அடுத்த 10 வருடங்களில் நடக்கப் போவது..? | What will happen in 10 years? | JODHIDA SAVAL | Vendhar TV
Вставка
- Опубліковано 8 лют 2025
- #vendhartv #jodhidasaval #astrology #musicjothidar #musicjosiyar #horoscope #futureprediction #futureworld #futuretechnology #futurescience #horoscope
அடுத்த 10 வருடங்களில் நடக்கப் போவது..? | What will happen in 10 years? | JODHIDA SAVAL | Vendhar TV
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/
17:08 மேடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் gilgit baltistan மற்றும் சீன ஆக்கிரமிப்பு aksaichin பகுதி எப்போது இந்தியாவுடன் இணைக்கப்படும் திபெத் தனி நாடாக எப்போது மாறும் அய்யா வை கேட்டு சொல்லுங்க மேடம்
எதுவுமே இப்படித்தான் என்று எப்பவும் இவர் சொன்னது இல்லை பூசிட்டுத்தான்செல்வார்
நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு பிரபஞ்சமே❤❤❤ நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆத்ம நண்பர் திரு.ஜோதிடர் பாபு ஐயா அவர்களுக்கு என்றென்றும் கோடான கோடி நன்றிகள்❤❤❤
அகத்தியர் சொல்றத தான் தான் சொல்றேன்னு சொல்றாரு ஆனா இவர் பேசுறது போல்டா இல்ல ஈயம்பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கனும் அப்படி தான் பேசுறாரு
You are right. He is always guilty in his art of living. Spoiling agastiarji's name. His brain to be attached to the Magnetic field to find out the signals. IIT students may try. Always tell puriyudha unaku in orumai la the Anchor which is very irritating. Always China, Singapore etc..abroad only he will tell, all newspaper and news summary he will tell. Our neighbouring news he will not tell. Sir puriyudha unaku China babuji Pl be honest to your innerself, not make the common public panicky always. God will do the needful shortly for your art of living. Puriyudha unaku Puriyudha unaku
😂😂
எல்லாருக்கும் உயிர் பயம் இருக்கும் 😂😂😂😂
Aama😂😂😂
அம்மா நீ தலையை விரித்துப் போட்டு உட்க்கார்ந்திறுக்கிறாயே அதுவும் கலிகாலம்தான்.
வட கிழக்கு பரு மழை இந்த ஆண்டு எந்த மாதம் அதிக வரும் என்பதை அய்யாவிடம் கேட்டு தெரிவிக்கம் விவசாயத்திற்கு பயன் யாக இருக்கும்
Great sir manasu control school must give advice
Sir niga first sonnathu polla ipo nadathuruku sir your great ❤
சொன்னது எதுவும் நடந்ததாக நினைவு இல்லை. 2024 ல் உலகம் பேரழிவுகள் நடக்கும் என்றார். இது வரை அப்படி ஒன்றும் இல்லை
It’s happening across the world. But not in Tamil Nadu, just wait year end you will see big blasting moment……
We still have 6 months.😂
Modi is PM
இன்னும் மழை காலம் வர வில்லை தவிர அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நேரம் உள்ள து இது தமிழ் மாத பலன்
Seekkaram nadakkum
Babu sir is great knowledge
நமது ஆழ்சி நல்ல கள்ளு இலவசமாக கொடுக்க வேண்டும். இது இதுபோன்ற சாவுகளை நிறுத்தி விடும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை ஏன் முன்கூட்டியே சொல்ல தவறிவிட்டார் என தெரியவில்லை
Om Agastya namaha vazgha valamudan
பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பும் இருக்கும் ஏதோ ஒரு காரணம் ஒரு சம்பவம் கூறூவார்கள் ஒருபோதும் இறைவன் பேரை காரணத்துக்கு சொல்ல மாட்டார்கள் எந்த ஒரு மனிதன் இறந்தாலும் ஒவ்வொரு இறப்புக்கும் வெவ்வேறு காரணம் கூறூவார்கள் நன்றி
உங்கள் டிவிசன் நேரத்தையும் எங்கள்
டேட்டாவை வீனடிக்க வேண்டாம்
Share market update nifty and bank nifty
Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉
கடவுள் அல்ல எந்த கட்சி வந்தாலும் டாஸ்மார் கை நிறுத முடியாது., சூரியன் காற்று உள்ளவரை இது தொடரும்
Kallakurichi sambavam yen agathiyar babu sir solala
என்ன வேந்தர் டிவி இவரை வச்சு காண்டாக்ட் போட்டீங்களா பல வருடங்களா பேசுறதுக்கு 😮😮😮😮😮😮😮
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்..பூசாத மாதிரியும் இருக்கணும்.... வாழ அதுதான் ஒரே வழி...
😂
😂😂😂😂😂
😂😂🎉😂😂😂😂😂😂
குடிகாரர் களை மதுப் பிரியர் என்று சொன்னால் எப்படிக் குடிக்காமல் இருப்பார்.
Sir🙏
Unmai yai cholla mudiyuma?
Modi yin Araka aatchi eppo theerum?
Ille entha josiyar arasial katchi ai seratha var?
ஜோதிடர் எல்லாவற்றையும் மொழுகி மொழுகி சொல்கிறார்...அருதியிட்டு சொல்ல வேண்டும்.
Om sharavana bhavaayya namaha🎉🎉🎉🎉🎉🎉
God is really great tu dhaanney🎉🎉🎉
ஒயின் ஷாப் தமிழக அரசு மூடாதா இது அகத்தியர் என்று பார்த்துக் கொண்டுதான் இருப்பாரா சொல்லுங்கள் ஐயா
Nallatchiyil ithu nadakkuma?
இவர் ஒரு மோடி பக்தர் போதும் காது கொய்ங்கிது
In the month of August how is the weather in Chenai is it ok to travel pls advice sir
Iyarkkai velghindradhu innammum vendrukondudhaan irukkarradhu🎉
Moral education should be strictly introduced in school level & exams on that will be introduced as 30 yrs back at schools.Moreover the cinemas & its bad effects on society must also be taught in Moral education classes.Since these bad effects reflect in the socio cultural chaos in the society
குடிப்பவர்களுக்கு வில்வ இலை சாப்பிட அதலிருந்து மீழழாம் ☘️
Synthetic drug varaikum poiduchu.. inum meelarda pathi pesraenga
அவர் எப்போதும் திமுக ஆதரவாளர்.
100% unmai
முன்னோர்கள் பற்றி என்ன 8 வழிய குலதெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் பற்றிய சொல்லுங்கள் அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kogila Super ❤💪
அரசு சம்பந்தப்பட்டவர்களே இதில் ஈடுபட்டிருக்கிறார்களே. அவர்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்குமா?
Om Agastheeswaraaya Namon Namaha🎉
Om namachivaaya shivaaya namaha 🎉🎉🎉😢🎉
Based on guru utcham gold price rose,when guru transit katakam gold prices will drop 30%
Manipur problem ,your advice please.
தலித் அரசியல் இந்தியாவில் இருக்கும் வரை இது தொடரும்.
