0827 - RAHU'S SUBHATHUVA - ராகு எப்போது சுபர்?

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 327

  • @TLTC
    @TLTC 4 роки тому +13

    ஜோதிட பிதாமகருக்கு நீங்காத புகழ் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.🙏🙏🙏

  • @sriidharss
    @sriidharss 4 роки тому +5

    தெளிவான புலமை,
    சரியான ஆளுமை,
    நீங்கள் எங்கள் குரு
    என்பதில் பெருமை. நன்றி.

  • @venkateswaran3653
    @venkateswaran3653 4 роки тому +3

    ஜோதிட உலகின் தலைசிறந்த குரு நீங்கள் மட்டுமே குருஜி 🙏 வாழ்க குருஜி வளர்க குருஜி 👏🌺🌺

  • @keerthikar4491
    @keerthikar4491 3 роки тому +2

    ராகு இருக்கு பத்தி நல்லது சொன்ன ஒரே நபர் நீங்கள் தான். வாழ்த்துக்கள்...

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750 Рік тому +2

    குருவே என் மனைவிக்கு சிம்ம லக்னம் 2ல் ராகு 8ல் சூரியன் செவ்வாய் சனி கேது சேர்க்கை 5ல் குரு 9ல் குரு பார்வை பெற்ற புதன் இந்த ராகு திசை சிறப்பாக இருந்தது. 10 ம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் தற்போது தபால் துறையில் வேலை
    13.04.1996 3.05pm திருச்செங்கோடு

  • @pragaspathys
    @pragaspathys 4 роки тому +2

    You are born for astrology. Current centuries best Astrologer... Many people learned astrology bcoz of you sir. I am blessed that I met you in my life time.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому +8

    அருவி நீர் போல கொட்டுகிறீர்கள் குருஜி 👌🙏

  • @arunagovindaraju3894
    @arunagovindaraju3894 3 роки тому +1

    ரிசப ராகு குரு இணைவு. 2022 ராகு திசை. உங்கள் விளக்கம் அருமை

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 3 роки тому

    பல்வேறு சந்தேகங்களுக்கு ராகுவைப் பற்றி விடை கிடைத்தது குருஜி
    நன்றி குருஜி🙏

  • @maharaj4372
    @maharaj4372 3 роки тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் மகாராஜன் திருநெல்வேலி இந்த பதிவு மிகவும் தெளிவான விளக்கம்
    நன்றி ஐயா ஓம் நமசிவாயம்

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 4 роки тому +3

    ராகுவைஅறிந்த உண்மையான ஜோதிடர் நிங்கள்ஜயா

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் அற்புதமான விளக்கம் குருஐி ராகுவைப்பற்றி ஒவ்ெவாரும் கேட்கும் போதும் பல நிலைகளில் துல்லியமாக நுணுக்கமான பதில் அளிக்கிறீர்கள் குருஐி மிகவும் பயனுள்ள பதிவு குருவே மிக்க நன்றி குருவே♥♥♥

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 роки тому

      மகர லக்னம்...9 ல் கன்னி ராகு( சூரியன் சாரம்) குருவின் 9 ம் பார்வை சனியின் 7 ம் பார்வை...திரிகோணத்தில் பாவ கிரகம் இருப்பது நல்லதில்லை அல்லவா? ராகு சுபத்துவமா? பாவத்துவமா? வீடு கொடுத்தவன் 4 ல் சுக்ரன் சூரியனுடன் இணைவு...ராகு தசை எப்படி இருக்கும்??

  • @udayarmanimaran6296
    @udayarmanimaran6296 3 роки тому

    ஸ்ரீராகு பகவானைப் பற்றி ஆழமாகவும், புரியும்படியும் புட்டுப் புட்டு வைத்து விட்டீர்கள் ஐயா! ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் பல உள்ளன; மிக்க நன்றி ஐயா! தொடரட்டும் உங்கள் ஜோதிட சமூக சேவை!!

  • @clayforum4545
    @clayforum4545 4 роки тому +3

    As usual well explained by Guruji. You are a master of astrology. You are a great expert in your field. God bless you. And you strain yourself much to make others understand astrology.

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому +2

    Iya, your. Are a. Very. Good. Teacher. In. Astrology, 👌👌👌👌👌👌

  • @harini8572
    @harini8572 2 роки тому

    Thank u very much ji...My long term confusion comes to an end...Now i am clear..

