சித்தர் ஏடு ரகசியங்களை சொல்லவே பயமா இருக்கு..Actor Anu Mohan Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 685

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 9 місяців тому +324

    இந்த கலிகாலத்தில் நல்லவர்கள் வாழ தகுதியற்றவர்கள் நல்லவர்கள் வாழவே முடியாது உலகம் அழிவது உறுதி மிக மிக சீக்கிரம் நடந்தால் மகிழ்ச்சி இறைவா🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 9 місяців тому +65

    🙏பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 ஐயா நீங்கள் சொல்வதை கேட்கும்போது மனதிற்கு வருத்தமாக உள்ளது இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது இருந்தாலும் அந்தமாதிரி எல்லாம் நடக்க கூடாதென்றும் உயிர்சேதம் ஏற்படக்கூடாதென்றும் இறைவனை பிரார்த்திப்போம் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MadMax-wd6wk
      @MadMax-wd6wk 9 місяців тому +1

      Podi

    • @PathmaSoosairajah
      @PathmaSoosairajah 9 місяців тому

      By,.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.... Mm...,,.m
      ..,....😅😅
      😅😅😅😅 4:15 😅😅😅😅😅😅​@@MadMax-wd6wk

  • @Shin-j9i
    @Shin-j9i 9 місяців тому +70

    சொல்லொழுக்கத்தோடும் செயலொழுக்கத்தோடும் நாம் வாழ்வோம்.கடவுள் நம்மை காப்பாற்றுவார்.

    • @babuselvam6389
      @babuselvam6389 9 місяців тому

      Idhu ellatha vidavum perasai illama vaazhndhirukkanum manal thiruttu panni panam sambadhikkiradhu kaadayum iyarkai valangalayum azhicchu sambadhikkuradhu full ah boomiya vaazha thagudhi illadha edama mathittom appuram eppadi thappikka mudiyum ellathayum anubavicchi thaan aaganum.

    • @sowmithra1000
      @sowmithra1000 9 місяців тому

      Bayamma sankatamavum irundha chollave vendaame

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 9 місяців тому +150

    எனக்கும் ஒரு முன்னறிவிப்பு சக்தி உண்டு.
    இவர் சொல்கிற மாதிரி நடக்க இன்னும் பல நூறு வருடங்கள் இருக்கிறது.
    2024 ம் ஆண்டும் நம்மை கடந்து போகும். 2024 ஆண்டு மிகவும் பாதிப்பை தராது.

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 9 місяців тому

      நல்லதாக sollunga .... ivar solra maari nadaka 1% kuda vaaipu ella. May be 3024 nadaka poguthu ... atha maathi solrar pola

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 9 місяців тому +1

      1 wave 6km distance cover panichuna ... uyir pogama yaepadi erukum. Eruka kudathu papom solreenga

    • @jeevarocks7867
      @jeevarocks7867 9 місяців тому +3

      Azhivu neechayam makkal maruna azhivu matram varum .winshop mudanum .petra pillanga amma appava mathikanum.mannai kedukum.plastic payanpadutha kudathu.kadal neer sutthamaga vachikanum athavathu plastic anga podakudathu.polic katchi karanga yallam makkal kitta anpum pasamum nadanthukanum kasukaga makkala thunpuratthakudathu.maram naraya nadanum thanam tharmam makkal seiyanum anbum pasamum makkal edaye irrukanum .maravellai yanral azhivu nechayam

    • @Vijayalakshmi-se3fe
      @Vijayalakshmi-se3fe 9 місяців тому +6

      இறைவன் அழகாக படைத்த உலகத்தை ஆழிக்க மாட்டான்

    • @loganathanjayaraman7188
      @loganathanjayaraman7188 9 місяців тому

      Prabanjam azhiyathuya thariketta suyanala manithar koottam eyarkaiyal nitchayam azhikkappadum uruthi

  • @rathaa2082
    @rathaa2082 9 місяців тому +19

    இயற்கை சீறினால் நமெல்லாம் அம்போதான் 💯✔ "இதெல்லாம் மனிதமிருகங்களின்" செயல்👀👀🤔👍

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 9 місяців тому +11

    தமிழகத்தில் தமிழ் நடிகை நடிகர்மட்டுமல்ல‌அதீதசொத்துஉள்ள‌தொழிலதிபர்கள்அரசியல்வாதிகள்ஊழல்மண்ணர்கள்விளையாட்டுவீரர்கள்போன்றவர்களில்பலர்இறப்புகளைசந்திக்கும்காலமேதாங்க இந்த மாதம்முடிந்ததுதங்களால்இயன்றதுநல்லவைகளகசொல்லுங்கசாபவிமோசனமாவதுகிடைக்கும‌சிறியவன்

