கண்ணதாசன் பாடல்களின் அற்புதங்களை சொன்ன சுமதி | Advocate Sumathi Speech | Kannadasan Song | Ra Media

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • kannadasan vizha : கண்ணதாசன் பாடல்களின் அற்புதங்களை சொன்ன சுமதி

КОМЕНТАРІ • 507

  • @kvsdr2008
    @kvsdr2008 3 роки тому +2

    Really catching. Very interesting.Madam vanakkam

  • @niraimathi9033
    @niraimathi9033 3 роки тому +40

    சுமதி மேடம் என் வாழ்க்கையிலும் அப்படி தான் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் 5 நிமிட நேரம் தான் 9.55க்கு மணி அடிப்பார்கள் 9.50 வரையிலும் பாடல்கள் கேட்டுவிட்டு கிளம்பினால் கடைசி பாடலை போகிற வழியில் இருக்கும் வீடுகளில் ஒலிக்கும்ேகட்டுக்கொண்டே பளளிக்குச் செல்வேன் அப்படி ஒரு பைத்தியம் பழைய பாடல்களில் மீது நீங்கள் சொல்லும்போது எனக்கு சந்தோஷத்தில் கவலை மறந்து சிரித்தேன் அந்த நாள் ஞாபகம் வந்தது

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 років тому +16

    வழக்கறிஞருக்கே. உரித்தான வாத்த்திறமை யை.க்
    கொண்டவர். சகோதரி. சுமதிஂ. கண்ணனுக்கே. தன்னை அர்ப்பணித்துக். கொண்ட. கண்ணதாசனைப்பற்றி. பாராட்டுவதை. கேட்டு. நாம். வியககாமல். இருக்க
    முடியுமா?

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 4 роки тому

    Thanks,mam

  • @VijayalakshmiR-tu3rq
    @VijayalakshmiR-tu3rq Місяць тому

    Well done sumathl Amma, visit coimbatore once.

  • @basavalingamd2776
    @basavalingamd2776 3 роки тому

    உண்மை.

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Рік тому +20

    ஒரே பாடலில் இத்தனை விஷயங்களா வியந்து போகிறேன் ஆஹாHattaoff சுமதி👍👍

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 2 місяці тому +16

    கண்ணதாசன் பாடலுக்கு வரிக்கு வரி அர்த்தம் சொல்கிறார் நம் தமிழ் சமுதாயம் கேட்டு மகிழ வேண்டும் வக்கீல் அம்மாவுக்கு நன்றி

  • @radhakrishnana2978
    @radhakrishnana2978 3 місяці тому +23

    அருமை... அருமை.
    இவ்வளவு அரிய விளக்கங்களை என் 67 வயதில் இன்று வரை நான் கேட்டதில்லை.
    வாழ்க சுமதி..
    வளர்க அவர்தம் அறிவாற்றல். ❤

    • @thirugnanamthirugnanam5577
      @thirugnanamthirugnanam5577 2 місяці тому

      Suppar

    • @hemamalini5445
      @hemamalini5445 14 днів тому

      அப்பப்பா மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் ஆழ்ந்த விளக்கம் கொண்ட இந்த காணொளி எப்படி பார்க்காமல் இருந்தேன் என்று மனது வலிக்கிறது உங்கள் திறமை யாருக்கு வரும் எத்தனை எத்தனை விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉 சபாஷ் சரியான முறையில் அமைந்த பதிவு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழவேண்டும்🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🤝🤝🤝🤝👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gnanagurukothandapanimurug568
    @gnanagurukothandapanimurug568 4 роки тому +52

    மிக அருமையான பதிவு.
    விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுகளும். வாழ்த்துகளும்.

  • @senguttuvanj5344
    @senguttuvanj5344 4 роки тому +11

    கண்ணதாசன் கவிதைகள்
    எப்போதும் வரகவிகளுக்கு
    விதைகள்
    திருமதி சுமதி
    என்ற சுந்தரி
    அதிலிருந்து
    இரண்டொரு பாடல்களை எடுத்து
    மேகமாய்த் தூவி
    பன்னீர் பொழியும்
    மேகக் கூட்டத்தை
    பரந்தாமன் மெய்யழகைப்
    பார்க்கச் சொன்னதும்
    பாகவதத்தின் கதையை
    உள்ளம் வாங்கி
    நன்மை செய்தே
    துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    என்பதை திரையிசையில் திணிக்க
    எந்தக் கவிஞனால்
    இயலும்?
    கண்ணதாசன் தவிர!..
    நீண்டு செல்வதால்
    நிறுத்துகிறேன்
    செங்குட்டுவன் நான்!
    திருமதி சுமதி அவர்கள்
    வாழிய பல்லாண்டு!...

