தமிழக விவசாயிகள் அனைவருக்கும் இந்த முறையை கற்று கொடுங்கள் அண்ணா அப்போதான் விவசாயம் ஒரு கஷ்டமான வேலை, லாபம் இல்லாத தொழில் அப்படிங்கிற மனநிலை மாறும்.. விவசாயிகள் தற்கொலை இல்லாமல் போகும்.. போராட்டம் பண்ண தேவையே இருக்காது
குட்டை மீன்கள் அனைத்தும் ருசி இல்லாத ஒரு ஸ்மெல் இதுபோன்று இயற்கையான முறையில் வளர்க்கும் போது அந்த மீன் சுவையுடையதாக இயற்கை ருசி மிகுந்ததாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை இதை அனைவரும் கற்று இதன்படி நடந்து கொண்டால் நம் நாடு செழிப்பாக இருக்கும்
சிறப்பு நாமும் வளரவேண்டும் நம்மை சுற்றி உள்ளவர்களும் வளர வேண்டும் அது தான் நம்முடைய உண்மையான வளர்ச்சி
Super bro .... Vaalzhugal
அய்யா மிகவும் மகிழ்ச்சி.
நெல்....
நாற்று நடவு
தொளி அடித்தல்
ஒருமுறையாவது களை எடுப்பு
பின் எப்படி மிகவும் செலவு குறையும்.
மீன் வளர்ப்பிற்கு பின்பு தண்ணிரை வடித்து தோளி ஒட்டாமல் நடவு செய்வது இந்த முறையில் களை செடி வராது 8மாதம் தண்ணிர் நிற்பாதல் களை வராது
6 மாதம் தண்ணீர் இருந்தால் மண்ணிற்கு தேவையான காற்று, சூரிய ஒளி எப்படி வரும். @@ponnaiahservai
நீடித்த நிலையான நெல் விவசாயத்தை அனுபவத்தில் செய்து வரும் இவருக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
குட்டை மீன வளர்ப்பில் இந்த காணொலி தந்தமைக்கு நன்றி
Vazhthukal
சிறப்பு❤
Good work by the farmer. It will be good if they provide more information such as source of water, rice harvesting methodology etc.
தமிழக விவசாயிகள் அனைவருக்கும் இந்த முறையை கற்று கொடுங்கள் அண்ணா அப்போதான் விவசாயம் ஒரு கஷ்டமான வேலை, லாபம் இல்லாத தொழில் அப்படிங்கிற மனநிலை மாறும்.. விவசாயிகள் தற்கொலை இல்லாமல் போகும்.. போராட்டம் பண்ண தேவையே இருக்காது
வாழ்க வளமுடன் 💐
Very good
சிறப்பு
Super
❤🔥
Niche
இந்த முறையை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க தயாரா?
கண்டிபாக தயார் இலவசமாக
@@ponnaiahservai மிக்க மனமார்ந்த நன்றிகள்
அண்ணா அந்த பாசியின் பெயர் என்ன ?
வேளாம் பாசி