0800 - RAHU DASA PREDICTION - ராகு எப்படி பலன் தரும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 253

  • @vanimahadevan9179
    @vanimahadevan9179 4 роки тому +4

    வணக்கம் குருஜி ராகு குறித்த தங்களின் கூடுதல் தகவல். என்னை போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இது போன்று தசா புக்தி அந்தரம் சூட்சும அந்தரம் என ஒன்பது பிரிவுகள் குறித்தும் அவற்றின் பெயர் குறித்தும் விளக்கம் சொன்னால் என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி குருஜி

  • @sathyanarayan3940
    @sathyanarayan3940 4 роки тому +2

    உண்மையில் இது ஒரு ஆழ்நிலை வீடியோ. சிறப்பு குருஜி

  • @mohans9543
    @mohans9543 4 роки тому +2

    ராகு பற்றிய விளக்கம் மிக அருமை🙏🏻

  • @tseducation382
    @tseducation382 4 роки тому +1

    பழங்கால நூல்களில் உள்ள விஷயங்களை உள்ளபடி எடுத்துக் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் நண்பா

  • @CS-ck1qp
    @CS-ck1qp 3 роки тому +1

    200%true sevai+Raagu Raagu disa worst for my brother...

  • @rameshl1452
    @rameshl1452 4 роки тому

    காரகோ பாவ நாஸ்தி பற்றிய தகவல்கள் மிக சிறந்த விளக்கம்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому

    சூப்பர் வீடியோ குருஐி தெளிவான விளக்கம் மேலும் மேலும் ராகுவை பற்றிய சூட்சுமத்தை புட்டு புட்டு வைக்கிறீர்கள் நனறிகுருவே♥♥♥

    • @kailasiyer
      @kailasiyer 3 роки тому

      Excellent guruji... hatsoff to you...god bless you🙏🙏🙏

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Рік тому

    தெளிவாக புரிந்தது ஜோதிடம்

  • @AshokKumar-kj3bx
    @AshokKumar-kj3bx 2 роки тому +1

    மிதுன லக்னத்திற்கு 11 ம் இடத்தில் ராகு, சந்திரன் இது சிறப்பா ஐயா

  • @radhagopinath6634
    @radhagopinath6634 4 роки тому +3

    Very true Guruji...my Rahu in (Magara rasi) 9 th house..in my Rahu dasa sani bhukhi my father passed away!!

    • @aishwaryaaishwarya1369
      @aishwaryaaishwarya1369 4 роки тому

      Freaking awesome can you please help me? ?? please say about my marriage life?(love marriage or arrange ) Weather there is no marriage? What is the reason and please say remedy( I have retrograde mercury and I have waning moon (amavasya) in my chart)...Please reply. ..(meena lagna)my dob -8 - January - 1997, time 11:10 am, place, manipal, karnataka, India.

    • @aishwaryaaishwarya1369
      @aishwaryaaishwarya1369 4 роки тому

      Freaking awesome. Please reply to my question. ....

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 роки тому +2

    நன்றிகள் குருஜி.

  • @maharaj4372
    @maharaj4372 4 роки тому +5

    ஐயா 8ஆம் இட ராகு வை பத்தின
    வீடியோ தாருங்கள் ஐயா

  • @devaraj7595
    @devaraj7595 4 роки тому +1

    அருமையான விளக்கம் குருவே நன்றி 👌👌👏👏🙏🙏

  • @magemage2147
    @magemage2147 4 роки тому +1

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம் நன்றி

  • @vsridharanmba
    @vsridharanmba 4 роки тому +3

    Excellent explanation Guruji Thanks.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому +1

    நன்றி குருஜி 🙏

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 роки тому +3

    Guruji you are always technically sound.Thank you guruji.

  • @raghavik4351
    @raghavik4351 3 роки тому

    அருமை உண்மை குருஜி

  • @Mkds369
    @Mkds369 4 роки тому +4

    Hi sir how are you
    Nice explanation thank you guruji

  • @geethavenkat128
    @geethavenkat128 4 роки тому +1

    நன்றிகள் பல குருஜி 🌺🌺

  • @கார்த்திக்தமிழன்-ழ1ம

    குருவே......shirt செமமமமமமம

    • @harshavardhan5987
      @harshavardhan5987 4 роки тому +1

      பச்சை கலர் சட்டைலயும் செம்மயா இருப்பாப்டி.