  • @BalaCuddalore
    @BalaCuddalore 2 роки тому +19

    அருமையான பேச்சு..இன்பத்தில் திளைக்கும் நாம் துன்பத்தையும் அநுபவிக்க கவியரசர் மட்டுமே முடியும்.

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 роки тому +23

    சுமதி மேடம் பேசிய பேச்சு அருமையான பதிவு அய்யா நன்றி

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 роки тому +7

    நீங்கள் நீடூழி வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி 👍

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 роки тому +3

    சுமதி மேடம் நீங்கள் சொல்லும் போது கண்ணதாசனின் அர்த்தமுள்ள வரிகளுக்குள் இவ்வளவு உள்ளார்ந்த கருத்துக்கள் இருப்பது பாமரனுக்கும் புலப்படும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை! நீங்கள் இன்னொரு பாடலையும் குறிப்பிட்டு இருக்கலாம்!
    அதாவது, பொதுவாக கவிஞர் கள் மலர்கள் மலர்வதையும், அதன் வாசனைகளையும், தமிழையும், தமிழின் இனிமையையும் கன்னியரின் இதழ்களோடும்,அழகான பெண்ணின் பேரழகோடும் ஒப்பிடுவார்கள்! ஆனால்,கண்ணதாசன் அவர்களோ, அந்த மலர்களின் இயல்பையும், தமிழின் பெருமையையும், இனிமையையும் ஒரு பச்சிளம் குழந்தையின் முதல் கண் விழிப்போடும், அதன் பின்னர் அந்த குழந்தை பேசும் மழலை மொழியோடும், இணைத்து ஒப்பிட்டு பார்க்கும் அழகு, ஒன்று சொல்லும், கண்ணதாசன் மட்டும்தான் தமிழ்மொழியின் தலை மகன் என்று!
    "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலர்ந்த விழி அன்னமே!"
    வந்து விடிந்தும்,விடியாத காலைப்பொழுதாக புலர்ந்த கலை வண்ணமே!"
    "நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே!"
    வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே!"
    இந்த வரிகள் ஒவ்வொன்றும் , ஒராயிரம் கவிதைகள் மூலம் சொல்லும் விடயத்தை இந்த நான்கு வரிகளில் சொல்லும் வல்லமை கொண்ட ஒரே கவிஞர் கவியரசர் கண்ணதாசன் மட்டுமே!
    கவியரசர் கண்ணதாசன் தமிழுக்கும், தமிழருக்கும் எப்போதும் கவிதா விலாசம்!
    இறைவா, இன்னும் ஒரு முறை இதே அறிவாற்றலை கொண்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களை மீண்டும் தருவாயா? ஏக்கத்தோடு வேண்டுதல் வைக்கும் பக்தனாக, தமிழ்ப் பித்தனாக! நான்!

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 4 роки тому +16

    தற்போதைய, பாடல்,இசை மற்றும் பாடுபவர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துர்கள். இனிமேலாவது திருந்துவார்களாக.

  • @pathirapandian5005
    @pathirapandian5005 6 років тому +19

    அருமையானபேச்சாளர் கவிஞர் கண்ணதாசனி உயிர் இவரைபோன்று நல்லவர்களை தந்தமைக்கு நன்றி

  • @வெற்றியின்வாசல்

    கடவுளே வந்து கருத்து சொல்வது மாதிரி இருக்கு அம்மா

  • @கவிக்குடிமகன்

    சகோதரி சுமதி
    ஓர் அறிவுநதி

  • @கவிக்குடிமகன்

    கவித்துவத்தில் ஒரு
    தனித்துவம் கொண்ட
    சரித்திரக் கவிஞரே
    கண்ணதாசனே
    நின் புகழ் வாழ்க!!

