ஆண் : ஆ…..ஆஅ…..ஆ…. ஹா…..ஆஅ…..ஆ….. ஆண் : ஆ…..ஆஅ…..ஆ…. ஹா…..ஆஅ…..ஆ….. ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா தல எழுத்த நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்குற வரைக்கும் அனுபவிக்க இளமை ஏத்துக்கடா வருகுற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா……..கோ…. குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஆண் : ஆஹான்….. ஆண் : ஞாபகம் வந்ததடா அந்த நாள் ஞாபகம் வந்ததடா நண்பனை விட ஒருத்தன் லைஃப்வுக்கு தேவை இல்லையடா நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா நம் வெற்றிகள் குமியுமடா குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஆண் : உழைக்கும் கைய நம்பி நாளைக்கு உலகமே இருக்குதடா உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா ஊரே வணங்குமடா நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்கை வையிங்கடா என் மேல நம்பிக்கை வையிங்கடா வா…… குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஆண் : ஆஹான்….. ஆண் : காதல் வந்திச்சின்னா முகத்தில கலர் பல தெரியுமடா கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சியும் தோனுமடா காதலி இருந்தா கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா உன் வாழ்க்க நல்லா இருக்குமடா குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஆண் : டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா இன்னமும் இருக்குதடா அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா தல எழுத்த நல்லா வாசிங்கடா ஆண் : ஆ…..ஆஅ…..ஆ…. ஹா…..ஆஅ…..ஆ….. ஆண் : ஆஹான்….. ஆண் : ஆ…..ஆஅ…..ஆ…. ஹா…..ஆஅ…..ஆ….. ஆ…..ஆஅ…..ஆ…. ஹா…..ஆஅ…..ஆ…..
இன்னிக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா,,இன்னமும் இருக்குதுடா 💯அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு உசார இருந்துக்க டா Figure அ நம்பாம பொலச்சுக்க டா... 🎧💯what a line💔karthik voice & u1 🎶
U1 na music ultimate cchhaa enga pasangalayum romba Miss pandren aven Aven marriage aagi poitanuga😢 naangalum ipditha jolly ah ooru sutthitu intha song tha engaluku oru maja bothaiye😢❤ but one pain' and sweet memories
வாழ்க்கையை யோசிங்கடா தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்கிற வரைக்கும் அனுபவிக்க இளமை ஏத்துக்கடா வருகிற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா Go இனி ஜல்ஸா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்ஸா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஞாபகம் வந்ததடா அந்த நான் ஞாபகம் வந்ததடா நண்பனை விட ஒருத்தன் லைஃபுக்கு தேவை இல்லையடா நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா நம் வெற்றிகள் குமியுமடா உழைக்கும் கையை நம்பி நாளைக்கு உலகமே இருக்குதடா உண்மைக்கு போராடி குரல் கொடுத்த ஊரே வணங்குமடா நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்கை வையுங்கடா என் மேலே நம்பிக்கை வையுங்கடா காதல் வந்துச்சுன்னா முகத்துல கலர் பல தெரியுமடா கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சியும் தோணுமடா காதலி இருந்தா கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா வாழ்க்கை நல்லா இருக்குமடா தாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா தீவுல இருப்பதுப்போல் திசையே தெரியாம போகுமடா இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா இன்னமும் இருக்குதடா அந்த ரோதனை நமக்கு இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா!
1:30 thalaivaa on board 🍻🤘🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻
Ennada 'Manjammal boys: 'Visalatchi thottam boys' Kelvin pattu irukiyaaa?...
Memories ❤❤❤❤
Sunnambu kaava adhu oru attu area paa😌
@@Sesha__zz ungaluku athu attu area but angaye irukuravangaluku athu sorgam than... Avanga avanga area avangaluku eppavum best
@@manjulasaravanan5976 bro avaru sarcastic ah sonnaru bro
@@vishalramesh9082 you catched my point 🤝🤝🤝
@@Sesha__zz❤❤❤❤❤❤
Once upon a time there lived a ghost "U1"
My college friend name yuvaraj
💥🥀👀❤️🔥🎧💯
Innum irukkaaru da dei😂
Overrated
@@George__-yz4nyar rahman fan cry more 🤣
Idhuku than wait pannitu irundhan 🔥🔥🔥 jalsa pannungada 🔥❤️😍
Friendship Rocks 🔥🔥Vibe of this song is still grooving💯💯 Genius composition by YSR 👌👌
Friendship + motivation + love + love failure = This song ❤
Movie full ah ...love friends vibe play sad.....ellathukum song irukum
Chennai 60028 boys
Luv frm Kerala ❤
ஆகஸ்ட் 2 2024
Last week tha thedi pathen video song kidaikala . Thanks to @sunmusic
2024 la yaarellam இந்த பாட்ட கேக்குறீங்க
நானும் 🙋🙋🙋
tharkuri payale ipadhanda quality ah release pannirukanga indha vdo la ellam indha year la dha papanga padikkadha tharkuri payale😂
@UBABALAJIP🤣🤣🤣🤣😂😂😂😂
@Mr.b___27 😂😂😂
.....tha
Nanbanai vida iruthen life la thevaiye illaiyeda..... ❤
Four phases of life explained friendship+ love+ work life+ love failure
ஆண் : ஆ…..ஆஅ…..ஆ….
ஹா…..ஆஅ…..ஆ…..
ஆண் : ஆ…..ஆஅ…..ஆ….
ஹா…..ஆஅ…..ஆ…..
ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா
தல எழுத்த நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்குற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகுற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா……..கோ….
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஆண் : ஆஹான்…..
ஆண் : ஞாபகம் வந்ததடா
அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃப்வுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஆண் : உழைக்கும் கைய நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா
ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையிங்கடா
என் மேல நம்பிக்கை வையிங்கடா
வா……
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஆண் : ஆஹான்…..
ஆண் : காதல் வந்திச்சின்னா
முகத்தில கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோனுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி
நல்லா இருக்குமடா
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஆண் : டாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு
உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா
தல எழுத்த நல்லா வாசிங்கடா
ஆண் : ஆ…..ஆஅ…..ஆ….
ஹா…..ஆஅ…..ஆ…..
ஆண் : ஆஹான்…..
ஆண் : ஆ…..ஆஅ…..ஆ….
ஹா…..ஆஅ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ….
ஹா…..ஆஅ…..ஆ…..
like podamaaten😂 bow bow 😂
❤
2:30 premji proved that in his own life💯
2024 hearing any 1😂❤
Yes
❤
Yes
Each n every person is hearing in 2024
It's uploaded 1 month ago in this channel brooo... 🎉
I am❤❤❤
Rohit Sharma acting super :P
? Who is Rohit Sharma?
Siva Lol 😂
Siva ku Rohit Sharma solraan bro😂
2:48 Rohit Sharma’s screen presence is top notch❤️🔥
u1 comeback loading in the GOAT 🔥🔥🔥
Pothumpa saami
Chennai 28! Innings 2 lots of difference 😢 But innings 1 enjoyed this whole movie 🍿💙🤩
Tour song vibe ❤
This vibe only understand we are with friends ❤
Anyone Dec 2024? ❤️
Indhamadhri paatt ketta adhu ennada spark Goat 😢
2024 anyone ❤❤❤
Rule myplaylist... Still... 😎🤟✨
இன்னிக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா,,இன்னமும் இருக்குதுடா 💯அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு உசார இருந்துக்க டா Figure அ நம்பாம பொலச்சுக்க டா... 🎧💯what a line💔karthik voice & u1 🎶
I'm watching this video song now night 11 20 pm
Night time ennoda gang boyzz ooda vibe ehh ithan 🔥😌
Gangai Amaran sir 💙👌🏻
Sir?
@@George__-yz4nyyes 👍
1:13 அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா, நம் வெற்றிகள் குவியுமடா🫂❤️
Any one after Premji Marriage😂🙋🏻♂️
Mass yaa😂 naanum dhan
Avanukku marriage ana enakku enna da
F@@kanishkumarrahul3094
Hv
𝑀𝐸 to
Life eppadi pannanum solra song ❤❤❤ 🎉
2100 varai ku hit agum brooo❤
Thanks Sun Music #chennai28 💗✅️
School padikkum pothu sun music la intha song podum pothu ketpom UA-cam itthanai varusam wait pannirukkom jalsa pannungada U1 DRUGS
Atlast it's on UA-cam
தவமாய் தவம் கிடந்து.... இறுதியாக video song....❤ #U1
U1 🔥🔥🔥🔥🔥
My school friend name yuvaraj
2024 whoo still stuck here
S
Rock Star Yuvan ❤
GOAT moviela ipdi oru song irutha nalla irukum❤🎉 jalsa panugo da🎉
Male : Aa….aaa…aa…
Haa….aaa…aa….
Male : Aa….aaa…aa…
Haa….aaa…aa….
Male : Vaazhkaiya yosingada….
Thala ezhutha nalla vaasingada
Yosichu paarungada
Ellorum onna serungada
Irukkura varaikkum anubavikka
Ilamai yeththukkada
Varugira varaikkum laabamada
Vasathiya thedungada… go….
Chorus : Ini jalsa pannungada….
Gujaala jilpa kaattungada
Ini jalsa pannungada…
Gujaala jilpa kaatungada
Male : Ahaan…….
Male : Gnyaabagam vanthathada….
Andha naal gnayaabagam vanthathada
Nanbanai vida oruthan
Lifekku thevai illaiyada
Natpukku kooda karpugal undu
Nalla therinjukkada
Arputhamaana nanbargal serntha
Vettrigal kumiyumada
Nam vettrigal kumiyumada
Chorus : Ini jalsa pannungada….
Gujaala jilpa kaattungada
Ini jalsa pannungada…
Gujaala jilpa kaatungada
Male : Uzhaikkum kaiya nambi
Naalaikku ulagamae irukkuthada
Unmaikku poraadi kural kodutha
Oorae vanangumada
Naan ungal thozhan nee enthan nanban
Pirivae illaiyada
Naalaiya ulagam ilaignyargal kaiyil
Nambikkai vaiyingada
En mela nambikkai vaiyingada
Vaa….
Male : Ini jalsa pannungada….
Gujaala jilpa kaattungada
Chorus : Ini jalsa pannungada…
Gujaala jilpa kaatungada
Male : Ahaaan…….
Male : Kaadhal vanthichuna
Mugathila color pala theriyumada
Kannaadi munnaadi nee ninna
Kavarchiyum thonumada
Kaadhali idam than kavalaigal theerum
Kaadhal pannungada
Andha kalyaanam mattum late a yosi
Nalla irukkumada
Un vaazhkai nalla irukkumada
Chorus : Ini jalsa pannungada….
Gujaala jilpa kaattungada
Ini jalsa pannungada…
Gujaala jilpa kaatungada
Male : Daavula vizhunthaakka
Manasu novula azhugumada
Theevula iruppathupol
Dhisaiyae theriyaama pogumada
Innaikki sirippa naalaikku moraippa
Innamum irukkuthada
Andha rodhana namakku ippo ethukku
Ushaara irunthukkada
Figure a nambaama pozhachukkada
Chorus : Ini jalsa pannungada….
Gujaala jilpa kaattungada
Ini jalsa pannungada…
Gujaala jilpa kaatungada
Male : Vaazhkiaya yosingada
Thala ezhutha nalla vaasingada
Male : Aa….aaa…aa…
Haa….aaa…aa….
Male : Ahaaan…….
Male : Aa….aaa…aa…
Haa….aaa…aa….
Aa….aaa…aa…
Haa….aaa…aa….
Yuvanism ❤🔥
Please make available for malaysia viewers we cannot watch if we come to singapore only can access to watch this songs playlist
❤Most awaited from UA-cam
Thank You Sun music ❤
0:43 siva dance😂😂
2024 vandhum andha vibe korailanu soldravanga 👍 podunga
Most most most waited video song 💥💥
Me too
OLD U1 ❤
March 2024 la indha song ah kekuravanga like panunga
I am waiting for this video song 😻❤️
Anyone Watching from Earth🌍?😅
Yuvan ❤
2:47 டாவுல விழுந்தாக்கா 😊
Finally video song released pannitaga❤❤
Yuvan da🔥🔥
Yuvan music great
U1 + vengat prabhu❤
Eappo ketalum endha song vibe thaan ❤️🩹
Mass lines🎉❤❤❤❤❤ miss u all frdz
Friendship song 🎵 😢❤
0:59 ❤
Super comedy cricket movie - Chennai 28. Shiva - Jai acting super and yuvan magical music 🎵❤
Vibe material ba❤
Premji ❤️🔥
U1 👌👌👌
Any one after GOAT Spark song 😅😅
GOAT waiting 💪🔥🔥🔥
Thalapathy vijay Annan ❤️❤️❤️
During my bachelor life is like this. I remember my golden days ❤❤❤❤❤
U1 na music ultimate cchhaa enga pasangalayum romba Miss pandren aven Aven marriage aagi poitanuga😢 naangalum ipditha jolly ah ooru sutthitu intha song tha engaluku oru maja bothaiye😢❤ but one pain' and sweet memories
வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா Go
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஞாபகம் வந்ததடா
அந்த நான் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃபுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சிக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா
உழைக்கும் கையை நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி
குரல் கொடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன்
நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையுங்கடா
என் மேலே நம்பிக்கை வையுங்கடா
காதல் வந்துச்சுன்னா
முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோணுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும்
லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா
தாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுப்போல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனை நமக்கு
இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா!
Karthik voice thaniya theriyu😭😩
U1❤❤❤🎉🎉
My school friend name raj
@@lakshmiganesan403 enna
Please available viewers for malaysia we cannot watch there only can watch at Singapore only ....
GOAT movie GOAT music GOAT songs from GOAT director 🔥🔥😍😍😍
Last line 🎉
U1 and HJ need to be back in form
Oru valiya officially song ah release pannitanga da🤷🏻♂️
Friendship is always best life❤❤❤❤❤❤❤❤❤
Super song 😊😊
Friends forever ❤❤❤❤❤
❤ celebration of the song
Nice pa🎉🎉😂❤
The goat 🐐 U1 ❤
U1❤
My college friend name yuvaraj
😍i like this song 2024
Anyone 2024.....🎉🎉🎉🎉
Other songs make available in malaysia all hidden ready
After years ago video song finally came out
2:48 💔
வாழ்க்கைய யோசிங்கடா
தல எழுத்த நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்குற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகுற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா……..கோ
After prem ji marriage kku apram yara irukingla ❤😅
Intha song ean ivelevu nalaa UA-cam le varala
I'm watching this video song now 3 40 am morning
U1 songs best ...once upon a time ghost living in Chennai U1 songs anyone watching in 2024 October?❤❤❤
Anyone watching September month❤💥
2024 vibe panlaama with this song ❤
Yesss
GOAT waiting 💪🔥🔥🔥
Need 2nd part ❤ love from kerela💕