Kannadasan Karaikudi - 4K Video Song|கண்ணதாசன் காரைக்குடி|Anjathe | Naren | Mysskin | Sundar C Babu
Вставка
- Опубліковано 5 кві 2024
- SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#ayngaran மிஷ்கினின் அருமையான குரலில் கண்ணதாசன் காரைக்குடி
#anjathe #saturdayvibes
Anjathe is a 2008 Indian Tamil-language neo-noir action thriller film written and directed by Mysskin and produced by V. Hitesh Jhabak. The film stars Narain, Prasanna, Ajmal Ameer, and Vijayalakshmi. The film opened to rave reviews for its technical expertise, avant-garde filmmaking, and for the performance of actor Prasanna.
"Kannadasan Karaikudi"
Singers : Mysskin
Lyrics : Kabilan
Music by : Sundar C Babu
Directed by : Mysskin
Written by : Mysskin
Produced by : V. Hitesh Jhabak
Starring : Narain, Prasanna, Ajmal Ameer, Vijayalakshmi
Cinematography : Mahesh Muthuswami
Edited by : Sadagoppan Ramesh
Production company : Nemichand Jhabak
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
UA-cam - @ayngaranmusic
குடிக்காதவர்களும் கேட்டு னசிக்கும் பாடல்........அடிமை இந்த பாடலுக்கு
குடிமகன்களின் தேசிய பாடல் இது
Vaa vaa vaa vaa vaa vaa vaa
Vaa vaa vaa vaa vaa vaa
Male : { Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa } (2)
Kannaadi kopaiyila kanna moodi neechaladi
Oorugaaya thottukita odi pogum kaaichaladi
Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan
Serndhu kudicha adhu oru socialism thaan
Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa
Chorus : Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa
Male : Pondati pullainga thollainga illaa idam
Indha idam thaanae indha idam illaiyinna
Saami madam thaanae
Mesthiri kalavai kalandhu kudikirarae
Chorus : Oh hoo oh hoo oh hoo
Male : Sithaalu ponna nenachu idikirarae
Iyakunar aaru anga paaru polamburaaru
Chorus : Nooru milliya adicha bodhai illaiyae
Noorai thaandunaa nadaka paadhai illaiyae
Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa
Chorus : Aaaa aaaaa aaaaaa aaaaaaa
Male : Annanum thambiyum ellarum inga
Vandha dapaanguthu thaanae
Overa aachudhunnaa vettu kuthu thaanae
Chorus : Oh hoo oh hoo oh hoo
Male : Engaluku thanniyila gandamilla
Engalukum jaadhi madham rendum illa
Katchikaara machi enna aachi
Vetti avundhu pochi
Chorus : Rotu kadaiyila manusan jollyah paaru
Setu kadaiyila manaivi thaaliya paaru
Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa
Kannaadi kopaiyila kanna moodi neechaladi
Oorugaaya thottukita odi pogum kaaichaladi
Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan
Serndhu kudicha adhu oru socialism thaan
Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa
Chorus : Oooo oh oh oooo oh oh oooo oh oh ooo ooo oh
Oooo oh oh oo oh oh oo oo oh oh ooo ooo oh
ஆக மொத்தம் யாருமே தெளிவா மெசேஜ் பண்ணல கரெக்டா நான் கூட 2050 ல தான் அந்த பாட்டை கேட்டது கேட்டு இருக்கேன்
😂
😮😮😮😅😅😅😅😊
நான் திரையில் பார்த்த முதல் படம். இப்போது இவிங்கல மாரியே குடிக்க ஆரம்பிச்சுட்டேன்
😂
Congratulations
2155_la yaaru intha songa kekuringa....endrume super
Eruntha keppen bro😂
😁😁😁😁
😊😊😊@@18CHE38
😂😂😂@@yogesyoges5755
2024 bro😂😂
2024 who are listen?
🎉🎉me
2424-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்🎶🎶....
Me
😂
Me
P😊@@xamaerdmvaavm
P😊@@xamaerdmvaavm
My லைக் song
2025_ல்_ யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்கிறீர்கள்❤❤❤
Ithu unakke overa illa
Ungata thathanum ungata peththiyum 😅
😂
Why bro one year munnadi poitaya avlo sikrama
Bro ipo 🤔 ve advance ah pottu vaikuringa la 😂😂
Mugamoodi movie all songs hd upload pannugga
I am not alkaliest but i am addicted this song..😊
To me anna ❤
Me also
Me too❤
Yow athu alcohol yaa
இந்த பாட்டு நான் கேக்குற 2024
9094 ill yarru ellam parkurega
2027 ல் யரெலம் இந்த பாடலை கேக்குறீங்க ❤❤❤❤❤❤
Epura😂 nanu bro🎉
Choreography top notch ❤
Theasiyea keetham for indhiya kudimagangal😅
The song super....... தலைவா....😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
யாரெல்லாம் போதைல கேட்டுடு இருகிங்க
3024 yar elam entha song kekariga😊
2024
3005 la yaravathu enth song ah yaravathu kekuringala 😂❤🎉
சூப்பர் ❤❤❤
Kannadi kopayila❤
2050 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க❤
Nakkalya unaku😂
2950 il naan kekuren nanba
Athu varikum irundha papom bro
Enna ithu 😂
😅
பாடல் ரொம்ப அழகாக இருக்கிறது
Love vae pnnaathinka yaarume
Love pnnaathinkadaaa yaarume
Bijoy(Naren) Awesome actor--my favourite movie
நான் கேட்கிறேன்
Iam kanathasan enoda name bro
Watching from vanjur pondicherry state🎉
Great song very very super
❤❤❤😊😊
Idha idam illayunna Samy madam dhathey....🎉
Any one from 2030 😂
2026 yarlam pakuringa??