    • @jagadeesanp1402
      @jagadeesanp1402 3 роки тому

      Vv

    • @msrlingam10
      @msrlingam10 3 роки тому +2

      மு.ச.ராமலிங்கம்வண்டலூர் அருமை

  • @saiprasath5662
    @saiprasath5662 3 роки тому +54

    அருமை சுமதி அம்மா ! 🙏
    கவிஞரின் ஆன்மா உங்களது இந்தப் பேச்சைக் கேட்டுக்
    களிப்படைவதாக உணர்கிறேன் - கோடி நன்றிம்மா !🙏🙏🙏🙏🙏

    • @jegananthanshanujan5804
      @jegananthanshanujan5804 2 роки тому

      XhC. ,hbuyyy

    • @selvasenthil3900
      @selvasenthil3900 2 роки тому

      Wonderful speech about my Gurunathar kannadasan
      Thank you very much

    • @devakisadasivam3653
      @devakisadasivam3653 7 місяців тому

      ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு ‌நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ

  • @lakshmananr9619
    @lakshmananr9619 4 роки тому +5

    கவியரசு கண்ணதாசன் இனறவனின் குழந்தை, சுமதி கவியரசு கண்ணதாசனின் குழந்தை.

  • @baskaran13
    @baskaran13 Рік тому +2

    லஷ்மி கல்யாணம் என்ற படத்தில் பிருந்தவனத்துக்கு வருகின்றேன் என்ற பாடலில் ஒரு திருமணத்தில் தடைகளால் வருந்தும் பெண் ஒரு வரியில் சொல்லுவாள் சங்கமம் என்பது எனக்கில்லையோ என்று நாசுக்காக சொல்ல வைத்தவன் கண்ணதாசன்.

  • @imcsxslk3000
    @imcsxslk3000 5 років тому +10

    நன்றி தாயே கண்ணதாசனின் கவிதை வரியை விளக்கியமைக்கு

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Рік тому +1

    சகோதரியாரது புலமை பற்றி பேசவும் வேண்டுமோ?
    கண்ணதாசனின் வரிகளுக்குள் இவ்வளவு செய்திகளா? இதுகாறும் நான் கேளாதது! அறியாதது! கண்ணதாசன் மனித உருவானாலும் அவதார புருஷன் என்று கருதுகிறேன்! அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 10-ம் வனவாசம்-ஏற்கனவே படித்துள்ளேன். மீளவும் படிக்க வேண்டும் என்று உசுப்பிவிட்டது. இன்று புதிதாய் பிறந்தோம்........

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 4 роки тому +3

    கவிதாயினி தாமரையை நீங்கள் கூறுவது போல நிராகரிக்க முடியாது.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 5 років тому +66

    வக்கீல் சுமதியின் கண்ணதாசன் உரை அற்புதமான உரை எந்த அளவுக்கு அதிகமாக கண்ணதாசன் பாட்டை ரசித்து ருசித்து இருப்பார் என்று தோன்றுகிறது

    • @sathrisathri499
      @sathrisathri499 Рік тому +1

      😮x
      Q

    • @sathrisathri499
      @sathrisathri499 Рік тому

      Mi de
      . Mi😮o se c'è

    • @veerapathiranveerapathiran9083
    • @ayyanarm1957
      @ayyanarm1957 2 місяці тому

      P0ll/00/

    • @murugesankulanthaivel5922
      @murugesankulanthaivel5922 2 місяці тому

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 4 роки тому +11

    Sumathi madam speaks well
    We are waiting to hear other speeches. Congrats

  • @prabhusam3407
    @prabhusam3407 Рік тому +1

    Anaalum Paavam indhamma Sumathi, avangalum rombathaan menakedaraanga aana namakkuthaan yeno ivanga Thalai- Sirandha Pechalar Mra.Barathi Baskar ra imitate Panradhu kankooda theriyidhu 🤔‼️

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +1

    கேமராவில் தெரிய அந்த பெரியவர்கள் ஆசை படுகின்றார்களோ...இடஞ்சலாக இருக்குமே பேசுபவருக்கு...நாகரீகமாக தெரியலையே

  • @madheshkarky1208
    @madheshkarky1208 4 роки тому +27

    கவிஞர் போல் இனி யாரும் பிறக்க போவதில்லை.

  • @ocm2255
    @ocm2255 5 років тому +6

    இகக்கியத்தரத்துடன் கூடிய இயல்பான அதே சமயத்தில் ஆணித்தரமான பேச்சு .

  • @HariHaran-nv2qd
    @HariHaran-nv2qd 5 років тому +9

    அருமை அக்கா , தமிழே அழகு என்பதை உணர்த்தி விட்டீர்கள்

  • @cannalingambirabakaran1763
    @cannalingambirabakaran1763 5 років тому +27

    நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .

  • @sivakpillai3158
    @sivakpillai3158 4 роки тому +15

    Madam....you were taking me back to my childhood through your wonderful speech. What you said is true and correct in all aspects.

