Kudi Vaazhthu Mugamoodi Video Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @thamizhdeven
    @thamizhdeven 10 місяців тому +63

    இந்த வாழ்த்து இல்லாமல் நாங்கள் ஒருபோது குடித்தது இல்லை குடிக்கப்போவதும் இல்லை .. இது எங்கள் கடவுள் வாழ்த்து குடி வாழ்த்து அல்ல .. இடையில் வரும் violin இசையில் எங்கள் தலை அசைக்காத நேரங்கள் இல்லை வாழ்க ராசா❤️ வாழ்க அளவான குடி 🤍

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 2 роки тому +4118

    இந்த படம் வரும் போது எனக்கு 13 வயசு அப்போ புரில இப்போ 23 வயசு இப்போ புரிது 🍺🥂🥃

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 5 років тому +2527

    எனக்கு சரக்கடிக்கற பழக்கமில்ல..ஆனா இந்த பாட்ட கேக்குறப்ப வர்ற சந்தோஷம் நானும் அவங்களோட ஆடுற மாதிரியே இருக்கு

    • @balanmeher8306
      @balanmeher8306 5 років тому +20

      Ss

    • @ksureshsuresh7266
      @ksureshsuresh7266 5 років тому +10

      Thank you

    • @ksureshsuresh7266
      @ksureshsuresh7266 5 років тому +6

      VetriSelvan RailFan Thank you

    • @duraisamys9457
      @duraisamys9457 5 років тому +7

      🍺🍹🍹🍹🍻🍻🍻🍸 every day

    • @balanmeher8306
      @balanmeher8306 5 років тому +51

      பிரதர் ஒரு time தான் சரக்கு adichan but epoo rema மோசமா erukan....... சரக்கு வேணாம் nanba

  • @mittai_efx
    @mittai_efx Рік тому +570

    🎶🍻 இந்த பட்ட கேட்ட உள்ள சரக்கு அடிச்ச feel varuthu அந்த feel வந்தவங்க ஒரு like podunga👍😍

    • @surachannel2284
      @surachannel2284 Рік тому +6

      Yess it's true word

    • @aravinthkumar7989
      @aravinthkumar7989 Рік тому +9

      சரக்கு அடிச்சிட்டு கேட்டா..... 😏😏😏 அதுக்குமேல

    • @tgbsivagmg346
      @tgbsivagmg346 Рік тому +1

      பாட்டு கேட்டா தலைவா பட்ட கேட்ட இல்ல

    • @nobitalogesh2682
      @nobitalogesh2682 Рік тому +2

      ​@@aravinthkumar7989😊

    • @sivasankar9806
      @sivasankar9806 Рік тому

      Yes, correct 💯

  • @manikandan.k1855
    @manikandan.k1855 7 років тому +767

    நிகழ்வு கால எளிய தமிழ் உச்சரிப்பு பாடல்.இயக்குநர்க்கு வாழ்த்துக்கள்

    • @shamiahledington7932
      @shamiahledington7932 6 років тому +6

      how you write in indian?

    • @chandhrachandrhan1870
      @chandhrachandrhan1870 2 роки тому +2

      Mysskin

    • @gowthamkarthikeyan6582
      @gowthamkarthikeyan6582 2 роки тому +5

      மிஸ்கின்

    • @sasikalap1825
      @sasikalap1825 Рік тому +2

      @@gowthamkarthikeyan6582 in b

    • @TevediyaMuindaRachetha
      @TevediyaMuindaRachetha Рік тому

      கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Black⚫ money to white⚪ money🤑🤑🤑🤑 cinema serial making by the politicians Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯..

  • @thakkali8753
    @thakkali8753 Рік тому +49

    என் நண்பனின் இதயம் தொட்ட பாடல் 🥰🥰இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவனின் ( ரகு ) நியாபகம் தான் வரும்.....❤❤❤ என்ன ஒரு அருமையான எதார்த்தமான உண்மை❤❤❤இசை வேற மாதிரி🔥🔥🔥

  • @arckaysuresh2400
    @arckaysuresh2400 Рік тому +690

    குறிப்பு : இந்த பாடல் மது பழக்கம் இல்லாதவர்களை கூட எங்கேயோ அழைத்து செல்லும் 🎶💯

  • @sakthipavi.8328
    @sakthipavi.8328 Рік тому +241

    தினமும் மது அருந்தும் போது 20 முறை கேட்கப்படும்❤❤❤❤❤😊😊😊😊

    • @premkumar5870
      @premkumar5870 9 місяців тому

      idhu ellam perumaiya 😏😏😏Muttal kottam

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Місяць тому

      அட பாவிங்கள 😂.