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha 4 роки тому

    Very very super guruji. Ravi astrologer mayiladuthurai.

  • @astrologermjayakarthikeyan2360
    @astrologermjayakarthikeyan2360 4 роки тому +15

    குருஜி ஐயா ராகு கேதுவுக்கு கிரக வீடுகள் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் நட்சத்திரங்களை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது.தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . ஐயா

  • @dhanushvdurai3228
    @dhanushvdurai3228 4 роки тому

    வணக்கம் குருஜி....
    நீங்கள் வீடியோக்கள்.... பதிவு செய்யும் நேரங்கள்.....
    ஜோதிட உலகம் பெறும்....வரமான நேரங்கள்....

  • @மாதேஸ்வரன்-ண1வ

    குருஜி ஒரு ஜோதிட கொடை வள்ளல் 🙏

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 4 роки тому +1

    We are watching each & every videos 1000 times. Your points are very clear for reference, to help learn astrology for beginners, Also your voice is mesmerizing, you are a rich Experienced & Professional expert Guruji .

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 4 роки тому

    ராகுவை பற்றிய விளக்கம் மிக அருமை.மிக்க நன்றி🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 роки тому

    Happy guruji. I scare a lot about my twenty yrs son ragu thisa, thula laknam , ragu in eighth place with sun ☀️rishabaragu, now some relaxed. Every josiyar made my frightened😱😱😱. Naan paiya durgai ammanuku thathu koduthen. Lemon vilakku regular poduren. Pal abishekgam seiyuren. Payama irukkum paithiyumvpidikum. Now relaxed somehow.

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 3 роки тому

    எனக்கு மீனத்தில் எட்டில் ராகு, சனி, செவ்வாய், திரிதியை சந்திரன் 1-3-1968 5 மாலை தில்லியில் பிறந்த என்னை பேய் ஆட்டம் ஆட்டியது,. வாழ்க வளமுடன் குருஜி.

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому +2

    Very useful Information... thank you🙏🙏🙏

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 4 роки тому +4

    guruji your prediction is 100% true for my cousin brother life is 10th place magaram thani raagu, sevvai or sani no parvai , also my mother astro 10th place rishaba thani raagu good

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +3

    Super explanation , thank you kuruji

  • @987vamsi
    @987vamsi 2 роки тому

    Ayya Raghu guru sukran budan inaivu for mesha lagnam in 12th house how the budan dasa will be

  • @puaneswary9755
    @puaneswary9755 2 роки тому +1

    Tq Ayya 🙏🙏🙏🙏❤️

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 роки тому

    அருமையான மிக தெளிவான ஆழமான விளக்கங்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 роки тому

    Superbly interpreted...Dr.M. Ramki Murugan MBA PhD from Chennai

  • @sundaramahalingams2313
    @sundaramahalingams2313 4 роки тому +1

    Guruni! You are very good in teaching ASTROLOGY. l I pray..GOD for your Long healthy Life and prosperous.Wealth!

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +1

    உண்மை குருவே. நன்றி🙏🙏🙏

  • @anantharajanantharaj5476
    @anantharajanantharaj5476 4 роки тому

    குரு ஜி நீங்க ஒரு லெஜன்ட்

  • @mariappanp403
    @mariappanp403 4 роки тому +1

    ஐயா, ராகுவைப்பற்றி சிறப்பான விளக்கம் தந்திருக்கிறீர்கள். இதுவரை யாரும் கூறியதில்லை. நன்றி.
    மானூர் P. மாரியப்பன்

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 роки тому

    Mikka Nandri Guruji !
    Miga thelivana vilakkam !

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 роки тому

    புதிய தெளிவான விளக்கம் குருஜி நன்றிகள் பல

  • @SureshSuresh-gh3ex
    @SureshSuresh-gh3ex 4 роки тому

    Simmathil sooriyanudan asthangam pettra sukkiran enna palan seivar? Simmam supathuvam adaiyum. Risabathil raagu ulladhu. Asthangam petra kiragathin thasai varakudadhu. But
    Sukkira thasai varukiradhu palan koorungal guruji.... 25.8.1983 sannanallur 11pm mesam laknam meenam rasi pooratathi star. Arasu velai kidaikuma? Appodhu kidaikum

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 роки тому

    Good explanation thank you sir

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому

    🙏 guruji simma ragu kumbathil sun+sevvai+guru+kedhu (simma rasi,dhanusu lagnam) ragu தசை நன்மை கிடைக்குமா