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 4 роки тому +11

    கங்கைகரையில் உள்ள பூவினுள் உள்ள தேனினை உண்டு, அந்தப்போதையில், மதுவழங்கிய மதுசூதனனை நினைத்து பாடச்சொல்வதாகக்கொள்ளலாமா.

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 2 роки тому +1

    செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டார்கள் இந்த பாடல் எழுதுபவர்கள்

  • @kshenbagaraman
    @kshenbagaraman 3 роки тому +1

    Iam un able to enjoy your speech try to change your delivery.. it is my unbiased comment

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 6 років тому +6

    Ungal anubavam enakum undu... Ungal virupam music marakamudiyaadhu. 'pullanguzhal kodutha moongilgale ' paadal Kavinjar kannadhadan +Msv+Tms=Thamizhisai paadalgalukku nigar thamizhisai paadalgal thaun. Ungal pechu arumai. Vaazhga valamudan.paadalin vilakkam arumai... Appa evlo vishayam andha paadalil ulladhu endru vilakiya neengal needoodi vaazhga madam.

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 роки тому +19

    அருமையான ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த பேச்சு. 🌹👌👍🙏🏆

  • @homelander8113
    @homelander8113 Рік тому +1

    ஆமா தமிழ் பாடல்களில் வெட்கமே இல்லாம ஆங்கில சொற்களை வைத்து எழுதுகிறார்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சொற்களை அடுத்த தலைமுறையிடமிருந்து மறைக்கிறார்கள்

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 6 років тому +4

    சுமதி அம்மாவின் கண்ணதாசன் பாட்டில் விளக்கம் அளித்துள்ளார் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 4 роки тому +6

    Thanks to madam sumathi for giving a beautiful explanation for kavignar kannadasan songs

  • @viswanaathsasthrigal7185
    @viswanaathsasthrigal7185 4 роки тому +8

    கண்ணதாசனே இந்த கண்ணன் பாடலை இந்த பொருளோடு எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கற்பனை விளக்கம் மிக ப்ரமாதம் நன்றி

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 2 місяці тому +1

      You are quite right! பரிமேலழகரால்தான் வள்ளுவன் இன்றும் வாழ்கிறான் - உரையாசிரியரே மூல நூலுக்கு அணிகலன்!

  • @purpleocean8967
    @purpleocean8967 5 років тому +3

    🌟 "கிருஷ்ண கானம்" ஏ.வி.எம் நிறுவனம் உருவாக்கிய இசைத்தொகுப்பு. இதற்கு எம்.எஸ்.வி இசையமைக்க கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
    * கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்...
    * ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்..
    * புல்லாங்குழல் கொடுத்த மூச்கில்களே...
    போன்ற பாடல்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
    🌟 சிவாஜிக்கு எஸ்.பி.பி முதன் முதலாக பின்னணி பாடியது "பொட்டு வைத்த முகமோ...(Film: சுமதி என் சுந்தரி).
    🌟 "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே...என்ற அப்பர் தேவாரத்தின் முதலடிகளை கொண்டுதான் பாடலை கண்ணதாசன் தொடங்கியிருபார்.
    சுமதியின் பேச்சு அருமையிலும் அருமை.

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 роки тому +4

    Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 роки тому +7

    புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது.
    மிகவும் பிடித்தபாடல்...
    இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.

  • @sundarakarthik4332
    @sundarakarthik4332 3 роки тому +6

    Such a fabulous speech...

  • @desingrajan8311
    @desingrajan8311 6 років тому +32

    Kannadasan is a very treasure trove of philosophy.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Рік тому

    கண்ணதாசனின்பாடல்வரிகளில்எவ்வளவுகருத்துக்கள்மகள்சுமதிஉனபேச்சைகேட்க்கும்போதுபசிகூடபரந்தோடிவிட்டதவாழ்கபள்லாண்டுநீங்கள்🎉🎉🎉🎉

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 4 роки тому +5

    விசத்தினை கடைசியில் பாலினில் கலந்துவிட்டீர்களே
    கண்ணதாசன் தமிழுக்கு மட்டுமே சொந்தமானவர். அவரவர் அவர்களுக்குவேண்டும்போது எடுத்துக்கொண்டு பேசலாம். தமிழில் இருந்து பிரிக்கமுடியாது

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +9

    Mam, I just seen your great speech about late Mr. Kannadasan. What a beautiful delivery you given for us. Amazing.