  • @Hikoo.100
    @Hikoo.100 5 років тому +963

    விடிஞ்சா வாழ்க்க சோகம்
    இத குடிச்சா மறந்து போகும்😪
    மனுஷன் மனசு மோசம்
    இத அடிச்சா கலையும் வேஷம்😪

  • @prabaps5011
    @prabaps5011 2 роки тому +61

    My favourite song இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு ஒரு தனி சந்தோசம் தரும் 🍺🍻 தூக்கம் இல்லாமல் போனால் வாட்டர் டாக்டர் அருமையான பாடல்

  • @suryasimbu8743
    @suryasimbu8743 10 місяців тому +21

    Kudikuravana vida manasu varuthathula irukavan than intha paata athigama kekuran 😢😢😢😢

  • @vaieses9649
    @vaieses9649 Рік тому +66

    1:37 to 2:06 goosebumps. ...ராஜா இல்லாத சங்கீதமா ......

    • @MuthupandiMoorthy
      @MuthupandiMoorthy 8 місяців тому +1

      Ultimate vayalin music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @ponnarasanponnarasan3329
    @ponnarasanponnarasan3329 5 років тому +166

    Manasu kastama irukkum poothu ketta kastam maranthu poguthu... I love this song😘

  • @KopiKopi-dy3jt
    @KopiKopi-dy3jt 8 місяців тому +65

    2024 யாரெல்கம் பார்க்குறீங்க

    • @harikrishnan6210
      @harikrishnan6210 3 місяці тому +1

      😅

    • @fasrinmohamed1651
      @fasrinmohamed1651 2 місяці тому

      இப்பவும் பார்த்துக் கொண்டு இருக்கோம்

  • @kathirdass5080
    @kathirdass5080 5 років тому +497

    Mysskin sir..real man of tamil cinema
    1)sings great..not a a r rahman range melody master..but can touch your heart with a simple voice (which is the only required thing of music)..more than enough..important thing is he doesnt brag about it unlike few heros who just push directors to have their voice sung.
    2)no big budgets..the content is the most important..which we all need nowadays..big budgets films are made to earn in big scale..it is not a budget anymore..it has turned into investments.
    3)if he has copied..he accepts and says in every stage and shows that he has copied..no inspired,re created,remake kind of foolish words.that is lot of courage..accepting what he did
    4)no over show or just creating an image for an actor so that the heros go on fooling us of his heroism for ever..(they even get the idea of becoming a CM on the heroism supported by us)
    Just pure film..awesome sir..you might face financial problems,no producers,less screening,or less profit..but we all believe in your adament charecter to direct good movies wholely based on the content.please go on with it sir

    • @samysg1829
      @samysg1829 5 років тому +28

      Yow... Yaaruya nee.... Sariyaana myskin வெறியனா iruppa pola😂😂....

    • @sureshnagappan8746
      @sureshnagappan8746 4 роки тому +3

      True

    • @ManojKumar-yl7ru
      @ManojKumar-yl7ru 4 роки тому +3

      Factu Bro

    • @nalinp9118
      @nalinp9118 4 роки тому +11

      Idhu Batman copy nu sonna othupaanunga aana raja rani,theri copy nu sonna othuka maatanga (I'm neutral fan not for and against anyone)