  • @homestylemathi
    @homestylemathi 9 місяців тому +8

    எனது தந்தை அவ்வப்போது கூறுவதுண்டு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் சிறு சிறு மாற்றங்களும் ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் பெரிய மாற்றங்களும் ஏற்படும் என்று

  • @gopinath20101
    @gopinath20101 9 місяців тому +18

    எல்லாம் நலமாய் அமையும் ❤❤

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 9 місяців тому +12

    ஞானம் என்பது உண்மை இறைவன் மக்களுக்கு முன்கூட்டியே தெரிந்து கொள்ள ளுவது தனிநபருக்கும் தெரியும் நேர்மையாக இருப்பவர்களுக்கு இறைவன் சிந்தனை உடையவர்களுக்கும்

  • @whitelotus7411
    @whitelotus7411 9 місяців тому +18

    இன்றைய உலக வாழ்க்கை நடைமுறைகளுக்கு எத்தனையோ ஞானிகள் இருக்கிறார்கள்...
    எழுதி வைத்தாலும், எடுத்து சொன்னாலும் யாரையும் காக்கப்போவதில்லை . கடவுள் காப்பாற்றுவார்...

  • @ROSUSA145
    @ROSUSA145 9 місяців тому +28

    மக்கள் காப்பாற்ற பட வேண்டும் 🙏🏼

  • @Captain-903
    @Captain-903 9 місяців тому +53

    உண்மை கேப்டன் ஒரு புன்னிய ஆத்மா அவரை இழந்து விட்டோம்😢

    • @hajimohamed6413
      @hajimohamed6413 9 місяців тому +4

      கேப்டன் குடிச்சி குடிச்சியே செத்தான்டா … புன்னிய ஆத்மா புடுங்குன ஆத்மான்னு முட்டாள்தனமாக உளறாதே …! கடந்த 5 வருடங்களாகவே கேப்டன் coma stage ல் இருந்தார் … அவரை ஒரு வழி பன்னியது பெட்டி பிரேமலதாதான் …!!

    • @All_is_well1211
      @All_is_well1211 9 місяців тому

      ​@@hajimohamed6413 any proof for vijaykanth is drunkard? Avaruku odambu seri Ilana erandharu

    • @blackshadow7006
      @blackshadow7006 9 місяців тому

      ​@@hajimohamed6413nee paartha kudicha homa ku povaanga

  • @KsKirshan
    @KsKirshan 9 місяців тому +12

    அந்த சித்தர் ஏடுகள காமிகலாமே உண்மையா தகவலா இருந்தா..... I am from Sri Lanka

    • @dhanalakshmibabu
      @dhanalakshmibabu 2 місяці тому +1

      Ipo nadandhuruchu la😢

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb 2 місяці тому

      என்னாத்துக்கு அத வச்சி யாவாரம் பாக்கவா அவர் சொல்றத. கேட்டா கேளு கேகக்காட்டா போடா அத உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கிலை

  • @kannanmathivanan9025
    @kannanmathivanan9025 9 місяців тому +39

    முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்த வழி🙏🙏🙏

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 9 місяців тому +24

    நீங்கள் சொல்வது போல் இந்த பூமி சீக்கிரம் அழியட்டும் அழியட்டும்

    • @dirtykinggg1548
      @dirtykinggg1548 9 місяців тому

      Dei unnamaaari palakoodi peru paathathu thuda intha ulagam un life span just 60yrs

    • @aksn1081
      @aksn1081 9 місяців тому

      boomi aliya vendam manidha inam mattum aliyattum

  • @hamfahi
    @hamfahi 9 місяців тому +12

    அது தானே நடக்குது மனிதன் அகம்பாவம் மனிததன்மையின்மை

  • @dhivyadk8723
    @dhivyadk8723 9 місяців тому +20

    Don't worry
    All will be protected by Divine
    Humans only Killing the nature
    Not nature
    It's protecting us everytime
    Grace is Divine the nature