  • @balamuthuponnurangam6962
    @balamuthuponnurangam6962 4 роки тому +2

    கண்ணதாசன் கருத்துக்கள் நல்வழி காட்டும் பொக்கிஷம்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +2

    சுமதி மேடம் ஒரு ஜீனியஸ்..!

  • @narasimhamurthymahadhevan8481
    @narasimhamurthymahadhevan8481 2 місяці тому

    கணணனின்பால் அவர் கொண்ட ஈடுபாடே அவரை கண்ணனின் தாசன் ஆனார்...இயற்பெயரை விடுத்து கண்ணதாசன் ஆனார்.

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 5 років тому +7

    'Thai" makalai
    Aval vanthaal
    Poomi selikka
    "Thaai" pola
    Aval vanthaal
    Enaith thaalada..
    -ponkal vaalththukkal
    2019-

    • @manomano403
      @manomano403 4 роки тому

      ஏய்த்துப் பிளைத்ததில்லை ஏமாற்றி வாழ்ந்ததில்லை..
      மாகாளி மாசக்தி மாசற்ற தூயவளின் கருவறையும் பொய்யெண்றால்.. லோகினிலே மெய்யெதுவோ?
      ..
      பூசாரிகளே.. பேசுங்கள்.. யாவும் கடந்த முனிசிரேஸ்டர்களே, முக்கால மெய்யுணர்ந்த குண்டலினி சக்தியின் மெய்யுயிர்ப்பில் வாழும்
      மெய்யன்பர்களே பேசுங்கள்..
      ..
      தெய்வத்தால் ஆகாததெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தருமெண்று சொன்ன வள்ளுவனின் காலடியில் சிரம் தாழ்த்திக் கேட்கிறேன்..
      ..
      யார் அந்த முதல் மனிதன்?
      களங்கமே வடிவான ஏழ்மையின் சாயலில் தவித்த முயல் கண்பட்டால்.. காணுந்தொறும் கற்களை வாரி இறைத்து.. நீங்கள் செய்யவிருக்கும் வேதபாராயண விற்பன்ன தெய்வ கைங்கரியங்களுக்கு புனுகு பூசிக் கொள்ளுங்கள்..
      நீங்களேபுருஸோத்தமர்களும் ஆவீர்கள்.. கடவுளென்ன கட..வுள்..
      கத்தரிக்கா சமம் கட..வுள்..
      பச்சடியும் கட..வுள்.. உவப்பெண்றால், காரக் கொழம்பும் செயலாம்.. எப்படி எப்படி வசதியோ..
      ..
      ஏதேனும் பேசுங்களேன்..
      ..
      நான் பேசுவது.. சுல்த்தான் பர்வீன்;
      ..
      🙊🙉🙈

  • @nirmalashanmugam1791
    @nirmalashanmugam1791 6 років тому +3

    நாங்களும் அப்படிதான் பள்ளிக்கு செல்வோம்

  • @veerapalaniappan7501
    @veerapalaniappan7501 6 років тому +51

    சகோதரி சுமதியின் கண்ணதாசன் கவிதைகளின் விளக்கம் அற்புதம். வாழ்க தமிழ்! வாழ்க தங்களின் தமிழ் சேவை!

  • @nastima
    @nastima 4 роки тому +4

    madam vazhga Hinduism...very nice explanation.how you have this much of knowledge..hats off

