Це відео не доступне.
Перепрошуємо.

ராஜ யோகம் கொடுக்கும் ராகு , தெரு கோடியில் கூட விடும் | | Rahu Bhagavan in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2019
  • பொதுவாக ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையுனிருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.
    இந்த வீடியோவில் மூன்று புத்திகளை பாருங்கள்
    மீதியுள்ள புத்திகள் Part -2 வில் பாருங்க
    18 வருடம் ராகு
    ராகு திசை ராகு புத்தி
    ராகு திசை குரு புத்தி
    ராகு திசை சனி புத்தி
    ராகு திசை புதன் புத்தி
    Rahu Bhagavan Mahasada is favourable to people who have a position in 3,
    6,10,11 this house will give highly beneficial to people. In this period people will find luxurious life and sudden growth in their life and many people find the opposite direction as well . If Raghu Bhagavan positioned in the wrong place people will have to suffer. In this video, I have explained remedies as well
    ஏழரை சனியில் பதவி கிடைக்கும் | விருச்சிகம்| 7.5 years Viruchigam rasi [2019]
    • ஏழரை சனியில் பதவி கிடை...
    Contact Id - alliswellvettrivel@gmail.com

КОМЕНТАРІ • 233

  • @umasundar7168
    @umasundar7168 5 років тому +18

    Sir, what u have said is 100% correct.
    My husband suffered a lot in Rahu dasa.still to go for 8 years.He has Rahu in 12 th place

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому +2

      Thank you Sister...

    • @karthika1717
      @karthika1717 5 років тому +3

      Total wrong don't get mesmerised by astrologer vedio . every one in their life have struggle and success .

    • @mohanaselvam1330
      @mohanaselvam1330 2 роки тому

      @@RadhanPandit for

    • @mohanaselvam1330
      @mohanaselvam1330 2 роки тому

      @@RadhanPandit ii uu

    • @edxmarkets
      @edxmarkets 2 місяці тому

      ​@@karthika1717 unaku nambikkai illa Naa, po di

  • @srigangaibuilders
    @srigangaibuilders 5 років тому +2

    தங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது அதற்கு நன்றிகள் பல , ராகு பகவானின் விளக்கங்கள் சிறப்பு , வளர்க தங்களின் வழிகாட்டும் எண்ணங்கள் , அனைவருக்கும் பயனுள்ள செய்திகள் என்பதில். மகிழ்ச்சி...

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 5 років тому +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா. அதே சமயம் ஜாதக அமைப்பு சரியாக இல்லையென்றாலும் கூட இறைவனையே நம்பி தொடர்ந்து சித்தர் வழிபாடு செய்து மேலும் கிரியா யோகா பயிற்சி மூலம் நம் வாழ்வில் வெற்றி காணலாம். விதியை மதியால் வெல்லலாம்.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Ayya Vanakkam 🙏🏻migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    Vilakkam Arumai Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🌸👏🌸💐🙏🏻

  • @kailasiyer
    @kailasiyer 4 місяці тому

    Excellent predictions.......you are blessed soul.....great man

  • @sakthikumaran7844
    @sakthikumaran7844 5 років тому +1

    Damn true. I have rahu in 3rd house and I migrated from my old place to new place as soon the rahu dasa started.

  • @tamilsongs9400
    @tamilsongs9400 5 років тому +6

    அருமை ஐயா..இரண்டாம் பகுதியை எதிர்பார்க்கிறேன்

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому

      We are putting our 2nd part at the earliest Sister...
      Shiva's Radhan Pandit...

