Nadaya mathu சங்கர் கணேஷ் இசையில் மலேசியா வாசுதேவன் ஜானகி பாடிய கன்னி பருவத்திலே பட பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Malaysia vasu devan , janaki
    Sankar ganesh
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 315

  • @kirubanandan3674
    @kirubanandan3674 4 роки тому +79

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நான் நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படிக்கின்ற பொழுது கேட்ட பாடல் தற்போது இந்த யூடிப் வழியாக இந்தப் பாடலை கேட்கின்றேன் அளவற்ற ஆனந்தம் மகிழ்ச்சி கொண்டாட்டம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை இந்தப் பாடலுக்கு இசையமைத்த டாக்டர் சங்கர் கணேஷ் அவர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்த எனக்கு பிடித்தமான காலம்சென்ற திரு மலேசியா வாசுதேவன் அவர்களுக்கும் மற்றும் ஜானகி அம்மா அவர்களுக்கும்
    இப்பாடல் எழுதிய கவிஞருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்

  • @Samyuktha369
    @Samyuktha369 4 роки тому +112

    சில பாட்டுகள் கேட்கும்போது 90க்கு முன்பு இருந்த நினைவுகள் , இயற்கை அழகுகள் நினைவில் வந்து துக்கம் தொண்டையை அடைக்கின்றது.

    • @MohanMohan-ee4vn
      @MohanMohan-ee4vn 3 роки тому

      உண்மைதான்

    • @anandharaj8647
      @anandharaj8647 3 роки тому +1

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 роки тому +5

      அந்த காலம் திரும்ப வராதா என ஆசையாக உள்ளது....

    • @ramneela2614
      @ramneela2614 Рік тому

      வட ட

    • @NagarajNagaraj-zf9gh
      @NagarajNagaraj-zf9gh Рік тому

      @@MohanMohan-ee4vn oyyyiyouiiyiyyiuuyyyiyiyuuiuyiiyu you yuu youu u it yi yi yi yi ouyuyiiiiiouo t

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 11 місяців тому +8

    இப்பல்லாம் குத்து பாட்டு பாக்க சகிக்கல... இந்த பாட்டில் ஆபாசமே இல்லை.. திரு சங்கர் கணேஷ் அவர்களுக்கு நன்றிகள்..புலியூர் சரோஜா நடன ஆசிரியர் அமைப்பு அருமையிலும் அருமை

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 2 роки тому +53

    எங்க ஊர் கிராமத்துல எல்லாமே வெறும் கூரை வீடு அப்பொழுது பழைய இசை தட்டு கையாள சுத்தி உட்டு போடுவாங்க அப்ப கல்யாணத்துல இந்த மாதிரி பாடல் ஒலிக்கும் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்

  • @arumugamk4540
    @arumugamk4540 3 роки тому +93

    1978&79ல் என் இளமைக் காலத்தில் சில மறக்க முடியாத நினைவுகள், இந்த பாடலை கேட்கும் போது வருகிறது.

  • @sureshr6997
    @sureshr6997 2 роки тому +55

    நான் மதுரை சினிப்ரியா தியேட்டர்ல பார்த்தேன்.
    கையில் மதியம் சாப்பிட பணம் இருக்கு. ஊருக்கு போகவும் இருக்கு. ஆனால் சினிமா போக பணம் இல்லை. சாப்பாட்டை துறந்து, இந்த படத்தை பார்த்துட்டு, ஊருக்கு போய் விட்டோம்.

    • @sanapathisanapathi7233
      @sanapathisanapathi7233 Рік тому

      Aw

    • @anbunathan6589
      @anbunathan6589 Рік тому

      எந்த ஊர்

    • @ayyachamyayyachamy861
      @ayyachamyayyachamy861 Рік тому

      சரியாகசொல்லிட்டீங்க. சினிப்பரியாலதான் படம் ரரீலீஸ்.நான் மதுரைக்காரன்

    • @vasansvg139
      @vasansvg139 Рік тому +1

      அன்னக்கிளி.... அப்புறம் கன்னி பருவத்திலே.... ஒரே கலக்கல் தான்
      காரணம் பாடல்கள்...