  • @sperumal7765
    @sperumal7765 3 роки тому +1

    அருமை ஐயா நன்றி 🙏🙏🙏

  • @comedypasanga9267
    @comedypasanga9267 3 роки тому +8

    ராகு நின்ற வீட்டதிபதி வர்கோத்தமம் பெற்றால்..??

    • @GopiKrishnan-bx1zn
      @GopiKrishnan-bx1zn 3 роки тому

      ஆட்சி பெற்ற சுக்ரனோடு துலாத்தில் ராகுவோடு இருக்கும் தேய் பிறை சந்திரன் என்ன பலன்

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 2 роки тому

    Gurujiku migavum Vandhanam.

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому +3

    குருஜி வணக்கம் 🙏

  • @gutsygangster
    @gutsygangster 4 роки тому +1

    குருஜி, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் பாபத்துவ காம்பினேஷன் சனி, செவ்வாய், ராகு மூவரும் ஒரே வீட்டில் கூடி அவர்களை குரு பார்த்தல் அவர்கள் மூவருமே சுபத்துவம் அடைந்து அவரவர் தசைகளில் நன்மைகளை மட்டுமே செய்வார்களா? தயவு செய்து விளக்கம் தர வேண்டுகிறேன்.

  • @boopathigeetha4007
    @boopathigeetha4007 2 роки тому

    குருஜி ஐயா
    கன்னி ராசிக்கு கோட்சாரத்தில் அஷ்டமத்து சனி என்ன செய்யும்?
    மேஷம் - ஜென்மசனி
    மீனம் - பாத சனி
    ரிஷபம் - விரயசனி
    மகரம் - அர்த்தாஷ்டம சனி என்ன செய்வார்?
    தாழ்மையுடன் கேட்கிறேன்.
    குறிப்பு: சூரியன் (18.1)+ ராகு (17.1) ராசிக்கு எட்டில் , இலக்கனாதிபதியுடன் 9 ல்,
    வக்ர குரு பார்வை
    மேஷத்தில் உள்ளன.
    செவ்வாய் மிதுனத்தில் சுயசாரம் , பரணியில் உள்ளன.சுக்ரன் மிதுனம், சனி கேது ராகுவின் சாரம் பெற்றால் என்ன நிகழும் ஐயா.

  • @jeyaprakash9248
    @jeyaprakash9248 4 роки тому

    Mituna laknam 5place sevvai kethu serkkai 11place Ragu 2place Guru Gutumangalam yogam irukku sevvai neengal sollum sutsumsvaluvudan irukku valarpiraichandran 6parvai Raguvai oru supha giragam parkkirathu Ragu thisai palan sollunga sir please biginersukku nalla lession a irukkum

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Рік тому

    செவ்வாய் 3 பிச்சை

  • @vetri1173
    @vetri1173 4 роки тому +2

    Awesome guruji🔥
    I am a big fan of yours

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 2 роки тому +1

    En Name J.mangalam.my Horeshope Eñakku Virutchiga Ras8 Dula lagnam 1il suriyan.2ilsandhran sukran 3 ilondrum illai. 4il Guru.5.il no.6il Ragu.7,8.9.10 il no 11il sevvai Sani 12il pudhan kedhu.Enakku Raga dosai nadakkiradhu Ragu disai kalivil Maranam dampavikkuma pls chollungal fees anuppividugir3an.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @முருகன்வடிவேலன்

    வணக்கம் குருஜி அவர்களே ராகுவின்
    சூட்சுமத்தை சிறப்பாக விளக்கினீர்கள்
    விருச்சக லக்கினம் ஏழாம்பாவத்தில்
    சனி ராகு ஆனால் ஏழுக்கு அதிபன் ஐந்தில் உச்சம் வீடு கொடுத்தவன் உச்சம் அடைந்தாலும் சனிசேர்க்கை
    உள்ளதே என்ன பலன்?