    • @nalinp9118
      @nalinp9118 4 роки тому +1

      @Viyugan Network puriyala nae

  • @yuvasriyuva2782
    @yuvasriyuva2782 Рік тому +166

    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிகிட்டோம் மப்புல
    ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
    இந்த சாராயம் மருந்தாக மாறுது
    புது சொந்தம் சேர்த்தா
    ஒரு பந்தம் செத்தா
    இந்த கூடாரம் போல் ஈன்னா ஆகுது
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    போதை இல்லாத சந்தோஷமா
    ராஜா இல்லாத சங்கீதமா
    காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிடோய்……
    பாரில் கொண்டாட்டம் தான்
    மோதல் உண்டாகி பிரிந்தால் கலீர் கலீர்டோய்…
    வீதியில் தண்டாட்டம் தான்
    விடிஞ்சா வாழ்க்க சோகம்
    இத குடிச்சா மறந்து போகும்
    சுகவாசிக்கும் பரதேசிக்கும்
    இதுதாண்டா ரைட்டு தர்பாரு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    பாக்குறவன் டீசண்டா இருக்க சொன்னேன் தெரியுமா
    பாத்தியா கொஞ்சம் ஏப்பம் வந்ததுன்னா
    என்னென்ன பேச்செல்லாம் ஓடுது பார்
    இங்கே வந்தா எல்லாருமே புத்தன போல ஆகலாம்
    நூறுமில்லி தூக்கிக்கிட்டு சித்தனப்போல் பேசலாம்
    ஏய் எந்த ஊருடா நீ!
    சாராய கடையில வந்து கடன்
    கேக்குற ஏஞ்சி போடா நீ!
    தூக்கம் இல்லாம போனா
    குவாட்டரு டாக்டருதான்
    வாட்டரு இல்லாம அடிச்சா
    தில்லு ஆட்டோ மீட்டருதான்
    மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம்
    சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா
    திருவாரூர் தேரு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல

  • @parameshwaranperiyasamy5021
    @parameshwaranperiyasamy5021 2 роки тому +79

    எனக்கு சரக்கு அடிக்கிற பயக்கம் இல்ல ஆனாலும் ஆகிறேன் போதையில் இந்த படலை கேட்கும் போது......

  • @santhoshk4462
    @santhoshk4462 4 роки тому +42

    2020 im still hearing wat a music
    Raja illatha Sangeethama....
    Annakili unna theduthu music really heart touching nice.... 👍👍

  • @prasanthprasanth679
    @prasanthprasanth679 2 роки тому +6

    எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்ல, ஆன இந்த பாடலை கேட்டா எனக்கு சரக்கு அடிக்கணும் போல இருக்கு சூப்பர் தலைவா 👍👍👍👍

  • @sundarkathi8086
    @sundarkathi8086 4 роки тому +310

    2020 la yarulellam kekkurega☺️👍

  • @valliammaisangan9359
    @valliammaisangan9359 6 років тому +156

    any addicts listening in 2018 MAY💓💓💜

  • @alwayssimpleness6830
    @alwayssimpleness6830 2 роки тому +21

    இந்த பாடலில் வரும் அந்த பெரியவரின் 🎶 இசைக்கு❤ யாரெல்லாம் அடிக்ட்.....?

    • @karthimani2734
      @karthimani2734 10 місяців тому

      annakilli unna theduthe...Illayaraja First movie song athu....

    • @GRearning143
      @GRearning143 9 місяців тому

      Mee♥️👍

  • @Tamil_diaries
    @Tamil_diaries 7 років тому +301

    Manusan manasu mosam... Idha adicha kalaiyum vesham... 😂😂😂😂

  • @harishprabhu02
    @harishprabhu02 4 роки тому +104

    Such an underrated song.Myskkin truly has a great voice as a singer while also being a good lyricist and this song is an example of that

  • @arunvijay2360
    @arunvijay2360 2 роки тому +576

    I am not a drinker .but this song makes stress reliving 🙏🏼❤️

    • @baranivijay3498
      @baranivijay3498 Рік тому +16

      Naala teatotler yenake vibe tha paatta kekum pothu

    • @chocki_lover_1016
      @chocki_lover_1016 Рік тому +4

      Definitely 💯

    • @surisuriya2213
      @surisuriya2213 Рік тому

      ​@@baranivijay3498😊😊😊😊I😊😊😊😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊💋🔥😢 you want me to go you want me you want me to go you want me you want me to come back you want me to come back? Oe. ❤ TY YY6

    • @ommuruga2256
      @ommuruga2256 Рік тому

      Hm hm nambitten

    • @Ananthakumar03
      @Ananthakumar03 Рік тому +3

      தயவுசெய்து வந்திராதிங்கப்பா... அனுபவத்தில சொல்றேன்... அதுக்கப்புறம் உங்க விருப்பமனு சொல்ல மாட்டேன் வேணாம்....வரவே வேணாம்...போய் வாழ்க்கையை பாருங்க தம்பி....