    • @sureshr6997
      @sureshr6997 10 місяців тому

      மதுரை

  • @muruganveerasami4006
    @muruganveerasami4006 3 роки тому +73

    காலத்தால் அழியாத காவியம்.... இந்த பாடலை தினமும் கேட்கிறேன்😍😍😍😍

  • @Karunanithi-bs6ze
    @Karunanithi-bs6ze Рік тому +5

    என் இளமைக்காலம் இந்த பதிவு இதுகுறித்து என்மனம் விவரிக்காமுடியாதா சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை இனியும் நாம் அனைவரும் இந்தா காலம் வருமா??????

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +74

    மலேசியா வாசுதேவன் ஜானகி குரலில் சூப்பரோ சூப்பர் 👌👌

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 роки тому +24

    அதிரடி இசை தெய்வங்கள்
    சங்கர் கணேஷ் இசை சாம்ராஜ்யத்தில் எல்லா
    பாடல்களும் சூப்பர் ஹிட்
    சங்கர் கணேஷ் இசை க்காகவே
    ஓடிய படம் இது

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 2 роки тому +21

    சங்கர் கணேஷ் இசை மிக மிக........
    அருமை, சுரு சுருப்பான துள்ளளான நடணம். 👌👌👌👌👌👌👌🌷👌👌👌👌👌🌷👍👍👍👍👍👍👍👍👍

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Рік тому +97

    1977 முதல் 1985 வரைக்கும் இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோர் இடையே கடும் போட்டி. இதில் சங்கர் கணேஷ் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணியபோது இளையராஜா இசையின் வடிவங்கள் மாறிக்கொண்டும் மேற்கத்திய இசையில் கமலஹாசன் நடனத்தில் கலக்க ஆரம்பித்தார். நிறம் மாறாத பூக்கள் வந்த போது ஒரு வடிவம், ரோசப்பூ ரவிக்கைக்காரி வந்த போது முழுக்க கிராம வடிவம் என பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு இளம் தலைமுறையினரை கட்டிப் போட வைத்தது. ஹிந்தி பாடல்கள் அறவே நின்றுவிட்டன. குர்பானி, kum kissise kum nakie தவிர எந்த ஹிந்தி பட பாடலும் வரவில்லை.1987 காலக்கட்டத்தில் அமரர். சந்திரபோஸ் அவர்கள் இளையராஜாவிற்கு போட்டியா நின்றார். சில பாடல்கள் இளையராஜா மியூசிக்கா என்று கேட்கும்படி மெலோடி song கொடுத்தார். அப்போ இளையராஜா கரகாட்டக்காரன் படத்தின் மூலம் வெற்றி பெற்று தொடர்ந்து இசை ஸ்டைல் மாற்றி வெற்றி பெற்றார். பின்னர் 1994 வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தேவா கலக்கினார். அதற்கு போட்டியா இளையராஜா சின்னத்தம்பி படம் மூலம் வெற்றியை தக்க வைத்தார். ஆனால் A. R. ரகுமான் ரோஜா படத்தில் புது ஸ்டைலில் இசை அமைத்து இளம் தலை முறைகளை தன் வசப்படுத்தினார். தொடர்ந்து திருடா திருடா, இந்தியன் ஆகிய படங்கள் மூலம் புது ஸ்டைல் இசை வழங்கி வெற்றி கொடி நாட்டினார். கிராம இசைக்கு கிழக்கு சீமையிலே படம் பாடல்கள் கலக்கிவிட்டது.1952 முதல் 1965 வரைக்கும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி, K. V. மகாதேவன்,1965 to 1975வரைக்கும் M. S. Viswanathan தமிழ் சினிமா இசை துறையில் கொடி நாட்டினார்கள். V. குமார் உட்பட. நன்றி வணக்கம்.

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 Рік тому +5

      சரியா சொன்னிங்க

    • @solaimuthu1576
      @solaimuthu1576 Рік тому

      }}

    • @muthupandi-tf9sd
      @muthupandi-tf9sd Рік тому +6

      குணா சேகரன் அண்ணா இத்தனை இசை ஞானிகள் எங்களுக்கு ஞாபகப்படுத்தி சொன்னதுக்கு உங்களுக்கு நன்றி அண்ணா

    • @veluvelu3991
      @veluvelu3991 Рік тому

      @@sudhakarsudhakar6313 9 n

    • @senthurpandian2955
      @senthurpandian2955 Рік тому +5

      இந்த தலைமுறைக்கு தெரிபாத விசயம் உங்கள் பதிவுக்கு நன்றி

  • @elangor8960
    @elangor8960 2 роки тому +37

    இந்த பாடலுக்கு நடனம் ஆடும் ஜோடி அருமை...
    இப்போது இவர்கள் எங்கு உள்ளனர் என்று தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்....

    • @muthus7594
      @muthus7594 2 роки тому +7

      பாபு சத்யா புலியூர் சரோஜா மாணவர்கள்

    • @seenivasan5148
      @seenivasan5148 2 роки тому +7

      நடன கலைஞர் டி கே எஸ் பாபு தெரியாதா

    • @mohamedrafeak3671
      @mohamedrafeak3671 Рік тому +3

      பாபு. சத்யா.

  • @thiruvasagam2849
    @thiruvasagam2849 Рік тому +8

    குழந்தை பருவத்தில்கிராமத்து டென்ட் கொட்டகையில் தரை டிக்கெட்டில் தலையனைக்கு மணலை குவித்துவைத்துக் கொண்டு தரையில் படுத்து படம் பார்த்த நாட்கள் சுகமான நினைவுகள்

  • @palaniappanhi9498
    @palaniappanhi9498 Місяць тому +1

    இளையராஜாவிடம் பணிபுரிந்த சங்கர் கணேஷ் ஒருகட்டத்தில் கருத்துவேறுபாட்டால் பிரிந்து அவரிடம் நானும் சாதிப்பேன் என்று சவால் விட்டு வந்து என்னற்ற பாடல்களை இசையமைத்து தனக்கென ஒரு இடம் பிடித்தவர்தான் இந்த சங்கர் கணேஷ் வாவ் சூப்பர்

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 роки тому +87

    அய்யா புலியூர் சரோஜா நடனம், மலேசிய வாசுதேவன் ,அம்மா ஜானகி பாட்டு, சங்கர் கணேஷ் இசை .கோடி.வணக்கம் அனைவருக்கும்.நன்றி.

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +51

    வயல்வெளியே பள்ளிக்கு செல்லும்போது தூரத்தில் இருந்து கேட்கும் இது போன்ற பாடல்கள்.மறக்கமுடியுமா.அன்று வசதி இல்லை.நிம்மதி இருந்தது.இன்று?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +19

    என்னோட ஸ்கூல் டேஸ்ல இது செம பாப்புலர்!! இந்தப் பாட்ட போட தடை ! நடைய மாத்து !!அந்த ஒரு பீட் போட்ருப்பாங்கப் பாருங்க! செம கலக்கல் !! மலேஷியா சூப்பரா பாடிருப்பாரூ!! ஜானகி ! மலேஷியா செம!! கணேஷ்க்கு இந்த டப்பஆங்குத்மு ரொம்ப இயல்பாவரும்!அவரே அழகாப் பாடுறவரூ!ஆடுறவரூ!!He is a lively and energetic man!!அப்பா!இந்தப் பாட்டு பண்ண கூத்து இருக்கே!! செம ஜாலி!! பெரிய பொண்ணுங்கள்லா வீதில நடந்தா ஒடனே இந்தப் பட்ட டீக்கடை காப்பி ☕ ஷாப்ல அலற வுடருவானுங்க!! எப்பிடி இருக்கும்?! காலேஜ் அக்காங்கள்லாம் தலையைக் குனீஞ்சிட்டே வேகவேகமா அந்த எடத்தக் கடப்பாங்க!! அப்பிடி ஒரு புரட்சிப் பண்ணுனப் பாட்டு சங்கர் கணேஷின் இந்த டப்பாங்குத்துப் பாட்டு!!

  • @akbaraliathamsha3270
    @akbaraliathamsha3270 4 роки тому +107

    சங்கர்&கணேஷ் இசையில் அனைத்து பாடல்களும் இனிமை!

  • @rajeeviq1604
    @rajeeviq1604 9 місяців тому +4

    இந்த பாடலை கேட்கும்போது என் சிறிய வயது ஞாபகம் வருது |

  • @elangor8960
    @elangor8960 2 роки тому +55

    சங்கர் கணேஷ் அய்யா இசை மிகவும் அருமை....