  • @muralidharan3003
    @muralidharan3003 2 роки тому

    9:05 பாய்ண்ட் 😍

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 роки тому +5

    என் தங்கைக்கு ராகு தசை சிம்ம ராகு சூரியன் புதன் சேர்க்கை நல்ல பலன் வரவில்லை. 🤔 ஒருவேளை சூரியன் ஆட்சி. ராகு இருக்கும் வீடு ராகுவின் வீடு இருவருக்கும் சண்டை போடவே நேரம் பத்தாது அப்றம் எங்கே நல்ல பலன் செய்ய நேரம் கிடைக்கும்

  • @srinivasanramasamy9437
    @srinivasanramasamy9437 2 місяці тому +1

    9th house sir

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 3 роки тому

    SUPER SIR NANDRI GURUJI 🙏🙏

  • @sivasankarimariyappanchith3260
    @sivasankarimariyappanchith3260 3 роки тому

    Raguvin nilai patri nangu unarthinigal guruve nanrigal kodi

  • @hearmeout0909
    @hearmeout0909 3 роки тому +1

    I have exactly same combination, Leo ascendant, saturn in 4th house aspected by Mars from Lagna, I have breathing problem for last 25 yrs. I'm now 33 yrs old running Rahu dasha moon bukhti. My dad passed away during my sukra bukthi. Luckily Guru is in my 9th house so I'm safe.

  • @rmeenakshi4083
    @rmeenakshi4083 4 роки тому

    பிரமாதம் அருமை நன்றி குருஜி 🙏

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому

    Arputhamana vizakkam...sir...sir gumpa laknam....laknathil sanipagavan...3 la masathil...Ragu erukirar...sir...Sani 3 m parvai...apo kaduthal...la sir..manakattu sollukirergal..malottama sollama..alaga sollukirergal...tq so much..

  • @n.k.1841
    @n.k.1841 3 роки тому +1

    8மிட ராகு சுபர் என்ற பலன் இந்த வீடியோவில் அறிய முடிந்தது. நன்றி குருஜி.

    • @n.k.1841
      @n.k.1841 3 роки тому

      ரிஷபராகு 8மிடத்தில் சுபர் என விளக்கம் அளித்து உள்ளீர்கள்
      நன்றி குருஜி

  • @narendranvivekandan9455
    @narendranvivekandan9455 4 роки тому +1

    Thanks guruji super explanation

  • @Dinesh_r99
    @Dinesh_r99 4 роки тому +3

    Moola noolkal pathi edhvadhu sollunga ayya..

  • @murasky
    @murasky 4 роки тому +2

    Sir, what if rahu in Scorpio (pushkara navamsam). Is he good or bad

  • @arunchakkaravarthy6406
    @arunchakkaravarthy6406 2 роки тому

    Guruji jathagathil ragu.sureyan & sevai lakanathu la irunthal

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 роки тому

    வணக்கம் குருஜி நேற்று நடந்த யூ ட்யுப் லைவ் நீங்கள் ஏற்கெனவே கேள்வியை தேர்வு செய்து வைத்துக் கொண்டீர்கள் குருஜி... உங்களுக்கு வேண்டுமென்றால் கேட்ட கேள்வியாகவே கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கலாம் குருஜி. எங்களுக்கு அந்தக் கேள்வி பெரிய சவாலாக இருக்கிறது குருஜி .. கேள்விகளை ஆன்லைனில் தேர்வு செய்யுங்கள் குருஜி ... அன்பு சிஷ்யனின் கோரிக்கை... என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்து விடாதீர்கள் நன்றி குருஜி 😊🙏🙏

  • @ravivenu1
    @ravivenu1 4 роки тому +1

    Thanks Guruji for a detailed explanation

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @சரவணகுமார்-ன9ம

    மிக்க நன்றி குருஜீ🙏🙏🙏

  • @akastro12
    @akastro12 4 роки тому

    வணக்கம் குருஜி. உங்களை போல சோதிட ஆசான் எங்களுடன் இருக்கும் வரை எந்த கிரகத்தின் வலிமையும் கணிக்க முடியும். 35வயதில் ஏன் சோதிட ஆர்வம் தோன்றுகிறது என்று தெரியவில்லை ஐயா. உங்களை போல குரு கிடைக்க உங்களின் பேச்சை கேட்க நான் பரம்பொருளின் பாக்யம் பெற்றவன்.