    • @dorisfrancis4414
      @dorisfrancis4414 9 місяців тому

      👍🙏

    • @jop567gd
      @jop567gd 9 місяців тому

      Nature be like fu*k these tiny 6ft b*tches

  • @just3minutess
    @just3minutess 9 місяців тому +5

    ஒரு வெங்காயமும் இல்ல ஏடு தகடு சொல்லதாராஜா 2025
    மீண்டு பண்ணுவோம் 🙏🏻

  • @astro-hv9oo
    @astro-hv9oo 9 місяців тому +1

    எது நடந்தாலும் இறைவன் செயல் ஆனால் நீங்கள் நல்லதை மட்டுமே சொல்லுங்கள் உங்கள் குடும்பத்தினரும் இங்கு தான் உள்ளனர்

  • @saikumarkhan
    @saikumarkhan 9 місяців тому +117

    இந்த உலகிலேயே வாழ்த்தகுதி இல்லாத ஒரேயினம் மனிதயினம்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 місяців тому +12

    சீக்கிரம் அழியட்டும் எனக்கு அதுதான் வேண்டும்

  • @secretseckai
    @secretseckai 9 місяців тому +16

    No body will guess next moment. Nature is mystic.. Dont judge future... There is no good and bad for nature... Just move with it. Dont judge it

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin 9 місяців тому +14

    Well said about pure soul sir ..
    Absolutely 11:37

  • @SivaKumar-ql2di
    @SivaKumar-ql2di 9 місяців тому +25

    பெரிய அழிவு உண்டு
    இது உண்மை தான்.
    நானும் ஒரு ஆன்மீகவாதி என்பதால் இதனை முன்னரே அளித்துள்ளேன்

  • @venkateshc4243
    @venkateshc4243 9 місяців тому +2

    அண்ணா இப்போது நடப்பது கலியுகமா அல்லது சத்யயுகமா என்று சொல்லுங்கள் உங்களின் சோதிட ஞானம் உண்மையா, பொய்யா என்று நான் சொல்லுகிறேன்.பதிலை எதிர்பார்க்கிறேன் சொல்வீர்களா?

  • @SenthilKumar-qj5po
    @SenthilKumar-qj5po 9 місяців тому +4

    நட்பு யின் விளக்கம் அருமையான பதிவு

  • @rkalyankumar
    @rkalyankumar 9 місяців тому +6

    Siddha purushargal are positive energy. They always think and bless living beings good. The opinions you have shared by Mr. AnuMohan are his own personal views and imagination. There is no higher power than the almighty. Samastha loka sukhino bhavanthu. எல்லோரும் இன்புற்று இருக்கவேண்டும். இதுவே பொதுவான இறைவனுக்கு செய்யும் எனது பிரார்த்தனை.🙏

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 9 місяців тому +11

    பேசுவது நல்லா தான் இருக்கு அநியாயமா சொத்து சேர்த்தவர்களுக்கு வர மாட்டேங்குது என்ன சார் தின கூலிதான் சாகிறான் அவன் குடும்பம் துன்பபடுகிறது

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb 2 місяці тому

      அவன் நல்லவன் கூலித்தொழிலாளி

  • @orkay2022
    @orkay2022 9 місяців тому +1

    Nannaa naachunnu ellaavatraiyum puttu puttu vaithu semaiyaa bayamurthiyum vitteergal. 😅😅
    Aanal nambagathanmai irukkiradhu ungal vaarthaiyil. No exaggeration in yr talk. A casual open talk v feel from yr speech👌😥

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 9 місяців тому +13

    கெட்டவங்கள மட்டும் தூக்கணும். நல்லவங்கள விட்டுவிடனும்.

  • @Sankar-xv2ve
    @Sankar-xv2ve 9 місяців тому +6

    நாஸ்டர்டாமஸ் பிரிடிக்சன்,காலக்ஞானம் தந்த வீர பிரம்மேந்திரர் கால கணிப்புகள் நடைபெறுகிறது

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 9 місяців тому +2

    இப்படிதான் பத்துவருசத்துக்கு முண்ணாடி காக்கபுஜந்தர் சித்தர் என்று யூடியூபில் பேசினார் அவரும் தமிழ்சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தவர்தான். 2014ம் வருடம் பூமியில் நான்கு இடத்தைதவிற மற்ற பகுதிகள் அனைத்தும் நீரில்மூழ்கிவிடும் அப்போது ஒருகோடிபேர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்க்கே எனக்கு ஞானத்தை கொடுத்து காக்கபுஜந்தர் சித்தர் அனுப்பியுள்ளார் என்று கூறினார். ஆனால் 2014போயி 2024வந்துவிட்டது இப்போ அனுமோகன் வந்துவிட்டார். பொருத்திருந்து பார்ப்போம்.