  • @manomano403
    @manomano403 5 років тому +7

    Pennukkul gnanaththai eaneesan.. vaith thaan.. 02.18..❤️

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому +1

    010)DESIYA VIRUDHU PETTRA IRAVA PUGAZH KAVIGNAR.- KAVIARASU KANNADASAN AVARIN (95-AAM)PIRANTHA DHINAM (24/06/21)-
    ORU NINAIVU..PAADALGALL
    **************////**////////
    K aalangalil (PMannippu)
    A nbullaAthhan(Kairaasi)
    V eeduVarai (PKaanikkai)
    I ravum Nilavum(Karnan)
    Achhamenba(MMannan)
    R aman enba(Kuz.kkaga)
    (National Award)
    Aththaan en(PMannipu)
    S ilar Siripar (PMannipu)
    U llatththil (Karnan)
    Kanne K.maane(MPirai)
    A arumaname (AKattalai)
    NaanPesa (PPazhamum)
    N ilavum.rum (T.Nilavu)
    Alayamaniyin (P.P.mum)
    Deivamey (Deivamagan)
    Annankatti(PMPodhuma)
    Siriththu (TSollai T.athey)
    AndruOoma(PPTheerum)
    Nallavan (PMPodhumaa)
    A ththikkai(B Pandiyaa)
    V atavuEttana(BVijayam)
    A mmamma (RPRDurai)
    Roja Malare (VTMagan)
    I raivan Varu (SNilayam)
    NaaluKaalu (Sorgam)
    P oongaattru (MPirai)
    I nquilab (RPR Durai)
    R adha Kadhal (NAIllai)
    AthisayaRagam(ARgal)
    Naan Unnai (E Vanthal)
    Thottukattava (TVMlai)
    Hello My (E.Vanthall)
    Ammaadi (RERamanadi)
    Deivam Tha (AOTKathai)
    HariOm (Uththaman)
    Irukkum (TVChelvar)
    Naatukkulle (Billa)
    Aymbathilum (RMoolam)
    Maappillai R.(A.getram)
    O ru Koappai(RThilakam)
    RamanEthanai(LK.anam)
    (State Award)
    UnnaiThodvathu(UUVaa)
    Nalamthaana(ThillanaM)
    I ppadiyor Tha.(Avargall)
    Nenjamundu (En Annan)
    AnbuNadam(AManithan)
    Iyarkaienum(SantiN.am)
    Veththalaya (Billa)
    Uththaravindri (UUVaa)
    ****** sampath****/**

  • @palanirajan3048
    @palanirajan3048 5 років тому +2

    பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை
    தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த
    அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை
    சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத்
    தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான்.
    மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால்
    சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய்
    விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம்
    உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.

  • @princearshad7867
    @princearshad7867 3 роки тому +1

    Kavinjar kannadasanin paadalil olindhirukkum sila arpudhanghalai MIGHAVUM arumyaagha yeduthuraithaar madam SUMATHI AVARGHAL. WAAZHGHA TAMIL VALARGHA IDHU PONDRA MAYDAI SORPOZHIVU.BYE BYE HAVE A NICE DAY.

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 4 години тому

    மிக நல்ல பேச்சு! மேடையிலேயே நின்று கொண்டிருந்த சிலரின் அழுத்தம் காரணமாக சீக்கிரம் முடித்து விடுவாரோ என்ற அச்சமும் கூடவே இருந்தது.
    நல்ல பேச்சாளர்களை பேச அனுமதியுங்கள் ஐயா!!

  • @kasthuris2731
    @kasthuris2731 3 роки тому +9

    அற்புதமான விளக்கம் மிக்க நன்றிமா👏👏👌👍🌷🌷

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 3 роки тому +3

    அரிய,அழகான கருத்துக்கல்.நன்றி சகோதரி .இரகுநாத்.

  • @ganeshanbala9023
    @ganeshanbala9023 3 роки тому +1

    Kannadasan kaviarasar.
    Veena pona pombala porikki diamond muthu kavipera arasar. Enna kodumai.

  • @narayanan4all
    @narayanan4all 25 днів тому

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!!!
    எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்!!!
    பன்னீர் மழை சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமனின் புகழ் பாடுங்களேன்!!!
    தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள் ஶ்ரீகிருஷ்ணனின் புகழ் பாடுங்களேன்!!!

  • @manigandanm3362
    @manigandanm3362 2 місяці тому

    சிவாஜி அவர்கள் ஒருபேட்டியில் தனக்குபிடித்த
    பாடல் பொட்டுவைத்தமுகமோ
    என்றபாடல் என்று சொல்லியுல்லார்.

  • @geethasriram1478
    @geethasriram1478 Рік тому +2

    Rich enabling speech meanings of the Slokas and Songs really a Treasure Trove 🤗🤩🙏

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 років тому +30

    அம்மா குருவே வணக்கம். வாழ்க வளமுடன் என்றும். ⚘☇💥🔥🏹💧🌏

  • @spalanikpd11
    @spalanikpd11 3 роки тому +9

    அருமையான கண்ணதாசன் பாடல்கள் பற்றிய பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களே. !!! வாழ்க பாரதம். !!! வாழ்க தமிழ். !!!

  • @Human-no9gj
    @Human-no9gj 3 роки тому +1

    அந்த ரசனை இல்லாத தொள்ளாயிரத்து சொச்சம் மக்களாகத்தான் பிறந்தவர்களா?

