Quarantine from Reality | Kaathiruppan Kamala Kannan | Uthama Puthiran | Episode 291

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 374

  • @saravanans2415
    @saravanans2415 3 роки тому +3

    காத்திருப்பேன் காலம் என்றும், மகிழ்ந்து மகிழ்ந்து நெஞ்சம் உருகி உருகி கேட்க இன்னும் ... சுபஸ்ரீ அவர்களே! இதற்கு முன்பு நீங்கள் பல சாதனைகளைச் செய்திருக்கலாம். அவை அனைத்தும் உங்கள் திறமையை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கும். QFR என்பது உங்கள் உள்ள உணர்வை வெளிப்படுத்து கின்றது. உள்ளத்தால் பேசுவதால்தான் உணர்வுடையவர்கள் அனைவரையும் உருக வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இசைதான் இதயத்தை இயல்பாய் தொடும். வாசகர்கள் மனம்தொட்ட வாசகி. உங்கள் வாய் மலர்ந்தால் எங்களுக்கு கிடைப்பது புதிய திருவாசகம். உங்கள் படைப்பிற்கு உருகாதார் மனம் கல்லே. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +4

    Apappa yarai eppadi parattuvathu endru theriyavillai supero super nice thank you 🙏

  • @gnaneswaritj328
    @gnaneswaritj328 3 роки тому +10

    இசையா
    பாடலா
    குரலா
    ஆடலா
    அனைத்துமே இனிமை அழகு
    உண்மையில் கிரங்கி மெய் மறந்தேன்
    எல்லோருக்குமே நன்றிகள் பல
    எல்லோரும் நீடுழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 3 роки тому +4

    Excellent song. Excellent rendition. Classic, சொல்வதற்கு வார்தைகளே இல்லை. அனைத்து கலைஞர்களும் அற்புதம்.நான் விரும்பிக்கேட்ட பாடலை select செய்த சுபஸ்ரீ மேடம் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 роки тому +6

    Grand performance. A treat to the ears as well as eyes. Everyone one in QFR did extremely well. திருஷ்டி சுத்தவேண்டும் அனைவருக்கும், சுபா ஜி உங்களையும் சேர்த்துதான்.

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 3 роки тому +3

    யாரையும் தனிப்பட்டு பாராட்டுவது...சரியாக தோன்றவில்லை. பிரமாதமான performance in all respects.Kudos to entire team

  • @thiruvasagambaskar5074
    @thiruvasagambaskar5074 3 роки тому +1

    இனிமையான கமலக்கண்ணன் பாடல்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் இரண்டு முறை கேட்டேன் அருமை இசை பாடல்களை அமைத்த அனைவருக்கும் மிக்க நன்றி***

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 3 роки тому +1

    அம்மா! என்ன அற்புதமான விமர்சனம்! தங்களுக்கு திரையிசையில் திளைக்கும் எம்மவர் நெஞ்சமதில் காத்திருக்கு சிம்மாசனம்! இதுவே உண்மை! நிதர்சனம்!! பாடிய, ஆடிய,குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்! QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்!!!

  • @ThangPat
    @ThangPat 3 роки тому +2

    Seeing/Hearing this for the 11th time! Can’t have enough of it! Bless you all.

  • @renubala22
    @renubala22 3 роки тому +2

    Kannukum & Kathukum virunthu 🙏🏼
    Thank you

  • @venashaq
    @venashaq 3 роки тому

    ஜோர் அருமை மெய்மறந்து மனம். மலர்ந்தது பழைய நினைவுகள் குரல் கற்கண்டு இசை தேன் சிந்தும் நடனம் மயில் ஆட்டம். மொத்தத்தில் மனம் நெகிழ்வானது❤️👍🙏

  • @ssrirama
    @ssrirama 3 роки тому +2

    What a rendition by everyone. One of my favorite songs the original of which I saw over the weekend. The beauty of Late Ms. Padmini was brought out by Ms. Shashwati with her sweet voice and Ms. Priyadarshini reminding Late Ms. Ragini. Thanks for orchestrating!
    I very my appreciate Ms. Subashree’s message of not blaming others but take responsibility. This is paramount not only battling the pandemic but life itself to succeed