வேந்தர் டிவி க்கும் பாபு பார்க்கும் நன்றி எனது ஒரு கேள்வி வள்ளளார் ஆடு கோழி மற்ற எந்த உயிரையும் பலியிட வேண்டாம் சொல்றார் ஆனால் கருப்பசாமி தெய்வத்திற்கு ஆடு கோழி ஏன் பலியிடுகிறார்கள்
அருமையான கேள்வி. வள்ளல் பெருமான் சிறுதெய்வ வழிபாடுகள் வேண்டாம் என்று சொல்லியிருப்பதை மறக்க வேண்டாம். அவைகள் எல்லாம் நம்முடைய கீழ் ஆறாதார நிலைகளுடன் தொடர்புடைய பலி பழி வாங்கி வாழும் சிறு ஒளி கொண்ட சிறு தெய்வங்கள். ஆனால் மேலாறாதார நிலைகளில் ஏற ஏற சித்தர்கள், கர்த்தாக்கள், மூர்த்திகள், சத்தி-சத்தர்கள் நிலை தாண்டி பெரும் ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக்காணும் பாக்கியம் கிடைக்கும். அவரைக் கண்டு அவராகவே மாறும் போது என்றும் அழியா மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்கும். அந்நிலை ஏற வேண்டுமானால் நம்மைப் போலவே உணர்வுகள் உள்ள, எனக்கு வலிக்கிறது என்று வாய் திறந்து சொல்ல முடியாத அந்த உயிர்களைப் பலியிடல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சம்மதம் இல்லை என்று உணர்க!! ஏனெனில் அவைகளும் அவருக்கு குழந்தைகளே!! அதனால் எவ்வுயிரையும் துன்புறுத்தல் அவருக்குச் சம்மதமல்ல. உங்களை யாரேனும் துன்புறுத்தினாலும் அவருக்குப் பிடிக்காது. அவர் முன் அனைத்து உயிர்களும் சமம் மற்றும் அனைத்தும் அவர் குழந்தைகள். அவரிடத்தில் வேற்றுமை இல்லை. அதனால் தான் அவர் தனிப்பெரும் பதி. இது வரை வந்த சமய மார்க்கங்களில் அவரைப் பற்றிச் சொல்லவில்லை. எல்லா மதத் தலைவர்களும் அவரைப் பற்றி சொல்வதாக நினைத்து வேறு ஆதார நிலையில் உள்ள கர்த்தாக்கள் அல்லது சித்தர்கள் அல்லது மூர்த்திகள் அல்லது சத்தி-சத்தர்களையே தவறாக வணங்கி வந்தனர். பெருங்கருணை உள்ளவராலேயே பெருஞ்சோதியைக் காணவும், அவராக மாறவும் முடியும். அத்தகைய நிலையில் இருந்தவர் வள்ளல் பெருமான் மட்டுமே. இந்த உண்மை புரியாமல் தான் பலரும் அறியாமல் தவறு செய்கிறார்கள். அதனால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருப்பது பெருங்கருணை நிலையாகும். நீங்களும் அந்நிலையிலேயே இருந்து வாருங்கள்! உங்கள் வாழ்க்கை வளமடையும்.
"ருசி வலி அறியாது". அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக!!
நல்லோர் நினைத்த நலம் பெருக, நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து!!
✨✨✨
SORIYASIS KU MARUNTHU EPPO KEDAIKUM AYA PEREYAVAR AVARGALEA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இலங்கையின் அடுத்த அதிபர்யாரய்யா
Dmk supported polished news
நரேந்திர மோசடி evm மோசடியை திசை திருப்பிட்டானே
Since we r irrigation country our youngsters engage much in cultivating paddy & other grains in india
Ram ram aravali sikkal selvan Ooru sayalgudi surangudi mudumalai
AI Technology in next 10 years. Data Annotations jobs. Please..
கல்ல சாராயம் வருமானம் மற்றும் லாபம் உங்கள் அன்புக்குரிய திமுக தலைவர்களின் பல அடுக்குகளுக்கு செல்கிறது. பெரும்பான்மையான தமிழர்களின் பெருச்சாளி மனநிலை பற்றி அனைவரும் அறிந்ததே. தமிழர்கள் உட்பட யாரையும் கர்மா யாரையும் விடாது
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
இதைஏன்முன்கூட்டியேகணிக்கவில்லை
மனிதர்கள் மட்டும் துன்பம் அடைகிறார்கள், அப்ப மனிதர்களளுக்கு ஒளி தேகம்
ஏன் இறைவன் எளிதில் கொடுக்க மறுக்கிறார், இதற்கு
பதிலளிக்க வேண்டும் பாபு
ஐயா.ஞானமார்க்க கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் ஐயா.