  • @vedagiri9229
    @vedagiri9229 10 місяців тому

    உச்சம் பெற்ற கிராகத்தோடு இருக்கும் ராகு என்ன பலன் செய்வார் என்று சொல்லுங்கள் ஐயா??????

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 4 роки тому +1

    வணக்கம் குருஜீ,இராகு நின்ற இராசி அதிபதி நின்ற வீட்டின் பலனுக்கு பொறுப்பு கூறமாட்டாறா?

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому

    Arumayana elimaiyana vilakam ayya..... Murugan thunai

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 5 місяців тому

    குருஜி வணக்கம். நான் மீன லக்கினம். மேஷம் ராசி. லக்கினத்தில் குரு, ராகு இருக்கிறது. எனது 47வது வயதில் ராகு திசை வர்றவிருக்கிறது, ராகு திசை கொட்டுக்குமா, கெடுக்கும்மா? உங்களை வேன்டி கெற்கிறேன் தயவு செய்து பதில் கூருங்கள் ஐயா, நன்றி வணக்கம்.

  • @prabhakaransiva6545
    @prabhakaransiva6545 5 місяців тому

    வணக்கம் குருஜி...
    இரு ஆதிபத்தியம் உள்ள கிரகத்தின் ஒரு வீட்டில் ராகு அமர்ந்து ராகு தசை முடிந்த பிறகு அந்த வீட்டிற்க்குடய கிரகத்தின் தசை வரும் பொழுது அந்த தசை எப்படி பலன் தரும்.....

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 4 роки тому

    Very good explanation for Saturn and guru
    Thx.

  • @manivannan1887
    @manivannan1887 4 роки тому +4

    குரு ஜி லக்னத்தில் ராகு அமைந்து லக்கின ஆதிபதி லக்கினத்தில் ஆட்சியாக அமைந்து அவர் பாவர் எனில் எந்த மாறி பலன் தருவார்

  • @தர்சன்K
    @தர்சன்K 4 роки тому

    வணக்கம் குருஜி, சாயா கிரகங்களின் சூட்சுமம் பற்றி தெளிவாக விளக்குபவர் நீங்கள். ஒருவருக்கு தொடர்ச்சியாக ராகு தொடர்பு பெற்ற கிரகங்களின் தெசா நடந்தால் பலன் எப்படி கணிப்பது? குறிப்பாக பாவ கிரகங்கள் எப்படி பயன்தரும், சுபர்கள் எப்படி பலன் தரும்? அல்லது எல்லா தெசாவும் ஓரே பலனைத்தான் தருமா?

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh 4 роки тому +1

    Hi Guruji my long time doubt is clear thank you I have one more doubt laganam Dhanu Rahu in 3rd house 3rd House Lord is in neecham guru Sukran in 11th house from Lagna Sukran stand with Rahu star sukra dasa who. Give palan. Thanks

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் குருஜி ஐயா இன்று வரை எனக்கு பதில் தரவில்லை ஐயா தங்கள் யூடியூப் வாசகர் நான் ஐயா எனக்கு ராகு திசை எவ்வாறு இருக்கும் திருமணம் எப்போது நடக்கும் 21/7/ 1985(4-45pm) திருச்செங்கோடு

  • @thirupece
    @thirupece 4 роки тому

    குருஜி.. தனுசு லக்கினம்.. கேது தசா எப்படி இருக்கும்? பங்கு சந்தையில் பெரிய முதலீடு செயலாமா..? யோகம் உண்டா..? 29.06.1985... 7.15pm.. திருச்சி..

  • @lavanyagunasekhran4192
    @lavanyagunasekhran4192 4 роки тому +1

    ஐயா, கடக லக்கினத்திற்கு ஆகாத தசை சுக்கிரன் திசை என்றால் ,துலாத்தில் இருக்கும் ராகு (சுவாதி) தன் திசையில் சுக்கிரன் போல் கெடு பலன்கள் செய்யுமா. சுக்கிரன் 7 ம் இடத்தில் மகரத்தில்.