  • @subramaniveryfantasticappr3086
    @subramaniveryfantasticappr3086 4 роки тому +9

    கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலிலும் இத்தனை பொருட் தங்க சுரங்கம்

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan Місяць тому

    பேத்தி..தமிழ் உரை பற்றி கூறினது நினைவில் வருகிறதா..இந்த சுமதி , மரபின் மைந்தன்
    முத்தையா , பிரண தாத்ரி ஹரன் , நோச்சூர் வெங்கட்ராமன் , சுதா சேஷையன் , சேலம் ருக்மணி அம்மா, போன்றோர் பன் மொழி வல்லுனர்கள் , இன்றுள்ள புது கவிதை முதல்.அன்றைய ஆசாரக் கோவை வரை எந்த நொடியிலும்.உரையாற்ற , விவாதிக்க வல்லவர்கள்...குறிப்பாக பேசும்.பொருள் அன்றி வெட்டி வர்ணனை, இடக்கு. இராது.
    உனக்கு இதை விரிவாக கூறியது உன் தேடலை எளிமை படுத்தவே.
    நேற்று தந்த பிராணாயாமம் பற்றிய அறிமுக விளக்கம் சரி.. ஒரு மாத்திரை என்பது..சிவசிவ..என கூற எடுக்கும் நேரம் ..இது திரு மூலர் விளக்கம்...
    இந்த வயதில் எல்லாம் பிரம்மமே என உணர்ந்த எனக்கு ஏற்ற உணவுகளைத் தருவியா என் பேத்தி ..
    என் பேத்தி பலவும் கற்ற பெண்மணியாய் , நல்லன
    கூறும் ஒளவையாய் மிளி றவெண்டும்...ஆசிகளுடன். தாத்தா. 26.8.24.

  • @govindasamys.r6958
    @govindasamys.r6958 Місяць тому

    கண்ணனுக்குத் தாசன் அவன்!.
    கன்னித் தமிழ் நேசன் அவன்!!..
    எண்ணங்களில் வாசம் அவன்!!!
    என்னுள் நிறை ஈசன் அவன்!!!!...

  • @krishnand3627
    @krishnand3627 2 місяці тому

    பேச்சாளர்களில் நேர்மையாக துணிச்சலுடன் பேசுபவர்களை விரல் விட்டு குறிப்பிட்டால் முதல் இடத்தில் இருப்பவர் நீங்கள்தான். உங்கள் பேச்சு பலரையும் நல்வழியில் அழைத்துச் செல்கிறது.
    நான் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவன். முனைவர் பட்ட ஆய்வுத்துறை நிர்வாகப் பிரிவில் பணியாற்றியதால் கல்வி யில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். இன்று தமிழ் நாடு அரசியல் ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு நம் வருங்கால பிள்ளைகளுக்கு நமது நாட்டைப் பொட்டல் காடாகத்தான் கொடுத்து விட்டுப் போகப் போகிறோம் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன். இதைப்பற்றி உங்கள் பேச்சுக்களில் எதிரொலித்த ஆல் மக்களுக்கு விரைவில் விழிப்புணர்வு ஏற்படும். இப்பணியை செந்தமிழன் சீமான் அவர்கள் முழுமூச்சாக மேடை தோறும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முழங்கி வருகிறார். அவர் பேச்சில் நீங்கள் காணும் உண்மைகளை மட்டும் நீங்கள் ஆய்வு நோக்கில் எடுத்துக் கூறினால் பலருக்கும் எளிதில் சென்று சேரும். நாட்டின் நன்மையை நாடும் பேச்சாளர்கள் யாரும் இதைப் பேசுவதில்லை. நீங்கள் உட்பட.
    சீமான் ஆட்சிக்கு வந்து விட்டால் நாட்டின் இயற்கை வளம், கல்வி, மருத்துவம் முதலிய அனைத்து துறைகளையும் முன்னேற்றி நமது நாட்டை உலகத்திலேயே சிறந்த வளமான நாடாக உருவாக்கி விடுவார். இதைப்பற்றி அருள் கூர்ந்து சிந்திக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றியுடன்
    தெ. கிச்சினன்
    நாம் தமிழர்.

  • @punithavalli5446
    @punithavalli5446 7 років тому +41

    மிக அருமை சகோதரி .
    வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது
    போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .

    • @ramelasurendran1053
      @ramelasurendran1053 6 років тому

      Pu tonitha Valli

    • @ksubramani5890
      @ksubramani5890 6 років тому

      Punitha Valli on

    • @vanjikannan417
      @vanjikannan417 5 років тому

      Hi

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому +1

      கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +5

    பஜகோவிந்தத்தில் முக்கியமான சுலோகம் அதுதான் அது ஆத்மாவை ஏற்றிவிடும் ஏணி நன்றி

  • @renga2475
    @renga2475 3 роки тому +1

    Kannadasan is not like Tharumi. and others .
    He is really a born poet like our GREAT POET BHARATHY.

