அடுத்த தேர்தலில் ஒரு பெண் இந்தியாவை ஆளப் போகிறார்- அகத்தியர் ஜீவ நாடி ஜோதிடர் பாபு கணிப்பு
Вставка
- Опубліковано 6 лют 2025
- மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
அடுத்த தேர்தலில் ஒரு பெண் முதலமைச்சர் ஆகலாம். தங்கம் விலை ஏறும். கடல் மட்டம் உயரும். வெப்பம் அதிகமாக இருக்கும். வேலை வாய்ப்பு இருக்கும். எதிர் காலத்தில் ஆன் லைன் பிசினஸ், மருந்து, உணவு, ஆடையகங்கள் சார்ந்த தொழில் சிறப்பாக இருக்கும்.புதுப்புது வண்டிகள் வரலாம். பறக்கக் கூடிய கார் வரலாம். இந்தியாவில் பெரிய மாற்றங்கள் வரும். புல்லட் ரயில் வரலாம். கடல் மார்க்க பயணம் அதிகரிக்கலாம். பெண்கள் அரசு உத்தியோகத்தில் அதிக அளவில் சேருவார்கள். புதுப்புது செயலிகள் வரலாம். ஒரு சில நாடுகளில் எரிமலை வரலாம். வெப்ப சலனம் அதிகரிக்கலாம். சில நாடுகளில் அனைவரும் சைவ உணவை மட்டும் உண்ணலாம். இயற்கையை நாம் சீண்டியதால் இயற்கை சீற்றத்தை காணலாம். மீனம், மிதுனம், கும்பம், மகரம் விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்ட்ரோ பாபு வழங்கும் பொதுப் பலன்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#naadijothidarbabu #naadijothidarbabulatest #naadijothidarbabuintamil #naadijothidarbabulatestprediction #naadibabu #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #ஜீவநாடிஜோதிடர் #ஜீவநாடிஜோதிடர்பாபு #நாடிஜோதிடம் #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved