கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை (2) காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காட்டிலே காயும் நிலவை கண்டு கொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தம் இல்லை மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கண்ட பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லைஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும்இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது புயல் அடித்தால் மழை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்து விடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும் ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண பேசும் வார்த்தை... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை...
❤️நா. முத்துகுமார் வரிகளில் யுவன் இசையில் நான் இடைவிடாமல் ரசித்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்று !நா முத்துக்குமார் இல்லையென்றாலும் அவர் வரிகளால் அவர் தினமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 💯🦋 காற்றோடு கலந்த இசையில் 🎶
இந்த பாட்ட அப்போ லவ் பண்ணிட்டு இருந்த நம்ம 90s கிட்ஸ் இப்போ யாருக்கோ தாலி கட்டி குடும்பம் நடத்தி குழந்தையோட இருந்து இன்னைக்கு நடுராத்திரியில் யூட்யூப் ல இந்த பாட்ட பாத்து பல நினைவோடு கண் கலங்கிட்டு இருக்கும்... I dedicated to our 90s kids boys and girls...❤
@@suganraj6040 கமென்ட் section எதுக்கு இருக்கு நம்மல மாறி பொது ஆட்க்கள் அவங்க விருப்பங்களை சொல்ல தான் என்னோட விருப்ப கருத்தை சொன்னேன் இதில் என்ன தவறு இருக்கின்றது
3:49 உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது💔🥲ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இரு உயிர் வரை பாய்ந்து பந்தாடுது💯💔பனித்துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது😩💯பூமியில் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது💯👧🏻💔Na.Muthukumar na Lyrics💔😢
Appo nan 10th school poitrunthaaa , inthaa song tv laa poduvaaa , free minded haa song haa pathaaa , Ippo Ellam oru oru vatti pakkumbothu oru oru thinking .... Yuvan Such a Versatile musician 🥰
கால இடைவெளிகளுக்கு பின் கூறிய காதல் இவ்வாறு அர்த்தமில்லாமல் போகும் என அறிந்திருந்தால் இன்று வரை என் காதலை உன்னிடம் கூறியிருக்க மாட்டேனடி கண்ணம்மா...😊😊.😊
Remembering 2004.. A mid rainy seasonynight dreams 😢😢.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢.. When we watch the movie with our college friends @ trichy Sona theathre night show
90 s kid's எங்களுக்கு 2024 கூட இந்த பாடல் இந்த படம் எங்களுக்கு ஒரு காவியம் தான்
Bro na 2 k kids my favorite song
2004-2014 twenty years 😢😢
@@sabarisanmugam984😅😅 1:34 1:34 😅😊s mm ss
S
Ssssdss
Ss
Ss?s
S .s
A
Super bro 🎉
யாருக்கெல்லாம் செல்வராகவனின் காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,7G ரெயின்போ காலனி,ஆயிரத்தில் ஒருவன் படங்கள் ரொம்ப பிடிக்கும்?🤔😍🙋🏻♂️🙋🏻♂️
அக்டோபர் 15 2023, 7/G ரெயின்போ காலனி வெளிவரும் தேதி
Poda sildra
@@lakshmiganesan403😊😊😊😊
I'm loving those movies...❣️
Dai mooditu poda... Endha video open pannalum ipdi oru mokka comment
யார்யார் இந்த பாடலை 2024லிலும் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்
At the end December 😢
🙋🏻♂️😌
Yaarukellam indha line pidikum.................. விழி உனக்குச் சொந்தமடி....😍
வேதனைகள் எனக்குச் சொந்தமடி...🥺
Me
Me
Painful Experience line
S ....🙂
7@@Ramalinga_adigalar0:30
ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வலி அவளுக்கு தெரிவதில்லை🥲🥲
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢love you
கண் பேசும் வார்த்தைகள்
புரிவதில்லை காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை கடல் கை
மூடி மறைவதில்லை
(2)
காற்றில் இலைகள் பறந்த
பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண்
பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம்
நினைவினிலும் கரைகிற
ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தைகள்
புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி
மறைவதில்லை
காட்டிலே காயும்
நிலவை கண்டு கொள்ள
யாருமில்லை கண்களின்
அனுமதி வாங்கி காதலும்
இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தம் இல்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு
தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை
கண்ட பின்னே நுரைகள்
மட்டும் கரைக்கே சொந்தமடி
கண் பேசும் வார்த்தைகள்
புரிவதில்லை காத்திருந்தால் பெண்
கனிவதில்லைஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம்
இல்லை கடல் கை
மூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம்
ஒருத்தியை மட்டும்
கொண்டாடுது ஒரு முறை
வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து
பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும்இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்கள்
எல்லாம் அட புடவை கட்டி
பெண்ணானது
புயல் அடித்தால் மழை
இருக்கும் மரங்களும்
பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து
வரும்
ஒரு முறைதான் பெண்
பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம்
நினைவினிலும் கரைகிற
ஆண் மனம் புரிவதில்லை
கண பேசும் வார்த்தை...
