UNNIDAM MAYANGUGIREN | A tribute to Kavignar VAALI | QFR presentation for The Fine Arts Society.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • A heartfelt tribute to the one and only #vaali sir by #qfr #subhasreethanikachalam
    This was a special program for The Fine Arts Society, Chembur as a part of their Independence day celebrations.
    Performed by
    Saindhavi Prakash
    Sarath Santhosh
    Santhosh Subramanian
    Jaya Bargavi
    Keys - Ravi G
    Violin - Rangapriya
    Guitar - Laxman Arvind
    Flute and Sax - Kumar
    Tabla - Venkat
    Pads - Jai
    Script and execution - Subhasree Thanikachalam
    Audio and Video - Shivakumar S
    Produced and mastered at - SARVAM - The Complete place
    A quality product from the house of MAXIMUM MEDIA.

КОМЕНТАРІ • 250

  • @kk_land4403
    @kk_land4403 Рік тому +8

    இந்தியாவின் வலிமையே எளிமையான போர்வைக்குள் இருக்கும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் திறமைகள் தான். 👌 👌.

  • @rajarambala1610
    @rajarambala1610 7 місяців тому +2

    You can write any lyrics but to
    Make it remember is definitely
    Adding the superb tune & singing and orchestra 😇😇😇still remember what an
    Experience can not be compared to modern film music!!!!!

  • @vijikumar266
    @vijikumar266 2 роки тому +4

    வாலி ஐயா பிறந்த ஊரில் பிறந்ததினால் நானும் ஶ்ரீரங்கம் என்பதில் பெருமை அடைகின்றேன். ஒரு சந்தேகம் QFR இல் கேட்ட இசையை விட இந்த பகுதியில் இசை இனிமை கூடியது போல் உள்ளது பிரமையா? இல்லை உண்மையா? காவிரி கரை கவிஞன் கவிதை நயம் அரங்கன் தெற்கு வாசல் கோபுரம் போல் நிமிர்ந்து உயர்ந்து உள்ளது.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 3 роки тому +29

    I don't know whether Subhasri Mm is already a doctorate holder. But her involvement and research about the various aspects of film songs definitely should confer a Doctorate. It is not easy to analyse the intricacies and put forth the best of analysis of every song.
    May I call you Dr. Subhasri Thanikachalam, Madam.
    I pray God to give you the best of all things and keep you very cheerful as ever.
    It is a wonderful service you are doing Madam. எனக்கு ஒரு ரசனை மிக்க தங்கையை க்கொடுத்த பகவானுக்கு நன்றிகள் பல

    • @dhandapaniharikrishnan2424
      @dhandapaniharikrishnan2424 3 роки тому +1

      S S T mame. உஙகளுடன் நிகழ்சியில் பயணிக்கும் எங்கள் மனம். ஓர் இசைப்பூங்கொத்து! நீவிர் ரசிகர்களின் சொத்து.... நன்றி! அம்மா. ‌

    • @dhandapaniharikrishnan2424
      @dhandapaniharikrishnan2424 3 роки тому

      டச்

    • @sseeds1000
      @sseeds1000 Рік тому

      You are correct Sir, she is an encyclopaedia.

    • @annapurnipadmanabhan5346
      @annapurnipadmanabhan5346 Рік тому

      ​aaaaaa

  • @rajarambala1610
    @rajarambala1610 7 місяців тому +2

    Devine composition Lyrics &
    Great singing 😇😇🙏🏽🥰

  • @somasundarabarathy
    @somasundarabarathy 3 роки тому +4

    அற்புதமான குரல் வளம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    Amazing
    ஆயிரம் இரவுகள் என்பதற்கு
    இறகுகள் என்று பாடியுள்ளார்
    கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு பேட்டியில் தன் மிக விருப்பப்பாடல் என்று உள்ளம்போடு கூறிய பாடல்
    ஆயிரத்தில் ஒருவன் பாடல் இசை கொஞ்சம் தளர்ந்துவிட்டது

  • @user-mj4yr1gm4n
    @user-mj4yr1gm4n 7 місяців тому +1

    I am aggressive follower of the Great Vaalle sir. no word to say anything about him.-thank you very much to all raga maliga team

  • @tharachandrika3099
    @tharachandrika3099 3 роки тому +8

    மனமகிழ் நன்றிகள் எங்களின் ரசனையை தூண்டிவிடுகின்ற உங்கள் சேவை பணிக்கு 👏👏👌👌

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 3 роки тому +6

    Super program, sainthavi voice is mellifluous, santosh voice crystal clear.
    Orchestra wonderful.

