செவ்வாய், சனி பார்வை- இருப்பு.ONLINE CLASS TRAILER - 120

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Місяць тому +1

    ரொம்ப ரொம்ப அருமை இந்த மாதிரி ஒரிஜினல் ஜாதகம் போட்டு விளக்குங்கள் ரொம்ப நன்றி

  • @suresha1843
    @suresha1843 Місяць тому +1

    Sir i born in same 09/09/1983 at 4.30 am cancer Laganam & kanni rasi. I also not married yet.. i also know basic astrology but this horoscope ur predictions its little same in my life..but happy to know will be my life & wife😊 this video

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Місяць тому +1

    அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள் குருஜி அய்யா 🙏🙏🙏👏👏👏❤

  • @rajac7981
    @rajac7981 Місяць тому +10

    நடிகர் சூர்யா ஜாதகத்தை விளக்கவும்... ஒரு நிகழ்ச்சியில் சிவக்குமார் ஐயா கூறிய நேரம் மற்றும் தேதி இது 23.07.1975 சென்னை 2.51AM

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Місяць тому +2

      கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியது

    • @cryptowallet688
      @cryptowallet688 Місяць тому +2

      Time சொன்னாரா🤔

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Місяць тому

      @@cryptowallet688 ஆமாம்..

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Місяць тому +1

      இப்பொழுது கூட நீங்கள் சென்று கங்குவா ஆடியோ ஃபங்ஷனில்.. நடிகர்சிவகுமார் உரையை கேட்கும் பொழுது முதல் பகுதியிலேயே கூறுகிறார்

    • @cryptowallet688
      @cryptowallet688 Місяць тому

      @@vasanthbharath4494 link கிடைக்குமா

  • @veeramani1610
    @veeramani1610 Місяць тому +3

    எனது ஜாதகத்தை பார்த்து நானே குறைப்பட்டுக் கொள்வது உண்டு இந்த லக்கனத்தில் பிறந்து விட்டோம் என்று வருத்தப்பட்டது உண்டு நீங்கள் விளக்குகின்ற ஜாதகத்தை பார்த்து கடவுள் நம்மை காப்பாற்றி விட்டார் என்று தோன்றுகிறது நன்றி ஐயா 22. 5. 1983 நேரம் 8 .45 காலை பிறந்த இடம் திருவாரூர்

  • @drparthiban629
    @drparthiban629 Місяць тому +1

    He is being... Guruji our 😮English pandit

  • @Sri_andal.1
    @Sri_andal.1 Місяць тому +1

    அருமை குருஜி 👏

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Місяць тому

    அருமையான விளக்கம் ஐயா! 👌

  • @sashikumar5402
    @sashikumar5402 Місяць тому +1

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌

  • @vimalsachi
    @vimalsachi Місяць тому +1

    Nice explained guriji ❤🙏🇮🇳

  • @anandhraj2006
    @anandhraj2006 Місяць тому +1

    I can understand❤

  • @PavithranM.E
    @PavithranM.E Місяць тому +1

    குருஜி 2வது என் மகன் பிறக்கும் முன்னே இன்னொரு குழந்தை இல்லை என்று சொல்லிவிட்டார் குழந்தை பிறக்கும் போது கர்ப்பப்பை கூடவே எடுத்து வீட்டாங்க குருஜி மூன்றாம் இடம் சுபாத்துவம் நல்லா இருக்கு எதனால் இந்த பிரச்சனை குருஜி 11:4::2008:800pm வெள்ளி கிழமை திருவள்ளூர் திருமூர்த்தி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் குருஜி

  • @ramann.4656
    @ramann.4656 Місяць тому

    Excellent lecture.

  • @saibaba172
    @saibaba172 Місяць тому +2

    Super 🔥

  • @Shiva-j5f
    @Shiva-j5f Місяць тому

    நன்றி குருஜி

  • @anandsai5381
    @anandsai5381 Місяць тому

    அருமை! குருஜி 🙏

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +1

    வணக்கம் ஐயா 🙏💖🙏

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Місяць тому +1

    Vanakam GURU

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx Місяць тому +1

    Ayya vanakkam 67vayadhana ungaladhu padaipuhalai you tube moolam vaasithukkondirukkum sishyan. Enakku 7m bavaham sani matrum rahuvin iruppinal kettadhodallamal aatchipetra sevvayin paarvayinal melum kettu vittadhu dob 18.2.1957 11.52am Dharapuram(Thirupur Dt.). Enakku nalla anbana manaivi(maatru thiranali) amaindhu 28 varudangal anbu thadhumba vazhndhu 8.6.2022 il avalai izhandhu thudikiren. Dhideerendru irandhu vittal. Indha jadhahathai ungaladhu paada vahuppirkku payan paduthalame endru thonriyadhal indha long letter anuppiyullen. Neengal kooruvadhupola sani dhasayil endha platform manaiviyudan thanga padhuhappanadhu endru alayndhen pennin thirumanam aahum varayavadhu irukka vendum endru irukkiren. Vanakkam. By ungal anbu Santhana krishnan chennai

