Ezhuthaatha Paadal Ondru Thuazhuvatha Paavai Indru Enakkaga Neril Vandhatho

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie:Then Sindhuthe Vaanam Music:V.Kumar Singer: TMS and K.Swarna Starring: Kamalahasan and Rani Chandra, Sivakumar and Jayachitra Directed by Ra.Sankaran Released in 1976
    #TamilMelodySongs #SivakumarPerumal #Vkumar
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam.

КОМЕНТАРІ • 194

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +57

    எழுதாத பாடல் ஒன்று!!எனக்காக நேரில் வந்ததே...நீண்ட வருடங்கள் கழித்து கேட்கும்போது மனம் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறதே..பதிவுக்கு நன்றிகள் பல..

    • @jvpjvp7098
      @jvpjvp7098 3 роки тому +4

      உண்மை

    • @nandhini_nandhu0084
      @nandhini_nandhu0084 9 місяців тому

      ​@@jvpjvp7098r yr ரு1 hhbhhhhhhhhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhbhhbhhbhhhhhbh ex

    • @saraswathysathasivam5856
      @saraswathysathasivam5856 6 місяців тому +1

      Omg 😲 😮 me too. I get goosebumps 😮😮😮😮. What an amazing song. My TMS Aiya sings❤❤❤❤. Is it Kamal? 😮😮😮😮
      Omg😮😮😮. I just can't believe 😮😮😮🎉🎉🎉🎉🎉

    • @mohamedrafeek5552
      @mohamedrafeek5552 Місяць тому

      Yes ulaganayagan very young and handsome

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 3 роки тому +42

    பாடல்களை எங்களுக்காக எங்கள் ரசனைக்கேர்ப்ப தேடித்தேடி பதிவிடுவதற்கு நன்றி ஐயா.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +26

    "எழுதாத பாடலை ... தழுவாத பாவையை.. எனக்காக நேரில் வந்ததோ".. என்றோ கேட்ட நினைவு.. இன்று பாடல் வரிகளை கேட்க ... நேரில் காட்சியை பார்க்க..
    .. வாலி வரிகள் தர.. சௌந்தரராஜன் பெண்மை அழகு பாட ... சுவர்னா அன்பு பாட ... குமார் இசை அமைக்க.. கமல்ஹாசன்.. ராணி சந்திரா காதல் காண ... நான் விரும்பி பார்க்க ... நினைவுகள் பின் நோக்கி நகர.. முத்தான பாடலை பதிவேற்றிய உங்களுக்கு நன்றி நண்பரே...

  • @juditasylvester6196
    @juditasylvester6196 3 роки тому +18

    நீங்கள் எங்களுக்காக தேடித் தேடி தரும் பால்கள் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது எமது சந்தேஷமான பழைய நாட்களுக்கு இழுத்துச் சென்று விடுகின்றது. மிகவும் நன்றி சார்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +9

    உனக்காக நேரில் வந்து ஊட்டி பூங்காவில் ரசித்தேன்.. இரண்டு மனங்கள் விரும்பிய வண்ணமே மனது மயங்கும் பாடல் வரிகள் இனிமை. இளமை ததும்பும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ள பாடல். ஞாபகம் இருக்கிறதா புத்தகம் படிக்கும் நேரம். அதற்குள் காதல் கடிதம் அனுப்பி வைத்த காலங்கள். இனிய ராகம் இதய ராகம் இன்பம் கீதம் பாடும் நேரம் கிடைக்கும் இன்பம் என்பது புரிந்தவர் அறிவார்கள் பதிவு அருமை பாடல் அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

    • @sundaramr9188
      @sundaramr9188 3 роки тому

      நன்றி.வாழ்க வளமுடன்.

  • @muthiahm4924
    @muthiahm4924 3 роки тому +22

    மலர்ந்த து மரகத. நாட்கள் இதயம் கவர்ந்த. வி.குமார் அவர்கள் இசையில்.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +16

    உங்க புண்ணியத்தில் பழைய காலம் நோக்கி பயணம். கற்பனை செய்து பார்க்கிறேன் நான் சிறுமியாக இருந்த நாட்களை.