  • @arvindjayakandan7439
    @arvindjayakandan7439 5 років тому +1

    Sir if you have time, please consider to reply me after reading this
    Sir, as you said Rahu Mahadasha - Rahu bhukti changed my life
    Until rahu mahadasa I was eating all kind of foods both veg and non veg,
    But after the dasa started (oct 2017), I convinced myself to avoid non veg completely in the name of god
    I am a vegetarian now
    I don't like to be in the company of bad people
    I don't have any bad habits like smoking, drinking
    Lot of involvement and development in spirituality especially after this dasa started
    Nowadays i feel more guilty if i lie
    But till now since this dasa started i swear i spoke the truth all of the time
    I was graduated at the beginning of rahu dasa but till now I am unemployed
    I was preparing for bank exams so far,
    I feel more depressed
    I no more believe that i can achieve my dreams
    I almost gave up on everything
    I feel like everybody gave up on me
    I feel completely isolated
    I get no respect for what i am doing, because people feel that I will become a sage or something
    I am crying alot, sometimes I also feel that it is better to die
    I live in dreams because I seek answers from gods there
    I went on lot of pilgrimage tours so far more than 12 since this rahu mahadasha started
    I believe that my desires won't be fulfilled because spirituality taught me that worldly desires are nothing
    Moksha is the only thing why people are born here for, rebirthing so many times so that to achieve the final enlightenment
    As of my age i have so many dreams that has to be fulfilled but now i have no hope left in me
    Is there anything left for me to enjoy by achieving my goals?
    Please help me sir
    I am a Taurus ascendant
    Rahu (02:56) is in 6th house libra conjunct with ascendant lord venus (07:52) and mars (29:40)
    D.o.b: 11.10.1995
    Time: 21:34 (09:34 PM)
    Place: Salem, Tamil Nadu

  • @ashokr.m2452
    @ashokr.m2452 5 років тому +1

    Kadaga Lagnatthil raghu , rashi mesham & bharani nakshatra... raghu thisai started last year may 2018...so far ok...
    Promotion came last year may, this year plan to book apartment...scared of raghu...remedies... i saw ups and down of my mother raghu mahadasha...where we were wealthy and last 4 years finacial crisis where we lost entire wealth. Still 2 more years to finish raghu dishai for mom.

  • @kovalanmaharajahgobi6717
    @kovalanmaharajahgobi6717 4 роки тому

    Salute to you Sir... 100% correct... At Raghu Dasa I go Singapore to work from Malaysia than from Singapore go Indonesia.... 🙏🙏🙏

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 2 роки тому

    ராகு புக்திக்களில் எனக்கு வேலை போனது ஆனால் பல ஆண்டுகள் செய்ய முடியாத வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான வேலை மீண்டும் செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் வேலையில் இருந்திருந்தால் அதை செய்து முடித்திருக்கவே முடியாது.

  • @ramasamypraga6013
    @ramasamypraga6013 5 років тому +3

    Excellent speech 100./. Correct Sir Thanks

  • @yuvarajak7833
    @yuvarajak7833 5 років тому +1

    Super Explaination Sir, Many Astrologers tellingly that 2nd Place Rahu is not good for Native, First time from you only sir hearing Positive Statement for 2nd Place Rahu, Thank u sir, For me 2nd Place Rahu in Makaram (chevvai Saram) With 4th Aspect of Mars.

  • @rukmani6778
    @rukmani6778 5 років тому

    ஐயா தங்களின் பதிவு அருமை. குரல் மற்றும் உச்சரிப்பு மிகவும் அருமை. குருவின் தசை பற்றி விரிவாக வீடீயோ போடுங்கள். நன்றி ஐயா

  • @shannathan1635
    @shannathan1635 5 років тому +7

    Nice explanation sir ,your follower frm France

  • @anuradhasuresh3272
    @anuradhasuresh3272 4 роки тому +1

    Sir.. nice prediction and explanation about Rahu dasa.
    This is my wife's horoscope.
    Name : Anuradha Suresh
    DOB: 12/04/1967
    TOB: 10-52 a.m
    POB: Kanchipuram, Tamilnadu.
    மிதுன லக்னம், மேஷத்தில் சந்திரன், ராகு, ரிஷபத்தில் சுக்ரன், மிதுனத்தில் மாந்தி, கடகத்தில் குரு, துலாத்தில் செவ்(வ), கேது, மீனத்தில் சனி, புதன், சூரியன்.
    Wife construction company proprietor. From April 2015 she couldn't sell her flats. Still 6 flats are to be sold. Money is blocked completely. Moreover one of my friend who is in abroad has asked me for a hand loan. He said he will return in 6 months period. But failed to return. My wife she went to the trial court to seek judgement. My friend was convicted and asked to repay the principal amount with interest and also one year imprisonment for the culprit. Now the accused has gone for appeal in the session court and said he will pay a substantial amount on 30/09/2019.
    1) Guru dasa 13/08/2013 முதல் court case problem எதிர் கொண்டு ஓவ்வொன்றாக வெற்றி பெற்று வந்து கொண்டு இருக்கிறாள் என் மனைவி. (குரு உச்சம் ஆகி, வர்கோத்தமம் பெற்று, புஷ்கரா நவாம்ஸத்தில் உள்ளது.)
    2) என் மனைவி நடத்தி வரும் construction மூலம் கட்டப்பட்டு, விற்காத வீடுகள் எப்பொழுது விற்கும் ஐயா?
    3) இந்த ஜாதகருக்கு எது சிறந்த தொழில் ஐயா?
    4) கடன் கொடுத்த பணம் எப்பொழுது கைக்கு வரும். 5) மேற்கொண்டு அவன் மேல் இன்னொன்று damage suitம் (இரண்டு வருடம் டிரையல் கோர்ட்டில் தாமதபடுத்தியதால் நஷ்ட ஈடு கேட்டு) civil caseம் போட்டு இருக்கிறோம். இரண்டாவது கேஸும் எங்களுக்கு சாதகமாக இருப்பதால் நிச்சயம் ஜெயித்து விடும். ஆனால் எத்தனை நாட்கள் ஆகும், என்று ஐயாவுக்கு தான் தெரியும்?
    6) How will be her future sir? How will be her Saturn dasa sir and till which dasa / bhukthi she will live. What will be her age?