கண் பேசும் வார்த்தைகள்
புரிவதில்லை காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி
மறைவதில்லை
காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை...
Super
❤
Super
Super Bro 🎉🎉❤❤❤❤
Best brother ❤🎉👋
😣 இந்த பாடலை 2024 வில் கேட்டு கொண்டு ரசிப்பது எத்தனை பேர் 🪄❤️🔥💔
Nanu
Naanum 🥀
Ipo mattum ila epavumey kepom❤
Enaku epdi theriyum 😳
My favorite song ❤❤❤
❤️நா. முத்துகுமார் வரிகளில் யுவன் இசையில் நான் இடைவிடாமல் ரசித்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்று !நா முத்துக்குமார்
இல்லையென்றாலும் அவர் வரிகளால் அவர் தினமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 💯🦋 காற்றோடு கலந்த இசையில் 🎶
Me too
Nanum than bro❤😊
Yes❤
Yes ❤
Yennoda first love ponathuku apram ithan ennoda favourite song 😥😢😥
Appo puriyala eppo puriyuthu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅
💯💯💯
Poi polappa paarungada
Ama ya❤
💯💯💯🤧
❤😇🤌@@PavithraDinesh-fk8ny
இந்த பாட்ட அப்போ லவ் பண்ணிட்டு இருந்த நம்ம 90s கிட்ஸ் இப்போ யாருக்கோ தாலி கட்டி குடும்பம் நடத்தி குழந்தையோட இருந்து இன்னைக்கு நடுராத்திரியில் யூட்யூப் ல இந்த பாட்ட பாத்து பல நினைவோடு கண் கலங்கிட்டு இருக்கும்... I dedicated to our 90s kids boys and girls...❤
Me also
😁😁
😭😭😭😭😭🙏🙏🙏🙏
Yaarukko thaali katti sollaatheenga avangathaan ungalukkaanavanga neenga virumpiyavar veroruvarukku sonthamanavar athai purinthu kollunga bro aduthavar soththai aasai padrathu ninaiathathu kooda thavaru
0:46 காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
நா.முத்துகுமார்❤
Super lyrics 👌👌👌👌
🎉 in . .,9y oo❤️🤩🤩😮😂😢😢😮😢😮
All time fav lyrics
காதலை விட சிறந்த பரிசும் இல்லை... காதலை விட சிறந்த தண்டனையும் இல்லை.....😢😢😢
Fact
🎉🎉🎉
Yes tur👌
Facttt❤💔🥺😭
😭😔😭😭😭😔😔😭🤧🤧💕
Truelly lines 💯....💔
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை...