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 9 місяців тому +314

    அண்ணே நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க. இப்படி அபசகுனமாக சொல்லி எதிர்கால சந்ததியை பயமுறுத்தினால் எப்படி?

    • @Nirmal-tn
      @Nirmal-tn 9 місяців тому +5

      Antha kanavu varumbodhu annan solvaru

    • @raghu8059
      @raghu8059 9 місяців тому +30

      நடந்தா ஏன் முன்னாடியே சொல்லலையேனு கேட்போம்

    • @selvarani9170
      @selvarani9170 9 місяців тому

      நல்ல வார்த்தையே வாயில் வராதா.கடவுள்,சித்தர் என்று அவங்க மேல பழியை போடுறீங்க.கடவுளோ,சித்தரே வந்து அபசகுனமா பேச மாட்டாங்க.மனுஷனான நீங்க உங்கள பற்றி பரப்ப கடவுள்,சித்தர்கள் என்று பொய் பேசி மக்களை ஏமாத்தாதீங்க

    • @rx100z
      @rx100z 9 місяців тому +10

      நோயின் தன்மை தான் சொல்லித் தான் புரிய வைக்க வேண்டும். அதனில் இருந்து காத்துக் கொள்ள...

    • @micmani1
      @micmani1 9 місяців тому +1

      ​@@rx100znaladu matume sonna thaan kepingala..

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 9 місяців тому +3

    இப்படித்தான் 2012 லயும் சொன்னாங்க. நல்லாத்தான் இருக்கிறோம்.
    The world will end with a whimper and not a bang.

  • @sridharr3589
    @sridharr3589 9 місяців тому +2

    100வது ஆண்டுவிழாவை 2047ல் 30கோடி இந்தியர்கள் மட்டுமே கொண்டாடட்டும்😂

  • @manic594
    @manic594 Місяць тому

    நடப்பது நடந்தே தீரும் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பயந்து பயந்து வாழ்ந்தால் அது வாழ்க்கை அல்ல முதலில் பயமுறுத்துவதை நிறுத்துங்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் யதார்த்தம்

  • @bsrbabaji786
    @bsrbabaji786 9 місяців тому +49

    ஐயா,, 1 தலைமுறை என்பது 33 வருடங்கள் தானே.... இயற்கைதான் இறைவன். மறவாதீர் மக்களே...உங்கள் பல கருத்துக்கள் உண்மைதான் ஐய்யா...

  • @CatherineS-hp1ee
    @CatherineS-hp1ee 9 місяців тому +3

    GOOD SOULS WILL BE ALWAYS😮 PROTECTED BY GOD.

  • @renua7030
    @renua7030 9 місяців тому +2

    இவர் சொல்றது எதுவும் நடக்காது.. யாரும் பயப்பட வேண்டாம்.. கமெண்ட் ல எல்லாரும் இவர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்கள்..அநேகமாக கமெண்ட் பன்ன எல்லாரும் இவரை போல ஜோசியம் கற்றுக் கொண்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்

  • @chandramohanr4321
    @chandramohanr4321 9 місяців тому +12

    Welcome to Salem tamilnadu special ega onum agathu 🎉😊

  • @saindjaya
    @saindjaya 9 місяців тому +1

    Mixing சரியில்லாம கனவு கண்டால் என்ன செய்ய முடியும்

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Місяць тому

    அற்புதமான சிந்தனை ஆழ்ந்த கருத்துக்கள் கெட்டவர்கள் அரக்கர்கள் அழியட்டும் அப்பாவிகள் நல்லவர்கள் வாழட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @homestylemathi
    @homestylemathi 9 місяців тому +4

    சக்தி யுகம் எப்போதும் பிறக்கும் என்று கூறுங்கள்

  • @dpssamy7585
    @dpssamy7585 9 місяців тому +7

    Om 🕉 Shanthi Om 🕉 Namasivaya 🕉

  • @kalaivanit8139
    @kalaivanit8139 9 місяців тому +3

    Wow vivek bhaathi TN MEDIA la kettutu irundhen vaazthukkal👍👍👍🙌🙌🙌

    • @Manosrisathes
      @Manosrisathes 9 місяців тому

      ua-cam.com/video/n-4tFgv0vOI/v-deo.htmlsi=V9VV2061z7Pg0Ud_
      திருமூலர் சித்தர்

  • @bawyaprakash7466
    @bawyaprakash7466 9 місяців тому +3

    100/ correct sir.