  • @ambin6464
    @ambin6464 4 роки тому +32

    இந்த பாடல் 1980ல் சூப்பர் இதை.பாக்கியராஜ் சிறப்பாக சிகரெட்பிடிக்கும்.ஸ்டைல் வில்லன்

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +44

    வாழ்க சங்கர்கணேஷ்,மலேசியா,ஜானகி

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 3 роки тому +42

    அட என்ன டான்சுடாப்பா.... அருமை அருமை

  • @megalamegala6742
    @megalamegala6742 4 місяці тому +1

    என்ன ஒரு அருமையான பாடல். இனி இது போன்ற பாடல்கள் வராது.

  • @kumaresanl164
    @kumaresanl164 Рік тому +8

    இந்த வருடம் இந்த பாடல் வரிகளை ரசித்த.நான். 3=7=2023..

  • @ganeshanarumugam4670
    @ganeshanarumugam4670 2 роки тому +13

    மிகவும் அருமை இந்த பாடல் சொல்ல வார்த்தை இல்லை அளவில்லா ஆனந்தம்

  • @nallaiah1
    @nallaiah1 Рік тому +9

    தினமும் ஒரு முறையாவது இந்தப் பாடலைக் கேட்க்கிறேன் ....

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 роки тому +25

    78 முதல் 82 வரை வெளிவந்த படங்களில் உள்ள பாடல்கள் நவரசங்களையும் கொண்டவைகளாக இருக்கும். எந்த பாடலையும் ஒதுக்க முடியவில்லை.

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Рік тому +4

    இந்த பாடல் இளையராஜா பாட்டை மிஞ்சி விட்டது

  • @muruganmanickam8283
    @muruganmanickam8283 2 роки тому +19

    I am 54 years old. After hearing this song I go back to 45 years. Very fantastic song..

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 2 роки тому

      Yes.manikam.sir.1968.m.andu.mic.set.annan.kuda.alaitha.time.arumaiyana.kalam.very.good.days.sankarganesh.sir.100.andu.vallga.thankyou.sir.

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 2 роки тому

      Yes I am also , 51 age

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 роки тому +24

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jaba....3439
    @jaba....3439 Рік тому +11

    மறக்கமுடியாத நாட்கள்... பாடல்கள்... மிக இனிமை

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому +4

    வேடிக்கை பார்க்கும் வெள்ளந்தியான யதார்த்த மணிதர்கள்.👌👌👌👌👌👌

  • @mpsamy6923
    @mpsamy6923 3 роки тому +24

    இன்னிசைவேந்தர்களின் இசைக்கு ஈடேது அருமை

  • @raziawahab3048
    @raziawahab3048 4 роки тому +41

    என்னோட பள்ளிக்காலத்தில் செம ஹிட்பாடல்

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    இந்த பாட்டுக்கு ஆடிய பாபு 80 90ல் கரகாட்டக்காரனுக்கு choreography செய்தார்

    • @manoharraju9374
      @manoharraju9374 3 роки тому +3

      Babu sirs fastness wonder

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 2 роки тому +2

      இந்த நடனத்தை வைத்து
      இன்றைய அனைத்து
      டான்ஸ் மாஸ்டர்களும்
      பொழப்பு பன்றானுக

  • @arunachalamannammal2671
    @arunachalamannammal2671 19 днів тому

    இந்த மாதிரி பாடலை எல்லாம் கேட்கும் பொழுதும் சரி,பார்க்கும் பொழுதும் நம்முடன் பயணம் செய்த நிகழ்வுகளை இழந்தது போல் மனதில் சொல்ல முடியாத வேதனையை உண்டாக்குகிறது.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +10

    புலவர் புலமைப் பித்தன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல்

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Рік тому +1

      இல்ல. நேதாஜி எழுதிய பாடல்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Рік тому

      @@s.ganesh9475 நாவல் எழுதியவர்.ஒருசில பாடல்கள் எழுதியுள்ளார் என்று தெரியும்.இப்பாடல் அவர் எழுதியது என்று இப்போது தான் அறிய முடிகிறது
      நன்றி

  • @janakiraman5361
    @janakiraman5361 3 роки тому +29

    பாடல் ,நடனம் மிக மிக மிக மிக மிக மிக அருமை👌🙏🙏🙏

  • @kumaresanl164
    @kumaresanl164 3 роки тому +21

    நடனம்அமைத்தவர்.புலியூர்சரோஜா...நடனமாடியவர்கள்.பாபு...சத்யா.....