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 5 років тому +1

    Thank you sir, for your clear explanation.

  • @user-mt5xr8dp3y
    @user-mt5xr8dp3y 5 років тому

    ராகு நல்ல இடத்தில் அமைந்து குருவும் ராகு இருந்த வீட்டுக்கு உடையோனு் ம் பலம் பெற்று ராகுவை குரு பலம் பெற்று பார்த்தால் இவனுக்கு அஷ்ட ஐஸ்வரிய யோகம் உண்டாகும் யாரையும் வணங்க வேண்டியது இல்லை. இயற்கையாகவே எல்லா தெய்வங்களும் இவருக்கு நன்மையே செய்யும் .. அதேபோல் ஒருவருக்கு கெட்ட நேரம் நடந்தால் எந்தத் தெய்வத்தை வணங்கினாலம் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் இப்படிப் பட்டவர் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியது தான், இதெல்லாம் நாம் படைக்கும்
    போது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு ஏற்க வேண்டியது நமது கடமை.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +3

    Super explanation , thank you so much sir.

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому +1

      Thank you brother...👍👍👍👌👌👌

  • @mohans9543
    @mohans9543 4 роки тому

    Nice and excellent Attempt 👍. Few Astrologers only explains like this. Pls post for other திசை also

  • @sabarinathan332
    @sabarinathan332 5 років тому

    Arumai arumai arumaioooo arumai.....

  • @vishnupandi6388
    @vishnupandi6388 5 років тому

    அருமையான பதிவு

  • @alamusamiyappan7644
    @alamusamiyappan7644 5 років тому +3

    சார் எனக்கு மகர ராசியில் குரு நீசம். now guru thesai sir how can activate guru . sir thanks sir

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 4 роки тому +1

    11ல் குரு+கேது சேர்க்கை vedio போடுங்க சார்

  • @veeranarayanan8299
    @veeranarayanan8299 5 років тому

    சிறந்த விளக்கம்... சார், அப்படியே குரு திசை மற்றும் புக்திகள் பற்றி விளக்கம் தாருங்கள்...

  • @sivaramanp2678
    @sivaramanp2678 4 роки тому +1

    Super sar nice

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 років тому

    Rahu in Karaka Lagna is having ups and downs if inspected by Jupiter.Aa Medan yeruthu Sura Unthidathil Jarunaga. amainthidil Poo medai thanithutarum Rahayogam.

  • @World6666-ULN
    @World6666-ULN 3 роки тому

    ராகு திசை நடப்பில் உள்ளது..
    உத்தியோகத்தை சில பிரச்சினையின் காரணமாக உதறிவிட்டு சென்னை ஐ விட்டு வந்து விட்டேன்..
    இனி என்ன செய்வதென்றே தெரியவில்லை... இனி வாழ்க்கை என்னாகும்..ஆலோசனை கூறவும்..
    பிறந்த தேதி
    13- 01-1984. கிழமை வெள்ளி மாலை 4:45 pm.
    பரணி நான்காம் பாதம்..மேஷ ராசி.. மிதுன லக்னம்.
    12 ல் ராகு. ரிஷப வீடு

  • @varunc8378
    @varunc8378 5 років тому

    Rahu is in 11th house for me.. I have never moved out of my city, nor earned money as u said.. Now I'm in Rahu Mahadasha. This I'm telling you which helps for ur research.. Like brigu has 5L sample of research.