  • @kirikiri4803
    @kirikiri4803 Рік тому +45

    மிஸ்கின் இயக்குனர் அவர்களின் படம் அனைத்தும் புதுமைகள் பாடல்கள் அற்புதம்

  • @mohonmohan5411
    @mohonmohan5411 2 роки тому +28

    மனிதன் மனசு மொசம்
    இத அடிச்சா கலையு வேசம் super 🥺❤️❤️ ❤️❤️

  • @gouthamrama2849
    @gouthamrama2849 2 роки тому +40

    My age just 16
    I can understand the feelings
    And the song
    One Of my favourite song of bar antham and the dancing steps

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 7 місяців тому +11

    இந்தப் பாடல் கேட்டால் மனசுக்கு இது ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடல் 29. 4 .2024. இந்த வருடம் கேக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @vanniyankumar9599
    @vanniyankumar9599 9 місяців тому +8

    2024 year la sema vibe na ithu mattum than💙💙💙💯🔥

  • @dr.d2451
    @dr.d2451 Рік тому +160

    That violin portion is haunting.....💓💓💓💓💓💓

  • @UchihaMadara-ly1ut
    @UchihaMadara-ly1ut 3 роки тому +934

    மன அமைதிக்கான பாடல் ❤️

  • @HUNGRYFORSUCCESS
    @HUNGRYFORSUCCESS 7 років тому +298

    a song for a poor and a middle class man... 😭

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 4 роки тому +24

    10th Std Padikumbothu Sunday Evening Night 8 PM tuition Mudichutu Indha Song Potutu Dance Aadunom But IPO Yarum Kooda illa😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @sripravin7785
    @sripravin7785 Рік тому +6

    அனுபவித்தேன் ஒவ்வொரு நொடியும்.. நன்றிகள் போதையுடன்

  • @killergamingyt4761
    @killergamingyt4761 Рік тому +109

    நிலவு மறையும் வரை நிம்மதியை தரும் பாடல்... 🥀💯🫂

  • @vj_2646
    @vj_2646 4 роки тому +27

    ராஜா(sir)இல்லாத சங்கீதமா semma line

  • @Kathal_kathiravan
    @Kathal_kathiravan Рік тому +10

    😊மனசுக்கு சந்தோஷத்தை தர ரெண்டு தான் ஒன்னு சரக்கு இன்னொன்னு _அதும் சரக்கு தான் _எது வந்தாலும் சரக்க அடிச்சுக்க முடியாது 😎✌️

  • @ManiKandan-tl5xy
    @ManiKandan-tl5xy 6 років тому +13

    நாட்டுல நம்ம வீட்டுல
    Movie Mugamoodi Music K (Krishna Kumar)
    Year 2012 Lyrics Mysskin
    Singers Mysskin
    இதோ பார்டா
    பதினெட்டு வயசிலிருந்தே எண்பது வயசு வரைக்கும்
    எல்லா ஆம்பிள்ளைங்களும
    இங்கதான்டா இருக்காங்க இந்த
    இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிகிட்டோம் மப்புல
    ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
    இந்த சாராயம் மருந்தாக மாறுது
    புது சொந்தம் சேர்த்தா
    ஒரு பந்தம் செத்தா
    இந்த கூடாரம் போல் ஈன்னா ஆகுது
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    போதை இல்லாத சந்தோஷமா
    ராஜா இல்லாத சங்கீதமா
    காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிடோய்……
    பாரில் கொண்டாட்டம் தான்
    மோதல் உண்டாகி பிரிந்தால் கலீர் கலீர்டோய்…
    வீதியில் தண்டாட்டம் தான்
    விடிஞ்சா வாழ்க்க சோகம்
    இத குடிச்சா மறந்து போகும்
    சுகவாசிக்கும் பரதேசிக்கும்
    இதுதாண்டா ரைட்டு தர்பாரு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    பாக்குறவன் டீசண்டா இருக்க சொன்னேன் தெரியுமா
    பாத்தியா கொஞ்சம் ஏப்பம் வந்ததுன்னா
    என்னென்ன பேச்செல்லாம் ஓடுது பார்
    இங்கே வந்தா எல்லாருமே புத்தன போல ஆகலாம்
    நூறுமில்லி தூக்கிக்கிட்டு சித்தனப்போல் பேசலாம்
    ஏய் எந்த ஊருடா நீ!
    சாராய கடையில வந்து கடன்
    கேக்குற ஏஞ்சி போடா நீ!
    தூக்கம் இல்லாம போனா
    குவாட்டரு டாக்டருதான்
    வாட்டரு இல்லாம அடிச்சா
    தில்லு ஆட்டோ மீட்டருதான்
    மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம்
    சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா
    திருவாரூர் தேரு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    ஏம்ப்பா போதுமா நான் கடைய மூடனும்
    இடத்த காலி பண்ணு போ

    • @inzaafmj3518
      @inzaafmj3518 Рік тому

      உங்கள் சூத்துல

  • @loudestwhoop371
    @loudestwhoop371 10 місяців тому +2

    I watched this movie to see what Indian Superhero movies were like, in the English-translated version I saw, his friends ask Mugamoodi "what makes this place so special?" right before this song plays. I love it!