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 3 роки тому +8

    Vanakkam Subashree mam. Special thanks for the special mention about the genius Tablist ( my Periappa ) Bhairavan jee.
    In the film music industry, even today they refer to ‘Bhairavan Nadai’.
    Not to forget my appa ( DBR - D B Ramachandran ) who was the Assistant Music Director for GR sir ( known for his genius in converting the knowledge of the composer into outcome ).
    Thank GOD for giving me this chance to write my 💭 here ( in this tough situation all of us going through ). Stay safe, fit and not to mention with your smiles on, always...

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +16

    Shaswathi, Rangapriya, Selva, Ranjani, Selva and Shyam have just created magic with this timeless classic of GR with beautiful dance performance from Priyadarshini and beautifully video editing by Sivakumar. What to say!!! Simply awesome and mesmerising presentation. You guys rock 👏👏

  • @luckan20
    @luckan20 3 роки тому +5

    Excellent voice; excellent musical arrangement; excellent performances across the board. 100 marks for QFR. Love you all.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому +8

    காத்திருப்பான்னு ஆரம்பிக்கும் போதே லீலாம்மாவை ஞாபகத்துக்கு கொண்டு வந்து விட்டார் சாஸ்வதி. அருமையான குரல்.
    எல்லோரையும் பாரட்ட வேண்டியது என்னுடைய கடமை. சிவா அவர்களின் எடிட்டங்கை பாராட்டினாலே எல்லோரையும் தனித்தனியே பாராட்டி விட்டதற்கு சமம் என்றே நினைக்கிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @girijasankar8443
    @girijasankar8443 3 роки тому +1

    Excellent yenna oru singing all are doing very well fantastic team work rocking performance subhavuku ஒரு oooho inda patta select panninaduku👌👌👌👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @iyappankathir1830
    @iyappankathir1830 2 роки тому

    சஸ்வதியின் பாடலை கேட்டு நான் அவரது ரசிகனாகவே மாறிவிட்டான் பாடல் அப்படியே ஒரிஜினலாகவே இருக்கிறது எப்படித்தான் சாத்தியமும். அருமையான குரல் வாழ்த்துக்கள் qfr music super super dapla very good

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew 3 роки тому +1

    Leelamma is a singer blessed by Guruvayur Krishna, so when she sings kannan songs it is extra sweet. Shashwati.. when she sang naan erikkarai.. latha chehi's spirit came into her. Today leelamma's spirit came. Look at her pronounciation.. same as original. RP, Venkat, Selva, Shyam and Shiva at their usual best. Special mention Priya. Outstanding romantic presentation. Thanks Subha. God bless qfr...

  • @arunaramesh540
    @arunaramesh540 3 роки тому +1

    காத்திருந்த காதுகளுக்கு சுகம்
    பார்த்திருந்த கண்களுக்கு அழகு நடனம். சாஸ்வதி, தேர்ந்த இசைக்கலைஞர் என்று மீண்டும் நிரூபணம்.
    பின்னணி கலைஞர்கள் மிகப்ரமாதம். என்னோடு சலங்கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

  • @rajisreenivasan6413
    @rajisreenivasan6413 3 роки тому +7

    Each and every one should be appreciated for their flawless beautiful rendition.
    Special mention of the singer Sashwasthy👍👍

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 3 роки тому +6

    Simply astounding. One of the best presentation in QFR. Well done by the entire team. The singer is absolutely calm and doing it with ease. Thanks for a great output.

  • @ubisraman
    @ubisraman 3 роки тому +2

    ஆடல், பாடல், இசை எல்லாமே அமர்க்களம். லீலா அவர்களுக்கு ஒரு நல்ல அஞ்சலி!

