      Like original, Santosh steals the show with Venkat ji (in multiple avataram). The beginning part in mandalin is fantastic. With lesser number of instruments, a song of all 'era' is made.
      I have been listening to this song from the day of posting in QFR, may be 25th time now.
      Superb Subhasree ji. The selection of songs, singers are always top. Sure, with your vast knowledge, interests, involvement, dedication, this QFR series continue for a very long time.
      Once again, kudos to all for most dedicated efforts.
      Viswanathan, Delhi

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 роки тому +1

    NO one has mesmerised me in this series as much Santosh does everytime, that is a special varam Amba has given to him, god bless! his music easily touches your conscience.

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Рік тому

    62 year song. Old And gold. Super super. 👌👍💯🎆🌋🌹.

  • @g.rameshrao4444
    @g.rameshrao4444 4 роки тому +8

    Exordinary performance by Santosh
    Pl use his voice frequently
    Keep it up Santosh

  • @1109prasad
    @1109prasad 4 роки тому +2

    Excellent explanation Subashree. Soulful Santosh. Velayiditinga Venkat. Thanks for choosing this song. Am waiting to hear the golden melodies every evening

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 9 місяців тому

    This is Kannadasan song or kadavulin song. I am excited after hearing this wonderful melody. Hats up to entire musical troops.

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 4 місяці тому

    மேடம் உங்கள் பேசு வரிகள் அருமை நான் தலைவங்கிறேன் விக்கிரவாண்டி சிராஜ்... குவைத் 👍👌❤

  • @ezhilasai9199
    @ezhilasai9199 4 роки тому +4

    Fantastic performance. He is the only one that should sing TMS’s songs.

  • @vaidyanathanvenkatasubrama6255
    @vaidyanathanvenkatasubrama6255 4 роки тому +1

    சந்தோஷ் சுப்ரமணியம் சந்தோஷமாக அனுபவித்துப் பாடி T. M. S. இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நிரூபித்து விட்டார். வெங்கட் டேப் அட்டகாசமாக வாசித்து நடிகர் திலகத்தை கண் முன் கொண்டு வந்தார். மிகவும் நிறைவாக இருந்தது. நன்றி

  • @junaidmuhajireen4305
    @junaidmuhajireen4305 3 роки тому

    From Sri lanka.i don't have words to express here abslutly excelent.therefore I totally thanks from.the bottom of my 💓 to every one who involved this song..honestly I went 50 years back
    Great.

  • @napoleondevarajan7648
    @napoleondevarajan7648 4 роки тому +1

    Even though his voice doesn't resemble TMS' , Santosh has consistently brought out the essence and flavours of TMS songs with his top notch singing. It's a real pleasure listening to him singing....

  • @vak333
    @vak333 4 роки тому +3

    The beauty of this song is more enriched by your introduction. Superb.

  • @hemamalinip5523
    @hemamalinip5523 4 роки тому

    பாடலின் சூழ்நிலையை உணர்ந்து கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும், அருமையான உச்சரிப்பும்தான் சந்தோஷின் வெற்றியின் ரகசியம். சிரித்த முகம் கூடுதல் அழகு.
    நாளை my favourite 'சொல்லத்தான் நினைக்கிறேன்' ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @latha2309
    @latha2309 4 роки тому +3

    What beautiful diction and soulful singing .. mini TMS.. class

  • @msudhakar5348
    @msudhakar5348 3 роки тому

    This movie was released before I was born. I have seen the movie and heard this song but after your presentation I am feeling the buty of the song. Hats off to you mam.

  • @sssramani7279
    @sssramani7279 4 роки тому

    அட்டகாசம். அற்புதம். என்ன ஒரு குரல் வளம். சபாஷ் சந்தோஷ் & வெங்கட்.. Another amazing recreation by Subhashree & team.

  • @sebastiansudhakar922
    @sebastiansudhakar922 Рік тому

    அருமை, வியப்பு என்பது இதுதான். சந்தோஷ் சார் TMS ஐயாவை ஞாபகம் கொள்ள வைக்கிறீர்கள். பிரம்மாண்டம்..தொடரட்டும்....

