Pala Palakkura - 4K Video Song | Ayan | பள பளக்குற | Suriya | Tamannah | KV Anand | Harris Jayaraj

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2023
  • #Ayngaran #suriya #Ayan #harrisjayaraj
    Song Credits:
    Pala Palakura
    Singer: Hariharan
    Music: Harris Jayaraj
    Lyrics: Na Muthukumar
    Ayan is a Tamil action Movie. Ayan is co-written and directed by K. V. Anand. Ayan, starring Suriya, Prabhu, Tamannaah and Akashdeep Saighal in lead roles, Ayan was produced by M. Saravanan and M. S. Guhan, Ayan is distributed by Sun Pictures. Ayan score was composed by Harris Jayaraj
    Directed by K. V. Anand
    Produced by M. Saravanan, M. S. Guhan
    Written by Subha (Dialogue)
    Screenplay by K. V. Anand, Subha
    Story by K. V. Anand, Subha
    Starring Suriya, Prabhu, Tamannaah
    Music by Harris Jayaraj
    Cinematography M. S. Prabhu
    Edited by Anthony Gonsalves
    Production company AVM Productions
    Distributed by Sun Pictures (India), Ayngaran International (UK)
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 405

  • @Aswin778
    @Aswin778 11 місяців тому +1192

    யாருக்கெல்லாம் இந்த சித் ஸ்ரீராமை விட பாடகர் ஹரிஹரன் மற்றும் பாடகர் கார்த்திக் குரல் ரொம்ப பிடிக்கும் 👌👍💯

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm 11 місяців тому +196

    #விஜய் க்கு எப்படி ஒரு #கில்(லியோ) அதேமாதிரி சூர்யாவுக்கு #அயன்👌👌👌😍😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 11 місяців тому +288

    நா.முத்துக்குமார் அவர்களின் வரிகள்...
    புத்துணர்ச்சி அளிக்கிறது 💪🏻
    Hari Sir ❤..

  • @saravana2205
    @saravana2205 6 місяців тому +387

    2024 யாரு எல்லாம் இந்த song கேக்குறீங்க?? 🤩🤩🤩🤩

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 11 місяців тому +131

    3:26 Hariharan Sir Voice😍✨️💖இதுவரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்..கடிகார முள் தொலைத்து தொடுவானம் வரை போய் வருவோம்☺️🥰😍...அடை மழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம்🌧️☂️..அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்❤️😍✨️My Favourite Lines💯✨️

  • @markkannan9629
    @markkannan9629 11 місяців тому +72

    என்ன கொண்டு போய் 2009 லேயை விட்ருங்கப்பா......😢

  • @yowinmanuvel2264
    @yowinmanuvel2264 11 місяців тому +175

    Once upon a time Harris ruling cinema industry by his magical music & quality king🤩😍💞🥰

    • @srinaths1367
      @srinaths1367 11 місяців тому +4

      Always harris the bestt..

  • @kathirsurya5599
    @kathirsurya5599 5 місяців тому +84

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!