Wow❤❤❤
என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடலை கேட்கும் போது 😢😢😢😢😞💔💔💔💔(2004)
Oru murai thann pen parpathinal varugira valli aval arivathilai.........Ena lines💯💯
1000 முறைக்கு மேல கேட்டுட்டேன் இனியும் கேப்பேன் சாகுற வர கேப்பேன் 💔🥀
Ne evlo time ketta nu yarachum kettangala edhukku da ipdi pandringa
Marry a girl bro❤
Don't waste the time for past 😊
I had experience, more than U
😊mm
@@suganraj6040 கமென்ட் section எதுக்கு இருக்கு நம்மல மாறி பொது ஆட்க்கள் அவங்க விருப்பங்களை சொல்ல தான் என்னோட விருப்ப கருத்தை சொன்னேன் இதில் என்ன தவறு இருக்கின்றது
பாடலின் வரிகளுக்கும் உயிர் ஊட்டுவது ஒரெ ஒரு படைப்பாளி ந.முத்துக்குமார்🎉😊❤
😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
12
34
Me always
😊
I was addicted to this song in 2010, and I have been listening to it still. Also, I will still be listening to this song until I die 🥹💔
2024 Viewers Like Here
always 😢😢😢😢😢😢😢 crying for love and brkup
Still
தேடுவதில் தொடங்கி தொலைந்து போவதின் முடிவில் முடிவது தான் "காதல்" ❤ 💔♥️
எமன் என்றவன் படிக்க தெரியாதவன்,அப்படி அவனுக்கு படிக்க தெரிந்தால் நா.முத்துக்குமார் என்ற புத்தகத்தை கிழித்து இருக்க மாட்டான்🥺❤️
😍
😢
❤
Nice bro
😢
Oru Mugam Maraiya Maru Mugam Theriya Kannadi Idhayamillai ! Meaningful Line 💯
U1 music🎧 + NA.muthukumar ✍+ Karthik voice 🎤=💖🌍 Devine vibe
Me too
90s Kids எங்களுக்கு இந்த மூவி & Song ஒரு தொடர் கதை.U1 always U1
இந்த பாடலை 2024லும் கேக்கும் ரசிகர்கள் யார் இருக்கில 😢😢😢
2024 லும் இந்த பாடலை ரசித்து கேட்பவர்கள் யார் 😊✨🎶
Anyone from 2024 ?👋👋❤
Me❤
Me💔
Me
Me ❤❤❤❤❤❤️🩹❤️🔥❤️🩹❤️🩹
Na irruken pa
ഇത് വെറും ഒരു പാട്ടല്ല കേരള മക്കളുടെയും തമിഴ് മക്കളുടെയും വികാരമാണ്..✌️😍❤️
Hai unga comment ellam paatulayum paakuren 👏👏👏
well said
உங்களுக்கு பிடித்த பாடலின் வரிகளை கூற முடியுமா?
Only tamil 😎
❤❤❤❤
Music only take us to old memories old days😢
மறக்க முடியாத பாடல் சிறுவயதில் அர்த்தம் தெரியாமல் டிவியில் பார்த்தது அதிகம் ❤❤❤🎉🎉🎉
எத்தனை வருடங்கள் கடந்தாலும் இசையும் பாடப்பொருளின் சுவையும் குறையாது சலிக்கவும் சலிக்காது❤.
Pain 😢my life
...❤கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருது இல்லை...😢
காட்டிலே காயும் நிலவை கண்டுக்கொள்ள யாரும் இல்லை, கண்களில் அனுமதி வாங்கி காதலும் இங்கே பிறப்பது இல்லை😢
Karthik + Yuvan + Na Muthukumar = sheer magic 🎩 ✨️ 💖 😍
ஆசையின் ஆயிரம் நிறங்கள் கண்டுகொள்ள பணமும் இல்லை❤❤ அர்த்தமாய் இருக்கிற காதலின் அன்புக்கும் கடல் இல்லை என்றும் எல்லை🎉🎉🎉
காயம் நூரு கண்ட பிறகும் உண்ணை உள் மனம் மறப்பதில்லை இந்த வரி சூப்பர்
💔இந்த பாடலை 2024 ல யாரெல்லாம் கேட்டுகிட்டு இருக்கீங்க ❤❤❤
Me
Me
Me
Vanthuruvanga Varusam poruntha thokitiu
@@SURYA-vq4hz 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
7th STD memories.....90skids feeling...2004 adhalam oru kalam😢
Semma bro 2004 , 7th std
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது😢😢😢😢😢😢😢😢❤
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது..... மனம் ஒருத்தி யை மட்டும் கொண்டடுது..... ❤❤❤
5:04 😢😢😢❤❤ direction music lighting acting love sympathy emotion what a yeara 😢😢❤❤
சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும். 😅😢
😅
💯🥺😊
Enaku அழுகை mattum தான் bro varuthu😭😭😭
Yes
@@rkchandrurkchandru3545yes Bro
Very nostalgic❤️daily FM le kukkum schooluku porathukku munnadi☺️Yuvan, Karthik & N Muthukumar🔥
எனக்கும்
5:14
childhood me :- yarra ivan paithiyam😅😅
Now :- Romba Pavam Bro😢😢😢
THOORATHIL THERIYUM WELICHAM PADHAIKKU SONDHAM ILLAI .......🎉❤ lyrics super..... Any sri Lankan here.... 🙋♂️🙋
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை ....😫🥀💔
Super lyrics 👌👌👌👌
Yes
இந்த பாடலை 2024லிலும் ரசிப்பவர்கள்
யார்?
