1. வரும் காலங்களில் மீன் வளர்ப்பு தொழில் எப்படி இருக்கும்? ஆரம்பிக்கலாமா??
Вставка
- Опубліковано 30 чер 2022
- SDS Fish Farm
SDS Fish Farm, Thanjavur - Karaikudi - Kalaiyarkoil - Sayalkudi Rd,
Pappanadu, Tamil Nadu 614626.
+91 80983 91709
#SDSFishFarm - Наука та технологія
ஐயா அவர்களின், மீன் வளர்ப்பிலுள்ள பலன்கள் குறித்த விளக்கம் மிகஅருமை. இத்தொழில் நுட்பங்கள், அனுபவங்கள் மேலும் கிடைக்க பெற வேண்டும் என்பதே எமது ஆவல்...! காத்திருக்கிறோம். நன்றி .
இவரை சந்திதுள்ளேன் படித்தவர் என்பவருக்கு சான்றாக அறிவியல் ரீதியாகவும் தெளிவாகவும் பேசுவார்.......இவரிடம் மீன் வளர்ப்பு பற்றி நிறைய செய்திகள் கொட்டிகிடக்கிறது
மீன் வளர்ப்பு பற்றியும், அதற்கான இலகுவான வழிகளை மிகவும் தெளிவாக சொன்னார். பயனுள்ள தகவல் நன்றி சகோதரா. அருமை பதிவு👍
சிறப்பான பதிவு நண்பரே இவருடைய அனைத்து பதிவுகளும் பார்க்க ஆவலாக உள்ளது
மிகவும் பயனுள்ள தகவல்கள்
good Very nice video vaalga valamudan velga
Really commendable I salute sir
நன்றி
நன்று
Uyarntha sinthnaigal iyya. 🙏
தான் மட்டும் தான் அறிவாளி என நினைத்து கொண்டால் அதற்கு பதில் இல்லை நீங்கள் உங்களுடையது உயர்வாக இருக்கலாம் அதற்காக மற்றவை மற்றவர்களுடையது தவறு என்று சொன்னால் அது தவறு
This interview part 2 please.
SUPER SIR 100/100
Thank you
Arumai sir ungalidam 40 , 50,gram size iruka
மிகவும் அருமை ஐயாவின் வெப்சைட் விலாசத்தை கூறவும்
sdsfishery.com
@@BreedersMeet மிக்க நன்றி
லிங்க் ஓப்பன் ஆகவில்லை தோழா
What’s the size of the pond.. behind him
Description la 9 number daan irukhu
Updated number kodunga
Updated correct number
Bro previous vedios link add me please. Those 7 part.
This is the first video brother
Only felasafi
Not getting you
Ennaada vetkum avaru sonnavudan ...sirupu vandhuduchu....haha
👊👊