  • @user-km9lt3cc3d
    @user-km9lt3cc3d Місяць тому +126

    Any one in 2024😮😮😮😮😮😮

  • @SonaSugumaran
    @SonaSugumaran 5 місяців тому +22

    Male : Pala palakura pagalaa nee
    Pada padakura agalaa nee
    Anal adikira thugalaa nee
    Nagalin nagalaa nee
    Male : Mazhai adikira mugilaa nee
    Thinaradikira thigilaa nee
    Manamanakura agilaa nee
    Mullaa malaraa nee
    Male : Soodaaga illaa vitaal
    Rathathil vegam illai
    Settaigal illaa vitaal
    Inimai illai
    Male : Kootai thaan thaandaavitaal
    Vannathu poochi illai
    Veetai nee thaandaavitaal
    Vaanamae illai
    Male : Vaanavillai polae
    Ilamaiyada dhinam
    puthumaiyada adhai anubavida
    Male : Kaalangkaalamaaga
    Perusungada romba
    Pazhasungada nee
    Munnae munnae vaada vaada
    Male : Pala palakura pagalaa nee
    Pada padakura agalaa nee
    Anal adikira thugalaa nee
    Nagalin nagalaa nee
    Male : Mazhai adikira mugilaa nee
    Thinaradikira thigilaa nee
    Manamanakura agilaa nee
    Mullaa malaraa nee
    Male : Etti thodum
    Vayathu idhu
    Oru vettu kathi pol irukum
    Male : Athisayam enna vendraal
    Athan iru pakam koor irukum
    Kanavuku seyal koduthaal
    Andha sooriyanil chedi mulaikum
    Male : Pulangalai adaki
    Vaithaal dhinam puthu
    Puthu sugam kidaikum
    Male : Kaalil kuthum aani
    Un yeni endru kaami
    Pala inbam alli serthu
    Oru mootai katti vaa nee vaa nee
    Male : Pala palakura pagalaa nee haha
    Pada padakura agalaa nee haha
    Anal adikira thugalaa nee
    Nagalin nagalaa nee hey
    Male : Mazhai adikira mugilaa nee haha
    Thinaradikira thigilaa nee haha
    Manamanakura agilaa nee
    Mullaa malaraa nee
    Male : …………………………
    Female : ………………………
    Male : Idhuvarai nenjil irukum
    Sila thunbangalai naam marapom
    Kadigaara mul tholaithu
    Thodu vaanam varai poi varuvom
    Male : Adai mazhai
    Vaasal vanthaal
    Kaiyil kudai indri vaa nanaivom
    Male : Adaiyaalam thaan thurapom
    Ella thesathilum poi vasipom
    Enna kondu vanthom
    Naam enna kondu povom
    Male : Ada indha nodi pothum
    Vaa vera enna vendum vendum
    Male : Pala palakura pagalaa nee
    Pada padakura agalaa nee
    Anal adikira thugalaa nee
    Nagalin nagalaa nee
    Male : Mazhai adikira mugilaa nee
    Thinaradikira thigilaa nee
    Manamanakura agilaa nee
    Mullaa malaraa nee
    Male : Soodaaga illaa vitaal
    Rathathil vegam illai
    Settaigal illaa vitaal
    Inimai illai
    Male : Kootai thaan thaandaavitaal
    Vannathu poochi illai
    Veetai nee thaandaavitaal
    Vaanamae illai
    Male : Vaanavillai polae
    Ilamaiyada dhinam
    puthumaiyada adhai anubavida

  • @Vinothkumar-bh8of
    @Vinothkumar-bh8of 4 місяці тому +16

    இதுவரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்... much needed

  • @mahtwog4964
    @mahtwog4964 6 місяців тому +67

    Best ever Opening Song till date... Versatile,Vibey,Colorful Song... Pah... K.V.Anandh Harris Combo is something else... Semmma🔥

  • @Aswin778
    @Aswin778 11 місяців тому +103

    அயன் , கஜினி , நந்தா , சிங்கம் சூர்யா சார் சினிமா வாழ்வில் முக்கியமான படங்கள் என யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👍👌

  • @Rino2150
    @Rino2150 11 місяців тому +36

    Travel பண்ணிட்டு கேட்டு பாருங்க இந்த பாட்டோட magic புரியும் ❤💪💯

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD 11 місяців тому +38

    Hariharan Vocal Songs! Kadavul Thantha Varam !!! ❤️🎼🎶

  • @user-nu4lj6pb4v
    @user-nu4lj6pb4v 11 місяців тому +147

    One of my favourite song. ❤❤.
    ""Harris Jayaraj "" nailed it.
    K.V. Anand+Surya+Harris = 🪄 Magic 🪄

    • @musichealing369
      @musichealing369 11 місяців тому +10

      *Na Muthu kumar* s Extreemly Powerful lyrics also👍

    • @anirudhramesh5604
      @anirudhramesh5604 11 місяців тому +5

      u missed singer Hariharan

  • @praveenkumar-nf7og
    @praveenkumar-nf7og 2 місяці тому +26

    2009 Surya peaked 🔥

  • @vijayr5280
    @vijayr5280 2 місяці тому +9

    இந்த பாடல்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு மனித இனத்தையும் காட்டுகிறது.

  • @user-ej7yx8vj6u
    @user-ej7yx8vj6u 7 місяців тому +10

    Ethu ellam Harris jayaraj tamil cinemaakee kaappu kattuna neram 😎💥.....