இப்பாடல்கள் இருக்கும் வரை அந்த கவிஞன் உயிரோடு இருப்பான் என்பது எல்லோருடைய நம்பிக்கையாக உள்ளது பிரிவில் வாடும் உங்கள் ரசிகன்
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது 😢😢😢
Indha pattu puriyathapove feel panna generation da naanga...😅😅😅 90,s kids da
3:49 உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது💔🥲ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இரு உயிர் வரை பாய்ந்து பந்தாடுது💯💔பனித்துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது😩💯பூமியில் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது💯👧🏻💔Na.Muthukumar na Lyrics💔😢
@@lakshmiganesan403I Didn't ask you... Why are you commenting in all comments unnecessarily
Super line 👌👌👌👌
Super my favourite lines
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதையமில்லை
💔💔
90s kids memories ❤❤❤90's kids irukkinga la intha song ah pudicha vanga ❤❤
😍Yuvanshanker Raja & Selvaragahavan & Na,Muthukumar Kaaviyapadaippu Intha 7G Rainbow Colony 2004 Block buster Move of The Year❤️
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள்மனம் மறப்பதில்லை🥹🥹🥹🥹🥹🥹🥹
சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும்🫴🙇❤️
Ethina vati ketalum.. Etho magic thn intha song..❤🔥
Then : He is dancing like a mental 🤣
Now : I'm searching myself in him 😢🥺😭😭😭😭
Same as to me
😊😊
Lol that's true.
It's called maturity
padam full ah metal thena da
Male : Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
{ Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai } (2)
Male : Kaatril ilaigal parandha piragum
Kilaiyin thazhumbugal azhivadhillai
Kaayam nooru kanda piragum
Unnai ull manam marapadhillai
Male : Oru muraidhan pen paarpadhinaal
Varugira vazhi aval arivadhillai
Kanavinilum dhinam ninaivinilum
Karaigira aan manam purivadhillai
Male : Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai
Male : Kaatilae kaayum nilavu
Kandu kolla yarumillai
Kangalin anumadhi vaangi
Kaadhalum ingae varuvadhillai
Male : Dhoorathil theriyum velicham
Paadhaiku sondhamillai
Minnalin oliyai pidika
Minmini poochiku theriyavillai
Male : Vizhi unaku sondhamadi
Vedhanaigal enaku sondhamadi
Alai kadalai kanda pinnae
Nuraigal matum karaikae sondhamadi
Male : Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai
Male : Uzhagathil ethanai pen ulladhu
Manam oruthiyai matum kondadudhu
Oru murai vaazhndhida thindadudhu
Idhu uyir varai paaindhu pandhadudhu
Male : Pani thuli vandhu modhiyadhaal
Indha mullum ingae thundanadhu
Boomiyil ulla poigal ellam
Ada pudavai katti pen aanadhu
Male : Aye puyal adithaal mazhai irukum
Marangalum pookalum maraindhu vidum
Siripu varum azhugai varum
Kaadhalil irandumae kalandhu varum
Male : Oru muraidhaan pen paarpadhinaal
Varugira vazhi aval arivadhillai
Kanavinilum dhinam ninaivinilum
Karaigira aan manam purivadhillai
Male : Hey kan pesum vaarthai
Hey kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai
Male : Kaatril ilaigal parandha piragum
Kilaiyin thazhumbugal azhivadhillai
Kaayam nooru kanda piragum
Unnai ull manam marapadhillai
காயம் நூறு கண்ட பிறகும் உன்ன உள் மனம் மறப்பதில்லை ❤️
ஏன் என்றும் தெரியவில்லை
காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை ❤கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை ❤️
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒருமுறை வாழ்ந்திட திண்டாடுது 😢
It's real love story...உண்மையான காதல் கதை
இன்று வரை 😢 தினமும் இரவு ஒரு முறையாவது இந்த பாடல் 🎶💯 கேட்டு ரசிப்பது🥺 யாரெல்லாம் 🤜
Me to 😊
எனக்கு இந்த சாங் பிடிக்கும் காதலை நம்பி ஏமாந்துபோனேன் 😢😢🥹😭💔💔
ഉണ്മിയ താൻ
Appo nan 10th school poitrunthaaa , inthaa song tv laa poduvaaa , free minded haa song haa pathaaa ,
Ippo Ellam oru oru vatti pakkumbothu oru oru thinking ....
Yuvan Such a Versatile musician 🥰
How many singles are hear this song at 2024.........and feel it like me
5:03 One of the best scene ever written in a movie. No dialogues, but delivered 10000+ emotions with the dance.