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 роки тому

    Vanakkam Madam!
    Now a days I am not watching or hearing any normal song, and only I am watching your QFR. The way of describe each song is much impressed me. Thanks Madam.

  • @rk185005
    @rk185005 4 роки тому

    இன்றைய இசை விருந்து மிகவும் அருமை.... சந்தோஷ் குரல் வளம் மற்றும் வெங்கட் இசை போலவே அவரின் Getup....Ssssssuperb

  • @vvender2982
    @vvender2982 2 роки тому

    As above so below, As below, So Above. Congrats to QFR. Yes
    This song consists of OM in every sentence. Thanks to QFR for sharing & exposing the truth. Tribute to sri kannadasan & TMS🙏

  • @shanthivenu4630
    @shanthivenu4630 4 роки тому

    அருமையான பாடல்
    வியக்க வைக்கிறார் வெங்கட்,
    பிரமிக்க வைக்கிறார் சந்தோஷ்,
    பிரமாதம்.

  • @soundararajan22
    @soundararajan22 4 роки тому +1

    16 வயதில் நான் ரசித்து பாடி மகிழ்ந்த கானம். 60 ஆண்டு கடந்தும் தேன் தேன்

  • @sssnarayanan6273
    @sssnarayanan6273 4 роки тому +1

    Really kondadivittom for
    Selection of the song
    Superb lyrics
    Mesmerizing music
    Above all
    Unmatchable presentation by the artists

  • @sebastiansudhakar922
    @sebastiansudhakar922 Рік тому

    சந்தோஷ் சார் ஆடலுடன் பாடலை - குடியிருந்த கோயில் பட பாடலை உங்கள் குரலில் கேட்க ஆசை..

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 4 роки тому

    Very very excellent padal voice music then. Nadikar. Thilagathin Azhugu mugam

  • @wokworld4808
    @wokworld4808 4 роки тому +2

    Brilliance
    Beautiful
    In all levels. IndhA Venkat sir etha thaan vaasika maataar. Manusan ellathayum “oru kai” paakuraaru

  • @vijayasrinarayanan1579
    @vijayasrinarayanan1579 4 роки тому +1

    Santosh's passion to replicate TMS is glaring.
    Keep it up Santosh. All the best.
    Hope ur talent is utilised for larger reach in the society

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +1

    Quarantine from Reality | Rare gems of Tamil Film Music | Subhasree Thanikachalam | Episode 96 - எல்லோரும் கொண்டாடுவோம் - அருமையான பாட்டு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV

  • @chiapet9570
    @chiapet9570 4 роки тому

    Venkat superb superb superb 1000 superb . If there is no this particular percussion this song will not have depth in it.

  • @thiruvahindrapurammamuniga8020
    @thiruvahindrapurammamuniga8020 4 роки тому

    ஐயோ, மனம் விம்மி வெடித்துவிடும்போலுள்ளது. 59 வருடகாலமாக ஆழ்மனதில் ரீங்காரமிடும்பாடலை சந்தோஷ சுப்ரமணியும், பின்புலத்தில் வெங்கட்டும் கொடுத்தவிதம்,
    இந்த பாடலுக்கு இணைந்த அந்த மூத்தோர் அனைவரும் இதை தாங்களும் அனுபவிக்க அந்த அந்தமில் பேரின்பநாட்டிலிருந்து கிளம்மி
    மீண்டும் தமிழ்நாட்டை தழுவியிருப்பார்களென்றே
    எண்ணுகிறேன். சுபஸ்ரீ அவர்களின் தொகுப்புரை
    அத்புதம், அத்புதம். சொல்ல வார்த்தைகளில்லை. தொடரட்டும் உறங்கும் ஆன்மாக்களை உசுப்பும்
    சாகசம்.

  • @umamuralidharan1780
    @umamuralidharan1780 4 роки тому +1

    Life's meaning summarised in this sings lyrics and set to enchanting music and sung beautifully by Santosh took our hearts and immersed the soul in totall bliss. Well accompanied by Venkat and his son. Kudos to Ur entire team 👍

  • @manichandark5348
    @manichandark5348 4 роки тому

    Hearing this song for hundredth time, but I always admire and enjoy the lyrics, melody, voice and acting which you immediately bring to your mind and cool your soul. Great presentation by QFR team. Congratulations!