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 2 роки тому

      ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்தப் பாடலை இன்று கேட்க நேரிட்டது. இன்றும் குன்றாத சுவையுடன் இருந்தது.

  • @suraensuraen773
    @suraensuraen773 2 роки тому +25

    ஒருகாலத்தில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.சில பாடல்கள் ஏதோ விஷேசமாக தெரிகின்றதே என்று பார்த்தால் அது இசையமைப்பாளர் குமார் அவர்களின் பாடல்.இதேபோல் 'ஓர் ஆயிரம் ஆசைகள்' போன்ற சில பல பாடல்கள் குமார் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பு.

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 16 днів тому

      ஈழத்தமிழரின் ரசனையேவேறலெவல்

  • @RavikumarM67
    @RavikumarM67 Рік тому +4

    இந்த அருமையான பாடலை பதிவு செய்தமைக்கு, மிக்க நன்றி. இந்த பாடலின் பதிவை வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், இன்றைக்கு அது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் நன்றி. பெருமாள் Sir

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +25

    எழுதாத பாடல் ஒன்று தான்!!எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டதோ...இடைப்பட்ட காலத்தில் இதயத்தை மொத்தமாக கொள்ளையடித்த பாடல்கள் வரிசை கட்டி வந்து நிற்கிறதே.....வரிசையை ஒழுங்கு படுத்திய சகோதரர் சிவக்குமார். வாழ்க வளமுடன்!!

    • @jvpjvp7098
      @jvpjvp7098 3 роки тому +1

      அருமை 👌

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      Kamal sivakkumar jaichitra ranichandra fantastic

  • @PETER-kc6tg
    @PETER-kc6tg 3 роки тому +28

    அந்த இனிமையான காலம் திரும்ப வராதோ!

  • @gunasekaran5759
    @gunasekaran5759 2 роки тому +5

    இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபணம் 1975 வருட காலங்களில் இந்தப் பாடலை நாள் தோறும் ஒலி பரப்பினார்கள்.

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 3 роки тому +29

    ராணி சந்திரா நல்லதொரு நடிகை. துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் காலமானார்

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 3 роки тому +7

      80 களில் தினத்தந்தியில் இந்த செய்தியை அம்மா படித்துக் காட்டியது ஞாபகம் வருகிறது.....👍

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +9

    எழுதாத பாடல் ஒன்று!!எனக்காக நேரில் வந்ததோ!!இதிலென்ன சந்தேகம்!!!எந்த மனநிலையில் கேட்டாலும் இனிமையை மட்டும் தரும் மந்திரப்பாடல்...

  • @saraswathysathasivam5856
    @saraswathysathasivam5856 6 місяців тому +2

    After long long time , maybe 40 yrs , I just happened to hear this gorgeous song. I used to hear this song through our Radio Ceylon as I was younger. Thank you so much. TMS AIYA is like my God of music. 🙏🙏🙏🙏🙏

  • @Thambimama
    @Thambimama 6 років тому +50

    திரைப்படம்:- தேன் சிந்துதே வானம்;
    ரிலீஸ்:- 11th ஏப்ரல் 1975;
    இசை:- V. குமார்;
    உதவி:- G.K. வெங்கடேஷ்;
    பாடல்:- வாலி;
    பாடியவர்கள்;- TMS & K.ஸ்வர்ணா;
    நடிப்பு:- கமல்ஹாச ன், ராணிசந்திரா & சிவகுமார், ஜெயசித்ரா;
    தயாரிப்பு:- V.C. கணேசன்;
    திரைக்கதை, டைரக்ஸன்:- Ra. சங்கரன்.

    • @thedigitaldoc429
      @thedigitaldoc429 4 роки тому +2

      KANDASAMY T S Nandri!