  • @kumarn3141
    @kumarn3141 2 роки тому

    Good explanation sir

  • @sunderasekar2814
    @sunderasekar2814 5 років тому +1

    Aiya ennaku Raghu dhisai already start last December but in this 5 month nothing good things happen and I still waiting for..🙏🏻🙏🏻🙏🏻

    • @alphaabi3614
      @alphaabi3614 5 років тому +1

      உங்களின் ஜாதகத்தை வைத்து அனைத்து விதமான வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் துல்லியமாக ஜோதிட பலன்கள் சொல்லப்படும்.
      *Whatsapp 8754204775

    • @sujand705
      @sujand705 5 років тому +1

      Pls go to temple at raagu neram and pray goddess durga....

  • @arunus8585
    @arunus8585 5 років тому +2

    excellent sir true true true..... really am depressed...all these days but got clear idea..ragu in 3 house...if u can assist me..dob--20/09/1979.. time--1.45 am.. place--udumalpet.

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 5 років тому +1

    Good Positive Explanation Sir. Meena lagna Rahu is positive or non positive ....? please let me know Sir.

  • @manickamsugumaran6595
    @manickamsugumaran6595 5 років тому +3

    Beautiful explanation. I remember you mentioning about Indian captain Virat Kohli going through Rahu Desai now. Can he help us win the world cup cricket? Pls talk about this sir cricket fans like me will wait for this.

    • @manickamsugumaran6595
      @manickamsugumaran6595 5 років тому +2

      I didn't know sani and Rahu are good friends but during my Rahu dasa sani bhudhi I got a great foreign job opportunity, with unbelievable salary. Though this happened naturally if I had known this earlier, i could have made use of this opportunity still better. Pls continue to guide us with your knowledge. Thank you sir.

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому +1

      Sure brother...
      I will put a clear video about Virat Kohli $ india world cup predictions at the earliest brother...
      Thank you brother...

  • @sevugayavu6046
    @sevugayavu6046 5 років тому

    Arumai sir

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 років тому +3

    which mobile app you are using currently?

  • @jmk8495
    @jmk8495 2 роки тому

    Very true sir ☺️👏

  • @hellogowtham
    @hellogowtham 5 років тому

    WOw...nice thanks .

  • @niranjaninandakumar6335
    @niranjaninandakumar6335 5 років тому +2

    Nice explanation sir thank you very much. Sir please explain 2rd house Rahu.

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому +3

      Sure Sister... I will put an excellent video about 2nd home Rahu... Very soon...

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 5 років тому +3

    Yes sir u r correct . I am rizaba lagnam danur rasi 11th place in ragu but i finished ragu desa . Now i am do small bisnus in malalaysia that the ragu desa piread every thing is i got it & sucses full life so urs explain is true . Now i am reach on guru desa medium incom only . My family at india sir i do not forget ragu desa . My questin sir after ragu desa how about ragu support my horoscop

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 роки тому

    Useful information

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 5 років тому

    sorry for the late comment.நன்றி ஐயா!!

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому +1

      மிக்க நன்றி சகோ... 👍👍👍 👌👌👌

  • @murugansivan9975
    @murugansivan9975 5 років тому

    எனக்கும் ராகு திசை தான் நடக்கிறது. 2-ல் ராகு தனித்து நின்று திசை நடத்துகிறார். தற்பொது கேது (8-ல் தனித்து) புக்தி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் சுக்கிர புக்தி தொடங்குகிறது. ராகுவின் சுயபுக்தி, குரு புக்தி, சனி புக்தி மற்றும் புதன் புக்தி நீங்க சொன்ன மாதிரி தான் நடந்தது. கேது புக்தி தான் ரொம்ப ரொம்ப மோசம இருக்குது. வாழ்நாளில் மறக்க முடியாத மனக் கவலை மிக்க காலமாக இந்த ராகு திசை கேது புக்தி இருக்கிறது. சுக்கிர புக்தில எல்லாம் சரியாகும் நினைக்கிறேன். விரைவில் நான் உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому

      Thank you brother...
      Thank you...

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 років тому +1

    Thanks sir

  • @vashvinkumar
    @vashvinkumar 5 років тому

    Mesham, Rishabham, kadakam.. Kanni, Makaram..

  • @supriya623
    @supriya623 5 років тому

    Many scientists and vip has raghu in 8th place...ex Albert Einstein has raghu in 8th place...
    Till date we speak about the former said scientist......