  • @eagleboy369
    @eagleboy369 11 місяців тому +133

    The one & only *Harris Jayaraj* Fresh sound designing &programming quality ❤Missing our schooldays Harris era

  • @Neeharprem-pc9jr
    @Neeharprem-pc9jr 6 місяців тому +74

    14 years still this movie and it's song give the same freshness and vibe

  • @saranbarathkumar
    @saranbarathkumar 11 місяців тому +49

    இன்னும் இந்த மாதிரி பாடல்கள் விரும்புபவர்கள் ❤❤❤❤

  • @SaagaYTCreations
    @SaagaYTCreations Місяць тому +12

    Intha padathuku oru rerelease kudunga pa

  • @ajitharavind3531
    @ajitharavind3531 11 місяців тому +18

    2:28 harris is a best sound mixing king nu en yallarum soldromnu reason ❤that salangai sound headset la left to right poitu poitu varudhu 🔥🥺 infact inaki podura kutty kunjans music Sounding kuda indha aluvuku illa enbathu dhn unmai🙏❤️harris mams forever ❤️

  • @yogekaja3196
    @yogekaja3196 11 місяців тому +16

    Andrum Indrum Endrum
    HARRIS SIR 😘😘

  • @shinchan-pn4sv
    @shinchan-pn4sv 2 місяці тому +7

    காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காண்பி.....😌💥💯

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 4 місяці тому +6

    My 6th std leave chennai enga perambur brindha theatre la paathathu first surya movie 2009 may leave la. Semma padam full of interest and surprise movie ithu ithu thaan surya ku turning point movie ithu thaan . Semma time harris and Surya appo peak.

  • @saranbarathkumar
    @saranbarathkumar 11 місяців тому +11

    யாருக்கெல்லாம் இந்த பாடல் Motivation ❤❤❤❤

  • @user-qx9bf2wi4d
    @user-qx9bf2wi4d 12 годин тому

    2005-2013 suryas precious time in tamil cinema 🔥waiting for kanguva 🔥🔥

  • @nidheeshkvnidhee4740
    @nidheeshkvnidhee4740 11 місяців тому +29

    സൂര്യ നീളമുള്ള മുടിയോ താടിയോ വച്ചാൽ പിന്നെ acting vere level ആയിരിക്കും... 🔥🔥🔥🔥🔥

    • @harishst202
      @harishst202 11 місяців тому +1

      Ghajini ... ?

    • @nidheeshkvnidhee4740
      @nidheeshkvnidhee4740 11 місяців тому +3

      @@harishst202 7 aam arivu, varanam aayiram, etc....

    • @harishst202
      @harishst202 11 місяців тому +3

      A Good actor will act well in any costume or look!

    • @wazeem9916
      @wazeem9916 16 днів тому

      Athu vekkanam ennonumilaa
      Mooparalu poli actor aanu❤🔥🔥

  • @arunpandiank8793
    @arunpandiank8793 7 місяців тому +11

    அன்றும் இன்றும் என்றும் சூர்யா ரசிகன் ❤❤ என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤🎉

  • @abhijithashok3537
    @abhijithashok3537 3 місяці тому +5

    No one is close to Surya ❤❤❤ from Kerala

  • @nikhilnikhil1314
    @nikhilnikhil1314 8 днів тому +1

    ഒരു ദിവസം രാവിലെ എന്ത് കാര്യത്തിന് പോകുപ്പോഴും ഇത് ഒന്ന് കേട്ടിട്ടു ഇറങ്ങണം hooo നല്ല energy ആയിരിക്കും sure100%✅

  • @mubarakdsm1404
    @mubarakdsm1404 11 місяців тому +33

    ഹാരിസിനെ ഇഷ്ടപ്പെടുന്ന മലയാളികൾ ലൈക്‌ അടിച്ചു പൊളിക്ക് 🔥🔥🔥....

  • @sanmugeshkrishnamurthy4632
    @sanmugeshkrishnamurthy4632 Місяць тому +16

    Rolex past character😅

  • @PrakashPrakash-kd2cn
    @PrakashPrakash-kd2cn 4 місяці тому +27

    யாரெல்லாம் 2024 ல motivation காக இந்த பாட்டை கேட்கிறீர்கள்❤😅😅

  • @saranbarathkumar
    @saranbarathkumar 11 місяців тому +12

    எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤

  • @vigneshappu2020
    @vigneshappu2020 2 місяці тому +12

    #AYAN : The Perfect Commercial Movie Ever Made In Tamil Cinema 💎🔥!
    • 2009 Highest Grossed Tamil Film🔥
    • 200+ Days Run in TamilNadu⚡
    • 100+ Days Run in Telugu & Kerala (After Rajini & Shankar)👏🏾
    • 5th Highest Grossed Tamil Dub Film in Telugu States🤝🏾
    #Suriya | #HarrisJayaraj | #KVAnand
    #15YearsOfAyan

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 11 місяців тому +8

    Surya Fans Like Therikka vidunka🔥❤❤❤

  • @praneethg7024
    @praneethg7024 7 місяців тому +24

    Flashback of Rolex 🔥

  • @Surya-yo9fd
    @Surya-yo9fd 11 місяців тому +8

    Ayan Salikkadha Padam.Scene By scene Nalla Irukkum. Theva Illadha Scenes edhuvum Irukkadhu.Ellam paatum Semma Ya Irukkum.Rerelease Panna Nalla Irukkum.