  • @marimunthu6981
    @marimunthu6981 3 роки тому

    குருஜீவனக்கம் நீங்கள் சொன்னது போல மேசம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ராகு இருந்து அவர் அவயோகி ஆனால் நல்ல பலனை செய்வாரா இதுவரை உங்க ளிடம் எத்தனையோ கேள்வி வைத்தேன் பதில் இல்லை இந்த கேள்விக்காவது பதில் அளிப்பிற்கள் என்று நாம்புகிறேன் R. மாரிமுத்து

  • @seenniseenni9271
    @seenniseenni9271 4 роки тому

    குருஜி நல்ல ஆதிபத்தியம் உள்ள கிரகம் சூபத்துவம் அடைந்து அந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கும் சனி போன்ற கிரகம் சூபத்துவம் அடையுமா?? நல்ல பலன் செய்யுமா?? பதில் தாருங்கள் .

  • @sumithramohan
    @sumithramohan 8 днів тому

    Suriyan vucham palan petraal raaghuvin palanum vucham is this right

  • @perumalmyfoveritsong1742
    @perumalmyfoveritsong1742 4 роки тому +2

    11ல் இருக்கும் ராகு ராகுதிசையில் மட்டுமே நல்ல பலன் களைத் தருவாரா .தயவுசெய்து பதில் கூருங்கள்.அய்யா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому

    Good morning sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 роки тому

    அருமை குருஜி

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kailasiyer
    @kailasiyer 3 роки тому

    You are great soul... how fast you are predicting 👍🙏🙏🙏🙏hatsoff to you👍

  • @thangarajk1252
    @thangarajk1252 4 роки тому

    ஆதித்யாகுருஜி, ஈரோடு தங்கராஜ் 13.1.1956 இரவு 9.10 p.m.மகரராசி உத்திராடம் . சனிதசா நன்மை செய்யுமா ?

  • @premprathik
    @premprathik 6 місяців тому

    சார்,
    சிம்ம லக்ன, மீனத்தில் 8 ல் ராகு சனி சேர்க்கை, குரு கேது சேர்க்கை கன்னியில்,ராகு திசை கோடிஷ்வர யோகமா ? 16-01-1969 ,9.28 pm.ராகு மற்றும் குரு திசை பலன்கள் சொல்லுங்க சார்.

  • @adaikalampanjupanju9084
    @adaikalampanjupanju9084 3 роки тому +1

    4 il ragu 8 il santhiran sani 9il guru 10il kethu 11ilsuriyan puthan 12 il sukran 2il sevai rishaba laknam balapalankal solunga sir birthday date 07-04-1961 Friday

  • @rajansundararajan6188
    @rajansundararajan6188 4 роки тому

    குருஜிக்கு வணக்கம் ஒரு சந்தேகம் ஐயா ஒரு ஜாதகர் விருச்சிகம் லக்னமாகி பதினொன்றில் ராகு தனித்து நின்று வீடு கொடுத்த புதன் பவுர்ணமி சந்திரனின் பார்வையில் விருச்சிகத்தில் அமர்ந்து இருந்தாள் ராகு தசை நல்லது செய்யுமா

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @karthickkumara229
    @karthickkumara229 4 роки тому

    குருஜி ஐயா கேந்திரத்தில் 18 டிகிரி இடைவெளியில் சுக்கிரனுடன் இணையும் மகர ராகு சுபத்துவம் அடைந்து தனது தசையில் சுக்கிரனின் ஆதிபத்திய காரகத்துவங்களை செய்வாரா?

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому +1

    🙏 சிம்மத்தில் ராகு மக நட்சத்திரத்தில்
    இருந்தால் கேது வாக செயல்படுவாரா
    சூரியனை போல் செயல்படுவர் ஆ

  • @suprasupra6729
    @suprasupra6729 4 роки тому

    ஐயா வணக்கம் குருஜி மிதுனலக்கணம்.8ம் வீட்டில் ராகு 2வீட்டில் செவ்வாய் கேது 3ம் வீட்டில் சனி 4.ம் வீட்டில் சந்திரன் 7ம் வீட்டில் குரு 11ம் வீட்டில் சுக்கிரன் 12ம் வீட்டில் சூரியன் புதன் ராகு திசை வரும் போது நல்லது செய்வார அல்லது கெட்டதை செய்வாரா.live வில் பல.முறை கேட்டேன் உங்கள் பார்வைக்கு படவில்லை