  • @manikandanm9117
    @manikandanm9117 Місяць тому

    Super guruji❤

  • @RC-infinity
    @RC-infinity Місяць тому +1

    தனித்த புதன் உச்சம் இருப்பது அதிக சுபத்துவமாக எடுத்து கொள்ளபடமாடரடாதா? 🤔

  • @Deebdremers
    @Deebdremers Місяць тому +1

    அந்த jathagathil 8th place supathuvam eillai piraghu yeppadi velinadu?
    செவ்வாயை விட புதன் supathuvam

  • @premalathasankar
    @premalathasankar Місяць тому

    Guruji, Mine is also same but Neecha Sani (in 5th place) and Chevvai (in 11th Place) direct 7th aspect. Chevvai is with Sukran and Sani is also aspected by Sukran. I am a spinster now aged 54. But I feel blessed as I enjoy financial freedom. If you want I will share my horoscope.

  • @Er.shyamsundar-zs6oq
    @Er.shyamsundar-zs6oq Місяць тому

    குரு ஜி, நான் மீனம் லக்னம் 8 இல் சுக்ரன், புதன், குரு சேர்க்கை. இதற்கு பலன் சொல்லுங்கள் அய்யா!.... 🙏🙏🙏

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 Місяць тому

    என் வாழ்க்கை போலவே அவர் வாழ்க்கை வுள்ளது. 24/07/1981. பாண்டிச்சேரியில் பிறந்தேன். மாலை 4.56 இக்கு.

  • @AnbuSelvam-r2b
    @AnbuSelvam-r2b Місяць тому

    ஐயா வணக்கம் இந்த வருடம் ஆன்லைன் வீடியோ கட்டன வீடியோ சலுகைகள் கொடுங்கள் ஐயா 😥

  • @divakark7561
    @divakark7561 Місяць тому +1

    Guruji: oru santhagam intha jathagathil rahgu dhane adhiga supathuvam sukuran veetil and guruvin 7th parvai...yepadi neengal sevai supathuvam endru solluringa. Ingae sevai ucha saniyin parvai and sevaiku veedu kodutha sandhiran ammavasi , aporme dhane guruvin 9ahm paravai iruku.... konja veelakungal....thavaraga ketu irunthal manihungal guruji..

    • @krish4474
      @krish4474 Місяць тому

      Rahu oru nizhal Graham. Adharku iyarkayana karakathuvam kidayathu. Agave sevvaiyin karakathuvamana nerupu samanthapatta thozhilil irukirar

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 Місяць тому

    Gurujii good explanation. Please gurujii explain my son jathagam also. 23.4.1985 3.48 pm salem vijay

  • @Astro.Santharam
    @Astro.Santharam Місяць тому +1

    என் மானசீக குருவின் பாதம் பணிகிறேன். உங்களுடைய எட்டு பன்னிரெண்டாம் விதிகளை. பின்பற்றி. பலன் கூறி வருகிறேன். நூற்றுக்கு நூறு சரியாக உள்ளது. என்னுடைய மறைவிற்குப் பிறகு இந்த விதிகள் நிரூபிக்கப்படும் என்று சொல்ல வேண்டாம் இப்பொழுதே அது எல்லோராலும் அதை ஏற்றுக் கொள்ளப்படுகிறது அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு ஞானம் தான் குறைவு என்பதை நான் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மறுபடியும் இந்த வார்த்தைகளை நீங்கள் சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம். மூன்று விதிகள். 30 விதிவிலக்குகள். இவ்வளவு நுணுக்கமாகவும் தெளிவாகவும். எந்த ஒரு ஜோதிடரும் சொல்லிக் கொடுத்து நான் கேட்டதில்லையே ஐயா. மிக்க நன்றி. எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா. திண்டுக்கல் ஜோதிடர். சாந்தாராம்.