  • @prabhakarXOTWOD
    @prabhakarXOTWOD 22 дні тому +1

    Forever grateful to KV ANAND sir for making this masterpiece 🥹❤️‍🔥

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox 11 місяців тому +15

    Super star suriya Annan🔥❤️

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 11 місяців тому +8

    அப்ப nokia ஃபோன் வைத்து கொண்டு எங்களுக்குக் இன்டெர்நெட் லிமிடெட் தான். அப்படியே போனாலும் சைபர் கஃபே தான். அக்கால கட்டத்தில் உலகின் பல இடத்தை இந்த பாடலில் தெரிந்தது கொண்டேன் 😊

  • @DeepakKumar-rw4yi
    @DeepakKumar-rw4yi 11 місяців тому +11

    Suriyaa 🔥🔥

  • @razmee2003
    @razmee2003 11 місяців тому +19

    என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போவாம் இந்த நொடி போதும் வா வேற இன்னம் வேண்டும் ❤
    Any 90'a kids ❤

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 10 місяців тому +22

    HI IM FROM TAMIL NADU BUT THIS SONG MIND BLOWING SURIYA ANNA STYLISH ❤HARRIS ERA ❤❤

  • @vanithak7507
    @vanithak7507 4 дні тому

    Entha songs kettale enarg💪💪😎

  • @dhilak182
    @dhilak182 8 місяців тому +9

    When you understand this song . Welcome to life... brother / sister ... Happy journey 😅

  • @VMSVICKY
    @VMSVICKY 7 місяців тому +3

    ஹாரிஸ் ஜெயராஜால் மட்டுமே இது சாத்தியமாகும் 💯

  • @mainmandan6977
    @mainmandan6977 6 місяців тому +5

    சூர்யா அண்ணா மாஸ் ❤❤❤❤❤

  • @hariharan9879
    @hariharan9879 11 місяців тому +11

    Ever green song sun music nostalgic.

  • @user-wz4st8mf3j
    @user-wz4st8mf3j 10 місяців тому +12

    One of my favourite song

  • @tsupriya5544
    @tsupriya5544 11 місяців тому +18

    Such a fantastic voice

  • @yuvanesai6087
    @yuvanesai6087 11 місяців тому +7

    Harrish forever like this

  • @shinulonappan
    @shinulonappan 11 місяців тому +11

    Sky dive national anthem for reels &tik tok 😂

  • @sy.2439
    @sy.2439 7 місяців тому +9

    My favourite movie semma song 👍🔥👌❤️

  • @Eswaraprasath2020
    @Eswaraprasath2020 Місяць тому +1

    Monday motivation song for us 💪🔥🔥

  • @Sribin
    @Sribin 2 місяці тому +2

    Life was good when I listened to this song in Sun Music

  • @hemanthkumar_official
    @hemanthkumar_official 10 місяців тому +17

    Don't compare Sid Sriram with Hariharan sir.. Sid is chotta bayya, but hariharan is god of ghazel music... Legendary singer Hari sir...

  • @DHANALAKSHMl
    @DHANALAKSHMl 11 місяців тому +50

    4:47
    The way they portrayed each and every race is beautiful 😍

  • @comfortkpscrrbibpsupscssce2141
    @comfortkpscrrbibpsupscssce2141 5 місяців тому +3

    The song is very lovely.its composing and lyrics are awesome and the pattern composed is also super and very familiar to all people.its give us more happiness and good feeling😊