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 3 роки тому +6

    இசையும் நடனமும் இணைந்த இன்றைய qfr இதயத்தில் என்றும் இடம் பெற்று இருக்கும். 🙏🙏 Madam

  • @lakshmishriram9409
    @lakshmishriram9409 3 роки тому +1

    Superb!!! Very apt singer Sashwati n dancer Priyadarshani for this song... Excellent orchestra!!! Hats off!!!

  • @TheVanitha08
    @TheVanitha08 3 роки тому

    ஆஹா பிரமாதம் பிரமாதம் old s always GOLD பாடல் அழகு பாடியவரும் குரலும் அழகோ அழகு சங்கதிகளும் உச்சரிப்பும் அற்புதம் நடனம் ஆடியவரும் அவரின் நடனபாவங்களும் கொள்ளை அழகு இசைத்தவர்களின் பங்களிப்பும் அற்புதம் அமர்க்களம் பி.லீலாம்மாவின் குரலிலும் நாட்டிய பேரொளியின் நடனத்திலும் கேட்க கேட்க பார்க்கபார்க்க திகட்டாத பாடல் special congrats to Priyadarshini mam superb superb performance inniku entire teamukum thirustinsuthi podungo subhakka

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 3 роки тому

    ஆஹா .... அருமை ஷாஸ்வதி
    அற்புதம் ......
    ஜீ ராமனாதனய்யாவுக்கு
    கோடி நமஸ்காரம் ......
    அருமையான இசைக்கோர்வை .....
    வீணை சரஸ்வதியே
    வணக்கம் .....
    பெஞ்சமினுக்கும்
    வைரவ் வெங்கட்டுக்கும்
    இச் இச் இச் .......
    நவீன வடிவில்
    இசை அஞ்சலி ......
    பின் குறிப்பு
    இந்த பாடலை
    கண் மூடி லயித்து
    கேட்டு ரசிக்கவும் ........

  • @rkgroup7895
    @rkgroup7895 3 роки тому +2

    Excellent singing and orchestration. Very nice voice. Sangathis come so naturally to her

    • @rkgroup7895
      @rkgroup7895 3 роки тому +1

      And one invariably hums “Andal Kaaneero” in an MGR film. I think music composition is by Sri G Ramanathan for both songs. What a contrast to today’s nauseating gaana songs.

    • @rkgroup7895
      @rkgroup7895 3 роки тому

      Apologies for typo. Meant “Aadal Kaneero” by the great MLV 🙏🏼

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 роки тому

    பாடல் கேட்க கேட்க இனிமையான இசை.GR.sir அருமை

  • @giridharanvelloregalaxymus1420
    @giridharanvelloregalaxymus1420 3 роки тому

    Beautiful Bharatham Priyadharshini. Good Singing Shaswathi. And Amazing Orchestral Co-ordination by all Instrumentalists. A Good Naadhaarchanaa to Sri. G. Ramanatha Iyer, Smt. P. Leela and Smt. Padhmini Ramachandran

  • @srivatsansc2953
    @srivatsansc2953 3 роки тому +1

    Wow fantabulous. What I looked forward has come true. Song with dance. Excellent sync between orchestra, singer and dancer. Shasmita, Rangapriya, Selva,Venkat, shyam were excellent and recreated the original song. Priyadarshini was awesome, the mischief with her lips at Gopiyar konjum sallabhan was mind blowing. It brought out the mischief done by Sri Krishna and Gopikas. Amudhum thenum kalandha paadal by the genius Sri G. Ramanatha Iyer. Ketka ketka thigataadhu. Marvelous work by qfr

  • @bhavaniaravamudhan8248
    @bhavaniaravamudhan8248 3 роки тому +4

    Extraordinary, Awesome. Ippadi sollinde pogalam.
    What a singing, Saswathi, Hats off
    Eagerly waiting for a live show.
    Kudos to you and all the musicians.

  • @snraghuraman4577
    @snraghuraman4577 3 роки тому +7

    Brilliant performance by one and all.. 👏👏👏
    After last few so so episodes this has lifted the QFR again. It is like hitting a six after consecutive dot balls ( ithu IPL season ache 😂)..
    Many would have noted , whenever old B&W songs are replayed, automatically the QFR performance goes one step higher, such is the quality of old songs
    ..