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Місяць тому

    26:07 26:08

  • @factsofacts6727
    @factsofacts6727 Місяць тому

    Vendam vendam 😂 ❤

  • @NinjaMahit
    @NinjaMahit Місяць тому

    Hii Guruji 👋❤️

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai Місяць тому

    குருஜி சனி கேதுவுடன் சேர்ந்து துலாத்தில் உச்சம் அடைந்திருகிறார், இப்போது சூட்சும வலு அடையும் போது அவரது பாவத்துவம் குறையுமா

  • @umauma5475
    @umauma5475 Місяць тому

    9.9.1983 10.30pm madurai please prediction guruji fans tell me please 🙏

  • @mayumayuran4443
    @mayumayuran4443 Місяць тому +1

    Vanakkam guruji 🙏🙏

  • @RockStarMuthu-369
    @RockStarMuthu-369 Місяць тому

    மிதுன லக்னம் 10 ம் அதிபதி 12 ல் மறைந்தும் , மற்ற எந்த ஒரு கிரகங்களும் 10 ம் இடத்தில் இல்லாமலும் , 10 ம் இடத்தை எந்த ஒரு கிரகங்களும் பார்க்காமல் இருந்தால் அவருக்கு ஜீவனம் எப்படி கிடைக்கும் ?

  • @Saiomram
    @Saiomram Місяць тому

    குருஜி , my friend விருச்சிக லக்னம், 2ஆம் வீட்டில் - செவ்வாய் + சுக்கிரன், 5ஆம் வீட்டில் - சனி, 3ஆம் வீட்டில் - குரு. இவருக்கு திருமணம் நடக்குமா???? அடுத்தது வருவது செவ்வாய் தசை.

    • @mmadhusudhanan3041
      @mmadhusudhanan3041 Місяць тому

      மிகவும் குறைவு டிகிரி அளவு பார்த்து தான் சரியாக சொல்ல முடியும்.

  • @jayakumarjayakumar2058
    @jayakumarjayakumar2058 Місяць тому +1

    UNMAI.28.08.1983.place.madurai.time.night.11.measrasi.mesalaknammaraiganadakavilai.

  • @ramprabuk4911
    @ramprabuk4911 Місяць тому

    Hi

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 Місяць тому

    சந்திரன் சுக்கிரன் புதன் ஒரே டிகிரி 3 ல் மேஷத்தில் சூரியன் 15 டிகிரி யார் வழுயிலபார் யார் வழுவடைவார் மேஷ 13டிகிரியில் லக்னம்.

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 23 дні тому

      நவாம்சத்திலும் கூட அவை மூன்றும் மேஷத்திலேயே இருக்கும் சுக்கிரன்புதனுக்கு சுபத்துவமில்லாத வீடு அம்மாவாசையை நெருங்குகின்ற சந்திரனும் சுபரில்லை இங்கு வர்க்கோத்தமம் பயனில்லை உச்சசூரியனே வலுத்தவர் குருஜியின் வீட்டு கட்டுத்தரையும் (மாட்டுகொட்டகை) ஜோதிடம் சொல்ல வேண்டும் எதுகை மோனைக்காக சொல்வது

  • @Valli-wb6vh
    @Valli-wb6vh Місяць тому

    படிப்பு இல்லை தனி புதன் மழைக்கும் பள்ளிக்கூடம் ஒதுங்கியது இல்லை. நான்காம் பாவகமும் கல்விக்கு கெட்டுவிட்டது.

    • @umauma5475
      @umauma5475 Місяць тому

      9.9.1983 10.30pm madurai umarani please prediction

  • @goodluckexports9314
    @goodluckexports9314 Місяць тому +1

    8 இடம் சுபத்துவம் இல்லயே எப்படி

    • @guruprasathdevendiran2232
      @guruprasathdevendiran2232 Місяць тому

      8 athipathi ucham

    • @gokulkrishnavenigopalakris7284
      @gokulkrishnavenigopalakris7284 Місяць тому

      சனி உச்சம் என்பது சபத்துவமாக எடுத்துக் கொள்ள முடியாது. சுக்கிரன் இரண்டாம் இடத்துக்கு நெருங்கி இருந்தால், அவரது பார்வை எட்டாம் வீட்டிற்கு கிடைக்கலாம்

  • @Kumarpachyappan
    @Kumarpachyappan Місяць тому

    லக்னாதிபதி கேந்திராதிபதி தோஷம் இதை விளக்க வில்லையே

    • @gokulkrishnavenigopalakris7284
      @gokulkrishnavenigopalakris7284 Місяць тому +1

      அதனால் தான் பெரிய அளவில் படிப்பில்லை. நான்காம் பாவகத்தின் உயிர் காரகத்துவமான தாயால் எந்த பலனும் இல்லை

  • @CBE2807
    @CBE2807 Місяць тому +1

    😭😭😭😭😭 நானும் கிட்டத்தட்ட இதே நிலைமையில் இருக்கிறேன்... தயவு செய்து ஏதாவது நல்லது நடக்க வழி இருக்கிறதா என்று கூறுங்கள் 😢😢😢 29.07.1985, 04.10 am, கோவில்பட்டி... மிதுன லக்கினம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 🙏🙏🙏🙏

  • @viswavenkat6683
    @viswavenkat6683 Місяць тому

    அருமை அய்யா 🙏

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Місяць тому

    Super duper Guruji!