  • @deepukrishna9721
    @deepukrishna9721 11 місяців тому +8

    Nostalgia Love you Surya sir Ajith fan from Kerala

  • @PremkumarKumar-yg2uo
    @PremkumarKumar-yg2uo 2 місяці тому +2

    அருமையான பாடல்

  • @bubalank405
    @bubalank405 5 місяців тому +5

    Awesome song 💙✨👌

  • @user-iy3hl1fn9m
    @user-iy3hl1fn9m 11 місяців тому +9

    Happy Birthday🎉
    Suriya sir

  • @HARISHDURAI45
    @HARISHDURAI45 4 місяці тому +4

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீர்கள்?❤😊

  • @logzrocky98
    @logzrocky98 11 місяців тому +6

    mix.
    sound the best for all time💯💯

  • @kumarjk3798
    @kumarjk3798 11 місяців тому +6

    ✨ vibe materiel of mamee✨

  • @kaafa5473
    @kaafa5473 11 місяців тому +31

    2009-2010 சூர்யா in peak 💥💥💥அயன், வாரணம் ஆயிரம், சிங்கம், ஆதவன்,, இந்த ரெண்டு வருஷமும் வந்த விஜய் அஜித் படங்கள், வேட்டைக்காரன்,சுறா அசல், எல்லாம் flop 😂😂😂, நின்னது சூர்யா மட்டும்தான் 💥💥💥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 11 місяців тому +1

      ஏப்ரல் 3 2024, அயன் வெளிவரும் தேதி

  • @sargunapandisargunapandi1980
    @sargunapandisargunapandi1980 6 місяців тому +4

    My all time favourite song ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qx9bf2wi4d
    @user-qx9bf2wi4d 12 годин тому

    2009 biggest industry hit 🔥🔥

  • @RYuvan976
    @RYuvan976 11 місяців тому +16

    Suriya na fans attendance 👊

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 3 місяці тому +3

    Ippo After Lunch YAARU preparation.

  • @750_shifana4
    @750_shifana4 4 місяці тому +3

    One of my favourite song i have heard repeatedlu in sun mudic and isaiaruvi when i was 10

  • @Sharu1888
    @Sharu1888 17 годин тому

    Inda movie re release panna semaya irkum

  • @chandrababus9926
    @chandrababus9926 9 місяців тому +9

    I am also SURYA FAN,

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani 11 місяців тому +23

    பெண் : …………………………….
    ஆண் : பளபளக்குற பகலா
    நீ படபடக்குற அகலா நீ
    அனல் அடிக்கிற துகளா நீ
    நகலின் நகலா நீ
    ஆண் : மழையடிக்கிற முகிலா
    நீ திணறடிக்கிற திகிலா நீ
    மணமணக்குற அகிலா நீ
    முள்ளா மலரா நீ
    ஆண் : சூடாக இல்லாவிட்டால்
    இரத்தத்தில் வேகம் இல்லை
    சேட்டைகள் இல்லாவிட்டால்
    இனிமை இல்லை
    ஆண் : கூட்டை தான்
    தாண்டாவிட்டால்
    வண்ணத்துப்பூச்சி இல்லை
    வீட்டை நீ தாண்டாவிட்டால்
    வானமே இல்லை
    ஆண் : வானவில்லை போலே
    இளமையடா தினம் புதுமையடா
    அதை அனுபவிடா
    ஆண் : காலங்காலமாக
    பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
    நீ முன்னே முன்னே வாடா வாடா
    ஆண் : பளபளக்குற பகலா
    நீ படபடக்குற அகலா நீ
    அனல் அடிக்கிற துகளா நீ
    நகலின் நகலா நீ
    ஆண் : மழையடிக்கிற முகிலா
    நீ திணறடிக்கிற திகிலா நீ
    மணமணக்குற அகிலா நீ
    முள்ளா மலரா நீ
    ஆண் : எட்டித்தொடும் வயது
    இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
    அதிசயம் என்னவென்றால்
    அதன் இருபக்கம் கூா் இருக்கும்
    கனவுக்கு செயல் கொடுத்தால்
    அந்த சூாியனில் செடி முளைக்கும்
    ஆண் : புலன்களை அடக்கி
    வைத்தால் தினம் புதுப்புது
    சுகம் கிடைக்கும்
    ஆண் : காலில் குத்தும் ஆணி
    உன் ஏணி என்று காமி பல இன்பம்
    அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி
    வாநீ வாநீ
    ஆண் : பளபளக்குற பகலா
    நீ ஹாஹா படபடக்குற அகலா
    நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா
    நீ நகலின் நகலா நீ ஹே
    ஆண் : மழையடிக்கிற முகிலா
    நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா
    நீ ஹாஹா மணமணக்குற அகிலா
    நீ முள்ளா மலரா நீ
    ஆண் : ………………………………
    பெண் : ………………………………
    ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும்
    சில துன்பங்களை நாம் மறப்போம்
    கடிகார முள் தொலைத்து
    தொடுவானம்வரை போய் வருவோம்
    ஆண் : அடைமழை வாசல் வந்தால்
    கையில் குடையின்றி வா நனைவோம்
    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
    ஆண் : என்ன கொண்டு வந்தோம்
    நாம் என்ன கொண்டு போவோம்
    அட இந்த நொடி போதும் வா வேற
    என்ன வேண்டும் வேண்டும்
    ஆண் : பளபளக்குற பகலா
    நீ படபடக்குற அகலா நீ
    அனல் அடிக்கிற துகளா நீ
    நகலின் நகலா நீ
    ஆண் : மழையடிக்கிற முகிலா
    நீ திணறடிக்கிற திகிலா நீ
    மணமணக்குற அகிலா நீ
    முள்ளா மலரா நீ
    ஆண் : சூடாக இல்லாவிட்டால்
    இரத்தத்தில் வேகம் இல்லை
    சேட்டைகள் இல்லாவிட்டால்
    இனிமை இல்லை
    ஆண் : கூட்டை தான்
    தாண்டாவிட்டால்
    வண்ணத்துப்பூச்சி இல்லை
    வீட்டை நீ தாண்டாவிட்டால்
    வானமே இல்லை
    ஆண் : வானவில்லை போலே
    இளமையடா தினம் புதுமையடா
    அதை அனுபவிடா

