Sarkarai Pandhalil Then Mazhai Pozhiyithu Antha Saahasa Kalaigalil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Pattam Poochi Music: M.B.Srinivasan Singer: TMS & PS Starring: Kamalahasan,Jeyachithra Directed by A.S.Prakasam Released in 1975
    #TamilMelodySongs #SivakumarPerumal #Mbsrinivasan
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam

КОМЕНТАРІ • 87

  • @Udhayakumar1958-pd4bh
    @Udhayakumar1958-pd4bh 5 місяців тому +21

    பாடல் கேட்டு பலமுறை மகிழ்ந்துள்ளேன் ஆனால் பாடலுக்கான காட்சிகளை இப்போது தான் பார்க்கிறேன் அருமை

  • @balas200
    @balas200 3 дні тому

    நல்ல நல்ல தமிழ்ப் பாடல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இலங்கை வானொலிக்கு மட்டுமே உண்டு. அந்த பொற்காலம் இனி எங்கே திரும்ப வரப் போகிறது...

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Місяць тому +6

    கமல்ஹாசனின் உணர்ச்சி பூர்வ நடிப்பு அவரை எனக்கு பிரபஞ்ச நாயனாகக் காட்டுகிறது. ஜெயசித்ரா வின் ஒத்துழைப்பு அற்புதமாக இருக்கிறது.

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 Рік тому +29

    இலங்கை வானொலியில் மட்டும் கேட்க கூடிய பாடல்

  • @gurusamy9574
    @gurusamy9574 4 місяці тому +11

    தேடியும் கிடைக்காத பொக்கிஷம் இலங்கைவானொலியில் கேட்டது நன்றி

  • @janarthananm4908
    @janarthananm4908 Рік тому +30

    இலங்கை வானொலியில் கேட்ட பாடல் சிறுவயதில் அருமை பாடல்

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Рік тому +13

    கமலஹாசனுக்கு TMS பாடிய சில பாடல்களில் இதுவும் ஒன்று.Nice song

    • @senguttuvanelango
      @senguttuvanelango 9 місяців тому +2

      கமல் சாருக்கு டி.எம்.எஸ் பாடிய இன்னொரு நல்ல பாடல்" எழுதாத கவிதை ஒன்று...(TMS. P. Sushila)

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 6 місяців тому +1

      பாடகி சொர்ணா திரு வி குமாரின் மனைவி

    • @DalesGuy71
      @DalesGuy71 Місяць тому +1

      இல்லை. பெண் குரலுக்கு உரியவர் இசை அரசி

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Рік тому +17

    உலக நாயகன் கமல்ஹாசன்.ஜெயசித்ரா இணைந்து நடித்த படம்.பட்டாம் பூச்சி.
    இயக்குனர்.ஏ.எஸ்.பிரகாசம்.
    ஐயா.டி.எம்.செளந்தர்ராஜன்.அவர்களின் குரலில்.

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 5 місяців тому +6

    TMS குரலில், கமலுக்கு ஏற்ற குழைவு தெரிகிறது.!! ❤

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk 17 днів тому +2

    இந்த பாடலை தேடினேன் இப்போது கேட்டு மகிழ்ந்தேன் மிகவும் நன்றி

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 6 місяців тому +7

    கமலுககேற்றாற்போல் அழகாக TMS குரல்கொடுத்தள்ளார்

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 8 місяців тому +6

    In those days in our house we play only Ceylon radio. If we start it around 4 30 p m in evening we close it around 7. 00 pm. Only. Different programmes. Binaca flouride programme at 8. 00 pm. On every Wednesday introduced new Hindi songs of that time. Never forget those days of my twenties

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Рік тому +26

    இலங்கை வானொலி மீண்டும் வருக

    • @JenniJenni-xv4rj
      @JenniJenni-xv4rj Рік тому +2

      அதெல்லாம் தொலைந்து போனது போல போச்சு அப்போ அந்த வானொலி யில் வந்தவை போல இப்போ இல்ல 😔😔😔😔

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 4 місяці тому

      உண்மை 💯

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 4 місяці тому +4

    கமலுக்கு T.M.S ஆ.....தேன்சுவை பாடல் 🎊

    • @muthuabi3137
      @muthuabi3137 3 місяці тому +1

      🎉 zungal . Rasigan k. M. R. Madurai

  • @syedsarama3394
    @syedsarama3394 4 місяці тому +4

    தங்கக் கலசத்தில் தேனும் பாலும் தாங்கி வருகின்ற பாவை ஆஹா

  • @vellagovender841
    @vellagovender841 Місяць тому +2

    What a beutiful song to hear takes me down memory lane old is gold gems of ye 2 Day South africa

  • @MohanK1074
    @MohanK1074 Рік тому +8

    I guess Ceylon Radio made Tamil songs more popular than our local radio.