    • @vrenganathan4966
      @vrenganathan4966 3 роки тому +2

      Vibarangal aliththamaikku nandri!

    • @mohamedsalim8584
      @mohamedsalim8584 3 роки тому +2

      ஸ்வர்ணா பாடலரசியை ஏம்ப்பா தமிழ் திரையுலகம் கைவிட்டது? பதில் எனக்கு உடனடியாக வேண்டும்

    • @suraensuraen773
      @suraensuraen773 9 місяців тому

      நன்றி! நன்றி! நன்றி!...

  • @umaathevi4326
    @umaathevi4326 3 роки тому +10

    நா இந்த பாடல் ஏதோ சிவாஜி படத்தில் என்று இருந்தேன். அருமை....

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 3 роки тому +14

    இளமையான "நம்மவர்" 👌👌👌

  • @ragupathy2978
    @ragupathy2978 2 роки тому +6

    இனிமையான கீதம்.
    கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @m.s.rahman1665
    @m.s.rahman1665 5 років тому +14

    இந்த பாடலின் வெற்றி,இணைந்த ஜோடிக்குரல்களின் "வெற்றி"

  • @noorjhhan3204
    @noorjhhan3204 13 днів тому +1

    Nice n beautiful song kamal sir n the late rani chandra look very beautiful but very sad she her mom n 2 sisters died in a plane crash in 1976 i only know when i subscribe news mix tv

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +18

    இடைப்பட்ட காலத்தில் வந்து இதயத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்..

  • @m.s.rahman1665
    @m.s.rahman1665 5 років тому +11

    சுவர்ணா வின் குரல் அற்புதம்

  • @giridharan5548
    @giridharan5548 3 роки тому +11

    One among the Top class song of my favourite the great Tms. Thalaivaa in the song Vera level ayyaa.. Engum Thamizh ulla varai Nin Pugazh Oonguka..

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 5 років тому +18

    டிஎம்எஸ் குரல் உச்சம்

  • @mageshwaridhakshanamoorthi1013
    @mageshwaridhakshanamoorthi1013 3 роки тому +13

    TMS ன் இளமை + இனிமையான குரலில் புதிய பெண் குரலுடன் இணைந்து எங்கே யோ அழைத்து சென்று விட்டார்!

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +1

      புது குரல் வி குமாரின் மனைவி
      சுவர்ணா பாடியது

    • @rajappas4938
      @rajappas4938 Рік тому

      Very nice song by TMS ayya

  • @dewidewi3863
    @dewidewi3863 3 роки тому +13

    After such a long year listening this beautiful love song. Arumaiyana varigal konda paadal. Won't get bored. Tq for the sharing. Dewi from Malaysia

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 3 роки тому +6

    எண்ணம் போல் வண்ணம் கொண்டேன் .............இசை அருமை

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 роки тому +6

    பாட்டு நன்றாக இருந்தது மறந்துபோன பாடல்.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 роки тому +9

    V KUMAR SIR COMPOSED ALL SONGS IN MSV ANNAN STANDARD.MY FAV TALENTED MUSIC DIRECTOR.

  • @angelgrab7027
    @angelgrab7027 3 роки тому +10

    Very nice melody song.. Tms for kamalhassan... Voice like for sivaji

  • @darathia2871
    @darathia2871 3 місяці тому +1

    தேனிலும் இனிமையான அழகான பாடல்

  • @sureshr6997
    @sureshr6997 3 роки тому +4

    Excellent song.
    We will never have such songs now.
    The golden days are gone... Gone...

  • @amsaveniparasuraman2578
    @amsaveniparasuraman2578 3 роки тому +5

    Swarna and TMS nice melody 👌👌👌👌

  • @geethageeth6866
    @geethageeth6866 3 роки тому +6

    நல்ல நல்ல பாட்டு. மனசுக்கு இடமானது.