Dhaarani nu oru ponna love pnnan vitu poitaa
2026 who are listening 🎧 this song 😂😂
2028 yerllam kakuriga like
Mysskin sir voice 🥰
Superhit Songs
Anybody girls
Bro sema pattu
Sema pattu
Super song❤
Mishkin impact❤
𝑺𝒖𝒑𝒑𝒂𝒓 𝒔𝒐𝒏𝒈🎉🤎🤎🤎💔
Comment Pakka vanthavanga like poduga 😅
❤❤❤
1.09 bgm ❤
I Love song..✨😟🎶🙂🚶🏻🕺♥️💥🤗😍😍😍
Pure Vibezz
Superanna
👍👍👍♥️♥️♥️
🔥🔥❤️❤️❤️❤️
Mee❤❤❤❤❤❤
❤❤
Nan katan
SUPER livatvla
👏👌👍
Super song ❤❤❤❤
❤K
😮😮😮
2100
Hashini
Vera leavel song😂😂😊
2024
2024🎉
I am bro🎉
Bejoy before marraige:Kanathasan Karailudi(Anjathe)
Bejoy after marraige:Nasama pochu en kudi(Vikram)
Just for 🤣🤣
👌👌👌💯🔥
West Mambalam
story Puskin
Cult classic
Hi
2030la patha rcb capu adicha solluga😔
Poda pundea
Poda pundea
Illana Nee Poittu RCB--kku Vilaiyadu vro
@@harigiri9294 en dearmu athan bro🏏
3000 yarukgu entha patdu pidikgum
❤
Intha patu manam kavarnthathu
Moonu movie la irundhu 4k songs upload pannunga yaa 😢
Indha song 4k vadhandhu varam nee yaen kalayana vittula 71/2 ya kutara pula kuttya padika vaika porunga daw
@@kavinn1127 Enna yaa ippa solla vara enakku onnum puriyalaye
Pasainga
0
Me
Vikram in Majaa movie All songs 4k uHd update pannauka ஐங்கரன் சினிமா சார் விக்ரம் நடித்த மஜா திரைப்படத்தில் அனைத்து படங்களையும் பதிவிறக்க முடியுமா 4kHD song
Yes venum
@@anbuking74373😂d
O
Me Boro✋
😂
வ்வா வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா
ஆண் : { கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா } (2)
கண்ணாடி கோப்பையில
கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி
குழு : போதை என்பது ஒரு
பாம்பு விஷம் தான் சேர்ந்து
குடிச்சா அது ஒரு சோசலிசம்
தான்
ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா
குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ …..
ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க
தொல்லைங்க இல்லா இடம் இந்த
இடம் தானே இந்த இடம் இல்லையினா
சாமிமடம் தானே மேஸ்திரி கலவை
கலந்து குடிக்கிறாரே
குழு : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ
ஆண் : சித்தாளு பொண்ண
நெனச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க
பாரு பொலம்புறாரு
குழு : நூறு மில்லிய
அடிச்சா போதையில்லையே
நூறை தாண்டுனா நடக்க
பாதையில்லையே
ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா
குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ …..
ஆண் : அண்ணனும் தம்பியும்
எல்லாரும் இங்க வந்தா
டப்பாங்குத்து தானே ஓவரா
ஆச்சுதின்னா வெட்டு குத்து
தானே
குழு : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ
ஆண் : எங்களுக்கு தண்ணியில
கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி
மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார
மச்சி என்ன ஆச்சி வேட்டி
அவுந்து போச்சி
குழு : ரோட்டுக் கடையில
மனுசன் ஜாலியப் பாரு
சேட்டுக் கடையில மனைவி
தாலியப் பாரு
ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா கண்ணாடி
கோப்பையில கண்ண மூடி
நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி
குழு : போதை என்பது ஒரு
பாம்பு விஷம் தான் சேர்ந்து
குடிச்சா அது ஒரு சோசலிசம்
தான்
ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா
குழு : ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ
ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ
ஓ ஓ ஓஓஓ ஓஓஓ
❤❤❤
❤❤
😂