    • @siddiquemusthafa3282
      @siddiquemusthafa3282 10 місяців тому +1

      Local radio is all controlled by sungies.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 5 місяців тому +2

      ,24 மணி நேரமும் கர்நாடக இசையை மட்டுமே ஒளிப்பரப்பு வார்கள்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +5

    Prelude music superbbbbbbb, especially accordian excellent 👍

  • @rathnavel65
    @rathnavel65 6 місяців тому +2

    தமிழில் ஹீரோவாக கமல் அறிமுகமான படம் "பட்டாம்பூச்சி"
    "களத்தூர் கண்ணம்மா' வில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன். அப்படியே பல படங்களில் நடித்தார். பிறகு தமிழ், மலையாளத்தில் சிறு,சிறு வேடங்களில் நடித்த அவர், 'கன்னியாகுமரி ' என்ற மலையாளப் படத்தில் நாயகனாக அறிமுகமானார். தமிழில் அவர் ஹீரோவாக அறிமுக மான படம், 'பட்டாம்பூச்சி'.
    இந்தப் படத்துக்கு முன் இயக்குநர் ஆர்.சி.சக்தி. 'உணர்ச்சிகள்' படத்தில் கமல்ஹாசனை நாயகனாக நடிக்க வைத்தார். ஆனால், அந்தப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி தாமதமானதால், 'பட்டாம்பூச்சி' முந்திக் கொண்டது.
    படத்தில், சினிமா ஹீரோ ஆசையில் இருக்கும் கமல், ஜெயசித்ராவைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புக்காக காதலியையே ஏமாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறார், கமல். பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். வழக்கமான காதல் படங்களில் இருந்து வேறுபட்டு இருந்ததால் இந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
    ஜெயசித்ரா ஓட்டல் நடத்துபவராக வருவார். அவர் தந்தை வீ.கே.ராமசாமி அந்த ஓட்டலுக்கு எதிரில் பெட்டிக் கடை வைத்திருப்பார். ஓட்டலுக்கு சாப்பிட வரும் கமலின் அறிமுகக் காட்சியில், அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதை குறிப்பிட்டு வசனம் வைத்திருந்தனர்.
    பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசனை, 'காதல் இளவரசன்' என்ற டைட்டிலோடு நாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். ஜெயசித்ராவுக்கு 'காதல் இளவரசி' என்று குறிப்பிட்டிருந்தார்கள். இருவரும் இதற்கு
    முன்பே சேர்ந்து நடித்திருந்தாலும் நாயகன்-நாயகியாக நடித்த முதல் படம் இதுதான். நாகேஷ், வீ.கே.ராமசாமி, மனோரமா, செந்தாமரை, 'பக்கோடா' காதர் உள்பட பலர் நடித்தனர்.
    பி.சீனிவாசன் தயாரித்து, இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு
    கண்ணதாசனும் புலமைப்பித்தனும் பாடல்களை எழுதியிருந்தனர்.
    "சர்க்கரை பந்தலில் தேன்மழை...", "எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி", 'மதனகாமராஜனுக்கு..', 'பசி எடுக்கிற நேரம்' உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பை பெற்றன. 21.2.1975-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் 'பிரேம லீலலு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸானது.
    -நன்றி "இந்து தமிழ்"
    21.2.2024

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +7

    பாடல் புலவர் புலமைப்பித்தன்

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +4

    அருமையான🙋💘 பதிவு

  • @gurusamy9574
    @gurusamy9574 4 місяці тому +5

    போதை தரும் நடிகை ஜெயசிதரா

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 3 місяці тому +1

      அந்தக்கால கட்டத்தில் இளம் பெண்கள் ஜெயசித்ராவின் அழகைக் கண்டு பொறாமைப்படுவார்கள்!