  • @lilacflu7684
    @lilacflu7684 9 місяців тому +5

    U r not god sir ! God knows what to do & when to do. Lets think about good vibes sir happy 2024.🎉our tamilnadu will lead us to live a safe life.

  • @srayan789
    @srayan789 9 місяців тому +11

    எந்தச் சித்தர் ஏடு என்று கூறுங்கள்

    • @raghu8059
      @raghu8059 9 місяців тому +1

      ஆம் தெரிந்தால் பதிவிடுங்கள்

    • @marynavispriyasanthanaraj4345
      @marynavispriyasanthanaraj4345 9 місяців тому

      Even in our bible it's recorded in book of revelation,you can read

  • @beamraomm6426
    @beamraomm6426 9 місяців тому +3

    உலகம் பற்றிய ஜாதகம் கணிக்கமுடியும். ஆனால் நாடுகளுக்கான கணிப்புகள் கடினம்.

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 9 місяців тому +1

    நானும். இலங்கை. 🇱🇰. தான். நிங்க
    சொல்லுரது..நடக்கம..இருந்தா. உங்களுக்கு. அப்புறம்.. நான். தான். வீடியோ. பேடுவேன். இலங்கையில்..ஒரு
    தீவு. உல்லதம் ..அதில். 150. குடும்பம். தான். வசிக்கிறார்கள்.. அது. தான். கடல்
    நடுவில்..இருக்குது.

  • @dhineshthiruvandan9068
    @dhineshthiruvandan9068 9 місяців тому +41

    We have enough negativity around us already. do not spread more than that 🙏

  • @nityamartha1749
    @nityamartha1749 Місяць тому

    Whatever will happen all God wishes.God knows what want to for this earth.

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 9 місяців тому +6

    இவரை நல்ல மருத்துவரிடம் காண்பிக்கவும்

  • @RameshBabu-tv6ln
    @RameshBabu-tv6ln 9 місяців тому +6

    ஐயா, நான் அழிவதை குறித்து கவலை இல்லை என கண் முன்பாக பிள்ளை, தாய், மனைவி, சுற்றத்தார் பழகியவர், சக மனிதர்கள், ஏதும் அறியா பட்சிலம் பாலகர்கள் அழிவுக்கு வுட்படுவதை காண சகிக்க முடியாது ஆகவே இதில் ஏட்சரிக்கை கொடுத்து எட்ச்சரிக்கை கொடுத்து இன்றைய நிம்மதியை குளைப்பதா ? இதில் என்ன கிடைக்கப் போது? எனக்கு புரியல ! வருவதை தடுக்கவா முடியும்? இறைவன் அருளால் எல்லாம் நன்கு நடக்கும்! நீங்கள் பயம் காட்டாது இருங்கள் மக்கள் பாவம் கெட்டவர்கள் அழியட்டும்...

  • @100acre
    @100acre 9 місяців тому +16

    Biriyani voters model selection poidum thank god❤😂❤❤❤

  • @aakashak5007
    @aakashak5007 9 місяців тому +2

    I just need to clear the doubts of Mine where did He/You Got the சித்தா எடு ? If he clarifies and if he tell this damn sure i will trust him now its been 45/100 if He tell Sure The Media will Go And Collect the Things from that place

  • @ThanigaiarasuR-kh6us
    @ThanigaiarasuR-kh6us 9 місяців тому +13

    கந்த புராணம் படி திருப்பொருர் பக்கமெ கடல் அப்பஇல்லாம் மகாபலிபுரம் கிடையாது.மயிலாபுரம் கடல் இருந்தது .

  • @DonothatSanity
    @DonothatSanity 9 місяців тому +2

    Aiya yenakku oru doubtu. Sithargal yeppdi english kaaran calendar (Gregorian Calendar) vechu ganichaanga. Tamil calendar la 2024 mudinchu romba varusam aachae? 🤔

  • @opff7661
    @opff7661 9 місяців тому +1

    கிழடுங்களாம் நல்லா இயற்கையை அழிச்சி வாழ்துடுச் சிங்க, 2kids நாங்க பாவம்

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 5 місяців тому +1

    சித்தர்கள் என்றால் அறிஞர் என்று பொருள்.