  • @kasinaathan5961
    @kasinaathan5961 2 роки тому +2

    இளமையில் கேட்ட பாடல் இது தற்பொழுது முதுமையில் இளமையை ஞாபகப்படுத்துகின்றது

  • @rajadashesh3796
    @rajadashesh3796 2 роки тому +2

    Melody king V.kumar ,madam Mrs,sowrna kumar wife of music composer,super actor Kamal,TMS combination luring heart,hats up to kumar and Mrs kumar

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +3

    Superb melody and lyrics and voice and 🎶 and location

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 роки тому +3

    நினைவலைகளில் neenthugiren...பதிவுக்கு நன்றி 🤩🤩🙏

  • @haribabug3144
    @haribabug3144 7 років тому +6

    Really I enjoyed hearing this type of melodious songs of 1970's Tamil Nadu cinema created for us.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 роки тому +5

    After a long time l hear this nice song.24.8.2021. thanks for uploading

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 роки тому +1

    Ranichandra nalla heroine. Indha paattil ivar nadithiruppadhai 1st time vedio la paathen. Thanks. Azhagu andha heroine thirumba thirumba paarthen nice

  • @kalaimathiu8630
    @kalaimathiu8630 2 роки тому +2

    அந்த காலத்தை நினைவுபடுத்துகிறது.

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 3 роки тому +6

    என் மனம் கவர்ந்த பாடல்

  • @thamotharan2946
    @thamotharan2946 2 роки тому +1

    Omg what are beautiful songs.... sweet memories... memories... memories........love have no pull stop............

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 3 роки тому +3

    Thanks, TMS,V, KUMAR ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +1

    மனங் கவர்ந்த பாடல்களுள் ஒன்று இப் பாடல்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Рік тому +1

    தேன் சிந்தும் இசையோடு இந்த பாடல்

  • @deepub6588
    @deepub6588 2 роки тому +3

    Handsome boy Kamal sir

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 7 років тому +11

    I think its the only song swarna mam sings with Tms. I like this song very much

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 років тому +3

      kannagi ravindran
      She is the wife of the film music director V. Kumar.
      She sang all the songs in her husband s music only.
      Accordingly she sang with T. M. S. In the film Pathampasali. The song goes like this Vellai Manam konda pillai ondru
      Vedikkai kaattudhu thookkaminri.
      Senji Rengasamy native of kovilpatti
      9655601404

    • @PETER-kc6tg
      @PETER-kc6tg 3 роки тому

      Yes

    • @mohamedhasheem174
      @mohamedhasheem174 3 роки тому +1

      Muthuraman srividya naditha nalla penmani padathil swarna Padiya padal onru ulladu.adu ....inankalilay enna inam peninam.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 3 роки тому

      @@rangasamyk4912 correct sir.

  • @s.solomonalosiushenry2294
    @s.solomonalosiushenry2294 3 роки тому +4

    Super good song to listen in night tms voice is excellent, nice, beautiful, sweet and superb, very good song

  • @Thambimama
    @Thambimama 6 років тому +23

    எழுதாத பாடல் ஒன்று
    தழுவாத பாவை இன்று
    எனக்காக நேரில் வந்ததோ
    .
    (எழுதாத...)
    .
    கண்ணா உன் கவிதை இங்கே
    கலையாத கற்பனை எங்கே
    தந்தம் போல் சொந்தம் கொண்டேன்
    எண்ணம் போல் வண்ணம் கொண்டேன்
    .
    எழுதாத பாடல் ஒன்று
    தழுவாத பாவை இன்று
    உனக்காக நேரில் வந்ததோ
    .
    மன்மதன் என்பவன்
    மந்திரம் சொன்னது
    மாலை நேரமோ
    என்னிடம் சொன்னதை
    உன்னிடம் சொன்னால்
    மையல் தீருமோ
    மடல் வாழை மேனி கண்டு
    மலர் தோட்ட ராணியென்று
    தொடும்போது வெட்கம் வந்து
    தடை போடுமோ
    .
    (எழுதாத...)
    .
    புத்தகம் போல் உன்னை
    நித்தம் படித்திடும்
    பருவம் அல்லவோ
    முன்னுரை நீயென
    முடிவுரை நானென
    பாடம் சொல்லவோ
    ஒரு பாதி நெஞ்சம் சொல்ல
    மறு பாதி மஞ்சம் சொல்ல
    உயிர் காதல் கவிதை ஒன்று
    உருவாகுமோ
    .
    (எழுதாத... )