  • @r.dhatshinamoorthyr.dhatsh6878

    My.Favorate.actor.jayachitra

  • @Velusamy-ni1hc
    @Velusamy-ni1hc 4 місяці тому +2

    ஜெயசித்ரா ❤️❤️❤️❤️

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk Місяць тому +1

    We like jeya and this song always ❤

  • @noorjhhan3204
    @noorjhhan3204 13 днів тому

    Tms sir voice suit kamal sir perfectly👍🤙👌

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 Рік тому +8

    Arumai Yana song

  • @PalaniSk64-zb5rh
    @PalaniSk64-zb5rh Рік тому +3

    Sweet 70s memories recalled

  • @kalaipari4519
    @kalaipari4519 Місяць тому +1

    ❤ very nice song

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 Рік тому +7

    Everyone s special

  • @veenanda6682
    @veenanda6682 2 місяці тому +1

    M.b .srinivasan music. Very nice 😊😂😊

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 Рік тому +5

    Nice song

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 4 місяці тому +1

    First time this song seeing

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Рік тому +3

    Nice song.

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому +4

    Very nice song 🌹

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +4

    Superb nice song and voice and 🎶 30.7.2023

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 Рік тому +7

    E star ✨🌟 song

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Місяць тому

    பாடல் அருமை 👌

  • @sambavichannel9715
    @sambavichannel9715 9 днів тому

    Movie nanna irukum

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Рік тому +3

    Ayo arumai

  • @ethirajup8481
    @ethirajup8481 Рік тому +2

    Super song

  • @narasimhanshankar2976
    @narasimhanshankar2976 Рік тому +2

    Love duet na ippadi irukkanum unmaiellae real kick

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 9 місяців тому

      பாட்ல Guitar வாசிச்சது அமர்சிங் (கங்கை அமரன்), Combo Organ வாசிச்சது டேனியல் ராசைய்யா(இளையராஜா)...
      ரெண்டாவது Interludeல ரெண்டு பேரும் சும்மா பூந்து வெளையாடீருப்பாங்க....!
      அந்த அக்கார்டியன்தான் என்னமா நாணிக் கோணுது....சிணுங்குது....சரசமாடுது...
      அப்பப்பப்ப்பப்பப்பா....
      மஹாகவி புலமைப்பித்தன்!

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 Рік тому +13

    T.M.S ன் கம்பீரமான குரல்,கமலுக்கு Suit ஆகவில்லை.

    • @madhumadhu7092
      @madhumadhu7092 Рік тому +1

      Yes appo tms age kku mgr sivaji pondra age personukku than suit aagum kamal very youth so set agala

    • @benatarajan
      @benatarajan Місяць тому +2

      இருந்தும் TMS எத்தனை சாஃப்டாகப்பாடியிருக்கிறார் ! க்ரேட்..

    • @mohamedrafeek5552
      @mohamedrafeek5552 Місяць тому

      Vadivelan manasu vacha pattu kamal ukku tms paadiyathu suit aaga irunthathu ithuvum appadithan

  • @sakthiqualitymanagementcon9293
    @sakthiqualitymanagementcon9293 5 днів тому

    Kamal avalo lilavan

  • @Ammasi-yf7js
    @Ammasi-yf7js Рік тому +7

    சூப்பர் பாடல் எங்க கமலஹாசன் சார் உலக நாயகன் என்று என்று என்று இன்று 26/06/2023 பதிவு செய்கிறாரேன்

  • @svenkat1862
    @svenkat1862 Місяць тому +1

    Songs and dialogues before the song starts are excellent in ur uploads.
    Pl upload Oorukku uzhaippavan and sirithu vazha vendum

  • @kalaipari4519
    @kalaipari4519 Місяць тому

    Very nice song

  • @thanasamyramesh831
    @thanasamyramesh831 9 місяців тому +2

    ❤❤❤

  • @nizamudeenyaseen3162
    @nizamudeenyaseen3162 Рік тому +2

    Nice songs

  • @User-fn5dr
    @User-fn5dr 8 місяців тому +1

    கமல் ஆரம்ப கால திரைப்படங்கள்

  • @karuppasamy9851
    @karuppasamy9851 9 місяців тому +1

    Suppar.romanding.song

  • @adhinarakumar
    @adhinarakumar Місяць тому

    Sumatra based vovel

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r 2 місяці тому +1

    ❤🎉❤🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @klmkt4339
    @klmkt4339 Рік тому +2

    Worth subscribe ❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 9 місяців тому +2

    Super song.Who is the musician?TMS P.Susheela are in this song voice and singing style very super.

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 4 місяці тому +3

    சர்க்கரை❤பந்தலில்❤தேன்மழை❤பொழியுது❤இலங்கைவாணொலியில்கேட்டபாடல்❤

  • @srividyar87
    @srividyar87 Рік тому

    😮 kamal' moustache is a penciled one

  • @sakthiqualitymanagementcon9293
    @sakthiqualitymanagementcon9293 5 днів тому

    Kilavana,?