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 8 місяців тому +1

    Super Anu mohan. 🙏🙏❤️

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR 9 місяців тому

    Nallavanai thalaivanaga therdhedungal. Nallavanaga vazhungal. Uyir kolai thavirungal. Ulagalavil porilla ulagam vendum.

  • @rajamanickamb7919
    @rajamanickamb7919 9 місяців тому +3

    ஐயா.... 2012 ல் கூட உலகத்தை அழித்தார்களே.... ஆனால் ஏன் அழியவில்லை.... நல்ல கதையாக இதை எழுதலாம். அவனின்றி அணுவும் அசையாது..

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 9 місяців тому +4

    மக்களுக்கு நன்மைகள் பலபல சொல்லி வைத்துள்ளனர்.
    அதை எல்லாம் சொல்லுங்கள்.வாழ்க்கையே நம்பிக்கை தான்.நல்லதை சொல்ல ஒரு குடுப்பினை வேண்டும்.
    எத்தனையோ பூமீ பார்த்துவிட்டது.இனியும் எதிர் கொள்ளும்.இறைநிலை அனைத்தையும் பரிபாலனம் செய்யும்.அதை உங்கள் தலையில் ஏற்றி கொள்ளாதீர்கள்.
    பாவத்தை சேர்த்துகொள்ளாதீர்கள்.இறைநிலை உங்களை காக்கட்டும்.

  • @navalshanmugam5073
    @navalshanmugam5073 9 місяців тому +4

    சித்தர் ஏடு என சொல்றீங்க. எந்த சித்தர் சொன்னது, எப்ப சொன்னது, உங்ககிட்ட அந்த ஏடு இருந்தா ஆதாரமாக காட்டலாமே. 23 வருஷம் ஒரு ஜெனரேசன் என எந்த ஏட்டில் உள்ளது. மக்களை பயமுறுத்த வேண்டாம்

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +4

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @gaanexpress4901
    @gaanexpress4901 9 місяців тому +1

    படைத்தவனுக்கு
    படைப்புகள் வேறில்லை.
    படைத்தவை தான்
    இயங்குவதில்லை.
    யாவும் படைத்தவனின் செயல் அன்றி வேறில்லை.

    • @ConfusedIceSkate-qh7zb
      @ConfusedIceSkate-qh7zb 8 місяців тому

      Ji nega sonnathu puriyala but purijukanu nenaikure puriurathu Pola solluga

  • @gurumoorthy7310
    @gurumoorthy7310 9 місяців тому +1

    Be ready it's true....

  • @bkeerthika4797
    @bkeerthika4797 9 місяців тому +1

    நல்லது எல்லா அழிந்து பழைய உலகம் வரட்டும் அடுத்த சந்ததி செல்லு, மிசின்,மிக்சி,கிரைன்டர் இதெல்ல இல்லாம நல்லா இருக்கட்டும்

  • @jayaramanm4752
    @jayaramanm4752 9 місяців тому +17

    Vijay kandh was sick for so many years.So it's all known fact.

  • @SureshBalaraman-ow9ve
    @SureshBalaraman-ow9ve 9 місяців тому +1

    3101+2024=5125 is our Kali Yugam,siddhars calendar is not English calendar,so how it’s 2024?

  • @EsvAnistan
    @EsvAnistan 9 місяців тому +4

    நாம் நம் கடைமைகளை செய்வோம்.. தேவையில்லாத குழப்பம் வேண்டாம்

  • @Sankar-xv2ve
    @Sankar-xv2ve 9 місяців тому +5

    கோரக்கர் சித்தரின் சந்திரரேகை நூல் கணிப்புகள் நடைபெறுகிறது

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 9 місяців тому +2

    Don't spread negativity everything will be protected by the divine everything under his control

  • @shanthishanthi5238
    @shanthishanthi5238 9 місяців тому +1

    ஐயா 2023மழை 50%பருவ மழை என்றார்கள் ஆனால் 100%மழை கூடிய மழை வீழ்ச்சிச் அதுவே தெரியல இது எப்படி 🙏

  • @thangarasus1604
    @thangarasus1604 9 місяців тому +6

    நகரங்கள் அழிந்தால்தான் கிராமங்கள் செழிக்கும்....