    • @jvpjvp7098
      @jvpjvp7098 3 роки тому

      அருமை 👌

    • @suraensuraen773
      @suraensuraen773 2 роки тому

      அக்காலத்தில் பாட்டு புஸ்தகம் ஓசியில் வாங்கி படித்து விட்டு திருப்பி தருவோம்... பழைய ஞாபகம்.பாடல் எழுத்து பதிவிற்க்கு நன்றி! ....

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 роки тому +3

    Super Song.,

  • @umapathysabesan7171
    @umapathysabesan7171 3 роки тому +9

    Super duet song .TMS voice is dominating.

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 роки тому +1

    Kamal Tms voice arumai

  • @brightjose209
    @brightjose209 2 роки тому +2

    மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ
    என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ

  • @lakshmis6119
    @lakshmis6119 3 роки тому +4

    நான் தேடிய பாடல்.

  • @backiarani8225
    @backiarani8225 3 роки тому +5

    Super song 👌

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 4 роки тому +4

    Unique voice ,Perfect music, my favorite replay song .

  • @lydiarani7184
    @lydiarani7184 3 роки тому +2

    Arumaiyana song…arithana songs a update panra unggaluku nantrhal miha…! 👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🌹👍🌸

  • @nadesuravi481
    @nadesuravi481 3 роки тому +2

    கமல் சிறப்பு

  • @kaderbatcha6768
    @kaderbatcha6768 3 роки тому +4

    Super song

  • @lathavenkatraman1011
    @lathavenkatraman1011 3 роки тому +3

    பாடல்இனிமை

  • @ganesand7664
    @ganesand7664 3 роки тому +5

    Lady voice music director
    V.Kumar's wife Sorna kumar.

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 роки тому +1

    இனிமையான பாடல்

  • @avaraiib4243
    @avaraiib4243 3 роки тому +10

    இந்த படத்தின் இயக்குநர் மவுனராகம் படத்தில் ரேவதியின் தந்தை யாக நடித்தவர்

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 років тому +4

    கந்தசாமி அவர்களுக்கு நன்றி

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +4

    One of my faaaaavorite S..O..N..G..S

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 4 роки тому +6

    Excellent lyric, beautiful pair of actors .wonderful music ,my best choice of replay song .💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💯💯💯💯🖕🖕🖕🥰🥰🥰🥰👌👌👌👌

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 3 роки тому +2

    Very nice song.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому

    இதோ பாடலாசிரியர் எழுதிய பாடல்
    இனிமை
    ஆனா பாடலின் துவக்கமாக
    எழுதாத பாடல் ஒன்று..

  • @thiyagarajansevugan716
    @thiyagarajansevugan716 Рік тому

    Intha padal ellam mendum kerla mudikitha super

  • @jkelumalai5626
    @jkelumalai5626 3 роки тому +2

    Palaye padalkalai KODUTHU manathai mayekkukerathu, Nandre.

  • @sumathiwalter8705
    @sumathiwalter8705 3 роки тому +1

    Thanks a Lot...brother 🙏👍👌

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 5 років тому +4

    Semmmmmmma song,one of my replay songs.👌👌👌👌💞🙏

  • @m.s.rahman1665
    @m.s.rahman1665 5 років тому +6

    "Victory"Kumar இசைத்த இசையில்,அசைக்கமுடியாத இசை வர்ண ஜாலம்

    • @jvpjvp7098
      @jvpjvp7098 3 роки тому

      தகவலுக்கு நன்றி 🙏

  • @kesavann7933
    @kesavann7933 3 роки тому +4

    Semma song

  • @gunasekaranponnusamy2297
    @gunasekaranponnusamy2297 5 років тому +2

    Super song very very nice

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 3 роки тому +2

    Young Kamal renders this in Sivaji demeanor, as Sivaji would enact in TMS’ voice.