  • @BharathiBharathi-dc9lj
    @BharathiBharathi-dc9lj 10 днів тому

    ஐயா வணக்கம் மிதுனத்தில் தனித்து ராகு நின்று சிறப்பான பலனை கொடுத்திருக்கிறது ஐயா

  • @gangadharans8853
    @gangadharans8853 4 роки тому

    ஐயா வணக்கம்.எனது ஜாதகத்தில் கன்னி ராகு தான் ஐயா ஒன்றாம் இடத்தில் உள்ளது.கன்னி ராகு சுபர் என்று விளக்கம் கொடுத்திர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது மிகவும் நன்றி ஐயா.

  • @senthilkalaimagal7977
    @senthilkalaimagal7977 4 роки тому

    அருமை யான விளக்கம்

  • @ethiraj90
    @ethiraj90 4 роки тому

    One question Guruji enaku simha lagnam Ragu desai nadakuthu. Enaku magarathi sevai utcham kuda sukran ragu. Ithu subathuvama.03/03/1990 6.20pm arani thiruvannamalai dt

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому

    Ennapa romba bayabaduthiringa..
    Enaku Raghu kumbathil irrukaru adhu enaku lakanathirku 8am idam ha varudhu.. and avaruku veedukudutha sani 6il dhanusu veetil vaakarama irrukaru..

  • @subranmani596
    @subranmani596 4 роки тому

    Sir yannku minalagnam simmathil guru sani ragu sukkiran puthansuriyan kumbathil kethu chandiran midi anathil chevai

  • @anupriyaravikumar8811
    @anupriyaravikumar8811 Рік тому

    வணக்கம்... en jathagathil 6il guru vakram aagi rahu vum sernthu irukirargal...thullam laknam...

  • @narayananmanoj4070
    @narayananmanoj4070 2 роки тому

    Thank u very much sir. U r great

  • @aksharazodiac3393
    @aksharazodiac3393 4 роки тому +1

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி
    சிறப்பான படைப்பு
    கும்ப லக்னத்திற்கு கடகத்தில் ராகு
    லக்னத்தில் குரு - சதயம் ராகுவின் நட்சத்திரல் உள்ளார் .. இதை குரு ராகு என்று எடுத்துக்கொள்ளலாமா?
    ராகுவிற்கு வீடு கொடுத்த சந்திரன் மீனத்தில் தனித்து உள்ளார்

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Рік тому

    அருமை.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 роки тому +4

    100% உண்மை எனக்கு துலாம் லக்னம் லக்னத்துக்கு தனித்த ராகு சேவ்வாய் சாரம் சனி லக்கினத்துக்கு 3ல் மறைவு சேவ்வாய் 12ல் மறைவு ராகு தசை செம்ம ஆக்கிசிடண்ட் குருஜி சொல்வது உண்மை

    • @LavishExplorer39
      @LavishExplorer39 4 роки тому

      நானும் துலாம் லக்னம்.லக்னத்தில் தனித்த ராகு‌.ராகு திசை கண்டம் பண்ணுது

  • @lakshmisaradhan4018
    @lakshmisaradhan4018 4 роки тому

    Dhanusu vil Sani erundhu (lagnadhi pathi Sani ) kanni Raghu Vai Sani parthlum kedu Palan kuraiuma?

  • @kopparajav3983
    @kopparajav3983 3 місяці тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் கடந்த 5 வருடங்கள் உங்களை தொடர்கிறேன்... ராகுவை பற்றி நீங்கள் செய்த ஆராய்ச்சி காக உங்களுக்கு தேசிய விருது இந்திய தேசம் கொடுக்கும் தகுதியானவர் ....
    என் மகன் விசால் பிறந்த நேரம்...28.11.2012 மாலை 4.17 pm மதுரையில் பிறந்தவர்.
    நான் உங்கள் சுபத்வ சூட்சும வலு அளறிதந்துள்ளேன்.
    தயவுசெய்து என் மகன் ராகு தசை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து எதாவது உங்கள் வகுப்பில் போட முடியுமா குருஜி. ஏனெனில் இந்த ராகு இருக்கவே கூடாத விருச்சிக த்தில்..அதுவும் எட்டாம் வீட்டில் இருக்கிறார். அன்று கார்த்திகை பௌர்ணமி. ராகுக்கு எதிரில் பௌர்ணமி சந்திரன் ரிசபத்திலிருந்து உச்ச மாக பார்க்க. கூடவே குருவும் ரிஷபத்தில் இருந்து பார்க்க.
    அங்கு 12டிகிரியில் சூரியன் இருக்கிறது. இங்கு சந்திரன் 10 டிகிரியில் கேதுவுடன் இணைந்துள்ளது. குரு வரும் சந்திரனும் 2 டிகிரியில் இனைய. புதன் ராகு வுடன் 5டிகிரியில். சுக்ரன் 20 டிகிரியில் இனைய. உச்ச சனி துலாமில் இருந்து 22 டிகிரியில் இனைய.
    வீடு கொடுத்த செவ்வாய் தனுசு வீட்டில் உச்ச த்தை நோக்கி. சுக்ரன் உடன் 2 டிகிரியில் இனைந்த சனியின் பார்வை வாங்க.
    குருஜி உங்கள் 5வருட ரசிகனாக ஒரே ஒரு வரம் கேட்கிறேன். இவனுடைய ராகு தசை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நோக்கில் மாணவர்கள் அனைவருக்கும் கூறுங்கள்.நாங்களும் பயனடைவோம்
    நன்றி கோப்பராஜா மதுரை.