  • @senthilranga
    @senthilranga 11 місяців тому +2

    Who is dance 💃🕺🕺👯 master of this song? Good sync with 🎵 song 👏

  • @mad4abhi
    @mad4abhi 5 місяців тому +4

    i saw this movie when my age of 16 or less ... Now I'm 27,,,I don't know . I'm attracted to this song and I'm fan of surya and from KERALA

  • @jimmoriarity3933
    @jimmoriarity3933 11 місяців тому +10

    2023 ഉം ഈ song കേള്‍ക്കുന്നവര്‍ ഉണ്ടോ ?

  • @prashanabi5681
    @prashanabi5681 7 місяців тому +3

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா நண்பி🎉❤

  • @shastim4885
    @shastim4885 8 днів тому +1

    My favv song..

  • @gokulgk5311
    @gokulgk5311 Місяць тому +3

    All kerala surya fans malayali indo

  • @balacreations9080
    @balacreations9080 2 місяці тому +1

    Energetic song ❤😊

  • @RockyAnas-gp1bd
    @RockyAnas-gp1bd 7 місяців тому +4

    Ar Rahman back on fire 🔥

  • @ravinduasas1608
    @ravinduasas1608 6 місяців тому +2

    Allways my fvrt song ❤❤❤

  • @kumarankumaran2167
    @kumarankumaran2167 10 місяців тому +4

    Hariharan voice is unique search hariharan songs then decide it

  • @vetrivel9029
    @vetrivel9029 11 місяців тому +4

    Nice Song video❤

  • @SuperGaneshganesh
    @SuperGaneshganesh 11 місяців тому +21

    Very well shot which perfectly suits the lyrics.

  • @roshanraj1037
    @roshanraj1037 11 місяців тому +3

    SEMMA SEMMA

  • @karthickkarthick2210
    @karthickkarthick2210 4 місяці тому +1

    Super👏👏👏👏 Surya anna🏅🏅🏅🏅🏅🏅🏅

  • @risen16
    @risen16 10 місяців тому +7

    my appa is from malaysia so once we went to malaysia and i played this song and he was like bruuuhh

  • @roshanraj1037
    @roshanraj1037 11 місяців тому +3

    SEMMA SEMMA POWER SUPER

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs 4 місяці тому +1

    Best motivational song ❤❤

  • @antog8818
    @antog8818 11 місяців тому +7

    harris forever 🎶🎵💙💜♥🤎waiting for harris second innings with Dhruva Natchathiram🧡💛💚🔥🔥🔥

  • @thalapathya2118
    @thalapathya2118 3 місяці тому +1

    Super song ❤

  • @naveentpoulose2137
    @naveentpoulose2137 Місяць тому +1

    In childhood ...i enjoyed it
    Now realising that....
    Intro song in surya movie for singles.😊😮
    Others songs are for couple😊

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 11 місяців тому +3

    2023ல் யாருக்கெல்லாம் பிடிக்கும் இந்த பாடல் 🎉🎉🎉🎉

  • @edwiicham8204
    @edwiicham8204 6 місяців тому +2

    na.muthukumar forever in heart