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 3 роки тому +5

    பூ வரையும் பூங்கொடியே பாடல் இடம் பெற்ற இதயத்தில் நீ படத்தில், வாலி அவர்கள் எழுதிய மற்றொரு அருமையான பாடல், ஒடிவது போல் இடை இருக்கும் என்ற இனிமையான பாடல், MSV அவர்களின் இசையில்.

  • @vankudri2748
    @vankudri2748 3 роки тому +7

    சந்தோஷ் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.........

  • @ubisraman
    @ubisraman 3 роки тому +13

    Extremely talented and versatile singers and musicians. Enjoyed every bit of the program. Revived memories of those days!!

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 роки тому +9

    ரங்கப்ரியா..அத்தனை பாடல்களுக்கும் சிறப்பான வாசிப்பு. வாழ்த்துக்கள்

  • @rajarambala1610
    @rajarambala1610 7 місяців тому +2

    Beautiful composition & superb singing ❤

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 3 роки тому +5

    Mesmerising program. Especially the Vocal clarity of saindhavi and santhosh subramaniam is beyond excellence 💗

  • @bs3560
    @bs3560 3 роки тому +5

    Beautiful tribute to Sri. Vali. Every musician did a phenomenal job. Santhosh is the Greatest TMS reincarnation..My all time favorite !!!

  • @sivaramanr8273
    @sivaramanr8273 10 місяців тому

    இது வரை பாட்டை மட்டும் கேட்டு ரசித்த போது அடைந்த சந்தோஷத்தை விட பாடல் வரிகள், அதன் அர்த்தம், எழுதிய ஷுழல் பற்றி விளக்கம் அளித்து பாட்டை இன்னும் மனதிற்குள் ஆழமாக சேர்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 роки тому +5

    Pranams to the legend வாலிப கவிஞர் வாலி 🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 роки тому +5

    கோடானு கோடி நன்றிகள் -
    காவிய வாலிப சீர்மிகு கவிஞர் வாலி அவர்களின் சிறப்பு நிகழ்ச்சிக்கு...

  • @mareeskumar5318
    @mareeskumar5318 3 роки тому +22

    Santhosh Subramanyam is an underrated talented artist, he should be recognized and revered more

  • @sashiraman350
    @sashiraman350 8 місяців тому

    All 4 singers have done a commendable job. Saindhavi and Bhargavi humming was superb.

  • @srinivasanr6127
    @srinivasanr6127 Рік тому

    Beautiful Album of Vali ஐயா songs
    Excellent explanation by Subha ஸ்ரீ mam.
    Thanks for lovely presentation...

  • @srinivasansathyanarayanan4438
    @srinivasansathyanarayanan4438 3 роки тому +3

    Santhosh is versatile.
    Rangapriya is awesome.
    Venkat is ultimate.
    Total treat for music lovers. 👏👏

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 Рік тому

    Subhashree mam ur an encyclopedia,how is it possible,great,,,greater,, greatest..

  • @mageshsai
    @mageshsai 3 роки тому +4

    What a team!! Santosh Subramanyam's singing is nothing but purity!

  • @jagsanthanam
    @jagsanthanam 3 роки тому +27

    I would like to make a special mention about Rangapriya's violin. She is a special talent, best wishes to her!

  • @rradha61
    @rradha61 3 роки тому +5

    அருமை அருமை. Song selection singers background scores ellamae அருமை.
    Shubha mam your details about the songs fantabulous.
    👏👏👏👏👏👏💓💓💓💓🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @pramilajay7021
    @pramilajay7021 3 роки тому +13

    அத்தனையும் நெஞ்சை விட்டகலாத நிலைத்திருக்கும் பாடல்கள்..நன்றி மா..😍😍🙏🙏

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 роки тому +1

    இந்த பாடல் காதலிக்கும் பொருந்தும்.

  • @radhasarangan5824
    @radhasarangan5824 3 роки тому +3

    Super songs... Got energy after hearing all these golden songs👌👌

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 роки тому +4

    Song selections excellent,all the singers beautifully sung.