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому +1

    அருமை ஐயா..... 👌🙏🙏

  • @தமிழ்தமிழ்-ம9ர

    Nallathu guruji

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 4 роки тому +1

    Ayya. Thanks

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому

    Thanks ji 🙏🙏

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 4 роки тому

    வணக்கம் குருஜீ,கேந்திர, கோண. வீடுகளில் இருக்கும் இராகு அந்த பாவத்தை கெடுத்து பலன் தருவார் என்றால்,அதே வீடுகளில் இருக்கும் இராகுவிற்கு சுபத்துவம் கிடைக்குமாயின்,இங்கு இராகு கெடுத்து பலன் தருவாறா? பதில் அளியுங்கள் குருஜீ

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +3

    Good ✍️🙏👌👍

  • @arathiyaaswin7559
    @arathiyaaswin7559 2 роки тому

    தனுசு லக்னம் ராசி மகரத்தில்சூரியன் .....ஆனால் சூரியன் வீட்டில் குரு செவ்வாய் ராகு மாந்தி ...பலன் சொல்லுங்கள் ஜயா

  • @mariappanp403
    @mariappanp403 4 роки тому

    குருஜி வணக்கம். தூத்துக்குடியலிருந்து....
    விருச்சிக லக்கனம், 7-ல் ரிஷபத்தில் ராகு ரோஹிணி 3-ல் இருக்கிறார். வீடு கொடுத்த சுக்கிரன் சிம்மத்தில் தனது சுய சாரம் பூரம் 3-ல். லக்கனாதிபதி செவ்வாய் 11-ல் கன்னியில் சுயசாரம். தறபொழுதுதான் ராகு தஸா ஆரம்பம். தொழில் மற்றும் குடும்பம் எப்படி இருக்கும். தங்களுடைய மேலான வழிகாட்டும் பலன்களை கூறுங்கள்.

  • @logupaintings
    @logupaintings 4 роки тому

    குருவே வணக்கம். உலகம் முழுவதும் நிலவும் தற்போதைய பேரழிவு நேரங்களில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வில் தற்போதைய கிரக நிலைகள் எந்த விதமான பலன்களை தரும். நன்றி குருவே.

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 4 роки тому

    ஒரு மனிதனின் நேர விரயத்தைக் குறிக்கும் ஸ்தானம் எது ? 10 ஆம் இடமான கர்ம ஸ்தானமா ? அல்லது 12 ஆம் இடமான விரய ஸ்தானமா ? விளக்கம் தரவும்.

  • @Manithan-c7v
    @Manithan-c7v 4 роки тому

    வணக்கம் குருஜி,
    அஸ்தங்கம் ஆன கிரகத்தின் பலனை, சூரியன் தன் தசையில் செய்வார் என்று சொல்லுகிறீர்கள். எடுத்துக்காட்டாக சுக்கிரனை அஸ்தங்கம் செய்தால் சுக்கிரனின் பலனை சூரியன் தன் தசையில் செய்வார் என்றால், சுக்கிரன் தன் 20 வருட தசையில் என்ன பலன் செய்வார்? 20 வருடத்தில் வாழ்க்கையில் பலன்கள் மூலம் மாற்றங்கள் நடந்து தானே ஆக வேண்டும். அப்போ முந்தைய கேது தசை பலன் தொடருமா? அல்லது எந்த வகையான பலனை சுக்கிரன் தன் 20 வருட தசையில் செய்வார்?

  • @sundarishanmuga8392
    @sundarishanmuga8392 4 роки тому

    வணக்கம் குருஜி. எனது மகனுக்கு கும்ப லக்னம். கன்னி ராகு புதனுடன் கன்னியில்... ராகு தசையில் பாதிப்பு இர்க்குமா? பொது பலனாவது கூறுங்கள்.. 24/8/1996/6.47pm திருநெல்வேலி..