  • @krentertainment6518
    @krentertainment6518 4 роки тому +21

    வாவ்.. நான் 1990 காலகட்டத்தில் ரசித்த இனிமையான பாடல்

  • @arunavel0211
    @arunavel0211 3 роки тому +25

    மலேசியாவாசுதேவன் பாடல் என்றாலே வேகம்தானே

  • @arumugamk8686
    @arumugamk8686 4 роки тому +18

    மிக அருமையான யதார்த்தமான திரைப்படம்.அனைவருமே அருமையாய் நடித்தபடம்🤝👏

  • @iamindian254
    @iamindian254 3 роки тому +15

    ஆண்: நடைய மாத்து
    ஓ... நடைய மாத்து
    அத்தான் என்னைப்பார்த்து ஆடுறியே கூத்து
    அத்தான் என்னைப்பார்த்து ஆடுறியே கூத்து
    அசையுது உன்னைப்போல நாத்து
    அசையுது உன்னைப்போல நாத்து
    பெண்: நடைய மாத்து
    நீ நடைய மாத்து
    அத்தான் நீ என்னைப்பார்த்து
    ஆடுறியே கூத்து
    அத்தான் நீ என்னைப்பார்த்து
    ஆடுறியே கூத்து
    அசையுது உன்னைப்போல காத்து
    அசையுது உன்னைப்போல காத்து
    ஆண்: பொள்ளாச்சி ரோட்டு மேல
    பொழுது சாயும் நேரத்தில புல்லாக்கும்
    பொன்தோடு.மா போற புள்ள நீ
    போகத்துண வேணுமா போடு தினாகு
    பெண்: பொல்லாத பொண்ணு என் பொல்லாப்ப
    வாங்க வரும் கில்லாடி எவனுமில்ல
    என் மச்சான் நீ
    இல்லாட்டி பரவாயில்ல போடு தினாக்கு
    ஆண்: தினாகு தினாகு தினாகு
    போடு தினாகு தினாகு தினாகு
    பெண்: ஏய் நடைய மாத்து
    நீ நடைய மாத்து
    அத்தான் நீ என்னைப்பார்த்து
    ஆடுறியே கூத்து
    அத்தான் நீ என்னைப்பார்த்து
    ஆடுறியே கூத்து
    அசையுது ஒன்னப்போல காத்து...
    அசையுது ஒன்னப்போல காத்து
    @@@@ BGM@@@@
    Uploaded by
    @harshini_palani
    Pls Like for effort
    Follow for more songs
    ஆண்: பாத்தா சளைக்கல நீ பதினாறு
    வயதினிலே வாற மயிலாட்டமா
    பொண்ணு கிழக்கே போற
    ரயிலாட்டமா போடு தினாக்கு
    பெண்: பாத்த கண்ணு பூத்துப்போகும்
    பன்னாரி அம்மன்போல நின்னாக் கவலையில்லே
    என் ராஜ்கண்ணு
    கன்னிப்பருவத்திலே போடு தினாக்கு
    தினாக்கு தினாக்கு தினாகு..
    ஆண்: ஹேய் ஹேய்
    பெண்: தினாகு தினாகு தினாகு ஹேய்..
    ஆண்:நடய மாத்து
    ஓன் நடைய மாத்து
    அத்தான் என்னப்பார்த்து ஆடுறியே
    கூத்து அத்தான் என்னபார்த்து
    ஆடுறியே கூத்து
    அசையுது ஒன்னப்போல நாத்து
    அசையுது ஒன்னப்போல நாத்து

    • @nallaiah1
      @nallaiah1 Рік тому +1

      நன்றி சகோதரா...

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 роки тому +18

    Last lines - Raj kannu - Kanni paruvathilae - Good editing and timing- super with least technic facilities those days, no words to explain!

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +1

    லவுட் ஸ்பீக்கரில் அடிக்கடி கேட்ட பாடல்.ever green lovely song.

  • @arona7096
    @arona7096 4 роки тому +35

    இந்த.பாட்டு.எல்லாம்.கேட்பதற்க்கு.கடவுள்ஆயிசை.அதிகரிக்கவேண்டுகிறேன்.

  • @ganesanpalaniyandi4235
    @ganesanpalaniyandi4235 4 роки тому +25

    என்னா ஒரு அடி..செம்ம குத்து...