  • @thilagarathi6
    @thilagarathi6 3 роки тому +6

    அருமை.....வாழ்க கலைஞர்கள்.....

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Рік тому +1

    All QFR I amwatching. Beautiful. Thanks to Madam. It will extend more than 1000 episodes. Congratulations to Madam & team

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 роки тому +6

    Suitable voice of TMS to Santhosh Subramanian

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 3 роки тому +6

    மறக்க முடியாத பாடல்கள் 👌👌

  • @ganesanshunmugam4187
    @ganesanshunmugam4187 2 роки тому +3

    Amazing presentation and collection! Enjoyed every frame

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 3 роки тому +5

    Valli, MSV/TKR and MSV is the best combination in this world. Other combinations do not even come near then. Everlasting.

  • @aquasridhar6080
    @aquasridhar6080 3 роки тому +11

    வாழ்த்துக்கள் சகோதரி ,உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @karunamoorthy1147
    @karunamoorthy1147 3 роки тому +7

    இந்த இசை தொகுப்பை வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி🙏..... மேலும் பல படைப்புகளை வழங்கும் வல்லமை உங்கள் அனைவருக்கும் வழங்கிட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +3

    Wonderful tribute to the great Valli Ayya.All songs are unforgettable. All Singers and the musicians performance
    Very elegant. Thanks mam
    for this beautiful tribute.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому +2

    Superb. Thank you very much for this special programme for Vali Aaiya. Super selection of songs and singers Santosh Subramanyam Sharath.Santosh Saindhavi and Jayabargavi. No words to express our feelings. Thank you very much Subha mam for your explanation of the songs. Kudos to QFR team and the gems of QFR family.

  • @sritharkathirvel1916
    @sritharkathirvel1916 Рік тому +1

    Always Vaali Ayya. Vaali means youthful. Lyricist for over five decades🙏

  • @balusubramanian7483
    @balusubramanian7483 3 роки тому +2

    இனிமையான பாடல்கள்.நன்றி சுபஸ்ரீ மேடம்

  • @shank3k
    @shank3k 9 місяців тому

    Awesome collection of songs. No words subha jee 🙏🙏🙏

  • @jbphotography5850
    @jbphotography5850 Рік тому

    வாலி அவர்களின் பாடலை 90 களுக்கு முன்னால் இருந்த ஒரு பிடிப்பு அதற்கு பிறகு மனதிற்கு அந்த அளவிற்கு ஒப்பதில்லை ஏனென்று தெரியவில்லை

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 3 роки тому +4

    Super super Vera level

  • @umatamil9764
    @umatamil9764 2 роки тому

    Iam the aggraciv fan of the great vaali sir.lyric University ,update poet .it is your duty to tribute vaali sir.wishing fairlife to all ragamaliga team thank you

  • @amalrajraj220
    @amalrajraj220 3 роки тому +1

    என் போன்று வெளிநாட்டில் இருப்போர்களுக்கு இது ஒரு நல்ல நிகழ்ச்சி

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +3

    நாளை இந்த வேளையில்....மிக மிக அருமையாகப் பாடீயிருக்கிறார். சூப்பர்ப்.

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 роки тому +2

    Power singing of both Singers. 😭.fan vaali aya

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js 2 роки тому +1

    In tha perumaikku sonthakaaraer mam subha Sri vazhakavalamudan all song's very excellent singing your teem effect

  • @selvidoss2308
    @selvidoss2308 3 роки тому +2

    Wow wow wow wow semma beautiful songs and musicians and singers and also you and your team no more words to say all the songs are ours pokkisham

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому +1

    Wonderfull Performance From your Orchestra team members and Both Singers Voice 🎉 Congrats Subhasree Mam and QFR Team 🎊🎈🌷 Golden memories of the Great Legend Valli sir... Thankyou 🙏🙏

  • @krishnanvenkatachari2059
    @krishnanvenkatachari2059 3 роки тому +1

    அருமையான கலெக்ஷன்.
    எப்போதும் போல அதனுடைய விரிவாக்கம் super

  • @makebigmoneyaroundworld1208
    @makebigmoneyaroundworld1208 2 роки тому +1

    Aayiram iravukal varuvathundu singing song and voice is so sweet! The whole of this song collection is so awesome.