  • @narayanakumar4327
    @narayanakumar4327 3 роки тому

    வரத் நாராயணகுமார்
    எனக்கு 4 லில் ராகு திசை நடக்கிறது சுயபுத்தி முடியவில்லை நீங்கள் சொன்னது பொல் முன் உள்ள பதிவில் எனது தாயார் மரணம் வயது 86 👍 நல்லது

  • @கோகிலன்அன்னகேசரி

    மிக அருமை

  • @sumathimano4341
    @sumathimano4341 4 роки тому

    அய்யா வணக்கம்
    தங்களின் அனைத்து பதிவுகளையும் தினசரி பார்த்து விடுவேன் மிக மிக அருமை.11மிடமானால் கன்னி ராகு செவ்வாய் சாரம் எவ்வாறு இருக்கும் செவ்வாய் லக்கனாதிபதி ஆகிஉச்சமானால் எவ்வாறு பலன் தருவார் பதில் தாருங்கள் நன்றி.

  • @radhamani1089
    @radhamani1089 4 роки тому

    ராகுவை பற்றி சில புரிதல்கள்..நன்றி ஐயா!

  • @yavanasri
    @yavanasri 4 роки тому

    Kani lagna lagnadhipathi budhan utcham,atchi ayya, 10il Raghu my Raghu dasa what will I get? When I get IT job which dasa puthi? My age is 38 sir. I studied M.Tech remote sensing sir. Please I beg you sir

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому

    Raghu ,sani sevvai in rishabam ..10 th house ..Raghu guru saratha vangirukaru apo ena palan

  • @lakshmik6016
    @lakshmik6016 4 роки тому +1

    Dhanusu lagnam simma thil moon+ raghu. Dob 14 -2-1998 2.45am at gudiyatham. Ragu dhasi eppadi irukum sir pls

  • @jeevavenugopal6877
    @jeevavenugopal6877 4 роки тому

    Arumai iyya

  • @kidsworl
    @kidsworl 4 роки тому +1

    ஜாதகருக்கு பலனும் உங்கள் மாணவர்கள் ஜோதிட பசிக்கு தீனியும் கொடுத்து கொண்டு வந்தீர்கள் ஐயா அதையே பல மாணவர்கள் விரும்புகிறோம் குருவிடம் நான் உரிமையாகவே கேட்பேன் நீங்கள் சொல்லுவதை போல் ஆடு மேத்த மாதிரியும் ஆச்சு அண்ணனுக்கு பொண்ணு கேடிய மாதிரியும் ஆச்சு என்ற முறையே பின் பற்றுங்கள் குருஜி ,இது உங்கள் ரசிகனின் வேண்டுகோளும் கூட,உங்கள் மூலம் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறோம், அதற்குதான் fb live , premium video ,பல கட்டுரை, மாலை மலர் இருக்கிறதே என்றால் எங்களுக்கு இவளோ தந்தாலும் பத்தாது குருவே முடிந்த வரை கற்றுகொள்ளவே விரும்புகிறோம்

  • @baskarmani5244
    @baskarmani5244 3 роки тому

    Sir yenaku life romba kastama valvadhey waste . Yenaku irukira madhiri yarku irukmnu therila magara lagnam kaniya Rahu sevvai serkai , 3ல் Sani kethu. Sani kethu samasabdhama parvaiyaga sevvai kethuvai parthu kolgirargal. But oru nambikai neecha bangam Petra guru 7ஆம் parvaiyaga 9ல் sevvai Rahu vai parakirar. 12ல் chandran,lagnathil- suriyan,Bidhan,, sukkiran,guru.Please sir please sir please reply comments.