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 3 роки тому +1

    அருமை அருமை அருமை!!! 1958 originalஐ கண்முன் கொண்டுவந்து நிறுத்திய அனைவருக்கும் நன்றி. May God bless you all.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 3 роки тому +2

    இசையில் நாட்டியமாடியவர் G. Ramanathan through P Leela. You can imagine his creativity in visualising a song and hence still it is the topic. Shaaswathi and team excelled in their efforts and a real musical bonanza. I shd thk Shyam for his excellent notes ably guided by musicians. I am expecting a stage performance with all your team in a grand manner soon God bless the entire team. Service to the Society is service to God.

  • @balasubramaniam495
    @balasubramaniam495 3 роки тому +4

    A unique recreation of the original. P. Leela amma did a wonderful job. Singers, musicians, technicians were all above the mark. My friends in the cine music field had told me that there was a pattern known as Bhairavan pattern in tabla and it was Mr. Ganesh composer who revealed it. Kudos and bless the QFR team for the presentation. 🙏🙏🙏

  • @uthakumar3672
    @uthakumar3672 2 роки тому

    One of most favorite songs sung by Leela amma. Thank you

  • @shivashankar08
    @shivashankar08 3 роки тому +7

    Shawawathi's voice perfectly matched the original voice. Rangapriya ranjani selva venkat
    Shyam excellent performance. Priya's dance kudos. 👍🙌

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 3 роки тому

    மெய்மறக்க வைத்த பாடல், நன்றி, நன்றி, நன்றி, மேம்.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 роки тому +4

    Salutations to the QFR team for such a wonderful production. You are creating magic again and again. Song selection by Subhaji was great as usual. Shaswati's singing was effortless, transition at the end from Mohanam to Saramati was seamless which showsed her command over Carnatic music. Supporting musicians Ranagpriya, Selva, Venkat and Shyam lifted the singing. Dancing by Priyadarshani and editing by Siva was superb. A great beginning for the weekend. God bless you all.

  • @jayanthikrishnamoorthy486
    @jayanthikrishnamoorthy486 3 роки тому +1

    What a classical performance. I really appreciate everyone to contribute their individual performance. God bless u all

  • @sivakolundukrishnamoorthy7287
    @sivakolundukrishnamoorthy7287 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி, சபாஷ் சரியான போட்டி என்று கூறும்படியாக
    1958 ஆண்டு காலத்திற்கு அழைத்து சென்று நல்லிசைவிருந்திற்கு ரொம்ப நன்றியும் வாழ்த்துகளும்.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +4

    In today's performance Ellorume Uyarrrndhu Nirkirargal! Fantastic fabulous marvellous edition! Hats off to shubasree mam nd every one!👌👍

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 4 місяці тому

    Wonderful presentation.....by entire QFR team.......hearty thanks ......Subasree madam

  • @ramacha1970
    @ramacha1970 3 роки тому +6

    One of the liked song . Today tremendous singing from shaswathi with cute expressions. Quality dancing from priyadharshini. Grant Avatar from Rangapriya , well supported by Selva , Ranjani and great Venkat . Enjoyable composition from Shyam and lively work from Shiva . Grand description about the song from Subha man. Pleasing song on Friday eve.

    • @kalabalu5875
      @kalabalu5875 3 роки тому +1

      All the comments 100 percent true. Hat's off to the team.

  • @psenji
    @psenji 3 роки тому +1

    Arputham, Arputham, Arputham, Aanandham.. Peraanandham.. Thanks to QFR !!. Best wishes to all the performers. I have to say this about Shyam Benjamin. (playing the keyboard like instrument). He shows so much expression as the singer and the dancer !!!.It is a pleasure to see him play his instrument. God bless the entire team !!.