  • @sivaram9491
    @sivaram9491 3 роки тому +1

    I firmly believe this is the first step in the rejuvenation of Tamil Film Music. Thanks you very much for the insights and to all the musicians, the singers and all those who worked hard behind the scenes to create this magic. Wonderful. May God Bless You All.

  • @thalirvanam392
    @thalirvanam392 3 роки тому +1

    உன்னிடம் மயங்குகிறேன்
    பதிவே...
    மயங்கி போனேன்..
    உறங்கும் முன் கிரங்கி போனேன்...
    👌👌👌👌👌👌👌

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 роки тому +2

    Amazing 👌👍🏼👏🏼👏🏼👏🏼. Congratulations to the entire team 💐💐💐

  • @sashiraman350
    @sashiraman350 Рік тому +2

    Fantastic singing by all the artists.

  • @thennarasurc5515
    @thennarasurc5515 4 місяці тому

    Mr Santhosh, super singer, Jr TMS , by the by, Tamil pronunciation also good, 🌹🌹🙏

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 роки тому +1

    Very beautiful garland of songs samarpanam to Vaali Sir..Saindavi's voice ..crystal clear 💥spl thanks to Subha ji for bringing in "poo varayum poongodiyae" song 🙏orchestra's support excellent and Rangapriya ..outstanding ..💫thanks to the entire team

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 9 місяців тому

    AMAZING
    EXCELLANT
    WONDERING
    MARVELOUS JOB 😮

  • @vasudevann3784
    @vasudevann3784 Місяць тому

    Vaali is one of great lyrics writer of this century 🎉

  • @balajir3273
    @balajir3273 3 роки тому +1

    Dear Santhosh Subramanian aftr a long time I felt one more tms in de offing

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Рік тому

    Really piano 🎹 love. Superb explanation Mam.

  • @ananthapadmanabhanviswanat4161
    @ananthapadmanabhanviswanat4161 3 роки тому +2

    Excellent. Highly recommended and appreciated.

  • @sampathsampath9002
    @sampathsampath9002 2 роки тому +1

    All ur concert are beautiful & amaziing.Vazhga Valarga.

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y Рік тому

    Instrumental musicians are back borne of songs. Super mam. Thanks lot 👍🙏🙏.

  • @gopalraoananthakirishnan2732
    @gopalraoananthakirishnan2732 3 роки тому +2

    வயலின் வைத்திருக்கும் பெண் தனித்து நிற்கிறாள். அருமை🥰😍🙏

    • @AnanthNat
      @AnanthNat 3 роки тому +1

      She is Rangappriya Sankaranarayanan, very well trained in carnatic music. A student of A Kanyakumari and Embar Kannan, with whom she has played some brilliant violin duets of Raja's songs.

  • @lathas5285
    @lathas5285 3 роки тому +2

    Santosh and Jayabargavi as usual dhooll kilapittargal 👍👍👍👍

  • @spencerj4379
    @spencerj4379 Рік тому

    நான் இந்த Quf சும்மா ஓரு பாட்டு கேட்கலாம்னு வந்தேன். ஆனா எல்லா பாட்டடயும் கேட்க வச்சிட்டிங்க அனைத்துமீ சூப்பர்

  • @parimalageorge8445
    @parimalageorge8445 3 роки тому +2

    Wow!! Thank you QFR team for this beautiful compile and tribute to our great Vaali Sir👌👌👏👏👏😊

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 3 роки тому +1

      ஆகா என்ன அற்புதம் கவிஞர் வாலி தாங்கள் செய்யும் சிற ப்பு நன்றி

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 Рік тому

    Madam, many thanks, for giving such a old songs for the old people who are enjoyed in their days. You may take Trichi Loganathan, Serkazi Govindarajan P B Srinivas, A L Raghavan also. Thanks for providing besuitiful songs.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 роки тому +1

    Wow delicious food for the ear thanks for the singer's n for the troop 🙏👍😊 special thanks to Subha 👍

  • @edwardlawrence1786
    @edwardlawrence1786 3 роки тому +2

    Fantastic collection.... congratulations to all

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 3 роки тому +1

    Superb 🙏 Subhashree Madam.Arumayana Songs.Arumaiyaka Padinarkal. 👌

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 роки тому +2

    What a selection of songs.. meisilirka vaikkirai Subha… athanaiyum yenakku migavum piditha paadalgal.. we are soul sisters 😍

  • @kanank13
    @kanank13 3 роки тому +2

    wonderful program, my sincere appreciation to every musician.