  • @selvar9323
    @selvar9323 3 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 3 роки тому

    🙏sir thank you so much sir

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 4 роки тому

    என்னோட கணவர் ku கும்ப லக்னத்தில் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர். பத்தாம் இடம் தனித்து ராகு விற்சிகதில் இருக்கிறார். ராகு ku வீடு கொடுத்தவர் sivvaai மேஷத்தில் ஆட்சி சந்திரன் குட இருக்கிறது.ராகு தசை ஆரம்பித்து விட்டது.6 மாதம் ஆகிறது.பிச்சை எடுகத குறையாக இருக்கிறோம்.வருமானம் இல்லை
    வேலை இல்லை

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 5 років тому

    Thanks ayya....

  • @sakthikumaran7844
    @sakthikumaran7844 5 років тому

    Please give remedy for Rahu dasa Kethu bukthi

  • @itzmevishnu
    @itzmevishnu 5 років тому

    Sir, you are excellent about Raghu dhasa. I am 29th November 1982 born Bharani 3rd patham, kumba lagnam. Raghu dasa started in 2015 till 2033. I moved to USA in 2017 November. But currently I am in a situation of losing job and looking for a new job in USA. Will I be able to get a good job in USA and will I be able to permanently settle down in USA Sir?. I am looking forward to hearing from you. Thank you sir.

  • @mithilkrithik331
    @mithilkrithik331 5 років тому +1

    In thula lagnam sani&ragu in laguna sir

  • @verasimma5678
    @verasimma5678 5 років тому

    Nice sir thanks

  • @kalyanisrinivasan4838
    @kalyanisrinivasan4838 5 років тому

    Sir well explained about your ragu desha. If you get a chance please explain about sani desha please

  • @srividyar87
    @srividyar87 5 років тому

    I have Rahu in 8 th olace. I got a good job😊, earned lit of money, got my kids in good schools, now they are in good jobs.

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому

      I given Rahu Dasa general predictions only...
      It can differ according to the individual horoscope $ other dasas $ kochera...
      If you are successful, that's our need, Sister...
      Thank you mam...

  • @ravikkumarpillai4749
    @ravikkumarpillai4749 5 років тому +1

    Sir waiting for part 2

  • @senjkumar
    @senjkumar 4 роки тому

    Birth chart ragu in third house ragu dhasa but facing worst time

  • @mambattiyaanmalayanoor1430
    @mambattiyaanmalayanoor1430 3 роки тому

    Time of Birth: 4:59PM
    DOB : 14.10.2015
    Place: Karaikal
    State: Puduchery
    Sir....pls advise with simple

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 5 років тому +2

    Hi sir what about raghu in lagna??

  • @owenmax4409
    @owenmax4409 5 років тому +3

    Hi Sir
    I heard your video. Excellent. I am a fan to you. Excellent Speech. Sir is the anyway I can avoid bad dasa . What should I do?
    I am eager to here from you
    Thank You Sir

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому +1

      According to your horoscope only I can able to guide you brother...
      Be positive, be easy...
      Life can move successfully

    • @owenmax4409
      @owenmax4409 5 років тому +1

      Thank You So Much. I have trying to apply for a job. Nothing came in my way. All was Unsuccessful.
      Can you advise me please

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 3 роки тому

      @@owenmax4409 prepare for the interview and correct ur english .stop relying on another human like radhan pandit .completely rely on ur own instincts than others .feel comfortable to speak to wise seniors in profession, they can help you a lot .all the best

  • @sevugayavu6046
    @sevugayavu6046 5 років тому

    Arbutham sir

  • @nishadeva7176
    @nishadeva7176 2 роки тому

    Sir ragu 11 place la irukku sir, neenga sonna mathiri place change irukku sir but still no improvement in life

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 роки тому

    Super sir

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx 5 років тому

    4th August 1991 time: 8. 23 am. Place of birth: mayiladuthurai. Rahu in 5th place. Please tell me what I have to do sir?

  • @AlmLoguGmailAlmLoguGmail
    @AlmLoguGmailAlmLoguGmail 4 роки тому

    Ragu suriyan butan in 12th house ill iruku sir, laknatill sukran, 2ill sani,guru.,11ill,sevvai, 6ill kedu,9ill,sandiran,Barani star, mesam rasi,simma laknam, age 39, please plan sollunga sir,romba kastamairkku sir, 25.7.1981.,9.15 to 9.45am.,please sir give your advice sir.....