  • @saravanakrishna473
    @saravanakrishna473 2 роки тому

    ஐயா என் பையன் 21.2.2000.காலை 9 .40மணியலவில் கரூரில் பிறந்தார்.மேஷலக்னம் சிம்ம ராசி உத்திரநட்சத்திரம்.கடகத்தில் ராகு உள்ளது ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் கெடுபலன்கள் தான் நடக்குமா . அவன் வாழ்க்கை கேள்வி குறியானதா?. ராகுவுக்கு சந்திரன் பகைவீடு என்று சொல்வார்கள் . ஆனால் கடகத்தில் ராகு இருந்தால் நல்லது என்றும் சொல்றீங்க. விளக்கம் தருவீர்களா.

  • @loganathanvk6803
    @loganathanvk6803 4 роки тому

    குருஜி🙏சென்னையில் வீடு வாங்குவேனா.அதியோகம் உள்ளதா.சனி திசை எப்படி இருக்கும்.IT துறையில் உள்ளேன் உச்சம் தொடுவேனா.திருமணம் எப்பொழுது;L.சங்கவி;21/01/97,ஈரோடு,8PM,ரா-மிதுனம்;ல-சிம்மம்;ந-திருவாதிரை

  • @lourduraj8017
    @lourduraj8017 3 роки тому

    ஐயா guru ஜி எனக்கு ஜாதகம் நீங்கள் வாட்ஸ் upp இல் சொல்ல இயலுமா?

  • @hmpmart2014
    @hmpmart2014 4 роки тому +2

    Great message sir👏👏😊❤️ Really nice 😊👍

  • @suganyaer9950
    @suganyaer9950 4 роки тому

    வணக்கம் ஐயா விருச்சிகத்தில் சூரியன் 220 ராகு 219 செவ்வாய் 228 அஷ்தங்க கிரகணம் ரெண்டும் இருக்க சந்திரன் மேஷத்தில் திரியோதசி மீனம் லக்னம் சனி 12 ஆக இருந்தால் சூரியன் சந்திர செவ்வாய் ராகு தசை எவ்வாறு பலன் இருக்கும்... அ‌ந்த வீட்டில் எந்த அளவுக்கு சுபத்துவம் பாபத்துவம்

  • @ARUN-fu1mg
    @ARUN-fu1mg 4 роки тому

    வணக்கம் ஐயா ஒரு ஜாதகத்தில் மீன லக்னத்தில் சுக்ரன் உச்சம் பெற்று 7ல் வக்ரமான குருவை பார்கிறார்.இந்த குரு 5ம் பார்வையாக 11வீட்டில் உள்ள அட்சி பெற்ற சனியை பார்கிறார்.இந்த சனி 3ம் பார்வையாக லக்னத்தை பார்கிறார்.மேலும் 10 இடத்தில் உள்ள தேய்பிரை சந்திரன்(சூரியனுக்கு 11 இடத்தில்) இருந்து 7ம் பார்வையாக செவ்வாயை பார்கிரது.இந்த செவ்வாயும் 4ம் பார்வையாக குருவை பார்கிறது.லக்னாதிபதி வலுவா???? எந்த அளவு வலு???(17/2/93,8.30am,உசிலம்பட்டி)

  • @kandasamysubramaniyam6673
    @kandasamysubramaniyam6673 6 місяців тому

    Ayya simha lagnam 2 il raagu ,veedu kudutha bhutham lagnathil, athi natpu palan eppudi irukkum ayya raagu thisai start at 30 days

  • @arunkrishnaraj3550
    @arunkrishnaraj3550 4 роки тому

    Ayya ellam ok,ana neenga sonna 2020 palan ?ippo 12 rasikkum ore nilamaithan.Ivlo periya nigazvu nadakaporathai jothidam solla mudiyavillai enral then what is the use???

  • @jagank3372
    @jagank3372 4 роки тому

    ஐயா நான் கடக லக்னம் தனுசு ராசி, 5ம் வீடான விருச்சகத்தில் ராகு சனியின் சாரம் பெற்று உள்ளார். அம்சத்தில் செவ்வாய் ஆட்சி சனி பகையில் உள்ளனர். அனைத்து முயர்ச்சியும் தோற்றது. இதன் பலனை விரிவாக கூறுங்கள். மாற்றம் எப்போது வரும்? கூறுங்கள்.