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 3 роки тому +3

    Santhosh is always the best 👍

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 роки тому +4

    Sarath has done well. But voice of PBS nobody cannot justify.

  • @parvathiramachandran5698
    @parvathiramachandran5698 10 місяців тому

    Very nice 👍👏😊👏👍 this programs. Thanks to all. Namasthe👌 to all.

  • @balajir3273
    @balajir3273 3 роки тому

    திருமதி சுபக்ஷி ஓர் வார்த்தையில் சொன்னால் what an effort by you. God bless

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 роки тому +2

    Excellent tribute to Vali Sir 👌👌

  • @k2712m
    @k2712m 3 роки тому +2

    Fan of Saindhavi. New addition to my music collections of her songs! Please get her to sing her great "Raghuvamsasudha" . Konjam Kashayam kudikka chollungo. Throat clear aachuna moochu vanguvadhu kuraiyum.

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 роки тому

    Excellent program, fantastic songs, nice singing 👍👍👍👍

  • @kannanr8009
    @kannanr8009 3 роки тому +4

    Had sri.MGR been alive today Santosh would have got a big hug from him.

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому

    Sarath santhosh is a another replica of pBS. And Santhosh Subramaniam is equal to TMS. Super team.. sabhash to Subha madam.. 🎉🎉🎉❤️🙏🙏🙏🙏🙏

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 роки тому +2

    நெஞ்சம் நிறைந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை.. நன்றி பல கோடி 🙏🙏

  • @uvun1995
    @uvun1995 3 роки тому +3

    Excellent presentation, loved it enjoyed it, really I took this as a spiritual journey, you may laugh but that is how I felt it, thank you all

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 3 роки тому +1

      You are right Mr. Ramachandra Subramanian. No doubt it is a spiritual journey.
      Music is divine by itself if presented by good musicians .
      Off late I have become addicted to the qfr . Hats off to Subhasri.

    • @uvun1995
      @uvun1995 3 роки тому

      @@srinivasaraghavan5527 thank you

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 3 роки тому

    All the songs are ever green. Rangapriya Venkat flute kitar excellent. Very best attributes to the legends.

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 3 роки тому

    God bless QFR. What a tribute to our legendary shri.T.S.Rangarajan alias Vaali. All the singers & musicians have given their best. Special thanks to madam for arrangement of songs and recollecting some interesting facts about the songs and its creators.

  • @subramanianramalingam12
    @subramanianramalingam12 3 роки тому

    Very lively energizing programme. Superb performance by all

  • @udayanbalaraman8978
    @udayanbalaraman8978 Рік тому

    மொத்தத்தில் கவிஞர் வாலி ஐய்யா அவர்களுக்கு உங்கள் புகழ் மாலையுடன் நாங்களும் இனைகிறோம் நன்றி 🙏

  • @krishs294
    @krishs294 Рік тому

    இன்றைய குழப்பங்களுக்கு அன்றே தந்த விரிவான பதில் "....இவையாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே......." - வாலி அய்யா நீர் பல சுக்ரீவர்களை வீழ்த்திவிட்டீர்கள் உமது வரிகளில்

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому

    I would like to appreciate Venkat sir , violinist, flutistand keyboard. Super super. 🙏🙏🙏

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому +1

    Beautiful team!! ❤️🙏🙏🙏

  • @vijayalakshmiraja5051
    @vijayalakshmiraja5051 3 роки тому +3

    Santhosh subramaniam is too good he is pseudo TMS

  • @parameswarant6849
    @parameswarant6849 Рік тому

    SAINDHAVI SUMMANNU NENACHEN. PPAA. yaaar kaaanave THERE SAINDHAVI THERE SAINDHAVI

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 роки тому

    Very good performance .. Excellent arrangements. Please give more in future. KUDOS to all participants 👍👍👏👏👏👏

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 Рік тому

    வாழ்த்துகள் வாழ்த்துகள்