  • @twingirls3225
    @twingirls3225 5 років тому +1

    Sir I have ragu at second position kethu at 8th position eppadi irukkum pls update bat kumba laknam mithuna rasi amaippukku sollunga

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b 5 років тому

    Nice explanation tank u

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому

      thank you brother... 👍👍👍 👍👍👍

  • @janakiraman6716
    @janakiraman6716 4 роки тому +1

    sir epa sonathu rahu dasa and puthi mattum nadakuma (ila epadi sir)

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 років тому

    மேஷ லக்னம் 3ல் ராகு தனித்து பூனர்பூசம் சாரம். 7ல் குரு தனித்து சுவாதியில் சாரம. ராசி சிம்மராசி பூரம் 1 பாதம் வரும் ராகு தசை என்ன மாதிரியான பலன்கள் செய்யும் குரு தசையும் நன்மை செய்யுமா

  • @geethal9491
    @geethal9491 5 років тому

    Sir,Rombha correcta sonnengha jathagham ungha Kitts pakkanum sir sollunga

  • @vishnuprasathmahi2319
    @vishnuprasathmahi2319 4 роки тому

    சனி திசை சனி புத்திகள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @vimalshankar4808
    @vimalshankar4808 5 років тому +1

    Sir Ur reviews r good, neenga neslon Mandela , kamaraj birth chart pathi konjem pesunga, I want to know why these leaders are not popular like other people today, please share pannunga sir

    • @RadhanPandit
      @RadhanPandit  5 років тому

      We will try brother... My present idea is by using astro into present people to be great successful..

  • @VimalRaj-em4ww
    @VimalRaj-em4ww 3 роки тому

    Thanks sr, 🙏

  • @sujasuja7833
    @sujasuja7833 5 років тому +1

    வணக்கம் ஐயா...ராகு திசை பற்றிய விளக்கங்கள் அருமை...நல்ல தெளிவான விளக்கங்கள் ஐயா..14 வயதில் ராகு புத்தி ஆரம்பமானால் அவர்களுடைய கல்வியும் வளர்ச்சியும் எப்படி இருக்கும்ங ஐயா

  • @karthickpaulwalker5122
    @karthickpaulwalker5122 5 років тому +1

    Sir guru dhasa please

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 5 років тому +1

    sir are you talking about raasi kattam or lakhna kattam?

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 роки тому

    Sir yenakku ragu in 3 place kumba lagunam kirthigai nachathiram rishsba rasi yenakku gameling yogam erukka ayya 24 '12'1985 11'30 am in vellore

  • @rajeeviram4278
    @rajeeviram4278 5 років тому

    ராகு வில் சனி புக்தி மரணசமம் கண்டம் தருமே ?

  • @mandakolaru2120
    @mandakolaru2120 2 роки тому

    Iyaa en rasiel Sani sukran chantheran 3il Ragu kuru puthan palan pls sir eppdi irukum rishapa rasi

  • @kalaiarasan1255
    @kalaiarasan1255 4 роки тому

    Hi sir en ponnu thulam raasi chithirai star simma laknam name k.ragavarshini raagu dhasavil dan p irandhal age ippo 5 t0 6 start aga poguthu Elko nallathu nadakum raagu engaluku loss dan panirukar

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 5 років тому

    sir born 4 11 1988 chennai night 11 40 pm kadaga lagnam simma rasi pooram 4th patham
    im totally lost everything, rahu is in 8th house, kindly tell me some remedies, my future is like?

  • @manivannanp8811
    @manivannanp8811 2 роки тому

    ஐயா பரிகாரம் சொல்லுங்கள்

  • @mandakolaru2120
    @mandakolaru2120 2 роки тому

    Iyaaa pls rishapam rasi mithunathula ragu. Guru puthan iruku. Jothidar oruvar. Enaku 2la ragu irukurathu nallathu ilanu sollraru payama iruku. Nalla irukuma ila 18 varusamum ippdi seiyuma iyaa pls🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaramoorthy4694
    @eswaramoorthy4694 5 років тому +1

    Hi
    Rahu in 6th is positive pls advice

  • @vashvinkumar
    @vashvinkumar 5 років тому +4

    It's difficult to predict raahu.. Moreover you have not told any details which lagna.. Raahu will do good.. In whose nakshatra he is standing.. Just like that you are saying.. It will cause unnecessary fear among viewers..
    So be specific in your videos.. And not to threat anyone..