  • @PandiyanPandiyan-gw8qn
    @PandiyanPandiyan-gw8qn 9 місяців тому +1

    Conform .2024.8 month 🎉

  • @sumathiraja6954
    @sumathiraja6954 9 місяців тому +4

    Sir all VIPs in india both in polical and cine field are already crossed 75 +. Still they are ruling and not give space to youngsters. So its natural they died on age factor.

  • @VaibhavAdithya360Views
    @VaibhavAdithya360Views 9 місяців тому +1

    We are waiting!!!

  • @Sankar-xv2ve
    @Sankar-xv2ve 9 місяців тому +6

    வள்ளலார் வழி உலகம் வரும்

  • @retreattames
    @retreattames 9 місяців тому +1

    Higher consciousness master only have come and told to Anumohan Sir to say this information to the publics. Anumohan Sir soul is enlightened soul. Thats y higher consciousness master is contacted him. Since it is a sangama yuga end where lot of devastation takes place to create sathya yuga. Sangama yuga is inbetween kaliyuga and sathya yuga. Whatever sir told us will certain takes place, since time is passing that means its all very near will see lot of natural diaster. Around the world several enlightened souls already predicted and written
    Its looks like damn adventure but we all face through, since this universe os watching every one of us. Our id is given for the body which we have. Soul is always eternal, for that soul only this body as long as we live one should be very posive and be aware of present. Only positive thinking and mindfulness will take certain care of us 🙏🙏🙏

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 9 місяців тому +2

    Yes true ..my intuition also said suddenly❤

    • @Manosrisathes
      @Manosrisathes 9 місяців тому

      ua-cam.com/video/n-4tFgv0vOI/v-deo.htmlsi=V9VV2061z7Pg0Ud_
      திருமூலர் சித்தர் ua-cam.com/video/n-4tFgv0vOI/v-deo.htmlsi=V9VV2061z7Pg0Ud_
      திருமூலர் சித்தர் ua-cam.com/video/n-4tFgv0vOI/v-deo.htmlsi=V9VV2061z7Pg0Ud_
      திருமூலர் சித்தர்

    • @nmsn6482
      @nmsn6482 9 місяців тому

      Enna solrenga lalitha puriyala

    • @lalithalakshmi4221
      @lalithalakshmi4221 9 місяців тому

      @@nmsn6482 Sidhhargal sonnadhu true..

    • @lalithalakshmi4221
      @lalithalakshmi4221 9 місяців тому

      @@nmsn6482 @nmsn6482 Sidhhargal sonnadhu true..ana na olaichuvadilam indha jenmathula padichadhu iladhan..ana edho oru voice indha sir solradhuku munadiyae stronga soluchu..na sonna yaru nambuva..silavisyagaluku proof epdi solradhu .Meditate panravanga /normal people la World nalla irukanum nu endha soul ninaikudho Channeling from divine ku readya pakkuvama irukangalo avangaluku ipdi sollapadum..God Soluvanga Mind la oru strong voice or Heart la oru strong voice la kekum..
      Like a Fortune teller
      I guess around 140 -144 Days are more.Tears varudhu..Evacuation process nadakanum save pannanum people la..Rescue to other countries ku kuptupona Life Will be saved..I don't have any proof.
      Natural Disaster Nadakaporadha sometimes solakudadhu..Bcoz Against Nature and Soul Rule la irukalam
      Today's earthquake aprm I guess Srilanka
      Angel Guidance and DIVINE Guidance also .
      Even Newspaper la nadandha oru pic enoda dream la munadiyae vandhuruchu ana adhu natural scenery dhan..adhuku aprm newspaper ready pannama vitutae..soul shock madhiri agiruchu..aprm ipo enaku therinjadhu idhulam dhan..
      Twinflame awakening aguranga to save the planet (ana avangalayumae neraya devil energy people oda toxic affect pannakakuranga)..natulaa ulagathulayumae neraya demonic activities pogudhu..adhunala natural disaster nadakum..specially 2024,2028,2032 halfa irundhu 2033..
      Neega Internet la Twinflame na yaru nu parunga..ShivaShakthi Madhiri Anma .