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 роки тому +2

    Great combo of feast to the ears and eyes. Kudos to the full team. Consolation amidst the discomfort in real situation. Prayers and wishes.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +6

    லீலாவின் பாட்டிற்கு காத்திருந்தான் கமலக்கண்ணன்
    ஷாஷ்வதியின் பாட்டிற்குத் தான் காத்திருந்தோம் QFR கண்மணிகள்
    ரங்கப்ரியா, ரஞ்சனி, செல்வா, ஷ்யாம் பெஞ்சமின், வெங்கட் வாத்தியங்களில் கலக்கியதை, அசாதாரண பாவங்களில் கலக்கிவிட்டார் ப்ரியதர்ஷனி. ஷ்யாமின் உபயம் செவிக்கு விருந்து! சிவாவின் உபயம் கண்ணுக்கு விருந்து! மொத்தத்தில் இன்றைய படைப்பு கொரோனாவுக்கு சிறு மருந்து!

  • @rkramachandran7130
    @rkramachandran7130 3 роки тому +1

    excellent Shaswathi. I pray God that You should go to places. your voice suits leelamma. welldone. Lovely teamwork. Brilliant performance by each artist. That is the success of QFR. Subhaji we want more magics like this.kudos to individual artists. It is really a treat to both eyes and ears.

  • @sridhark2346
    @sridhark2346 3 роки тому +1

    அற்புதமான பாடல்... Fantastic execution by the entire team... Hats off QFR...

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 роки тому +2

    Can I make a second comment after viewing the song-dance bonanza for the second time?
    Shaaswathi the singer needs a special mention for her sterling performance. I was wondering how could she keep smiling while singing a difficult classical song.
    It shows the effortless mastery of a trained singer. Hats off !

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 3 роки тому +1

    An immortal song by the Genius GR recreated with full justice..Awe struck is an understatement..Shashwathi...What a voice.. Literally hearing Leela Amma again..Priyadarshini dance was real magic ..what an expression. Rangapriya & Ranjani added to the grandeur..Selva , Venkat , Shyam & Siva visuals took the song to a different level..A complete treat both to the eyes and ears.. Shubha ji you don't stop to surprise us every now and then ...Hats off to team QFR..God bless🙏🙏🙏

  • @Venkataramanh
    @Venkataramanh 3 роки тому +1

    Wonderful reproduction of the original.Hats off to all the artists who performed this master piece of GR for QFR.

  • @sivasaras12
    @sivasaras12 3 роки тому +1

    Madam is absolutely correct when she said that we should take responsibility for the spread of the virus.

  • @sathappanprabhakaran1861
    @sathappanprabhakaran1861 3 роки тому

    அருமை அருமை. வேறு சொல்ல வார்த்தை இல்லை. இந்த படம் வந்தது 58-59ல் நான்போடி நாயக்கனனூரில் நாலாப்பு படித்தபோது. வரலாறு முக்கியம் சுபாஜி

  • @mani67669
    @mani67669 3 роки тому +1

    யமுனை நதி போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த பாடலில் பங்குகொண்டோர் நளினம் வாழ்க. நன்றி.

  • @venkatasubramanianv.5131
    @venkatasubramanianv.5131 3 роки тому

    Nicely explained n beautifully n classically sung n presented. Flashback of Padmini n Rohini can never been forgotten. Mesmerising

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 роки тому

    Well sung beautiful music excellent dancing 👍 entire team congratulations

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +5

    Feel like sitting in a Sabha &watching a cultural program amazing

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 3 роки тому +1

    I remember this song vividly for the movie, and now thanks to.Msm for the nostalgia of the song and dance 👍

  • @loguveera5213
    @loguveera5213 3 роки тому

    Both singing and dancing are excellent,
    Good team, close to original music, fine Madam

  • @revathyvar
    @revathyvar 3 роки тому

    Awesome. No words to praise. Everybody contributed their Excellance.

  • @ravichandran4589
    @ravichandran4589 3 роки тому

    This is a gem of the presentation.
    And extremely very difficult. To compile. And coordinate. From across globe. No words to describe. Kudos. To all. 👌

  • @savithrirao58
    @savithrirao58 3 роки тому

    Extremely happy to have heard & seen this song, everyone did their best. I am looking forward to listening to all the songs from Uthamaputhra if possible from Maragatham. Thanking one & all. God bless you all .