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 Рік тому +3

    சங்கர் கணேஷ் நண்பர்களுக்கு காலத்தால் அழியாத காவியம் இது

  • @artsandcraftsbysivaanishri3228
    @artsandcraftsbysivaanishri3228 2 роки тому +5

    Malesiya vasu and janki amma Hats off.

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 3 роки тому +20

    தமிழ் சினிமாவில் முதலில் தடை செய்யப்பட்ட பாடல் .

    • @nandhininandhu4281
      @nandhininandhu4281 3 роки тому +3

      Yen thadai panaga? 🤔

    • @santhanamkumar5255
      @santhanamkumar5255 3 роки тому

      Public place la ladys nadanthu pogom pothu intha song male padippangala atha ,,

    • @nandhininandhu4281
      @nandhininandhu4281 3 роки тому +1

      Ho ok

    • @sankarlingam501
      @sankarlingam501 2 роки тому +1

      'ஓரம்போ ஓரம்போ' என்ற பாடல் இதற்கு முன்பே தடை செய்யப்பட்டது.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +4

    1980.year.50.paisavil
    Kadayanallur. Mangalasudari
    Thiraiargil. Muthal cinema. Good. Memories. Fan

    • @vasanthigiva1936
      @vasanthigiva1936 3 роки тому

      😄😄😄😄😄🤭🤭🤭🤭🤣🤣🤣😂😂😂😅😅🤪💃💃💃💃💃😱😱😱😆😆💃💃🙉😇😇😇😇😇

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 2 місяці тому

    பாராட்ட வேண்டிய வர்கள் பாடலில் மலேசியா வாசுதேவன் ஜானகி மற்றும் இசை சங்கர் கணேஷ் சூப்பர்

  • @loguangu4307
    @loguangu4307 2 роки тому +1

    8 vayasula enna ethu nu vivaram theriyama ye entha song music ku apdi oru paithiyam nanu ,eppa enaku vayasu 52,

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 3 роки тому +16

    HMV Record player ல கேட்ட இந்தப் பாடலை மறக்க முடியுமா?

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +9

    அதிரடி இசைக்கும் சளைத்தவரல்ல இன்னிசை வேந்தர்கள்
    என்பதை நிரூபித்து காட்டிய பாடல் .

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 роки тому +8

    Music was really fantastic.🎼🎵🎶👌

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +11

    KANNI PARUVATHILE
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    04 08 2020

    • @velusamy6047
      @velusamy6047 2 роки тому

      அருமையான பாடல்

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt 3 роки тому +6

    பார்க்க,பார்க்க திகட்டாத
    பாடல்

    • @nimmir3074
      @nimmir3074 3 роки тому

      Paakka paakka illa kekka kekka

  • @kareemnisha2343
    @kareemnisha2343 3 роки тому +19

    தின்னாக்கு..தின்னாக்கு.....
    துள்ளல் பாடல்.

  • @globerajanc3751
    @globerajanc3751 Місяць тому

    இப்பே.இந்ததியேட்டர்.யில்லா.மிகவும்நல்லதியேட்டர்.சிவகாசிதங்கமணி.திரையரங்கம்.

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 3 роки тому +4

    This film release in 1977 I am studying PUC at that time I saw this flim to cut the class.

  • @sathishakvedits1895
    @sathishakvedits1895 Місяць тому

    நான் ஜாலியாக கேட்கும் பாடல்

  • @srinivaasun
    @srinivaasun 3 роки тому +15

    One of the super hit song in 80's

  • @kuttyg1057
    @kuttyg1057 Рік тому +3

    மலரும் நினைவுகள் ❤️

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 роки тому +1

    Ayya malasia avargalin ennaaaa
    Kural
    Semma dance super.

  • @maduraiula4009
    @maduraiula4009 2 роки тому +7

    Malaysia vasudevan super voice

  • @oks5804
    @oks5804 3 роки тому +2

    நான் சிறுவனாக இருந்த போது அடிக்கடி கேட்ட பாடல்.

  • @suresheswaran3805
    @suresheswaran3805 9 місяців тому +1

    Sankar Ganesh sir is one of the excellent musician. His composing style is different from others .