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому

    Phone எடுத்தால் உங்கள் வீடியோ வை
    மட்டுமே பார்க்க தோன்றுகிறது குருஜி
    இதற்கு ஜாதக காரணம் உள்ளதா ஜி
    🙏🙏

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому

    செவ்வாய் +குரு+சூரியன் பார்வை
    பெற்று பௌர்ணமி சந்திரநை 12டிகிரி கடந்த சிம்ம ராகு அவர் தசையில் நன்மை செய்யுமா 🙏🙏 தந்தை 2015 இல் திடீர் மரணம் மகனுக்கு இப்போது 24 வயது

  • @ncethangaiahpandinapandian9842
    @ncethangaiahpandinapandian9842 2 роки тому

    பிறக்கும் போது விருச்சிக லக்னம், கடகத்தில் வளர்பிறை சந்திரன், செவ்வாய், ராகு
    மகரத்தில் சனி, கேது, சுக்கிரன்
    கும்பத்தில் சூரியன், புதன், குரு அமைய பெற்ற சாதகத்திற்கு தற்போது ராகு திசை தொடங்கியுள்ளது எப்படி இருக்கும்? ஐயா.

  • @salwa8949
    @salwa8949 4 роки тому

    ஐயா வணக்கம். என் மகள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் அடைந்த நிலையில் திதி சூனிய ராசியில் சுக்கிரன் சனி புதன் அமர்ந்த நிலையில் வரும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா. 22/10/2009 நாமக்கல் 6.15 மாலை

  • @annamalai3365
    @annamalai3365 4 роки тому +1

    குருஜி வணக்கம் சா அண்ணாமலை சேலம் சிம்மலக்னம் ரிஷப ராசி கார்த்திகை மாத பௌர்ணமிசந்திரன் அருகில் மிதுனத்தில் சனி இருந்தால் ஒளி கிடைக்குமா

  • @premanandPremanand-dy6pb
    @premanandPremanand-dy6pb 4 роки тому +1

    வணக்கம் குருஜி... ராகு தசை மோசம்... அட்டமாதிபதி குரு தசை எப்படி இருக்கும் குருவே.. பிரேமா 26:02:1986... 12:30பின் சென்னை... நன்றி.. 🙏🙏🙏🙏🙏

  • @salwa8949
    @salwa8949 4 роки тому

    ஐயா வணக்கம். நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்கியம் எப்பொழுது, குரு திசா எப்படி இருக்கும் 05/01/1973 Namakkal 4.30 Am நன்றி ஐயா.

  • @RamShankar-vo2lj
    @RamShankar-vo2lj 4 роки тому

    வணக்கம் குருஜி, என் மகளின் ஜாதகத்தில் மேஷ லக்கினமாகி ராகு 7 ம் வீடான துலாத்தில் அமர்ந்து, அங்கேயே சனியும் உச்சம் பெற்று, சுக்ரன் சனி வீட்டில் அமர்ந்து பரிவர்த்தனை ஆகி, மேலும் குரு (வ) 3 ம் இடத்தில இருந்து 5 ம் பார்வையாக பார்க்கவும் செய்கிறது.
    என்னுடைய மனக்குழப்பம் என்ன என்றால், சர லக்கனம் மேஷதிற்கு 2 மற்றும் 7 ம் அதிபதிகள் மாரகாதிபதி என்பதாலும், ராகு ஸ்வாதி நட்சத்திரத்தில் சுய சாரம் வாங்கிருப்பதால் அது தான் இருக்கும் இடத்தின் அதிபதி சுக்ரனை போல வேலை செய்யும் என்று எடுத்து கொள்ளும்போதும், 11 அதிபதி சனி பாதகாதிபதி உச்சம் பெற்ற நிலையம் என்னை அச்சப்பட வைக்கிறது. மகளுக்கு ராகு தசை அவளது 9 ம் வயதில் வருகிறது. தயவு செய்து குழப்பம் தீர பதில் கூறுங்கள். அவளது ஜாதம் மிக நன்றாக உள்ளதாக ஒருவர் கூறி இருக்கிறார் இருந்தாலும் கேட்கிறேன்.
    பெயர்: மீரா
    பிறந்த தேதி: 16 - டிசம்பர் 2013
    நேரம்: 03 : 31 PM
    இடம்: சென்னை
    கேள்வி: ராகு தசை என் மகளுக்கு எவ்வாறு அமையும்? நாங்கள் எல்லோரும் தற்போது அமெரிக்காவில் இருக்கிறோம்...அவளுடைய படிப்பு அமெரிக்காவிலேயே தொடருமா? அவளுக்கு சிவா ராஜ யோகம் உள்ளதா? அவளுடைய எதிர் காலம் பற்றி...நன்றிகளுடன்.