  • @venkatesang8320
    @venkatesang8320 3 роки тому +23

    நாளைய பாடல் :பேசக்கூடாது.படம்: அடுத்த வாரிசு.

  • @parameswaranravi637
    @parameswaranravi637 3 роки тому +14

    வணக்கம் சகோதரி, உலகம் உள்ளவரை உங்கள் சேவை தொடரட்டும், இது என் அன்பு கட்டளை🙏

    • @abdulhameed5775
      @abdulhameed5775 3 роки тому

      நிச்சயமாக நண்பரே 👌

  • @hemalathalakshminarayanan2219
    @hemalathalakshminarayanan2219 3 роки тому +1

    Fantastic performance by one n all today. All the members of QFR have done superb as usual. Thanks

  • @kpp1950
    @kpp1950 3 роки тому

    Very sweet voice , very well sung by Ms Shaswathi .

  • @vijayalakshmisubramaniam9190
    @vijayalakshmisubramaniam9190 3 роки тому +1

    Does QFR becoming a household name? selection of songs,singers ,orchestra, etc all are excellent.

  • @natarajanviswanathan6048
    @natarajanviswanathan6048 3 роки тому +1

    Very beautiful transition at the end from Mohanam into Saramathy - so gently done that you don't even realize when it happened. Everyone nailed the re-creation of the original with so much dedication that it shows. All the best!

  • @flashadvisoryservices6693
    @flashadvisoryservices6693 3 роки тому +2

    Extraordinary and brilliant. god Bless.

  • @kayyessee
    @kayyessee 3 роки тому +1

    அற்புதம் ஆனந்தம் அட்டகாசம் ஆர்ப்பாட்டம்!

  • @latha2309
    @latha2309 3 роки тому +1

    A very happy international dance day. Apt dedication to dance and GR sir , sundara vadhiyar, Lalitha Padmini, P leela - hats off to shashwathi, rangapriya, Ranjani, Venkat, Selva, Shyam Benjamin and class dance by Priyadarshini. Special kudos to Siva for editing

  • @DrRajasekar83
    @DrRajasekar83 3 роки тому +1

    Namaskaram, Dear sister Smt. Subhashree Thanikachalam, the way you are explaining the whole event while each song was composed & shot is truly amazing, this shows your true interest & indepth knowledge about the whole music & movie industry. Thank you & congratulations to your team of talented artists. God Bless You All. 😊💐

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +1

    QFR ஒரு சிறப்பு. அதில் ஜி.ராமநாதன் பாடல் என்றால் வெகு சிறப்பு.
    GR இசையில் carnatic ஒரு சிறப்பு. அதில் music academy சாயலும் , சினிமாத்தனமும் இல்லாமல் GR போட்டது வெகு சிறப்பு.
    யார் GR மெட்டை பாடினாலும் சிறப்பு...அதை பி லீலா பாடியது மிகச்சிறப்பு.
    உத்தமபுத்திரன் பாடல் எல்லாம் சிறப்பு அதிலும் இப்பாடல் வெகு சிறப்பு.
    பொதுவாக சுபஸ்ரீ யின் golden era பாடல்கள் விளக்கம் சிறப்பு அதிலும் இப்பாடலுக்கான விளக்கம் அதி சிறப்பு.

  • @meerasarma6672
    @meerasarma6672 3 роки тому +3

    Awesome! First comment I have ever made 🤩 I have heard my mother this sing this song very beautifully when I was a child some 40 years ago 😘

  • @shank3k
    @shank3k 6 місяців тому

    Brilliant package. Singer needs special mention. Overall excellent 💯💯💯

  • @gks2200
    @gks2200 3 роки тому

    As usual awesome performance. Thanks to all. Dr. Indra

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan3668 3 роки тому

    என்னை சொல்லி வாழ்த்துவது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி அனைவருக்கும் நன்றி
    G.S.K