  • @singam1032
    @singam1032 4 роки тому +2

    Mdm You are highly qualified to run a Musical Academy. Salutations. Vast knowledge. Good English and Tamil. Rgds.

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 4 роки тому +1

    Fantastic presentation in every sense of the term! Soulful singing by Santhosh& excellent playing by Venkat. Very thoughtful attire👍 for Venkat. Great job, thank you Ms. Subhashree. Looking forward to tomorrow’s number.

  • @anandmails2246
    @anandmails2246 4 роки тому +1

    One of the best so far in this series 👍❤️ Santhosh and Venkat .... Fabulous

  • @rajarajanv4083
    @rajarajanv4083 2 роки тому

    இதற்கு அருமையான விளக்கம் அளித்ததோடு இந்த பாடலுக்கு மட்டும் " கேட்போ(ஓ)ம், கிறங்குவோ(ஓ)ம், ரசிப்போ(ஓ)ம் என்பது பொருத்தமாக இருக்கும்.

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 4 роки тому +1

    Wow what a voice..fantastic. hats off to all the artists.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 роки тому

    வாழ்க்கை தத்துவம்
    பாடல் முழுவதும்.
    இசை குழுவினர்
    அனைவருக்கும்
    மனமார்ந்த நன்றி.
    இனிமை இனிமை இனிமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @nalsJu
    @nalsJu 4 роки тому +1

    Wonderful! சரியான பாடல் கவியரசுவை பாராட்ட!!! தெய்வப் பிறவி!!! இல்லை எனில் இவை சாத்தியம் இல்லை!! அருமை பாடகர்! அருமை மேளம்! அடுத்த வாரிசு!!! மிக்க நன்றி சுபா 🙏🙇🏻‍♀️💞💕👌🏻👏👏👏 வெங்கட் - Costume set ரெடியா இருக்குமா? எங்க பிடிச்சீங்க தொப்பி!!! 👌🏻👌🏻👏👏😁😁😁

  • @nveswar
    @nveswar 4 роки тому +1

    Aadi mudikkaiyile alli chendror yaarumundo......
    Nam manangalai alli chendror silar..... Kaviyarasar, MSV, TMS, Bhimsingh & Sivaji Sir.
    Superb singing by Santosh and visualsukku magudamai amaindhadhu Venkat avargalin vaasippum thoppium.....

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому

    Nice Presentation of your Orchestra team and Singer . Thank you Subhashree mam.. Golden memories of MSV Sir Kannadasan Sir and TMS Sir The Great Legends

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 роки тому +1

    அருமை. மிகவும் நன்றாக பாடுகிறார் சந்தோஷ். வாழ்த்துக்கள்.

  • @palavesam375
    @palavesam375 3 роки тому

    ஆஹா.. பிரமாதம். எல்லோரும் எப்போதும் கொண்டாடும் பாடல்

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 4 роки тому +1

    Fabulous singing by Santhosh
    Amazing performance by Venkat.
    Brilliant narration Subha mam, as usual. All the best Hari.

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 3 роки тому

    அருமையான படம்...அல்ல....பாடம்.
    அருமையான பாடல், ....இசை அமைப்பு, .....வரிகள்... .....பாடியவர்கள்,...... நடித்தவர்கள்.........
    கூட்டுக்குடும்பம் ஆக வாழ்ந்தார்கள்....... ஆம் நான் நீ என்ற அகங்காரம் இல்லாமல்..
    கலை இவர்களை வாழ வைத்ததா.... இவர்கள் கலையை வாழ வைத்தார்களா.... ...