  • @aerialfox3419
    @aerialfox3419 10 років тому +160

    one of the best bar songs i've ever listened to....mysskin's voice super....visually appealing as well....connects with you on a personal level (unlike the other idiotic gaana songs).

  • @Gk.Rajakavi
    @Gk.Rajakavi 10 місяців тому +143

    2024 ல யாரெல்லாம் கேட்டீர்கள்...

  • @logeshwaran2062
    @logeshwaran2062 5 років тому +65

    if this sing released in this year means it reaches High level because of real lines

  • @cvian1216
    @cvian1216 Рік тому +8

    Yaarlam bothaila intha song ah 2023 la kukkuringa 😇😇😇

  • @dharshankethish9916
    @dharshankethish9916 8 років тому +93

    my favorite song 😓😓😓

  • @vinodhvedaraj7289
    @vinodhvedaraj7289 2 роки тому +58

    Teetotallers celebrate this song ❣️Yes we do celebrate the great music and great singer MYSSKIN 👑

  • @Aakash_Kumar_R
    @Aakash_Kumar_R 5 років тому +155

    1:35 to 2:05 the best part of the song

  • @vasanthsridiviya3779
    @vasanthsridiviya3779 2 роки тому +24

    Night ride + rain this song Vera level feeling 😍👻👻

  • @Dp50523
    @Dp50523 7 років тому +83

    My fav song. It gives happiness in my mind... Jeeva Sema dance

  • @aalennn1
    @aalennn1 2 роки тому +23

    I can guarantee this song has healed many broken hearts (even a teetotaller who has no clue what alcohol tastes like).

  • @nasrisri3598
    @nasrisri3598 5 років тому +19

    2019 la kekka vechitanunga daa

  • @billasachin9532
    @billasachin9532 Рік тому +7

    விடிஞ்சா வாழ்க்கை சோகம் இத குடிச்சா மறந்து போகும்💯🥳i lv this song🫂😘

  • @குமரிதமிழ்-ஞ4த
    @குமரிதமிழ்-ஞ4த 7 років тому +206

    jeeva semma dance

  • @NishanthKumar-tz8in
    @NishanthKumar-tz8in 15 днів тому +2

    இந்த பாட்ட கேக்கும் போது எல்லாம் like போடுங்க ஃப்ரெண்ட்ஸ் ❤

  • @AK-bj7ke
    @AK-bj7ke 4 місяці тому +353

    2024 attendance 🤚

  • @mubarakalimuba1340
    @mubarakalimuba1340 11 місяців тому +4

    Yarellam entha patta 2024la kekkuringa,(like)

  • @raguram7483
    @raguram7483 Рік тому +5

    சுகவாசிக்கும் பரதேசிக்கும் இதுதான்டா ரைட்டு தர்பாரு 👌

  • @relaxwitharyan6556
    @relaxwitharyan6556 9 місяців тому +3

    Miskin fan like here😍 the voice 😍👌🏻

  • @elangoeaski6961
    @elangoeaski6961 3 роки тому +25

    மனசு மனசு மோசம்... !!!
    இத அடிச்ச களையும் வேஷம்... !!! This line very true for when my friend after drunk 2 beer finished... 🤭🤭🤭🤭

  • @sharavanakrishna3917
    @sharavanakrishna3917 3 роки тому +10

    Enaku Drinking Palakkam Ellam Illa But My Favourite Heart Touch Song Idhu😍

    • @inzaafmj3518
      @inzaafmj3518 Рік тому

      என்ன மயிருக்கு வாழுர போய் சாவு

  • @Surya-es8rm
    @Surya-es8rm 9 місяців тому +4

    First time 2013 la keten .....after 11 years 2024 innum kekuren......💫😓.....still me as teatotallar vibe this song

    • @F2FDilli
      @F2FDilli 7 місяців тому +1

      nanum tha

  • @ManiKandan-sg7lg
    @ManiKandan-sg7lg 20 днів тому +1

    எனக்கு 24வயதுஆகுது இதுவரைக்கும் சரக்கு குடிச்சது இல்லை.. இருந்தாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @arulsowmiya3987
    @arulsowmiya3987 4 роки тому +33