  • @kumarvm1964
    @kumarvm1964 3 роки тому

    Amazing effortless rendition, kudos & super, Old is always Gold 👏👍

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 роки тому +4

    Perfect👍 Saswathi's Voice suits exactly Leela's for this song. Priyadarsini ( still so young) dance adds to the gala performance. Subha Madam's commentary too good. Tomorrow the song which I had requested long back, Pesa kkoodadhu, beautiful duet by SPB / Suseela. Can't thank you enough🙏🏾

  • @essdeeare4558
    @essdeeare4558 3 роки тому

    ஆஹா..எதை சொல்வது, எதை விடுவது? Fantastic wholesome வெள்ளிக்கிழமை விருந்து. அனைவருக்கும் பாராட்டுக்கள்...

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 роки тому

    Arumaiyana presentation. Romba pramadhamaga padinar, arumaiya dance aadinar, ellorum sirapaha padaithargal. Nandrigal Pala.

  • @kausalyanarayanan2184
    @kausalyanarayanan2184 3 роки тому +1

    Beautiful singing , dance and everyone presented very well

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 3 роки тому

    All of you have created magic .
    As you say all songs are beautiful in Uthamaputhiran.Waiting to hear the rest.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 3 роки тому

    மிக அருமை!
    எதைப் பாராட்டுவது? பாடலையா,இசையையா,காட்சிகளையா? அனைத்தையுமைதாம்.

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 3 роки тому

    Shaswathee you made Huge variety from Thazhayamm poo Mudichi .Face in Smile is Wonder God bless ..

  • @lathasukumar3535
    @lathasukumar3535 3 роки тому

    All created magic with this timelesee classic superb

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 3 роки тому

    Amazing composition! Thanks for this tribute to P. Leela amma, a colossus, who seems to have been unfortunately forgotten by some in the present generation. Astute re-creation. Kudos! 🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому

    Hello madam, great effort. Beautifully rendered by the entire team. While hearing the song I was seeing the dances of Padmini Amma and Ragini Amma. What face cut and cute expressions. Unforgettable song. Leela Amma was a genius singer. On those days, for singing swarams in the songs she played a major role in all south Indian languages.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 3 роки тому +1

    ஒரிஜினாலிட்டி மாறாம
    எல்லோரும் நல்லா உழைச்சு இருக்கீங்க...
    Dance Visual
    சேர்த்தது அருமை...
    புதுமை தொடர வாழ்த்துக்கள். .

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 роки тому +1

    Beautiful presentation.. mind blowing .. God bless 🎊

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 роки тому

    Great Perfomance by all artists for the lovely old song. Congrats to entire teamand QFR👍💚🍀🧡⚘🌷

  • @karthikeyankarthikeyan6943
    @karthikeyankarthikeyan6943 2 роки тому

    பிரமாதம் சுபஸ்ரீ மிக்க நன்றி வார்த்தை இல்லை

  • @vrt1082
    @vrt1082 3 роки тому

    What a great song and an effortless rendering by the singer - the classical purity, the stylistic lilts, the authentic old style of thamizh (sheydhu); overall give such a sense of fulfillment. The dancer was so amazing as well. The lyrics have so many finer nuances and she capitalizes on them every chance she gets and adds brilliant color (gOpiyar konjum @6:15 ans then the one where he draws Radha’s picture on the floor). Seeing the singer and the musicians perform adds so much richness. But some of the dance portions are missed out because of this and that is sad. But like I said, she compensates that for whatever chance she gets.

  • @ThangPat
    @ThangPat 3 роки тому +1

    Master Class All Round! Excellent.

  • @chandranr839
    @chandranr839 3 роки тому

    Super performance of all, ohmy god what is the voice of saswathi daughter

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому

    குரல் மிக மிக இனிமையாக இருக்கிறது.

  • @muthukumarasamyulaganathan2449
    @muthukumarasamyulaganathan2449 2 роки тому

    great is your experience and the way you expressed this song. one of my best song I ever loved.

  • @kasturiswami784
    @kasturiswami784 3 роки тому +1

    Wonderful. Do not have words to appreciate. My congrats to all the artists.