❤
கால இடைவெளிகளுக்கு பின் கூறிய காதல் இவ்வாறு அர்த்தமில்லாமல் போகும் என அறிந்திருந்தால் இன்று வரை என் காதலை உன்னிடம் கூறியிருக்க மாட்டேனடி கண்ணம்மா...😊😊.😊
காலத்தால் அழியாத காதல் காவியம் சாங்
💯😣
അന്നു കണ്ടപ്പോ വെറുപ് തോന്നി ഇവന്റെ acting ippo കണ്ടപ്പോ കൊള്ളാം
2024 la indha song kekaravangha 1❤ poduga
Today thaan again movie parthen ❤😢. Felt so pain ❤
2025 Illa intha song ah kekuravanka irukenkala
Oru mugam mariya Maru mugam theriya kannadi idhayamillai such a heartouching line❤😢
7/G బృందవన కాలనీ మూవీ ,సాంగ్స్ ఎంత మందికి ఇస్తాం
Indha song pakum pothu Englishkaran movie la sathyaraj panna comedy than nyabagam varuthu😂😂😂
Enna comedy
Hahaa
@@slmc578 indha song ah heroine kita paadi sogama aaduvaru . Ithe dance steps poduvaru . Semma comedy ya irukum 😅
😂 exactly. Ithu mattuma, apa trend aana ellam songum sathyaraj sir vechu senchirupaanga.
@@dpkpraba hmm yes bro😅
Every one is celebrating the lyrics and music.many of them doesn't know the real magic of this song.which is Karthik's voice❤❤
இன்னும் 7ஜி சிக்னல் வந்தத்துக்கு அப்பறமும் இந்த பாடலை கேட்கலாம் அவளோ நல்ல பாடல்
U1 Music, Na.Muthukumar Lyrics and Karthik's voice - This song is a pure bliss ♥️
Me too
@@lakshmiganesan403aaa
😂
@@niraimathis8472 h%h
@@lakshmiganesan403 the
காதலின் மொத்த வலியும் இந்த பாடலில் உள்ளது😢
Yes
Yes😒😒🥺🥺
Na.muthukumar lyrics+U1bgm+Selvaragavandirection ❤️💥
💉😌💥
உண்மையான காதல் தோற்பது இல்லை உண்மையாக காதலிப்பவர்களே தோற்கடிக்கபடுகிறார்கள்
Love song lam oru happynes tha erukum ethula oru fell eruku bro athu vera yathulaum kedakathu
3:30 U1 nailed it❤ pure bliss❤
My college friend name yuvaraj
Who listening in 2024 ! 😊
Me
Me
Also
Me
Me
2023ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤❤❤
எனக்கு
🙏
கடல் கை மூடி மறைவதில்லை...நா.முத்துகுமார்...missu u..
This song remain old memories old days reply or mind 😭😭😭😭
Who is here watching 2024 ?
✋
✋
Intha pattula ulla music 🎵🎶 drums and pullanguzhal ellamma boosbemsa irruku❤ and lines
2024... love failure boys entha song keatta oru like
1:00 eppdi ippdi ellam selvaraghavan scene edukuraru selva voda magic vera level
Remembering 2004.. A mid rainy seasonynight dreams 😢😢.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢.. When we watch the movie with our college friends @ trichy Sona theathre night show
At sad moment such a wonderful song with wonderful lyrics ❤❤
முத்துக்குமார் வரிகள் கேக்காத நாட்களே இல்லை. அந்த அளவிற்கு ஒரு போதையை வைத்துள்ளார் முத்துக்குமார் ❤️
விழி உனக்கு சொந்தமடி..
வேதனைகள் எனக்கு சொந்தமடி..🖤
Super lyrics 👌👌👌👌
3.30
Yuvan magic 🥹
That stepss😢
My college friend name yuvaraj
செல்வ ராகவன் & யுவன் ஷங்கர் ராஜா combo என்றல் 🎶🎥🎞️🔥👏😎
7g Rainbow Colony My life time fav Movie❤️
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை...... The feel of ஒரு தலை காதலர்கள்
Super lines 👌👌👌👌
10 வயசுல சந்தோஷமா பாடினேன் இப்போ 😭😂😂 பாடுரன்
Na Muthukumar lyrics.. Mesmerizing
🥺October 2024 still who all love this one💔🥀
எனக்குபிடித்த அருமையான பாடல்
90s ❤ intha songa enga kidda irunthu pirikka mudiyaathu❤
Me too
Also for early 2k kids❤
Intha movies 2004 vanthuduchu ellarukkum theriyum entha song