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan4341 7 років тому +5

    tms sir sweet voice

  • @user-ly1nz1sb3b
    @user-ly1nz1sb3b 2 місяці тому

    செமைசார்

  • @satyamala5068
    @satyamala5068 8 місяців тому

    Super song kamal is very handsome❤

  • @jayapramila1851
    @jayapramila1851 6 років тому +5

    Cylon radiovil ketta ilamaikala padal

  • @anbuk5453
    @anbuk5453 6 років тому +3

    நன்றி

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +5

    உண்மையிலேயே இப்படத்தின்
    பாடல்கள்... வானம் சிந்திய தேனே,
    அருமையான இப்பாடலை...
    இசையரசர், T.M.சௌந்தரராஜன்
    அவர்களுடன் சேர்ந்து பாடிய பாடகி,
    ஸ்வர்ணா அவர்கள்,
    இப்படத்தின் இசையமைப்பாளர்,
    V.குமார் அவர்களுடைய துணைவியார்.
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!
    படம் : தேன் சிந்துதே வானம்.
    இசை : V.குமார் அவர்கள்.

  • @SelvaKumar-si8fs
    @SelvaKumar-si8fs 2 роки тому +1

    Melody mannan V. Kumar

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому

    Superb melody song and voice and 🎶 16.12.2023

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +5

    V.KUMAR

  • @lathalaxman9757
    @lathalaxman9757 6 років тому +5

    Kamal sir-
    Ku TMS voice.

    • @indramickey8916
      @indramickey8916 4 роки тому +1

      Mana an movie yil. Kamal sir rombe kutty payan irrupar, andhe movie yil koode TMS dhan Kamal sir oru padinaar,, visil adjica endra padal

    • @lathalaxman9757
      @lathalaxman9757 4 роки тому

      @@indramickey8916 Thank you.

    • @indramickey8916
      @indramickey8916 4 роки тому +1

      @@lathalaxman9757 👍👍👍😀😀😀

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 3 роки тому +3

      சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழியுது என்ற பாடலுக்கு கமலுக்கு
      செளந்தரராஜன் தான் பாடியுள்ளார்

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 роки тому

      @@jeyanthibose3168 Thankyou.

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 3 роки тому +3

    nice.song

  • @mehalingamms2496
    @mehalingamms2496 2 роки тому

    The heroine with kamal is late Ranichandra of Bathrakali fame
    Those days kamal acted secondary roles in many sivakumar movies

  • @gopinathrajaram5615
    @gopinathrajaram5615 4 роки тому +3

    ,,Markapaita பாடல் வரிகள் என்றும் குரல் கொடுத்தார்

  • @novaajod2905
    @novaajod2905 5 років тому +2

    T.m.s.sorna voice super

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 роки тому +1

    Kamala was only 20 here !!!
    Rani Chandra was to sadly leave us a year later in an accident.

  • @pauljohnknnd68
    @pauljohnknnd68 3 роки тому +1

    Best selection

  • @thilagabala652
    @thilagabala652 5 років тому +3

    My school day's memory

  • @sureshr8714
    @sureshr8714 Рік тому

    Superb

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +1

    Tms& &. Vani. Superb

    • @salilnn5662
      @salilnn5662 3 роки тому +1

      TMS & SWARNA V.Kumar not VANI.

  • @ManojKumar-yc4bd
    @ManojKumar-yc4bd 3 роки тому +1

    Super

  • @moorthyr5898
    @moorthyr5898 9 місяців тому

    En thalaivan andrum azhagu indrum azhagu