  • @karuppasamy9851
    @karuppasamy9851 9 місяців тому

    M
    Kauppasamy.sundarapandiyam

  • @justicejustice7865
    @justicejustice7865 3 дні тому

    பெண் : சர்க்கரை பந்தலில்
    தேன்மழை பொழியுது
    அந்த சாகசக் கலைகளின்
    அவசியம் புரியுது
    பெண் : சர்க்கரை பந்தலில்
    தேன்மழை பொழியுது
    அந்த சாகசக் கலைகளின்
    அவசியம் புரியுது அவசியம் புரியுது
    ஆண் : இளமையின் போதையோ
    ஓர் இரவினில் தீருமோ
    பனியிலே நனையலாம்
    அந்த நிலவிலே காயலாம்
    ஆண் : இளமையின் போதையோ
    ஓர் இரவினில் தீருமோ
    பனியிலே நனையலாம்
    அந்த நிலவிலே காயலாம்
    நிலவிலே காயலாம்
    பெண் : ஜீவ நதியென்று நாளும் இன்பம்
    சிந்து நதியாக வந்தாள்
    ஜீவ நதியென்று நாளும் இன்பம்
    சிந்து நதியாக வந்தாள்
    வெள்ளம் கறை மீறி துள்ளி வரும்போது
    அள்ளி அணைக்கட்டிக் கொண்டாள்
    ஆண் : இதழ் தரும் கவிநயம்
    இடை தரும் அபிநயம்
    இடம் இது அதிசயம்
    சுகம் பெறும் ரகசியம்
    பெண் : தேவையோ பெரியது
    காலமோ சிறியது…….
    பெண் : சர்க்கரை பந்தலில்
    தேன்மழை பொழியுது
    அந்த சாகசக் கலைகளின்
    அவசியம் புரியுது அவசியம் புரியுது
    ஆண் : தங்க கலசத்தில் தேனும் பாலும்
    தாங்கி வருகின்ற பாவை
    தங்க கலசத்தில் தேனும் பாலும்
    தாங்கி வருகின்ற பாவை
    தாகம் தணியாமல் மோகம் குறையாமல்
    தாவி அலை மோதும் பார்வை
    பெண் : மலர் உடல் இளையது
    தொடும் கரம் இனியது
    தினம் வரும் கதை இது
    துணை வரும் உறவிது
    ஆண் : நீங்கினால் சுடுவது
    கூடினால் குளிர்வது
    ஆண் : சர்க்கரை பந்தலில்
    தேன்மழை பொழியுது
    அந்த சாகசக் கலைகளின்
    அவசியம் புரியுது அவசியம் புரியுது
    பெண் : இளமையின் போதையோ
    ஓர் இரவினில் தீருமோ
    பனியிலே நனையலாம்
    அந்த நிலவிலே காயலாம்
    அந்த நிலவிலே காயலாம்
    ஆண் : சர்க்கரை பந்தலில்
    பெண் : தேன்மழை பொழியுது
    ஆண் : அந்த சாகசக் கலைகளின்
    இருவர் : அவசியம் புரியுது
    அவசியம் புரியுது………

  • @nkalaiselvijp3053
    @nkalaiselvijp3053 Рік тому +4

    Pattam pochei

  • @sumathyns9956
    @sumathyns9956 Рік тому +5

    இசை யார்

    • @ravichandranbalasubramania2120
      @ravichandranbalasubramania2120 Рік тому +2

      MR MB Srinivasan famous malayam movie All india radio music director

    • @b.thiruvenkadamravi7003
      @b.thiruvenkadamravi7003 9 місяців тому

      M. B. Srinivasan.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 9 місяців тому +1

      தவறு!
      இசையமைத்தவர்
      தெலுங்கு திரைஇசை
      சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான
      பென்ட்யாலா நாகேஸ்வரராவின் மகன்
      பென்ட்யாலா ஸ்ரீநிவாஸன் !!!
      பாடலில் Guitar வாசித்தது கங்கை அமரன், Combo Organ வாசித்தவர் இளையராஜா. பாட்டின் ரெண்டாவது BGMல் ரெண்டு பேரும் அட்டகாச ராஜாங்கம் பண்ணீருப்பாங்க!
      அக்கார்டியன், இசைல என்னமா நாணுது கோணுது வளையுது நெளியுது சரசமாடுது ...அ ட டா !

    • @adhinarakumar
      @adhinarakumar Місяць тому

      My srinivasan sir

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому +4

    Nice song❤❤

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 Рік тому +2

    Nice song