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 2 роки тому

    கடந்த 24.4 22 ஆக்ரா டூர் சென்றேன் தாஜில் 6 மணிக்கு டிக்கெட் தருவதில்லை -கவுண்டர் 10 மணிக்கே திறக்கும் -ஆதார் அவசியம் -இந்நிலையில் லாகூரி கேட் அருகே உள்ள சில இஸ்லாமிய தன்னார்வலர்களிடம் சென்று உதவி கேட்டேன் அவர்கள் 50+10 வாங்கி கொண்டு எனது மொபைலில் ஈ டிக்கெட் பதிந்து கொடுத்தார்கள் நானும் 6.30 சென்றேன் இந்த படேலின் வரிகள் B & W காட்சி அமைப்பு இசை கருத்து அருமை .அந்தப்படத்தில் இந்த பாடல்காட்சியில் நாகூர் அனிபா தவிர அனைவரும் இந்துக்களே அதுபோல் இந்த ரி மிக்ஸ் பாடலிலும் விபூதி அணிந்த இந்து சகோதர்கள் மெய்ம்மறந்து பாடியது தமிழ்நாட்டின் பன்முக தன்மையை பறைசாற்றும் .IPS படித்தும் இன்னும் RSS கபோதிகளின் மர்மஉறுப்பை சப்பி அலையும் தமிழ்நாட்டு மூத்திர குடிக்கிகளுக்கு இது என்று புரியும் ??

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 роки тому +1

    மகிழ்ச்சி இன்பம் ஆனந்தம் சந்தோஷம்👍👌👌👌

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 3 роки тому +1

    What a clear voice!!! Hats off Santhosh👍👍

  • @rajagopalan8353
    @rajagopalan8353 4 роки тому

    அருமை.
    அற்புதம்.
    வெங்கட்டின் திறமைக்கு என் பணிவான வணக்கம்.பாராட்டுகள்.
    நன்றி.

  • @rajaam620
    @rajaam620 2 роки тому

    Fantastic! Marvelous!! Fabulous composition!!! Hats off to Venkat!!! What a superb combination!

  • @rajagopalan8353
    @rajagopalan8353 4 роки тому

    நிகழ்சி தயாரிப்பாளருக்கு ஒரு வேண்டுகோள்,விண்ணப்பம்.
    கிட்டதட்ட மூன்று மாதகாலமாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.நாங்களும் இதை கண்டு களித்து இன்புற்று வருகிறோம்.மனமார்ந்த பாராட்டுகள்.நன்றி.
    இந்த லாக்டவுன் கால கட்டத்தில் பல நடைமுறை பிரச்னைகளை தாண்டி இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்து வருவது பாரட்டுதலுக்குரியது.
    இந்த நிகழ்சிக்கு நீங்கள் ஏதாவது ஸ்பான்சர் பெறுகிறீர்களா என்பது தெரியவில்லை.
    விளம்பர மற்றும் இதர சொற்ப வருமானங்கள் வரக்கூடும்.
    இதில் வெங்கட் போன்ற பலர் தொழில்முறை கலைஞர்களின் பங்கு பெரியது.
    அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
    நீங்கள் நிச்சயம் அவர்களுக்குரிய ஊதியத்தை கொடுத்து வருவீர்கள்,தேவைகளை கவனித்து வருவீர்கள் என்றாலும் இசை ரசிகர்களாகிய நாங்களும் கடமைபட்டுள்ளோம் என்று என் ஆழ் மனது சொல்கின்றது.
    நீங்கள் அவர்களுக்கு 100 என்று வழங்கும் போது எங்கள் பங்கையும் சேர்த்து 101 என்று வழங்கலாமே என்று ஆசைபடுகிறேன்.
    ஒரு ச்சின்ன டோக்கன் ஆப் அப்ரிஷியேஷன்,க்ராட்டிடியூட் அவ்வளவே.
    தயவுசெய்து வங்கி கணக்கை பகிருங்கள்.அவரவர்களால் என்ன முடியுமோ கொடுக்கட்டும்.அதை அந்த கலைஞர்களுக்கு கொடுங்கள்.இந்த கோரோனா காலத்தில் சக மனிதர்களுக்கு உதவி செய்த சந்தோஷம் எங்களுக்கு கிடைக்கட்டும். அவர்களின் இசை சேவைக்கு ஒரு சிறிய பிரதிஉபகாரம் அவ்வளவே.
    தீர யோசித்து நல்ல முடிவை எடுங்கள்.
    நான் பேசியது அதிக பிரசங்கிதனம் என்று நினைத்தால்,மறந்துவிடுங்கள்,எனக்கும் சொல்லுங்கள்,இந்த பதிவை நீக்கிவிடுகிறேன்.
    தொடரட்டும் உங்கள் இசை பயணம்.
    பயணிகளாக நாங்களும் உங்களுடன் பயணப்பட்டுக்கொண்டயிருப்போம்.
    மீண்டுமொருமுறை மனமார்ந்த பாராட்டுகள்.
    நன்றி.