    • @lalithalakshmi4221
      @lalithalakshmi4221 9 місяців тому

      @@nmsn6482 Pray for Good ivalodhan enala sollamudiyu..I too Pray for All 🙏💙Enoda Friend kuda Srilanka la dhan irukanga

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 9 місяців тому +1

    Uyir setham ellama eppadi erukum 🤔

  • @ArokiyaHealthCentre
    @ArokiyaHealthCentre 8 місяців тому

    No sunami to lndia from 2006 to 2030.My Guru gave assurance. It's happening.

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 9 місяців тому

    Also ask from the Siddhar to find out a Solution for this upcoming disaster...
    Why Mohan Sir was keeping mum or lip tight for these 40 years when disaster like Corona, Tsunami, Terrorism, Earthquake 2000 etc...

  • @umaramasubramanian5443
    @umaramasubramanian5443 9 місяців тому +2

    We are half way thru kaliyuga.already many many devastation is going on happening.

  • @sujijanu9102
    @sujijanu9102 9 місяців тому +1

    😊 global warning is taking turns

  • @thickamnilamutram
    @thickamnilamutram 9 місяців тому +2

    அனு மோகனை நல்ல doctor இடம் காட்டவும்

  • @santhirajendran9673
    @santhirajendran9673 Місяць тому

    இவர் சொன்னது நடந்தது 2024ல் கேரளா வயநாடு அழிந்தது😢😢

  • @sunthararajanjashothiny7447
    @sunthararajanjashothiny7447 9 місяців тому +1

    ஐயா 2023 டிசம்பர்ல இலங்கை என்ற தீவு அழிஞ்சிடும் என்டு சொன்னிங்க கடைசில இந்தியால தான் மழை வெள்ளம் என்டு அனர்த்தம் வந்திச்சு😢 இதுல இலங்கை திரும்ப அழிய போகுதா ..... மறுபடியுமா😂😂

  • @chitraashok8085
    @chitraashok8085 9 місяців тому +7

    Sir, as per darwin's theory, one generation is 33 years and not 23 years.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 9 місяців тому

      yes

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 9 місяців тому +2

      I guess he is taking about life cycle average.., which is approximately 23 yrs...

    • @jeevankumar8102
      @jeevankumar8102 8 місяців тому

      ஜயா மனிதன் ஒருநாளும் கடவுளாக மாற முடியாது .

  • @manimegalai749
    @manimegalai749 9 місяців тому +2

    Neengalum intha ulakathulathaana irukeenga appo yengalukkum nambikai irukku nadapathu nadakattumnu...

  • @shanthithulasi8807
    @shanthithulasi8807 9 місяців тому +1

    Yes in teynampet aalaiamman temple

  • @slnrs6816
    @slnrs6816 8 місяців тому

    அணு மோஹன் ஜி, பாவம் ஜி உங்க பொண்டாட்டி. அவங்க செத்தா சீக்கிரம் மறந்துடுவீங்கனு நீங்களே சொல்லிட்டீங்க. ஒரு மனைவி இன்னொரு தாய். அவங்களான்சீக்கிரம் மறந்துடிவீங்க, உங்க நண்பரை மட்டும் நினைவில் வெச்சுறுப்பிங்க. சூப்பர் ஜி நீங்க. அப்புறம் ஒரு generation 23 வருஷமா 2000 ஆண்டுல எப்படி ஜி ஒரு generation முடியும்... நான் கணக்குல கொஞ்சம் வீக் தான், ஆனா மகா மட்டம் கிடையாது... வாய்ல வரத அடிச்சு உடுறிங்க...சினிமா கை விட்டுடுச்சா?...ஜோசியத்துல குதிச்சுட்டிங்க...வேற லெவல் ஜி நீங்க...
    இந்தியா பாபா வாங்கா ஜி நீங்க...

  • @ranjithkumar8235
    @ranjithkumar8235 9 місяців тому

    2024 துரோகத்தை சமாளிப்பது எப்படி சார்

  • @RKevin-bz4gp
    @RKevin-bz4gp 9 місяців тому +2

    எந்த சித்தர் ஏட்டில் படித்தார் என பதில் சொல்லவில்லை

  • @surirayar
    @surirayar 9 місяців тому +3

    சித்தர் ஏடுகளின் பெயர்களை கூறலாமே

  • @aloysrajan7411
    @aloysrajan7411 9 місяців тому

    Changes is a must

  • @jayaprakashv4319
    @jayaprakashv4319 9 місяців тому +1

    Sitter edu enga irukku first. How u got that. Where u got it.

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +2

    SUPER,,💐👌