GURUJI'S PREDICTION LIVE(27.11.2024)TODAY 7PM.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @rajarajesh6075
    @rajarajesh6075 10 годин тому +3

    ஐயா இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையா என நான் கேட்ட கேள்விக்கு ஜாதகம் போடுவதற்கு முன்பே என் ஜாதகத்தை சொன்னதை பார்த்து பிரமிப்பு அடைந்தேன்... நீங்கள் சொன்னது போல் அப்படியே என் ஜாதகதிற்கு விளக்கம் குடுத்தீர்கள்.... அதன் பிறகு நீங்கள் சொன்னது போல் ஒன்றை வருடமாக வருமானம் இல்லாமல் நான் சரியில்லை இப்போது நீங்கள் சொன்னது போல் சிங்கப்பூர் வேலைக்காக காத்துருகிறேன்......
    நன்றி குருஜி 🙏

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx 20 годин тому +5

    வாழ்க வளமுடன் குருஜி‌ உங்கள் உடல் நலம் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @vhm-3453
    @vhm-3453 20 годин тому +9

    குருஜி ஐயா வணக்கம் 🙏 என் பூர்வ புண்ணியபலன் எல்லாவற்றையும், இன்று என் வாழ்நாளில் அடைந்து விட்டேன், 13:12 நீங்கள் சூர்யா என்று குறிப்பிட்ட ஜாதகர், என் ஒரே மகன்தான், நான் அவரின் அம்மா தான், உங்களின் தீவிர ரசிகை❤, அவர் ஆண் என்பதை அவசரத்தில் குறிப்பிட மறந்து விட்டேன், அதற்காக என்னை தயவு செய்து மன்னிக்கவும் குருஜி 🙏🙏🙏 அவர் IT இல் தாங்கள் குறிப்பிட்டது போல் Cyber Security இல் தான் இருக்கிறார், இன்றைய நாள் என் வாழ்நாளின் பொன் நாள், உங்கள் பார்வையில் என் மகனின் ஜாதகம் பட்டது, நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதை போன்ற மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என் மகனுக்கு தாங்கள் பதில் அளித்ததற்கு கோடானு கோடி நன்றிகள் குருஜி!🙏🙏🙏❤❤❤🌹🌹🌹

  • @Naveen76-l6v
    @Naveen76-l6v 18 годин тому +7

    குருஜி ஐயா வணக்கம் உங்கள் கவனத்திற்கு 51:46 தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்களுக்கு பொதுவான ஒன்றாகும். நீங்களும் தமிழ் தேசியம் தான் நானும் தமிழ் தேசியம் தான் நாம் எல்லோரும் அதை ஆதரிக்க வேண்டும். தலைவர்களுக்கு கட்சிகளும் அப்பாற்பட்டது, தமிழ் தேசியம்.... புதன் சுபத்துவம் முற்றிலும் உண்மை 💯💯

    • @shivasakith4087
      @shivasakith4087 18 годин тому +2

      ஆமாம்...‌ உண்மை

  • @vhm-3453
    @vhm-3453 19 годин тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏 தங்களின் மேலான பதில் எனக்கு உங்களின் ஆசிர்வாதம் கிடைத்ததை போன்று உள்ளது, மிக்க மகிழ்ச்சி மற்றும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹

  • @karthi9019
    @karthi9019 20 годин тому +1

    அருமையான நேரலை நன்றி ஐயா TAKE CARE HEALTH 🙏

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 4 години тому

    நன்றி 🙏❤🌹👌👍👏🎉

  • @vhm-3453
    @vhm-3453 20 годин тому +1

    Excellent live GURUJI👌 Thank you so much GURUJI 🙏🙏🙏💐💐💐

  • @SriVidhya-cl6xy
    @SriVidhya-cl6xy 18 годин тому

    தங்கள் பதில்க்கு நன்றி🙏💕

  • @aiandrobot8889
    @aiandrobot8889 7 годин тому

    Vanakam GURU

  • @s.shanmugasundaram8869
    @s.shanmugasundaram8869 14 годин тому

    First viewer - magara, kumbha lagnam both good. ADHD is not autism, half of the people in the world have ADHD. Adhu oru very mild problem dhan.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 20 годин тому

    Vanakam Guruji neralaiku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @RPasumpon
    @RPasumpon 17 годин тому

    Super guruji ❤❤❤❤❤❤❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 20 годин тому

    Vanakkam Guruji 🙏

  • @banukiran4110
    @banukiran4110 18 годин тому

    Guruji vanakkam guruji. Naan vaazhkai romba kashtathula vazhgiren poranthathulirunthu. Eppo nadapu raahu dasha guru bhukti. Raahu and guru dasha eppadi irukkum vilakkam tharungal ayya

  • @JeevthaJeevtha-mc3vf
    @JeevthaJeevtha-mc3vf 19 годин тому +1

    இளையராஜா வெளிநாட்டு வேலைக்கு எப்போது போவேன் சந்திரா திசை சுக்கிர புக்தி எப்படி 19/7/1986 5:50 மாலை திருப்பத்தூர் மா குருஜி மாணவர்கள் பதில் சொல்லுங்கள்

  • @MasuthaKani-j6u
    @MasuthaKani-j6u 19 годин тому +1

    குருஜி என் மகள் 19-7-2003 ல் காலை 8-51 ல் பிறந்தால் அவள் கல்யாணம் ஆகி விட்டது குழந்தை பாக்கியம் எப்போது தயவு செய்து எனக்கு பதில் சொல்லவும்

  • @balasubramaniamn8125
    @balasubramaniamn8125 18 годин тому

    வணக்கம் குருஜி ஐயா 🙏🙏🙏, நவாம்சத்தில் லக்னம் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆக வந்தால் அந்த ஜாதகர் ஆண் ஆவார். இல்லை என்றால் அது பெண் ஜாதகம் ஆகும். இராசி கட்டத்தில் எந்த லக்னமாகவும் இருக்கலாம்.. இது நிரூபிக்க பட்ட ஒன்று. தங்களின் கனிவான பார்வைக்கு..
    தங்களின் மானசீக மாணவன்...🙏🙏🙏

  • @banukiran4110
    @banukiran4110 18 годин тому

    Kiran: DOB: 20-07-1986, TOB: 3.50 PM. Velaila steadyness illa marikette irukku enaku. Five years back Divorce aachu. Eppo kalyanam nadakum, job eppo steady aagum sollunga guruji. Current rahu dasha and guru bhukti. Raahu and guru dasha eppadi irukkum

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 9 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srikanthsrikanth2543
    @srikanthsrikanth2543 18 годин тому

    Sir Srikanth 23/8/1977 7.15pm karaikal feucher

  • @mayumayuran4443
    @mayumayuran4443 20 годин тому

    வணக்கம் குருஜி இலங்கை
    நீண்ட நாட்களாக நான் முயற்சி செய்கிறேன் 1989,06,16 மதியம் 12:56 நான் தற்பொழுது சுவிஸ்ல் வாழ்கின்றேன் எப்பொழுது குடியுரிமைகிடைக்கும்?

  • @G.Gladsonimman
    @G.Gladsonimman 20 годин тому

    ,ஐயா வணக்கம் கணேசன் துத்துக்குடி பிறந்த நாள் 30 8 1974 பிறந்த நேரம் 3 55 Am சனிதசாயோகம் தருமா

  • @sellaiyer2353
    @sellaiyer2353 20 годин тому +1

    Dob

  • @ilavarasan1119
    @ilavarasan1119 18 годин тому

    26/02/1996.
    06:05(am)
    Ilavarasan