  • @RAVIKUMAR-tm2rz
    @RAVIKUMAR-tm2rz Місяць тому

    தோப்ர யுக புருஷோத்தமனை அறிவீர் கலியுக புருஷோத்தமனை அறிவீரோ?

  • @anandr7842
    @anandr7842 5 місяців тому +1

    சகோதரியின் அருமையான விளக்கம்நன்றி.மேன்மேலுய் கவியரசர் புகழ் வாழ்க.வளர்க.

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 5 років тому +4

    Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌

  • @tamilselvan4939
    @tamilselvan4939 7 років тому +25

    புல்லாங்குழல் பாட்டு இனிமையானது, அதுக்கு விளக்கமாக சென்னபோது இன்னும் இனிமையாக உள்ளது... மிக அற்ப்புதமான சொற்ப்பொழிவுக்கு நன்றி...

  • @govindarajulukankipati9336
    @govindarajulukankipati9336 5 років тому +6

    Kanda puranam heard really interesting knowing a lot in aanmika m knowledge vandanam

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому +2

    அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +1

    Oh..my god...even great aachariyar also not telling like this...

  • @pvinayagam52
    @pvinayagam52 4 роки тому +1

    Once J M Keynes, the famous Economist, went to a conference on economics. He was surprised to find that under discussion was his own theories. He could not understand the interpretations of his own theories made by the economists there. He said, (that became a famous quote): ' I am the only Non-Keynesian among the Keynesians'' கண்ணதாசன் சினிமா பாடல்களை அந்த சினிமாவில் வரும் காட்சிகளுக்குத் தக்க அமைத்தார். இயக்குனரும் காட்சி அமைப்புக்களைச் சொல்லிக்காட்டி பாடல்கள் வாங்கினார். நாம் சினிமா சென்று பார்த்து கேட்டு அப்பாடல் காட்சிகளில் ஈடுபடுகிறோம். அட்வகேட் சுமதி சினிமாவுக்கு போகும் காரணங்கள் அப்படியில்லை போலும். கடவுளைப் பற்றி எழுத வேண்டுமானால், அப்பாடல்களைக் கேட்டு நம் பக்தி வளரவேண்டுமானால், சினிமா மூலமாகவா செய்ய வேண்டும்? அப்படத்தில் என்னென்ன காட்சிகள் உண்டோ!

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 5 років тому +6

    இரண்டே பதி நஞ்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +1

    Then kodi thendral...aaha...very nice ...explanation...
    Andal mathiri ..

  • @natarajanchandrasekaran8281
    @natarajanchandrasekaran8281 2 роки тому

    This is madeam sumathi own imagination which is no way connected to Mr kannadasan lyrics. Only kannadasan knows

  • @govindarajankpggovindhraj7580
    @govindarajankpggovindhraj7580 4 роки тому +3

    அற்புதமான கருத்துக்கள் செறிந்த பேச்சு

  • @nataraj9442
    @nataraj9442 Рік тому +1

    அந்த மனிதர் எழுதி சம்பாதித்ததை விட் அவர் எழுதியதைப்பற்றி பேசி சம்பாதித்தது அதிகம்

  • @gopimani5276
    @gopimani5276 3 роки тому +2

    Super explanation.👍👍👍👏👏👏

  • @arangankarups390
    @arangankarups390 7 днів тому

    Sumathi madam thin demonstrate about the kannadasan's song is much more interesting

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 2 місяці тому

    Very nice proved amma 5feet kuttiamma 16 feet super 👌👌👍👍

  • @RAVIKUMAR-tm2rz
    @RAVIKUMAR-tm2rz Місяць тому

    இன்றைய புருஷோத்தமனை அறிவீரோ!

  • @manomano403
    @manomano403 5 років тому +2

    Annai..thamil..makal..kannith..thamilenraar..eaninum..manamaakala..ean..inum..kaalam..kaninthaakala..™

  • @1969babua
    @1969babua 4 роки тому +3

    Excellent speech and attitude. Thank you madam

  • @kittusamys7963
    @kittusamys7963 4 роки тому +9

    Madam....you were taking me back to my childhood through your wonderful speech. What you said is true and correct in all aspects.