    One of my most favourite song and relaxing song and what an violin composition

  • @shadhaksatz8757
    @shadhaksatz8757 3 роки тому +5

    sarakkadikura palakkam illathavanga intha song ketta atha feel panlam 💯😍

  • @mariselvam7245
    @mariselvam7245 4 роки тому +52

    VIOLIN Music Vera level

  • @Karuppu123-oq7wo
    @Karuppu123-oq7wo 9 місяців тому +2

    ❤❤ vera maari

  • @mouli_b_
    @mouli_b_ 7 років тому +48

    Any 1 still listening in September 2017

  • @samshyam9254
    @samshyam9254 2 роки тому +2

    Saraku yeppo laaa adikroma tenga team oda first song ehhhh Idhu dha heavenly feeling

  • @gamergold9492
    @gamergold9492 4 роки тому +32

    Anyone Listening In 2020☝️

  • @JohnDhiva-lk1ui
    @JohnDhiva-lk1ui 7 місяців тому +27

    சரக்குக்கு sidish ah விட இந்த song தா தல weight ah ஏறுது

  • @rajaking2789
    @rajaking2789 7 років тому +39

    Thokkam illama pona kwatter doctoru than😊😉

  • @mugilanr5037
    @mugilanr5037 11 місяців тому +2

    இந்த ஒரு பாடல் ஆண்களின் வாழ்க்கையை தெளிவாக சொல்லிவிடும் ❤

  • @Rajesh_sonu.
    @Rajesh_sonu. 4 роки тому +223

    After coronavirus Any one here for there previous memory,s

  • @vinothvirat2314
    @vinothvirat2314 2 роки тому +2

    இதோ பார்டா
    பதினெட்டு வயசிலிருந்தே எண்பது வயசு வரைக்கும்
    எல்லா ஆம்பிள்ளைங்களும
    இங்கதான்டா இருக்காங்க இந்த
    இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிகிட்டோம் மப்புல
    ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
    இந்த சாராயம் மருந்தாக மாறுது
    புது சொந்தம் சேர்த்தா
    ஒரு பந்தம் செத்தா
    இந்த கூடாரம் போல் ஈன்னா ஆகுது
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    போதை இல்லாத சந்தோஷமா
    ராஜா இல்லாத சங்கீதமா
    காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிடோய்……
    பாரில் கொண்டாட்டம் தான்
    மோதல் உண்டாகி பிரிந்தால் கலீர் கலீர்டோய்…
    வீதியில் தண்டாட்டம் தான்
    விடிஞ்சா வாழ்க்க சோகம்
    இத குடிச்சா மறந்து போகும்
    சுகவாசிக்கும் பரதேசிக்கும்
    இதுதாண்டா ரைட்டு தர்பாரு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    பாக்குறவன் டீசண்டா இருக்க சொன்னேன் தெரியுமா
    பாத்தியா கொஞ்சம் ஏப்பம் வந்ததுன்னா
    என்னென்ன பேச்செல்லாம் ஓடுது பார்
    இங்கே வந்தா எல்லாருமே புத்தன போல ஆகலாம்
    நூறுமில்லி தூக்கிக்கிட்டு சித்தனப்போல் பேசலாம்
    ஏய் எந்த ஊருடா நீ!
    சாராய கடையில வந்து கடன்
    கேக்குற ஏஞ்சி போடா நீ!
    தூக்கம் இல்லாம போனா
    குவாட்டரு டாக்டருதான்
    வாட்டரு இல்லாம அடிச்சா
    தில்லு ஆட்டோ மீட்டருதான்
    மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம்
    சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா
    திருவாரூர் தேரு
    நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு
    மாட்டிக்கிட்டோம் மப்புல
    காட்டுல நம்ம ரோட்டுல
    நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
    ஏம்ப்பா போதுமா நான் கடைய மூடனும்
    இடத்த காலி பண்ணு போ