  • @munirajam355
    @munirajam355 4 роки тому

    ஐயா, வணக்கம். நீங்கள் ஒவ்வொரு
    லக்னத்திற்கும் யோக கிரகம் மற்றும்
    அவயோக கிரகம் கூறியிருக்கிறீர்கள்.
    உதாரணமாக மேஷம் லக்னத்திற்கு
    புதன் நல்ல பலன்களை தர இயலாதவர்
    என்று கூறியிருக்கிறீர்கள். இந்நிலையில்
    மேஷம் லக்னமாகி கன்னி இராசியாக
    இருந்தால் புதன் நல்ல பலன்களை
    தருவாரா?

  • @saravanansubramani4589
    @saravanansubramani4589 3 роки тому

    Suiya saram vangalama ragu

  • @ramakrishnan9650
    @ramakrishnan9650 4 роки тому

    ☀🙏 குருவே! பூரண சந்திரனுக்கு 4,10 ல் இருக்கும் நீச்சகிரகம் தாங்கள் கூறும் ஒளி பிரதிபலிப்பால் நீச்சபங்கமாகும் போது அதே முறையில் ஏன் சுபத்துவம் அடையமுடியாது. நீச்ச பங்கத்திற்கு கிடைக்கும் ஒளி பிரதிபலிப்பு சுபத்துவமாவதற்கு கிடைக்காதா ஐயா? விளக்கம் கிடைக்குமா ஐயா.

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 3 роки тому

    Aiya, enadu dob 20 Feb 1982 13.55 kandy sri lanka. Mithuna lagnam, dhanusu rasi. Rahu mithunathil guru Saram, guru thulathil rahu saram. Pudan magaram, sani kanni. Puthan parivarthanaiyil ucham. Rahu dasa nadakkiradhu. 5 kiragam vargothamam rahu Utpada. 3 pushkara nawamsam. Rahu dasa and guru dasa eppadi amaiyum. Thayavu seidu vilakkungal aiya. Nandri

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 3 роки тому

    Vanakam sir, oru siriya santhegam ore jathagathil iratai piravigal pirakirargal anal avargalin vazhkai veru madiri amaigirathu ethanal itharku Ena karanam.

  • @SathiaTamil
    @SathiaTamil 4 роки тому +2

    வணக்கம் குருஜி ராகு வீடு கொடுத்தவர் உச்ச அல்லது ஆட்சி சொல்லிவிட்டிர்கள், நீச்ச பங்க அமைப்பு எத்தனை சதவீதம்

  • @jothiannamalai3014
    @jothiannamalai3014 4 роки тому

    நன்றி குருஜி, சுபத்துவமான ராகு அமரும் வீட்டை கெடுத்துதான் பலன் செய்வாரா? எனக்கு மிதுன லக்னமாகி 9ல் ராகு (ராசி படி), 8 ஆம் இடத்தில் இருந்து நல்ல பலனே நடந்தது 18 வருடம் முழுவதும், வீட்டை கெடுத்த மாதிரி தெரியவில்லை.

  • @27bykarthi
    @27bykarthi 4 роки тому

    Guruji Ayya, Risabha lagnam which stone is best ?

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому

    Absolutely sir....en thampikku 4 la knniyil Ragu...chandranodu...erukirar...thai health very bad..Lungs problem...drs enna enru solla thariyalei...