    • @ramyav4150
      @ramyav4150 4 роки тому

      True..he said it will be gud for Sani bukthi and get job but that time only job went for me..in which place he said only..due to ashatama Shani so not to believe this general

  • @Kongudharanee
    @Kongudharanee 5 років тому

    ஐயா சனி தசை பலன்களை எதிர்பார்க்கிறோம்!!!

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    Sir i am learning astrology for example மேஷ லக்னம் 8 விருச்சகத்தில் ராகு வர்கோத்தமம் சனி சாரம்.வாங்கியுள்ளது.எட்டாம் இடம் சூட்சுமம் ஆராய்ச்சி சொத்து தாம்பத்ய வாழ்வை குறிக்கும் இதில் ராகு இருப்பது நன்மைதானே.....8ல் ராகு பலமாக பிறந்தவர் என்ன நிறைவேறாத ஆசையுடன் பிறந்தவர்கள்..You're reply will helpful for me pls reply sir

  • @jovialakashpattanaik5558
    @jovialakashpattanaik5558 5 років тому +2

    Sir I am so sorry to say that I have Rahu in 3rd house in Aquarius sign , Saturn is in lagna 8degree Dhanu lagna... Rahu mahadasa never come in my life.. Now I am 30..no job, no finance.. I'm just a beggar... After 73yrs age Rahu mahadasa come in my life.. No value.. U r wrong sir... 😭😭😭😢😢 .. In d-9 chart Rahu in Gemini sign ..

    • @varunc8378
      @varunc8378 5 років тому

      Due to asthma Shani ur undergoing such problem. Anyways by year end asthma will go.. Before going he will give you a job and go

    • @jovialakashpattanaik5558
      @jovialakashpattanaik5558 5 років тому

      My Saturn is in 1st house.. Dhanu lagna.. Not in 8th house sir..

    • @varunc8378
      @varunc8378 5 років тому

      That's what saturn touching Saturn it will cut everything and make you empty hand

  • @hemaraj6343
    @hemaraj6343 4 роки тому

    Radhan sir enaku kumba lagnam meenathil rahu guru neecham kooda sukran kadaga rasi poosam star budan and suryan in eleventh place kethu kooda chevvai sani in seventh house enaku inthayear enaku rahu dasa varuthu eadi irukkum ethavathu pirivu varuma chevvai eighth place iruathal

  • @muthazhagandhoom5568
    @muthazhagandhoom5568 5 років тому

    Sir naan kanni rasi, kagam laknam rahu disa buthan pukthi, puthan 6 rahu &santhiran 3 la

  • @priyankaamurugan233
    @priyankaamurugan233 5 років тому +3

    Sir.. Lagna rahu nanmai tharuvara? During rahu dasa??

    • @AB-ys6ze
      @AB-ys6ze 5 років тому

      No chance good life

  • @nalininaidu6772
    @nalininaidu6772 4 роки тому

    Sir, I have been watching your videos from few days. It is very positive speech and motivational as well. But as I see about astrology or the planets placed or Dasha buddi all it depends on individual horoscopes and whatever we do to change the destiny, I dont think it might. What ever is written for us will happen at the end. Sorry if I be negative or rude. I just said my point of view.

  • @vasudevaniyer3265
    @vasudevaniyer3265 Рік тому

    மூல நட்சத்திரம் தனுசு ராசி மகர லக்னம் துலாத்தில் 10ம் இடத்தில் ராகு, ராகு திசை எப்படி இருக்கும்

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 років тому +1

    which mobile app to see jadagam easily . which app gives accurate birth results?

  • @ramyav4150
    @ramyav4150 4 роки тому

    I m rahu desa Marriage time sir more 10 yrs ter

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 5 років тому

    வணக்கம் சகோதரர், ரிஷப லக்னம்,10ல் ராகு கும்பத்தில் உள்ளது,பலன் கூறவும் நன்றி...

  • @27bykarthi
    @27bykarthi 5 років тому

    *Kala Sarpa Dosa or Yogam Please tell sir*

  • @roossveltprabhukav9832
    @roossveltprabhukav9832 5 років тому

    Sir rahu in 5th place in sathaya natchathiram is it good or bad?

  • @sriramyapooja.s9672
    @sriramyapooja.s9672 5 років тому

    sir 7 il raghu e is doc he earn so muchmoney in America