  • @TVK-thondan-vijay
    @TVK-thondan-vijay Місяць тому +7

    2025 attendance 😂

  • @தமிழ்-ண9ந
    @தமிழ்-ண9ந 6 місяців тому +2

    இரவின் மடியில் இனிக்கும் சுகமான வரிகளின் வலியில்❤️

  • @raghuln1710
    @raghuln1710 6 років тому +25

    When I hear this song I miss my all felling s

  • @manjukannimuthu4391
    @manjukannimuthu4391 Рік тому +15

    Addicted to his steps...💯😍🤩

  • @arthik3345
    @arthik3345 6 років тому +15

    Jeeva you rock, enjoy we are your fan👌🏿

  • @fzarjun9093
    @fzarjun9093 10 місяців тому +2

    Unmaiyana bothai intha isai than iruku, arumaiyana voice and violin music❤

  • @tamilantamilan2498
    @tamilantamilan2498 2 роки тому +34

    அருமையான பாடல்🎤🎵🎤

    • @sankarrajaraja8065
      @sankarrajaraja8065 8 місяців тому

      சரக்கு அடிக்கிறதே விட்டுடேன்.... சரக்கு அடிக்கணும் தோணும் போது இந்த பாட்டே கேட்டு போதை ஆய்டுவேன் ... மிஷ்கின் லவ் யூ sir

  • @revathip7357
    @revathip7357 Рік тому +2

    Romba pudicha paatu.....daily 1 time...neengala

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 5 років тому +4

    வாழ்வு நமக்கு மிக கொடுமையான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு நாம் அதை எதிர் நோக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறது ஒவ்வொருவரும் அதை விலகி விலகிச் சென்று அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறோம் தவிர்ப்பது மிக கொடூரமான விஷயத்தை நமக்காக இப்போது வைத்துக் கொண்டுதான் இருக்கிறது அதை தவிர்த்து அதில் நாம் உள்வாங்கி நிகழும் இந்த ஒரு விஷயத்தை நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும
    (சாரிப்பா ஏதோ போதையில் உளறி கொட்டி விட்டேன்)

  • @Youtubegoat23
    @Youtubegoat23 5 місяців тому +2

    எவ்வளவு பெரிய வாழ்க்கை தத்துவத்த நாலு நிமிஷ பாட்டுல காட்டிட்டாண்டா 😢❤

  • @neethivalavan646
    @neethivalavan646 Рік тому +4

    Mapula.... 😘😘😘

  • @veluprabhakar7335
    @veluprabhakar7335 Рік тому +5

    2024இல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்பீர்கள்?

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 Рік тому +27

    Mysskin voice is bliss❤️

  • @susisusi5097
    @susisusi5097 2 роки тому +2

    இன்னும் பாத்து வருறசம் கழிச்சி நம்ம பாட்ட கேக்க...2. K. Kids irupangala

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 7 років тому +6

    Awesome singing from Myskinn... #SuperbVoice

  • @kabilchandrasekaran6517
    @kabilchandrasekaran6517 Рік тому +5

    2023 la yarulama kekaregaa 🥰 nice lyrics 😘

  • @themyth7209
    @themyth7209 5 років тому +46

    This song helps to ease my mind and heart 😞

  • @imbatman9768
    @imbatman9768 Рік тому +1

    Indha paatoda arumai enaku ippa thaan puriyudhu ! 🛐❤️

  • @varatharajvaratharaj2077
    @varatharajvaratharaj2077 2 роки тому +7

    2022-ல் நானும் கேட்கிறேன் இந்தப் பாடல்

  • @FF-bs6jo
    @FF-bs6jo 2 роки тому +1

    Indha video comments ah lam padichu paakumbodhu yanaku innavo time travel pandra maari irukku adhum song pathi sollanum na yan life la yowlovo problem face panitu iruken apolam yanaku oru aarudhal kudukura vaarthigal lam indha oru song

  • @-RakeshDhilipB
    @-RakeshDhilipB 5 років тому +31

    Maassssssss song
    ....child hood favourite song

  • @wastebox8600
    @wastebox8600 2 роки тому +1

    எத்தனை தடவை கேட்பது. Daily கேட்டு கேட்டு தூங்குரன்

  • @sibishankar5602
    @sibishankar5602 6 років тому +5

    After Kandasan Karakudi This is a perfect Bar song...I likeMiskin

  • @venkatvk318
    @venkatvk318 Рік тому +1

    Therapy.. This song is a bloody therapy..mysskin voice is a therapy

  • @akashe1299
    @akashe1299 Рік тому +38

    This song makes me feel good 🥺❤️

  • @agathishwaran8941
    @agathishwaran8941 2 роки тому +1

    Vera level vayalin music and ennaku Love failure athanala intha songa kekkuran