  • @sankar261
    @sankar261 Рік тому

    Venkat dresses up apt for every song...nice

  • @mlkumaran795
    @mlkumaran795 4 роки тому

    அருமை. அந்த ஹம்மிங் , சந்தோஷ் வாழ்க வளமுடன். வருக வருக வெங்கட் மைந்தனே

  • @TheVanitha08
    @TheVanitha08 4 роки тому

    Excellant excellant ma santhosh TMS voiceku ரொம்ப ரொம்ப பொருத்தம் அருமையாக அக்ஷ்ர சுத்தமா பாடிருக்கார் உச்சரிப்பும் மிகவும் superb எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது பாட்டு msv, kaviyarasar,TMS, Shivaji ஆகிய 4 ஜாம்பவான்கள் சேர்ந்த இசை சங்கமம் கேட்கவா வேண்டும் அற்புதம் நாளை" சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்" or "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" இரண்டில் எதுவோ

  • @madhavarao9651
    @madhavarao9651 4 роки тому +1

    very nice presentation. Congrats to Santhosh & Venkatbhai.

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j 4 роки тому

    சந்தோஸ் ....ரொம்ப சந்தோசம் அழகா பாடியிருக்கீங்க நன்றி ..நல்ல உபயோகம் பண்ணியிருக்கும் சகோ ..சுப ஸ்ரீ ...வாழ்த்துகள்

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 4 роки тому

    Yes. A class song of yester years. Very neat rendition. Awesome Threesome. Your commentary on the song is excellent. Thank you very much madam.

  • @sundaramg2665
    @sundaramg2665 2 роки тому +1

    Excellent sir and thanks to the entire team..

  • @psmurali3624
    @psmurali3624 4 роки тому

    Looks Santhosh is reincarnation of TMS sir. What a rendition!!! He brought back TMS sir into my ears.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому

    Hello Venkat ma
    gana kachitham
    Muslim costume
    Picha vaanganum
    Head la vacha
    Aadra greedathukku
    Excellent ma
    Marvelous
    Singing
    வாழ்த்துக்கள்
    அனைவருக்கும்
    Including
    Vimarsana
    All in All
    Azhagu Rani
    Azhagu magan
    Hari

  • @janabohnke8680
    @janabohnke8680 4 роки тому

    Very awesome song, superbly sang by Mr. Santhosh, thanks Mrs.Subashree

  • @thereal_arnav
    @thereal_arnav 2 роки тому +1

    Goosebumps performance.....Santosh is too good

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 4 роки тому

    Beautiful experience. Wonderful treat to our ears, eyes and soul. Blissful. Thank you very much Subhashree mam. You make us all feel very happy.

  • @kothandaraman4498
    @kothandaraman4498 4 роки тому

    S.S.voice super Venkat tabela match to particular song and also selected your programme is super.

  • @kalaivananr9699
    @kalaivananr9699 2 роки тому

    அய்யா நீங்கள் எல்லாம் எங்கப்பா இருந்தீர்கள்? வெங்கட் அனைத்தும் தாங்கள் கையால் இசை எங்கேயோ கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.சுபழ்ரி அருமை இந்த கால பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் பாடிய தம்பி அருமையான குரல் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏

  • @bhavaniramesh3418
    @bhavaniramesh3418 4 роки тому

    என்றென்றும் அழியா பாடல்!! விளக்கம் அபாரம்!!
    Santosh’s singing was outstanding!! Venkat is so talented... this is probably the nth avataram he is taking :):):)
    Today’s QFR was at a different level!!

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 4 місяці тому

    மேடம் ரம்ஜான் வாழ்த்துக்கள் 🌹 விக்கிரவாண்டி சிராஜ் குவைத்