  • @sanjayravi7405
    @sanjayravi7405 4 роки тому +1

    Sir please explain about kethu's subhathuvam .

  • @ncethangaiahpandinapandian9842
    @ncethangaiahpandinapandian9842 2 роки тому

    Ragu, Mars, Moon in the Kadakam,
    Kethu.saturn, venus are in the Maharam,
    Mercury, Jupiter Sun are in the Kumpum
    Viruchakam laginum.
    Date of birth 7.3.63
    Rahu desai,& puthi is in now.
    How will it?

  • @AstroFacts_தமிழ்
    @AstroFacts_தமிழ் 3 роки тому

    sir, sukran thodarpu iruku but adhu sukran veetlaiye iruku ? Sukran + rahu in Thulam ? sukran aatchi veedu

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 роки тому

    Sir I am very clear

  • @prabukarthik6555
    @prabukarthik6555 4 роки тому

    Thalaivaa super excellant

  • @manavalanthiruvenkatam9142
    @manavalanthiruvenkatam9142 3 роки тому

    Simma lagkanam kanniRagu kadagathil sani Ragu Thesai?

  • @sathishKumar-ml3dp
    @sathishKumar-ml3dp 4 роки тому

    Sir im sathish Kumar rishapam rasi Rohini nakshathiram meenam lakanam enaku 9th place ragu thanithu irukaru ena palan

  • @ASTRO-6347
    @ASTRO-6347 4 роки тому +10

    குருஜி ஐயா விருச்சிகத்தில் ராகு உச்சம் பெற்று வீடு கொடுத்தா செவ்வாய் நீசமானால் ராகு பலமாக சுபத்துவமாக உள்ளரா விளக்கம் தாருங்கள் நன்றி

  • @subramani2977
    @subramani2977 4 роки тому

    குருவே வணக்கம்.தங்களுடைய பழைய வீடியோக்களில் ராகு பற்றிய விளக்கமும் எழுத்துக்களும் மிக அருமை அதற்கு வலுசேர்க்கும் வகையில் இதனுடைய விளக்கவுரையும் அருமை ஐயா. நன்றி

  • @sakthicasting8259
    @sakthicasting8259 4 роки тому +4

    வணக்கம் குருஜி இன்றைப live chat video தெறியவில்லை. Any problem

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 3 роки тому

    Thanushu raagu, guru paarvai, raagu subathuvam aa

  • @e.v.5529
    @e.v.5529 4 роки тому

    அருமை குரு வே

  • @andavarastro7560
    @andavarastro7560 4 роки тому +1

    நன்றி அய்யா

  • @ஜோதிடமேசுவாசம்

    தாங்கள் தான் எனக்கு குரு நீங்க சொல்வதை நான் கேட்கிறேன்

  • @vrvicky9818
    @vrvicky9818 4 роки тому

    அருமையான விளக்கம் குருஜி நன்றி

  • @dinesh-hk4jh
    @dinesh-hk4jh 4 роки тому

    Guruji vanakkam. Simma lagnam 6 il rahu (magaram) guru sukran parvayil .sani veetil rahu. Rahuvin seyal epad irukum??nallanilaya allathu keduthala vilakavum.

    • @dinesh-hk4jh
      @dinesh-hk4jh 4 роки тому

      Simmathuku sani pagai
      Sani veetil rahu anal magara veedu intha idathil rahuvin seyalpadu epadi irukum ayya

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 4 роки тому

    Danush lakinam 8il raghu + chandiran at kadagam and sevvai+kethu at 2 nd place magaram.
    Raghu inke subhar or bhavar?

  • @keerthikar4491
    @keerthikar4491 3 роки тому

    20.11.20 eve 6.01 ku ஆண் குழந்தை பிறந்தது. ரிஷபம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். லக்னத்தில் ராகு இருக்கு பயமா இருக்கு. திருமணத்தில் பிரபலம் வருமா? மது பலக்கம் வருமா ஐயா?

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 роки тому

    சனி பார்வை பற்றி விளக்கம் அருமைஆனால்சனியைபுதன்பார்தால்அனைத்துதோஷம்விலகுமாவிளக்கம்குருஜி