கர்மாதான் காரணம்.
@@kaiserkaiser1721முதல் கர்மா
உருவாகும் போது இறைவன்
தடுத்து ஆட்கொள்ளலாமே.
எதற்கு இந்த விளையாட்டு.
பல பிறவி,பல கர்மா,பல
துன்பம்.யார் கேட்டா? வேடிக்கை பார்ப்பது மட்டும்
இறைவன் வேலை..…?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@SANKARNSSB திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால். திருட்டை ஒழிக்கமுடியாது. ஆத்மா சுதந்திரமாக விரும்பி,பாவத்திலிருந்து விடுபட முயற்ச்சிக்க வேண்டும். இறைவன் என்னும் போலீஸ் தடுக்காமலே. அந்த பக்குவம் வரும்வரை கர்மா தொடரும். சுவிட்ச்சை ஆஃப் செய்கிறோம், பின் இருட்டு என்று
புலம்புகிறோம். இருட்டு விளைவு. நாம் ஆஃப் செய்தது கர்மா.கர்மங்களின் விளைவுகளிலிருந்து ஆத்மா பக்குவமடைகிறது. நற்கர்மங்கள்,தீயகர்மங்கள் அதனதன் பலனைத் தோற்றுவிக்கிறது. குழந்தைத் தாயின் சொல் கேளாமல் தெருவில் ஓடுகிறது. தடுக்கி விழுந்து உடையைக்கிழித்து, சிராய்ப்புடன் அழுதுகொண்டே திரும்புகிறது. தாய் வேடிக்கை பார்ப்பதில்லை,காயத்தைத் துடைத்து, வேறு உடை அணிவிக்கிறாள். இனி பார்த்து நட, ஓடாதே என்கிறாள். அதேபோல நம் ஆன்மாவிற்குப் பல பயிற்ச்சிகளும், அறிவுரைகளும் சொல்லப்பட்டு அனுப்பப்படுகிறோம். ஆசையால், பல தவறுகள், துரோகங்களை செய்கிறோம். அந்த கருமங்கள் திரும்ப நம்மிடமே வந்து சேர்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா!
எனக்கு 😂😅😅🤣🤣😂
OM SREE VIGNESHWARAAYYA NAMON NAMAHA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இலங்கையில் தமிழர்களுக்கு எப்பேது ஆட்சி கிடைக்கும் .
சிங்களவர் பிடியில் இருந்து தமிழர்களுக்கு எப்போது தீ்ர்வு கிடைக்கும்
நாத்திக கருத்துக்களை விட்டு கடவுளை நம்பி வாழ்வதே நமக்கு நல்லது.
Sir, tamilnadu government should not sell tasmac.
Kaliyugam start before 5100 years., Mahabharath 50-/- =kaliyuga activities. But ippo = 75 -/- . So,Kaliyugathil all over world 75 -/- Girls widowaga irupppargal balanace 25-/- Girl only Good conditionsla eruppargal avargalalthan good families and culture endru followes agum.,
Advice NO Please, kali ugam story no Please , what next is our Problem. Scientific side effect is important. ❤😂
Please send him the hospital
Dmk pogumnu sollunga sir. Makkaloda viruppam adhudhan
நரேந்திர மோசடி evm மோசடியை திசை திருப்பிட்டானே
, இளம் தலைமுறை அரசியல் என்பது நாம் தமிழர் கட்சிதான்
Bodai endavagayilum upayohikka kudadu nnu solla agastiar kuda maruppadu Dan kaliyugam. Idai sollave enakkum kashtamahatan irukku.
இப்படி தான் ஒவ்வொருவரும் ஒரு கதை விடுங்க... மக்கள் வாழ வழி உண்டு என்று செயல் பட வேண்டும்....