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 3 місяці тому

    இசையில் ஓர் புதிய பரிமாணம் 🎉

  • @PethananP
    @PethananP 3 місяці тому

    சங்கர் கணேஷ் இசை சூப்பர் நாண் அதிக அளவில் விரும்பிய பாடல்

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b Місяць тому +1

    சூப்பர் சூப்பர் 🙏🙏🙏

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 роки тому +1

    நான் இந்த படத்தின் இசை இளையராஜா என்றல்லவா நினைத்திருந்தேன்

    • @munismunis984
      @munismunis984 3 роки тому +1

      சில குறிப்பிட்ட பாடல்கள் சில கால இடைவெளியில் ஒன்றுபோல் தோன்றும் உ.ம் இளையராஜா சங்கர் கணேஷ் இசை ஒரே சாயல் போல் தோன்றும் பிற்பகுதியில் தேவா அவர்கள் ஒருசில பாடலின் இசை இளையராஜா இசை சாயலைப்போல் தோன்றும்.

  • @RS8367
    @RS8367 3 роки тому +6

    Puliyur Saroja...dance master

  • @globerajanc3751
    @globerajanc3751 Місяць тому

    இந்தபாட்டசிவகாசி.தங்கமணிதியேட்டரில்.சைடுஸ்பீக்கரில்போடுவாங்க.சூப்பராஇருக்கும்.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +2

    God.thekifl.
    Sangar.ganesh.sir
    Yours.fan.
    1970.2020 thanks.sir
    Maragamutiemma.
    Sivaprumanin.thunai.

  • @adaikanajegabalan9348
    @adaikanajegabalan9348 2 роки тому +1

    Chennai amingikarai theatre palaniyappa booking clerk kaka irukkumpothu mayakkiya picture.antha pasumaiyana en ninaivugal nanry.

  • @kabaddi_1955
    @kabaddi_1955 11 місяців тому +1

    This song recalls my childhood memories

  • @manickam.r3231
    @manickam.r3231 2 роки тому +2

    Fantastic evergreen song 👍

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 4 роки тому +13

    சரியான டப்பாங்குத்துப் பாடல்

  • @sethuram5567
    @sethuram5567 3 роки тому +1

    ஐந்தாம்வகுப்பு படிக்கும்போது சூப்பர்ஹீட் பாடல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +3

    Supar supar aha.oha.arumai.
    Aruputham.thanks.

  • @vijayanbu2778
    @vijayanbu2778 3 роки тому

    Super film.....kanni paruvathile...

  • @MOHAMEDALI-tm8qb
    @MOHAMEDALI-tm8qb 10 місяців тому

    அருமையான எடிட்டிங் ரஆஜ்க்கண்ணு என்னும் இடம்

  • @gerogel3868
    @gerogel3868 Рік тому +1

    5 /3.2023 இன்று ‌மகிழ்ச்சி

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 роки тому +44

    டைட்டிலில் சாங் நடைய மாத்து டான்ஸ் பிரமாதம்....

  • @gurunathan9125
    @gurunathan9125 3 роки тому +5

    This song was the first scene of the movie, and many initially thought the dancer was Bhagyaraj

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Рік тому

    இனிமை துள்ளல்

  • @cvasp7848
    @cvasp7848 3 роки тому +5

    2021 ல கேக்ரன் 🔥😂

  • @prabakaranstephen7429
    @prabakaranstephen7429 3 роки тому +5

    Hearing this song on 02.11.2020

  • @sivakamib7382
    @sivakamib7382 3 роки тому +4

    Sema mass Janaki amma

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 Рік тому +1

    What a energetic dance.welldone

  • @கணபதிமாந்திரீகம்-ன2ட

    Semma song 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kboologam4279
    @kboologam4279 4 роки тому +16

    இசைஇனிமை

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 12 днів тому

    difficult dteps performed with perfection and speed

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 3 місяці тому

    Super super very good song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @poosaikannupraveen8498
    @poosaikannupraveen8498 3 роки тому +17

    கொடிகட்டிய பாடல்

  • @ramasamykaruppannan1020
    @ramasamykaruppannan1020 4 роки тому +3

    Super hit for old songs

  • @manoharraju9374
    @manoharraju9374 3 роки тому +15

    Wonderful dancers 🙏🙏

    • @ranineethi760
      @ranineethi760 2 роки тому

      கரகாட்டம் ஆடுபவர்கள் மற்றும் ஆடுபவர்கள் மரியாதையாக டிரஸ் பேரட்டிருக்கிறார்கள்.