நரேந்திர மோசடி evm மோசடியை திசை திருப்பிட்டானே
🙏🏻
நான் எதும் நம்பல.
காரணம் ஓசூரில் எப்போ மள வரும்னு சொல்ல வேண்டும்
Ithellamtherinjaiothidam😢sollamaatoom
இந்தியா எப்ப வல்லரசு ஆகும்
Sir dont be biased. God does not tell all these u pls dont do extra fitting.ur a dmk person.pls dont spoil gods and agaithars name.
Kalla.sarayam.kudidu.sabtharkum.satthirm.unda
இவர் ஒரு ஜோதிடர் இவரையும் சேனல் விளம்பரப்படுத்த எத்தனை ஜோதிடர் இருக்காரு ஏன் இவரை போய் இங்கு கொண்டு வந்து படிச்சு இருக்கீங்க இதுவெல்லாம் நடக்கா இவர் சொன்னது எதுவுமே டாக்டர் இல்லை விளம்பரம் பண்ணாதீங்க
🙏🙏
minki miknki minki
inga.. Inga minki minki inga😊
நொய் னோய் நோனீ நோய் நோய் நோய் நோய்
K.kumaravel
அரசாங்கம் தான் இதற்கு முழு பொறுப்பு ஏத்துக்கணும்!!
இதைப் பற்றி கேள்வி கேளுங்க தேவை இல்லாத கேள்விலாம் கேக்குறீங்க.
Ethukku. Avaava ventura kalla sarayam kidippinga . Ithukku arasangam ethukku poruppu etthukanum.
Now all countries fight between Islam and cristian what will happen😢
இ வர்...உறுதியாக...ஆளை...குறிப்பிட்டு.... வூரை....குறிப்பிட்டு ....தைரியமா....சொல்ல..மாட்டார்😮😮😮😮😮😅😅😅😅😅😅😅
Babu sir ellam therinja neengale sirichitu Solrenga.. I fully support DMK govt in this issue.
Ivanunga poi kudicha yaru thappu. Adan 10 lakhs kuduthachula. Iduku Mela yarum panna matanga.. poi adutha velaya parunga makkale
They gave money to cover up their mistakes if other parties do will you support as dmk support what a shame on you
@@HappyTulips-fo8km whatever you.. at the end who is winning... DMK right . If u have real interest make them unseat in the forthcoming elections...
When people irrespective of status get money for vote then they don't have any locus standi on any issue..
@@Googlyie uruttu uruttu all are people’s money given away freebies
akather kovil illai
Avara vidamaattigala metro peep
🙏🏽❤️🙏🏽
🎉
EVM வாக்கு பதிவு எப்போது தனட செய்யப்படும்.
கடவுளை நல்லவனும் கும்பிட போவான்.கெட்டவனும் கும்பிட போவான்
திமுக ஆட்சி முடியுற வரைக்கும் இதே மாதிரி தான் இருக்கும்
கலியுகம் ஆரம்பித்து 5125 ஆண் டுகள் ஆகிறது
காரணம் திமுகதான்.
yafan
Hai man health department pharmacist post poduvangala
RBSK pharmacist already 9years contract irukanga
லொட. லொடன்னு பேசுவது யாருக்கும் புரிவது இல்ல போதும் சாமி.
Ennada ithu oru Kelvi ketta pathila sollama intha kolapu kolapuran
Prabaharan Alagiri, India never become Super power
Valtukal TN people for choosing the corrupted party 😂😂😂
Neengasolvathuappudiyendakkuthame😮poisolvathil😮nallavarneengathame😢mai😅mai😢maidamaids
Vuruttu, vuruttu
😂😂😂😂😂😂😂😂😅😅😂😂😂
இவர் என்ன அரசியல் ஆலோசகராக.ஆட்வைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
😂😂😂😂😂😂
😂😂😂
mental
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Fraud
நரேந்திர மோசடி evm மோசடியை திசை திருப்பிட்டானே